Women vs Men - Who has rights on Family Property? | சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டா?

  Рет қаралды 797,415

Naattu Nadappu

Naattu Nadappu

Күн бұрын

Пікірлер: 993
@omsai3884
@omsai3884 2 жыл бұрын
தந்தையின் கடனிலும் பெண்கள் பங்கேற்க சட்டம் கொண்டு வாங்க
@ajiatchay64
@ajiatchay64 2 жыл бұрын
Crt bro. Avangaluku seri sencha motha sothum adamanam vaikalpik vendiyathu... Apuram atha meeta apuram athula vera pangah
@srtraders..5201
@srtraders..5201 2 жыл бұрын
🤝
@carstimetamil
@carstimetamil 2 жыл бұрын
Fact
@vignesan4197
@vignesan4197 2 жыл бұрын
Correct ahh sonna.
@ragultextiles5942
@ragultextiles5942 2 жыл бұрын
Yes
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
ஒரு ஆணுக்கு அப்பா கல்யாணம் செய்யும் பொழுது செய்த செலவையும் ஒரு பெண்ணுக்கு அப்பா கல்யாணம் செய்யும் பொழுது செலவையும் சேர்த்து அதன் பிறகு சொத்தை சரி பங்காக பிரித்து கொடுக்க வேண்டும்
@arishzz_
@arishzz_ 6 ай бұрын
பெண்களுக்கு எதுக்கு சொத்து அதா நகை போடுதாங்களா
@gunasundari7415
@gunasundari7415 3 ай бұрын
​​@@arishzz_Nee ponna petha un ponnuku onnum tharadhey. Un payyangalukey koduthudu un marumaga unnai nalla vechi seiva enda ippadi alayareenga appan sothuku neenga alayalam ponnunga mannoda manna poganum evvalavu nalla manasu ungaluku thoo. Neengallam uzhaichi onnum serka maatingala? Appan sothuladhan ukkandhu thinnuveenga poliruku.
@paranthaman.r9252
@paranthaman.r9252 2 жыл бұрын
தந்தை வாங்கியுள்ள கடனில் பெண்களுக்கு பங்கு உண்டா சட்டம் என்ன சொல்கிறது என்பதை பற்றி ஒரு வீடியோ போடுங்க.
@shyjunone98
@shyjunone98 2 жыл бұрын
Super thale
@bluehills261
@bluehills261 2 жыл бұрын
Parents kadan vaanguradha children education marriage health.... yarku vaanguranglo avanga kadana katatum...
@gloriaklint
@gloriaklint Жыл бұрын
அரசு வங்கியில் பெற்றோரின் கடனுக்கு மகனோ, மகளோ பொறுப்பல்ல என்று சட்டம் சொல்கிறது. ஆனால் அவர்கள் அதில் இணைந்து கையொப்பமிட்டிருந்தால் அல்லது சொத்தை வாரிசாகப் பெற்றால் அவர்கள் பொறுப்பு. அப்படியிருந்தும், பரம்பரைச் சொத்தின் மூலம் அடைக்கப்படக்கூடிய கடனுக்கு மட்டுமே பிள்ளைகள் பொறுப்புக்கூற வேண்டும். மேலும், மகனோ அல்லது மகளோ பெற்றோர் கடனைப் பொறுப்பேற்க வேண்டும் என்று எந்த ஆவணத்திலும் கையொப்பமிடவில்லை என்றால், அவர்களும் பெற்றோரின் கடனைச் செலுத்த சட்டப்பூர்வமாகக் கடமைப்பட்டிருக்க மாட்டார்கள். இது குழந்தைகள் மற்றும் பெற்றோரின் நெறிமுறைகளின் கேள்வி. சட்டப்படி அவர்களின் கடனுக்கு பெற்றோர்கள் மட்டுமே பொறுப்பு. மகளின் திருமணத்திற்காக கடன் வாங்கும் முன் பெற்றோர்கள் இருமுறை யோசிக்க வேண்டும். பெண்களுக்கு வாரிசு சொத்து என்றால் வரதட்சணை எதற்கு? எல்லாவற்றிற்கும் மேலாக, வரதட்சணை ஒரு சமூகக் கேடு, இல்லையா? மேலும், குழந்தைகள், பாலின வேறுபாடின்றி, தங்கள் பெற்றோரின் கடனை அடைக்க தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும். ஆனால் இதற்காக, அவர்களும் கடனில் சிக்கினால், கடன் சுழற்சி மீண்டும் மீண்டும் வரும்.
@itsmeagain8643
@itsmeagain8643 Жыл бұрын
Apd namma naatla sattam illa
@geetharaj1187
@geetharaj1187 5 ай бұрын
Pls podunga anna
@ajithkumar9121
@ajithkumar9121 2 жыл бұрын
Parents கடன் atha மட்டும் ஆம்பள தனியா கட்டி சாவணுமா.. தரலாமா பொண்ணுகளுக்கு சொத்து கொடுக்க sollunga same time குடும்ப கடனையும் share பண்ணி கட்ட sollunga
@AK-wt7jj
@AK-wt7jj 2 жыл бұрын
சிறப்பு
@nrn5334
@nrn5334 2 жыл бұрын
Bro அப்போ நீங்க கல்யாணம் பண்ணும் போது உங்க மனைவி கிட்ட அவங்க அண்ணன், தம்பிகள் அப்பா வாங்குன கடன நீயும் அடைகணும்னு சொன்னா என்ன பண்ணுவீங்க?? Suppose அது உங்க அப்பா வாங்குன கடன விட 3 மடங்கு அதிகமா இருந்தா??
@suryasimbu9808
@suryasimbu9808 2 жыл бұрын
@@nrn5334 apdi edathula ponnu paakurapave bond paper la sign vaangiranum. Kadan iruntha Marriage illa poi sonna case podanum
@arunabisan5118
@arunabisan5118 2 жыл бұрын
@@nrn5334 dei kena punda Ella edathulaiyum intha comment ah aduchittu irukka 🥵
@JeevAms-m3v
@JeevAms-m3v 2 жыл бұрын
@@arunabisan5118 silra punda irukuradhu thane da solran .. ng*tha kadan irundha kalyanam panna matom nu koomburanga comments la .. ipdi ponnungalum sonna tha paadhi ambalainga koombitu than poganum da .silra
@venkatachalapathys1412
@venkatachalapathys1412 2 жыл бұрын
Whatever else, Money kills relationship(Bitter truth). Each parents must teach financial literature to their children.... Then they will live with their money..
@meru7591
@meru7591 2 жыл бұрын
நம்ம கணக்கு தப்பு.. என்னாகும் என்று யாரறிவார்.
@AagnaAnand
@AagnaAnand 8 ай бұрын
பெண்ணுரிமைச்சொத்து உரிமை குடும்பங்களுக்கிடையில் சண்டைசச்சரவுகளையே உண்டாக்குவதை காணமுடிகிறது.
@marisamyc8910
@marisamyc8910 2 жыл бұрын
Bro. பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையின் சுத்தம் மற்றும் கட்டண நிலைமை பற்றி தெளிவு படுத்துங்க.
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 2 жыл бұрын
இதெல்லாம் சொத்து இருக்கிறவன் பிரச்சினை நமக்கு இந்த தலைவலி கிடையாது
@vaidehiprabhakar9300
@vaidehiprabhakar9300 Жыл бұрын
My parents didn't give me anything.I am happy. Like. BP, sugar, cronic disease....
