For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
@SekarSekar-d6p5 ай бұрын
Uhh g
@chandrankrishnasamy1871 Жыл бұрын
Arutperunjothi amma🙏🙏
@anandarengan4866 Жыл бұрын
மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குருவாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹
@anandarengan4866 Жыл бұрын
இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹
@gopal8645 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க இறையுணர்வு வளர்க்க கருணை நெறி வெல்க சன்மார்க்கம் குரு வாழ்க குருவே துணை குருவே துணை 😅😅
@dr.b.sivakumar.6454 Жыл бұрын
இனிமை
@malathipugalenthi.g40682 жыл бұрын
நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கணும் போல உள்ளது அம்மா உங்களை நாளை பார்க்க போகிறேன் 😘😘😘🙏🏻🙏🏻
@SriParamjothiSevalaya5 ай бұрын
இதைக் கேட்க பாக்கியம் பாக்கியம் பாக்கியம் அம்மா. கண்முன்னே கொண்டு வந்து உணர்வு கொடுக்கிறீர்கள் அம்மா. நான் தேடிய தேடல் நான் தேடிய என் அன்பு குரு என் ஆத்மாவை தட்டி எழுப்பிய குரு அம்மா😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@j.ashokan.jayaseelan5863Күн бұрын
Superb - Beautiful - Thanks "Amma " ❤ ❤
@rathishs83873 жыл бұрын
Vaalka valamudan Amma
@nagarajankalaiselvan84815 жыл бұрын
இந்த முலுக்கானொளியும் கேட்டுக்கொண்றிருக்கும போதே...கண்ணில் நீர் வழிந்தது சத்தியமாகவே செல்கிறேன் இரக்கமென்பதே இறைவனார் என்பதை உணரத்தொடங்கிவிட்டதென்மனது... உங்கள் உபதேசம் மேன்மேலும் தொடர வணங்குகிறேன்
@ushap48082 ай бұрын
Vazga valamudan amma
@arivarasiezhumalai39675 жыл бұрын
அம்மா உன்னை முதளில்சுவாஜீயுடைய ஐந்தொழுக்கப்பண்பாட்டை யூ டிபிள் நீங்கள் சொல்வதை கேட்டேன் அதில்தான் அன்பும் கருணையும் கண்டேன் இதில் ஆனந்தம் கொண்டேன் இப்போது வள்ளலார் ஆன்மிக சொற்பொழிவை கேட்டேன் இதை இறைவன் வள்ளலார் என்னுடைய குரு வேதாத்தரியே வந்து கூறியது போல் இருந்தது வாழ்க வளமுடன் உங்கள் அருள் தொண்டு வாழ்க வளமுடன்
@MANIK-zi4hs3 жыл бұрын
முதலில் இது தான் சரி அன்பரே.
@harishganesh6904 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வணக்கம் அம்மா நன்றி அம்மா