எனக்கு கர்நாடக சங்கீதம் பாட தெரியாது. ஆனால் உங்கள் இசையைக் கேட்டுகொண்டே உயிர் போய் விட வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்
@janakiramanjayaraman41623 жыл бұрын
அனைவருக்கும் இசை, அற்புதமாகயுள்ளதே, பாமரனும்விரும்ப தமிழை இசைதழில் மூழ்கியேடுத்து இசையமுதத்தில் நனைத்திவிட்டீா். தபேலா மன்னன் என்ன ஒர் முகமகிழ்சி அற்ப்பனைப்பு, அருமை,அருமை.
@nagarajansubramanaim22612 жыл бұрын
ஆஹா அத்தனை பேரும் அசத்தல். இசை சங்கமம் நன்றி சுபஸ்ரீ மேம்.
@ven416183 жыл бұрын
I am from Andhra Pradesh. An NRI living in the states, but I am so proud of my Tamil brothers and their glorious culture. What a programme!
@madhangopal78953 жыл бұрын
வித்தியாசமான முயற்சி. மிகவும் அருமையாக இருந்தது.நம் திரை இசை திலகங்களின் அபார திறமைகளைவெளிப்படுத்தியமைக்கு நன்றி
Excellent program. Romba enjjoy panninen. It is thrill to listen to old tamil songs with classical touch. Hats off to u and ur team. Thank u.
@paramesnataraj3 жыл бұрын
அற்புதம்... அருமையான இசைக் கச்சேரி... மனம் மகிழ்ந்தேன்.. yours - classical based Tamil film songs - is a beautiful concept...I like it very much as my favourites are tamil film songs with classical mixed..thanks a lot Madam and also to all the artists who performed very well in the stage... கர்நாடக சங்கீதம் கலந்த தமிழ் படப் பாடல்கள் கேட்கும் போது, ஏனோ மனம் அதில் லயித்துப் போகிறது.... அதிலும் குறிப்பாக டிஎம்எஸ் / ஜேசுதாஸ் / எஸ்பிபி போன்ற ஜாம்பவான்கள் பாடிய பல பாடல்களைக் கூறலாம். அடியேனுக்கு நன்கு ஞாபகம் உள்ளது சுபஸ்ரீ மேடம் ...ஒரு முறை நீங்கள் இது போன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்பொழுது, கர்நாடக சங்கீதத்தை வழக்கமான பாணியில் வழங்காமல், ஏன் அடுத்த தலைமுறையும் ரசிக்கும்படியாக சற்று ஜனரஞ்சகமாக மாற்றிக் கொடுக்கக் கூடாது என்று குறிப்பிட்டீர்கள். அப்போது அந்த மேடையில் அமர்ந்து இருந்த பல சங்கீத வித்வான்கள் உங்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி, கர்நாடக சங்கீதத்தை எந்தவிதத்திலும் (நீங்கள் சொல்லியபடி) மாற்றிப் பாட முடியாது, அதன் traditional value குறைந்துவிடும் வாய்ப்பு உள்ளது என்று கூறிவிட்டார்கள். இந்த நிகழ்ச்சி மூலம் அதை நிரூபித்துக் காட்டி விட்டீர்கள் என்று சொல்லத் தோன்றுகிறது - அதாவது, கர்நாடக சங்கீதத்துக்கு எந்தவிதத்திலும் மதிப்பு குறையாமல், அந்த ராகங்களை தமிழ் திரைப்படப் பாடல்களில் எப்படி கையாண்டு / பயன்படுத்தி உள்ளார்கள் என்பதை மிக அழகாக இந்த நிகழ்ச்சி மூலம் சொல்லிவிட்டீர்கள். மொத்தத்தில் அனைத்து வயதினரும் ரசிக்கும்படியாக இந்த நிகழ்வு அமைந்து இருந்தது. சபாஷ் மேடம்... இசை உலகிற்கு உங்களின் சேவை இன்று போல் என்றும் தொடர மனப்பூர்வமான வாழ்த்துக்கள்....
