Bramma Mukurtham ~ Early morning benifits ~ Miracle morning ~ கர்மாவை கரைக்க உதவும் எளிய பயிற்சி

  Рет қаралды 225,293

Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்

Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்

Ай бұрын

பிரம்ம முகூர்த்தம் நேரத்தில் எழுபவர்கள் வாழ்வில் நடக்கும் மாபெரும் அதிசயம் ~
அதிகாலையில் எழுந்தால் அதிசயம் நிகழும் என்பதை ஆதாரப்பூர்வமாக சொல்கிறார் ஜோதிடர் ராஜகுருஜி ஐயா அவர்கள் நன்றி நன்றி நன்றி
A great miracle happens in the lives of those who wake up at the time of Brahma Mukurtam
கர்மவினை கரைய பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுங்கள்
Wake up at the time of Brahma Mugurtha to dissolve karma
Early morning~ karma
Early morning habit
அதிகாலைகள் எழும் பழக்கம்
Time to feel grateful
நன்றியுணர்வு நேரம்
Thanksgiving time
நன்றி உணர்வு நேரம்
From lust to God
காமத்திலிருந்து கடவுளுக்கு
Brahma Muhurtham
பிரம்ம முகூர்த்தம்
Wonderful morning
அற்புதமான காலை
successful time
வெற்றிகரமான நேரம்
Benefits of Brahma Mukurtham
பிரம்ம முகூர்த்தத்தின் பயன்கள்
ஆன்மீகம்
spiritual
48 days challenges
48 நாட்கள் சவால்கள்
21 days challenges
21 நாட்கள் சவால்கள்
Thanks for 10 million views of this video
இந்த வீடியோவை பல கோடிக்கணக்கான மனிதர்கள் பார்த்ததற்கு நன்றி
If you wake up early in the morning, miracles will happen
அதிகாலையில் எழுந்தால் அதிசயம் நடக்கும்
A miracle happens when you wake up early in the morning
அதிகாலையில் எழுந்தால் நடக்கும் அற்புதம்
கர்மா கரைவதற்கான எளிய ரகசியம்
கர்மாவை கரைக்க உதவும் எளிய பயிற்சி
Disclaimer
video is for educational purpose only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use
✓ஜோதிடம் பரிகார சாஸ்திரம் அல்ல,
✓✓ஜோதிடம் ஆன்மீக சாஸ்திரம் அல்ல,
#brammajothidam
Bramma jothidam channel provides spiritual & Astro updates, Horoscope, and special astrology classes programs dedicated to people of all religions, thankyou
✓எளிய ஜோதிடன்…..
ஜோதிடத்தில் எங்களுக்கு என்ன தெரிகிறதோ அதை மட்டுமே ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். இதுவே "பிரம்ம ஜோதிடத்தின்" தனித்தன்மை.
1- ஜோதிடத்தை நம்பாதீர்கள், உணருங்கள்.
2- இந்த நொடி மட்டுமே உங்களுடையது.
3- உங்கள் கர்மவினைப்படி எதற்காக நீங்கள் பிறந்தீர்களோ அதை மட்டுமே அனுபவிக்கப் போகிறீர்கள்.
✓✓பரிகாரத்தாலோ கடவுள் வழிபாட்டாலோ உங்கள் கர்ம வினையை ஒருபோதும் கரைக்க முடியாது.
✓✓✓ஜோதிடம் என்பது காலத்தை நமக்கு காண்பிக்கும் ஒரு கால கண்ணாடி மட்டுமே. நடப்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளலாம் ஒருபோதும் மாற்ற முடியாது.
✓✓✓✓காலத்திற்கு சரி என்றோ, தவறு என்றோ எதுவும் இல்லை. காலத்திற்கு மறதி இல்லை.
✓✓✓✓✓எதிர்பார்ப்பினால் செய்யப்படும் தான தர்மமும், முன்னோருக்கு செய்யும் திதி தர்ப்பணமும் மீண்டும் ஒரு தீய கர்ம வினையையே உண்டு பண்ணும்.
