DHINAM ORU THIRUPPAVAI l V2S2 | Day 25 | oruthi maganaai | Behag | Aadhi

  Рет қаралды 111,337

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Пікірлер: 69
@gskumar8556
@gskumar8556 10 күн бұрын
ஓம் நமோ நாராயணா அருமை அருமை அருமை அருமை நால்வர் நாdam for நாதனுக்கு
@karaisistersmadhushree
@karaisistersmadhushree 3 жыл бұрын
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில் நெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை அருந்தித்து வந்தோம் பறைதருதியாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும்யாம் பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
@kanchaniraman3557
@kanchaniraman3557 2 жыл бұрын
தினமும் ஒரு திருப்பாவையை கேட்டு மகிழ நாம் மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.👌👏🙏🙏
@kchabbu
@kchabbu 5 жыл бұрын
*திருப்பாவை பாடல் 25* ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய். *பொருள்:* தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம். *விளக்கம்:* பக்தன் பக்தி செலுத்தும் போது, இறைவன் அவனுக்கு சேவகனாகி விடுகிறான். தனது உயிருக்குயிரான பக்தன் பிரகலாதனுக்கும் அவனது தந்தை இரணியனுக்கும் வாதம் நடக்கிறது. உன் நாராயணன் எங்கே இருக்கிறான்? என்று இரணியன் கேட்க, பெருமாளுக்கு கை, கால் உதறி விடுகிறது. உடனே உலகிலுள்ள எல்லா ஜீவன்களுக்குள்ளும் அவன் சென்று விட்டான். ஒரு அணுவைக் கூட அவன் பாக்கி வைக்கவில்லை. பிரகலாதன் என்ன பதில் சொன்னாலும் அதற்குள் இருந்து வெளிப்பட வேண்டுமே என்ற பயத்தில் அவன் இருந்தான். அவன் தூண் என்று சொல்லவே, அதற்குள்ளும் மறைந்திருந்த பகவான், நரசிம்மமாய் வெளிப்பட்டார். பக்தனுக்கு அவர் செய்த சேவையைப் பார்த்தீர்களா! தன்னிடம் பக்தி செலுத்திய பாண்டவர்களுக்காக அமாவாசை நேரத்தையே மாற்றிய தயாள குணம் படைத்த வரல்லவா! இவற்றையெல்லாம் படித்தாலே நாம் அவனை அடைந்து விடலாம் என்பது இப்பாடலின் உட்கருத்து.
@chenkadhirvelb
@chenkadhirvelb Жыл бұрын
நன்றாக இருக்கிறது.. நன்றி..🎉
@creativitiesofsadhana8658
@creativitiesofsadhana8658 Жыл бұрын
Your service by uploading the lyrics for every pasuram is to be truly appreciated
@kudanthaisisters4595
@kudanthaisisters4595 12 күн бұрын
But you just copy that in google and pate in comment But i like your work
@k.v.venkatachalam9101
@k.v.venkatachalam9101 5 жыл бұрын
Again What a Beautiful Rendition of Thiruppavai Each Day on this Month of Margazhi. Today it is Oruththi Mahanai in the Ragam, Behag. The blending melodies of the quartet (Saindavi, Suchithra, Vidhya and Vinaya) is just Awesome. My first comments were posted on the day of Ambarame. Excellent Renditions Indeed. K.V. Venkatachalam
@padmajakannan9977
@padmajakannan9977 11 күн бұрын
Very nice to listen this thanku so much
@saraswathipalanki4978
@saraswathipalanki4978 3 жыл бұрын
oruththi maganAip piRandhu Or iravil oruththi maganAi oLiththu vaLarath tharikkilAn Agith thAn thIngu ninaindha karuththaip pizhaippiththuk kanjan vayiRRil neruppenna ninRa nedumAlE unnai aruththiththu vandhOm paRai tharudhiyAgil thiruththakka selvamum sEvagamum yAm pAdi varuththamum thIrndhu magizhndhu ElOrempAvAi
@alranga53
@alranga53 5 жыл бұрын
தினமும் யாரேனும் ஒருத்தர் dislike செய்யறாளே.....அதென்ன அப்படி செவிட்டுக் காதா.....என்ன அற்புதமாக நாலு பேரும் பாசுரம் பாடரா..... மனதை உருக்குகிறதே......!!!
