ஐயா தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் உயிர் மட்டும்தான் என் மிச்சம் ஐயா பெரும் மன உளைச்சல் ஐயா ஐயா எல்லாருக்கும் நல்லது பண்ணியும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭
@tharanigovindarajulu6099Ай бұрын
I agree..
@sathishkumarsridharan423728 күн бұрын
எனக்கும் தனசு ராசி பூராடம் நட்சத்திரம் தான் ... Waste thaan
@sathyasathyafancy59022 ай бұрын
மத்தவங்கலுக்கு ஐடியா சூப்பரா தரன் நல்லாஇருக்கு எனக்கு மட்டும்நடக்காது அது தான் புரியல சார் தனுசு ராசி பூராடம் மிதுனலக்னம் வ 36
@ShanthaKumar-op8hx2 ай бұрын
😭
@revathikumarasamy7662 ай бұрын
Same
@murugantmu77452 ай бұрын
Correct
@bpanch9632 ай бұрын
மூலம் நட்சத்திரம் வேலை இழந்து பல லட்சம் கடனாளி ஆகி பரிதாப நிலை எனக்கு
@Pasupathy-zo4fi2 ай бұрын
உண்மைதான் அடுத்தவா்களை வாழவைத்துவிட்டு நாம் பிச்சை எடுக்கிறோம்
@PaulRaj-t6i2 ай бұрын
Nalla irundhean,nalla irukkean,nalla iruppean. all is well💥💥💥.
@ShanthaKumar-op8hx2 ай бұрын
ஐயா தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் ஐயா பெரும மன உளைச்சல் உளைச்சல் ஐயா ஐயா எல்லாமே ஏமாற்றம் ஏமாற்றம் ஐயா 🙏🙏😭😭😭😭😭😭😭
@R.C.K-o7eАй бұрын
அண்ணே என்னோட ராசி தனுசு ராசி உத்திராட நட்சத்திரம் என்னுடைய உயிர் மட்டும்தான் மிஞ்சி இருக்கிறது அஞ்சு வருஷமாக என்னுடைய தனுசு ராசி வச்சு செய்துனா நான் கும்பிடாத சாமிகளே இல்லை இனிமேல் எந்த கோயிலுக்கு நன்மை பெறலாம் யூ டிவி ல நீங்கள் தனுசு ராசிகளை பெருமையாக பேசுகிறீர்கள் எல்லோரும் பேச ஆரம்பித்ததில் இருந்து இன்னும் கடுமையாக வச்சு செய்கிறது என்னுடைய தனுசு ராசி நீங்கள் அச்சம் நல்லா இருங்க நா ரொம்ப நன்றி 🙏
@naathanyogiram2 ай бұрын
அருமையான விளக்கம் வார்த்தை தெளிவு வணங்குகிறேன் ஐயா நன்றாக குருவாழ்க குருவே துணை..... தனுசு ராசி தனுசு லக்னம்... மூலம் நட்சத்திரம்...
@thirupathis7453Ай бұрын
Naan.