KARMA
karma
Karma
#karma
#கர்மா
miracle morning spiritual motivational speech
10 million subscribers Thanks to all
Followers Of Astrology
#mesham
#rishabam
#mithunam
#kadagam
#simmam
#kanni
#thulam
#viruchigam
#dhanusu
#magaram
#kumbam
#meenam
horoscopetamil | guru peyarchi | sani peyarchi 2023to2025 | rasi palan today | no1astrologer | astrologer raja guruji | famous astrologer raja guruji | best astrologer raja guruji | raja guruji tamil astrologer | raja guruji best online astrologer | raaja sami | raja guruji jothidar | rajagurujino1astrologer | rajagurujino1numerologist | rajaguruji | raja guruji |raja guruji famous astrologer in tamil nadu | raja guruji | Raja Guruji
rasipalan | rasipalan2023 | jothidam | astrology | jathagam
todayhoroscope | astrotamil | astrology2024 | astrologytips | astrologymemes | astrologyposts | astrologyfacts | astrologysigns | astrologylover | astrologyforecast | famousastrologer | bestastrologer | astrologyreading
பிரம்ம ஜோதிடம்
Bramma jothidam

Пікірлер: 972
@saisarann8579
@saisarann8579 Күн бұрын
அண்ணா இந்த வீடியோ பார்த்து 27 நாள் நீங்கள் சொன்ன படி செய்தேன்... மிகவும் ஆச்சரியமாக உள்ளது.. நான் நினைத்த விஷயம் இப்போ என் கையில் கிடைத்த விட்டது...இந்த பிரபஞ்சத்திற்கு கோடான நன்றி... இந்த பதிவு என் வாழ்கையில் கிடைத்த பொக்கிஷம்... நற்பவி.. நற்பவி..❤
@brammajothidamtamil
@brammajothidamtamil Күн бұрын
மாற்றப்படுவதற்கு எதுவும் இல்லை *எது நடக்க வேண்டுமோ? அது மட்டுமே நடக்கும்* என்பதை உணர்ந்து *நன்றி உணர்வுடன்* வாழுங்கள் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி *நன்றி* *நன்றி* *நன்றி* நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@saraswathy71
@saraswathy71 Ай бұрын
உண்மையில் ப்ரம்ம முகூர்த்ததில் தொடர்ந்து வருஷ கணக்கில் விளக்கு ஏத்திட்டு, என்ன தேவையோ மனுஷன் உதவி வேணாம். நீங்க போதும் கடவுளே ன்னு விளக்கு ஏத்தி இப்ப நல்லா இருக்கேன். நிறைய வேண்டுதல் நடந்து இருக்கிறது. இது சத்தியமான உண்மை உண்மை
@muthumizhan5890
@muthumizhan5890 Ай бұрын
‌🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 29 күн бұрын
கண்டிப்பாக உங்கள் எண்ணங்கள் உங்கள் விருப்பங்கள் உங்கள் எதிர்பாராத கர்ம யோகமே உங்கள் வாழ்க்கையில் அனைத்தையும் மாற்றி இருக்கிறது கண்டிப்பாக இனிவரும் காலங்களில் மிகவும் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil 29 күн бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@eco-friendly674
@eco-friendly674 13 күн бұрын
Adhu epd ezhunthu seiyanum sollunga please
@saranguradhakrishnanbalasu843
@saranguradhakrishnanbalasu843 10 күн бұрын
எனக்கு தெரிந்து, அதிகாலை எழுந்து கொள்பவர்களில் சிலர் மோசமான வாழ்க்கை வாழ்கிறார்கள்.. அது ஏன் ஐயா ?
@user-cn9eh6bi5y
@user-cn9eh6bi5y Ай бұрын
நான் ஒரு அரசு அதிகாரி ஆகனும் ஆதற்கு நான் பிரம்மமுகூர்த்தில் கடினமாக படித்து கொண்டு இருக்கின்றேன் சுவாமி😊வரும் ஜுன் 9 தேர்வுயே எதிர்கொள்கின்றேன் நான் தேர்வு நன்றாக எழுத வேண்டும் என்று என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் சுவாமி😊
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
கட்டாயம் அரசு வேலை கிடைத்ததற்க்கு நன்றி உணர்வுடன் உணருங்கள். காலம் நமக்கு எதை தர வேண்டுமோ? அதை தருவதற்காக பக்குவப்படுத்தும் அதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும் இந்த புரிதல் இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@saipriyavenkat5905
@saipriyavenkat5905 Ай бұрын
All the best
@user-gn1db4ij5u
@user-gn1db4ij5u Ай бұрын
Group 4 aah. All the best
@Shiva-1800
@Shiva-1800 26 күн бұрын
All the best bro
@kalaivani2167
@kalaivani2167 19 күн бұрын
All the best
@megalarajan5589
@megalarajan5589 19 күн бұрын
உண்மையாவே மிகவும் அருமையாக இருந்தது உங்கள் பேச்சு வள வள என்று இல்லாமல் கருத்துக்களை மட்டும் கூறினீர்கள் நானும் கடைபிடிக்கிறேன் நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil 18 күн бұрын
பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் பொதுவான கேள்விக்கு பொதுவாக பதில் சொல்வது தவறாகிவிடும் பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் புதியதாக கமெண்ட் மூலம் மீண்டும் பதிவிடுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@skillmeuptoptucker369
@skillmeuptoptucker369 Ай бұрын
ஐயா என் கண்ணில் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த பதிவு தென்பட்ட போதிலும், நான் கடந்து சென்று விட்டேன், ஆனால் இன்று என் சித்தப்பா இந்தப் பதிவை பகிர்ந்து பார்க்க சொல்லி கூறினார், சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை, அவ்வளவு அருமையாக உள்ளது... உங்களுக்கும் இந்த பதிவை பார்க்க செய்த இயற்கைக்கும், என் சித்தப்பாவிற்கும், என் மூலம் இந்த உலகிற்கு ஏதாவது நன்மை நடக்கும் என்று என்னை பெற்றெடுத்த என் தாய் தந்தைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🏾🙏🏾🙏🏾
