வரலாற்றின் அடையாளம் "காலா பாணி" | புத்தகமும் எழுத்தாளரும் | Dinamalar

  Рет қаралды 798

Dinamalar

Dinamalar

Күн бұрын

வரலாற்றின் அடையாளம் "காலா பாணி" | புத்தகமும் எழுத்தாளரும் | Dinamalar
#RajendranIAS #Tamilnaduhistory #BookFair2023 #Dinamalar #bookAuthorInterview #TamilWriter
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 7
@rajaganesan9590
@rajaganesan9590 Жыл бұрын
அய்யா அவர்கள் மிகவும் அழகான அருமையான விளக்கங்களுடன் சில வரலாற்று உண்மைகளையும் வெளிப்படுத்தி உள்ளார்கள் குறிப்பாக உசிலம்பட்டி கள்ளர்கள் பேசிய வீரச்சொற்களை வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளார்கள் என்றும் குயிலியின் கதாபாத்திரம் என்பது ஒரு கற்பனை கதையே என்றும் போத்தி பகடை எனும் தாழ்த்தப்பட்ட போர் வீரரின் வரலாறு மறக்கப்பட்டுள்ளது என்பதனையும் எட்டப்பன் தொண்டைமான் போன்றவர்கள் காட்டிக் கொடுக்கவில்லை தங்களது கடமையை தான் செய்தார்கள் எனும் உண்மையான வரலாற்று தரவுகளை வெளிப்படுத்திய அய்யாவிற்கு வாழ்த்துக்களுடன் வணக்கங்கள் பல....
@jeevaphilo1792
@jeevaphilo1792 Жыл бұрын
மிகவும் அருமையான ஒரு நேர்காணல். புதிய செய்திகளை கேட்க வியப்பாக இருந்தது. உதாரணமாக கட்டபொம்மன் வசனம் அவருடைய வசனம் அல்ல என்பது போன்றவை. வாழ்த்துக்கள் சார்
@prabagaran856
@prabagaran856 Жыл бұрын
நீங்கள் இந்த உலகிற்கு கிடைத்த பொக்கிஷம்
@hellogowtham
@hellogowtham Жыл бұрын
😊💐💐🙏🙏
@usilaikannan3581
@usilaikannan3581 10 ай бұрын
மதிப்புக்குறிய ராஜேந்திரன் அவர்களை. வானம் பொழிகிறது என சொன்னது, உசிலம்பட்டி பிரமலைகள்ளர் இல்லை, மதுரை மேலூர் தன்னரசு நாட்டுகள்ளர்கள், வரலாற்றை சரியாக சொன்னால் நன்றி
@svparamasivam9741
@svparamasivam9741 Жыл бұрын
Vada Kara Rajendran Vaazhthukkal. Sirappaana pani. Unique administrative officer. Right person to a Book on Thevar,the great.,Nethaji of South.jaihindh
@babukthevar
@babukthevar Жыл бұрын
Super sir Babu K Thevar
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 5 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 18 МЛН