திருமண தடை தான் இருக்கு என் குணத்தை அப்படியே சொல்லறீங்க அய்யா அருமை திருமணத்திற்கான பரிகாரத்தை செய்கிறேன் அய்யா நன்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@sivananthinatarajan1254Ай бұрын
The way of explanation is super sir.. Romba theliva azhaga, porumaiya puriya vaikurenga.. Both positive and negative um azhaga soldreenga..
@AstrologerGokulaKannanАй бұрын
நன்றி 💐😊
@staredutainКүн бұрын
Extraordinary. Perfect. Blessed person
@saisutha2977Ай бұрын
நன்றிகள் sir. Superb. Explanation sir. 🙏🙏🙏🙏🙏
@pandian5239Ай бұрын
சார் உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது.... congratulations 👏
@AstrologerGokulaKannanАй бұрын
நன்றி :)
@mdeivasigamani9255Ай бұрын
நன்றி ஐயா மீன ராசிக்கு ரொம்ப அருமையாக சொன்னீர்கள் முழுவதும் உண்மையை கருதுகிறேன்
@rooparamanujam407016 күн бұрын
Original jothidam, is this I think, he explained very neatly. anyone can understand and feel it. Thank u sir, may God bless u. Our blessings always with u.
@juliyarajesh4248Ай бұрын
Suber sir❤️. எதையும் அடுத்தவர்களுக்கு ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாவற்றையும் சொல்லி கொடுப்பது உண்மை 🙏
@kalimuthupkmuthu8 күн бұрын
உண்மையான பதிவு
@chitraravikumar889611 күн бұрын
Thank you sir, in times of difficulties or worries, I believe God helps us in different ways,either through a person, message and any other way it reaches the person. For me it's this particular video .
@jayajayadevi285Ай бұрын
ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏🙏
@maragathamanickam433019 күн бұрын
Super iyya super ra sonneenga neengalum ungal kudumpamum vazhga valamudan
@muthaiyana973229 күн бұрын
சிறப்பு.சிறப்பு.நன்றிவணக்கம்.வாழ்கவலமுடன்.நலமுடன்
@AstrologerGokulaKannan27 күн бұрын
நன்றி 💐
@YesVee-u7rАй бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 அனைத்தும் 100% உண்மை சார்🎉🎉🎉🎉❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@induravi4936Ай бұрын
Thank you sir,100%true words🙏
@JaychandranS-r7zАй бұрын
Thanks Anna valapaty unkal sevai💋💘💗💕💙🩵🌹
@chandrashekarreddy62366 күн бұрын
I am meenam revati nakshatram what your saying is true, true, true,
@SKR-td2oy4 күн бұрын
Hi
@nesanshiya1686Ай бұрын
நன்றி ஐயா மீன ராசி பலன்கள் மிகவும் அற்புதமாக சொன்னிர்கள் ஐயா🙏🙏🙏
@AstrologerGokulaKannan20 күн бұрын
மிக்க நன்றி ஐயா தொடர்ந்து இனையுங்கள்
@SKR-td2oy6 сағат бұрын
@@AstrologerGokulaKannanஅப்பா என் நேம் அர்ஜுன் என் லவர் நேம் சுதா அப்பா நேம் சண்முகம் அம்மா நேம் ராதாமணி கோவை காரமடை.. காலை 5am சார் 8 வருசமா லவ் பனோம் ரெண்டு பேமிலி பேசி நிச்சியம் பணி பொண்ணு அம்மா எல்லாம் உறுதி குடுத்து நம்ப வீட்டுக்கு வந்து சாப்பிடு.. கலயாணம் தேதி லாம் பிக்ஸ் பன்னிட்டு அடுத்த நாள் தூரம்.. அண்ணா தம்பி பிடிக்கல வசதி இல்லனு பொண்ணு அம்மா சொல்லுது போனும் பிடிக்கல சொல்லுது அப்பா எல்லாம் பிடிச்சு இவ்ளோ பன்னிட்டு இப்போ எதோ எதோ சொல்லுறாங்க போலீஸ் ஸ்டேஷன் போய்ட்டாங்க.. மறுபடியும் கை கூடுமா இல்லை எப்படி சார் பொண்ணு நேரம் மேல சொல்லி இருக்க என்ன என்ன சொல்லுங்க அப்பா ப்ளீஸ்
@premav267713 күн бұрын
Very clear explanation. Easy to follow.