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
கண்டிப்பாக உங்கள் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் பிரபஞ்சத்தில் எல்லா உயிருக்கும் கட்டாயம் உதவி செய்வீர்கள் *கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
@Sekarnagu
@Sekarnagu Ай бұрын
@@brammajothidamtamil thanks
@RangaDURAI-wj9wc
@RangaDURAI-wj9wc Ай бұрын
இரண்டு நாட்களாக நான் எழுந்து பூஜை செய்து அதன் பிறகு என் தேவைகளை காட்சி படுத்தி பார்க்கிறேன்.... இன்னும் சில சந்தேகங்களுக்கு தீர்வு வேண்டும்... உங்கள் உதவி வேண்டும்
@nithiyasanthosh9836
@nithiyasanthosh9836 Ай бұрын
கோட்பாடான கோடி நன்றி
@selvisivaji9373
@selvisivaji9373 Ай бұрын
மிக மிக அருமையான தகவல் தருகிறீர்கள் அய்யா,தியானம் பற்றி தாங்கள் சொன்ன அனைத்து தகவல்களையும் fees குடுத்து தான் அறிந்துகொண்டேன். ஆனால் நீங்கள் அனைத்து மக்களும் அறிந்து கொண்டு வாழ "மிக மிக உயரிய,'" சிந்தனையோடு சித்தர் பெருமக்கள் கூறிய முறைகளை சொல்லி இருக்கிறீர்கள்.( Realy such s TRAMANDUS person you are) உண்மையில் நீங்கள் "வாழும் சித்தர் தான் "எந்த மாற்றமும் இல்லை. வணங்குகிறேன் அய்யா ,🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இந்த பூமிக்கு சில காலம் மட்டுமே தங்கி செல்ல வந்துள்ளோம். எப்போது? யார்? எந்த கணத்தில் இங்கிருந்து செல்ல வேண்டும்? என்பது நம் கையில் இல்லை. நமக்கு என்ன தெரிகிறதோ? அதை முழுமையாக விட்டுச் செல்வதற்கு நாங்கள் தயாராகி விட்டோம். காரணம் மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் அதை வரவேற்கவும் அதை கொண்டாடவும் நாங்கள் தயாராகிக் கொண்டே இருக்கிறோம். அதனால் இருப்பது அனைத்தையும் கொடுத்து விட்டு செல்வதற்கு பிரபஞ்சம் எங்களை ஆயத்தப்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு கனத்தையும் உணர்வுபூர்வமாக மனமகிழ்ச்சியுடன் நன்றி உணர்வுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எங்களுக்கு கிடைத்த மிகச்சிறப்பான அற்புதமான பரிசான இந்த வாழ்க்கைக்கு கோடான கோடி நன்றி நம்மைச் சுற்றியுள்ள அனைத்து மக்களும் நல்ல உள்ளங்களும் *கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வார்கள் வாழ்த்துக்கள்* 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@SChitra-ie2dr
@SChitra-ie2dr Ай бұрын
Plillipll0kk
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻💜🍁🌹🌻🌹🍁💜🌻 *நன்றி நன்றி நன்றி*
@kalaivanikalaivani5267
@kalaivanikalaivani5267 Ай бұрын
Thank you
@suganyamuthu3529
@suganyamuthu3529 Ай бұрын
Nanri iyya 100%unmai
@dr.revathi.m9107
@dr.revathi.m9107 Ай бұрын
💯 உண்மை. 3 வருஷம் முன்னாடி நீங்க சொன்னனீங்க .ஆனால் என்னால செய்ய முடியால. கர்ம வினையே காரணம்.இப்ப முயற்சி செய்யகிறேன் உங்க ஆசி வேண்டுமென கேட்டு கொள்கிறேன்.நன்றிங்க
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@rajamuthujanani1519
@rajamuthujanani1519 Ай бұрын
Ennakum
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🙏🙏🙏
@dhakshayanikumar9407
@dhakshayanikumar9407 17 күн бұрын
Thank you 😊
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 Ай бұрын
ஐயா அவர்களுக்கு நன்றிகள் கோடி தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் கோடி நன்றிகள் ஓம் சரவணபவ துணை ஓம் சரவணபவ துணை ஓம் சரவணபவ துணை ஓம் சரவணபவ துணை ஓம் சரவணபவ துணை ஓம் சரவணபவ துணை வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
உங்களுடைய தொடர்ச்சியான நேர்மறையான நல்ல எண்ணங்களே உங்கள் எதிர்கால வாழ்க்கையை உருவாக்கும் 🌻💐🌹💐🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@jaifitness7986
@jaifitness7986 Ай бұрын
அற்புதமான இறை அறிவியல் சிந்தனை! வாழ்க இயற்கை அன்னை! நன்றிகள் கோடி கோடி
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@DhanalakshmiS-ir9tt
@DhanalakshmiS-ir9tt Ай бұрын
🙏100%உண்மை🙏 என் வாழ்க்கையில் நடந்தது🧚 பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி 🧚🧚🧚🧚🧚 சாமி உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் பல 🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@user-cv5pk1er1z
@user-cv5pk1er1z Ай бұрын
​@@brammajothidamtamilசாமி வயிற்றுப் பிழைப்புக்கு உழைத்து உண்ணலாமே எதற்கு இந்த ஆன்மீக நாடகம்...
@ChrisEvans530
@ChrisEvans530 Ай бұрын
@@user-cv5pk1er1z why did you watch??? Don’t comment like a fool
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் முழு ஒத்துழைப்புக்கும் கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Shiva-1800
@Shiva-1800 26 күн бұрын
​@@user-cv5pk1er1z kurugia mana panmai yudan parthal ippadi than thonum .....