@balamani9049
@balamani9049 Жыл бұрын
Yeahh
@pradhisujan3760
@pradhisujan3760 5 ай бұрын
Super😅
@rajendrans7538
@rajendrans7538 Жыл бұрын
சொந்த பந்தம் இல்லாமல் போனதற்க்கு இந்த சட்டமே காரணம்
@gunasundari7415
@gunasundari7415 3 ай бұрын
Pengalukku sothil pangu koduthadaldhan sondhabandham illamal poivittadha? Adharkumunnal sondhabandham romba nalla nilayil irundhadha enna? Periyavanga sothu edhuvum serthuvaikamal irundhaley kudumbam uruppadum. Periyavanga serthu vaitha sothai ethanai oodharigal kudithum seetadiyum pengal pinnal sutriyum sothai azhithu nirmoolamakiyirukirargal. Pengallukku sothil pangu undu endru sattam kondu varvardharkey kaaranam perasai piditha angaley karanam. Udan pirandhavargal evvalavu kashtapatalum udhavum manam ethanai annan thambigaluku irukiradhu? Appadiye annan thambigaluku nalla manam irundhalum avaravar manaivigal avargalai udan pirandhavargaluku udhava vittuviduvargala? Sattam iyatri irukkumbodhey ethanai Pengal ematra pattirukirargal endru theriyuma? Nam pirachinai mattum paarkakoodadhu. Nammai sutrilum enna nadakindradhu enbadhaiyum paarkavendum. Yaarkum kodukamal thaaney anbavikkavendum endra suyanalamikavargaldhan pengaluku sothil urimai undu endra sattathai kandu erichaladaivargal. Idhudhan unmai. Aan varisugal seyya thavarugindra kadamaigalai ethanai pengal petrogaluku seidhukondirukirargal endru poiparungal.
@Manomanova
@Manomanova Жыл бұрын
சொத்தில் பெண்களுக்கு பங்கு ................பல குடும்பங்கள் பிரிந்து போக ஒரு காரணம்
@gangaram5723
@gangaram5723 Жыл бұрын
Yes
@sandhinesh6462
@sandhinesh6462 5 ай бұрын
Crt bro
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
சொத்தில் கணக்கு செய்யப்படும் பொழுது அந்த பெண்ணுக்கு கொடுத்த வரதட்சணை பணத்தையும் நகையையும் பொருட்களையும் கணக்கில் வைக்க வேண்டும்
@janathalakshmi9682
@janathalakshmi9682 Жыл бұрын
Coract dear
@j.k.s3811
@j.k.s3811 Жыл бұрын
Varathatchana kanakkunnu kondu poi katuna police pudikumda bonda 😅😅
@GaneshGanesh-eh3lg
@GaneshGanesh-eh3lg 9 ай бұрын
​@@j.k.s3811டேய் அந்த போலீஸ் மகளுக்கு வரதட்சணை அல்லது பங்கு கொடுக்க மாட்டான் ? அல்லது அந்த ஜட்ஜ் கொடுக்க மாட்டான்? நீ உன் மகளுக்கு கொடுக்க மாட்டாய்?
@savithasanjuma5443
@savithasanjuma5443 9 ай бұрын
Super ga
@RajavelB-ci4mc
@RajavelB-ci4mc 7 ай бұрын
கூட பிறந்த அண்ணன் எதுவும் பண்ணல ஆன சொத்து மட்டும் வேணுமா
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
நாங்கள் எதிர்பார்த்த மிகத் தெளிவான விளக்கங்கள் மிக்க நன்றி
@ramraj1989
@ramraj1989 2 жыл бұрын
சொத்துல பங்கு தர நாங்க ரெடி ஆனால் கடன்ல பங்கு எதுக்கு வாங்கலா?
@sugeshwaran6965
@sugeshwaran6965 2 жыл бұрын
Neenga ethuku katana adaikiringa last la property share pannumpothu ok na parunga illana katan poka property ya share panna vaipom.
@saraswathisakthivel2287
@saraswathisakthivel2287 2 жыл бұрын
கடன்ல பங்கெடுத்த some person பொண்ணுகள நகை நட்டோட குளு குளுனு எப்படி கட்டி கொடுக்க.. இளிச்சவாய தாய்மாமன் வேணுமா இல்லையா..அப்ப தாஏமாந்தவன் தலைல அரச்சிபுடலாம் அரச்சி..
@NewTor3
@NewTor3 Жыл бұрын
​@@sugeshwaran6965 but share meeri kadan irunthu atha adachu iruntha???😂
@veluvelut2320
@veluvelut2320 Жыл бұрын
Super
@kingscopy416
@kingscopy416 8 ай бұрын
​@@sugeshwaran6965வேற லெவல்
@gowtham6752
@gowtham6752 2 жыл бұрын
Satathai sattai paiel vaithulom unmaiel tea kudikum nearathil oru satathai patri tharunchukalam 🖖🔥😍😘
@asikellahi28
@asikellahi28 2 жыл бұрын
நிரந்தர இல்லா உலகம்.. எப்போது இறப்போம்னு தெரியாத உறுதியற்ற வாழ்க்கை.. இதில் பணம் / சொத்துக்கு ஏன் உடன் பிறப்புகளுடன் சண்டை சச்சறவு செய்து கொண்டு??? யாராவது ஒருத்தர் விட்டு கொடுத்து போறது தான் குடும்பத்திற்கு நல்லது.. நம்ம தம்பி, அண்ணன், அக்கா , தங்கைனு நெனைப்பு இருக்க வேண்டும்.. விட்டு கொடுப்பவன் கெட்டு போவது இல்லை‌‌..
@manivs1311
@manivs1311 Жыл бұрын
Ithu correct
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 Жыл бұрын
easy ah solrinka emka appa sethu 1 month akala en annan nanka erukura home avan name la eruku en veedu enkita thanka fight panran avan sambarichu katala enka amma appa than katunanka enka amma ketathuku koli vachathey perusu solran evanlam oru payana solunka already 1 home land kututhachi epo nanka erukura veedu kekuran enka appa 1 year udambuutiyama kasta patanka payan sari marumagal sari vanthu pakala sothu matum venuma ena ulagam puriyala reply panunka fnds
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 Жыл бұрын
vitu kodukanum solrinka bro apo vitu kututhutu nanum ma kutitu enka poven solunka pa unka comment ku reply panrem bro enka appa sethu avan v2ku varala nanka sis 3 peru avankala kupta than varuvankala kuptom ena panrathu appa kaka
@janathalakshmi9682
@janathalakshmi9682 Жыл бұрын
Avangalum paasam mukkiyam kidayathu soththu than mukkiyam 😂
@RamyaRamya-dh5kl
@RamyaRamya-dh5kl 2 жыл бұрын
இப்பவே ஆண்களுக்கு முப்பது வயதாகியும் திருமணம் ஆவது ரொம்பவே தாமதமாக இருக்கிறது இதில் சொத்தில் பங்கு பெண்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால்பெண் வீட்டார் ரொம்பவும் யோசிப்பார்கள்
@purushothvijay5727
@purushothvijay5727 2 жыл бұрын
உண்மை தான் bro
@malarvizhipalanisamy4080
@malarvizhipalanisamy4080 Жыл бұрын
இனிமேல் ஆண்களுக்கு திருமணம் என்பது ஒரு கனவாகி போய்விடும்
@RamyaRamya-dh5kl
@RamyaRamya-dh5kl 2 жыл бұрын
நானும் ஒரு பெண்ணாக இருந்து கேள்வி கேட்கிறேன் படிப்பு திருமணம் அனைத்தும் சடங்குகளுக்கும் செலவு செய்துஅதிலும் சொத்திலும்பங்கு கொடுத்தாள்ஆண்களின் நிலைமை என்ன ஏன் அண்ணன் தம்பிகள் பாவம் இல்லையா .
@karthikrd969
@karthikrd969 2 жыл бұрын
Thaaiiiii kulameyy....✌🏻😎✌🏻
@swethakarmugilan6351
@swethakarmugilan6351 2 жыл бұрын
Akka neeenga great ka
@prasadga9562
@prasadga9562 2 жыл бұрын
@@swethakarmugilan6351 its true sis bros are pavam
@madhumalarilamaran4730
@madhumalarilamaran4730 2 жыл бұрын
Agreed.
@Seb4997
@Seb4997 2 жыл бұрын
Fake ID...
