அதளபாதாளத்தில் அரசு சார்ந்த நிறுவனங்கள்: அண்ணாமலை annamalai| BJp| CAG| tn Transport corporation

  Рет қаралды 84,573

Dinamalar

Dinamalar

Күн бұрын

Пікірлер: 250
@prabagarand3287
@prabagarand3287 3 күн бұрын
இலவசங்களை திரும்ப பெற்று, நல்லா புதிய பேருந்துகளை இயக்கம் வேண்டும்.
@DuraiPalam
@DuraiPalam 3 күн бұрын
மக்களுக்கு உண்மையைச் சொல்லும் அண்ணாமலை ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🎉🎉🌹🙏🏾🙏🏾
@sivabalaji6420
@sivabalaji6420 3 күн бұрын
அனைத்து தறைகளிலும் மந்திரிகளின் ஊழல் அதிகரிப்பதால் பல துறைகள் நட்டத்தில்தான் இயங்குகிறது...
@kadavulerukkakumaru6326
@kadavulerukkakumaru6326 3 күн бұрын
விஜயா அண்ணாமலையா அண்ணாமலை த பெஸ்ட்
@Capsletter
@Capsletter 3 күн бұрын
Dei it wing ❤😂😂
@muthusekar323
@muthusekar323 3 күн бұрын
போய் பேசுய்வஸ்தி ஆப்பிட்டு டாப்
@blasubramaianvijyaragavan6528
@blasubramaianvijyaragavan6528 Күн бұрын
மக்கள் விழிப்புணர்வு வேண்டும்
@KBC1123RAJARAJACHOZHAN
@KBC1123RAJARAJACHOZHAN 3 күн бұрын
தமிழ்நாட்டை அதிமுகவும் திமுகவும் இது எங்க போய் முடியப் போகிறதோ தெரியவில்லை😢
@Rajaage
@Rajaage 3 күн бұрын
மத்திய அரசில் மட்டும் என்ன வாழுதாம் மொத்தம்160 லட்சம் கோடி கடன்கள்!?
@SaiParam-t8l
@SaiParam-t8l 2 күн бұрын
​@@Rajaageஇந்தியாவின் வளர்ச்சிகான கடன். இன்றைய தமிழ்நாட்டின் கடன் தொகை 89 லட்சம் கோடி. ஒரு முன்னேற்ற கூந்தலும் இல்லை😡😡😡
@palaniyappankt4537
@palaniyappankt4537 3 күн бұрын
இதே போல் ஓய்வு பெற்ற ஆசிரியர் பென்ஷன் தொகை வரவில்லை. வரவும் வாராது
@ivfarmviews9690
@ivfarmviews9690 3 күн бұрын
ஆசிரியர்கள் ஓட்டு போட்டாங்கல்ல
@MuralidharanC-u3p
@MuralidharanC-u3p 2 күн бұрын
மறுபடியும் அரசு ஊழியர்கள் திராவிட கட்சிகளுக்கு தான் வாக்கு செலுத்துவார்கள்.
@shankarjayaraman7609
@shankarjayaraman7609 Күн бұрын
​@@MuralidharanC-u3p YELLORUKUMANA ARASU SWAGA 👎😭
@samyp5100
@samyp5100 Күн бұрын
துறைரீதியான நடவடிக்கை , கோர்ட் கேஸ் இருந்தால் தாமதம் ஆகும்.. சும்மா அடிச்சி விட கூடாது
@shankarjayaraman7609
@shankarjayaraman7609 Күн бұрын
@samyp5100 SENTHIL BALAJIKU COURT JAAMIN KUDUTHATHU UDANE MINISTER PATHAVI KUDUTHAGALE ,ATHU CORRECT HA .
@padmanathancm8422
@padmanathancm8422 2 күн бұрын
வணக்கம் நான் கடந்த 38 ஆண்டுகள் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அந்த காலத்தில் ஆசியாவின் சிறந்த போக்குவரத்து கழகமாக செயல்பட்டது. ஆனால் இன்று போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகிறது இதற்கு ஒரு தீர்வு உள்ளது . அதை செயல் படுத்தினால் ஒரே மாதத்தில் போக்குவரத்து கழகங்களை லாபத்தில் இயக்கலாம். அரசு முன்வருமே யானால் நான் அந்த தீர்வை இந்தியாவே திரும்பி பார்ககூடிய அளவில் செயல் படுத்தி லாபத்தில் இயக்கி காட்டுகிறேன்.