@vijayaraman1704 Жыл бұрын
You and your team are one of the gifts for us from Brahman! Wow🙏💐💐💐🤝👏👏👏👏👏👏👏! Subhashree! ❤ we love you ❤
@balur104 Жыл бұрын
Excellent singing and presentation by the entire team Congratulations to everyone and to Subhashree sister
@rudragirigiri65782 жыл бұрын
Sangeetham is sat geetam. It is song of the soul. It is a saadhana. May god bless all those who are keeping it alive in these days of drum beats
@chandrasekharanks32122 жыл бұрын
It is like a great research and innovative experinment in music. The entire team has excelled under the meticulous guidance of Madame Subhasree Thanikachalam.
@chandras69825 жыл бұрын
Audiences are included in the music. We enjoyed without the basic knowledge of carnatic music. Thank you so much. Well done by all.
@ushadevianbazhagan86674 жыл бұрын
excellentmusic!!
@smani78194 жыл бұрын
An apratiable attempt. Fine.
@malathisampath15793 жыл бұрын
Excellent niraval
@malathisampath15793 жыл бұрын
Wabash,miga arumaiyana mixingboth carnatic and cinima
@sankataharana3 жыл бұрын
@@malathisampath1579
@jayanthigovindarajan682 Жыл бұрын
சுபஶ்ரீ madam ungal Ella programme parthen cinema padallilum இப்படி அருமையாக padalam என்று prove pannivitergal santhosh sravan இருவரும் supara padranga அவர்களுக்கு பாராட்டுக்கள்
@jacinthanirmalam2293 жыл бұрын
Excellent invention, conception of music, vow marvellous task.Hats off Subama ❤❤🎸🎶🎶🎵🙏🙏
@kanaikkalirumporaiyanirump40773 жыл бұрын
மிகவும் அழகு பெய்யென பெய்யும் தமிழ் மழை இனிக்க சுவைக்க மணக்க அழகிய கான மழை அனைவரும் அனைவரும் அழகிய இசைக்கோர்ப்பு களை ஒன்றாக ஒன்றாக பூச்சரம் போல் தோற்றமளிக்கும் உங்களது இசை பயணம் மென்மேலும் தொடர என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன் எனது வயதில் இம்மாதிரியான இசை நுணுக்கங்களை பிரித்தால் வதற்கும் கேட்பவரும் மனம் சலிக்காமல் மேன்மேலும் ஆர்வத்தை தூண்டச் செய்யும் இசை ஓடையில் நீந்தி மகிழ்கின்றேன் உங்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
@gunamgunam13572 жыл бұрын
Gunam, Srilanka. Exploring and rendering the classical based tamil film songs is excellent and commendable and viewed by all. Paying tribute to Carnatic maestros is Unique. Thanks to madam Subasree Thanigasalam and her team of singers and artists. God bless you all.
@aarumugamaaru4164 ай бұрын
அருமையிலும் அருமை.சுபஸ்ரீ அவர்களின் விளக்கம் சூப்பர்.அனைத்து கலைஞர்களுக்கு ஆசீர்வாதங்கள் மற்றும் வாழ்த்துக்கள்.என்றும் வாழ்க வளமுடன் வணக்கம்.
@mangalamk.98563 жыл бұрын
Wow 👍. Wonderfull 🙏🙏. God bless you all 🙏. No words to say 🎉. Excellent ☀️
@janakiak65442 жыл бұрын
Wonderful. What a enjoyable programme
@manosivashanmugam9939 Жыл бұрын
அற்புதம்!! ஏரிக்கரையின்மீது என்று சந்தோஷ் தொடங்கியதும. மெய்சிலிர்த்தது!
@vijayakumarkrpillai26173 жыл бұрын
we lost an whole generation due to adaptability. such synchronising will attract back the youngsters back to fold. Todays generation loves fast music and some how despite we have the best musical heritage we failed in keeping the young with us without which we have no future. Kee it up madam, wonderful efforts... 🙏🙏🙏
@smahendra19483 жыл бұрын
இது ஒரு புரட்சிகரமான நிகழ்ச்சி. சங்கீதமும் சினிமா பாட்டும். Hat's off to Subhasree.
@umasimha27562 жыл бұрын
Very enthralling music and beautiful songs, sung by all the foursome, gifted singers! I am a connoisseur of Classical music & I enjoyed this concert fully, to my heartfelt satisfaction! Hats off to Smt.Shubhashree Thanicachalam & the accompanying singers and musicians!!!