@selvannv1396
@selvannv1396 Жыл бұрын
பெண்களுக்கு சொத்து உரிமை உண்டு ஆனால் அந்த சொத்தில் திருமண செலவை கழித்து விட வேண்டும்
@GaneshGanesh-eh3lg
@GaneshGanesh-eh3lg 9 ай бұрын
அதை நீதிபதிகளால் ஒத்துக்குவே முடியாது! ஏன்னா அவங்க பொழப்பே வழக்குகள் வந்தால்தானே ஓடும்! குட்டைய கெளப்பினால்தானே மீன் பிடிக்க முடியும்!
@RameshBabu-tv6ln
@RameshBabu-tv6ln 4 ай бұрын
நியாயம் தான்
@rainydrops522
@rainydrops522 3 ай бұрын
Marriage sier enna plaeyaril gents adikkum oolal
@rainydrops522
@rainydrops522 3 ай бұрын
Husband adikum kolai
@manimozhi4857
@manimozhi4857 9 күн бұрын
Hello men too had marriage money ok
@Sam-ch4jh
@Sam-ch4jh 2 жыл бұрын
Then girls also should take part in keeping parents equally (say time duration basis) It is not happening So if they ask equal share, this must be raised
@udhaya7206
@udhaya7206 2 жыл бұрын
No women wish to stay out of their parents. Because of this fucking male chauvinist society they are forced to relocate with their husband.so everywhere the problem creator is male 🐕
@gloriaklint
@gloriaklint Жыл бұрын
Will you allow your wife's parents to stay with you?
@ashwinigandhi8713
@ashwinigandhi8713 Жыл бұрын
Girls are ready if her husbands allow.....Are you ok in taking care of ur in-laws?
@Pkrisn
@Pkrisn Жыл бұрын
​​@@ashwinigandhi8713 awesome reply . My mom took care of her mother till her last breath . My dad supported her . We are ready to work and earn for you , take care of your parents , cook 3 times for u . Idhukulam enna sambalam a tharinga extra va . Girls ode parents a yum ethukonga nanga ethukra madiri . If u r that gentleman then very happy .
@renugopal9535
@renugopal9535 Жыл бұрын
சொத்து எல்லாம் வேண்டாங்க. கடைசி வரை தகப்பன் நிலையில் இருக்கும் எங்கள் அண்ணன் சொந்தமே போதும். எங்கள் பிள்ளைகளுக்கு தாய்மாமன் உறவு வேணும். சொத்து இன்று வரும் நாளை போகும்.ஆனா சொந்தம் வராது. 👍
@kasthurikalathangavel7204
@kasthurikalathangavel7204 Жыл бұрын
Intha satta
@ramasubramaniank7606
@ramasubramaniank7606 Жыл бұрын
Super
@janathalakshmi9682
@janathalakshmi9682 Жыл бұрын
👋👍👍👍👍👍
@ShahulHameed-do1mb
@ShahulHameed-do1mb Жыл бұрын
Kasu indru ponaal naamakki veedi irukku
@S.asokanAsokan
@S.asokanAsokan Жыл бұрын
​@@ramasubramaniank7606 இருந்து அசோகன் வேங்கட சன்பட்டி‌‌சோஇஙசஞ 4:39
@menakas8560
@menakas8560 Жыл бұрын
மகளும் சம்பாதித்து குடும்பத்திற்கும் சகோதரர்களுக்கும் சமமாக இன்று உதவுகிறார்கள்
@evangelinejemimah8612
@evangelinejemimah8612 2 жыл бұрын
Pengaluku jewels podanum nu kattayam illaiga but sangal kekamal irunthal problem illaiga so sothil sari samam than correct
@ambikaselvam4704
@ambikaselvam4704 Жыл бұрын
தந்தை கடனைக் கட்டுகிறோம் நீங்க பெற்றோர்களுக்கு சாப்பாடு ஆவது போடுங்கள்
@rathishrathish6596
@rathishrathish6596 Жыл бұрын
Amma sothhu topic podunga bro important ❤❤❤❤
@punnakkalchellappanminimol4887
@punnakkalchellappanminimol4887 2 жыл бұрын
Equal rights in inherited property to women is correct. Once 1. women share equally the liabilities of parents, 2. Women don't want jewels and other costly things at marriage 3. Like sons they also take care of parents when they become old. The above things are not possible in a male dominated soceity. Only very few son-in-laws respect father-in-law. llly very few women don't like jewels. Therefore the law led only to fight with in the family.
@athish-REAL
@athish-REAL 2 жыл бұрын
Male Dominated 😂😂 Poi Aluvu Po Apdi Thaan Irukum Enna Pannuva
@vellinari9385
@vellinari9385 2 жыл бұрын
Stupid comment
@shrijagc
@shrijagc 2 жыл бұрын
@@athish-REAL thu
@selku3973
@selku3973 2 жыл бұрын
This is a good analysis but mostly all households everyone u told happens otherwise parents are refusing land for girls unless they deserve it
@mansininixo1441
@mansininixo1441 Жыл бұрын
I'm a girl and I agree.. Infact my dad was the one who spent whole money on his sister's marriage.. Like more than 168 grams of gold alone not to mention other expense... He looked after his sick father for years after which my grandpa died.. Offcourse he looked after his mother along and provided funds for his younger brother's College education wholly.. He spent the entire money for another younger brother's last rituals cuz he killed himself.. For his postmortem and stuffs.. My dad's sister had 5 daughters and he did everything from their birth to their puberty function.. And also a daughter of her got married he spent more than 30 thousand for that too.. Now my dad is no more and my mom and I are alone.. He didn't write any Will cuz he thought my mom will get everything after him.. But here comes the twist.. My dad's Mom is alive and she is one of the legal heirs and here we are worried that she may ask some money when we sell some of his properties to settle his debts.. I just hope God will be with us in this situation 😕
@ramumurtyei8311
@ramumurtyei8311 2 жыл бұрын
செத்துலிலும் சம உரிமை கடனிலும் உரிமை
@wlvl8136
@wlvl8136 2 жыл бұрын
எல்லாம் குடும்ப சண்டை உண்டு பண்ண, பொண்ணுங்க மேல யாரும் கேர் எடுத்து வளக்காம இருக்க, இதுனால பொண்ணுஙக இழுத்துட்டு ஓட இது போன்ற சட்டங்கள்...
@muthusri9062
@muthusri9062 2 жыл бұрын
உயில் பற்றிய முழு வீடியோ போடுங்கா அண்ணா....
@MtokTechnology
@MtokTechnology 2 жыл бұрын
Bro .... பெண்கள்க்கு சொத்து ல பங்கு இருக்கு நா அப்போ கடன் லையும் பங்கு இருக்குதநே
@karthikrd969
@karthikrd969 2 жыл бұрын
Vaa Machannn vaa Machannn 👍
@nrn5334
@nrn5334 2 жыл бұрын
@SARANYA MORGAN Yes. But the person who is not sharing his property with his sister, will not allow his wife to help in her father dept. A girl in a situation to solve his husband family dept and her father dept. Two task.
@nrn5334
@nrn5334 2 жыл бұрын
@SARANYA MORGAN if you avoid boy then, how girls will born?
@nrn5334
@nrn5334 2 жыл бұрын
@SARANYA MORGAN I could ask you from where you'll get the sperms? Don't you need a boy for that? Topic is going somewhere else. So let's stop it here.
@msmani6729
@msmani6729 2 жыл бұрын
Sari .nagai seervarisai ithallam pottu sothula pangu kodikkanuma sollunga.oru video podunga
@r.thilaka2546
@r.thilaka2546 2 жыл бұрын
சொத்தை தப்ப பிரிக்கிறாங்க அம்மா அப்பாவுக்கு ஒரு பாகம் மகனுக்கு ஒரு பாகம் மகளுக்கு ஒரு பாகம் கல்வி. இருவருக்கும் வந்த படிக்க வை வண்டி. ஒட்ட தெரிந்தால் வாங்கி கொடுங்கள். கடன் வாங்கி தர கூடாது வேலை. இருவருக்கும் உழைத்து வாழ கற்று கொடுங்கள் திருமணம். கடனில் கல்யாணம் செய்யாதிர்கள் சீர் குடும்பம் நடத்த தேவையான தை மட்டும். கொடுங்கள் மற்ற சுப நிகழ்ச்சிகள். பெண்ணுக்கு நீங்க செய்ங்க ஆணுக்கு அவங்க மாமனார் பாத்து பார் சட்டம். உறவை பிரிக்கமா பாத்துக்கங்க
@gunasundari7415
@gunasundari7415 3 ай бұрын
Sariya sonneenga sagothari idharku melum oru explanation thevayillai.
