Dhanushu guru peyarchi 2024 To 2025~Bramma jothidam | Astrology | raja guruji~குரு பெயர்ச்சி பலன்கள்

  Рет қаралды 46,455

Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்

Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்

Ай бұрын

Dhanushu guru peyarchi 2024, Dhanushu guru peyarchi 2024 to 2025, Dhanushu guru peyarchi palan 2024, Dhanushu guru peyarchi palangal 2024, Guru peyarchi palangal, Viruchigam Guru peyarchi palangal in Tamil, Dhanushu guru peyarchi palangal, Dhanushu guru peyarchi palan in Tamil, தனுசு குரு பெயர்ச்சி பலன்கள் 2024, தனுசு குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025, குரு பெயர்ச்சி 2024 to 2025 தனுசு, தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள்,
தனுசு ராசி குருபெயர்ச்சி பலன்களை வெளிப்படையாக ஆய்வு செய்து சொல்கிறார் ஜோதிடர் ராஜகுருஜி ஐயா அவர்கள்
நன்றி நன்றி நன்றி
Disclaimer
video is for educational purpose only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use
Followers Of Astrology
✓ஜோதிடம் பரிகார சாஸ்திரம் அல்ல,
✓✓ஜோதிடம் ஆன்மீக சாஸ்திரம் அல்ல,
#brammajothidam
Bramma jothidam channel provides spiritual & Astro updates, Horoscope, and special astrology classes programs dedicated to people of all religions, thankyou
✓எளிய ஜோதிடன்…..
ஜோதிடத்தில் எங்களுக்கு என்ன தெரிகிறதோ அதை மட்டுமே ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். இதுவே "பிரம்ம ஜோதிடத்தின்" தனித்தன்மை.
1- ஜோதிடத்தை நம்பாதீர்கள், உணருங்கள்.
2- இந்த நொடி மட்டுமே உங்களுடையது.
3- உங்கள் கர்மவினைப்படி எதற்காக நீங்கள் பிறந்தீர்களோ அதை மட்டுமே அனுபவிக்கப் போகிறீர்கள்.
✓✓பரிகாரத்தாலோ கடவுள் வழிபாட்டாலோ உங்கள் கர்ம வினையை ஒருபோதும் கரைக்க முடியாது.
✓✓✓ஜோதிடம் என்பது காலத்தை நமக்கு காண்பிக்கும் ஒரு கால கண்ணாடி மட்டுமே. நடப்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளலாம் ஒருபோதும் மாற்ற முடியாது.
✓✓✓✓காலத்திற்கு சரி என்றோ, தவறு என்றோ எதுவும் இல்லை. காலத்திற்கு மறதி இல்லை.
✓✓✓✓✓எதிர்பார்ப்பினால் செய்யப்படும் தான தர்மமும், முன்னோருக்கு செய்யும் திதி தர்ப்பணமும் மீண்டும் ஒரு தீய கர்ம வினையையே உண்டு பண்ணும்.
#mesham
#rishabam
#mithunam
#kadagam
#simmam
#kanni
#thulam
#viruchigam
#dhanusu
#magaram
#kumbam
#meenam
horoscopetamil | gurupeyarchi | sanipeyarchi2023to2025 | rasipalantoday | no1astrologer | astrologerrajaguruji | famousastrologer | bestastrologer | tamilastrologer | bestonlineastrologer | raajasami | rajagurujijothidar | rajagurujino1astrologer | rajagurujino1numerologist | rajaguruji | raja guruji
rasipalan | rasipalan2023 | jothidam | astrology | jathagam
todayhoroscope | astrotamil | astrology2024 | astrologytips | astrologymemes | astrologyposts | astrologyfacts | astrologysigns | astrologylover | astrologyforecast | famousastrologer | bestastrologer | astrologyreading
பிரம்ம ஜோதிடம்
Bramma jothidam

Пікірлер: 347
@balusamy3376
@balusamy3376 Ай бұрын
எல்லாவற்றையும் மாற்றியமைக்கும் ஒற்றை சொல் நன்றி 🙏🏻 . இந்த வீடியோ சூப்பர் மனசு நிம்மதியாக இருக்கு நன்றி 🙏🏻 ஐயா.வாழ்க வளமுடன் பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🏻💝
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
*கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
@balusamy3376
@balusamy3376 Ай бұрын
மிக்க நன்றி ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🙏🙏🙏
@ashokkumara6639
@ashokkumara6639 Ай бұрын
என் பெயர் அசோக் குமார்
@tamilentertainment2449
@tamilentertainment2449 Ай бұрын
Aiya, Ungaledam ennoda Jathagam parka vendum, what's app la paraka mudiyuma aiya
@sksuresh6244
@sksuresh6244 Ай бұрын
உங்கள் வாக்குகள் நம்புகிறேன் ஐயா அவர்கள். 8.வருடமாக கஷ்டத்தை மட்டுமே அனுபவித்துள்ளேன்😢
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இனிவரும் காலங்களில் மிகவும் சிறப்பாக 🍁🌹🍁✨🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@kannan7500
@kannan7500 24 күн бұрын
Naanumdhaanga dhanushu rasi 10 varusama kastam 😢 sani arambichabo enaku vayasu 28 nalla ilamai kaalam ipo 38 vaalgaye mudinju pochu oru nalladhukooda anupavikala😢 kalyanam aachu pillainga porandhuchu idhu mattimdhan mathapadi sugam nimmadhi onumilla
@kannakit1382
@kannakit1382 Ай бұрын
என் மகனுக்கு தனுசு ராசி இனியாவது நல்லது நடக்கட்டும் மிகவும் சந்தேகமாக இருக்கிறது நன்றி ஐயா ❤🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