@ultrongaming7031
@ultrongaming7031 3 күн бұрын
கஞ்சாவும் சாராயம் நாட்டிற்கும் பணம் கம்பெனிகள் பெட்டிக்கு வந்துசேரும் வெங்காயத்தான் விடியல் மாடல் 🎉🎉 சாராய தியாகி மாடல் 🎉🎉 உலகத்திற்கே வழிகாட்டி மாடல் 🎉🎉
@kganeshk7019
@kganeshk7019 3 күн бұрын
ஐய்யா தினமலர் ஐய்யா அனுபவிக்கட்டும் ஐய்யா நன்றாக அனுபவிக்கட்டும் ஐய்யா முத்து வேல் கருநாநிதியின் குடும்ப ஆட்சி வாரிசு அரசியலுக்கு அந்த காலம் முதல் தமிழகத்தில் இந்த காலம் வரை தமிழக அரசு ஊழியர் சங்க தலைவர் கள் ஆசிரியர் கள் சங்க தலைவர் கள் போக்குவரத்து துறை தொழிற் சங்க தோழர் கள் கம்மீயூனிஸ்ட காம்ரேடுகளின் தலைவர் கள எல்லோரும் சேர்ந்து கொண்டு இந்த தமிழக திமுக வின் ஆட்சி க்கு குலாமாகி கூஜா தூக்கி கொண்டு பாராட்டு பத்திரம் வாசிப்பது கேலிக்கூத்தாக கேவலமாக இல்லையா ஐய்யா அனுபவிக்கட்டும் ஐய்யா நன்றாக நடுத்தெருவில் நிற்க்கட்டும் ஐய்யா போக்குவரத்து துறை மூழ்கி கொண்டு இருப்பது தானய்யா உண்மை ஆனால் இந்த தோழர் கள் கம்மீயூனிஸ்ட காம்ரேடுகளின் தொழிற் சங்க தலைவர் கள் எதையுமே கண்டு கொள்ளாமல் தங்கள் பதவி பணம் பங்கு எனறு அதில் மட்டுமே குறியாக கொண்டு இருப்பது தானய்ய்யா உண்மை அனுபவிக்கட்டும் ஐய்யா நன்றாக அனுபவிக்கட்டும் ஐய்யா
@sivakumar-hs6qj
@sivakumar-hs6qj 3 күн бұрын
கம்யூனிஸ்ட்டுகளின்ஆனிவேரே...எல்லாத்தையுஇழுத்துமூடு...ஆன்களைவேலையில்லாதின்டாட்டத்துக்குபெண்களைவிபச்சாரத்திற்க்கும்தள்ளும்அமைப்பேகம்யூனிஸ்ட்..கேரளாவில்அனைத்துகம்பெனிகளுமேஇப்பொழுதுதமிழகத்திலுமற்றநாடுகளிலும்.
@Tm-y1k
@Tm-y1k 3 күн бұрын
♿ ♿ ஊனமுற்றோர்களுக்கு வழங்கப்படும் பென்ஷன் பணம் ஒழுங்காக வழங்கப் படுகிறதா ? எவ்வளவு வழங்கப்படுகிறது ? அவர்களின் செலவுக்கு போதுமான பணம் வழங்கப்படுகிறதா ? என்று கேட்க்க யாருமே இல்லையே 👈 😔😩😭
@LogAn-ge2mb
@LogAn-ge2mb 3 күн бұрын
அந்த பணத்தில் தான் DMK officeஇல் ac மாட்டிருக்காங்க
@nadhirasree9940
@nadhirasree9940 3 күн бұрын
ஊனமுற்ற தொகை எனக்கு 2 yrs aa நிறுத்திடங்க
@subramaniank8850
@subramaniank8850 3 сағат бұрын
ஓய்வு பெற்ற ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நான் வந்தால் 100 நாட்களில் உங்கள் பிரச்சினையை தீர்ப்பேன் என்று சொன்ன எங்கள் மாண்புமிகு முதல் வருபவர்களுக்கு இன்னும் எங்க முதல்வருக்கு 100 நாள் ஆகவில்லை இன்னும் இரண்டு வருடம் மூன்று வருடம் ஆனாலும் 100 நாள் ஆகாதுவாழ்த்துக்கள்
@GLAZEVJ-54387
@GLAZEVJ-54387 3 күн бұрын
அண்ணாமலை வெல்லும் ஆளுமை ❤❤❤
@prabakaranraju5618
@prabakaranraju5618 3 күн бұрын
அவைகளுக்கு மந்திரிகள் உள்ளனர்,அவர்களின் சொத்து விவரம்!?