@alwarrengan77633 жыл бұрын
ஸ்ரீ மதி சுபஸ்ரீ அவர்களின் உயர்ந்த அறிவின் கலவை கர்நாடக சங்கீத சினி பாடலின் தன்மையை உளமாற பாராட்டும் நிலை. வாழ்த்துக்கள் தாயே.
@pooventhiranathannadarajah15572 жыл бұрын
அழகான ஓர் மலர் மாலைபோல சிறப்பாக தெரிவுசெய்த இசை மாலையை வழங்கிய அனைத்து கலைஞர்களுக்கும் அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்
@vasantharakavan6979 Жыл бұрын
Super madam.நான் தினமும் உங்கள் நிகழ்ச்சியை தான் பார்க்கிறேன் மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
@sumathymanikkapoody27303 жыл бұрын
யாரைப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. அழகிய பாடல்கள். நன்றி திருமதி சுபஸ்ரீ.
@rajalakshmiramasundaram7930 Жыл бұрын
நான் சுபஶ்ரீதணிகாசலம் அவர்களின் எல்லா ப்ரோக்ராமும் பார்த்திரக்கிறேன்் அருமை் பாடுபவர்களும் பக்க வாத்யங்கள் எல்.லாமே மிகவும் அருமை. Hats off to all.
@rajeshwarikrishnan22622 жыл бұрын
I AM WATCHING THIS VIDEO AGAI N AND AGAIN SUPER STAR S PERFORMANCE.SUPER SONG SELECTIONS.HATS OFF TO YOU SUBHASHRI MAM AND MUSIC FAMILY🙏🌹👍🥰👆👌👏👏👏
@subhulakshmi8902 жыл бұрын
சங்கீதம் கற்காதவர்களும் கேட்டு ரசிக்கும்படியான அருமையான இன்னிசைக் கச்சேரி! 💐👌🙏
@robertsagayanadin82353 жыл бұрын
Super super, I don't know karnatic but I like very much.
@NJRaam4 жыл бұрын
மிக ரம்மியமான பாடல்கள் TMS, முருகதாஸ், சுசீலா, லதா அவர்களின் நினைவு வருகிறது மிக்க நன்றி ஸ்ரீ சுபஸ்ரீ அவர்களுக்கு.நலமுடன் வாழ்க.
@natarajanp52852 жыл бұрын
Excellent program
@leelajaala64483 жыл бұрын
Very beautiful presentation and fascinating introduction. Listeners need this small help for better understanding. Shubhasree is bold and brilliant. Thanks dear singers.
@maruboopathy4 жыл бұрын
நன்றி அம்மா. நாம் எல்லோர்க்கும் இசை ஞானம் இருக்கு என்ற தங்கள் வரிகள் எனக்குள் புத்துனர்ச்சி அளிக்கிறது.மற்றும் திரு கே.வி. மகாதேவன் ஐயா, திரு. கி. ராமனாதன் ஐயா ஆகியோர் கொடுத்த பொக்கிஷம் அல்லவா தாங்கள்.
@srisandhya62173 жыл бұрын
Madam subhasree garu: Your idea of escavating classical music from the film songs: is Laudable! This type of presentations really ELEVATES the classical carnatic music to endless heights: this is really an EYE OPENER for the young musicians who were really unaware of the value of the carnatic music. I am Dr. P. Indiradevi: MD: DGO: from Tirupati: Thank you It is really treat for ears
@srmurthy20093 жыл бұрын
Earlier G.S.Mani has done a lot.
@ramanathankrithivasan22013 жыл бұрын
I'm plql
@maruboopathy3 жыл бұрын
.a
@sheerambal57823 жыл бұрын
Y . me
@radhamanis15773 жыл бұрын
🍞fine
@rajajimk28322 жыл бұрын
ராகத்தை முதன்மைப்படுத்தி இசையினை இனிமையாக்கி இனிமையான பாடல்களை தொகுத்து வழங்கிய விதம் அருமை. பாராட்டுக்கள்
@prabhubharathan5 жыл бұрын
Beautiful concert and concept. Hats off to Subhashree Thanigachalam! Please keep experimenting like this and take music and arts to higher levels. Congratulations.
