*திருநங்கைகளை பெருமை படுத்தும் விதமாக பாடல் எழுதிய பாடல் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் 🙏❤️*
@kandanmani64314 ай бұрын
திருநங்கைகளை பெருமைப்படுத்தி எழுதிய பாடல் மிக அருமை பாடலாசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️
@senthilkumarveeramani60434 ай бұрын
சீனுராமசாமி ஐயாவின் ஒவ்வொரு பதிவும் நெஞ்சில் தங்கும் ஞாபகங்கள் படம் வெற்றி பெற வணங்கி வாழ்த்துகிறேன்
@obetheanest15044 ай бұрын
Thalaivan kutty puli Dinesh 2:13 🎉🎉.maja maplaa
@travel_with_Lia4 ай бұрын
அன்புக்காக ஏங்கும் அழகு நட்சத்திரம்..... ரொம்ப அழகா எழுதி இருக்காங்க வரிகள் எல்லாம் 🎉🎉🎉
@clarasusilamary38224 ай бұрын
மூன்றாம் பாலின மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அற்புத மனிதநேய வாய்ப்பு வாழ்த்துக்கள் 🎉 செல்லத்துரை மாபெறும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@Speaker_WAGTAIL4 ай бұрын
Surya Zatrix, super ah padirkinga sir 💐💐💐
@IdhayamVijay4 ай бұрын
மிகச் சிறப்பான பாடல். வரிகளை எழுதிய ஏகாதசி அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்❤
@Ushamani19754 ай бұрын
இமாலய வெற்றி பெற வாழ்த்துக்கள்.கலை இயக்குனராக பணியாற்றியிருக்கும் சரவண அபிராமனுக்கு வாழ்த்துக்கள். மென் மேலும் பல படங்களில் பணியாற்றி வெற்றி பெற வேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉
@easyenglish95144 ай бұрын
படம் சிறப்பான வெற்றி பெற நல் வாழ்த்துக்கள். இயக்குநருக்கு பாராட்டுக்கள், நடிகர், ஜனாதிபதி விருது பெற்ற புகைப்படக் கலைஞர் திரு.சுரேஷ் சின்னச்சாமி அவர்கள் மென்மேலும் வளர, பல படங்களில் நடித்து பெருமை சேர்க்க அன்புடன் வாழ்த்தும். V.சுந்தர்
@sidharthk174 ай бұрын
Surya zatrix 🔥
@sathiyamoorthyn66794 ай бұрын
பாடல் சூப்பரா இருக்கு படம் வெற்றி படமாக அமையும் என் அன்பான வாழ்த்துக்கள்
@ggsiva24584 ай бұрын
மென்மேலும் பல வெற்றிகள் பெற்றிட தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்
@samy6260-t5p4 ай бұрын
ஏகன் நல்ல திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் படம் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகள் 🌹🌹🌹
@Ramalingam_RCR4 ай бұрын
மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
@Villagestorys_Prakash4 ай бұрын
Sema song yaarum nenaikatha song vera level seenu ramasamy sir nr raghunandan music❤
@Villagestorys_Prakash4 ай бұрын
Seenu ramasamy❤ direction❤
@ChandruChandru-to3qg4 ай бұрын
Lyricist Ekadesi Sir..💯❤NR.Raghunandhan Sir Music🎹🎶Seenu Ramasamy sir❤🎉
@ganesanjayabal72874 ай бұрын
பாடல் திறப்பு படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@Trichytrichythirumurugan4 ай бұрын
Super ❤❤❤
@prasanthkps21official4 ай бұрын
Vera Level Song ❤️
@EswarconstructionSankarganesh4 ай бұрын
Congratulations kutty puli
@VajravelM-v5o4 ай бұрын
Wonderful song👍👍👍👍👍👍
@hasanrahumathullah31504 ай бұрын
All Credit Goes To மனிதநேயமிக்க இயக்குனர் அண்ணன் "சீனு ராமசாமி அவர்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vasanthcreative33364 ай бұрын
தேனி ❤️🤩
@SleepyMountainRailway-jg3yn4 ай бұрын
❤❤சுப்பர்
@sindhudpi49054 ай бұрын
Wonderfull song ❤
@ilanchezhianthangaraj26604 ай бұрын
திருநங்கைகளின் மதிப்பினை கௌரவிக்கும் வகையில் பாடலை தயாரித்து வெளியிட்டமை காக பாராட்டுங்கள்
@അരയൻസ്മൃതി4 ай бұрын
Best wishes for a great success.🎉🎉
@AnandKumarVenkatesh4 ай бұрын
Super ❤song editing super
