கேட்டவுடனே பிடித்து விட்டது இந்த மாதிரி பாடல்கள் அதிகம் வரவேண்டும் வந்தால் தான்... அனிருத் கிட்ட இருந்து இசையையும் நம் காதுகளையும் காப்பாற்ற முடியும்....😢
@shivaram3754 ай бұрын
இவ்வளவு மெல்லிசையான இனிய பாடலை சமீப காலத்தில் கேட்டதே இல்லை. ரகுநாதன் சார் மற்றும் வைரமுத்து அய்யா அவர்களுக்கு பாராட்டுக்கள்
@RamJairam14 ай бұрын
Arumai uh Tamil pesuringale bro itha kalathula epdi
@shivaram3754 ай бұрын
@@RamJairam1 🙌
@eniyavanshike17193 ай бұрын
ரகுநாதன் இல்லை ரகுநந்தன் நண்பரே
@travel_with_Lia4 ай бұрын
கிழக்கு சீமையிலே க்கு அப்பறம் உணர்வுபுர்வமான ஒரு அண்ணா தங்கை பாடல்.... தகப்பனை நினைசத்து இல்ல தாயன்பு இனிச்சது இல்ல... தாயோடு தகப்பனுமாய் நீதான் என் அண்ணே..... அடடா அழகு
@tamilanban9662 ай бұрын
Vairamuthu lyrics ❤
@sedapattiyanlabi87534 ай бұрын
வைரமுத்து ஐயாவின் வைர வரிகள், ரகுநந்தன் மெல்லிசை அடுத்த பாசமலர், கிழக்குச்சீமையிலே வரிசையில் இடம் பெறும் பாடல்
@elangomanavalan94383 ай бұрын
வைரமுத்துவின் வைர வரிகள் கேட்க விடாம செய்தது மாபெரும் இழப்பு.... இசை அருமை.....
@trichysharmiproperties4 ай бұрын
பந்தம் ஒரு கயிறு, பாசம் ஒரு கயிறு இரண்டு கயிர் இழுக்க இத்து போகாதோ உசுறு.....ஏ கண்ணீறு ஆறாக உன்ன தீண்டுமே........ அருமையான வரிகள்.....🎉
@dr.subramanianns50234 ай бұрын
அருமையான பாடல் கிராமிய மணத்தோடு அண்ணன் தங்கை பாசப் பாடல் நீண்ட நாட்களுக்கு பிறகு நெஞ்சுக்கு நெகிழ்ச்சி ஏற்படும் வண்ணம் வைரமுத்து அவர்களின் கவிதை சோகமாக வந்தாலும் சுகமாக நம் இதயம் ஏற்பதை தடுக்க மேடியவில்லை.
@RKV.THIRUNARPAVI4 ай бұрын
..மனத்தோடு.... முடியவில்லை........
@manomanog5754 ай бұрын
வெகு நாட்களுக்கு பிறகு கேட்கிறேன் கவிஞர் வைரமுத்து அவர்களின் வரிகளில் சிறந்த பாடலை.... 🎉🎉🎉🎉🎉🎉🎉
@senthilkumarveeramani60433 ай бұрын
சீனுராமசாமி ஐயாவின் ஒவ்வொரு பதிவும் மக்கள் மத்தியில் நீங்காத நினைவுகள் படம் வெற்றி பெற வணங்கி வாழ்த்துகிறேன்
@rajendrana31254 ай бұрын
இந்த கள்ளிக்காட்டு கவிப்பேரரசு வரிகளில் எப்போதும் மண் வாசமும் மனித நேசமும் உணர்வுக் குவியலாய் நிறைந்திருக்கும்..