உலகத்தின் மிகச்சிறந்த பரிசு அன்பு மட்டுமே அன்புமயமான இந்த பிரபஞ்சத்தில் நீங்கள் நினைத்தது நீங்கள் விரும்பிய அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும் ✨🍁🌹🍁✨🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@MuthuKrishnan-tp6bp
@MuthuKrishnan-tp6bp Ай бұрын
நிங்கள் சொன்னது அனைத்தும் உன்மை‌ சாமி இந்த வருடம் கடன் முழுவதும் அடையும்ம சாமி
@parthibanrajendran2052
@parthibanrajendran2052 Ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@kannakit1382
@kannakit1382 Ай бұрын
ஐயா நீங்கள் கூறியதை கேட்டு மகிழ்ச்சி அடைந்து விட்டேன் நன்றி ஐயா என் மகனுக்கு தனுசு ராசி இனியாவது நல்லது நடக்கட்டும் மிகவும் சந்தேகமாக இருக்கிறது என் மகனுக்கு நல்லது நடக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன் நன்றி ஐயா ❤🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
உங்களுடைய தொடர்ச்சியான எண்ணங்களே உங்கள் எதிர்கால வாழ்க்கையை உருவாக்கும் 🌻💐🌹💐🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@tamilselvis2926
@tamilselvis2926 Ай бұрын
Nadri ayya kulzanthaikalukku jothedam eluthi kuduppirkala
@hemapanneerselvam7089
@hemapanneerselvam7089 24 күн бұрын
நன்றி ஐயா நீங்கள் சொன்னது அனைத்தும் 100% நிஜம்.பணம் வேறு ஒருவரை நம்பி கொடுத்தது திரும்ப வராமல் மூன்று வருடமாக கஷ்டப்படுகிறோம்குழந்தை குழந்தைகளின் படிப்பு செலவுக்கு கடன் வாங்கி அவ படிப்பு செலவுக்கு கடன் வாங்கி அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நீங்கள் சொன்னது ஆறுதல் அளிக்கிறது ஐயா. மிக்க நன்றி ஐயா.
@brammajothidamtamil
@brammajothidamtamil 23 күн бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil 23 күн бұрын
பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் பொதுவான கேள்விக்கு பொதுவாக பதில் சொல்வது தவறாகிவிடும் பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் புதியதாக கமெண்ட் மூலம் மீண்டும் பதிவிடுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@GangahyanP
@GangahyanP Ай бұрын
இப்படி ஒரு தெளிவான பலன் முதல் முறையாக பார்க்கிறேன் மிகவும் அருமை நன்றிகள் ஐயா 🎉🎉🎉
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@user-rb1mh1eg2n
@user-rb1mh1eg2n 27 күн бұрын
Nandri aiyya ungala vakku koncham manam nimathi yea iruku. .
@brammajothidamtamil
@brammajothidamtamil 27 күн бұрын
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Abarimitham
@Abarimitham Ай бұрын
மிகவும் அருமையான பதிவு ரொம்ப நன்றி ஐயா வணக்கம்
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
உங்கள் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க பரிபூரணமாக எப்பொழுதுமே மேலான விருப்பம் துணை நிற்கும் 💐🌹💐🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@dhanasekar6397
@dhanasekar6397 17 күн бұрын
11.7.1987. Time 11:10 am திருப்பூர் தனுசு ராசி பூராடம் 4 ம் பாவம் எல்லாம் இழந்து விட்டேன் .இனி உயிர் ம‌ட்டுமே உள்ளது .அதுவும் எப்பொழுது வேண்டுமானாலும் போகலாம் என்ற நிலையில் இருக்கிறேன்
@user-wk4do3od3j
@user-wk4do3od3j Ай бұрын
Thanks to you sir...Very patiently you are replying to all the comments... வேற எந்த ஜோதிடரும் இவ்வாறு செய்வதில்லை. பிள்ளைகள் கணவரும் பிரிந்து பல முறை தற்கொலை செய்ய முயற்சி செய்து இன்று நடை பிணம்.... வாழ்கை சிறப்படையும் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லை.
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் பொதுவான கேள்விக்கு பொதுவாக பதில் சொல்வது தவறாகிவிடும் பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் புதியதாக கமெண்ட் மூலம் மீண்டும் பதிவிடுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி 🌲🌸🌺🌹🌺🌸🌲
@dhanyalakshmi6108
@dhanyalakshmi6108 27 күн бұрын
Dob 19-7-1997 Morning 4:12 am Na govt vellaiku muyarchikalam ah.?? Ennaku entha thozhil set agum ayya??
@nakshathrajosh8857
@nakshathrajosh8857 Ай бұрын
அய்யா நீங்க சொன்னதெல்லம் உண்மை 100/100
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
மகிழ்ச்சி பொங்கும் இந்த நாளில் நீங்கள் விரும்பியது கேட்டது அனைத்தும் நடந்ததாக உணருங்கள் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடந்தே தீரும் 🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@lovelyheart7344
@lovelyheart7344 Ай бұрын
பெயர்: கார்த்திக்(ஆண்) ... பிறந்த நாள்:04.12.2005.. ராசி:தனுசு ராசி ...பூராடம் நட்சத்திரம் .4 வது பாதம்..மேஷ லக்னம்... நேரம்: மாலை: 4:10 1..எனக்கு படிப்பு எப்படி இருக்கும் ஐயா.. 2...வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு கேட்டால் கிடைக்குமா ஐயா...