@mansininixo1441
@mansininixo1441 Жыл бұрын
Enoda dad avaroda sister ku 21 savaran jewels potrukaru and paid every expenses from his own money.. Adha thirupi koduthutu sothu vangikatum.. Simple
@jaghannathanv1215
@jaghannathanv1215 2 жыл бұрын
மூன்று,நான்கு& இரட்டை ஆயுள் தண்டனை விளக்கம்? என்ன மூன்று,நான்கு& இரட்டை?
@sivabalans4783
@sivabalans4783 2 жыл бұрын
Bro பங்கு சந்தை பற்றி oru vedio podunga bro pls 🙏
@rajivk2687
@rajivk2687 2 жыл бұрын
ஒரு கேள்வி...... ஒரு குடும்பத்தில் ஒரு பெண் ஒரு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அந்த பெண் அவளின் வாழ்க்கை துணையை அவளே தேர்ந்தெடுத்து பெற்ற அம்மா அப்பா கூட பிறந்த தம்பி யாரும் வேண்டாம் என்று ஒருவனை காதலித்து திருமணம் செய்து சென்றுவிட்டாள். அந்த பெண்ணிற்கு தேவையானதை எல்லாம் அவளின் அப்பா செய்து நன்கு படிக்க வைத்தார். மகனுக்கு தேவையானதை சரிவர செய்யவில்லை, அந்த மகனின் படிப்பும் கேள்விக்குறியாகிவிட்டது. மகன் தன் முயற்சியால் அவன் முடுடிந்த சுமாரான படிப்பை படித்து தற்போது வரை மாதம் 15 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை பார்கிறான். அப்பா அம்மா இருவரும் மகன் தான் பார்த்துக்கொள்கிறான். மகனும் அவனே சம்பாதித்து பெற்றவர்கள் ஆசீர்வாதத்துடன் திருமணம் முடித்து அம்மா, அப்பா, மனைவி மற்றும் மகன் என்று குடும்ப கஷ்டத்தையும் ஏற்றுக்கொண்டு வாழ்கிறான். இதில் அந்த அப்பா அம்மா இருவரும் 80 வயதிற்கு மேல். இருவரும் படுகயில் தான் இருக்கிறார்கள். அவர்கள் வேலையை அவர்களால் செய்ய முடியாது. அந்த மகனும் மருமகளும் தான் அந்த அப்பா அம்மா இருவரையும் பார்த்துக் கொண்டார்கள். இந்நிலையில் அந்த அம்மா வயது மூப்பு காரணத்தால் 5 மாதத்திற்கு முன் இறந்துவிட்டார். அப்பா சம்பாதித்த சொத்து வீடு தோட்டம் மற்றும் 10 ஏக்கர் நிலம் உள்ளது. நிலம் இருந்து எந்த பயனும் இல்லை. அந்த மகன் நிலத்தில் பயிர் வைக்க சுமார் 12-15 லட்சம் கடன் வங்கி நிலத்தில் போர் மற்றும் pipeline போட்டு ஏகபட்ட செலவு செய்து நஷ்டம் தான் ஆனது. இந்த கடனும் அவன் தலையில் தான் சுமகின்றான். இப்போ என்ன பிரச்சினை என்றான்...... பெற்றவர்கள் கூட பிறந்த தம்பி யாரும் வேண்டாம் என்று ஓடி போய் திருமணம் செய்த அந்த பெண்..... தற்போது எனக்கு சொத்தில் சமாக பிரித்து எனக்கு பங்கு வேண்டும் என்று அவ்ளோ பிரச்சினை செய்து கொண்டு இருக்கிறார். இப்போ இந்த மகன் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறான். இதற்கு சட்டம் என்ன சொல்கிறது.....? பெற்றவர்களை விட காதலன் தான் வேண்டும் என்று பெற்றவர்கள் வயிரெரிய விட்டு போன அந்த பெண்ணிற்கு சொத்தில் சம பங்கு தரவேண்டுமா....? அப்போ இதனை நாள் அந்த குடும்பத்தின் பாரத்தை சுமந்த அந்த மகன் நிலமை.... அந்த நிலதிர்க்காக வாங்கிய கடன்.... இதெல்லாம் யார் அடைகர்து.....?
@pachaiyappanmpachaiyappanm4474
@pachaiyappanmpachaiyappanm4474 2 жыл бұрын
Supar bro nalla kelvi ippala ponungala vida pasangatha bro paava ..sama urima venu sama urima venunu ponunga ketu ketu ippa pasangalukutha bro urima illama iruku😏
@aishwarya.7446
@aishwarya.7446 Жыл бұрын
Kandippa ponnku pangu kudukka koodathu
@aarthidra
@aarthidra Жыл бұрын
Bro, தாய் - தந்தை சுயமாக சம்பாதித்து சேர்த்த சொத்தாக இருந்தால், அதில் அவர்கள் இஷ்டப்படி எந்தப் பிள்ளைக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பிரித்து கொடுக்கலாம். அதுவே தாத்தா பாட்டி மூலமாக கைக்கு கிடைத்த பாரம்பரிய சொத்து என்றால் எல்லா பிள்ளைகளும் சமமாக பிரித்து தான் ஆகவேண்டும்.
@KarthiKeyan-xv9py
@KarthiKeyan-xv9py Жыл бұрын
அப்போ பையன் ஒரு பொண்ண லவ் பண்ணி அப்பா அம்மா வேணாம்னு விட்டுட்டு போய் தனியா வாழ்ந்துட்டு இருந்தா பெத்த பொண்ணுக்கே எல்லா சொத்தையும் கொடுத்திருவீங்களா இல்ல அந்தப் பையன மன்னிச்சு ஏத்துக்கிட்டு அவனுக்கே எல்லா சக்தியும் கொடுப்பீங்களா நீங்கள் கேட்பது முட்டாள்தனமான கேள்வி. சொத்தில் ஆண் பெண் இருவருக்கும் சமமாக கொடுப்பதே சரியானது இதற்கு எந்த சூழ்நிலைகளையும் சுட்டிக்காட்டி முழு சொத்தையும் ஆணுக்கு மட்டும் கொடுக்க நினைப்பது தவறு.
@kavithaimani89
@kavithaimani89 Жыл бұрын
Antha propertya sale pani parentsoda kadana adachutu balance ah rendu peruma share panika vendiyathuthane
@radhanatarajan1125
@radhanatarajan1125 Жыл бұрын
ஒரு குடும்பத்தில் ஆண் வாரிசுகள்.பெண்வாரிசுகள் இருந்தும் வயதான காலத்தில் அப்பா .அம்மாவை கவனிக்க தவறியவர்களுக்கு சொத்தில் பங்கு உண்டா? அதே சமயத்தில் பிள்ளைகளில் ஒருவர் மட்டும் தாய்.தந்தைக்கு தேவை யான வற்றை செய்து கொண்டு வந்தால் தாய் தந்தை விருப்படி அந்த பிள்ளைக்கு சொத்தை கொடுத்தால் செல்லுபடி ஆகுமா? விபரம் தெரிந்தவர்கள் பதிவிடுங்கள்
@subramaniants2286
@subramaniants2286 2 жыл бұрын
முன்னோர்கள் செய்து வைத்த வாழ்க்கை முறை தான் சிறந்ததாகும். ஆண் வாரிசுக்கு மட்டுமே சொத்துரிமை என்பதே சரி. ஒரு பெண் திருமணமாகி கணவன் வீட்டுக்குச் சென்ற உடனே கணவனின் சொத்துக்களில் உள்ள உரிமையைப் பெற்று விடுகிறாள். பெண்ணுக்கு சொத்தில் உரிமை உண்டு என்றால் அந்த சொத்துக்களை அடைய வேண்டி பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி சொத்துக்களை அபகரிக்கும் அவலங்களையும், பிறகு விவாகரத்து அல்லது அனாதையாக விட்டு விடுவது போன்றவற்றைப் பார்த்த பிறகும் நமக்குத் தெளிந்த பார்வை இல்லையெனில், என்ன சொல்வது ? மன்னராட்சி மற்றும் மக்களாட்சி என்பதில் உள்ள அவலங்களை சீர் தூக்கிப் பார்த்தால் தெரியும், மக்களாட்சியின் அவலங்கள் ஏராளமாக வளர்ந்துள்ளன என்பதை. புரிந்து கொள்வதில் தெளிவில்லாத நிலையில் வாழப் பழகி வருகிறோம்.