@rajisubramaniam48722 жыл бұрын
000
@srinivasangopalan79623 жыл бұрын
Excellent concert by Smt Sunhasree Thnikachalam. This song I heard more than 175 times. Awesome. I 🙏God to give 🙏an energetic and long life to the participants and Subhasree Thanikachalam also 🙏. Jai Hind. Bharat Maataki Jai.
@gomathi602 жыл бұрын
So beautiful. Synchronised so well. Youngsters are singing so well
@jayavijayan82852 жыл бұрын
பாராட்ட வாக்குகளில்லை.உறக்கமின்றி தவிக்குமெனக்கு இனிய பொழுது போவது உங்களருமை இசையால்தான்.தாங்களெல்லாவரும் இனிதே நலமே வா இறைவனருள் புரியட்டும்!
@Ozmailabala5 жыл бұрын
Kudos to Subashree for her innovation and creativity to keep tradition and modernity in the mix of this programme.... Excellent production and the involvement of all artists are unbelieveable ...
@rithinpillaypro86935 жыл бұрын
Bala Balachandran एभ
@umasubramanya32692 жыл бұрын
Super sangeeram.nice n beautiful voice. So clarity. God bless you both n team
@shanthirao3774 Жыл бұрын
Great grand all are fresh even in Nov.2023 long live all of you hearty blessings And best wishes
@ranganathangurumurthy37875 жыл бұрын
Super. Congrats. Very effective way of creating carnatic music love among younger generations. The great MSV may be added to this band of classic music composers, though a few songs today are from MSVs. Once again congrats.
@govindanshr123811 ай бұрын
மனதை சுண்டி இழுக்கும் மனோ ரஞ்சிதமான பாடல். அதை அப்படியே பாடியது மிக பிரமாதம் வாழ்த்துக்கள் நன்றி 🙏❤️🙏 வணக்கம்
@radhav62825 жыл бұрын
excellent rendition of selected beautiful ragas...looking forward to more and more of such programs..singing is wonderful ..
@ramanarasimhan13252 жыл бұрын
சுபஶ்ரீ தணிகாசலம் great because she is giving beautiful concert
@thirugnanasambandam65413 жыл бұрын
Santhosh Subramanian's singing is perfect.wonderful. I am very much impressed.
@padmanabhanchandrasekar64393 жыл бұрын
Iam Mrs Lalitha Padmanabhan, mother of Dr. Chandrasekar . I heard your Marghazhi utsavam today . Fantastic . I find no words to express how nice it is .
@lakshmivithal32525 жыл бұрын
Excellent invention with beautiful coordination of the talented artists.
@padmavathit72424 жыл бұрын
Mindblowingpresantationmadamsirthankyousomuch
@vijivasan10srini273 жыл бұрын
மெய்மறந்துக்கேட்டேன் அற்புதம் மா சுபா
@vasanthaparthasarathy36713 жыл бұрын
@@vijivasan10srini27 5vgvbvòx.
@sekar563310 ай бұрын
அருமையான நிகழ்ச்சி. மனதுக்குள் நெகிழ்ச்சி. எல்லோருக்கும் மகிழ்ச்சி. ஒவ்வொருவரும் ஒரு ரத்தினம்.
@sathyabhamashamanna4154 жыл бұрын
Very nice program. 🙏🙏 Being a kannadiga I know all the songs and enjoyed throughout.
@kalyaninatarajan78313 жыл бұрын
Excellent Ganesh. Very divine and melodious. Mirdhangam was also very good
@dheenadayaluramaswamy49643 жыл бұрын
Very good idea, group members. This type of programs, where the artists intermix cine music with Carnatic music, will attract even those who do not know Carnatic music into it. This would help both the schools of music. Congratulations to you and the group, Subashree Madame.
@santhamanivanan90542 жыл бұрын
Very good super Idea. So. Super super
@rajagopalanchandrasekaran41273 жыл бұрын
வணக்கம் மேடம் தொகுப்புறை அருமை. நீங்கள் பேசியதில் புது முயற்சியாக சினிமா . கிளாஸிகல். முன்னொறுகாலம். பேசியது அருமை. இனிமேலாவது கிளாசிகல் இசை மேடையில் இசை கலைஞர்கள் எல்லோரும் சமம் நிலை வரவேண்டும். சினிமாக்காரர்கள்தானே எனும் பெயர்கள் இருந்து வந்தது. 2020. வரை.. நன்றி மேடம். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@kiranurn.subramanian34415 жыл бұрын
Very enjoyable fusion music! Carnatic raga-based film songs were thoughtfully chosen, and sung alternately with the corresponding ragas by the two male and two female singers taking turns! Some very clever medleys also! Kudos to Subhasree Thanikachalam!