@gtlgaming616Ай бұрын
ஐயா மிக்க நன்றி நான் தனுசு உத்திராடம் நீங்கள் கூறுவது மிகச்சரியாக உள்ளது திட்டமிடுவது பிறருக்கு உதவி செய்வது என தாங்கள் கூறிய அனைத்தும் உண்மை.எனக்கு அம்மா அப்பா இல்லை நான் எனக்கு தெரிந்தவர்களை அம்மா அப்பா வாகாத்தான் நினைத்து அழைப்பேன் . இப்போது நன்றாக இருக்கிறேன் இனிமேலும் நன்றாக இருப்பேன் .❤❤❤❤❤❤
@nachimuthunachimuthu3410Күн бұрын
Arumai
@kavithakumaran99472 ай бұрын
நன்றி சார் ❤அருமையான விளக்கம்❤🎉
@startattoos2128Ай бұрын
அனைவரும் சொல்லுவது போல் உயிர் மட்டும் தான் இருக்கு🥺😭
@RajkumarShivam-x5d14 күн бұрын
சிறப்பான நன்றி ❤❤❤
@user10463Ай бұрын
This interviewer is good. She lets him to lead the interview without disrupting the flow.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤
@gurunathan6028Ай бұрын
புட்டு புட்டு வச்சிட்டீங்க எங்க சாமி இருந்தீர்கள் இவ்வளவு நாளாக அருமை அருமை
@indira63182 ай бұрын
தனுஷ் ராசி பூராடம் லக்கினம் தனுஷ் ஐயா என்னைக்குத்தான் நல்ல காலம். வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏 பாவப்பட்ட ராசி 😢
@thangadurai4552 ай бұрын
Same
@randyranjithАй бұрын
It's true 😢
@kingsmediatv90852 ай бұрын
Om Namo Guru Kilium Shree Guru Ganapathy Swaga ❤ Om Shivaya Namaha ❤ Om Namo Narayana ❤Om Saravana Bhava ❤Jay Shree Krishna ❤
@bathumavathi100418 күн бұрын
ஐயா வணக்கம் தாங்கள் சொன்னது அனைத்து உண்மை ஐயா இந்த குணத்தால் தான் 66 வயதிலும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன் ஐயா சுயநலமாக வாழ முடியவில்லை ஐயா வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க🙏🙏🙏🙏🙏🙏
@baskaranmkm46322 ай бұрын
Nanum pooradam than God grace nantragathan ullean .
@vijayaKumar-du6ku2 ай бұрын
ஜோதிடம் குறித்து பல விஷயங்களை சரளமாக தங்கு தடையின்றி கூறுவது போற்றுதலுக்குரியது.சரளமான பேச்சு எப்போதும் சாதக பாதகம் குறித்து தெளிவான விளக்கம்.... சூப்பர்...
@AstrologerGokulaKannan2 ай бұрын
உங்களின் வயதும் உங்களின் அன்பும் என்னை மென்மேலும் ஊக்கப்படுத்துகிறது நம் உறவுகளுக்கு மேலும் விவரங்களைச் சொல்ல ஆர்வம் ஏற்படுகிறது உங்களின் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி குருவே சரணம்
@Blackduckkkkkoi2 ай бұрын
Yappadiyo..unga polappu nalla oduthuda...😂
@jaisriramk2 ай бұрын
@@AstrologerGokulaKannan sir natham eppo varuvinga
@BaluSaminathan-d8rАй бұрын
Vanakam sir from Malaysia. Thanks for your information god bless you ❤
@AnuBalachadran595Ай бұрын
நன்றி அருமையான பதிவு சார்.
@ramvp24272 ай бұрын
ஐயாதனுசு ராசி தனுசு லக்னம் இன்று வரை அவமானம் அவமானம் முடியல சாமி😂😂😂😂😂😂
❤❤❤❤❤ Explaination Excellent 👍👌. Congratulations 👏 sir. God bless you sir. Thank you.
@AstrologerGokulaKannan2 ай бұрын
Thank you 🙏🏻
@Thalaphathy3245Ай бұрын
அருமையிலும் அருமை Sir
@mukeshj99Ай бұрын
Thank you🙂
@yogiprithiviammu21252 ай бұрын
Romba nandri 🙏🏾🌹🌹 sir
@RohitPrabhasАй бұрын
மிக்க நன்றி ஐயா
@venkateswaranramasamy2013Ай бұрын
Excellant presentation
@priyapriya-du5sqАй бұрын
Iyya nan dhanusu rasi pooradam natchathiram uyir mattum dhan iruku Ella kastathayum pathuten valra asaiye illa rombavum kastama iruku ayya
@ShanthaKumar-op8hx2 ай бұрын
ஐயா தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் ஐயா எப்ப தான் எங்களுக்கு நல்லதே நடக்கும் 🙏🙏🙏
@sivasomu11222 ай бұрын
சாவூதான் நமக்கு
@shakilamuthuraman90062 ай бұрын
Be pastive think
@6csrivathsang3682 ай бұрын
@@sivasomu1122confirmed 😂😂😂😂😂
@gunasekaranr30802 ай бұрын
வாழ்க.உங்கள்.தொன்டு.