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
பெண்ணுக்கு செய்த கல்யாண செலவையும் மொத்தத்தையும் சேர்த்து சொத்து பிரிக்கும் போது கணக்கில் சேர்க்க வேண்டும்
@மாஸ்மனோ
@மாஸ்மனோ 2 жыл бұрын
பெண்களின் பெயரில் (தாய்) சொத்து இருந்தால் அதில் யாருக்கு என்ன உரிமை இருக்குனு வீடியோ போடுங்க 🙏
@VOLDop07-23
@VOLDop07-23 2 жыл бұрын
Vedio lam yathuku bro aathum girls ku tha nu solluva ivah aprom kadasila oru dialogue 4:25 intha vedio la sonna mari yea solitu poiduva
@pavithranatarajan6777
@pavithranatarajan6777 2 жыл бұрын
If it's a self acquired property of mother ( avangalavey sambaarichu vaangi irunthaal) she can give it to anyone! ( It can be her own son or daughter or any relatives or outsiders even) If the property comes under ancestral property ( poorveega sothu) it belongs to both daughter n son.
@pavithranatarajan6777
@pavithranatarajan6777 2 жыл бұрын
@jeni if ur dad's property is self acquired, after his death it will get divided among widow ( dad's wife) n his children! That means it belongs to both u n mom!she can't do anything without proper settlement between u n her!
@kaverishappykitchen
@kaverishappykitchen Жыл бұрын
Ethuku ivolo kolapam sothu venuma nagai venumanu kettu kaiyeluthu vangikira ventiyathu thane 😊
@twintigersureshree
@twintigersureshree 2 жыл бұрын
அப்படினா பெண் பிள்ளையும் தாய் தந்தையர்க்கு மருத்துவ செலவு , பராமரிப்பு, உணவு ,உறைவிடம், கடன் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். நகை உள்ளிட்ட எந்த சீர் ரையும் பிறந்த வீட்டிலிருந்து பெற கூடாது......ஒரு மருமகள் எப்படி கடைசி காலம் வரை அவர்களுக்கு பணிவிடை செய்வது போல மருமகனும் செய்ய வேண்டும்.....செய்வார்களா மருமகன்கள்....?
@jayanthib242
@jayanthib242 2 жыл бұрын
Appa amma ethume tarama marriage kum endha selavum panama( marriage agi 7 years aachu) atleast gold kuda podala. Love mrg nu ore reason. But mrg ku vandanga. Epo varaikum pesranga. They are wealthy only. Edukum edachu pana mudinja solunga. I have a sister. She is not married yet.
@deepakmanishvar
@deepakmanishvar 2 жыл бұрын
Dowry ah control panna govt enna measure panniruku nu oru RTI potu sollunga bro
@dharmarajanrajaraman2576
@dharmarajanrajaraman2576 Жыл бұрын
A very important expplemnatiion.... Congratulations
@maheswarisalemwestdtmahali4287
@maheswarisalemwestdtmahali4287 2 жыл бұрын
If ladies want equal properties,they also take liabilities also. Nothing differences between them.
@selku3973
@selku3973 2 жыл бұрын
Yes I am a girl but i would want equal rights over my parents well being and kadan too ....i think parents should subtract what they give for marriage and education of the child from the inheritance and kadan should be shared within siblings...that would be a fair way
@kandasamynagarajan3824
@kandasamynagarajan3824 Жыл бұрын
Court can give options To daughter either to accept part of liability of father or not responsible for that to decide about how much they can spend on her marriage
@thangamaniveeranan6837
@thangamaniveeranan6837 2 жыл бұрын
கல்யாணக்கடன் பற்றி சொல்லவே இல்லை ?
@sumathidass5527
@sumathidass5527 Жыл бұрын
Aangal perum paguthi sambathikka aarampithavudanthan marriege seithukkolgiran koodapiranthavargalukku thirumanan seiyanum veedukattikollanum. Seer seiyanum kadan adaikkanum soththilum pathi tharanum . Aniyaya thirppu.
@animationinworld7
@animationinworld7 2 жыл бұрын
Mostly boys etha oppose pandringa,enga area la oru lady avanaguluku husband and father rendu perum ella, but oru house matum appa share vechurukanga athunala avanga sustain panna mudiyithu..so ethula benefit tu eruku
@Berrygirl6784
@Berrygirl6784 Жыл бұрын
But benefit vida disadvantage athigam
@sen-ow7ub
@sen-ow7ub 2 жыл бұрын
This really valuable information. Thanks e
@KishoreKumar-ox2dr
@KishoreKumar-ox2dr 2 жыл бұрын
Grandsons/granddaughters inheritance rights pathi sollunga with same women rights scenario.
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
சொத்து பிரித்து கொடுக்கப்பட்டாலும் அம்மா அப்பாவை கடைசி வரைக்கும் பராமரிக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும்
@TanishkaRamesh_A2Z
@TanishkaRamesh_A2Z 3 ай бұрын
Oru velai ponnunga accept panni kooptu porenu sonnalum.. Namma parents thanmanathai vittu namma veedu vasal vittu nagara virumbuvadhillai.. Sothu indru varum naalai pogum But thanmanam, mariyadhai, sondham thirumba varadhu.. So ladies dhan sothil pangu ketkamal... Edhuvum pasathodu kuduthal vangi kondu porandha veettirku nallanal dhukkanal nu nimmadhiya vandhu pogalam..
@beautydevil234
@beautydevil234 2 жыл бұрын
எங்க வீட்ல இது வேற மாதிரி. எங்களப் பார்த்துக்க வந்த என் அப்பாவின் இரண்டாவது மனைவி சொத்துக்களை அந்த நாய் தன் பேருக்கே மாற்றிவிட்டாள். அடுத்து அவளின் ஒரே மகளுக்குத்தான் போகுமாம். என் அம்மாவுக்கு நானும் என் தம்பியும் தான். எங்களுக்கு எதுவுமே கிடைக்காதா? தயவுசெய்து பதில் தேவை.
@logancpt4062
@logancpt4062 2 жыл бұрын
Epdi bro mathunanga unga appa vae eluthi kuduthutara illa avanga eranthathuku aprm avanga eduthukitangala?
@beautydevil234
@beautydevil234 2 жыл бұрын
@@logancpt4062 bro, andha naai, en appa, naan ellarume uyirodu dhaan irukkirom. Naan edaavadhu kettaal en appavai torture seivadhu. Adhanaal naan edhuvume ketpathillai. En kudumbathukku en appaavin anbu mattume podhum. Aanaal andha naayin sondhangalukku panam mattume mukkiyam. Andha naaikku oru kutti naai, adhan kalyaanam mudindhadhum en appa en kudumbathil yaarudanum pesavillai. Kalyanam kadandha diwalikku oru vaaram munbu. Andha naai pona idam ondrumillaadha panathaasai piditha idam.