@Iraiguru
@Iraiguru Ай бұрын
நன்றி அய்யா 🙏🌷
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 *நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி*
@user-dr4ic1lv5v
@user-dr4ic1lv5v Ай бұрын
நன்றி அருமை
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி💐🌻🌺🌹🌺🌻💐
@pspponuswamy512
@pspponuswamy512 Ай бұрын
சாமி ஜீ தாங்கள் வாக்கு நல்ல விதமாக இருக்க வேண்டுகிறேன் மகிழ்ச்சி நன்றி நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@santhoshck9980
@santhoshck9980 Ай бұрын
Tq... അഭിനന്ദനങ്ങൾ ❤❤❤
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@saravananramachandiran4817
@saravananramachandiran4817 Ай бұрын
நிச்சயமான உண்மை.. பரிபூரணமாக உணர்கிறேன்.. நன்றி ஜி..🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இனிவரும் காலங்களில் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sivasakthipandiyanp2139
@sivasakthipandiyanp2139 Ай бұрын
நன்றிங்க குருஜி....👌🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி✨🍁🌹🪷✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏
@rajesbalbirsarki7070
@rajesbalbirsarki7070 Ай бұрын
Romba nandiri 🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@user-ok2fw4bc1r
@user-ok2fw4bc1r Ай бұрын
நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@durkkairaja7750
@durkkairaja7750 Ай бұрын
Thank you message 🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@thileebanramasamy9267
@thileebanramasamy9267 Ай бұрын
சிறப்பு ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 *நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி*
@umarani9721
@umarani9721 Ай бұрын
ஐயா, மிக மிக சரியாக இருந்தது. என் மகன் 1996 ஜூன் 30 நேரம் 11.36, ஞாயிற்றுகிழமை பிறந்தார், தனிப்பட்ட முறையில் தொடர்புக்கு தொலைபேசி, வாட்ஸ்ப் எண் கிடைக்குமா
@kumarmegakumarmega1091
@kumarmegakumarmega1091 Ай бұрын
Tq aiya
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌻💜🍁🌹🌻🌹🍁💜🌻 *நன்றி நன்றி நன்றி*
@user-cr3xh7yi1o
@user-cr3xh7yi1o Ай бұрын
You are right sir, I never get any good in last time guru oeyarchi
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@BanuhaBanu
@BanuhaBanu Ай бұрын
நன்றிகள் ஐயா. 🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@MuthuKumar-kx6ih
@MuthuKumar-kx6ih Ай бұрын
Muthu kumar Male 22.01.1982 Eve 3.46 PM Eral (tuticorin) Mudhunam lagnam Moolam 3 Dhanurasi Job eppadi irrukum nu mttum solunga
@Tamil_Ponnu_In_Germany
@Tamil_Ponnu_In_Germany Ай бұрын
Indha madhri perfect aana predictions engayumae paathadhu illa. So well said. Thank you very much anna 😊
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@banupriyamahadevan9529
@banupriyamahadevan9529 Ай бұрын
Iyya Name - Bharathi DOB-06. 03.1994 Birth Time- 01.00pm Rasi- Dhanusu Natchathiram- Moolam Thirumanam eppozhuthu nadakum. Iyya
@hjbgskbh3441
@hjbgskbh3441 Ай бұрын
6/1/2000 thanusu rasi porradam nactiram. Pirantha neram 12.12pm tharanitharana s/o ganesh
@reeder633
@reeder633 Ай бұрын
நன்றி குருஜி!
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@lourdunathanarokiasamy8824
@lourdunathanarokiasamy8824 Ай бұрын
🙏🙏🙏 nandri Ayya 👍
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இனிமேல் வரும் காலங்களில் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@kumarr2846
@kumarr2846 Ай бұрын
Super Super. Thanks
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Prema-1122
@Prema-1122 Ай бұрын
Prema, 11.07.1995,1.44am, thuraiyur,dhanusu moolam, mesha laknam Divorce yepa kedaikum ayya ...? Second marraige life yepadi irukum?
@prakaasha5379
@prakaasha5379 Ай бұрын
மிக அருமை
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌺🌻💐🍁🌹🍁💐🌻🌺 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@rrlifestyle579
@rrlifestyle579 Ай бұрын
Nanri ayya❤❤❤🎉🎉🎉🎉🎉
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@umavathishanmugam845
@umavathishanmugam845 Ай бұрын
Than you jee
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@kalaiselvisubramaniam4842
@kalaiselvisubramaniam4842 Ай бұрын
மனதில் கொஞ்சம் நிம்மதி உண்டாகி இருக்கிறது ஐய்யா உங்கள் ஜோதிட வாக்கை கேட்டு😊 நன்றி ஐய்யா 🙏 உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் ஐய்யா எப்படி என்று கூறுங்கள்
@palanikumar8157
@palanikumar8157 Ай бұрын
Ayya nenga solura marie en lifela ellam kasdam romba mana ulasal aguthaiya
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இனி வரும் காலங்களில் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@rithikashri5656
@rithikashri5656 Ай бұрын
வாழ்க வளமுடன் குருஜி...