@nathannathanmuthukumar7259
@nathannathanmuthukumar7259 3 күн бұрын
அண்ணாமலை சாருக்கு ஒரு வேண்டுகோள் எல்லாரும் கஷ்டத்துக்கு நீங்க குரல் கொடுத்தீங்க இந்த ஆட்டக்காரர்களுக்கு கால் டாக்ஸி காரர்களுக்கும் இந்த மத்திய அரசிடம் சொல்லி இந்த ரேப் கொஞ்சம் தடை பண்ணுங்க சார் அடுத்த முதல்வர் நீங்கதான்
@ramachandrankavita5180
@ramachandrankavita5180 3 күн бұрын
இப்படித்தான் ஒவ்வொரு சங்கங்களும் சிறுபான்மையினரும் தங்கள் தங்கள் சுயநலத்தை மட்டும் மனதில் வைத்து பொது நியாயங்களை அசட்டை செய்து கோரிக்கை என்ற பெயரில் மறைமுகமாக மிரட்டல் விடுத்து சலுகைகள் ஆதாயங்கள் பெற முயற்சிப்பது. இதை மேலும் பெரிதாக்கி ஆட்சியைக் கைப்பற்றும் தீம் கா. ஆட்சியில் அமர்ந்த பிறகு தங்கள் குடும்ப சொத்தை பன்மடங்காக ஆக்கிக் கொள்வதையே கொள்கையாகக் கடைபிடிக்கும் தீம் கா. இது தானே கடந்த கால வரலாறு.
@user-0ilze3zjfz
@user-0ilze3zjfz 3 күн бұрын
மாநிலம் எக்கேடு கெட்டால் எனக்கென்ன, எனக்கு 500, 1000 வந்ததா என்று தான் நாங்கள் பார்ப்போம்
@anilkumarsujathan5028
@anilkumarsujathan5028 Күн бұрын
PS ... Veerapa vasanam..Poogatum
@shanmugampalaniyandi6103
@shanmugampalaniyandi6103 3 күн бұрын
இப்ப 300 ரூவா கொடுத்து செயிச்சானுக இப்ப 1000 ரூவா கொடுத்து ஜெயிச்சுருவானுக இதா திராவிட மாடல்
@rajamoorthys9945
@rajamoorthys9945 3 күн бұрын
அண்ணாமலை ஒரு வாக்குக்கு எவ்வளவு பணம் கொடுத்தான்.தேர்தல் நேரத்தில் பாஜக பணம் எவ்வளவு பிடிக்கப்பட்டது
@jeganathank3695
@jeganathank3695 3 күн бұрын
Theru nai kuraikkirathu.
@GriKannan
@GriKannan 3 күн бұрын
அண்ணாமலை மாஸ் ❤❤❤❤❤❤
@subapasupathi4538
@subapasupathi4538 3 күн бұрын
சிவன் அண்ணாமலை மூலமாக தமிழக மக்களுக்கு நன்மை செய்யுங்கள் 1*அனைத்து குடும்பத்திற்கு மாதம் ₹10,000/= வழங்கவேண்டும் 🎉 இதைபாஜாகமூலமாக அருமையான தமிழக அரசு இந்த கட்சியை நியமனம் செய்ய வேண்டும் 😊 இது என்ன புதுமையாக உள்ளது 🎉 பணம் திருடு போக////// வாய்ப்பு/இல்லை 🎉 இதுவே புதுமையான முறையில் இதுவே இறைவன் வகுத்த சூத்திரம் 🎉
@venugopalr8930
@venugopalr8930 3 күн бұрын
அட பைத்தியமே! எங்கிருந்து டா வரிங்க நீங்களெல்லாம்?
@rajamoorthys9945
@rajamoorthys9945 3 күн бұрын
கேப்மாரி எச்ச அண்ணாமலை
@BalaMurugan-zz8jo
@BalaMurugan-zz8jo 3 күн бұрын
போக்குவரத்து துறையை தனியார் மயமாக செய்யும் நிலையே சாலச்சிறந்தது.
@moorthygnanaprakasam8990
@moorthygnanaprakasam8990 3 күн бұрын
ஏன்? தனியார் பள்ளி கல்லூரிகள் எல்லாம் அரசியல்வாதிகள் நிர்வகிப்பது போதாது என்று போக்குவரத்தையும் தாரை வார்கனுமா?
@kumaravelankuppuswamy7196
@kumaravelankuppuswamy7196 3 күн бұрын
அதானிக்கு கொடுத்துவிடலாமா?
@swaminathan3715
@swaminathan3715 3 күн бұрын
​@@kumaravelankuppuswamy7196SUN TV , G Square viduvangala?
@BalaMurugan-zz8jo
@BalaMurugan-zz8jo 2 күн бұрын
@@kumaravelankuppuswamy7196 ஆதானி தேவை இல்லை நமது மந்திரிகள் போதாது
@SriDevan-cn9em
@SriDevan-cn9em 2 күн бұрын
ஓசியில் பயணம் செய்ய அனுமதிக்கும் வரை(Retired persons also) அரசின் நிலமை இதுதான்.இதை தனியார் வசம் ஒப்படைப்பது நாட்டிற்க்கு நல்லது.
@venkatesan8724
@venkatesan8724 3 күн бұрын
பேசம தனியார் வசம் கொடுத்தால் அரசுக்கு லாபம் கிடைக்கும்.