@vasanthrajarjunan2044
@vasanthrajarjunan2044 Ай бұрын
இதுவே உண்மையான காரணிகள் என் அன்பரே.... நீங்கள் கூறிய கருத்துக்கள் அறிவுரைகள் ஆலோசனைகள் அனைத்தும் யதார்த்தமான நிஜங்கள்
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@gayathrir6289
@gayathrir6289 20 күн бұрын
ஐயா இன்று தான் உங்கள் பதிவை பார்த்தேன்.இனிமேல் நீங்கள் சொல்வது போல் நடந்து கொள்கிறேன்.நன்றி ஐயா.
@brammajothidamtamil
@brammajothidamtamil 20 күн бұрын
இனி வரும் காலங்களில் நீங்கள் நினைப்பது அனைத்தும் நடக்கும் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@deivariyasreedeivapriya4298
@deivariyasreedeivapriya4298 13 күн бұрын
1st time watching your video sir enakku over payam varuthu entha workum pakka mudiyala ayya
@sudhaprem6474
@sudhaprem6474 29 күн бұрын
Ennoda special child babyku ungalamari sithargal asirvatham romba mukkiam Sir.... Vazhga vaiyagam... Vazhga valamudan
@jegankumar9266
@jegankumar9266 Ай бұрын
அய்யா இப்படி ஒரு விளக்கம் இதுவரை கேட்டதில்லை ரொம்ப ரொம்ப நன்றி ❤❤❤❤❤❤❤❤❤
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
✨உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் முழு ஒத்துழைப்புக்கும் கோடான கோடி நன்றி ✨ 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@user-wy3jt7su6c
@user-wy3jt7su6c Ай бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம் பிரபஞ்ச ஆற்றல் எல்லோருக்கும் கிடைத்து நல் வாழ்வு மலர எளிய முறையில் ஆலோசனை வழங்கி திருவருள் வழங்கிய தங்களுக்கு நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
நன்றி அப்பா இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@Ramaselvam-he9wp
@Ramaselvam-he9wp 7 күн бұрын
மிகத் தெளிவான விளக்கம் ..அனைத்து மக்களுக்கும் புரியும்படி சொன்னதற்கு ஆத்மாத்மா மான 🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 7 күн бұрын
உங்கள் வாழ்க்கையில் இந்த கணத்தை *நன்றி உணர்வுடன்* வாழ கற்றுக் கொள்ளுங்கள் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@radhekrishnameenu685
@radhekrishnameenu685 19 сағат бұрын
Guruvey saranam radhe Krishna Thank you Guruji 🙇🙏💐
@brammajothidamtamil
@brammajothidamtamil 16 сағат бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@MurugesanM-jq8te
@MurugesanM-jq8te Ай бұрын
மிக மிக அவசியமான பதிவு இன்று பெரும்பாலோனோர் அதிகாலையில் எழுந்திருக்க முடியாமல் இருக்கிறார்கள் இதனால் தான் நமது முன்னோர்கள் இது போன்ற விசயங்களை பக்தியோடு இணைத்து வைத்தார்கள் கோவில் நடை திறப்பு சபரிமலைக்கு மாலை அணிவது என்று இயற்கையும் பக்தியையும் இணைத்து வைத்தார்கள் நாம் தான் காலநிலை மாறுபாடுகள் காரணமாக நமது விருப்பத்திற்கு மாற்றி விட்டோம் நீங்கள் கூறியதை கேட்டு பின்பு அதிகாலையில் எழுவதற்கு முயற்சி செய்கிறேன் நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி✨🍁🌹🪷✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏
@thamilselvi7110
@thamilselvi7110 Ай бұрын
அடயேனின் மானசகுரு, ஐயா நீங்கள் தான். மனம் மொழி மெய்களால் தங்கள் திருவடியை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். சோபகிருது ஆண்டின் கடைசி நாளில் இந்நிகழ்ச்சி காணும் பாக்கியம் பெற்றேன். நாளை குரோதி புத்தாண்டில், பிரம்முகூர்த்த நேரத்தில் குளிர்ந்த நீரில் குளித்து தீபம் ஏற்றி வழிபட்டு தியானிக்க துவங்குகிறேன். 48நாட்களுக்குபின் 49வது நாள் தங்களிடம் அடியேனின் அனுபவத்தை பகிர்கிறேன் இந்த அற்புதமான நிகழ்ச்சி யை காண வைத்த எம் ஈசனடி போற்றி வணங்குகிறேன். மிக்க நன்றி, ஐயா. தங்களின் நயன தீக்கை விரைவில் பெற அடியேனன ஆசிர்வதியுங்கள், ஐயா.
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
நன்றாக இருப்பீர்கள் நன்றி இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@ushaaleksh130
@ushaaleksh130 16 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல் அய்யா ... வாழ்கைக்கு மிகவும் தேவையான ஒன்று அய்யா ... இதை நான் கடைபிடித்து என் வாழ்கையில் எல்லா கர்ம யோகங்கலயும் பெற்று வாழ்வில் வெற்றிபெறுவேன் அய்யா ... மிக்க நன்றி அய்யா ...