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 *நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி*
@poomasekar5103
@poomasekar5103 Ай бұрын
அய்யா அனைத்தும் உன்மை 🙏நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@rajarambalajirajarambalaji3450
@rajarambalajirajarambalaji3450 Ай бұрын
Super ayya❤❤🎉
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
*கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
@munindra72
@munindra72 Ай бұрын
100% correct and I face this issue financially job issue and came back from onsite
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@munindra72
@munindra72 Ай бұрын
Sorry I don’t understand ur comment. But now im struggling like any thing to get my job back. I need to go back to onsite . Is there any chance to get DOB.01/05/1983. Time 5.30AM. still no house no money. Only happiness is with my family thats it .every one cheated and looted my money. Now I need my job back to close my credits
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
தயவு செய்து ரிப்ளை கமெண்ட் மூலம் கேள்வி கேட்காதீர்கள் புதியதாக கமெண்ட் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் ரிப்ளை கமெண்டுக்கு பதில் கொடுத்தால் அனைவருமே ரிப்ளை கமெண்ட் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அதனால் தயவுசெய்து புதிதாக கமெண்ட் மூலம் கேள்வியை கேளுங்கள் உங்களுக்கு 25 நாள் கழித்துதான் பதில் தருவோம் நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள் நன்றி ரிப்ளை கமெண்ட் எங்களுக்கு காட்டப்பட மாட்டாது நாங்களாக ரிப்ளை கமெண்ட் தேடி கண்டுபிடித்து பதில் தருவது இயலாத காரியம் என்பதால் எங்களை மன்னித்துவிடுங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@sandhyajacob5455
@sandhyajacob5455 Ай бұрын
TRUE GURUJI I HV FACED 90%THANK U
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@illakkiyapandi558
@illakkiyapandi558 Ай бұрын
Prabahar R. 06.05.1988. Thanusu, pooradam Dindigul. Marriage aaguma sir We are worry about it.
@durgakarthick8496
@durgakarthick8496 Ай бұрын
Thanks sir
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@geethamk5343
@geethamk5343 Ай бұрын
Raagul Ramesh Born in Chennai. September 12, midnight 12.45, 1994 Moolam. Marriage eppo nadakum.
@geethamk5343
@geethamk5343 Ай бұрын
Pooja R 8th September, 1996. Chennai Health problem iruku. Kalyanam eppo nadakum.
@TAMILARASAN-uj5jb
@TAMILARASAN-uj5jb Ай бұрын
மனசுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கு . ஐயா, நன்றி.❤
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@SABA-001
@SABA-001 8 күн бұрын
ஐயா, எனது பிறந்த தேதி-23-03-1995 நேரம்- இரவு-10:55 pm பிறந்த இடம்-விருத்தாசலம் பெயர்- ப.சபாபதி தந்தை பெயர்- பழனிவேல் தாயார் பெயர்- சரஸ்வதி எனது குடும்பம், உடன்பிறந்தோர், சுற்றுச்சூழல், குடும்ப பொருளாதாரம்,எனது கல்வி,வேலை அல்லது தொழில் எனது திருமண வாழ்க்கை, குழந்தை, செல்வம் அனைத்தைப் பற்றியும் ஜோதிட ரீதியான கணித கணிப்பை தங்களின் மூலம் கண்டறிய அல்லது கேட்டறிய வேண்டுகிறேன் நன்றி❤❤❤
@banupriya8198
@banupriya8198 17 күн бұрын
Banupriya Amma latha (late) Appa rameshkumar Dob 15.05.1990 Place kumbakonam Time 2.45am Business start panalama
@user-rb1mh1eg2n
@user-rb1mh1eg2n 27 күн бұрын
Aiyya neenga solum vakku nadantha la nandraka irukum
@brammajothidamtamil
@brammajothidamtamil 27 күн бұрын
இனி வரும் காலங்களில் 🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@kutekavya9725
@kutekavya9725 Ай бұрын
மிக்க நன்றி குருஜி🙏🌷
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@kutekavya9725
@kutekavya9725 Ай бұрын
🙏🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🙏🙏🙏
@tnpscaspirant8160
@tnpscaspirant8160 Ай бұрын
Vanakkam
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@ABISHEK74___
@ABISHEK74___ Ай бұрын
Super 👍👍
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 *நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி*
@vijayakrishnamoorthy1347
@vijayakrishnamoorthy1347 Ай бұрын
உங்கள் கணிப்பில் தெளிவான மற்றும் நம்பிக்கையான பேச்சு ஐயா. நன்றி. நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன் 😊
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி✨🍁🌹🪷✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏
@NithyaNithya-sm3km
@NithyaNithya-sm3km Ай бұрын
அய்யா நான் 2,9,1987 நேரம் 9..காலைநேரம் தனசு ராசியா அய்யா விளக்கம் கொடுங்கள்.
@PadhuLeo3-iq8cg
@PadhuLeo3-iq8cg Ай бұрын
Appa super...❤❤❤❤
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@rajamesthiri4559
@rajamesthiri4559 Ай бұрын
நன்றிங்க சாமி மிக்க மகிழ்ச்சி🎉🎉🎉
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
*கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
@bhuvi.....
@bhuvi..... Ай бұрын
தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் love pannavanga venanu nu sollitu poitanga... Avanga varuvanganu nambikaiyoda wait pannitu erukan... மறுபடியும் ஒன்னு சேருவோமா???
@rathidevivr7228
@rathidevivr7228 Ай бұрын
மிக்க நன்றி சாமி 🙏🙏🙏❤
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
உங்கள் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க பரிபூரணமாக எப்பொழுதுமே மேலான விருப்பம் துணை நிற்கும் 💐🌹💐🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@rathidevivr7228
@rathidevivr7228 Ай бұрын
@@brammajothidamtamil 🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🙏🙏🙏
@Hemalatha-jz8kv
@Hemalatha-jz8kv Ай бұрын
Super guruji .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 *நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி*
@rameshgurukkal8791
@rameshgurukkal8791 Ай бұрын
SUPER❤
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி✨🍁🌹🪷✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏
@Rebacca-kw1xq
@Rebacca-kw1xq 20 күн бұрын
Neega sonnathu illam crct sir but innum onum nadakala.jop kedikamum
@KulamangalamAyyanar
@KulamangalamAyyanar Ай бұрын
ஆண் ஜாதகம் பெயர் ரா.ராஜப்பாலச்சந்திரன் 27.08.1980 மாலை 5.37 பட்டுக்கோட்டை ஐயா இந்த குறிப்பிர்க்கு பலன் சொல்லுங்கள்
@PadhuLeo3-iq8cg
@PadhuLeo3-iq8cg Ай бұрын
Appa super❤❤❤❤❤
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@tamil4472
@tamil4472 Ай бұрын
3/3/89 , danushu pooradam , 7 il guru matrum chevvai piranthen. Thirumanam eppothu nadakkum. Sontha tholil seikiren. Athilum pala pirachanaikal .
