ஐயா, உங்க வாகரைலிருந்து 10 கி மீ தூரத்தில தான் மஞ்ச நாயக்கன்பட்டி, கணக்கன்பட்டி, சத்திரப்பட்டி, போடுவார்பட்டி போன்ற பகுதிகளில் எல்லையற்ற வகையில் மக்கா பயிரிட்டுள்ளோம்.. ஒருநாளாவது, ஓர்இடத்திலாவது எங்கள் வயல்களை பார்த்து இந்த அறிவுரைகளை சொன்னதுண்டா??? போங்க சார், எங்க பயிரெல்லாம் தண்ணீரில்லாது காய்ந்து கொண்டுள்ளது....
@Murugesan-vu5nyАй бұрын
நல்ல தகவல்
@rajkumar-uy9qdАй бұрын
மக்காச்சோளம் பயிரில் நஷ்டம் அதிகம். உங்களுக்கு நான் சொல்வது பொய் என்றால் மக்காச்சோளம் பயிர் செய்த விவசாயியிடம் கேட்கவும்.