Digital Thinnai: விசிகவுக்குள் திமுக ஆதரவு, எதிர்ப்பு! | Thirumavalavan | MKStalin | EV Velu | DMK

  Рет қаралды 31,968

Minnambalam

Minnambalam

Күн бұрын

#Minnambalam #DigitalThinnai #MKStalin #thirumavalavan #udhayanidhistalin #vck #dmk #dmkalliance
Digital Thinnai: விசிகவுக்குள் திமுக ஆதரவு, எதிர்ப்பு! | Thirumavalavan | MKStalin | EV Velu | DMK
pmu.edu/admiss...
For more videos and other content visit : www.minnambala...
➥KZbin: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 8220779960
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and KZbin. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்

Пікірлер: 88
@Minnambalam
@Minnambalam 5 күн бұрын
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
@ajmeersuperkamalbatcha3793
@ajmeersuperkamalbatcha3793 5 күн бұрын
அண்ணன் திருமாவளவன் கணக்கு தவறாக போய்விடும். மிகவும் ஒவ்வொரு நொடியும் மிக ஜாக்கிரதையாக முடிவெடுக்க வேண்டும்.
@venkatesanm4744
@venkatesanm4744 5 күн бұрын
2026 சட்டசபை தேர்தலுக்காகவே இந்த V சிகே வின் மாநாடு தேர்தல் சீட் பேரத்திற்கான முயற்சி 26 தேர்தலில் திமுக பல்வேறு நலத்திட்டங்களால் கூட்டணியில் இருந்தாலும் இல்லை என்றாலும் வெற்றி பெறும்
@merlinj7032
@merlinj7032 5 күн бұрын
உண்மை
@janajana-sg8rk
@janajana-sg8rk 5 күн бұрын
விசிகே தலைவர் முனைவர் தொல் திருமா கை காட்டும் ஒருவர்தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும்
@Suresh-l5f4h
@Suresh-l5f4h 5 күн бұрын
Erode West win uthayanithi🎉🎉🎉🎉
@skathiresan8442
@skathiresan8442 5 күн бұрын
திருமாவின் நகர்வில் ஒருவித்தியாசம்தெரிகிறதூபோல நடூநிலலயாளர்உண்கிறோம்.அதற்கேற்றவாறு மதசாராபற்றதிமுககூட்டணியும் இயங்கிடவேண்டும் என்பதுநடுநிலையாளரின் கணிபாகும்.நன்றி
@MathanTom
@MathanTom 5 күн бұрын
போராட்டம் நடத்துவது எதற்கு மதுவை ஒழிக்க மதுவை ஆளு கட்சியாக இருப்பது ஒழிக்க வில்லை என்றால் நீங்கள் எப்படி போய் அவர்களுடன் மறுபடி கூட்டணி வைத்து அரசியலில் களம் காண்பீர்கள் இதில் பல முரண்கள் இருக்கிறது
@rajasekarm8004
@rajasekarm8004 5 күн бұрын
அருமை சார் அருமை
@sampathkumarn5778
@sampathkumarn5778 5 күн бұрын
பேரம் தான் நோக்கம்
@MathanTom
@MathanTom 5 күн бұрын
மது ஒழிப்பு மாநாடு எதற்கு மதுவை ஒழிப்பதற்கு ஆனால் இப்போது ஆளு கட்சியாக இருக்கும் திமுக மது ஒழிப்பு அமல்படுத்தாமல் விட்டாலும் நீங்கள் சொல்கிறீர்கள் அரசியல் பங்கீடு வேறு அரசியல் கூட்டணி நிலைப்பாடு வேறு என்று சொல்கிறீர்கள் இது எந்த விதத்தில் நியாயம்
@MathanTom
@MathanTom 5 күн бұрын
அப்படி என்றால் நீங்கள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு எந்த ஒரு பயனும் கிடையாது
@Rajagopal-sg1zu
@Rajagopal-sg1zu 5 күн бұрын
2026 இல் dmk .ஆட்சி. மீண்டும் அமையும்..
@DivyaDivya-ed3us
@DivyaDivya-ed3us 5 күн бұрын
DMK it wing minambalam
@robertraj9349
@robertraj9349 5 күн бұрын
Duraimurugan.andJegathRatchahan should send the Thiruma out.
@DineshSs-l9m
@DineshSs-l9m 2 күн бұрын
Perundurai MLA E.R.Eswaran 2026 💯
@senthamilselvanrajamanicka8058
@senthamilselvanrajamanicka8058 5 күн бұрын
Public rejected 🙅‍♂️ DMK VCK carefully walkout from DMK❤
@pradhapnatesan408
@pradhapnatesan408 4 күн бұрын
VCK திருமாவளவன் தவறு கூட்டணி தோல்வி வீடியோ உண்டு 🍼🍼🍼🍼🍼
@pradhapnatesan408
@pradhapnatesan408 4 күн бұрын
VCK 👎👎👎👎👎
@robertraj9349
@robertraj9349 5 күн бұрын
Uthayanithi should send Thiruma out and add small parties by giving surpraise to Thiruma