@brammajothidamtamil
@brammajothidamtamil 16 күн бұрын
100% நீங்கள் விரும்பியது நடக்கும்🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sathyarajsathyaraj1825
@sathyarajsathyaraj1825 Ай бұрын
நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@Aandal_ammal
@Aandal_ammal Ай бұрын
நன்றி ஐயா 🙏🏻 பிரபஞ்சத்திற்கு நன்றி 🌌🙏🏻
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@ajithkumarssnair2444
@ajithkumarssnair2444 Ай бұрын
I get up between 4-5, bath and do mantra chanting. After that, I do affirmation, praying, writing namaas.
@kumariUtuber786
@kumariUtuber786 Ай бұрын
Supera sonninga Ayya Romba nandri Guruve Saranam
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
*கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
@subbiahkr1972
@subbiahkr1972 Ай бұрын
மிகவும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h Ай бұрын
நன்றி பிரபஞ்சமே
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@arumugamarun5964
@arumugamarun5964 Ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌻💜🍁🌹🌻🌹🍁💜🌻 *நன்றி நன்றி நன்றி*
@senthilkumars1683
@senthilkumars1683 Ай бұрын
நான் ஏற்கனவே அறிந்திருக்கிறேன்.ஆனால் மிகவும் தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றிங்க சுவாமி.🙏🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
உங்களுடைய தொடர்ச்சியான எண்ணங்களே உங்கள் எதிர்கால வாழ்க்கையை உருவாக்கும் 🌻💐🌹💐🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@srinivasanseenu1603
@srinivasanseenu1603 Ай бұрын
super Swamy ji jothidam+science lera level guru ji 👍👌
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@bhuvaneshwarivenkataramana6758
@bhuvaneshwarivenkataramana6758 Ай бұрын
Thanks Guruji. Your words are the rays of hope to me.
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@pandiyanjayakanthjayakanth6617
@pandiyanjayakanthjayakanth6617 Ай бұрын
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@pushpanithyanandhan9932
@pushpanithyanandhan9932 Ай бұрын
மிகவும் சிறப்பாக
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@pushpanithyanandhan9932
@pushpanithyanandhan9932 Ай бұрын
மிகவும் சிறப்பான விளக்கம் ஐயா! நன்றிகள் சுவாமிஜி !
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@user-po1vu7jb8f
@user-po1vu7jb8f Ай бұрын
நன்றி ஐயா பிரபஞ்சத்திற்கு நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@saisarann8579
@saisarann8579 Ай бұрын
மிகவும் அழகான பதிவு அண்ணா... நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
*கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
@user-iu2eg8pd3c
@user-iu2eg8pd3c Ай бұрын
ஐயா தங்களின் பதிவுகளை மீண்டும் மீண்டும் கொடுத்துக்கொண்டே இருங்கள் பார்க்கக்கூடிய நாங்கள் அனைவரும் செயல்படுத்திக் கொள்கின்ற வாழ்க ஐயாவின் சேவை
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
நன்றி உணர்வுடன் இந்த நாளை தொடங்குங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பக்கூடிய மூன்று முக்கியமான மனிதர்களுக்கு நன்றி சொல்லி அதற்கு பிறகு இந்த நாளை தொடங்குங்கள் 🌻💐🌹💐🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@subashsubalsh1776
@subashsubalsh1776 Ай бұрын
அற்புதமான விளக்கம் நன்றி ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@parvathiparuparvathi5064
@parvathiparuparvathi5064 Ай бұрын
kodanar kodi nandrigal sarmi.Valga valamudan.
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@user-ir5bm8no6s
@user-ir5bm8no6s Ай бұрын
நன்றிகள்‌ கோடி ஐயா🎉 நல்லதே நடக்கும் ❤
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@bindhuajith5798
@bindhuajith5798 Ай бұрын
🙏🙏🙏 நன்றி ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@ChrisEvans530
@ChrisEvans530 Ай бұрын
Wow super sir ! What a great man you are
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@anandhinakshathra4703
@anandhinakshathra4703 Ай бұрын
நன்றிகள் பல ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏 நல்ல பதிவு பிரம்மமூகூர்த்த திபம் ஏற்ற வேண்டும் நினைத்து இன்றுவரை செய்யமுடியவில்லை ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
முடியவில்லை என்று சொல்லக்கூடாது முயற்சித்துப் பாருங்கள் அனைத்தும் சாத்தியம்தான் ஆரம்பத்தில் எங்களுக்கும் அப்படித்தான் இருந்தது இது ஒரு பழக்கம் தான் போகப் போக அது தானாக வந்து விடும் 🌺🌻💐🍁🌹🍁💐🌻🌺 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@irulandimuthu8606
@irulandimuthu8606 Ай бұрын
அருமையானபதிவுஐயாநன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
உங்களுடைய தொடர்ச்சியான எண்ணங்களே உங்கள் எதிர்கால வாழ்க்கையை உருவாக்கும் 🌻💐🌹💐🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@pooojaaa1234
@pooojaaa1234 Ай бұрын
Ungal padham panihiren nandri ayya ungalukum prabanjathirkum
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@chandrar-bl7xv
@chandrar-bl7xv Ай бұрын
Ur speech make many people to be success.... ❤clear explanation sir thank u thank u thank u sir... Tomorrow onwards i try to wake up early morning 3.30 please bless me sir ❤❤
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
உங்கள் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் நீங்கள் விரும்பியது அனைத்தும் கிடைக்கும் உங்களுடைய தொடர்ச்சியான எண்ணங்களே உங்கள் எதிர்கால வாழ்க்கையை உருவாக்கும் 🌻💐🌹💐🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@kutekavya9725
@kutekavya9725 Ай бұрын
மிக்க நன்றி குருஜி🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@murugank.p.4783
@murugank.p.4783 Ай бұрын
மிக அருமையான பதிவு. நன்றி சுவாமிஜி.