@anantharamann2646
@anantharamann2646 3 күн бұрын
அரசு பேருந்து 1 கீ.மீ.க்கு ரூ.57 செலவு ஆகுது. Free Ladies ticketdamaged the economic Systems. Stupid.DMK ஆட்சி😂😂
@tamilselvan729
@tamilselvan729 3 күн бұрын
Stalin is stealing poor Tamil people Money.
@manikandanchnnathambi6703
@manikandanchnnathambi6703 3 күн бұрын
போக்குவரத்து நலிவு அடை செய்து ஆளும் திமுக அரசு
@sivakumarthangavelu116
@sivakumarthangavelu116 3 күн бұрын
எல்லாருக்கும் இலவசம் விட்டால் இன்னும் லாபத்தில் இயங்கும்
@kannankrishnamurthy5246
@kannankrishnamurthy5246 3 күн бұрын
CITU Leader Mr Soundararajan should know the fact and Communists should ask this question in Assembly.
@rajabsc7764
@rajabsc7764 3 күн бұрын
நல்லா கேப்பானுக.😂
@NATURALKIND316
@NATURALKIND316 3 күн бұрын
​@@rajabsc7764உண்டியல் தான் குலுக்குவானுங்க
@prakalathann.5841
@prakalathann.5841 6 сағат бұрын
BJP என்ன செய்யுமோ தெரியாது. ஆனால் தனிப்பட்ட முறையில் அகண்ட தமிழகத்தை உருவாக்க நினைக்கும் அண்ணாமலை அவர்களுக்கு வாக்களித்து நாட்டின் முதலமைச்சர் ஆக்கித் தான் பார்ப்போமே! இவர் என்ன செய்வார் என்பதை தெரிந்து கொள்ளலாமே. இரண்டு கட்சிகளுக்கு வாக்களித்து விட்டு ஏமாற்றத்தை எதிர் பார்ப்பதை விட ஒரு மாற்றத்தை எதிர் பார்ப்போமே!
@harisubash5514
@harisubash5514 3 күн бұрын
எனது அப்பா பணி ஓய்வு பெற்று ஒரு வருடம் ஆக போகுது அவரோட செட்டில் பணம் ஒரு ரூபாய் கூட வரல அத கொஞ்சம் வங்கி கொடுங்க அண்ணாமலை ஐயா.... Please
@purushothamansambandan5956
@purushothamansambandan5956 3 күн бұрын
எந்த துறையில் இருந்து ஓய்வு பெற்றார்
@harisubash5514
@harisubash5514 2 күн бұрын
@@purushothamansambandan5956 போக்குவரத்துத் துறை
@kalpanasundaresan6005
@kalpanasundaresan6005 Күн бұрын
😭😭😭😭😭
@vinothkumar5389
@vinothkumar5389 2 күн бұрын
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பற்றி சொல்லுங்க....
@shivakumargk3992
@shivakumargk3992 3 күн бұрын
All people must unite against Drug Mafia killer DMK party and support BJP Annamalai IPS ❤❤❤
@shivakumargk3992
@shivakumargk3992 3 күн бұрын
SINGAM Annamalai IPS is our best choice for the CM post in Tamil Nadu
@Light_fairy.2
@Light_fairy.2 3 күн бұрын
I don't know when will people of TN going to understand this😢
@FamithaFamitha-p6x
@FamithaFamitha-p6x 3 күн бұрын
Jai Annamalai Anna 🙏
@sridharr4251
@sridharr4251 3 күн бұрын
அப்படி போடு அறிவாள.. செங்குத்தாக நேராக..
@sunderrajen9505
@sunderrajen9505 3 күн бұрын
Government is for service not business.
@BalaramanSir-dn5pu
@BalaramanSir-dn5pu 2 күн бұрын
🎉This is well known fact . Transports falldown ,but concerned Ministers are well beeing.😊😊
@Jayagopiramaiya
@Jayagopiramaiya 2 күн бұрын
கடந்த வாரம் இந்திய CAG உயர் அதிகாரியின் பேட்டியில் தற்போது தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் நஷ்டம் வெகுவாக குறைந்துள்ளதாக கூறியுள்ளார்
@samyp5100
@samyp5100 Күн бұрын
உண்மையை சொன்னால் நீங்க anti Indian..