@aravindhosur
@aravindhosur 2 жыл бұрын
அது பூர்வீக சொத்து என்றால் நீங்கள் கோர்ட்டில் கேஷ் போடலாம் நிச்சயம் பங்கு உண்டு. அப்பாவின் சுய சம்பாத்திய சொத்து என்றால் கோர்ட்டில் நாம் கேஷ் போட்டால் நான் விருப்பட்டு தான் இவர்க்கு கொடுத்தேன் என்றால் அவ்வளவு தான்
@singbyreniash6301
@singbyreniash6301 Жыл бұрын
Enga veettula seervarisai onnttum seiya villai naan kasttapadugeren enakku 3pillaigal anna
@nishanth8201
@nishanth8201 2 жыл бұрын
Actually intha sattam girls ku thaan danger , eppadi na avanga kalyanam panra paiyanuku sister iruntha antha plus kadanum iruntha antha ponnuku thaan loss valka muluka kadan layae saavanum also thevai illatha verupu poramai sandai yellam varum ithanaala yaarukum yentha useyum illa nastam thaan iruku...also brother sister relationship damage aagum... Ithuku Better antha sotha 4 panga pirichiralaam amma, appa, brother and sister kadasi kaalathula yaaru Amma and appa va paathukarangalo avangaluku antha sothu....
@selku3973
@selku3973 2 жыл бұрын
Equal kadan sharing and taking care of parents should be there too...i am girl and i support this only
@dhesinguraja1318
@dhesinguraja1318 2 жыл бұрын
அம்மா பெயரில் இருக்கும் சொத்துக்கள் வீடியோ போடுங்க
@Broken0709
@Broken0709 2 жыл бұрын
Bro second illegitimate child ku enna rights irukku ...athe sollunga bro?
@T.G.SARANYA
@T.G.SARANYA 2 жыл бұрын
அப்பாசெரத்துமகன்களுக்குதான்சட்டம்படிசரிதான்பெண்களுக்குஅம்மாசெரத்துசரிதான்....
@cafesamayal7128
@cafesamayal7128 2 жыл бұрын
Property kodunga, dowry ah cancel panunga.
@aboorvamary2048
@aboorvamary2048 Жыл бұрын
Enagu enga amma anna anni pecha kettu sotthu kodugama emathuraga😥ippo avunga sariya illana sotthu koduga emathuna case podutuvaen🤘😎
@mangaimangai6250
@mangaimangai6250 Жыл бұрын
பெற்றோர்களால் ஏமாற்றப்படும் அப்பாவி மகன்களுக்கு. சட்டம் ஒன்றுமே தீர்வு சொல்லவில்லையா , அப்படியிருந்தால் பதிவிடுங்கள் சகோ
@manojavathi5852
@manojavathi5852 Жыл бұрын
Nalla question ketrukinga
@ananthanananthan1212
@ananthanananthan1212 Жыл бұрын
என்னையும் அப்பாவை அக்கா மிரட்டி எல்லா ஆவணங்களையும் திருடி அவர்கள் பெயரில் எழுதி கொண்டார்கள்
@mangaimangai6250
@mangaimangai6250 Жыл бұрын
@@ananthanananthan1212 பேராசை பிடித்த பெண்கள் உடன்பிறந்தவனை வஞ்சித்து மொத்த சொத்தையும் அபகரிக்கும் சீரியல் வில்லிகள் ..
@sangeetha3598
@sangeetha3598 5 күн бұрын
I'm a men.Parents and sister also cheeted me what can I do pls explain sir
@alwarsamyjeyatam1119
@alwarsamyjeyatam1119 2 жыл бұрын
அப்பாவின் சுய சம்பாத்தியம். No பங்கு.
@t.nithya1534
@t.nithya1534 2 жыл бұрын
என்னை பொறுத்தவரை பெண்களுக்கு சொத்து வேண்டாம். சாகும்வரை எங்கள் சகோதரர் உறவு மட்டும் போதும். பெற்றோருக்கு பின் என் தாய் தந்தையாக மாறுவது உடன்பிறப்புகள் மட்டுமே. இச்சட்டம் வந்ததால் தாய்மாமன் அத்தை முக்கியத்துவம் இல்லாமல் போகும். புகுந்த வீட்டில் பிரச்சினை என்றால் போக வழியில்லாமல் பெண் தற்கொலைகள் அதிகரிக்கும் நம் சமூகத்தில். இறுதி வரை அண்ணன் தம்பி உறவுகள் வேண்டும் எங்களுக்கு.
@nishanth8201
@nishanth8201 2 жыл бұрын
Super 💕
@Johnsondavidg1958gmail.
@Johnsondavidg1958gmail. 2 жыл бұрын
இத எல்லா சகொதரிகளும் நினைத்தால் சொத்துபிரச்சனைவராது.தந்தையின் கடனுக்கு ஆண்கள் வாரிசு.சொத்தில்மட்டும் பங்கா.நீதி சிந்திக்கட்டும்.
@gloriaklint
@gloriaklint Жыл бұрын
@@Johnsondavidg1958gmail. thanthaiyin kadunuku sata padi entha variysum illai. Kazhethu itu poruperpavar mattum than.
@KarthiKeyan-xv9py
@KarthiKeyan-xv9py Жыл бұрын
அண்ணன் தம்பியோட சொத்து மட்டும் வேண்டாம் ஆனா கல்யாணம் பண்ணிக்க போற பையன் மட்டும் நிறைய சொத்து வச்சிருக்கணும் நல்லா இருக்குடி உங்க நியாயம்
@amuthaamutha5405
@amuthaamutha5405 Жыл бұрын
சரியாக.சொன்னீர்கள்.எனக்கு.சோதரர்.இல்லை.😂😂😣
@senthilmjai9698
@senthilmjai9698 2 жыл бұрын
முதல் கணவன் இறந்து விட்டால் மீண்டும்
@sivasankarpoovaragavan115
@sivasankarpoovaragavan115 2 жыл бұрын
"வாரிசு" என்பது ஆண்களை மட்டுமே குறிக்கிறது...நினைவில் கொள்ளுங்கள்....பெண்பிள்ளை...ஆனால் ஆண்களே வாரிசுகள்...இதை நான் சொல்லவில்லை...முன்பு ஞானம் பெற்றவர்களால் சொல்லப்பட்டது....🤦🏼
@vanithaaaricreation8971
@vanithaaaricreation8971 2 жыл бұрын
Muttupoi vellaiya paru
@sivasankarpoovaragavan115
@sivasankarpoovaragavan115 2 жыл бұрын
@@vanithaaaricreation8971 neenga moodunga ....🤐
@blackeyblackey-bh7jy
@blackeyblackey-bh7jy 6 ай бұрын
​@@vanithaaaricreation8971podi punda😂
@senthilselvaraju6303
@senthilselvaraju6303 2 жыл бұрын
Dowry vaangama, appa kadana pengalum adaichanganna sothula ponnungalukkum pangu irukunu sollunga
@ganeshmani7558
@ganeshmani7558 2 жыл бұрын
முதலில் தாய் தந்தையருக்கு பெற்ற பிள்ளைகள் அனைவரும் அனாதைகள் ஆக்காமல் உடன் வைத்து வேலைக்காரர்கள் ஆக்காமலும் கடைசி வரை குழந்தைகள் போல் பராமரியுங்கள் பிறகு சொத்துக்களை சரிசமமாக பிரித்துக்கொள்ளுங்கள்
@devaprabue5788
@devaprabue5788 2 жыл бұрын
Nethiadi💯
@manikandan-ii7ph
@manikandan-ii7ph 2 жыл бұрын
Ponnuku kodukanumnu daily vettula sonna eappudi pathukurathu
@srinivasansri1479
@srinivasansri1479 Жыл бұрын
பெற்றோர்களும் அனைத்து பிள்ளைகளையும் சரிசமமாக நடத்த வேண்டும் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@deenadayalanrangaswamy3770
@deenadayalanrangaswamy3770 5 ай бұрын
சகோதரர்கள் விவசாயம் செய்து பிழைத்து வரும் பூமிக்கு விலக்கு அளிக்காவிட்டால் விவசாயம் அழிந்து விடும். நிலத்தின் விலை உயர்வு காரணமாக அதைத் துண்டு போட்டு பெண் வாரிசுகள் வீட்டுமனைகளாகப் பிரித்து விற்றுக் கொண்டே சென்றால், நாடு முழுவதும் வீட்டுமனைகளாகி உணவுப் பொருட்களை அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.
