Different voices from janaki|பல குரலில் பாடி கலக்கிய ஜானகி அம்மா|mimicry from s.janaki

  Рет қаралды 1,811,491

JKV MEDIA

JKV MEDIA

Күн бұрын

Dear janaki fans
Click below link for more videos of S.Janaki- ஜானகி அம்மா வீடியோக்கள் இன்னும் பார்க்க கீழ கிளிக் செய்யவும் 👇
• Janaki amma
-+-++-+++--+-+-+
#sjanakispeech
#ஜானகியின்பலகுரல்
#janakimimicry
#JKVmedia
#differentvoicejanaki
#janakisinging
#janakitamilsong
#ஜானகிஅம்மா
#ஜானகிமிமிக்ரி
#எஸ்ஜானகி

Пікірлер: 417
@abianutwins3908
@abianutwins3908 3 жыл бұрын
ஜானகி அம்மா நீங்களும் பாலுசாா் மாதிரி அந்தந்த நடிகர் பாடறமாரிரி இருக்கும்...ஆனா நீங்க குழந்தை குரல் , பருவபெண் குரல் , ஆண்குரல் , வயதான பெண் குரல் , இளமையும் , துள்ளலும் நிறைந்த காதல் பாடல் , மனதை மயக்கும் இதமான தென்றல் போல மெலடி , (மலரே மெளணமா ) எத்தனை அவதாரங்கள்.....அம்மா நீங்கள் , பாலுசாா் , வைரமுத்து அய்யா , இளையராஜா சார் , இப்படி திறமையாணவர்கள் எங்கள் காலத்தில் உங்களோடு இருந்ததே பாக்கியமாக நினைக்கிறேன்....உங்கள் திறமைக்கு கோடான கோடி பாதநமஸ்காரங்கள் தாயே....இந்த பூமியில் உங்கள் குரல் தலை முறை தலைமுறைகளாக ஒலித்துக்கொண்டே இருக்கும்....நீங்க இந்தபாட்டெல்லாம் இப்ப நாங்க கேட்கலைனா வேற யாரோ பாடினாங்கன்னு நினைத்திருப்பேன்....அவ்வளவு அருமையாக பாடுநீர்கள் அம்மா....
@jkvmedia
@jkvmedia 3 жыл бұрын
நல்ல அழகிய கருத்து ... சொன்னது உண்மை தான்... நன்றி 🌹🌹🌹 ..
@ramanathanmani7560
@ramanathanmani7560 3 жыл бұрын
தாயே நீங்க கிழவி அல்ல. என்றுமே எங்கள் தாய் .குரலால் மட்டுமல்ல , குடுத்தாலும்.
@nagarajraji4902
@nagarajraji4902 3 жыл бұрын
..
@yogalakshmisubramanian3134
@yogalakshmisubramanian3134 3 жыл бұрын
கடவுள் கொடுத்த வரம்
@loganathanp2680
@loganathanp2680 3 жыл бұрын
Àààaààa
@vasansvg139
@vasansvg139 3 жыл бұрын
பாடகி இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷம்.... பாரத ரத்னா தவறாமல் கொடுக்க வேண்டும்.....
@_thamaan_1991
@_thamaan_1991 3 жыл бұрын
நிச்சயம் தர வேண்டும்
@trrajeshtrrajesh2207
@trrajeshtrrajesh2207 3 жыл бұрын
Ss avar Bharat rathna virudhu petral adhu andha virudhuku dhan perumai....
@karudevi1018
@karudevi1018 3 жыл бұрын
Bro, world best
@mohammadilyas6336
@mohammadilyas6336 3 жыл бұрын
காலம் கடந்து கொடுக்கும் தீர்புக்கும்,விருதுக்கும் எந்த மதிப்பும் இல்லை..ஜானகி அம்மாவுக்கு பலகோடி மக்கள் மனதில் இடமுண்டு...