@deivamc3006Ай бұрын
Nantrigal ayya
@jayabalanc4720Ай бұрын
உத்திரட்டாதி மீனம் ராசி ,ரிசப லக்னம் ஒரு வீடியோ பதிவிடுங்கள் அய்யா
@@AstrologerGokulaKannanஅப்பா என் நேம் அர்ஜுன் என் லவர் நேம் சுதா அப்பா நேம் சண்முகம் அம்மா நேம் ராதாமணி கோவை காரமடை.. காலை 5am சார் 8 வருசமா லவ் பனோம் ரெண்டு பேமிலி பேசி நிச்சியம் பணி பொண்ணு அம்மா எல்லாம் உறுதி குடுத்து நம்ப வீட்டுக்கு வந்து சாப்பிடு.. கலயாணம் தேதி லாம் பிக்ஸ் பன்னிட்டு அடுத்த நாள் தூரம்.. அண்ணா தம்பி பிடிக்கல வசதி இல்லனு பொண்ணு அம்மா சொல்லுது போனும் பிடிக்கல சொல்லுது அப்பா எல்லாம் பிடிச்சு இவ்ளோ பன்னிட்டு இப்போ எதோ எதோ சொல்லுறாங்க போலீஸ் ஸ்டேஷன் போய்ட்டாங்க.. மறுபடியும் கை கூடுமா இல்லை எப்படி சார் பொண்ணு நேரம் மேல சொல்லி இருக்க என்ன என்ன சொல்லுங்க அப்பா ப்ளீஸ்
@Jothi-lb1miАй бұрын
வணக்கம் சார் வரம் போன்ற பதிவு மிக்க நன்றி ஜோதிட வகுப்புகள் தயவு செய்து எடுக்கவும் சார் வாழ்த்துக்கள் சார் ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@AstrologerGokulaKannanАй бұрын
நன்றி குரு வாழ்க குருவே துணை
@SumathiSumathi-k5nАй бұрын
100 percent true sir ❤
@AstrologerGokulaKannanАй бұрын
Thank u 💐
@YesVee-u7rАй бұрын
திருமண வாழ்க்கை 10000000000% உண்மை சார்😭😭😭😭😭😭😭
@AstrologerGokulaKannan20 күн бұрын
எதிர்காலம் சிறப்பாக அமையும்
@DineshKumar-g3u5o24 күн бұрын
வணக்கம் ஜயா நிறங்கள் சொல்வது போல் தான் இருக்கு மீன ராசி சிம்மம் லக்னம் ரேவதி நட்சத்திரம் வாழ்வும் முடியாமல் சாகவும் முடியாமல் வாழ்க்கை மிக பெரிய போரட்டமா இருக்கு
@AstrologerGokulaKannan20 күн бұрын
தினசரி கோளாறு பதிகம் கேட்கவும்
@vipwhatsup193216 күн бұрын
Same to you
@shanmuk5156Ай бұрын
Arumai Arumai Arumai...
@rajak-gr4ykАй бұрын
நன்றிகள் கோடி ஐயா...
@AstrologerGokulaKannanАй бұрын
நன்றி குரு வாழ்க குருவே துணை
@Thangamudi-q8yАй бұрын
Super apadiya solraga congratulations sir
@RajTkKumar7 күн бұрын
கொடுத்து பரித்து பிரித்து விட்டார் கள் நான் ரொம்பவும் வேதனையாக இருக்கிறேன் ஜயா
@sankarisankari909829 күн бұрын
Semma sir en life la nadakuradha apdiye solringa
@srkanyasrkanya1787Ай бұрын
Sir vanakam meena rasikku ungalutaiya pathivugal superb...