@archanaprakash80342 ай бұрын
ஆருமை
@kannivelperumal65692 ай бұрын
Very nice sir
@sgn379Ай бұрын
Anchor ❤
@devagirigiri59872 ай бұрын
குருவே துணை
@GaneshpoongodiGaneshpoongodiАй бұрын
Superanna
@KarthikaVinothkumar2 ай бұрын
மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் எப்போது கிடைக்கும் ஐயா
@balachandard9023Ай бұрын
Hare Krishna 🙏
@joarunchannel2 ай бұрын
நான் குழந்தைகளுக்கு டியூஷன் நடத்தி வருகிறேன்.அவர்களுக்கு பொங்கல் கொடுக்கலாமா ஐயா? அல்லது கோவிலில் மட்டுமே கொடுக்க வேண்டுமா.ஆனால் வாராவாரம் பெருமாள் கோவில் சென்று துளசி வாங்கி கொடுத்து தான் இருக்கிறோம்.என் கணவருக்கும் தனுசு ராசி.இருவரும் சேர்ந்து தான் அனைத்து கோவிலுக்கும் சென்று வருகிறோம்.ஆனால் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை.தடை மேல் தடை.இன்னும் என்ன செய்வது
@thamilan9743Ай бұрын
❤👌
@selvi9879Ай бұрын
ஐயா வணக்கம் கணவர் தனுஷ் ராசி பூராடம் நட்சத்திரம் துலாம் லக்னம்இவர்என்னைதிருமணம்செய்யிதுக்கொண்டுஅவர்முன்னால்காதலியோடதொடர்பில்இருந்துள்ளார்ஆனால்அவளுக்குவெரோறுநமரோடுகல்யானம்ஆகிமுன்றுபிள்ளைகள்விட்டில்உடந்தைஎன்கணவர்அயோக்கன்அவபோட்டாவைவைத்துருந்தான்யார்கேட்டதெரியாதுஇந்தராசிக்கார்கள்கடைசிவரைபெண்தொடர்பில்இருப்பாகள்உண்மையாநான்கல்யாணம்பன்னிஇருபதுவருடம்உண்மைபேசியதுஇல்லைஇவனைதூக்கலதொங்கவிடனும்
@rajamraja7635Ай бұрын
Sorry sister! His Raagu Dasa definitely go to meet his desire! This will be loss his family. You should take care about you and your children's.
@vasantharvasantha75922 ай бұрын
அருமை
@selviganesan72892 ай бұрын
நன்றி. எதாவது மாற்றம் வந்தால் நன்று ஐயா.
@swarnalathageethayan42232 ай бұрын
நன்றி சுவாமி
@Success3GPR2 ай бұрын
ஐயா நான் பூராடம் நட்சத்திரம் முடியல கற்பூரம் போல எறிந்து கொண்டே இருக்கிறேன்
@SmartSuri-g3b29 күн бұрын
Sir enaku Dhanush rasi sir baby Apo varum sir please sollu ga sir 🙏
@saravananraman6852Ай бұрын
கோயில்களின் ஊர்கள் பற்றி பதிவு செய்யமுடியுமா...நன்றி
@sivaramkrishnan5257Ай бұрын
குருஜி அருமையான பதிவு...👌💯கிரக சேர்க்கை பலன் பதிவு வேண்டும் pls...?
@AstrologerGokulaKannanАй бұрын
நிச்சயமாக நன்றி குரு வாழ்க குருவே துணை
@vasukipillai11662 ай бұрын
சூப்பர் நான் வெளி நாட்டில் இருந்து வருகிறேன். வீட்டில் பல buja கலை மற்றும் yoga காலை செய்து வருகிறேன் 35 varutamma. பண வரவு கம்மி, இழப்பு 15 ஏற்படுகிறது பல varutamaka. பட் வீட muyerchy யில் விரதம் அன்ன தானம். ஏழைகளுக்கு உதவி mutintha வரை. நான் செய்தா தர்மம் என்னை காக்கும் நம்பிக்கை உள்ளது. ஏன் என் இறப்புக்கு என் உயிர் அல்லி kotukka னும் சிவனிடம் நாராயண்.,பேராசையால்.