@G.poomani
@G.poomani Жыл бұрын
இந்திகாரங்களுக்குதான் குடுப்பானுங்க
@naveenkrish542
@naveenkrish542 3 жыл бұрын
என்னுடைய ஜானகி அம்மா குரல் என்றுமே அமுத சுரப்பி போல.... என் வாழ்க்கையில் நான் செய்த பாக்கியம் ஜானகி அம்மாவின் பாடல்களை கேட்பது
@saravanansaravanan6972
@saravanansaravanan6972 3 жыл бұрын
அம்மா உங்க குரல் சூப்பர்ம்மா நீங்க இப்ப இருக்கீங்கன்னு எனக்கு தெரி௰லை எங்க இருந்தாலும் நீங்க நல்லா இருக்கணும் என்னோட ஆயுள் 100யும் சேர்த்து 200 வருஷம் நீங்க நல்லா இருக்கணும் அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@murugeshmurugesh2830
@murugeshmurugesh2830 3 жыл бұрын
ஜானகி அம்மாவுக்கு நிகரானவர்கள் யாரும் கிடையாது. வாழ்க பல்லாண்டு.
@mugeshmugesh5689
@mugeshmugesh5689 3 жыл бұрын
Ovoru singerukum ovoru Thiramai irukum ....bro... Kadavul padaipukal vevveru thiramaiyum vevveru ....
@madhurshankard
@madhurshankard 3 жыл бұрын
@@mugeshmugesh5689 ஒருத்தரோட அபிமானமும் அப்படித்தான் நண்பா ஒவ்வொருவருக்கும் மாறும்.. அந்த வகையில்அம்மாவின் குரல் போல என்னை வேறு எந்த குரலும் ஈர்த்ததில்லை..
@NULLMC57
@NULLMC57 3 жыл бұрын
@@madhurshankard 👍👍
@shahilahamed.a4458
@shahilahamed.a4458 2 жыл бұрын
Brother ஜானகி அம்மாவுக்கு நிகரான இவர் பாடகி ஜென்னி இருக்காங்க brother...
@gopikrish5736
@gopikrish5736 2 жыл бұрын
@@madhurshankard ஸ்வர்ணலதா அம்மா ❤️
@madhurshankard
@madhurshankard 3 жыл бұрын
ஜானகி அம்மா நீங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்வதில் மட்டற்ற மகிழ்ச்சி... உங்கள் பாடல்கள் என்றால் எனக்கு உயிர் அம்மா... 🙏🙏🙏
@ganeshkulandaivel2454
@ganeshkulandaivel2454 3 жыл бұрын
நான் வாணி ஜெயராம் அம்மாவின் தீவிர ரசிகன் அருமையான குரலைக் கேட்டால் எப்பொழுதும் நம் மனம் அமைதி கொள்ளும் ஆனந்தம் அடையும் .இருந்த பொழுதிலும் நான் ஜானகி அம்மாவின் குரலை மிஸ் பண்ணியது கிடையாது.பல கோணங்களில் பல பாவங்களில் பல சுவைகளில் விதவிதமாக அனுபவித்து பாடியவர்.இளையராஜாவின் இசையில்,சொல்வதற்கு வார்த்தைகளே கிடையாது அப்படிப்பட்ட பாடல்கள். இவர்களுக்கெல்லாம் முருகன் திருவடியில் எப்பொழுதும் இடம் உண்டு. தாயின் விரல்கள் குழந்தையை வருடி ஆனந்த படுத்துவது போல் இவர்களது குரல் நமது இது இதயத்தை வருடி ஆனந்தப் படுத்துகிறது.காலத்தால் மறக்க முடியாத குரல்கள், அழிக்க முடியாத குரல்கள்.இவர்கள் இன்னும் பல ஆண்டுகள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@johnv8270
@johnv8270 3 жыл бұрын
இந்த உலகத்தின் இன்னொரு மிகப்பெரிய அதிசயம் என்றால் அது ஜானகி அம்மாதான்
@bharathkumars.janagi5929
@bharathkumars.janagi5929 3 жыл бұрын
Super
@G.poomani
@G.poomani Жыл бұрын
உண்மை
@suriyakumar4516
@suriyakumar4516 3 ай бұрын
True
@aruljason9445
@aruljason9445 3 жыл бұрын
அம்மா நீங்க & லெஜெண்ட் SPB சார் இந்திய மக்களுக்கு கிடைத்த வரம்.. GOD BLESS YOU
@G.poomani
@G.poomani Жыл бұрын
Spb பாடகராக காரணமாக இருந்தது ஜானகி அம்மா. இதை அவரே பல மேடையில் சொல்லி இருக்கிறார்
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 2 жыл бұрын
பலரின் சந்தோஷம் பலரின் கஷ்டம் பலரின் கண்ணீர் போக்கிய அம்மாவின் குரல் இந்த ஜென்மத்தில் பிறந்து நான் அழகும் போது உங்கள் குரல் கேட்டு உறங்கி இருக்கேன் அம்மா வாழ்க வளமுடன் ஜானகி அம்மா
@thalaramanraman8756
@thalaramanraman8756 3 жыл бұрын
வேற லெவல் ஜானகி அம்மா உங்கள் பாடல்களை கேட்க இனிமையாக உள்ளது....