@priyapoornachandran3288Ай бұрын
உங்கள் கருத்துக்கள் அருமை அய்யா
@abiramasundari564Ай бұрын
SUPER SIR 100% TRUE SIR.
@valarmathim-b7xАй бұрын
Super sir useful guideness 🙏🙏🙏
@Revadhaksha3 күн бұрын
En rasi meenam revathi nachiram .... Valakai yae kastama soll mudiala.... true 💯💯💯💯
@KNOWWITHME805510 күн бұрын
இது தான் உண்மை என்பதை உணர்த்திய ஜாதிக்கு நன்றி,அருமை,மகிழ்ச்சி
@kasinathanjayanthi4046Ай бұрын
Very super sir.
@ushas523329 күн бұрын
100% super oooosuper all massage true sir thank you so much namaskaram
@AstrologerGokulaKannan27 күн бұрын
நன்றி குரு வாழ்க குருவே துணை 💐💐
@TharaniThamizh6 күн бұрын
மீனம் உத்திரட்டாதி மேஷ லக்கினம் பலன் சொல்லுங்க அண்ணா 🙏
@PriyaPiraga5 күн бұрын
It's true, same like my life
@ChandiraNatarajanАй бұрын
ஐயா ரொம்ப ரொம்ப நன்றி ஐயா
@themozhilarunachalam4566Ай бұрын
வணக்கம் அய்யா இந்த பதிவை கேட்கும் போது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டுகிறது அந்த அளவு என் வாழ்க்கையில் நடந்து கொண்டு இருக்கிறது
@AstrologerGokulaKannan20 күн бұрын
குருவருள் துணை நிற்கும்
@gokuldosraghavan-nl5wyАй бұрын
Good morning sir. Nalla correct ha sollringa. Thursday perumal vazhipadu sonninga nanga vazhipadu panrom sir
@AstrologerGokulaKannan20 күн бұрын
குரு வாழ்க குருவே துணை அய்யா
@SKR-td2oy6 сағат бұрын
@@AstrologerGokulaKannanஅப்பா என் நேம் அர்ஜுன் என் லவர் நேம் சுதா அப்பா நேம் சண்முகம் அம்மா நேம் ராதாமணி கோவை காரமடை.. காலை 5am சார் 8 வருசமா லவ் பனோம் ரெண்டு பேமிலி பேசி நிச்சியம் பணி பொண்ணு அம்மா எல்லாம் உறுதி குடுத்து நம்ப வீட்டுக்கு வந்து சாப்பிடு.. கலயாணம் தேதி லாம் பிக்ஸ் பன்னிட்டு அடுத்த நாள் தூரம்.. அண்ணா தம்பி பிடிக்கல வசதி இல்லனு பொண்ணு அம்மா சொல்லுது போனும் பிடிக்கல சொல்லுது அப்பா எல்லாம் பிடிச்சு இவ்ளோ பன்னிட்டு இப்போ எதோ எதோ சொல்லுறாங்க போலீஸ் ஸ்டேஷன் போய்ட்டாங்க.. மறுபடியும் கை கூடுமா இல்லை எப்படி சார் பொண்ணு நேரம் மேல சொல்லி இருக்க என்ன என்ன சொல்லுங்க அப்பா ப்ளீஸ்
@sathyap1085Ай бұрын
Super super sir
@sivithaketheesh85579 күн бұрын
திருமண வாழ்கை உண்மையிலயே எனக்கு நரகமாகிட்டு அவர விட்டு பிரிஞ்சிதான் இருக்கிறன் மண நிம்மதியா இருக்கு
@TharaniThamizh6 күн бұрын
திருச்செந்தூர் முருகனை குருவாக வணங்கலாமா அண்ணா
@யுக142329 күн бұрын
100சதவீதம் உண்மை
@satheeshkumar5559Ай бұрын
Super
@arunasaravanan637Ай бұрын