@prags9819
@prags9819 3 күн бұрын
Brilliant Leader Annamalai🙌👌💥
@jagannathan7816
@jagannathan7816 3 күн бұрын
ஆக ஆக ஆக ஆக ஆக ஆக ஆக திராவிட முன்னேற்றக் கழகம் ஸ்டாலின் ஆட்சி எதற்கும் தகுதி இல்லாத ஆட்சி என்பது நிரூபணமாகிவிட்டது😂😂😂😂
@jawaharnehru1246
@jawaharnehru1246 3 күн бұрын
Thalaiven Annamalai IPS is the only one leader for Tamilnadu and should be next CM of Tamilnadu
@Jayaraman-bf7bs
@Jayaraman-bf7bs 3 күн бұрын
தொழில் சங்கங்கள் உண்மையை உணர்ந்து திருந்தும் வரை உரக்க சொல்லுங்கள்
@dhanasekhar-gh5gj
@dhanasekhar-gh5gj Күн бұрын
Let us collect that money from CM' s, Transport Minusters.
@Sathya66999
@Sathya66999 3 күн бұрын
அரசு பேருந்து ஓட்டுநர்கள் நடத்துநர்கள் ஒப்பந்த பணியாளர்கள், பணியில் அமர்த்த காரணம் எந்த மீடிய பேச பயம்
@shivakumargk3992
@shivakumargk3992 3 күн бұрын
Annamalai IPS is a great honest young dynamic visionary leader in recent times born to serve the nation and people around ❤❤❤❤
@saimouli7202
@saimouli7202 3 күн бұрын
No media will talk about CAG report
@Venkataraman-b6t
@Venkataraman-b6t 3 күн бұрын
நாங்கள் சொல்லாததை மும் செயாவோம்❤சொன்னதை மறப்போம்
@manjunathreddy5708
@manjunathreddy5708 3 күн бұрын
Jai annamaliji💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬🦬
@Mahil_Entertainment
@Mahil_Entertainment 3 күн бұрын
மோடி போன்று அனைத்து அரசு நிறுவனங்களையும் விற்க வேண்டும்
@venugopalr8930
@venugopalr8930 3 күн бұрын
வெங்காயம் வித்ததை நீ பார்த்த? அரைவேக்காடு 😊😊😊
@swaminathan3715
@swaminathan3715 3 күн бұрын
BEL, BHEL, and many central public sectors are now running in profit. Perpetual and recurring loss makers like Air India have been sold. Centre is doing the right thing
@Mahil_Entertainment
@Mahil_Entertainment 2 күн бұрын
@@venugopalr8930 வெங்காயம் பயன்படுத்துவது இல்லை அதனால் விலையேற்றம் தெரியாது என்று சொன்னது யாரு
@Mahil_Entertainment
@Mahil_Entertainment 2 күн бұрын
@@swaminathan3715 ஏர் இந்தியா நஸ்டத்தில் இயங்கியது என்று சொல்லுகிறீர்கள் யாரும் தோற்கும் குதிரையின் மேல் பந்தயம் கட்ட மாட்டார்கள் , அதை என் வாங்குகிறார்கள் , வங்குவர்களுக்கு அறிவு இல்லையா அதும் 18000 கோடி ஒரு விமானத்தின் சராசரி விலை 400 முதல் கோடிக்கு மேல் 4000 கோடிவரை சராசரியாக 1000 கோடி என்றால் கூட குறைந்தபட்சம் 200 விமனத்திக்கே 2 லட்சம் கோடி வரை விற்று இருக்கலாம்
@swaminathan3715
@swaminathan3715 2 күн бұрын
@@Mahil_Entertainment go thro news items. News reports are there about its losses in the last 20 years. How much govt funded money for its liabilities. Everything is there in the net. There were pension liabilities also on the acquirer. While selling, govt also put non-retrenchment clause for employees for a few years. Air India was a perpetual loss making company. I am not saying. Its balance sheet says. It was making loss every year one or two thousand crores
@geethamukkra9064
@geethamukkra9064 3 күн бұрын
But people of TN never wants Honest. Intelligent and young leaders like Thiru Annamalai. It is our fate we have to put up with this corrupt system
@Indiancookingchannel-sf7hf
@Indiancookingchannel-sf7hf 22 сағат бұрын
அடப்பாவிங்களா...... அரசு நிர்வாகம் இப்படியா பண்றது
@indrametali9792
@indrametali9792 3 күн бұрын
அண்ணாமலை❤❤❤
@renugopal9028
@renugopal9028 3 күн бұрын
Tamiyaga hindhu makkal jadhi ellai naam hindhu endru thirundha vendum
@indianarmyvishal5944
@indianarmyvishal5944 3 күн бұрын
Honest true speech 💯 annamali sir
@Civil2210
@Civil2210 3 күн бұрын
வாழ்க அண்ணா
@VijayaSrinivasan-ko7co
@VijayaSrinivasan-ko7co Күн бұрын
Duraga(Kudumba) Munetra Kazkam 50 Varusama seivathu Than Puthusa Onnum Ellai.makkaku ku Theriyum Makkal (muttalkal Ellai) but saraya Kudumba thu ku than vote poduvoom.Becase next generation ku sarayam vendum?