@meenakshinatarajan36313 жыл бұрын
👌👌👌all audience sr. Citizens. V. Good and nice attempt. Wishing you all success. Ram bless you all🙏🙏
@lilyput944 жыл бұрын
Very beautiful renditions by all and aptly presented by you subahsri ma'am. Hats off to all. The accompanying artists did their best. Thanks a lot.
@jayaram78352 жыл бұрын
I enjoy all your programs ❤ with melted heartedly each of them. 🎉🇲🇺🙏🏽🍀😘
@rengarajann79955 жыл бұрын
Fantastic.Thanks Subha madam and beautiful rendition by budding artists.Expecting more like this concerts.
@gomathyjayaraman18665 жыл бұрын
ஃபுல் குரூப் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.எல்லோரும் வாழ்க வளமுடன்.
@radhikajambunathan8823 жыл бұрын
100% carnatic music during marghazhi maha utsavam is good, but people with lil knowledge of carnatic music will not enjoy the program fully. Thks to Subashree madam. Everyone's performance is awesome. Somethg different frm regular kacheri. No doubt all r hvg vry good knowledge of ragam, swarams n alapanam. Keep rocking. Thks to the entire team.
@viju19543 жыл бұрын
Enjoyed very much. no words to praise. we expect more and more of this.
@pkumarbiz11 ай бұрын
Superb explanation of catching the "samm" without worry.. understood this for the first time after living in this earth for 57 years! Bahut dhanyawaad.
@venkatsubramanianramachand42554 жыл бұрын
I wish to add more.The singers voice is excellent and they deserve all praise. Their voice enhances the beauty of the programme.
@kollengodesivasubramanyam26274 жыл бұрын
BBC
@bhavanisridharan68283 жыл бұрын
Excellent program !Such programs should be encouraged to bridge the divide between film music and Carnatic music. Ordinary Rasika’s ’ apprehensions of formal Carnatic music will dissolve away slowly.
@patturajagopal87033 жыл бұрын
Superb performance by the team. Good selection of songs. Many old Tamizh film songs are very much Carnatic based. Even those who have no knowledge on carnatic field too like and enjoyed these classical songs. Congrats. 👌 👏
@nandagobaloub60483 жыл бұрын
Excellent. God Bless You All. 👍👏💐🙏
@umavasukikandiah6239 ай бұрын
Awesome 👍🏻fantastic performance👌🏻This is what we need for 21 st century 💐
@balasadasivam3 жыл бұрын
Excellent 👌 how many ever times we listen . God bless you all 🙏
@krishnamoorthyramasamy31472 жыл бұрын
அசத்தல் அருமை கேட்கலாம் மயங்கலாம் 👌👌👍👍💐💐💐💐
@dmurali90293 жыл бұрын
Madam, u please continue this excellent work. As u said it cannot be finished in one day. Oru naal podhadhu!
@muralividhya2 жыл бұрын
அருமை இனிமை புதுமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள். இளம் தலைமுறையினரின் திறன் அறிந்து அவர்களை திறம்படச் செயல்படுத்தும் சுபா அக்காவிற்கு நன்றி.
@buvaneswaranpadmanabhan32545 жыл бұрын
Wonderful I Enjoyed I appreciate I am grateful Thanks 🙏🙏🙏🙏🙏
@RaviChandran-ug3oy26 күн бұрын
நால்வரும் அற்புதமாக பாடுகிறார்கள் சந்தோஷ் மற்றும் சூப்பர் சிங்கர் ஷ்ரவன் மிக அருமை வாழ்த்துக்கள்
@nagarathinams68883 жыл бұрын
இந்த மார்கழி மகா உத்சவம் வித்தியாசமான சிறப்பான இசை விழா. கர்னாடக இசை திரைப்பட இசை க்கு எந்த அளவுக்கு அடிப்படை யாகவும் ஆதாரமாக வும் அமைந்துள்ளது என்பதற்கு இந்த நிகழ்வு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். இதில் பாடப்பட்ட திரைப்பட பாடல்கள் அனைத்தும் அருமை அருமை அருமை. பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். இறையருள் துணை நிற்கும்.