@thulasikavitha15392 ай бұрын
தனுசு ராசி பூராடம் நட்சத்திரத்தில் மிதுனம் லக்னம் வயது 48 தொழில் எப்படி இருக்கும்
@BabyBabytamil2 ай бұрын
தனுசு உத்திராடம்
@sentheeswarijayaraj1471Ай бұрын
😊
@kpryogalakshmi73262 ай бұрын
❤😊
@startattoos2128Ай бұрын
தொழில் பிரச்சனை
@babug799410 күн бұрын
ஐயா என்னுடைய ராசி தனுசு மூல நட்சத்திரம் நீங்க சொல்வதெல்லாம் எனக்கு இதுவரைக்கும் எதுவும் நடந்தது இல்லை குழந்தை பத்து வருடங்கள் மிகவும் கஷ்டப்பட்டு உள்ளேன் என்னுடைய அறிவு சின்ன குழந்தை போல் இருக்கிறது
@vasantharvasantha75922 ай бұрын
கூத்தனூர் பிரசாதம் வாங்கி ந்துள்ளோம் ..கோவில் செல்லவில்லை
ஜயா தங்கள் சொல்லும் கோவில் தளங்களை பதிவு செய்ய முடியுமா.....நன்றி
@jayakrishnant41282 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@laxmip836513 сағат бұрын
பூராடம். வேலை போச்சு வயது54 பெண். என் உழைபில இருந்தன் எல்லாரையும் பார்த்து கிட்டேன்.இனி என்ன செய்வேன். சொல்லுங்க
@anushyayakshita2465Ай бұрын
Hi sir yenga vetula my son thanusu rasi puradam nachathiram. Age 12.my daughter thanusu rasi moolam nachathiram age 9.mudiyala sir 2 perum solupecha ketkarathae illa studies romba downa irukanga epoo. Yenna panurathu sir. Ethavathu idea solunga.
@sureshgobi15892 ай бұрын
Sir en payan thanusu rasi puradam natchthiram age 21
குல தெய்வம் செல்கிறோம் வதானவர்களுக்கு உவ எண்ணம் மட்டும் உண்டு.அம்மாவையும் உடன் வைத்திருந்தேன் .நிறைய மனவருத்தம் இருந்தது.60 வயதிற்கு பிறகு மறந்துவிடும்
@soundrarajan4582 ай бұрын
தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் துலா லக்னம் அடுத்தவர்களுக்கு உதவுவது வாழ் நாள் முழுவதும் ஆனால் எனக்கு மட்டும் நல்லதே நடக்கல
@poornivbs1270Ай бұрын
Mee too
@randyranjithАй бұрын
Me to bro
@senthilkumar41642 ай бұрын
தனுசு ராசி, தனுசு லக்னம் என்றுதான் தனியும் இந்த போராட்டம்.
@padmavathymv802921 күн бұрын
ஐயா வணக்கம் நான் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் என் கணவர் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் என் கணவர் மூன்று ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டு மிக சிரமப்பட்டு வருகிறார் எப்போது எங்களுக்கு விடிவு காலம் வரும்.
@padmavathymv802921 күн бұрын
முருகா சரணம்
@vasukim12132 ай бұрын
ஐயா வணக்கம். கல்யாணம் எப்போது பண்ணலாம்? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? job எப்படி இருக்கும்?dob: 18.12.1990 time 12:30PM,Coimbatore (ஆண்) Prabakaran
@jaganagrofoods2 ай бұрын
இததனை நாள் ஏதும் இல்லை நோய் வருமை தொடர்ந்து துன்பம் நஷ்டம் ஒன்றுதான் நடக்கும் இனி எப்படி இருக்கும் தனுசுக்கு ராக்கு தனுசு லக்னம் எப்படி இருக்கும்
@sumithra6karuna362Ай бұрын
தனுசு ராசி..மூலநட்சத்திரம்.