ரெம்ப வருடம் கழித்து இரைச்சல் இல்லா இசை அருமையான பாடல் வரிகள் நன்றி
@RamachandraRama-yn1qw3 ай бұрын
எவ்வளவு அருமையான பாடல் கேட்கவே அழாக இருக்கு பாடல் பாடியவரக்கம் மியூசிக் போட்டவர்க்கும் 🙏🙏🙏 என் நன்றி நன்றி வாழ்த்துக்கள்
@rukmaniarivalagan65094 ай бұрын
அண்ணன் தங்கச்சி பாசத்தை ரொம்ப நாளைக்கு பிறகு கேட்ட்க மனசுக்கு ரொம்ப இதமா இருக்கு ஒரு அண்ணன் தங்கச்சிய தன்னோட அம்மா அப்பாவை போல பார்த்து வளர்த்து பிரியும் தருணம் எவ்ளோ வறுகம் ஏக்கமா இருக்குனு அழகா சொல்லிருக்காங்க மிக மிக அருமை ❤
@naturalpaints96444 ай бұрын
மனதை வருடிய அழகிய மெல்லிசை.... வரிகள் அற்புதம்❤❤❤
@thiyagarajanraji67194 ай бұрын
வைரமுத்து அவர்களை தாவிற்பது தமிழ் சினிமா வுக்கு தான் நஷ்டம், நல்ரசிகனுக்கும்
@Srilandproperties4 ай бұрын
கவிஞர் வைரமுத்துவின் வரிகள் மிகவும் அருமையாக இருக்கிறது❤
@PriyasankarPriyasankar4 ай бұрын
கண்ணீர் பந்தம் நிலைத்த சொந்தம். கவிப்பேரரசின் வரிகளில் வழிந்தோடுது கண்ணீர்.
@chandrasekarlogesan30773 ай бұрын
கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகள் அற்புதம்
@srisaran37724 ай бұрын
மிக அருமையான பாடல் ரொம்ப நாள் கழிச்சு பாடல் வரிகள் புரிகின்றது படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@SMurugaiah3 ай бұрын
நீண்ட காலம் போய் என் கண்களில் கண்ணீர் மீண்டு(ம்) வந்தது தங்கையின் பாச நினைவை இப் பாடல் கொன்டு வந்ததே
@IdhayamVijay3 ай бұрын
இனிமை.. இனிமை.. இனிமை.. இதுபோன்ற பாடல்கள் தொடர்ந்து வர வேண்டும். மெல்லிய தூறலில் நனைகிறது பூக்களாய் மனம்.❤
@Politicalvoicetamil2 ай бұрын
இதுதான் பாடல் இசையென்றால் இனிமை வேண்டும் அருமை 👌 ரகுநந்தன் சார் பாடல் இதயம் தொடுகிறது கேட்க இனிமையாக இருக்கிறது 💖🎼இசைக்காதலனாய் ரசித்து கேட்கிறேன்
@KannamaKannama-n3q4 ай бұрын
ரொம்ப நாள் கழித்து அண்ணன் தங்கை பாடலை கேட்க ஒரு வாய்ப்பாக இருந்துச்சி 😊☺️☺️☺️❤❤❤I like this melody song 🎉🎉
@prabuthangam61234 ай бұрын
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வரிகள் 🔥🔥🔥🔥
@PradeepDhanabal4 ай бұрын
N.Ragunadhan music ❤ saindhavi voice 😩🤯
@manikandant84504 ай бұрын
25 வருடங்களுக்குப் பிறகு என் கண்களில் ஆனந்த கண்ணீர்
@kavikambangokulasri73933 ай бұрын
கவிப்பேரரசு வைரமுத்து ரகுநந்தனுக்கு நன்றிகள்
@Villagestorys_Prakash4 ай бұрын
Teaser la vantha song ❤❤❤❤ Romba naal wait panna intha song kaaga
@lijeshkumartk4 ай бұрын
Song of the year ❤
@dineshkumar-ku2pp4 ай бұрын
அழகான பாடல் அழகான இசை
@bharathmicheal50663 ай бұрын
தமிழ் இசையே கேவப்படுத்தும் அந்த அனிரூத் இந்த பாடல் தெரியே வேண்டும்.