@selvajai5014
@selvajai5014 3 жыл бұрын
பச்சிளம் குழந்தை ஜானகி அம்மா அவர்கள்.....❤💙💚
@g.selvarajan7736
@g.selvarajan7736 3 жыл бұрын
மிக மிக அ௫மை வாழ்த்துக்கள் அம்மா இந்தியா அரசாங்கம் ௨௩்களை கண்டிப்பாக கெளரவ ப்படுத்தவேண்டும். இளையராஜா சார் ௨௩்களை அவ்வளவு அழகாக பயன்படுத்தி இ௫க்கிறார் சார் வாழ்த்துக்கள்.
@sunriseboobathy8183
@sunriseboobathy8183 3 жыл бұрын
Wonderful performance... கலைவாணி பேசுவாளா? பாடுவாள்...பாடுவாள்... எங்கள் ஜானகி அம்மா போல...
@bharathkumars.janagi5929
@bharathkumars.janagi5929 3 жыл бұрын
உண்மை.
@lovelyboy6636
@lovelyboy6636 3 жыл бұрын
ஜானகி அம்மா அவர்கள் இந்தியநாட்டின் அரிய பொக்கிஷம் இவங்களுக்கு பாரத ரத்தன விருது இதுவரை கொடுக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கும் செயல். இனியாவது மய்யரசு இவங்களுக்கு பாரத ரத்தனா விருதை தாமதம்இன்றி வழங்கி கௌவுரபடத்தனும்.நன்றி🙏
@renuslifestyle9572
@renuslifestyle9572 3 жыл бұрын
அம்மா உங்க வாய்ஸ் மிகவும் இனிமை greet அம்மா நான் உங்க ரசிகை நீங்க மிகவும் அழகு உங்களோட சின்ன வயசு போட்டோ பார்த்தேன் சூப்பர் மா வாழ்க வளமுடன் நலமுடன்
@seafselvamaniparmodpanwar9895
@seafselvamaniparmodpanwar9895 3 жыл бұрын
Kadavul kodutha Miga periya Gift Janakiyamma Neenga innum 1000 years vaala veandum entru kadavul kitta prayer pannuva Naa congratulations amma
@jegathajegatha18
@jegathajegatha18 3 ай бұрын
சானகி,அம்மா,வை,நமக்கு,இறைவன், கொ டுததவரம்,என்ன,வஎனசலம்,குழந்தை,குரல்,அருமை,அனைத்து,0அடல்களும்,நன்று, நீ நடாகலம்,வாலவல்த்துக்கள்
@jesussoul3286
@jesussoul3286 3 жыл бұрын
கான சரஸ்வதி எளிமையான தாய்மை நிறைந்த ஜீவன் எதார்த்தமான பேச்சு இனிமையான பாடல்கள் பாடும் கான சரஸ்வதி ஜானகி அம்மாள் அவர்கள் பாடல்கள் மனித மனங்களை உயிரையே மயக்கும் மாயம் செய்யும்
@sselvi5495
@sselvi5495 3 жыл бұрын
குழந்தை.. மாதிரி.. என்ன.. ஸ்வீட்... என்ன.. கியூட் 😊🤗🤗🤗
@senthilrajan5379
@senthilrajan5379 3 жыл бұрын
The female singer who has sung the maximum songs in all 4 south Indian languages...BHARATH RATHNA should be awarded to nightingale of south India Dr. S. JANAKI
@thejutheju3170
@thejutheju3170 2 жыл бұрын
No
@AbdulJabbar-db4vf
@AbdulJabbar-db4vf 10 ай бұрын
வாத்தியக் கருவிகளோடு இந்த உலகிற்கு வந்து இறங்கிய இசை வான் பறவைதான் ஜானகி அம்மா அவர்கள் பருவ வயதிலும் வயோதிக வயதிலும் வெற்றி வாகை சூடி தன் குரலால் வெற்றிக் கொடியை நாட்டியவர் நம் ஜானகி அம்மாதான்
@nalaiyaudhayam
@nalaiyaudhayam 3 жыл бұрын
உங்களால் மட்டுமே முடியும் அம்மா 👍💐💐🌹🌴🌹
@padmajaggannathan1134
@padmajaggannathan1134 3 жыл бұрын
Mind blowing Janaki amma
@bharathkumars.janagi5929
@bharathkumars.janagi5929 3 жыл бұрын
உங்களுக்கு நிகர் நீங்களே இனி ஒருவர் பிறந்து வரவேண்டும் வாழ்க பல்லாண்டு.