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் பொதுவான கேள்விக்கு பொதுவாக பதில் சொல்வது தவறாகிவிடும் பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் புதியதாக கமெண்ட் மூலம் மீண்டும் பதிவிடுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி 🌲🌸🌺🌹🌺🌸🌲
@bhuvaneshwarip5996
@bhuvaneshwarip5996 26 күн бұрын
Saami en name bhuvana. Dob-30/6/1988. Time- 9am Day Thursday Naanum en husbandum pirindu valgindrom naan en kanavarudan serndu vaala mudiyuma naalladu nadakuma saaami dayavu syidu sollunga naan manakshtathil irukuren saami
@sambasivan355
@sambasivan355 Ай бұрын
Hari Aum. you mentioned that guru placed in a house of subhar (rishabha rasi), and not seen by Sani bhagavan. but some astrologers say that sukran house (rishabham) is enemy house for guru and so it wont be good etc. and, that it may cause health issues. what is your view on this?
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
சுக்கிரன் குரு எதிர் தன்மை இருக்கக் கூடிய கிரகமே தவிர எதிரி கிரகம் அல்ல அதனால் சுக்கிரன் வீட்டில் குரு இருந்தாலும் அந்த வீடு ஸ்திர வீடாக இருப்பதால் அதற்கு குரு வளையம் என்று பெயர் ரிஷப வீட்டில் இருக்கக்கூடிய குரு மிகவும் நல்லது மட்டுமே செய்வார் என்பதை புரிந்து கொள்ளுங்கள் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sambasivan355
@sambasivan355 Ай бұрын
@@brammajothidamtamil Aum Arunachala Shiva.
@jayashreebalaji6328
@jayashreebalaji6328 Ай бұрын
Whatever negative impact you said was 100% correct but when it comes to positive points you ask us to check personal horoscope to know exact impact 😂… but I am happy whatever you said about this guru peyarchi is good
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இந்த காணொளியை முழுவதுமாக பார்க்கும் பொழுது ஒரு சில நொடியில் மட்டுமே போன் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்கும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் இல்லை என்றால் கீழ்க்கண்ட இமெயில் ஐடி மூலம் தொடர்பு கொள்ளுங்கள் jothidarrajaguruji@gmail.com இனிமேல் வரும் காலங்களில் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sathyavani8679
@sathyavani8679 Ай бұрын
வணக்கம் ஐயா, என்‌ கணவரால் கடந்த 7 ஆண்டுகளாக துன்பத்தை அனுபவித்து வருகிறேன். தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம். என் கணவரை பிரிய முடிவு செய்துள்ளேன். இந்த முடிவு சரியா தவறா என்று குழப்பமாக உள்ளது. ஒரு தெளிவு தாருங்கள் ஐயா. நன்றி
@nadhathanumanisam168
@nadhathanumanisam168 Ай бұрын
`பூராடம் 2ம் பாதம் எதிர்காலம் எப்பிடி அமையும் ஐயா? சனிக்கிழமை பிற்பகல் 12:25 P.M ஆங்கீரஸ வருடம் 1992 October 31' 🤔
@bhuvaneshwarip5996
@bhuvaneshwarip5996 26 күн бұрын
Saami
@brammajothidamtamil
@brammajothidamtamil 26 күн бұрын
🌺🌻💐🍁🌹🍁💐🌻🌺 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@selvajothi5245
@selvajothi5245 Ай бұрын
Super
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
*நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நல்ல முறையில் ஈடேறும்* 🌻💜🍁🌹🌻🌹🍁💜🌻 *நன்றி நன்றி நன்றி*
@jonhsundar2330
@jonhsundar2330 Ай бұрын
100 % true sir
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@UlagammalUma-qs3sb
@UlagammalUma-qs3sb Ай бұрын
Enaku urupadiyana job ila enaku Ella thirumaium iruku 7 1/2 Sani vara nalla irudha University rank la vanguna aana enaku manasu ninmathiya ila perusa achive panannum nenaikan aana nerya manakollapama iruku enala mudiyala
@SrisaisaranSrisaisaran-cs9jt
@SrisaisaranSrisaisaran-cs9jt 14 күн бұрын
அய்யா சனி ஆரம்பிபச்சா முதல் இன்னிக்கு முதல் முடியல சாமி கடன் கடன் வேலை இல்லை மனைவி தான் சோறு போடுறாப்ல நான் யாருக்கும் எந்த பாவம் பண்ணுலா நான் என் குடும்பம் இருந்த வேலை இருந்த நான் பொழச்சி இருப்பேன்
@brammajothidamtamil
@brammajothidamtamil 12 күн бұрын
அப்பா நீங்கள் அதிர்ஷ்டகார மனிதன் தான் கோடீஸ்வரனாக இருந்தாலும் மனைவி அனுசரித்து போவதோ அல்லது மனைவி சம்பாதித்து கொடுப்பதோ இயலாத காரியம் நேரம் கெட்டிருக்கும் பொழுது உங்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமைந்ததால் தான் அனைத்தும் நடக்கிறது தனிமனித ஜாதகத்தில் தற்போதைய தசை புத்தி அனைத்தும் தவறாக இருக்கும் அதனால் தான் கஷ்டப்படுகிறீர்கள். ஏழரை சனியால் கஷ்டப்படுகிறேன் என்று முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டாம் உங்கள் ஜாதகத்தை பிறந்த தேதி பிறந்த நேரத்தை அனுப்பி தெளிவான கேள்வி கேளுங்கள் கண்டிப்பாக பார்த்து தீர்க்கமான முடிவு எடுப்பதற்கான நல்ல விஷயத்தை ஆய்வு செய்து சொல்கிறோம் எந்தவிதமான கட்டணமும் தேவையில்லை கமெண்ட் மூலம் கேளுங்கள் பதில் தருகிறோம் பிறந்த தேதி பிறந்த நேரம் உங்களுடைய கேள்வி அனைத்தையும் புதியதாக கமெண்ட் மூலம் அனுப்புங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது மன்னிக்கவும் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@manimegalai6148