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@venkadeshvenkadesh-xu2qm
@venkadeshvenkadesh-xu2qm 16 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி குருஜி அவர்கள்
@brammajothidamtamil
@brammajothidamtamil 15 күн бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@tamilarasibalu3592
@tamilarasibalu3592 Ай бұрын
நன்றி inga ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@PremKumar-jq3uj
@PremKumar-jq3uj Ай бұрын
மிகவும் அருமையான பதிவு நானும் தியானம் செய்கிறேன். என் வாழ்க்கையில் மாற்றம் வேண்டும். 🙏🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பிற உயிர்களுக்கு நீங்கள் நல்லது செய்ய செய்ய உங்கள் வாழ்க்கை மிக மேன்மையான வாழ்க்கையாக மாறும் *கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
@BAshokan-cf1tt
@BAshokan-cf1tt Ай бұрын
மிகவும் நன்றி ஐயா.
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
கண்டிப்பாக பிற உயிர்களுக்கு நீங்கள் நல்லது செய்ய செய்ய உங்கள் வாழ்க்கை மிக மேன்மையான வாழ்க்கையாக மாறும் *கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
@BalaMurugan-pr3yg
@BalaMurugan-pr3yg Ай бұрын
நன்றி ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@kutekavya9725
@kutekavya9725 Ай бұрын
மிக்க நன்றி குருஜி 🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@vadivug8515
@vadivug8515 Ай бұрын
நன்றி சுவாமிஜி
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@MahalkshmiMahalkshmi-kw2lh
@MahalkshmiMahalkshmi-kw2lh Ай бұрын
நன்றி குருஜி 🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@user-qi8vp5sy3z
@user-qi8vp5sy3z Ай бұрын
Beautiful explanation.. from now I will do this for next 48 days n see... blessings
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
காலம் நமக்கு எதை தர வேண்டுமோ? அதை தருவதற்காக பக்குவப்படுத்தும் அதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும் இந்த புரிதல் இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@rajasekar3722
@rajasekar3722 Ай бұрын
மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@timeisnow4890
@timeisnow4890 Ай бұрын
நன்றி ஐயா ❤
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@PadmavathiSridharan-yg3zc
@PadmavathiSridharan-yg3zc Ай бұрын
மிகத்தெளிவான விளக்கம். 🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@vaanisubbramani5804
@vaanisubbramani5804 Ай бұрын
Sir evalo video pathu iruke ithe pola unga alayuku theliva alaka yarum sollala sir... vanakam..nanri❤
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌺🌻💐🌹💐🌻🌺 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@dhayanidhi8455
@dhayanidhi8455 Ай бұрын
நன்றி குருஜி
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@kathirselvankanagar6646
@kathirselvankanagar6646 Ай бұрын
றொம்ப நன்றி ஐயா🎉❤
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
உங்களுடைய தொடர்ச்சியான எண்ணங்களே உங்கள் எதிர்கால வாழ்க்கையை உருவாக்கும் 🌻💐🌹💐🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Saidivinechannel234
@Saidivinechannel234 Ай бұрын
Rrompa theliva sonnenga rompa nandree🙏🌎
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
பிற உயிர்களுக்கு நீங்கள் நல்லது செய்ய செய்ய உங்கள் வாழ்க்கை மிக மேன்மையான வாழ்க்கையாக மாறும் *கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
@Umasarakana
@Umasarakana Ай бұрын
Appa Kodi namaskaaram ungalukum ungal sevaikkum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@pavithrak6582
@pavithrak6582 Ай бұрын
Mikka nanri ayya🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@veerajones
@veerajones Ай бұрын
நன்றி🎉
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
*கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
@annaitrust3746
@annaitrust3746 2 күн бұрын
Nandrigal kodi kodi Ayya
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 күн бұрын
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@aswinibaby1789
@aswinibaby1789 Ай бұрын
Mikka nandri
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
மகிழ்ச்சி பொங்கும் இந்த நாளில் நீங்கள் விரும்பியது கேட்டது அனைத்தும் நடந்ததாக உணருங்கள் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடந்தே தீரும் 🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sivasakthipandiyanp2139
@sivasakthipandiyanp2139 Ай бұрын
மிக்க நன்றிங்க குருஜி...🙏🙏🙏👌👌👌👌
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@user-pt6fe7rz5k
@user-pt6fe7rz5k Ай бұрын
Thank you very much, Sir, for this much explanation in detail.