@KarthiKarthi-mm9bf
@KarthiKarthi-mm9bf 2 жыл бұрын
Correct bro
@rummyroute8332
@rummyroute8332 3 жыл бұрын
""தேன்"'..குரல்...👌👌👌👌👌 அம்மா குரல் ஜென்ம குரல் 🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵 இந்த ஜென்மத்தில் அம்மாவ ஜெயிக்க யாரும் இல்லை.👍.
@Arunprasad1129
@Arunprasad1129 2 жыл бұрын
மிக மிக சிறந்த பாடகி, அனைத்து விருதிற்கும் தகுதியானவர். ஆனால் சரியாக அங்கீகரிக்க படவில்லை.
@manikulliyachinnasamy9734
@manikulliyachinnasamy9734 3 жыл бұрын
அடேங்கப்பா... என்னே திறமை
@agastainj3737
@agastainj3737 3 жыл бұрын
ஜானகி அம்மாவுக்கு ஆஸ்கார் விருதே குடுத்துயிருக்கலாம்
@sachivalayamsecretatiat7357
@sachivalayamsecretatiat7357 2 жыл бұрын
S janaki amma indian kohinoor Diamond♦💎💎💎♦♦♦💎💎💎💎💎
@gnanadurai574
@gnanadurai574 3 жыл бұрын
ஜானகி அம்மாவுக்கு நிகர் ஜானகி அம்மா தான்😍
@jegathajegatha18
@jegathajegatha18 4 ай бұрын
சான கி,அம்மா,குரல், கேட் க்க,கெடுக்க,இனிமை,இளமை,குரல்,அருமை,kulanthaikural
@1246786
@1246786 3 жыл бұрын
She deserves all the highest awards, both national and international. She is really a gift of God to us. I have been her ardent fan for decades. May God bless her.
@Aathira15
@Aathira15 3 жыл бұрын
She is legend.. வணங்குகிறேன் அம்மா...
@aksdoc5230
@aksdoc5230 3 жыл бұрын
A singer S Janaki amma ,born for all generation's and human life..No words for me to express your expressions in your songs S Janaki amma..No one can replace this queen of expression, Versatility, voice modulation and Dynamics in singing. A real gem of this musical universe..hats off Amma 🤗👍🙏🙏
@rs-rudhrasakthi
@rs-rudhrasakthi 3 жыл бұрын
ஜானகி அம்மா உங்கள் அடிமை நான்👍நீங்க வேற லெவல்👌👍
@MittaKasi
@MittaKasi Жыл бұрын
தனக்கு நிகர் தானே , ஈடு இணையற்ற பாடகி சகோதரி ஜானகி அம்மாள் 🎉
@anuyamijala5
@anuyamijala5 3 жыл бұрын
Love you S.Janaki Amma. Pls bless us all. Got mesmerised by your multitalents...👍👌✌👏🎊🎉❤😍😙😙😙
@nagalakshmiv659
@nagalakshmiv659 3 жыл бұрын
அம்மா உங்கள் குரல் எங்களுக்கு தாலாட்டும்மா ஒரு தாயின் தாலாட்டு
@amutharahul9425
@amutharahul9425 3 жыл бұрын
ஜானகி அம்மா உங்களுக்கே உரித்தான தனி சிறப்பு பலகுரல் அழகு அம்மா யாராலும் முடியாது அம்மா ராஜா சார் உங்கள் திறமை அறிந்தவர் அதனால தான் சில பாடல்கள் நீங்கள்தான் பாடனும் என்று அடம் பிடிக்கின்றார் உயிர் எனக்கு ராஜாவின் எந்த செயலும் எனக்கு உயிர் அவர் அறிவாளி நீங்க அவரையே அசத்திட்டிங்க பல குரல்களில் பாடி அழகிமா நீங்க ஐ லவ் யுமா ம் 💋💋🤗🙏 👉👏👏👏👏🤩🤩🤩🤩🤩🤩👌
@thesixthsense8669
@thesixthsense8669 3 жыл бұрын
Janaki Amma a precious genius!!! A humble soul! Love you Janaki Amma!