@manimegalai6148 Ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றிங்க இந்த புதிய ஜோதிட பதிவுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்க நன்றிங்க குருஜீ அய்யா...Enpasangalukku renduperukkum marriage kku pray 🙏🏻 🤲 pannunga ashirvadham pannunga aiyha guruji vanakkangal nandrihal guruji 🎉🎉
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இரு குழந்தைகளும் மிகவும் நன்றாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்யத்துடன் வாழ்வார்கள் 🌻🌺💐🌹💐🌺🌻 *நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி*
@manimegalai6148
@manimegalai6148 Ай бұрын
@@brammajothidamtamil 🙏🏻🙏🏻😇
@manimegalai6148
@manimegalai6148 Ай бұрын
@@brammajothidamtamil நன்றிங்க நன்றிங்க அய்யா குருஜீ🙏🏻🤲🙏🏻
@nirajdhivi8799
@nirajdhivi8799 Ай бұрын
அய்யா..1988 may 06..srilanka..காலை 7.30 ராசி, நட்சத்திரம் ,லக்னம் சொல்லுங்க plz. எல்லா இழந்து....thaniyagitten.
@naveenking7436
@naveenking7436 Ай бұрын
பதிவு எண் :📌RG 6047 பெயர்: நவீன் பாலினம்: ஆண் பிறந்த தேதி: 24/02/1994 பிறந்த நேரம்: 10.18 PM பிறந்த இடம் : சேலம் கேள்வி: திருமணம் எப்பொழுது நடக்கும் மற்றும் நிரந்தர வேலைக்கான வாய்ப்பு உள்ளதா
@Vasudhaas2248
@Vasudhaas2248 Ай бұрын
Ungal edam jaadhagam parka vendum aiya Details solringa pls
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இந்த காணொளியில் சில நொடிகள் மட்டுமே போன் நம்பர் பதிவிட்டு இருக்கிறோம் அதை எடுத்து அதன் மூலம் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது கீழ்கண்ட ஈமெயில் ஐடி மூலம் தொடர்பு கொள்ளுங்கள். jothidarrajaguruji@gmail.com ✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@selladurai3106
@selladurai3106 Ай бұрын
பிறக்கும் போது அனைத்தும்.. எழுதப்பட்டது... அது கண்டிப்பாக நடக்கும் .. நடந்தே தீரும்...
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@user-ls5km6nj4z
@user-ls5km6nj4z Ай бұрын
🙏🌹 வணக்கம் சார் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் ரிஷப லக்னம் நான் துபாயில் இருக்கின்றேன் 09/05/23 வேலை பார்க்கும் போது கால் ஒடிந்து விட்டது கம்பெனியில் சம்பளம் கொடுக்கவில்லை இதுவரை. கோர்ட்ல கேஸ் போட்டு இருக்கேன் எனக்கு தீர்ப்பு வர வாய்ப்புள்ளதா சார் சாவு ஒன்னு தான் வரல வாழ்க்கையே வெறுத்துப் போச்சு நன்றி வணக்கம்🌹♥️🙏
@karuvachilove727
@karuvachilove727 Ай бұрын
பெயர் தங்கேஷ் குமார் வயது 28 ராசி தனசு நட்சத்திரம் பூராடம் லக்கனம் விருச்சக்கம் பிறந்த தேதி 10/04/1996 இரவு 9.25 பங்குனி 27 இடம் கடலூர் என் வாழ்க்கையில் 8வருடமாக ரொம்ப கஷ்டங்கள் வேதனைகள் அனுப்புவிக்கிறேன் இப்போ வரைக்கும் வலது கால் முறிவு காதல் தோல்வி அப்பாவின் இறப்பு நண்பர்கள் பாசம் முறிவு குடும்ப பாசம் முறிவு என் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்று தெரியவில்லை 2முறை சாகவும் முயற்சித்தேன் அதளிலும் தோல்வி உங்களால் முடிஞ்சல் என் வாழைகையை மாற்ற முடியுமா காதல் தோல்வியால் உயிர் அற்று இருக்கிறேன் 🙏ஒம் சிவாய நமக 🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 күн бұрын
தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் நிறைய கமெண்ட் வந்து கொண்டே இருப்பதால் உங்களுக்கு பதில் அளிக்க இயலவில்லை. அப்படியே நாங்கள் பதில் கொடுத்தாலும் கூட ஒரு மாதத்திற்கு பிறகு பதில் கொடுப்பதால் நீங்கள் பார்க்கிறீர்களா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியவில்லை. பல நபர்களுக்கு நாங்கள் பதில் கொடுத்தாலும் அதைப் பார்க்காமலேயே மீண்டும் புதியதாக கமெண்ட் போடுகிறார்கள். உங்களுக்கு இன்னும் பதில் கிடைக்காமல் இருந்தால் (நீங்கள் பதில் தெரிந்து கொள்ள விரும்பினால்) புதியதாக கமெண்ட் போடுங்கள். கமெண்ட் போட்ட ஓரிரு நாளில் பதில் கொடுத்து விடுவோம் புதிய நபர்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருப்பதால் உங்களை முதன்மையாக பார்ப்பதற்காக உதவி செய்யுங்கள். நாங்கள் பதில் கொடுத்தும் பிரயோஜனம் இல்லை என்றால் ஒரு ஜாதகத்தை கணிக்க பத்து நிமிடம் அல்லது 15 நிமிடம் வீணாகும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் உதவிக்கு நன்றி நன்றி ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம். எங்களுக்கு காண்பிக்கப்படாது புதியதாக கமெண்ட் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் பதில் உடனே தரப்படும் காக்க வைத்ததற்கு மன்னித்து விடுங்கள் (ஏற்கனவே பதிவிட்ட நபர்கள் இந்த பதிவு எண்ணை பழைய கமெண்ட்க்கு மேலே GR 8814 என்ற பதிவு எண்ணை பயன்படுத்துங்கள் அப்போதுதான் ஏற்கனவே பதிவிட்டு காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எங்களுக்கு தெரியும்) 🌻💐🌹💐🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@user-ej9rz4tb8o
