"இயற்கை பேரழிவும் விபரீத விளைவுகள் இருக்கும்…" ஜோதிடர் SHELVI பேட்டி | Aanmeega Glitz

  Рет қаралды 6,772

ஆன்மீக Glitz | Aanmeega Glitz

ஆன்மீக Glitz | Aanmeega Glitz

Күн бұрын

#Chennai #Chennaidisaster #Rain #Flood #Velacherry #astrology #AstrologerShelvi #Shelviprediction #shelvi2025prediction #Chennaiend #Flood
Chennai-க்கு ஆபத்தா ? அதுக்கு ஆரம்பம் | பகீர் கிளப்பும் Astrologer Shelvi | Flood
அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண ஒரே கோவில் | Astrologer Shelvi | ஜோதிட நேரம்
பிரபல ஜோதிடர் ஷெல்வி அவர்கள் ஆன்மீகக்ளிட்ஸ்க்கு அளித்த பேட்டியில், 2025 சனிப்பெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்று பலன்கள் சொல்கிறார் !
மேலும் இந்த வருடம் இயற்கை பேரழிவும், விபரீத விளைவுகளும் இருக்கும் என்று சொல்கிறார் ! வைரஸ் நோய்கள்( கொரோனா) திரும்பவும் வரும் என்றும் சொல்கிறார் ! மேலும் ஒவ்வொரு ராசிகளுக்கும் சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும் சொல்கிறார் !
சனி கும்பத்தில் இருந்து சொந்த வீடான மகரத்துக்கு இடம் பெயர்கிறார் என்றும் ! நாம் எங்கெங்கு பாழ்படுத்தி வைத்துருக்குமோ அந்த இடம் எல்லாம் சனி பகவான் சீர் படுத்தும் என்றும் சொல்கிறார் !
ஏற்கனவேய பூகம்பம் வந்த இடத்தில எல்லாம் மறுபடியும் வரும் என்றும், எனவே அந்த மாதிரி இடங்களில் இருப்பவர்கள் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்றும், சொல்கிறார் !
#astrology #rasipalan #Astrologershelviaboutwayanad #WeatherChange #Climatechange #Raindisaster #Sea #Tsunami #Wayanad #Kerala #WayanadDisaster #Tamilnadu #2040chennaidisaster #Shockingstory #Chennaiend #Tngoverment #Disastermanagement #voice #chennaisinking
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
www.youtube.co...
Follow us on our WhatsApp Channel - whatsapp.com/c...
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.co...

Пікірлер: 28
@AanmeegaGlitz
@AanmeegaGlitz 2 сағат бұрын
மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1 எங்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் -whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
@subramanis.s3767
@subramanis.s3767 Сағат бұрын
@@AanmeegaGlitz வீடியோவை நன்றாக செக் செய்து விட்டு upload பண்ணுங்க
@kungumeswarasivasamichandr7499
@kungumeswarasivasamichandr7499 36 минут бұрын
Old sani peyarchi palan
@T.G.SARANYA
@T.G.SARANYA 15 минут бұрын
புராடம்கேரட்டைஅயில்யம்பாதிப்புஎனக்குபுனர்புசம்சரியா....
@SKSundars
@SKSundars 18 минут бұрын
18:04 kanni rasi
@T.G.SARANYA
@T.G.SARANYA 16 минут бұрын
புராடம்கும்பம்கேரட்டைஅயில்யம்இழப்புசார்.கிரககேளாறுகிரகநிலைகேளாறுமளாஅமாவாசைமளாட்சம்பட்சம்இழப்புசரியாபாதிபெயர்சரியாசிலர்பாதிபெயர்....
@janakirmunia9526
@janakirmunia9526 38 минут бұрын
ஐயா 2025 சனி பெயர்ச்சி மேசம் விரய சனி ஐயா.
@balajirreddy4989
@balajirreddy4989 2 сағат бұрын
Thanks a ton shelvi ji for the positivity, I'm mithunam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@karthikababu1051
@karthikababu1051 2 сағат бұрын
❤❤❤❤ Thank you very❤❤❤ much sir 🎈🎈🎈🎈🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎈🙏
@ashwinibalaji2456
@ashwinibalaji2456 2 сағат бұрын
Where is palan from dhanusu to meenam.
@பிரம்பஞ்சம்
@பிரம்பஞ்சம் Сағат бұрын
Kadagathuku 6 masathula ashtama sani mudiyudhu. Neenga ena sani ashtamathu la vararu nu solringa? Old video vah upload pannirkinga ???!!!
@omganganapataye1142
@omganganapataye1142 49 минут бұрын
விருச்சிக ராசி க்கு 5இல் சனி வருகிறது.
@subramanis.s3767
@subramanis.s3767 Сағат бұрын
ரிஷபம் 11இடத்துக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்
@kuttypappa6166
@kuttypappa6166 Сағат бұрын
இது போன சனி பெயர்ச்சி பலன்கள்
@kamalaa3007
@kamalaa3007 2 сағат бұрын
If shelvi sayiwill happen if our fate is not godit won't work
@subramanis.s3767
@subramanis.s3767 Сағат бұрын
ஐயா பலன் மாத்தி சொல்லுரிங்க
@rohinikaruppusamy8887
@rohinikaruppusamy8887 Сағат бұрын
எப்படி சொல்லுறீங்க
@subramanis.s3767
@subramanis.s3767 Сағат бұрын
@@rohinikaruppusamy8887 ரிஷபம் 10இடத்தில சனி பகவான் இருக்கிறார். மார்ச் மாதம் மீனம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
@anniebaasky1854
@anniebaasky1854 Сағат бұрын
கடகத்திற்கு இப்போது அஷ்டம சனி நடக்கிறது ஆனால் வரும் வருடம் அஷ்டம சனி என்கிறார்
@subramanis.s3767
@subramanis.s3767 Сағат бұрын
@@anniebaasky1854 கடகத்திற்க்கு 9ஆம் இடத்திற்கு வருகிறார் பாக்கிய சனி
@subramanis.s3767
@subramanis.s3767 Сағат бұрын
உங்கள் பிறந்த ஜாதக அமைப்பு சனி உச்சம் என்றால் 90 சதவீதம் பலன். சரியான ஜோதிடர் காண்பித்து பலன் பெறுங்கள்
@T.G.SARANYA
@T.G.SARANYA 17 минут бұрын
ஜிலைஅகஸ்டுசெப்பட்மபர்முன்றுமாதம்இழப்புசிலர்சிலபெயர்இழப்பு
@rathnakumarg8884
@rathnakumarg8884 Сағат бұрын
25:07 dhanush Rasi varala😅😅 unlucky
@selvi_1-
@selvi_1- 44 минут бұрын
பழைய வீடியோ
@saradhav4529
@saradhav4529 Сағат бұрын
Old video
@SakthivelJa
@SakthivelJa 2 сағат бұрын
ஆதிவாசி கானா 😂😂ராசி கானா ஒண்ணுமே இல்ல
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 33 МЛН
Зу-зу Күлпаш 2. Интернет мошенник
40:13
ASTANATV Movie
Рет қаралды 540 М.
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 75 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 48 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 33 МЛН