@kumaresans9972
@kumaresans9972 5 күн бұрын
Dai Vck Thaniya Nilluda
@karisalkuyil9732
@karisalkuyil9732 5 күн бұрын
திருமா won't go to ADMK.
@adyarrajj285
@adyarrajj285 5 күн бұрын
*நாடக காதலைப் போல நாடக மாநாடா* ❓❓❓
@senthamilselvanrajamanicka8058
@senthamilselvanrajamanicka8058 5 күн бұрын
AIADMK alliance with Congress perfectly proved in past history ❤❤❤❤❤❤❤❤❤❤
@muruganv6118
@muruganv6118 5 күн бұрын
சீமானுக்கும் அழைப்பு விடுக்கலாம். அவருக்கு மது என்றாலே பிடிக்காது. பனம் பால், தென்னம் பால் தான் பிடிக்கும். சில நேரம் மேடையில் அவர் பேசும்போது அது நன்கு வெளிப்படும்
@velvel2796
@velvel2796 4 күн бұрын
ரெமி மார்ட்டின் தான் பிடிக்கும் 🐢🐢🐢🐢🐢 க்கு
@kishorkumarthavarajah4487
@kishorkumarthavarajah4487 5 күн бұрын
தின்ன போட்டு வளர்த்த முதலாளி காலையே தெரு நாய் கடிக்கிறது. 😂😂😂😂😂
@stephenkj6799
@stephenkj6799 4 күн бұрын
India alliance win above 200 seats👍
@user-rn1vp3fj1k
@user-rn1vp3fj1k 5 күн бұрын
நாடகம்
@seeme777
@seeme777 5 күн бұрын
😢🎉1 seat kuruma dmk slaves
@ragunatht7836
@ragunatht7836 5 күн бұрын
திருமா நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இப்படி பேசி இருந்தால் வேறுமாதிரி அமைந்திருக்கும்
@suriyam1954
@suriyam1954 5 күн бұрын
MODI G KA PARIVAR MODI G FAMILY ANNAMALAYAR TNADU ❤🎉😊😊😊
@ganesanmk1998
@ganesanmk1998 4 күн бұрын
Thirumavalavan always take a different stand against DMK during assembly elections Makkal nalakkoottani against DMK At that time DMK took a stand for total ban on liquor in TN Even after this Thirumavalavan supported Makkal nalakkoottani If he is really against liquor he might have supported DMK but he didn’t and DMK lost the election It’s a loss to Vck and a gain to PMK
@amuthansim2871
@amuthansim2871 5 күн бұрын
Apadi pesuna vivaatham varaatha nu yochichi pesanum....kootanikkul irukkum pothu ippadi pesakkudathu....VCK+DMK will be strong I hope
@adkram2755
@adkram2755 4 күн бұрын
Let him talk to PM amd FM to cancel liquer makers in india instead doing jilebi in TN He is parlement MP. All chanda game
@adkram2755
@adkram2755 4 күн бұрын
Sir Let him talk toodi to cacel liquer makrrs in india
@syedbuhari7525
@syedbuhari7525 5 күн бұрын
Dr.Thiruma never leave from DMK alliance as he is an political intellectual.
@kumaresans9972
@kumaresans9972 5 күн бұрын
Dmk
@manikandavasakam4983
@manikandavasakam4983 5 күн бұрын
How Thiruma missed to think about the impact of this liquor issue. Directly or indirectly it is against DMK as DMK is ruling at this point. It is known fact No Govt can avoid liquor sales. If liquor sales is banned, the illicit liquor market will be developed. No Police could control as now all Police personnel also drinking
@adkram2755
@adkram2755 4 күн бұрын
To get chanda from liquer makers aya plan folliw up
@suriyam1954
@suriyam1954 5 күн бұрын
PATHA VAICHITTE PARATAI"😊😊😊
@su-tq3mk
@su-tq3mk 5 күн бұрын
மாமாவளவன் தி மு க விட்டு போனால் அந்த நாயால் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது 😂😂😂நாடக காதல் கட்சி 😂😂VCK
@senthamilselvanrajamanicka8058
@senthamilselvanrajamanicka8058 5 күн бұрын