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@KanagavalliVP-mx4wf
@KanagavalliVP-mx4wf Ай бұрын
ஐயா..!! இறைவனுக்கு உங்களுக்கு மிக்க நன்றி🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@malavarathakaran3081
@malavarathakaran3081 Ай бұрын
நன்றி நற் செய்தி 🎉
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி✨🍁🌹🪷✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏
@karthikeyan.s.a7952
@karthikeyan.s.a7952 26 күн бұрын
நன்றி அய்யா குருவே சரணம்
@vanithar216
@vanithar216 Ай бұрын
நன்றி ஐயா🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@kamal25121981
@kamal25121981 Ай бұрын
கோடிநன்றிகள் ஐயா..... எல்லோரும் நல்லா இருக்க வேண்டும்...... உங்கள் அறிவுரை மிக உண்மை 🎉🎉🎉
@brammajothidamtamil
@brammajothidamtamil 29 күн бұрын
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@s.s.adithya9636
@s.s.adithya9636 26 күн бұрын
மிக்க நன்றி ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil 26 күн бұрын
✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@ChithraPriya-ri8tk
@ChithraPriya-ri8tk Ай бұрын
நன்றி Sir 🙏🙏🙏 வணக்கம் Sir
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@vicknaswaranparamasivam7454
@vicknaswaranparamasivam7454 Ай бұрын
Nandri ayya.
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
வணக்கம் 🌻💐🌹💐🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@thanikachalamr2894
@thanikachalamr2894 Ай бұрын
மிக மிக அற்புதமான பதிவு.நன்றி.
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@rajabhagwan9
@rajabhagwan9 Ай бұрын
Excellent thank you swamyji🕉️🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@raghumanavalan7267
@raghumanavalan7267 Ай бұрын
Superb explanation, thank u bro,
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
*நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌻💜🍁🌹🌻🌹🍁💜🌻 *நன்றி நன்றி நன்றி*
@nagarajnagaraj9859
@nagarajnagaraj9859 Ай бұрын
நன்றிகள் கேடி ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@vennilachannel4298
@vennilachannel4298 Ай бұрын
Thank you for your valuable information guruji thank you so much
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@JayamithaS
@JayamithaS Ай бұрын
Rompa nandri ayya.🙏..நான் தினமும் 3.30 kku அரசு தேர்வுகள் ககா padithu கொண்டு irrukiren.வரும் ஜூலை மாதம் பல தேர்வுகள் வருகின்றன..நிச்சயம் அனைத்திலும் வெற்றி பெறுவேன்..பிரபஞ்சம் kkum நன்றி..
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலை கிடைத்துவிட்டதற்க்கு நன்றி என்று சொல்லிக்கொண்டே இருங்கள். வேலை கிடைத்ததற்கு பிறகு எவ்வளவு சந்தோஷப்படுவீர்களோ? அந்த சந்தோஷத்தை இப்போது உணருங்கள் வேலை கிடைத்துவிடும் அரசு வேலை கிடைத்து *கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
@JayamithaS
@JayamithaS Ай бұрын
மிகவும் நன்றி ஐயா..🙏
@tamizhinithervukkalam6012
@tamizhinithervukkalam6012 Ай бұрын
12 வருடங்களுக்கு முன் நான் இவ்வாறு தான் இருந்தேன். நான் அரசு அதிகாரி ஆகி 12 வருடம் ஆகிறது
@thaslim3073
@thaslim3073 Ай бұрын
Nanri ayya
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@royalsilver6245
@royalsilver6245 Ай бұрын
அருமையான விளக்கம்!!!!
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
உங்களுடைய தொடர்ச்சியான எண்ணங்களே உங்கள் எதிர்கால வாழ்க்கையை உருவாக்கும் 🌻💐🌹💐🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@vijayalakshmig2054
@vijayalakshmig2054 Ай бұрын
Thku, vazhga valamudan, 👌🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@selvarajtnk950
@selvarajtnk950 Ай бұрын
Thanks for you
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@manimegalai6148
@manimegalai6148 Ай бұрын
ரொம்ப ரொம்ப நல்ல பதிவு குருஜி அய்யா,நன்றிகள் கோடி ,வணங்க குருஜி🙏🏻🙏🏻👍💐💐🌷
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@manimegalai6148
@manimegalai6148 Ай бұрын
@@brammajothidamtamil 🙏🏻👍💐
@manimegalai6148
@manimegalai6148 Ай бұрын
வணக்கங்க குருஜி அய்யா🙏🏻🙏🏻👍💐💐
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🙏🙏🙏
@rameshram-wb5tr
@rameshram-wb5tr Ай бұрын
மிக்க நன்றிங்க ஐயா ❤
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌺🌻💐🍁🌹🍁💐🌻🌺 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@arunadevi1364
@arunadevi1364 Ай бұрын
மிக்க நன்றி அய்யா. இவ்வளவு தெளிவான காணொளிய தந்ததுக்கு. அருமை. வாழ்க வளமுடன்
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி✨🍁🌹🪷✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏
@SivakumarT-ri4jn
@SivakumarT-ri4jn Ай бұрын
🌅 நன்றி 👏
@arunadevi1364
@arunadevi1364 Ай бұрын
தங்களின் வாழ்த்து மிகப் பெரிய பொக்கிஷம்
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🙏🙏🙏
@SVSRLIMESTONE