@manikandan-ii7ph
@manikandan-ii7ph 2 жыл бұрын
Nagai vanguranga apparam sothula pangu good development
@ajayj6707
@ajayj6707 2 жыл бұрын
bro divorce settlement patti oru vedio poduga
@shajifirdosh7966
@shajifirdosh7966 2 жыл бұрын
Amma appa rendu perumey sambadhichanga... Aana appa uyil eludhi vekala.. 2014 la erandhutanga.. appa ku enmela romba pasam.. but Amma ku en Anna Mela romba pasam.. en Anna ena solraro adhudhaan... en Amma kita sonna.. uyil eludhi vechidunga... Atleast yarukku ena tharinga nu sollidunga... Future la Anna Kum enakkum sanda Venda... Nu sonna... Adhukku en Amma othukka matendranga... Adhellam varumbodhu varum. Un velaiya paru nu solranga.. Amma vum aged person... Practical aa yosinga nu sonna... Thitranga...
@endrumanbudan9459
@endrumanbudan9459 2 жыл бұрын
Hlooooo
@sheikahamedaska9779
@sheikahamedaska9779 2 жыл бұрын
Tell about muslim law too Pls with explanation like this
@shanthimuruga1995
@shanthimuruga1995 2 жыл бұрын
Bro ennoda husband name la patta and keraiyam ullathu athil thankaikaluku urimai unda
@prakashabhijah4397
@prakashabhijah4397 2 жыл бұрын
Really.girls share are more....the brother or father of the girl had already they have contributed To the maximum for her marriage ... Now property too sharing.. this is too much... Let the girls shoulder the burden of debts raised for her marriage by her brother or father .
@YummYummFoods
@YummYummFoods 4 ай бұрын
Appa ku kadan ohh illa kalyanam padika vaikarthu lam antha kudumbathula payan ah iruntha share payanuku tan varum .... Ithuku yedaathu sattam kondu vaanga
@stephen2485
@stephen2485 2 жыл бұрын
Bro evidence act section 25 போலிஸ் சாட்சி நீதிமன்றத்துல செல்லுமா செல்லாதா ஒரு வீடியோ போடுங்க pls 🙏
@RajKumar-he9eq
@RajKumar-he9eq 2 жыл бұрын
Sothula pangu ketta tharalamaga kudunga ....adhuku apuram visesham vachalum poi 101 Rupa panam podunga vera edha muraiyum seiyadhinga
@NewTor3
@NewTor3 2 жыл бұрын
Yow boys.. என்னால நிறைய கமெண்ட்டை பார்க்க முடியுது.. பொண்ணுக்கு வரதட்சனை கொடுக்கும் போது எதற்கு சொத்துல பங்கு குடுக்கணும்.. என்னதான் வரதட்சனை கொடுக்க கூடாது என்று சட்டம் இருந்தாலும், இப்பவும் கொடுத்தாதான் நம்ம பொண்ணு அங்க safe ah இருக்கும் ன்னு நமக்கு நம்பிக்கை வரும் அந்த பொண்ணுக்கும் நம்பிக்கை வரும் ன்னு குடுத்துட்டு தான் இருக்கோம்.. அதுக்கு ஒரே ஒரு வழி தான் இனிமேல்.. பொண்ணுகிட்ட கல்யாணத்துக்கு முன்னாடியே உனக்கு இவ்வளவு பண்ணியாச்சு உனக்கு பண்ணினதில் இவ்வளவு கடன் ஆச்சு ணு சொல்லி புரிய வெச்சு சொத்து பத்திரத்தில் விருப்பத்தோடு கையெழுத்து வாங்கிக் கொள்வது நல்லது.. லவ் மேரேஜ் பண்ணினாலும் பொண்ணு நீங்க வேணாம் உங்க சொத்து வேணாம்னு சொல்லும்போதே கையெழுத்து வாங்கிக்கோங்க.. இதுதான் ஒரே வழி.. இதற்குமேலாவது விழித்துக்கொள் தமிழா.. ✌🏻
@karthikrd969
@karthikrd969 2 жыл бұрын
Love marriage ku ok bro. But namala Namma Veetla Irrukura Akka thangachingala kadikudukum pothu ipdi sonna manasu kasta p shanthoshama vaala thana anupi vaikrom. Thukkamla sumathu pogava anupi vaikurim
@NewTor3
@NewTor3 2 жыл бұрын
@@karthikrd969 ithaampa pasanga manasu.. aana ponnunga, avanglukaga namma evlo kastam patu irunthalum crt ah vanthu nikkum sotha pirikum bothu..
@karthikrd969
@karthikrd969 2 жыл бұрын
@@NewTor3 அனுபவம் தன் அண்ணா.😔😔தங்கச்சி& அக்கா தான நமக்காக ஒரு வீடு கூடவா இல்லாம நம்மகிட்ட இருந்து, வாங்கிட்டு போக போரங்க. 😑😶😅
@NewTor3
@NewTor3 2 жыл бұрын
@@karthikrd969 அதெல்லாம் நெறய சொத்து இருந்தா சரி.. ஒரு வீடுதான் சொத்து ன்னு இருக்கவங்க கிட்ட இருந்து கேட்டா அது தப்பு தான.. நம்ம கடன் வாங்கி பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணி, அந்த பொண்ணு வலைகப்பு பாத்து, அவங்களுக்கு பையன், பொண்ணு பொறந்த சீர் செஞ்சு, அம்மா அப்பாவயும் பாத்துகிட்டு இருக்கோம்.. இருக்க ஒரு வீட்டயும் பங்கு போட வாந்து நின்னா என்ன பண்ண..?? அதும் நீ வாழற வீடு வேணாம் ஆனா கையெழுத்து போட என் பங்குக்கு கொஞ்சம் காசு குடு.. இல்ல நிலம் வாங்கி குடுனு வந்து நிக்கும் நம்ம பிரச்சனைய புரிஞ்சுக்காம..
@karthikrd969
@karthikrd969 2 жыл бұрын
@@NewTor3 Reality ah peasura 🥺Kannu கலங்குது serii All is Well
@banurekas7983
@banurekas7983 26 күн бұрын
என் அப்பா எனக்கு எந்தச் சொத்தும் தரவில்லை. மகனுக்கு மட்டும் எழுதி வைத்து இருக்கிறார். ஞாயமா? சட்டமா? என் நிலை? 😂 💐🙏⭐
@rajeshkanna4985
@rajeshkanna4985 2 жыл бұрын
If the Middle class Parents spending 3 to 4 lakes for their daughter marriage but they are spending only 50 thousand for their son marriage. This is huge difference so this will affect assets or not????
@selku3973
@selku3973 2 жыл бұрын
It should but in a lot of households that can spend that much money on the girls marriage that importance is not given to her education they spend more on boys education....equal land can be beneficial to both boys and girls....but one area where it's a problem is kadan should be shared between all siblings and their marriage money should be subtracted from their inheritance..so if they are spending 10lakhs on marriage they should subtract it from whatever they are inheriting
@rajeshkanna4985
@rajeshkanna4985 2 жыл бұрын
@@selku3973 not like that. middle class or lower class parents are not spending money for both boys and girls education i mean college or upper studies. They are spending school enough, that is also the government school or government undertakings schools. After that both boys and girls joining a part time jobs and paying their college fees. Even i am also. But girls marriage is totally different like prestige issue so they are borrowing lot of money for that.
@TamilTipsAndFacts
@TamilTipsAndFacts Жыл бұрын
Enga Patti avanga Amma appa va kadasi vara kooda vechi paathukitanga... Pasanga 2 Peru irundum 1 rupee kooda parents kaga koduthadu ilaa.. But property eh mattum anda 2 pasangalum edutukutanga , avanga akka ku edume kodukama.. and akka kalyanathukum inda tambiunga edum seiyala.. idu inda equal partition sattam varaduku munadi..