@user-ej9rz4tb8o Ай бұрын
ரஞ்சித் குமா‌ர் 16.02.1985 11.47 pm எனக்கு அரசியல் ரொம்ப பிடிக்கும், எனக்கு அரசியலில் வாய்ப்புகள் இருக்கிறதா, அரசியலில் வெற்றி பெறும் வாய்ப்புகள் இருக்கிறதா,,? பார்த்து சொல்லுங்கள் ஐயா,
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
அரசியலில் அடிமட்ட பதவி மட்டுமே கிடைக்கும் காரணம் சிம்ம வீட்டை சூரியன் பார்ப்பது மிகவும் நல்லது அதே நேரத்தில் சனி பார்க்க கூடாது உங்கள் ஜாதகத்தில் சூரியனும் புதனும் சிம்ம வீட்டை பார்க்கிறார்கள் சனியும் சிம்ம வீட்டை பார்க்கிறது அதனால் மக்களுக்கு தொண்டு செய்யக்கூடிய சேவை செய்யக்கூடிய அடிமட்ட பதவி மட்டுமே அரசியலில் கிடைக்கும் ராகு தசை முடியக்கூடிய தருவாயில் இருக்கிறது 15 12 2024 பிறகு குருதசை தொடங்கும் அந்த காலகட்டத்தில் இருந்து அரசியல் மூலமாக சில ஆதாயம் கிடைக்கும் .🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sspamssam7
@sspamssam7 Ай бұрын
நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌺🌻💐🍁🌹🍁💐🌻🌺 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Kunchoose
@Kunchoose Ай бұрын
Beautision work eppadi irukkum. Plz reply sir.29/4/1994.12.30 pm
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
உங்கள் பெயர் என்ன என்பதை பதிவிட்டு அதற்குப் பிறகு உங்கள் கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் புதியதாக கமெண்ட் மூலம் கேட்டு உங்கள் ஜாதகத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் பொதுவான கேள்வி கேட்காதீர்கள் உங்கள் ஜாதகம் ஆண் ஜாதகமா? அல்லது பெண் ஜாதகமா? என்று பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Kunchoose
@Kunchoose Ай бұрын
@@brammajothidamtamil sir my name is aiswarya, female. Job is beautision. Is it improve my work and finacialy strong in which year
@ranniranni7974
@ranniranni7974 Ай бұрын
🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி💐🌻🌺🌹🌺🌻💐
@shivapandi
@shivapandi Ай бұрын
For degree students love life education and sports can you tell how it will be after guru peyarchi
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
தனுசு ராசியில் பிறந்த குழந்தைகள் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள் விளையாட்டு துறையில் சாதிப்பார்கள் காதல் சார்ந்த விஷயம் மட்டும் கை கொடுக்கும் என்று சொல்ல இயலாது மற்றபடி ஒரு சிறப்பான காலமாகத்தான் இந்த காலம் தனுசு ராசி அன்பர்களுக்கு இருக்கப் போகிறது உங்களுடைய தொடர்ச்சியான நேர்மறையான நல்ல எண்ணங்களே உங்கள் எதிர்கால வாழ்க்கையை உருவாக்கும் 🌻💐🌹💐🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@geetharajesh911
@geetharajesh911 Ай бұрын
Sami 19_5_2024 putu veedu kiragapiravesam pannalama solunka sami
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
தாராளமாக புது வீடு கிரகப்பிரவேசம் பண்ணலாம் எந்த தவறும் நடக்காது தைரியமாக செய்யுங்கள் *கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
@GunaSekaran-lq8et
@GunaSekaran-lq8et Ай бұрын
🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
*கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
@Anithadhina
@Anithadhina Ай бұрын
Iyya itthana varushamavum kashtam kashtam nu mattum ilama kadvul ithoda vittare andha alavukku mosa ila nu sandhoahapttukurom..... Enaku kuzhandhai varam vendumne pirarthikiren..... Nadandhal mikka makizhchi iyya😇
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
நீங்கள் நினைக்கும் அனைத்து விஷயமும் கட்டாயம் இந்த வருடம் நடக்கும் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Anithadhina
@Anithadhina Ай бұрын
🙏 nandri iyya neengal nalla irukanum. 💐
@rosikutty1868
@rosikutty1868 Ай бұрын
Kulanthai pakkiyam kidaikkuma ayya birthday date. 12 . 6.1999 , night 1 pm ayya na pen ayya
@ramaninandu5937
@ramaninandu5937 Ай бұрын
ரமணி - பெண் DOB: 24-1-1982 (Sunday) Birth time- 2.05 am குன்னூர்- நீலகிரி மாவட்டம் Husband and wife problem - not living together now. We lived happily for 17 years, but now he's fighting. Problem because of his parents and sisters. What will happen next Swamiji?