@bulletv8781
@bulletv8781 2 жыл бұрын
கலைவாணியின் அருள் பெற்றவர் 🙏🙏🙏
@nivethanivi4245
@nivethanivi4245 3 жыл бұрын
Don"t delay to give Bharat ratna award.She is Bharat ratna.God always bless u mam.Royal salute.
@kannanshri8486
@kannanshri8486 3 жыл бұрын
Great janakiamma arpuda kural valam konda kalaivaani
@johnwesley6015
@johnwesley6015 3 жыл бұрын
Wow nightingale of indian cinema . God has blessed her with super voice
@kirubakaranm.g.6022
@kirubakaranm.g.6022 3 жыл бұрын
S janakiyamma voice differently super vera level
@krithiksanjay
@krithiksanjay 3 жыл бұрын
அற்புதம் என் தாயே!!!!!!!!!!!!
@balasubramanianthirunavukk2881
@balasubramanianthirunavukk2881 3 жыл бұрын
இந்திய திரையுலகிற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம்
@rajguru9158
@rajguru9158 2 жыл бұрын
உங்கள் குரலுக்கு தலைவணங்குகிறேன் அம்மா
@mohamednoohu6876
@mohamednoohu6876 Ай бұрын
ஜானகி அம்மா தமிழ்நாட்டுக்கு கிடைத்த பாக்கியம் என்ன ஒரு குரல்❤❤❤
@b.gurumurthy7653
@b.gurumurthy7653 3 жыл бұрын
God has gifted you with wonderful vocal chords to modulate at your sweet will, Madam. May God bless with long and healthy life to enthrall the audience.
@Chiragkharge
@Chiragkharge 2 жыл бұрын
So nice janki amma .......Whenever I listen your i miss lata mangeshkar ji Both are having very sweet voice
@mohamammedjalal3269
@mohamammedjalal3269 3 жыл бұрын
ஜானகி அம்மா நீங்கள் .. கிரேட் லெஜண்ட் ..என்பதை நிரூபித்து விட்டீர்கள்...
@G.poomani
@G.poomani Жыл бұрын
நான் வாழ்க்கை முழுவதும் ஜானகி அம்மா குரலைக் கேட்டு கொண்டிருப்பேன்
@munirajn8806
@munirajn8806 3 жыл бұрын
I❤️ Janaki Amma god bless you super singer Janaki Amma 🙏 bettifull speech Amma 🙏💐💐💐💐
@premajiapj3612
@premajiapj3612 2 жыл бұрын
உங்களுக்கு நடிப்பு எங்களுக்கு உணர்வு 😘😘😘
@gowthamkuttyjothigovindara7198
@gowthamkuttyjothigovindara7198 2 жыл бұрын
பாரத ரத்னாவுக்கு அதிர்ஷடம் இல்லை இன்னும் ஜானகி அம்மாவிடம் வந்து சேர! என்றென்றும் அம்மா.