@vasudevancv8470
@vasudevancv8470 5 жыл бұрын
U Dislike the Dislikes just by ignoring them. U know, I hv seen 2800 Dislikes to Paattum Naane Bhavamum.Naane Song below one of the videos of that Illustrious song. What can we do with those tasteless idiots? So, Just ignore.
@devarajbellie5640
@devarajbellie5640 2 жыл бұрын
கை தவறி தொட்டிருப்பார்கள். எவரும் மனமறிந்து dislike பண்ணியிருக்க மாட்டார்கள்.
@iraiyinbam5537
@iraiyinbam5537 Жыл бұрын
அவர் கேட்காமலே இருக்கலாமே!
@YRR2426
@YRR2426 Ай бұрын
Kazhudhaigatku theriyuma karpoora vaasanai.indha dravida sori naaigal thaan dislike poduvaargal.adharkellam varuthappada thevai illai.naaigal kulaikka thaan seiyyum.Badhilukku naam kulaikka mudiyadhu.
@harishnaveenyadav8702
@harishnaveenyadav8702 11 күн бұрын
ஒரு பழமொழி உண்டு கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை correct தானே
@sriramsampath9774
@sriramsampath9774 5 жыл бұрын
Outstanding. It is so divine when all the four sing. Excellent rendition.
@sunandhas795
@sunandhas795 5 жыл бұрын
Arppudham Amogham Anandham adaygirom yaam Not a day is missed,brilliant rendition 4 of you & of course your sarees & accessories are also fab Thnx to you all stay blessed
@rajeswariravi9980
@rajeswariravi9980 5 жыл бұрын
Excellent explanation is given by Mythili radjavelu madam for thiruppavai 25.pl.continue this explanation for all the thiruppavai It is short and sweet.
@mukundhraghavan3078
@mukundhraghavan3078 11 күн бұрын
I pray God to shower His blessings on all of your family members.
@sourashtrasangeetham3303
@sourashtrasangeetham3303 4 жыл бұрын
It is very easily to learn... Thank you for your great performance
@rsethuraman
@rsethuraman Жыл бұрын
ஓம் 5ஆண்டாள் திரு அடிகள் சரணம் சரணம் 🙏🙏🙏🙏
@revathiraviraj7402
@revathiraviraj7402 Ай бұрын
🌹🌹 திருப்பாவை - 25🌹🌹 -------------------------------------------------- 🌺🌺 ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.🌺🌺🌺
@umamageshwari4629
@umamageshwari4629 5 жыл бұрын
Orthi mahanai piranthu orurhi mahanai valarnthathu. Good morning ladies.
@ushranga
@ushranga 5 жыл бұрын
Thank you for making each morning so blissful & divine through your singing. May Shri Ram bless you all with his divine grace.
@kalyanasundaramm2126
@kalyanasundaramm2126 5 жыл бұрын
நாலுபேருக்ககும் நன்றி. இந்தப் பாட்டுக்கு பெஹாக் ராகத்தைத் தேர்ந்தெடுத்த இசைமேதை யாரோ! அவருக்கு என் சிரம் தாழ்ந்து தரைபடிந்து நமஸ்காரம். நாராயணா! ஓம்.
@ankurbiswas80
@ankurbiswas80 10 күн бұрын
Remembering lord vishnu on this day 25 of margazhi.
@vasudevancv8470
@vasudevancv8470 5 жыл бұрын
Great to experience a Superb Begaag flowing through our Ambience just like the Margazhi Early Morning Cool Breeze!
@shridarsaketh3140
@shridarsaketh3140 Ай бұрын
Nice. Thank you team.
@jayashreeraghavachar7569
@jayashreeraghavachar7569 5 жыл бұрын
exellent singing,so devine,god bless u all
@subramanianramanathan3600
@subramanianramanathan3600 2 жыл бұрын
மிகவும் அருமை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்
@balakrishnapanicker.5804
@balakrishnapanicker.5804 5 жыл бұрын
Great Amma ,Makanayi...Makanayi amma ,Good day to all ammas.
@radhav6282
@radhav6282 4 жыл бұрын
Very nice singing..blessed to hear daily during marghazi!!!!!
