For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
@devarajsellam49423 жыл бұрын
Welcome Amma thank you
@kumareshkumaresh27823 жыл бұрын
Great ma
@basansai45282 жыл бұрын
Irava varam pera enaku nengal than ungal sathsangam than oru valikatiyaga irukiradhu amma, 🙏 nandringa Sai Ram 🙏 ungal thiruvadigaluku nandringa amma 🙏 Om Sai Ram 🙏 valga valamudan 🙏
@balamurugan37182 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி 🌿🌹🙏🙏🙏🌺
@ayyasamyvelmurugan77254 жыл бұрын
🙏🙏🙏God bless all people, valzhga valamudan,,,,valzhga vaiyagam,,,,நன்றி அம்மா,,,
@Pazhani874 жыл бұрын
அருமை. வாழ்க வளமுடன் தாயே
@Brightindiatv4 жыл бұрын
ஔவைத் தாயே வணக்கம். வேடன் (முரடன்)என்று வெகு பிரச்சாரர்களாள் அறிமுகம் செய்யப்பட்ட கண்ணப்ப நாயனாரை அன்பு கொண்டு செய்யும் குழந்தையின் செயலுடன் ஒப்பிட்ட தங்களின் தாய்மையின் தன்மையை உணரச் செய்தது. நன்றி.
அற்புதம் அம்மா பரவசம் அடைந்தேன் உங்கள் பேச்சில்...
@valarmathiv79784 жыл бұрын
அப்படித்தான் எனக்கும்..நிகழ்ந்தது..."
@RAMKIBSNL4 жыл бұрын
ஆம் அம்மா, என்னில் இருந்து கொண்டு அனைத்தையும் சுவைத்து கொண்டு இருப்பதே அந்த இறைவன் தானே....⭐ ஏன், உங்களுக்கு உள்ளேயும் இருந்து கொண்டு அனைத்தையும் சுவைத்து கொண்டு இருப்பதே அந்த இறைவன் தானே... நீங்கள் அதை உனர்ந்து இருக்கிறீர்கள..?.🌷🌹🕊️⭐🙏
@ilangoveluchamy65924 жыл бұрын
வணங்குகிறேன் அம்மா
@lokeshrao83944 жыл бұрын
Amma , As you said Nadarajar pathu KZbin tamil song is excellent
தனக்குள் பயணீத்து தன்னை முழுமையாக உணர்ந்தால்...அவருக்கு ஜாதிகள் ஏது மதங்கள் ஏது... உயிர்ப்பாகுபாடு ஏது...அனைத்தும் ஆன்மாக்கள் ..என அன்பு செலுத்துவார்... தன்னைப்பார்க்க மனிதர்கள் தயாராய் இல்லையே...புறத்தைப் பார்க்கத்தானே தயாராய் உள்ளார்கள்!!!!!!
@sivaranisivarani29763 жыл бұрын
Yyyyyyyyœyyy
@sivaranisivarani29763 жыл бұрын
The
@sivaranisivarani29763 жыл бұрын
A little
@sivaranisivarani29763 жыл бұрын
A
@sivaranisivarani29763 жыл бұрын
The
@saminathanthangarasu34604 жыл бұрын
Vazgha valamudan amma
@murugathas14114 жыл бұрын
😊😊
@shriram54894 жыл бұрын
thanks ma
@jayaveni35884 жыл бұрын
நன்றி அம்மா🙏🙏🙏
@kalalakshmi1043 Жыл бұрын
அம்மா நீங்க பேசுறத கேக்குற போது ஆனந்தமாக இருக்கிறது வள்ளல் பெருமான் எனக்கும் காட்சி கொடுப்பாரா?
@chinnusamychinnu97074 жыл бұрын
மெய்ப்பொருள் காண்பது அறிவு
@bhuvanasabhuvana23644 жыл бұрын
நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@tharshinitheivendran79694 жыл бұрын
Super :-) amma
@devasai31364 жыл бұрын
வணக்கம் அம்மா
@kamarajramasamy36662 жыл бұрын
வணக்கம் தாயே தங்களிடம் ஒரு வேண்டுகோள் கொஞ்சம் அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய தொண்டு அவர் அனுபவித்த தர்ம சங்கடங்கள் பற்றியும் பேசுங்கள்
@punithakumaresan66894 жыл бұрын
♥️♥️♥️♥️
@gopal8645 Жыл бұрын
வலையில் யார் யார் மாட்டாத வர்கள் என்று அருமையாக விளக்கி நீர்கள் அப்படி மாட்டியவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்று பலவிதத்தில் எங்களுக்கு விளக்கி நீர்கள் மகாத்மா காந்தியடிகளின் கொள்கை பிடிவாதத்தை பற்றி மிக மிக விளக்கி கூறி இருந்தீர்கள் இன்னும் இன்னும் பாரதியாரைப் பற்றி இன்று பல பல பல பல பல பல விளக்கங்கள் கொடுத்த எங்கள் குருவே சரணம் 😂 வாழ்க வளமுடன் அம்மா😂
இறைவன் நதிமூலத்தையும் ரிஷிமூலத்தையும ்பார்ப்பதில்லை..அவனை?நினேத்த நாளிலிருந்து தன் அடியாரின் தீவிர பக்தியையும்.ஶ. அவரது தூய்மையான மனத்தையும் ஒழுக்கத்தையும் மட்டுபே பார்ப்பார்... நேற்றுவரை நீ யாராக வேண்டுமானாலும் இரு... இறைவனை நினைத்த உணர்ந்த மாத்திரத்திலிருந்து உண்மையாய் இருக்கிறாயா??? என்றுதான்.ஶ. பார்ப்பார்... தர்மத்தில் பாதியைக் கடைபிடித்தாலும்.... மீதியை அவன் பார்த்துக்கொள்வான்