@SVSRLIMESTONE Ай бұрын
❤ முழுமையான பிரம்ம சக்தி அளிக்கும் மனித அதிர்வு. ஆற்றல் நன்றி ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@SVSRLIMESTONE
@SVSRLIMESTONE Ай бұрын
நன்றி நன்றி நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🙏🙏🙏
@SVSRLIMESTONE
@SVSRLIMESTONE Ай бұрын
நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
💜🍁🌹🌻🌹🍁💜🌻 *நன்றி நன்றி நன்றி*
@umavathishanmugam845
@umavathishanmugam845 Ай бұрын
Than you jee
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@indiramurugesan9367
@indiramurugesan9367 Ай бұрын
என்னோட வாழ்க்கையிலும் இது மாதிரி நடந்து இருக்கின்றது ஐயா நீங்கள் சொல்லுவது அத்தனையும் உண்மை எனக்கு இது பொருந்தும் தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றி நீங்கள் கடவுள் கடவுளுடன் அவதாரம் நீங்கள் பிறந்த நேரம் 4.10 am19.11.85 மகர ராசி அவிட்டம் நட்சத்திரம்
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இந்த காணொளியில் பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட வேண்டாம் தனிப்பட்ட முறையில் எந்த காணொளியில் வேண்டுமானாலும் கேளுங்கள் கண்டிப்பாக பிற உயிர்களுக்கு நீங்கள் நல்லது செய்ய செய்ய உங்கள் வாழ்க்கை மிக மேன்மையான வாழ்க்கையாக மாறும் *கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
@smite594
@smite594 Ай бұрын
Nandri Ayya
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
🌺🌻💐🍁🌹🍁💐🌻🌺 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@revathit-7163
@revathit-7163 Ай бұрын
Nice speech🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
மகிழ்ச்சி பொங்கும் இந்த நாளில் நீங்கள் விரும்பியது கேட்டது அனைத்தும் நடந்ததாக உணருங்கள் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடந்தே தீரும் 🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sudhaprem6474
@sudhaprem6474 29 күн бұрын
Na ippa seven days ah prahmma villaku podren Sir timing 5 agiduthu sir.... Enaku Three kids irukanga first boy special Child 10Year, second girl 3yr, third boy1yr... Romba kastama iruku mng enthirikka kutti thambi thunga matran.... Evlo kastama irunthalum romba virupathoda vilakku podren.... First boy epdiyavathu kunamaganumnu ippa One weekah pannitruken sir.... Life Long kandipa poduven
@Shiva-1800
@Shiva-1800 26 күн бұрын
🙏
@bommisgallery5987
@bommisgallery5987 26 күн бұрын
Unga thaimai avanai kuna paduthum. Paiyan nalla agi nalla irukanum. Treatment edukaringala sis
@Kruthukrishi
@Kruthukrishi 10 күн бұрын
🙏🙏🙏
@sudhaprem6474
@sudhaprem6474 10 күн бұрын
Neraya hospital poyachi sister ellame tablet tablet tablet sister.... Kadaisia iruka ore vazhi intha universe kita than daily venditruken kandippa kunamagiduvan nambikkai irukku....
@saranyaprabhu542
@saranyaprabhu542 5 күн бұрын
Ennoda second babyum special child kadavula mattum than namburea naanu en husbandukagavum kulanthaikagavum vilaku podurean.
@AffectionateDrumKit-yu5vt
@AffectionateDrumKit-yu5vt Ай бұрын
Super ❤
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
மகிழ்ச்சி பொங்கும் இந்த நாளில் நீங்கள் விரும்பியது கேட்டது அனைத்தும் நடந்ததாக உணருங்கள் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நடந்தே தீரும் 🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@wingandhi8877
@wingandhi8877 22 күн бұрын
இந்த அற்புதமான தகவல் எல்லாம் மக்களையும் செற்று பயன்பெற வேண்டும் அனைவரும் ஓம் நமசிவய,
@brammajothidamtamil
@brammajothidamtamil 21 күн бұрын
மிகவும் அற்புதமான நாள், உங்களுக்கான மகிழ்ச்சியான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@thileebanramasamy9267
@thileebanramasamy9267 Ай бұрын
Sirappu iyaa unmayai kurukinrirkal
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@user-oi5fx6gs2g
@user-oi5fx6gs2g Ай бұрын
Excellent Brother ❤❤🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil Ай бұрын
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
ХОТЯ БЫ КИНОДА 2 - официальный фильм
1:35:34
ХОТЯ БЫ В КИНО
Рет қаралды 2,7 МЛН
1 класс vs 11 класс (неаккуратность)
01:00
E62063
1:25
Braem nv - Trucks
Рет қаралды 2,6 М.
Kadagam Guru Peyarchi 2024 To 2025 ~ Bramma jothidam ~ Astrology | raja guruji | குரு பெயர்ச்சி 2024
19:51
Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்
Рет қаралды 50 М.
Мама оставила меня в машине одну
0:26
Даша Боровик
Рет қаралды 1,3 МЛН
A comical and humorous family
0:43
昕昕一家人
Рет қаралды 23 МЛН
When the floor is ACTUALLY lava 😱🔥 @BrandonA7
0:26
Nick Pro
Рет қаралды 36 МЛН
Прояви гостеприимство🤣#фильм #сериал #кино
1:00
сколько мне лет
0:59
SMEHODOZA
Рет қаралды 4 МЛН
Изменила с Лучшим ДРУГОМ😱☠️
0:45
ИССЛЕДОВАТЕЛЬ
Рет қаралды 2,4 МЛН