2026 Edapadi Palanisamy CM Congress Dy CM VCK DyCM CPM speaker CPI Agriculture Minister MDMK TDMK John Pandian poovai Moorthy Thaniyarasu javahirulla Thamimun Ansari Muslim league MMK vandayar karunas pulipadai Forward Black sa ku Tamilarasam Thaniyarasu sirupanmai peravai-
@maheshwarikuppuswamy1301
@maheshwarikuppuswamy1301 5 күн бұрын
கனவு காண எல்லா ருக்கும் உரிமை உண்டு
@MKrishnamurthy-lj3uf
@MKrishnamurthy-lj3uf 5 күн бұрын
Vck plan to DMK.
@coolguy-qo4rc
@coolguy-qo4rc 3 күн бұрын
Thiruma kootani vittu vtliye pogum thunichal irukka
@adkram2755
@adkram2755 4 күн бұрын
Sur Waste protest let him stop his cad we rs to stop drinink💋ng liquer
@rajaramjayam8833
@rajaramjayam8833 5 күн бұрын
சுகவீனம் யார் உனக்கு தெரியுமா?
@TamizhlPillai
@TamizhlPillai 5 күн бұрын
தாராளமா நிக்கட்டும் ஈரோட்டில் கண்டிப்பா தோத்து போறது உறுதி😂
@lakshmananlakshmanan1380
@lakshmananlakshmanan1380 5 күн бұрын
EPSMASS ❤❤❤❤❤❤
@pradhapnatesan408
@pradhapnatesan408 4 күн бұрын
அதிமுக EPS பழனிச்சாமி தோல்வி உறுதி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@kannanaalagaiya6172
@kannanaalagaiya6172 5 күн бұрын
ஏண்டா வெண்ணை ஊடகங்களை மது ஒழிப்பு வேண்டுமா வேண்டாமா என்பதுதான் மக்கள் பிரச்சனை இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் முண்டங்கள் உங்களின் தனி வெறுப்பு விருப்பு களை ஏண்டா சிரிக்கிறீர்கள் ஒரு நல்ல நோக்கத்தோடு அவர் நடத்துகிறார் அதற்கு ஏன்யா எத்தனை விமர்சனம் திருமா மீது
@senthamilselvanrajamanicka8058
@senthamilselvanrajamanicka8058 5 күн бұрын
2026 Edapadi era Edapadi CM with Rhagul Ghandhi anbudan❤ 2028 Edapadi support to Rhagul Ghandhi as Prime minister of India ❤❤❤
@rajasekaranj6879
@rajasekaranj6879 5 күн бұрын
2026 இல் அஇஅதிமுக ஆட்சி அமோகமாக வெற்றி பெறும் கொள்ளை திமுக கட்சி எதிர்கட்சியாக கூட வர முடியாது தமிழக மக்கள் தெளிவு பெற்று விட்டனர்😅
@subbasubba3264
@subbasubba3264 5 күн бұрын
அ தி மு க மீண்டும் மண்ணைக் கவ்வும்
@maheshwarikuppuswamy1301
@maheshwarikuppuswamy1301 5 күн бұрын
அதிமுக தமிழ் நாட்டில் இருக்கிறதா?
@rajasekaranj6879
@rajasekaranj6879 5 күн бұрын
திருமாவளவனுக்கு தெரிந்து விட்டது 2026 இல் அஇஅதிமுக தான் ஆட்சிக்கு வரும் என்று ஊழல் திமுகவிற்கு 30 இடங்கள் தான் கிடைக்கும் 😊😅
@maheshwarikuppuswamy1301
@maheshwarikuppuswamy1301 5 күн бұрын
ராஜ சேகர் பாவம் டா நீ 2026க் குப் பிறகு நீ தற்கொலை செய்து கொள்ள போகிறாய் உன்னை உன் குடும்பமும் உன் உறவினர்கள், நண்பர்கள்பத்திர மாகபார்த்துக் கொள்ள வேண்டும் டா
@rajeshdurai8816
@rajeshdurai8816 5 күн бұрын
கட்டப்பஞ்சாயத்து ரவுடி கும்பல் should be thrown out of alliance
@தமிழன்தமிழன்டா2000
@தமிழன்தமிழன்டா2000 5 күн бұрын
ஏன்..ஏன்..ஏன் இந்த விளம்பரம்..? நீ வாங்குற 2..3 சிட்டுக்கும் 10...5..பிச்சைக்கும் இது தேவையா....? அறிவாலய வாசல் பிச்சைக்கு பேச்சப்பாருடா...!
@janajana-sg8rk
@janajana-sg8rk 5 күн бұрын
எழுச்சித் தமிழர் முனைவர் தொல் திருமா கைகாட்டும் இடம்தான் தமிழகத்தில் வெற்றி பெறும் காலம்
@kumaresans9972
@kumaresans9972 5 күн бұрын
Kalaga Katchi
@kumaresans9972
@kumaresans9972 5 күн бұрын
Next Admk
@janajana-sg8rk
@janajana-sg8rk 5 күн бұрын
தமிழகத்தில் எனக்குத் தெரிந்தவரை அதிக வாக்குகளை வைத்திருக்கும் ஒரே கட்சி விடுதலை சிறுத்தைகள் மட்டும் தான் தம்பி திமுக கிடையாது
@Pugal.ramaya
@Pugal.ramaya 5 күн бұрын
2024 biggest comedy😂VCK till now proven vote bank is 0.72%😂
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 19 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 44 МЛН