Nandri sir meena rashi valkai pathi rombha theliva solierukenga anaithum unmai sir life hay mudhal mariyatha padathai pol than sir yenakku child's rombha pudikkum nengal sollum parigaram polo pnnurom sir thanks for vedio sir 🙏
@tamilnarentamilnaren4320 күн бұрын
ஞானஜோதிடர் நீங்கள் சார்🎉
@pradeepas2254Ай бұрын
Crt sir 💯
@JsridharJsridhar-f1jАй бұрын
சூப்பர் சார்
@jayakumarjayakumar952128 күн бұрын
அய்யா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@jayakumarjayakumar952114 күн бұрын
குரு வாழ்க குருவே துணை
@RajeswariDhanasekaran-n7qАй бұрын
Thanks
@tns847Ай бұрын
உண்மைதான்சார்
@Eswaramoorthi515013 күн бұрын
வாவ் சூப்பர்
@ananthalakshmiananthalaksh2740Ай бұрын
Super msg sir🎉
@saranya1311Ай бұрын
Thank u sir
@manisharmi1442Ай бұрын
சூப்பர் அண்ணா நீங்க சொன்னது பெரும் மகிழ்ச்சி ❤️🙏🙏🙏🙏🙏🙏
All is well kala pairava 8 Aata mi ghee deepam podunga.. Murugarai kettiya pudinga all is well
@AstrologerGokulaKannan20 күн бұрын
குரு வாழ்க குருவே துணை
@GandhiMadhi-tv1in27 күн бұрын
Rompathanks
@t.aeditz4143Ай бұрын
உண்மை சார் என் திருமண வாழ்க்கை சரியில்லாமல் மிகவும் கஷ்டம்
@ganesansopi727025 күн бұрын
நண்பரே எடுக்காத எடுப்பு எடுத்தால் ப்படாத ப்பாடு பட்டு தான் ஆகணும் எனக்கும் சேர்த்துதான்
@SujathaSujatha-yg3djАй бұрын
சார் வணக்கம் சார் மீன ராசிக்கு ரொம்ப நல்லாவே சொல்லி இருக்கீங்க சார் எனக்கு ஒரு நல்ல வேலை அமைவதற்கு உண்டான வழிவகைகள் சொல்லுங்க சார் எந்த கடவுளை கும்பிடணும் என்ன பரிகாரம் பண்ணனும்
@sukumarsiddhu692Ай бұрын
Super
@ganesarajuprabagaran9291Ай бұрын
கிருஷ்ண பரமாத்மா
@nandhun659Ай бұрын
Enna padichirkinga sis
@Karthika-d7v29 күн бұрын
Sir.neengal.solvathu. Anaithum. unmai..en.rasi.meem.rasi. Uttaratthi.natchathiram. husband. Dhanush rasi mula nakshatra.prachanaiyave.irukku.sir
@SaiSaraswathy24 күн бұрын
@@Karthika-d7vanbu vaikathinga. Live it. Namaku marrege agama eruntha super a erukum
ஐய்யா நான் மீன ராசி என் கணவர் ரொம்ப குடிகிரார் வீட்டில் சண்டை திற மாட்ட கிது அதற்கு என்ன தான் தீர்வு ரெண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர் வீட்டில் நிம்மதி இல்ல 😢😢😢என்ன செய்ய வேண்டும் சொல்லுகள் ஐய்யா,,😓😓
@ganeshkumark230827 күн бұрын
அம்மா கவலை படாதே வில்வ பழம் ஜூஸ் கொடுங்கள். இதை பத்தி நன்றாக தெறித்து கொண்டு பின்பு கொடுங்கள். சித்தர் சொன்னது.