@palanivelpalanivel7484
@palanivelpalanivel7484 3 жыл бұрын
S.Janaki,SPB ஜோடி குரல் எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையெயும் இதமாக்கி விடும்
@AbdulJabbar-db4vf
@AbdulJabbar-db4vf 10 ай бұрын
திரை உலகில் ஒவ்வொருவருக்கும் விதவிதமான குரலை கொடுத்துக் கொண்டிருக்கும் உங்களது குரல் பல்லாண்டு காலம் இந்த பூமியில் பரவி ஒலித்திட எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
@RajaLakshmi-ft5hb
@RajaLakshmi-ft5hb 2 жыл бұрын
Mesmerizing voice Amma ungalukku ,l am always your fan Amma
@kasirajakasi9644
@kasirajakasi9644 3 жыл бұрын
ஜானகி அம்மா
@akal-cz7ov
@akal-cz7ov 3 жыл бұрын
we are very lucky ma because unga voice kekka engalukku kuduthu vatchirukku ma we are always love ma nenga 200 yrs irukkanuma
@jayanthishiva3371
@jayanthishiva3371 3 жыл бұрын
What a voice, No chance 🎵🎵🎵
@mskeswarimskeswari9709
@mskeswarimskeswari9709 2 жыл бұрын
Amma unga pattu yellame romba pidikkum ma I like the s janagi amma
@joneroslin145
@joneroslin145 3 жыл бұрын
நான் இறப்பதற்குள் நான் உங்களை பார்க்க ஆசை உங்களை ரொம்ப பிடிக்கும் அம்மா
@karthickkumar5881
@karthickkumar5881 3 жыл бұрын
எனக்கும் அத்தே ஆசை
@rajeswariraji0738
@rajeswariraji0738 2 жыл бұрын
Enakkum
@kavisuren9992
@kavisuren9992 3 жыл бұрын
Ammaa........ Theivame......solla vaarththaigal Illa 🙏🙏🙏🙏 , God Bless you
@hariharankrishnan7409
@hariharankrishnan7409 3 жыл бұрын
Amma neenga isai arasi. En aayul mudivatharkul ungalai oru muraiyavuthu parthu vida vendum. I love u sooooooooooooo much my dear darling
@ranjithk8578
@ranjithk8578 2 жыл бұрын
எஸ் ஜானகி அம்மா உங்கள் குரலுக்கு யாரும் ஈடாகாது அம்மா உங்கள் பாடலை நான் விரும்பிக் கேட்பேன் அம்மா
@selvibhavi102
@selvibhavi102 3 жыл бұрын
Wow kadavul kudutha gift unga voice, marvelous 🌹🌹🌹
@samsampath8170
@samsampath8170 3 жыл бұрын
Wowww sema vera level voice ma ungalukku 🔥🔥🔥...❤❤❤
@ponnusamy1122
@ponnusamy1122 3 жыл бұрын
Excellent very very super amma god bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@viratkarthick8078
@viratkarthick8078 3 жыл бұрын
Legends always legends tha
@bharathkumars.janagi5929
@bharathkumars.janagi5929 3 жыл бұрын
Superb.
@thamilselvi2539
@thamilselvi2539 3 жыл бұрын
My fav & peaceful voice one & only Janaki Amma forever..luv u lots Amma ....💋💋💋💋💋🍫🌹🌹🌹
@murugangandhi5674
@murugangandhi5674 3 жыл бұрын
What a talent singer
@rajeshkannarajeshkanna128
@rajeshkannarajeshkanna128 3 жыл бұрын
Super madem world best singer janaki amma
@vinnarasifsj9993
@vinnarasifsj9993 3 жыл бұрын
Excellent.Janakiamma ...God's gift.
@jitheshTT123
@jitheshTT123 3 жыл бұрын
Music legend..