@satheeshkumar-jm4hl2 ай бұрын
Sithalapathi temple went Srivanjiyam Koothanur
@satheeshkumar-jm4hlАй бұрын
சிறுகுடி வாஞ்சியம் கூத்தனூர் சிதலப்பதி 10தலங்கள் தரிசித்து வந்தேன். வேலை சென்று விட்டது அடுத்த வேலைக்கு முயன்று கொண்டு இருக்கிறேன்..எந்தையீசன் வழிகாட்டுதலுக்கு,. நற்றுனையாவது நமச்சிவாயவே
@vasukipillai1166Ай бұрын
தாய் thanthayerukku??? அப்பா இருக்கு நிறைய செய்து இருக்கேன்.,katesi காலம் வரையில். அம்மா விர்ருக்கு ரொம்ப கம்மி, தாய் பாசம் கிடைக்கலை எங்களுக்கு. Shivan narayenan, அம்பிகை, இவர்கள் அனைவரும் எனக்கு, நான் ❤ வருந்தும் நேரத்தில் அருகில் இருப்பர்கள் வழி காட்டுவார்கள்.
@sksurya94252 ай бұрын
Dhanusu raasi pooradam meethuna lackunam age 25 😢
@bhuvaneshjawahar33522 ай бұрын
நானும் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் மிதுனம் லக்கணம் 😂😂
@BG-cp3hq14 күн бұрын
It's going great
@mathumithaars822 ай бұрын
Pooradam daan perum porattam daan valkai
@vasukipillai11662 ай бұрын
ஏன் dhanjaur ஷக்தி சன்னதிக்கு அருகில் markandaiyen சிவனை கை கட்டி அணைத்த படி இருக்கும் சிவனை வழிபட்டு vanankalame
@ramayeesubramanaian78842 ай бұрын
Stomach pain varuthu.parikaram sollungha.
@bargav23182 ай бұрын
Consult doctor pls
@6csrivathsang3682 ай бұрын
Enakum, sapta stomach pain varuthu
@jaikrish5562 ай бұрын
Namma rasi vethi pola
@jaikrish5562 ай бұрын
Thava illatha tension Nala ippadi varuthu mind peace akanum
@achievehigh94052 ай бұрын
@@6csrivathsang368 check for ulcer
@nazarali66092 ай бұрын
எங்க அண்ணன் சீமான்
@govinaraju96252 ай бұрын
Super sir From Kuwait
@ShanthaKumar-op8hx2 ай бұрын
🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭
@jaganagrofoods2 ай бұрын
நோய் தீர்க்கும் வழிகள் என்ன
@grsureshkumar81632 ай бұрын
தனுசுக்கு பாதகாதிபதி 7 ஆம் இடமான மிதுனம்... அதாவது புதன் தானே மிதுனத்தின் அதிபதி.... கோவில்கள் தவிர அதற்கான வேறு பரிகாரம் இருந்தால் இன்னும் சிறப்பு.
@neelagandanneela3700Ай бұрын
வாய்க்கு நாசமா போயிருச்சு ஐயா நான் எப்படியோ வாங்கிட்டு இருந்தேன் என்னை பார்த்தா எல்லாம் பாடுவாங்க குயில் குயில் போய் உட்கார்ந்து இருக்கிறேன் என்னால இப்படி பண்ணிட்டாங்க 🙏
@AstrologerGokulaKannanАй бұрын
காலபைரவரை அனுதினம் வழி விடுங்கள் ஐயா
@greenapple14132 ай бұрын
𝚅𝚎𝚛𝚢 𝚗𝚒𝚌𝚎 𝚜𝚙𝚎𝚎𝚌𝚑
@neelagandanneela3700Ай бұрын
ஐயா நான் வாழ்க்கையே ரொம்ப கஷ்டப்பட்டேன் கல்யாணம் பண்ண வேண்டும்