@Rey_B
@Rey_B Жыл бұрын
🎉❤excellent. Really. Soulful
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 5 жыл бұрын
All are Ever Green Excellent Singer and supperb
@rajeswariravi9980
@rajeswariravi9980 5 жыл бұрын
Nice rendition of thiruppavai 25 in raag behag by the four musicians
@parvathys788
@parvathys788 2 жыл бұрын
Aaahaaa......enne azhagu......🥰😍
@sugandhabgl
@sugandhabgl Жыл бұрын
Very much divine ❤
@agamyasagri3353
@agamyasagri3353 5 жыл бұрын
Rombha nallarku. Kannan odi vandruvar!
@revasvoice
@revasvoice 5 жыл бұрын
Today super 👌👌👌
@vssatagopan
@vssatagopan 5 жыл бұрын
a highly divine performance. blessings
@msg1956
@msg1956 5 жыл бұрын
Super .!
@lalitharajagopal826
@lalitharajagopal826 4 жыл бұрын
Bless you all. So nice !!
@bavishyakastro8873
@bavishyakastro8873 5 жыл бұрын
Good morning sissy's🤝🤝🙋‍♀️🙋‍♀️🌾🌾🌾
@sheriffmohideen1
@sheriffmohideen1 5 жыл бұрын
அருமை 👌
@sakuntalaramaswamy8230
@sakuntalaramaswamy8230 5 жыл бұрын
Super Presentation. !!
@rajaramvallamrajaram7744
@rajaramvallamrajaram7744 2 жыл бұрын
அற்புதம்
@saravanakumar.p7453
@saravanakumar.p7453 3 жыл бұрын
Excellent.
@prbalakrishnan
@prbalakrishnan 4 жыл бұрын
Wonderful singing
@kiranurn.subramanian3441
@kiranurn.subramanian3441 5 жыл бұрын
Great singing!
@rengamonisrinivasan8144
@rengamonisrinivasan8144 5 жыл бұрын
காதுக்கு ரொம்ப இனிமையா irukku
@sundarisamh1228
@sundarisamh1228 3 жыл бұрын
Please participate on Margazhi Veedhi bhajan. We love to see you on Gnananda Bhajan group. The Lord will bless you immensely. Love to see you all one day.
@AnanthaSayanam-pu8pr
@AnanthaSayanam-pu8pr Жыл бұрын
SONG ON SIVAPERUMAN OHM NAMASIVAYA🎉 SONG WITH GREAT LYRICS BEING SUNG BY SRIMAN UNNIKRISHNAN IN HIS BEAUTIFUL VOICE DO ACCEPT MY HUMBLE PRANAMS 🎉
@RAHAKUMAR
@RAHAKUMAR 3 жыл бұрын
இனிமை
@vijirajaiyer8851
@vijirajaiyer8851 3 жыл бұрын
Arumai
@rengamonisrinivasan8144
@rengamonisrinivasan8144 5 жыл бұрын
ரொம்ப நன்னா பாட ரா
@krishtk7154
@krishtk7154 5 жыл бұрын
Divine🙏🙏🙏🙏🙏
@sdprakash2549
@sdprakash2549 5 жыл бұрын
Omsairam namasivaya 👌👌👌👌👌👌👌
@gopinathansosudhapalpandi2620
@gopinathansosudhapalpandi2620 3 жыл бұрын
👍🏻👍🏻
@SudhaS853
@SudhaS853 5 жыл бұрын
🙏🙏
@seethakrishnan7803
@seethakrishnan7803 5 жыл бұрын
🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷
@muthamilkannan1732
@muthamilkannan1732 Жыл бұрын
😢😢😢😢
@sangeethyoga1180
@sangeethyoga1180 Ай бұрын
Give which ragam
@padmajakannan9977
@padmajakannan9977 11 күн бұрын
Behag ragam
@Venkatesh.Bala23
@Venkatesh.Bala23 5 жыл бұрын
குட் மார்னிங் ஆல் ladies
@Srivaishnavam28
@Srivaishnavam28 Жыл бұрын
Wonderful ☺️
@msg1956
@msg1956 3 жыл бұрын
Excellent..
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН
Thirupaavai 25 - oruththi maganAy - Behag - Kunnakudi Balamurali Krishna and Akkarai sisters
13:47
South Indian Music Academy Los Angeles
Рет қаралды 14 М.