@balamuruganr8555
@balamuruganr8555 3 күн бұрын
200+ குவாட்டர் இதன் விளைவு
@sivasankaran1693
@sivasankaran1693 3 күн бұрын
in one year transport corporation will earn profit.. lease all the buses to private and get yearly rent amount.. then no operational cost no salrary... 20000 buses *50000each means total 1000000000 profit... simple and effective
@swaminathan3715
@swaminathan3715 3 күн бұрын
Transport corporations buses are old and are due for retirement. The situation calls for straight privatization. Already, in Chennai, it is indirectly privatized through introduction of share autos
@ganapathiramanneelakantan6574
@ganapathiramanneelakantan6574 3 күн бұрын
Addition to this senior citizens pension plight of our state, 2014 before Retired/ Resigned workmen of EPS 95 pensioners genuine pension hike from Rs1000 so far not settled more than a decade.This is also addest pains of 75 Lakh EPS 95 pensioners all over india.Tn govt E.B & Transport corporation is running red more than two decades is deep rooted misery of TN employees and Ex employees of this vital depts.
@Vijay-b4o8b
@Vijay-b4o8b 3 күн бұрын
திராவிட மாடல் சொம்புகளுக்கு பகிருங்கள்
@venkateswaranka9464
@venkateswaranka9464 2 күн бұрын
Elavasathai,,thirumba,,petral Atchiyiai,eppadi,thakka Vaithu,kolvathiu,,commission Parppathueppadi ,
@babu.natarajan
@babu.natarajan 3 күн бұрын
மத்திய அரசைப் போல எல்லா பேருந்துகளின் எண்ணிக்கையும் குறைத்து அதையே மீண்டும் வந்தே டீலக்ஸ் என்றப் பெயரில் 2x அளவு உயர்த்தினால் லாபம் வரும் ஆனால் மக்கள் கஷ்டப்படுவார்கள். நீங்கள் அதை செய்தாலும் எதிர்ப்பீர்கள். இதில் 2017-21 வரை நீங்கள் இருந்த கூட்டனியைப் பற்றியும் CAG ஆடிட் அறிக்கை இருக்கிறது.‌
@swaminathan3715
@swaminathan3715 3 күн бұрын
The loss of State Transport corporation is due to mismanagement and wrong policies. Read the report properly. When the Govt raised rates last time patronage came down. For example, if you rise rates further in Chennai, people will move further to Share Autos. Already white board bus conductor's bags are near empty. With raised rates, delux bus conductor's bags will go that way. Do not comment just with anti-Modi mindset. Your comment should add value to the subject.
@babu.natarajan
@babu.natarajan 3 күн бұрын
@swaminathan3715 So, Annamalai wasn't aware of these adverse effect until 21? And eventually share autos gonna raise their charges as they aren't run by charity. Nobody questions increasing no of AC compartments in a country where Unreserved are running jam packed only to avoid losses. Go beyond Chennai, to a village near Villupuram/Tirunelveli/Ariyalur to understand how much children/wages are waiting for the govt buses to arrive to reach the nearby towns. When something runs behind Profit or revenue, its a private concern a govt operated company would do it as a service. For this reason I would proudly say I am anti-modi anytime.
@swaminathan3715
@swaminathan3715 3 күн бұрын
@@babu.natarajan being an admirer or not is anyone's choice . The reason for being anti-Modi is not valid here. A train starting about 2000 kms away at Jammu Tawai toward Chennai cannot be run as a passenger train stopping all the stations enroute. Here, speed, comfort etc is necessary. A passenger train on a railway line will block the way of trains behind it. It is the duty of local govt to provide speedy efficient local transport service. The Centre in the last 10 years is doing it's job right. It is laying more railway lines, doubling them wherever necessary, electrifying them quickly, replaced all diesel locomotives with electric ones. Introduced dedicated freight corridors between port cities and consuming centre's. Study deeply and your perception will change.
@flashadvisoryservices6693
@flashadvisoryservices6693 3 күн бұрын
With so much exposure of corruption on one front and that too by the Ruling party heading central govt and also so many raids by the central Govt Agencies nothing tangible in terms of punishment which will set the course for a corruption free Bharath in the long term The question is where is the lacunae?
@hariharanseetharaman7400
@hariharanseetharaman7400 2 күн бұрын
சிங்கம் arrived
@mohammedtippu9004
@mohammedtippu9004 2 күн бұрын
பென்ஷன் பணத்த திராவிட மாடல் சவாக்கா பண்ணிடங்க
@rajusun6826
@rajusun6826 3 күн бұрын
Good morning iaia
@janakiraman5112
@janakiraman5112 Күн бұрын
அரசு துறையை சார்ந்த நிறுவதிலும் கை வைத்து அனைத்தும் கொள்ளை அடிக்கப்பட்டு விட்டதா?!!!.😮
@kannann5225
@kannann5225 3 күн бұрын
CPI cpi(M) thookthu pottukongo. Pl staffs be wake up now it self.
