அர்த்தமுள்ள பதிவை நேரத்தின் முக்கியம் கருதி சுருக்கமாக தெளிவாக கூறியுள்ளீர்கள். உண்மையை வெளிப்படையாக கூறியுள்ளீர்கள். மிக நன்றி.
@nageswari97048 күн бұрын
Sir already pichai eduthachu uyir mattum than court case avamanam kandasani super slimma rasi aduthathu uyir poita nimathi sir waiting for your next prediction ❤
@Satya-g5t8 күн бұрын
I always like your explanation with chart, it is very educational and helps people like me to understand clearly the different houses and transit. 😄😄
@arulkumarsambus86388 күн бұрын
உங்களின் கூற்று எப்போதும் தவறியதே இல்லை.... 🙏நல்லதே நடக்கட்டும் நன்றி 🙏🙏ஐயா
@murali121218 күн бұрын
வணக்கம் ஆசான் அவர்களே 🙏🏻 விஞ்ஞான புரிதலும் மெய்ஞான புரிதலும் உங்கள் தனிப்பட்ட ஜோதிட ஆய்வு மற்றும் தேடலும் என்னை பொறுத்தவரையில் ஓர் அட்சய பாத்திரம் ஆனால் பசி தீர்வதாய் இல்லை மாறாக பெருகும் விதத்தில் உள்ளது நன்றி நன்றி ஐயா 🙏🏻 நமசிவாய
@chantrabose36297 күн бұрын
வணக்கம் சார் சுருக்கமான அழகிய விளக்கம் தசா நட்சத்திர வாரியாக விளக்கி இருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும் நன்றி
@Raj-ud1tq8 күн бұрын
தன்னம்பிக்கை தரும் காணொளி நன்றி ஐயா 🙏😇
@malathigovi35452 күн бұрын
Nandrigal pala iyya Thanks a lot for the special video iyya
@A.B.C.588 күн бұрын
வணக்கம் சார். அருமையான சுருக்கமான தெளிவான விளக்கம். இது ஏழரை வருடத்திற்கு போதும் சார். மிக்க நன்றி. ஒரு வேண்டுகோள். தாங்கள் ஏற்கெனவே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் எந்தெந்த நட்சத்திரக்காரர்கள் நண்பர், பகைவர், பரம விரோதி என்று வீடியோ போட்டு இருந்தால் அதன் லிங்க் descriptionஇல் கொடுக்கவும். அல்லது ராசிப்படியும் இருந்தாலும்.❤💯👍👌👌🤲🤝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vallithulasingam66988 күн бұрын
தங்கள் கருத்து கணிப்புக்கு நன்றி 🙏🏽🙏🏽🙏🏽
@sridherr61488 күн бұрын
Always crisp and clear in prediction and very very practical,🙏
@KondrankiDhanasekar8 күн бұрын
Thanks and welcome
@venkatachalamchinnadurai19557 күн бұрын
Very nice only subject no unwanted talk tk u bestwishes vcd
@KondrankiDhanasekar7 күн бұрын
Thanks and welcome
@Nidar186 күн бұрын
Extraordinary explanation thanks
@KondrankiDhanasekar6 күн бұрын
You are welcome
@PraveenKumar-ll9ft8 күн бұрын
ஏழரைச்சனி அஷ்டம சனியை விட அர்த்தாஷ்டம சனியில் வாட்டி வதைக்கும் என்பது என் அனுபவம்
மிக மிக நல்ல அருமையான தகவலை உண்மையை எடுத்து கூறியமைக்கு நன்றி நன்றி நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@UVShares-uy2px6 күн бұрын
One of the few astrologers who give a straight analysis .
@KondrankiDhanasekar6 күн бұрын
You are welcome
@saibaba1728 күн бұрын
மிகவும் அருமை,🌷👍
@kannata63638 күн бұрын
மிக்க நன்றி ஐயா🎉
@outin51917 күн бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் ❤
@anandavallik44748 күн бұрын
You are always genuine and respect gaining. Regards
@kavitaramalingam13513 күн бұрын
Hi ji, please talk about war tension focusing on sweden, thank you ji
@vssathishkumar12238 күн бұрын
நன்றி வாழ்க வளமுடன் 🙏
@rajeshkannan10378 күн бұрын
Super sir .... Simply superb ......I am magaram ....
@SubramanianKc-uz9nz8 күн бұрын
வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய
@g.palani61558 күн бұрын
இறைவன் வாக்கு.நன்றிகுருஜி.
@krishnaveniv42738 күн бұрын
ஆத்ம வணக்கம் நன்றி ஐயா
@rajeswarivs4858 күн бұрын
Very nice and organised explanation sir thank you so much.