@தமிழ்-ந1ப4 ай бұрын
Agen sir seriously awesome epdi ivlo height aa irunthutu step poteenga Naanum try pani paathen really very tough. Good job yaa. Keep it up
@krishnamoorthy1644 ай бұрын
Super song's 🎉
@PLAYWITHGKP4 ай бұрын
கலை இயக்குனருக்கு பாராட்டுகள்❤
@adinesh90804 ай бұрын
Super song 😢😢😢😢
@abimukesh33814 ай бұрын
Kutti puli anna mass dance ❤❤❤
@akak-nw7br4 ай бұрын
Super ❤❤❤❤❤
@abhineshshivaperumalparame13714 ай бұрын
song super
@GsaravananGsaravanan-mh8qw4 ай бұрын
Lyrics nice
@silambarasanarasu78564 ай бұрын
Excellent song beautiful super cute ❤❤❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇸🇦🇸🇦🇸🇦❤️🩹❤️🩹❤️🩹💟💟💟
@sivanirathisivanirathi1064 ай бұрын
❤❤❤super ❤❤❤🎉🎉🎉🎉🎉
@lakshmigolla20154 ай бұрын
Super
@RaviKumar-Dir4 ай бұрын
Nice
@sktamilkit39614 ай бұрын
Nice song
@adinesh90804 ай бұрын
Super dance ❤❤❤❤
@akilanayyanar4 ай бұрын
❤
@arunsekar-os6ie4 ай бұрын
Kuttipuli anna dance mass
@BandVisai4 ай бұрын
மாட்டுக்கார வேலா.. என் மாட்டைக் கொஞ்சம் பார்த்துக்கடா... :)
@rkvairamani59224 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@ThunderWarriors84 ай бұрын
Kutty Puli 😍
@தமிழ்-ந1ப4 ай бұрын
Maximum namba transgender a bus stand la paathu irupom especially Trichy Thanjavur. Nijamaave avlo kastamaa irukum. Majority of them are alone. So economically very tough to survive I think. Please I will say to the public don't separate the transgender by your way of look and speak. Treat like a men and women don't differentiate them.
@sirkazhi3604 ай бұрын
Kutty puli🎉
@AnandKumarVenkatesh4 ай бұрын
2 days complete this song costume designer AK fashion designer
@sappaniduraidurai96754 ай бұрын
19.9.2024
@kollywoodstars33184 ай бұрын
நடிப்பும் வரல, டான்ஸும் வரல, மூஞ்சில ஒரு ரியாக்ஷனும் இல்லை ஆனால் ஹீரோவாக நடித்துள்ளார் இந்த பையன் ... திறமையான இளைஞர்களுக்கு சீனுசாமி வாய்ப்பளிக்க வேண்டும் இது போல நபர்களை ஹீரோவாக போட்டு தமிழ் சினிமாவின் பெயரை கொடுக்க வேண்டாம்.
@viswakesh4 ай бұрын
De Caprio saar neengalaa!!!😮
@AnandKumarVenkatesh4 ай бұрын
Wrong news update podathiga.....he do well
@AnandKumarVenkatesh4 ай бұрын
Wrong news update podathiga.....he do well
@kollywoodstars33184 ай бұрын
@@viswakesh நான் மேலே கூறியுள்ளது உண்மை என்று உங்களுக்கே தெரியும் ஹீரோவுக்கு முட்டு குடுக்க வேண்டாம். இங்கு யார் வேண்டுமானாலும் ஹீரோவாக ஆகலாம் ஆனால் அதற்காக முறையாக பயிற்சி எடுத்துக் கொண்டு நல்ல நடிப்பு திறமையோடு வரவேண்டும் என்பது என்னுடைய எண்ணம். காசு இருக்கு என்பதற்காக ஒரு நல்ல இயக்குனரின் கதையை இப்படி வீணடிக்க கூடாது என்பதே எனது நோக்கம். இந்த படம் வெளியாகும் போது பார்த்துவிட்டு கூறுங்கள் நான் சொல்வது உண்மையா இல்லையா என்று. வேதனையாக உள்ளது🥹
@kollywoodstars33184 ай бұрын
@@AnandKumarVenkatesh நானும் இந்த படத்தில் பணியாற்றி உள்ளேன். நேரடியாக பார்த்தவன்
@ashokflash4 ай бұрын
dai director
@chezhi124 ай бұрын
பாட்டுல அந்த கருவாயன் விஜய் சேதுபதி மாதிரி ஆடுறா
@ArunKumar-if4qo4 ай бұрын
Y not u1 not good
@JackJack-xl6zy4 ай бұрын
Sikki mukki film aval varuvala
@venkateshn32034 ай бұрын
Wasted
@தமிழ்-ந1ப4 ай бұрын
Agen sir seriously awesome epdi ivlo height aa irunthutu step poteenga Naanum try pani paathen really very tough. Good job yaa. Keep it up