மாதம் மாதம் ஒரு பெயர்ச்சி வருகிறது ஆனால் ஒரு பெயர்ச்சியிலும் என் வாழ்க்கை தேர்ச்சி பெறவில்லை.. 😢
@vikaashbalendra5761Ай бұрын
Summa click biteku nu ninaikuran bro.
@tycoonthoughts2798Ай бұрын
😂😂😂😂😂
@CinemaboysproductionАй бұрын
விருசகம் சாதரணமாக என்ன வேண்டாம்... முயற்சி செய்யுங்கள் நண்பா
@அன்னகாமம்மா25 күн бұрын
எனக்கு உதவியவர்கள் எல்லாம் என்னால் என்னிலடங்கா துயரத்தில் உள்ளனர் அவர்கள் அனைவரும் சுகமாக வாழ வேண்டும் கடவுளே
@karups9992Ай бұрын
அருமை ஐயா நன்றி
@raziyaebrahim351928 күн бұрын
என்னுடைய நினைவு ரொம்ப மோசமாக உள்ளது இந்த காலகட்டம் இந்த மாதிரி சமயத்தில் ஒரு நண்பன் வந்து எனக்கு ஆறுதலான வார்த்தைகள் சொன்னது மிகவும் நன்றி மகிழ்ச்சியாக உள்ளது
@sarathi3766Ай бұрын
நன்றி ஐயா ❤❤❤
@அன்புதமிழன்-வ8நАй бұрын
சனி வக்ரம், கால் ஓடிந்தது. அடுத்து குரு வக்ரம் என்ன செய்ய போகுதோ??? உயிர் மட்டும் உள்ளது.
ஐயா என் மகன் மகளுக்கு திருமணம் நடத்த வேண்டும்.தேவையில்லாமல் தள்ளிப் போகிறது.74 வயது முடிந்து விட்டது.என் மகன் மகள் இருவருக்கும் கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும்.
@tamiltraveller943Ай бұрын
😂😂😂😂
@arvindd3036Ай бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂
@arvindd3036Ай бұрын
மாமா 😂😂😂😂 நோக்கு இது நல்லா இருக்கா? What is this மாம்,??😅😅😅😅😅😅 illusion மாமா 😂😂😂😂