@nagarathinams68882 жыл бұрын
Super super super. மூன்று முறை க்குமேல் ஒரு வார்த்தையை தொடர்ந்து பயன்படுத்த தமிழிலக்கணம் இடம் தர மறுக்கிறது என்று நினைக்கிறேன். ஆகவேதான் . அருமை அருமை அருமை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். இறையருள் துணை நிற்குமாக.
@lalitharamachandran28685 жыл бұрын
Three cheers to Madam Subhashree Thanikachalam for effort bring our this excellent concert with three budding vocalists
@isaidhasan65044 жыл бұрын
அம்மா வணக்கம் இந்த நிகழ்ச்சியில் நான்குபேரும் மனதை தைக்கும் அளவிற்கு பாடுகிறார்கள் தினமும் கேட்டுவருகிறேன் உங்கள் நிகழ்ச்சி தொகுப்பு அற்புதம் by கங்கை கோ. இசைதான் ⭐
@soundararajants34433 жыл бұрын
This is the first performance, I have enjoyed in my 80 years. May God bless all of you 🙏👍👌👐
@mangamotion Жыл бұрын
I too agree with you. A Wonderful set up by Subhashree and team. First time have seen a better kachcheri.
மிகவும் சிறப்பாக உள்ளது அருமையான விளக்கம் அழகான பாடல்கள் எல்லோரும் சிறப்பாக பாடியுள்ளனர் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@kamakshimoorthy32684 жыл бұрын
Wonderful 👍👍👍 all have taken it well and rendered very well....Santosh's singing is awesome..👏👏👏👏🎶🎶🎶
@ninja_gaming3466 Жыл бұрын
Wonderful performance. Thanks for sharing the sensational presentation Madam. All artists performed very nice 👍
@PremaMohan313 жыл бұрын
Superb attempt.. great efforts...much needed!!! Right chord at the right time Subhashree!!!!!
@lakshmikanthammakaza51833 жыл бұрын
Good introduction. Keep up this tradition of our ancestors. Very glad . Nice. Thanks
@hastha484 жыл бұрын
There is life in the entire concert. Not only the audience, but also the artists are also enjoying their own singing. Kudos to the artists and you Shubhashree.
@narayanamurthy43294 жыл бұрын
Wow. Superb....such progrsmmes should come often. Thanks to all singers as well subhashree...God bless.
@amaravathipugalenthi59253 жыл бұрын
ஓம் சாந்தி சுபஸ்ரீ உங்கள் சங்கீத ஞானம் ரசனை சங்கீத கடலில் மூழ்கி அந்த இனிய அலைகளில் எங்கள் குழந்தைப் பருவம் இளமைப் பருவம் மீண்டும் அனுபவிக்கச் செய்த உலகை மறக்க வைத்த நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ்க வாழ்க வாழ்க மனம் நெகிழ்ந்து மகிழ்ந்து வாழ்த்தும் உங்கள் அன்பு சகோதரி ஓம் சாந்தி
@durairajan49672 жыл бұрын
Superb
@sethulakshmivishwanathan30172 жыл бұрын
@@narayanamurthy4329 pp
@anusuyanarayanan6852 Жыл бұрын
@@narayanamurthy4329 asub
@gopalanpalamdai3392 жыл бұрын
What a Amazing presentation with innovative way 👌👍🏼👏🏼👏🏼👏🏼 & a what wonderful teamwork 👌👍🏼👏🏼👏🏼👏🏼🙏🏼. GOD BLESS 👐🏼
@aravamudhansrinivasan71745 жыл бұрын
Excellent madam 👏👏👏👏👍👍. Keep it up madam. May God bless you 🙏🙏
@kamaraj81204 жыл бұрын
மெல்லிசை பாடல்கள் என்று சொல்லக்கூடிய திரையிசையில் கர்நாடக இசையை எவ்வளவு எளிமையாக புரியும் வண்ணம் புகுத்தி உள்ளார்கள் என்பது அந்த பாடல்களை இது போன்ற கச்சேரிகள் மூலம் தான் தெரிகிறது . இசைக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
@saraswathiramiah36235 жыл бұрын
Very nice presentation. I enjoyed the concert. All were at their best. Thanks.