@shanmugasamyramasamy61743 ай бұрын
மிகவும் சிறப்பான பாடல். திரைப்படம் மிகச் சிறப்பாக வெற்றி பெற மனமார வாழ்த்துகிறேன்🎉🎉🎉
@malarvilik13374 ай бұрын
arumaiyaana paadal varigal Inimaiyaana isai Kattaayam arpudhamaaga irukkum kathai enru thonrugiradhu National award kattaayam Vaazhtthukkal
@tt-lt3oz3 ай бұрын
அருமையான பட வரிகள் வைரமுத்து கவிதைகள்
@vijayprasath93474 ай бұрын
kaviperarashu proud of tamil cinema mmmm yuvan erunthuruntha semaya erunthu erukum
@kabilanv79043 ай бұрын
பாட்டுக் கேட்டுத் தூங்கணும் போல இருக்குங்க..! வைரமுத்து வரிகளில் உருவான பாட்டு,மனதோடு உறவாடுகிறது! உணர்வோடு உரசலாகிறது! 'கோழிப் பண்ணை செல்லதுரை'-'பாசப் பண்ணை அன்புத்துரை'! சீனு ராமசாமி - ன்னா - அவரு Scene u Ramasamy ங்ங்கிறேன் ன்னா பாருங்களேன்! செப்டம்பர் 20-ல் படம் திரைக்கு வரட்டும்! பார்த்துப்புடுறேன்னு சொல்றேன்...!❤
@viralseithigal883 ай бұрын
அனிருத் கண்ணில் படும்வரை share பண்ணுங்க!!
@arun31264 ай бұрын
வைரமுத்து 🔥💯
@madhan97814 ай бұрын
Great lyrics vairamuthu sir... ❤🎉
@Kalamindia4 ай бұрын
எங்க வைரமுத்து ஐயா வைரமுத்து ஐயா தான் ❤
@rarunkumar14773 ай бұрын
இசை மற்றும் பாடல் வரிகள் அருமை
@VelavanTG3 ай бұрын
Excellent music congrats 👏
@balajisakkrapani98234 ай бұрын
Songs r greatest strength in Seenu Sir’s Film. Really Missing his Combo With Yuvan. This song Sounds mellowful Powerful Lyrics
@subianand194 ай бұрын
என் ஊர் தேனி பெரியகுளம் முருகன் கோவில் எடுத்த songs...❤❤❤❤
@avinashj88744 ай бұрын
ppl vibing to ANI & U1 and here is RAGHUNANTHANAN (para para from neerparavai is my all time fav) is bacj with another banger . sir u rocked it. waiting for movie Rerecording
@jaseem123 ай бұрын
confirmed national award
@gangadharanponnusamy50364 ай бұрын
வைரமுத்து 👏👏👏👏👏💐👍
@MmJiha4 ай бұрын
Underated music director ragunanthan sir
@hemakhems04033 ай бұрын
Hey happy to see u Sathya ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@PrabhuBsc4 ай бұрын
இனிமையான இசை
@ilanchezhianthangaraj26604 ай бұрын
Excellent song.. very good story...
@subramanianjayaraman69754 ай бұрын
arumai .. arumai...
@sathyaraj25543 ай бұрын
மிகவும் அழகான பாடல்
@onlymusicx97474 ай бұрын
Nice camera 🎉🎉🎉. வாழ்த்துக்கள். வைர வரிகளின் முத்து.
@karuppaiyahpandiarajan90983 ай бұрын
Super awesome ❤❤❤❤❤❤
@ramachandran86303 ай бұрын
வைரமுத்து தமிழகத்தின் பெரும் சொத்து..
@meenagobinath23614 ай бұрын
Lovely song , enga office vision cinima house to be proud
@malarvilik13374 ай бұрын
Song also fantastic Inimaiyaana voice
@prabur86974 ай бұрын
அருமை
@Villagestorys_Prakash4 ай бұрын
Intha song kaaga thaan waiting❤
@varadhana99784 ай бұрын
என். ஆர் ரகுநந்தன் பாடல்களை எனக்கு பிடிக்கும்.