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
ரமணி அம்மா வணக்கம் கணவருடைய பிறந்த தேதி பிறந்த நேரம் உங்களுடைய பிறந்த தேதி பிறந்த நேரம் திருமண தேதி அனைத்தையும் மீண்டும் புதியதாக கமெண்ட் மூலம் அனுப்புங்கள் அவருடைய பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் பொதுவான கேள்விக்கு பொதுவாக பதில் சொல்வது தவறாகிவிடும் பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் புதியதாக கமெண்ட் மூலம் மீண்டும் பதிவிடுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி 🌲🌸🌺🌹🌺🌸🌲
@Kumaru693
@Kumaru693 Ай бұрын
வருங்காலத்தை பற்றி எப்ப சொல்வீர்கள் ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
10 நிமிடத்திற்கு மேல் வீடியோவை பாருங்க தெரியும் நன்றி
@nirajdhivi8799
@nirajdhivi8799 Ай бұрын
அய்யா..1988 may 06..srilanka..காலை 7.30 ராசி, நட்சத்திரம் ,லக்னம் சொல்லுங்க plz. எல்லா இழந்து....thaniyagitten.
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
உங்கள் லக்னம் ரிஷப லக்னம் மூல நட்சத்திரம் நான்காம் பாதம் தனுசு ராசி உங்களுக்கு சந்திர தசை 2014 முதல் தொடங்கியது 15 5 2024 வரை நடக்கும் இந்த பத்து வருடமாக சனி வக்கிரமாக இருந்து சந்திரனுடன் இணைந்து இருந்ததால் மனதிற்க்குள் இனம் புரியாத வலி வேதனை சங்கடம் ஏமாற்றம் தவிப்பு மரணத்துக்கு போன வலி அனைத்தும் ஏற்பட்டு முடிந்திருக்கும் இனி வரக்கூடிய 15 5 2024 க்கு பிறகு மிக மேன்மையான வாழ்க்கையாக மாறும் *கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
@nirajdhivi8799
@nirajdhivi8799 Ай бұрын
@@brammajothidamtamil ரொம்ப நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MuthuKumar-kx6ih
@MuthuKumar-kx6ih Ай бұрын
22.01.1982 Friday Midhunam lagnam Moolam 3 padam Eral birth place Swamy vanakkam 1.nalla job kidaikkuma 2.kadan meendu varuvenna
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
பொதுவான கேள்வி கேட்காதீர்கள் உங்கள் ஜாதகம் ஆண் ஜாதகமா? அல்லது பெண் ஜாதகமா? என்று பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@MuthuKumar-kx6ih
@MuthuKumar-kx6ih Ай бұрын
@@brammajothidamtamil nandri samy
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🙏🙏🙏
@vijaykumutha7023
@vijaykumutha7023 Ай бұрын
100% unmai my husband thanush rasi mulam nachiram
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@SriKutty-bi6br
@SriKutty-bi6br Ай бұрын
Ayya vanakkam. Viji. 14 /9/1975. 8.45 am ayya enakku neram eppadi irukku sollunga Manak custom poratama irukku ayya ayya enakku Badal sollunga nandri
@brammajothidamtamil
@brammajothidamtamil 20 күн бұрын
மனப் போராட்டம் இருக்கிறது என்பது உண்மைதான் ஆனால் விஜி என்பது ஆணா? பெண்ணா? என்பதை தயவு செய்து பதிவிட்டு அனுப்புங்கள் அப்போது தான் ஜாதகத்தை பார்க்கும் பொழுது எங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும் ஒரு ஆணாக இருந்தால் என்ன பிரச்சனை ஏற்படும் ஒரு பெண்ணாக இருந்தால் என்ன பிரச்சனை ஏற்படும் என்பதை ஜாதகத்தை கணிக்கும் பொழுது எங்களுக்குள் தோன்றும் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் புதியதாக கமெண்ட் மூலம் உங்கள் பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த ஊர் உங்களுடைய கேள்வி தெளிவாக அனுப்புங்கள் நேரம் பொன் போன்றது அதை சரியான முறையில் பயன்படுத்தி உங்களது தேவையான நல்ல தகவலை பெற்றுக் கொள்ளுங்கள் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Did you find it?! 🤔✨✍️ #funnyart
00:11
Artistomg
Рет қаралды 124 МЛН
New Gadgets! Bycycle 4.0 🚲 #shorts
00:14
BongBee Family
Рет қаралды 10 МЛН
Тяжелые будни жены
00:46
К-Media
Рет қаралды 5 МЛН
குருப்பெயர்ச்சி பலன் தனுசு ராசி
2:43
ஸ்ரீ பிரஹன்நாயகி ஜோதிஷம்
Рет қаралды 1,7 М.
everything turned out to be not as it seems… 🤭👀
0:12
Viktoria Meyer
Рет қаралды 14 МЛН
Luck decides who wins 🍀😅#shorts #funny #viral
0:24
Uma NOOB
Рет қаралды 15 МЛН
1❤️ #thankyou #shorts
0:23
こたせな (KOTATSU&SENA)
Рет қаралды 24 МЛН
Write your reaction in the comments 😱😂
0:11
Andrey Grechka
Рет қаралды 23 МЛН
Самый Лучший Старший Брат 😍
0:38
ДоброShorts
Рет қаралды 10 МЛН
As aventuras de Tatá e Decinho 275
0:14
Tammy e Sarayva
Рет қаралды 6 МЛН