@KondrankiDhanasekar8 күн бұрын
Thanks and welcome
@nithyalakshmielango69308 күн бұрын
Do some videos regarding chandra nadi sir it will be useful to take predictions
@KondrankiDhanasekar8 күн бұрын
Noted
@RajaRaja-z6t6z5 күн бұрын
Nandri guruve
@SureshSureshkumar-t2o8 күн бұрын
Thank you sir. Good information Suresh from Kerala
@srinivasanarumugam93508 күн бұрын
Ayya neenga solvathu true வாக்கியம் போட்டாள்ளும் திருகனிதம் போட்டாலும் வந்து ஜோதிடர் டிவி வந்து உக்காந்து comment adikranga
@premasatheesh89398 күн бұрын
Clear explanation sir thank u simmam videos upload
@nuthandamurthe75218 күн бұрын
தங்கள் ஜோதிடம் உண்மை பாண்டி ரிஷி தர்மா இயக்கம் நடத்தும் திரு ப்ரவசன பாஸ்கரன் ஸிரீமான் ஜோசப் ஜி அவர்களின் ஸிரீ ஷங்கர கீதை வீடியோ பார்த்தவர்கள் நவகிரக பாதிப்பு என்ன என்பதை பற்றி தெளிவாக புரிந்து கொண்டு இருப்பார்கள் உலகில் எல்லா ராசிகளிலும் பிறந்தவர்கள் நீங்கள் சொல்வது போல் 180கோடி மக்களுக்கு ஒரே போல் இருக்காது அவரவர் பிறந்த நேரம் கர்ம பலன் படி தான் வாழ்வு எனவே மிக தெளிவான வீடியோ நன்றி
@kogilavanivani84248 күн бұрын
Sir kadagam rasi viruchigam lagnam.. sukra dasa chandra bukti.. Sani will be in meenam.. Birth chart chevvai is there.. What problem I will face?
@jagadeesanloganathan64428 күн бұрын
ஓம் நமசிவாய 🙏
@anbarasu73358 күн бұрын
நன்றி ஐயா
@gratestemperor8 күн бұрын
Thank you very much sir 🎉🎉
@Raj-ud1tq8 күн бұрын
வணக்கம் ஐயா 🙏. அஷ்ட வர்க்கம் பற்றி ஒரு காணொளி தாருங்கள்.கோச்சார பலன் எடுக்க தசா புக்தி பலன் பார்க்க உதவுமா?
@Jaya-o8m8 күн бұрын
Thanks sir 2025 march meena rasil 6 graha kootu serkai Tamil naduikum Ulagha makkal um Epptti irukum sir Pathivu poddungha sir🎉🎉
@baskarmsc8 күн бұрын
Good information 🎉
@nithyalakshmielango69308 күн бұрын
Super explanation🎉
@balasubramaniyanramasamygo308 күн бұрын
ஐயா நீங்கள் கூறுவது எப்பொழுதும் அருமையாக இருக்கும் எனது பிறந்த தேதி 14 10 1962 பகல் 12 முக்கால் நாழிகை பகல் ஞாயிற்றுக்கிழமை மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் தனுசு லக்கினம் எனக்கு எப்படி இருக்கீங்க ஐயா தற்பொழுது ராகு திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதன் பலன் எப்படி இருக்கும் என்று கூறுங்கள் ஐயா
@velrajappasamy29318 күн бұрын
ஒரு சில ஜோதிடர்கள் 2026 மார்ச் ல தன் சனிப்பெயர்ச்சி என்று சொல்கிறார்கள்...எது உண்மை அய்யா ????
@kalpanajaishankar68118 күн бұрын
Thank you ji
@gurunathdr18925 күн бұрын
Super super lovely excellent video ayya, as per planet position also please tell us sir in ur next video sir
@dhanapaln36628 күн бұрын
Sir all is maha desa decided not now transient, kumbam lakgnam Swathi nakthiram 7 kuru sukiran conjunction 6 sun mercury R not good kuru deda,12 sani R start how to Sani deda? age 33
@guruprasadn848 күн бұрын
Asusual good info and analysis sir
@gomathikarthikeyan94478 күн бұрын
Waiting so long sir.... First like n first comment
@KondrankiDhanasekar8 күн бұрын
Great
@PriyaBS59178 күн бұрын
Sani Peyarchi is on 29/03/2025 is only according to Ganitham. For practical purposes, we have to taken Vakya Panchangam into account.
