ஐயா, உயில் எழுதி வைத்தவர், இறந்த உடன், உயிலை நடைமுறை படுத்துவதற்கு, இறப்பு சான்று பெற்றஉடன், அடுத்து என்ன செய்யவேண்டும்.
@umababu807 ай бұрын
வாரிசு சான்றிதழ்
@ramachandrannarayanan40292 жыл бұрын
Sir,very good information but give clarity as to in which paper,is there any witness,stamp paper,ink being used and a general Format be provided to the listerners,viewers, to safeguard .Is there any need for Regn of the will.
@bojanmathan32217 ай бұрын
Thanks Not mentioned about perputity
@nithin4237 Жыл бұрын
தந்தையின் எந்த சொத்தும் வேண்டாம் என்று எப்படி எழுதி தருவது சொல்லூங்கள் சார்
@divakarviswanathan35096 ай бұрын
ஒரு சொத்தில் உயில் இரண்டு முறை எழுதலாமா? அல்லது ஒரு சொத்தில் ஒரு முறை தான் எழுத முடியுமா?
@sivaiyer40172 жыл бұрын
Thank you... but too short for a little large subject .. whether it has to be registered... how many witness. ? Legal heir ? Please cover next time.. thanks again
@punniavathisundaram64843 ай бұрын
கணவன் மனைவி இருவர் பெயரில் வாங்கிய சொத்து கணவர் இறந்தபின் அந்த சொத்தை மனைவி உயிர் எழுத முடியுமா. அதற்கு மனைவிக்கு உரிமை உணாடா