@senthilsenthil-sg8tz
@senthilsenthil-sg8tz 3 күн бұрын
Great Anna❤
@venkatesanr3395
@venkatesanr3395 Күн бұрын
அண்ணாமலை ஜி தமிழ் நாட்டில் இனி இந்த மாதிரி உண்மை நிலவரம் கவைக்கு உதவாது மக்கள் மனம் வீர தீர கார் சார உணர்ச்சிகரமாண பேச்சு நடிப்பு கவர்ச்சி ஜாதியும் மட்டுமே ஓட்டு வாங்க ஒரே வழி அதை தான் திராவிட கும்பல் செய்து வருகிறது உங்கள் மாதிரி புள்ளி விபரம் ஊழல் எதிர்ப்பை மக்கள் ரசிப்பதில்லை ஏனென்றால் அவ்வளவு தான் தமிழக மக்கள் மூளை வளர்ச்சி பத்திரிகை கார்ன் உங்களை பேட்டி எடுக்கிறான் எதிலும் போடுவதில்லை எவனோ ஒரு யூ ட்யூப் பில் போடுறானுக உங்கள் பிரஸ் மீட் நல்லது பயனுள்ளதாக இருக்கிறது ஆனால் அது பன்றியின் முன் போடப்பட்ட முத்தாக ஆயிற்று ஆகவே இனி அடிக்கடி மீடியாக்களை சந்திப்பை தவிர்க்கவும் தமிழ் நாட்டில் அரசியல் பல்வேறு சித்தாந்தங்கள் உள்ள கட்சிகள் தேர்தல் வந்ததும் பணத்திற்காக கூட்டணி வைத்து கொண்டு அது தேர்தல் கூட்டணி என்று ஒரு கதை விடுவார்கள் இனி அந்த கூட்டணி மாதிரி ஒரு கூட்டணி என் மனதில் உள்ளது இதை வடிவமைத்து களமிறங்கினால் திராவிடம் மற்றும் அதன் ஜால்ராக்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் எனவே தமிழ் நாட்டை பிடிக்க நாடும் வளர்ச்சி பெற இனி தேவையற்ற இந்த சின்ன சின்ன கோபத்தைதூண்டும் ஆளும் கட்சி விரிக்கும் வலையில் விழ வேண்டாம் தற்போது வெள்ள நிவாரண பணிமட்டுமே முக்கியம் அங்கே சாப்பிட வழியில்லை அவர்களுக்கு பல சமூக ஆர்வலர்கள் மூலம் அங்கிருந்து அவர்கள் மாமுல் வாழ்க்கை ஆரம்பிக்க ஏதாவது வழி பண்ணுங்க முதல் நங்கூரத்தை அங்கே போடுங்க இனி தமிழ் நாட்டில் அறிவார்ந்த புள்ளி விவரங்கள் இதெல்லாம் மக்களுக்கு தெரியாது
@Ramachandrappa-i5r
@Ramachandrappa-i5r 3 күн бұрын
Jai Annamalai
@kvenkatesan51
@kvenkatesan51 3 күн бұрын
This is the cost of freebies offered by the Dravida model Govt. How long this can go on
@rajeshkanna557
@rajeshkanna557 3 күн бұрын
Without Annamalai dmk would have looted left and right of TN. Like it or not. But it is fact.
@லெட்சுமணன்
@லெட்சுமணன் 3 күн бұрын
அண்ணா மாலை இல்லை னா நியூஸ் இல்லை
@kannanj7138
@kannanj7138 3 күн бұрын
What ever it is qtr and biriani is good for health
@BharathSekar-mq7st
@BharathSekar-mq7st 3 күн бұрын
After 25 -30 years of service. age 60, Govt bus workers are again unemployed, empty pockets but have to conduct daughter 's marriage or repair his house
@TheMayayogi
@TheMayayogi 3 күн бұрын
Free bus vutta... Avaragal apan veetu panathilaya uttargal....free bees kudutha loss incur ahumdhaane
@MurganE-l8g
@MurganE-l8g 3 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@karunakaruna9786
@karunakaruna9786 3 күн бұрын
இலவசம்
@malart3837
@malart3837 Күн бұрын
JAISRIRAM JAIKINT JI VALGA PALLATUJI WELGA POLIGA NARASIMA MODI BALAM JI MATHIYA ARASIN THITANGAL MAKKALUKKU VARA VAKKALIPPER THAMARAI THAMARAI THAMARAI MALARAVENTUM JI VETTRY JI SRIMATEA RAMANUJAYA NAMAGA JAI NARASIMHA POTTERY JI DANGER METIYAKKAL KODANAADU MARMAMALIGAI GUVATHURREISAT POTHAIMABIYA MANAL MABIYA SUTALAI KUTARAM JI ALIBABA BIRANTHI KALLARAIYIL KHATA KAHT PUL PUL TIMPER MAPIYA JI INDIYA MAKKALEA CINTHIKKAVENTUM JI JAIKINT JI
@venkatroy8575
@venkatroy8575 3 күн бұрын
Vazghe Annamalai Vazghe BJP 🎉
@MRPrakash-f9x
@MRPrakash-f9x 3 күн бұрын
Nasamana Dravida Model 😡👎
@vigesh307
@vigesh307 3 күн бұрын
Similar to EB
@sakthivelranganathan8786
@sakthivelranganathan8786 3 күн бұрын
மன வருத்தம்
@dhilipkumar281
@dhilipkumar281 2 күн бұрын
Neengalachum kelvi kelunga please
@rajeshkanna557
@rajeshkanna557 3 күн бұрын
Eps is zero in front of Annamalai for good TN politics.