@jeniinduja4378
@jeniinduja4378 2 жыл бұрын
பெண்களுக்கு அப்பாவின் வீடுகளில் பங்கு உண்டா? அவ்வாறு இருந்தால் மருமகள் எங்கு செல்வது?? ..
@udhaya7206
@udhaya7206 2 жыл бұрын
Road ku ponga
@sreetharsree763
@sreetharsree763 2 жыл бұрын
@@udhaya7206 Will you goto road with your husband?
@udhaya7206
@udhaya7206 2 жыл бұрын
@@sreetharsree763 after a certain age, those who wants to depend on parent's earnings are deserved to be on road.
@jeniinduja4378
@jeniinduja4378 2 жыл бұрын
@@udhaya7206 I think u deserve to go on road.... Best of luck...
@udhaya7206
@udhaya7206 2 жыл бұрын
@@jeniinduja4378 😂😂😂😂 I'm not the one who eats and do things with parents money. Kuttram ulla nenju kurukurukum 😂😂
@krishaanth6100
@krishaanth6100 Жыл бұрын
Enga padipu kalyanam ellathukum selavu senjitu.. valaikaapu appuram kuzhandhai seer appuram inum neraiya function iruku Sona list neendukitae pogum idhu ellathaiyum senjitu enga Annan thambi ellam theruvula kadankarangala nikanuma💦💦💦 ipadi avangala kazhtapaduthi naama peruma kola koodadhu... So pls womens try to understand how painfull it s for our brothers.,. Nan yen family la appadi thaan pa... Appadi kadan pattu vaangina naama nalla irukamatom
@balajii8151
@balajii8151 Жыл бұрын
In the absence of a partnership deed all partners (children) shre profit and loss equal 😂
@pondylakshmi5403
@pondylakshmi5403 2 жыл бұрын
Bro indha vishiyatha fulla vilaveriya sollunga pls. Becoz it will help in court.
@vasudevandhanabalan
@vasudevandhanabalan 2 жыл бұрын
How many percentage for women in father's property?
@a.nanand6059
@a.nanand6059 2 жыл бұрын
Equally
@vinothkumarir3566
@vinothkumarir3566 2 жыл бұрын
கடைசி வரைக்கும் அன்போடு இருந்தால் அதுவே போதும் சொத்தெல்லாம் வேண்டாம்
@lifeisagame4017
@lifeisagame4017 2 жыл бұрын
சொத்தே இல்லை அப்புறம் எங்கேடா பங்கு
@kidskarankathir3127
@kidskarankathir3127 Жыл бұрын
Itha rules first change pannanum epo girls lam itha vachukidu rumba pesuraga
@d1245687
@d1245687 3 күн бұрын
It’s not same in all case , in my case , my brother got married and staying away from family and I’m taking care of my parents … women personally has to undergo lot of challenges compared to men ….
@ThunderField
@ThunderField 2 жыл бұрын
0:06 you didnt answer this
@ganesan.r3796
@ganesan.r3796 2 жыл бұрын
kadaisiya sonne ah andha video va konjam seekaram poodunga bro .
@அபிராமி.ரா
@அபிராமி.ரா Жыл бұрын
தாய்தந்தையை பராமரிக்கும் பெண்கள் உண்டு...ஆண்பிள்ளைகள்...ஊரைவிட்டே சென்றுவிட்டு,குடும்பத்திற்கு எந்த உதவியும் செய்யாமல் சொத்தில் பங்கு கேட்பது மட்டும் சரியா...அப்பா அம்மாவை பராமரிப்பவர்களுக்கே சொத்துரிமை வழங்க வேண்டும்....
@vivekanandanr6037
@vivekanandanr6037 3 ай бұрын
Correct
@KMK-rk9qw
@KMK-rk9qw 2 жыл бұрын
Appa suya sambaathiyam, amma peayaril sothu, avargilin maraiyuku pin( uyil ellai) yaaruku sontham?
@vijivijiserials
@vijivijiserials Жыл бұрын
பெண்களுக்கு இனிமேல் யாரும் நகை போடாதிங்க
@natarajankalyan7892
@natarajankalyan7892 4 ай бұрын
அக்காக்கள் கோடீஸ்வரியா இருக்காங்க. நாங்க இரண்டு தம்பிகளும் நடுத்தெருவில்.
@நித்யவாசன்
@நித்யவாசன் 2 жыл бұрын
நண்பா, நான் இரண்டாம் நிலை வாரிசு சான்றிதழ் க்கு கடந்த 6 வருசமா அலைகிறேன். தயவுசெய்து எனக்கு உதவுங்கள்.😭😭
@pravin6499
@pravin6499 2 жыл бұрын
Ri ku,vao ku, tahsildar ku,ta konjam pesi paarunga Illati,oor president kita pesi paarunga
@நித்யவாசன்
@நித்யவாசன் 2 жыл бұрын
@@pravin6499 நண்பா, அவர்கள் Long Process தான் சொல்லுறாங்க. But, Correct Process detail சொல்லவே இல்ல. இரண்டாம் நிலை வாரிசு E-Sevai la வராது.. E-Sevai la நேரடி வாரிசு மட்டும் தான் வரும்.(Father, Mother, Children's தான் வரும் )
@pravin6499
@pravin6499 2 жыл бұрын
@@நித்யவாசன் ok bro,i thought it's heir certificate
@நித்யவாசன்
@நித்யவாசன் 2 жыл бұрын
@@pravin6499 Yes Bro, Legal Heirship Certificate, But it's For Class -2.
@maniRPVel
@maniRPVel Жыл бұрын
Two marriage pannavangalukku two wifekkum pasangairukkanga avaulukku yeppdi tharam perakaram pagam perivenai seivangala illa varishu peragaram perippangala konjam sollunga bro
@mshariharan2669
@mshariharan2669 2 жыл бұрын
இந்தியக் குடும்பத்திற்கு இந்த சட்டம் தவறு. நான் என் தந்தையின் கடனை பல வருடம் உழைத்து அடைத்து சகோதரிகளுக்கும் திருமணம் செய்து வைப்பது தவறா? சட்டம் தவறு. தற்போது வசதியாக வாழும் என் சகோதரிகள் வைத்துக் கொள்ளட்டும் என நான் பெருந்தன்மையுடன் விட்டு விட்டேன் எனில், மனைவியை எப்படிச் சமாளிப்பது?
@padmajarajesh5433
@padmajarajesh5433 Жыл бұрын
Good question bro
@Vijiram24
@Vijiram24 10 ай бұрын
Law must change
@Dominic15106
@Dominic15106 2 жыл бұрын
ஒரு மகள் வாரிசு மற்றும் ஒரு மகன் வாரிசு உள்ள குடும்பத்தில், அப்பா பூர்விக சொத்தில் ( இடத்தில் ) சுய சம்பாத்தியத்தில் வீடு கட்டியுள்ளார்.இதை எப்படி மகளுக்கும் மகனுக்கும் பிரிப்பது? 🙏🙏🙏
@fudalog1561
@fudalog1561 2 жыл бұрын
bro doubt, ippo marriage time la ponnuku thevayanathu pirichu kuduthanga.....but micha property paiyan perla podama father yerantha daughter again case pottu icha property la again share vanga mudiyuma......
@sindhujasudhakar5216
@sindhujasudhakar5216 2 жыл бұрын
முடியும் பா, அது தான் இந்த நாட்டோட கேவலமான சட்டம்
@boomika_natarajan98
@boomika_natarajan98 2 жыл бұрын
Show proof that your/someone's sister already got the properties. But sharing in the same time is good.
The Singing Challenge #joker #Harriet Quinn
00:35
佐助与鸣人
Рет қаралды 44 МЛН
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 92 МЛН
I thought one thing and the truth is something else 😂
00:34
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 5 МЛН
The Singing Challenge #joker #Harriet Quinn
00:35
佐助与鸣人
Рет қаралды 44 МЛН