@msharish113
@msharish113 3 жыл бұрын
ஜானகி அம்மாள் பாடல் அனைத்தும் மிக அருமை.. 🤣🤣
@venkattrinity
@venkattrinity 3 жыл бұрын
Amazing!!!! Superb!!!! Amma you are so talented ! Devi saeaswati's grace is on you ma ;
@arunprabhu2186
@arunprabhu2186 2 жыл бұрын
I love janaki Amma😀😀😀😀😀
@karudevi1018
@karudevi1018 3 жыл бұрын
World best femalesinger januamma.no doubt
@jillaIyappan
@jillaIyappan 3 жыл бұрын
உண்மையா சொல்ற நீங்க வேற லெவல் AmmA...👌
@ezandhamizanjamapgroup2153
@ezandhamizanjamapgroup2153 3 жыл бұрын
அம்மா நீங்க எல்லாரும் பொக்கிஷம் இந்த தமிழ்நாடு கு
@venkadasubbu4435
@venkadasubbu4435 3 жыл бұрын
I love janaki Amma
@KannanKannan-rb6gw
@KannanKannan-rb6gw 2 жыл бұрын
அம்மா தங்கள் பல்லாண்டு வாழ்க உங்கள் குரலுக்கு நான் அடிமை
@premadharmalingam3938
@premadharmalingam3938 2 жыл бұрын
இல்லை நீங்க என்றும் இளமையானவரே
@nithyapandidurai9396
@nithyapandidurai9396 7 ай бұрын
குழந்தை குரல் ஜானகி அம்மா அரிய பொக்கிஷம் நீங்கள் ❤❤
@clashcreations8704
@clashcreations8704 Жыл бұрын
Amma you are the Legend of Indian cinemas. You really deserve to the recipient of Bharat Rathna..
@rocketraja8397
@rocketraja8397 2 жыл бұрын
Amma unga voice kettathum enakku anantha kannir vanthuruchi amma..neenga 100varusam Happy erukkanum amma......vallga vazam udan amma
@parvathym1060
@parvathym1060 Жыл бұрын
கடவுள் ஜானகி அம்மாவிற்கு மட்டுமே தந்த வரம் அவரது இனிமையான குரல்.
@MuthuMuthu-mr4st
@MuthuMuthu-mr4st 2 жыл бұрын
ஜானகி அம்மா நீங்கள் ரொம்ப வருஷம் நல்லா இருக்கணும்
@g.thommaianthonyjebastian411
@g.thommaianthonyjebastian411 3 жыл бұрын
அம்மா நீங்கள் வேரலெவல் அம்மா
@puspakandasamy4832
@puspakandasamy4832 3 жыл бұрын
ஜானகிஅம்மாசூப்பர்
@manokaranmano4765
@manokaranmano4765 9 ай бұрын
உருவத்தில் உங்கள் முதிர்ச்சி தெரிந்தாலும் குரலில் இன்றுவரைக்கும் முதிர்ச்சி தெரியவில்லை குழந்தையின் குரல் குமரியின் குரல் எப்படிமா என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது
@ambujamnarayan3836
@ambujamnarayan3836 2 жыл бұрын
Janaki Amma Different type of Voice ..... soooooper
@anusujatha8114
@anusujatha8114 3 жыл бұрын
Marvellous amma
@smentertainmentsmentertain5396
@smentertainmentsmentertain5396 3 жыл бұрын
பொதுவாக தென்னிந்திய பாடகர் பாடகிகளுக்கு விருதுகள் அவ்வளவாக அளிப்பதில்லை சிவாஜி கணேசனுக்கு கூட கொடுக்க வில்லை அவ்வளவு வன்மம் வட இந்தியர்களுக்கு
@nandakumarc3067
@nandakumarc3067 3 жыл бұрын
Superooooo super amma
@smadhansmadhan5509
@smadhansmadhan5509 3 жыл бұрын
Super 👌 janaki amma great legend
@s.devadosssdr40
@s.devadosssdr40 2 жыл бұрын
ஜானகிம்மா நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்
@rganeshkumar6957
@rganeshkumar6957 3 жыл бұрын
Great. Ungal voice god's blessing.
@tharikathara8016
@tharikathara8016 3 жыл бұрын
Lovely Amma 😘😘😘😘🙏🙏
@timepass6748
@timepass6748 3 жыл бұрын
Great janakima ❤
@jkvmedia
@jkvmedia 3 жыл бұрын
🌹🌹🌹
S Janaki  Top 10 Solo Hits | Tamil Movie Songs | Audio Jukebox | Ilaiyaraaja Official
36:36
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 84 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,5 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
s.janaki live singaravelane deva/nazarali/nee leela padeda
8:43
Nazar Ali
Рет қаралды 10 МЛН
S Janaki about South Indian Top Actress   SIIMA Awards 2016
9:01
Better LifeStyle
Рет қаралды 2,7 МЛН