@blackberry1607
@blackberry1607 3 күн бұрын
pACL panam ponathu patri annamalai kuramudiyuma
@rajeshkanna557
@rajeshkanna557 3 күн бұрын
Top is curruoted obviously till bottom all are currupted. Just because of looters, minorities don't like bjp they are loosing the best leader Annamalai.
@samyp5100
@samyp5100 Күн бұрын
CAG report noted that in Prathan Manthri Jan Arokya yojana almost 7.5 lakh beneficiaries were linked to single mobile number and dead persons also paid... Mr.Annamalai why no reply from any BJP persons....
@gr2886
@gr2886 Күн бұрын
Don't diverte issue. Answer for the allegation.
@samyp5100
@samyp5100 Күн бұрын
Blame game is not one way traffic..
@subramanik9664
@subramanik9664 3 күн бұрын
Private buses are run with profit ??????
@RadhaKrishnan-q2q
@RadhaKrishnan-q2q 3 күн бұрын
Supar
@shanmugaraja7402
@shanmugaraja7402 3 күн бұрын
Govt people are getting so much salary but they are not working according to the salary what they are getting. !
@venugopalr8930
@venugopalr8930 3 күн бұрын
தமிழில் சொன்னாலே இங்கிருக்கும் ஜென்மங்களுக்கு புரியாது. இதுல நீங்க இங்கிலீஷ்ல வேற கமெண்ட் போடுறீங்க.
@sivaguru4939
@sivaguru4939 3 күн бұрын
No vilamparam
@AnandSelvakumar-wj3yq
@AnandSelvakumar-wj3yq 3 күн бұрын
Evlavu thernjum therutha madanukala
@sagayaroopan3112
@sagayaroopan3112 3 күн бұрын
Very sad
@SAKTHILive
@SAKTHILive 4 сағат бұрын
Waste follow only பேட்டி அரசியலில் zero
@n.vigneshlh1676
@n.vigneshlh1676 3 күн бұрын
Both dmk and admk should boycott from public otherwise tamilnadu buried by both of fool's party
@BalaKrishnan-q1w
@BalaKrishnan-q1w 2 күн бұрын
ஓ... அந்தா 7.5 லச்சம் கோடியா...?
@gr2886
@gr2886 Күн бұрын
முதல்ல தொழிலாளர் கிட்ட பிடிச்ச பணத்துக்கு பதில் சொல்லு.
@BalaKrishnan-q1w
@BalaKrishnan-q1w Күн бұрын
@gr2886 மொதல்ல 7.5லச்சம் கோடி தான் மக்கள் முன்னிலைக்கு வெளிச்சத்திற்கு வந்தது. அதனால மொதல்ல இதற்கு கணக்கு சொல்லா சொல்லுங்க.
@cytc
@cytc Күн бұрын
ஏன்யா நீ வெளிநாட்டுக்கு போய் படிச்சிட்டு வந்து கூட இன்னும் திருந்தல போல இருக்கே. அப்படியே கொஞ்சம் பின்னாடி போய் உங்க எடப்பாடி ஆட்சியில் என்ன லட்சணத்தில் இருந்தது என்பதையும் கொஞ்சம் புட்டு புட்டு வைத்தால் என்ன குறைஞ்சு போயிடுமா?
@tamilan1779
@tamilan1779 3 күн бұрын
KOMALI VIDIYAL ARASU. MUTTAL VIDIYAL ARSAU
When Rosé has a fake Fun Bot music box 😁
00:23
BigSchool
Рет қаралды 5 МЛН
Интересно, какой он был в молодости
01:00
БЕЗУМНЫЙ СПОРТ
Рет қаралды 3,8 МЛН
Sudden assault near Kursk / Putin's statement
13:04
NEXTA Live
Рет қаралды 465 М.
When Rosé has a fake Fun Bot music box 😁
00:23
BigSchool
Рет қаралды 5 МЛН