@padmaramachandran8154 Жыл бұрын
I can only say that I was completely mesmerised and impressed by the presentation. Thanks to Smt. Shubhashree for putting up a superb programme with talented artistes. God bless each one of them for their beautiful presentation.
@ramasubramaniansubramanian45515 жыл бұрын
subashree madam your prog is always unmatchable. super . excellent. all the singers performed very well. very enjoyable prog. thanks
@kirthanasriram83924 жыл бұрын
😑😀😑🤐🤐🤐🤐
@kirthanasriram83924 жыл бұрын
😀😑😇
@kirthanasriram83924 жыл бұрын
😑
@kirthanasriram83924 жыл бұрын
😘
@bhavanisubbusamy35424 жыл бұрын
Super subhashree madam super combo festival recipe menu super combo variety of ragas thnx to all accompanist and thnx to all musicians thnx ma
@sujathafan4 жыл бұрын
Hats off Subashree madam. It is exhilarating to watch your interest in music and repertoire of skills. Your excellence in concept creation, clear presentation and tribute submission to stalwarts is commendable. It is a wonder that you have not got any Padma Award so far. My hearty Congrats Saindhavi and Prakash blessed with a cute child Anvi. This particular video is interesting to view on many accounts : 1) Your way of presentation 2) The display of talent by singers Saindhavi, Santosh, Shravan and Vidya Kalyanaraman. Kudos to all the four singers. 3) The excited commitment of the accompaniments particularly Guru Raghavendra on Mridangam and the ever smiling Ganapati on Tabla. 4) My particular fascination towards Santosh Subramanian. His superb rendering of ‘Anname’ in Arabhi culminating in ‘Erikaraiyin mele’. I am practicing daily at least once this beautiful song. It is a boon during this Self Quarantine period. This is the first time I am coming to know about Santosh. He reminds me of Sankaran Nambhudiri. I learnt practising music through cassettes and CDs of the young prodigy. I made a research in Google and KZbin regarding Santosh. 1) kzbin.info/www/bejne/Y5epZolvf9-tl6s Arabhi Varnam - Tiger Varadachariar - Santhosh Subramanian 5,493 views Apr 17, 2017 2) kzbin.info/www/bejne/jKLYhoqLma95psU Ragamalika Forever - Remembering S.V.Venkatraman ,655 views Aug 13, 2019 Young Santosh and Suvasini Wonderful Guys. Keep rocking and God Bless
@nyayirukannan40843 жыл бұрын
For what?
@suseela8352 жыл бұрын
,super versioninimai nanri nanry
@suseela8352 жыл бұрын
Nanri somuch
@suseela8352 жыл бұрын
Aatma thrupthi
@suseela8352 жыл бұрын
maharajs puram santhanam kindly arppanam omsairam
@pichupadmanabhan67043 жыл бұрын
Wonderful imagination of concept matching. Really Nice to hear. 🌹🌹
@radhagiridhar58743 күн бұрын
Just mind blowing.all gods gifted persons🎉❤
@SINGFIN19644 жыл бұрын
Amma, I am listening to Carnatic music now. Thank you so much. Great introductions..
@thanikachalamsaminathan69674 жыл бұрын
Shree Subhash Sri Thanikachalam programs are rare among the rarest .Her nartions is adiamond studied in the crown.Hats of.
@umashankar19605 жыл бұрын
Kudos to Subahshree Madam. Out of the box thinking definitely pays due dividends. Appreciate her Innovation clubbed with bold Initiative.
Thanks to Subhasree Thanikachalam for conducting such a concert. Sravan and others sung all the songs in a great manner and சொர்க்கத்தில்தான் இருந்தேன் இந்த கச்சேரி முடியும் வரை. அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
@tonyindiasmulesongs3 жыл бұрын
Beautiful Comment... Super ..
@chandrank.r.33782 жыл бұрын
Excellent presentation all long with beautiful 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🌹🌹