@nithyasenthil193127 күн бұрын
நன்றி சார் 🙏@@ganeshkumark2308
@SKR-td2oy4 күн бұрын
Don't fel pa marum ellam
@Lakshmigaantham29 күн бұрын
Vaazhga valamudan 🎉
@JaychandranS-r7zАй бұрын
Aya enkum kailyanu m ayum persinaya irku salem chandrasekar 🌹
@chandranchandran6801Ай бұрын
Respected sir say true thanks I am Meenam rasi thankyou sir
@samu.k5293Ай бұрын
Correct 💯💯💯💯💯
@seyoninteriors8505Ай бұрын
அருமை
@rajathyramani57508 күн бұрын
Vanakkam Meena Rasi Revathi star Aaliyah star othupokatha
@GaneshKalimuthuАй бұрын
உண்மை ஐயா உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை 100% உத்திரட்டாதி நட்சத்திரம் நான்காம் பாதம் மேஷ லக்கினம்
@AstrologerGokulaKannanАй бұрын
நன்றி 💐🙏🏻
@santhimathivanan66925 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@fabergd4029Ай бұрын
athuku nivarthi ethachu sollunga ayya
@ASKumar-mo8tf22 күн бұрын
How muchnu charge for checking horoscope?
@muthukavi977Ай бұрын
அண்ணா நான் மீன ராசி மீன லக்னம் அண்ணா ஏற்கனவே மீன லக்கினத்திற்கு உரிய பலன் போட்டு இருந்தீங்க நீங்க சொல்வது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது என் கணவரே என்னை ஏமாற்றுகிறார் அண்ணா என் கணவருக்கு ஒரு தொழில் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று என் நகைகள் அனைத்தும் அடமானம் வைத்து ஒரு தொழில் அமைத்துக் கொடுத்தேன் ஆனால் இன்று அவர் அந்த தொழில் மூலமா நல்லபடியாக சம்பாதிக்கிற ஆனால் அந்த பணத்தை வைத்து எங்களை கவனிப்பது கிடையாது அண்ணா அவருக்கு தேவையானதை மட்டும் வாங்கிக் கொள்கிறார் எனக்கு ஒரு பொண்ணு இருக்காங்க அண்ணா 4வயது😢😢😢😢😢😢😢😢
@SaiSaraswathy24 күн бұрын
Iniyachum usara erunga unga thurogi avarthan.. Oru paisa ini tharathinga.. Unga ponna pharunga avara care pannathinga vitravum seiyathinga anbu thuli kooda avar mela vaikhathinga.. Husband kita care full a erunga
@JaychandranS-r7zАй бұрын
Ungal kotikoit puniyam Anna palalantu palyu valaaka irtuta valkiku veku yethiner kal salem chandrasekar 🌹👍💯
@SathiyaViji-u3o16 күн бұрын
En vazhigai eptithan erukku oru poieyana vazhigaiula naane vanthu maattikkittan antha erakka kunaththal kannirodathan vaazhuran
@malathis.405020 күн бұрын
அய்யா திருமண வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டத்திற்கு பரிகாரம் சொல்லுங்க....எண்ண செய்வது என்றே தெரியல அய்யா.....
@SaranyaSaran-n9lАй бұрын
👏
@Sangeetha-tj4hj29 күн бұрын
சார் மீனம் ராசிக்கு அருமையாக சொன்னிங்க சார் நான் மீனம் ராசி சார் எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்க 🙏
@Sivakumarb-h3lАй бұрын
Kavitha Sivakumar ,Anna All fact
@aarthiaarthi7907Ай бұрын
வணக்கம் குருவே சரணம் முடியல என்ன panuvadhu
@Thangarajchitra-vp4pw27 күн бұрын
Sir enaku meena rasi uthratathi natchathiram na oru paiyana love panra cast prachana vena nu solraga na ella koviluku poi intha life enaku venum nu kekara ithuvaraikum ethum nadakala na ena pana enaku intha life ketaikum sluga