@mohanasundarama39403 күн бұрын
OmNamasivaya ❤
@perumalsamy99388 күн бұрын
லக்னத்திற்கு பார்க்கனும்,ராசிக்கு பார்க்கனும் ஜயா
@saravananmadhu86768 күн бұрын
Thank you sir ❤
@SenthilKumar-lg3cn8 күн бұрын
❤சூப்பர் ❤️🙏🙏🙏🙏
@syedibrahim74388 күн бұрын
நைஸ்
@saisuren64888 күн бұрын
Super ❤
@rajas39918 күн бұрын
ரிஷபம் 🐂🐃🦬🔥🔥🔥
@mohankannan40858 күн бұрын
Supper lovely 😍
@SelvamSelvam-zf9iy8 күн бұрын
ஜெய் ஆஞ்சநேயா🙏
@adhineveradhinever93498 күн бұрын
Sir Rasi kattathil meenathil guru sevai iruku sir simma rasi mesa lagnam
@GM-R4 күн бұрын
சார் ரஷ்யா போர் வீரியமாக போகிறதா . அது மூன்றாம் உலகப் போர் ஆக மாறுமா
@M.E.Thirumoorthi7 күн бұрын
CA படிக்க கிரக நிலை எப்படி இருக்க வேண்டும் புதன் நீசம் ஆக லாமா நீச பங்க ராஜா யோகம் இருக்க லாமா
@suriyanarayanan16068 күн бұрын
Om Namashiaya
@ravirujhithra27998 күн бұрын
Good sar
@bharr85338 күн бұрын
Love பண்ற ௧ன்னி ராசி மீன லக்னகாரர்கள் relationships எப்படி இருக்கும் ஐயா?
@selviselvi41998 күн бұрын
சார் வணக்கம் 20.11.2002 5.58 காலை வேலை எப்போ கிடைக்கும் அய்யா துறையூர் ராகு திசை எப்படி இருக்கும் அய்யா
@RaviRavikumar-v6u8 күн бұрын
திருநள்ளாறு கோயில் வாக்கியமா திருகனிதமா
@reeder6338 күн бұрын
அது சனீஸ்வரர்கே தெரியாது...
@KondrankiDhanasekar7 күн бұрын
Veyr well said...
@meenunp74408 күн бұрын
Midhunam epavumae munnera vaipila
@singaravelmanickam36728 күн бұрын
ஓம் நமசிவாய
@ganeshnaick28528 күн бұрын
👌
@RatemTameson7 күн бұрын
Entha planet enga vanthalum viruchagam rasi no vidivukalam Entha janamthalayum viruchgam venam Nambikai throgam all relation Podhum life Eppa dead varum Entha lord um viruchagam rasiku no blessings Nambikai throgam manasu than kastama valikkuthu Nalla viruchchigam rasi nalla all planets Podhum life
@manickamba71517 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@sakthivelsakthivel31718 күн бұрын
❤
@alagupandi17818 күн бұрын
மேசராசிதான் நானு ஆனா கடந்த 6 ஆண்டுகள் நான்படாத வேதனையே இல்லை, அதனால இந்த 7.5சனி மேல உள்ள மரியாதையே இல்லாமல் போயிருச்சி.
@krmohanasundaram92378 күн бұрын
🙏💐
@eacreations54977 күн бұрын
Will this apply for lagnam also?
@KondrankiDhanasekar7 күн бұрын
No
@eacreations54974 күн бұрын
@KondrankiDhanasekar Thank you sir
@vishalinipriya48778 күн бұрын
❤❤❤👍👍
@sureshk.s.87548 күн бұрын
First look😊
@tharunms61708 күн бұрын
First comment sir❤
@chandrasekar23268 күн бұрын
Sir ennodathu meena rasi eppa enaku Jena masani but enaku nadakurathu santhrathesai varkothamam yariku Revathi nachatram. Sanioda thakam eppadi irukum sir
கோச்சார பலன் ராசிக்கு தான். லக்னப்படி நனறாக இருந்தால் நன்மையே.தசா புத்தி தான் முக்கியம்.
@rajeshsrinivasan81015 күн бұрын
Very straight forward views thank you
@Sivakumar-hq3gw8 күн бұрын
😢😢
@venivelu45478 күн бұрын
Sir, 🙏🙏👌👌
@KondrankiDhanasekar8 күн бұрын
Keep watching
@psgshankar1548 күн бұрын
2020 ல் இருந்து இதுவரை உங்கள் வீடியோக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கிறேன் இதுவரை எல்லாம் சரி.. இந்த இரண்டு நாளைக்கு முன் சில வீடியோக்களை பார்த்தேன் உண்மையில் ஜாதகம் பற்றிய ஒரு நம்பிக்கையையே கெடுத்து விட்டார்கள்.. இன்னும் நவம்பர் 16 ம் தேதி முதல் நீங்கள் நாசமாகபோவீர்கள் என்று சபிக்க தான் இல்லை... கடக ராசி என்றால் ஏன் சில ஜோதிடர்களுக்கு அவ்வளவு வன்மம்... அஷ்டம சனி மனரீதியான சில கஷ்டங்களை எப்போதோ சில நேரங்களில் தந்தே தவிர கண்ட சனிக்கு பரவாயில்லை... என் குருநாதர் நீங்கள் சொன்னால் சரியாக இருக்கும் என்று எதிர்பார்ததிருதேன் இனி கவலையில்லை.