@bhaveshbalaji51934 ай бұрын
Its really mesmerizing and maded my criedd❤️🥺😭
@svsvetrivelan21044 ай бұрын
❤️🩹பாடல் மிகவும் அருமையாக உள்ளது.சிம்பு ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள்💐
@ArulPrasath-le7hz4 ай бұрын
Really eyes are teared so beautiful ❤️
@veeravairamuthu95844 ай бұрын
வைரமுத்து 💐💐💐
@happyedits51444 ай бұрын
அழகான பாடல். 🤍
@thiyagarajanraji67194 ай бұрын
பாடல் அருமை 🎉
@Rtn.S.Selvasuriya4 ай бұрын
Best song in 2024❤🎉
@soopersubuu4 ай бұрын
❤ அருமையான பாடல் 😮🎉❤
@murugeshnimalan64884 ай бұрын
அதி அற்புதமான பாடல்.... ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@prasannaprasanna18704 ай бұрын
Nalla iruku anna
@priyasinfocenter81454 ай бұрын
Anand u just melted our hearts ❤
@muthum21403 ай бұрын
வைரம் எங்கள் முத்து
@santhanamc98314 ай бұрын
அண்ணன் பெயர் வைரமுத்து..... அறிந்ததே. ஆனால் இப்பாடலின் வரிகள் அனைத்தும் பட்டைதீட்டப்பட்ட வைரங்களாவும் முத்துப்பவளங்களாகவும் மட்டுமே கோர்வையாக நேர்த்தியாக பதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...
@shiva-pj5rj4 ай бұрын
❤❤❤❤❤ amazing 👌🌹❤️
@Captain-Empire3 ай бұрын
சுகமான சுமைகள்
@rameshr78954 ай бұрын
Padam Kandippaga Vetri Perum Enbathai Indha Song La Spr ah Sollirukkanga❤❤....By Vision Properties Ramesh ( Trichy Division )
@prasanthkps21official4 ай бұрын
Semma Song ❤️
@priyasinfocenter81454 ай бұрын
Magical voice ❤
@Daily-yv8dx4 ай бұрын
இனிமை
@rajendrakumara16594 ай бұрын
மனதை வருடும் பாடல் மிக மிக அருமை 🎉🎉🎉🎉🎉
@lakshmigolla20154 ай бұрын
Excellent song forever ❤
@adinesh90804 ай бұрын
❤🎉Kohzhipanai chelladurai movie lyrical song super vairamuthu sir NR Raghunandan sir thanks you sir ❤
@ArulPrasath-le7hz4 ай бұрын
So sweet, lines are very clear❤
@prasannaprasanna18704 ай бұрын
Very super ☺️😍
@only_feel48144 ай бұрын
Good feel 🥀💝✨
@vinca48464 ай бұрын
N.R.Raghunanthan never dspnts us...
@VelavanTG3 ай бұрын
I love this song 😢😢
@sureshm8384 ай бұрын
Lovely song ❤ best actor 🤩
@madhavanm5769Ай бұрын
Excellent song Thanks to wriiter
@gowrim35424 ай бұрын
அருமையானா பாடல் வரிகள்
@theproletariatpleaders4 ай бұрын
Best one ❤
@raviikanna4 ай бұрын
Raghunanthan 💐💐💐
@Rajanrajan-x14 ай бұрын
❤❤❤vara laval song very very nice 🎉
@kalingaperarasu13543 ай бұрын
Very very very very very great song
@bharathikanagaraj71344 ай бұрын
அண்ணன் எப்ப வருமோ, உசிர் முட்டுதே
@Villagestorys_Prakash4 ай бұрын
After jamaa now ❤ this song this year lovely music voice lyrics❤❤❤❤❤