பக்கவாதம் அறிகுறிகள் என்ன ? | மீள்வது எப்படி ? | MGM Healthcare | Stroke | Dr Sridhar K#world #strokeday #MGMHealthcare #Stroke
Пікірлер: 478
@rohikthp69232 жыл бұрын
உண்மையிலேயே இவர் மிகச்சிறந்த தலைசிறந்த மருத்துவர்.இரண்டு மாதங்களுக்கு முன்பு எனது தலையில் உள்ள கட்டியை இவர்தான் சர்ஜரி பண்ணி எடுத்தார்.5 டாக்டர்களால் முடியாது என்று சொன்னதை இவர் முடியும் என்று சரி பண்ணி கொடுத்தார் இன்று நான் நலமாக உள்ளேன்.ஓம் நமச்சிவாய அண்ணாமலையாரே போற்றி
@sarathir69492 жыл бұрын
Yes.my husband had ten years ago this doctor did a sarjary in spinalcad.He safe now.This doctor is a God.I mover forget him.
@sarathir69492 жыл бұрын
Long live you doctor.
@becoollife1402 жыл бұрын
Doctor name and which hospital plz tel me sir
@ramadevi26222 жыл бұрын
ஹாஸ்பிடல் எந்த ஊர் சொல்லுங்க ப்ளீஸ்
@rohikthp69232 жыл бұрын
@@becoollife140 MGM HOSPITAL CHENNAI.
@svrajendran11572 жыл бұрын
டாக்டர் தெய்வத்திற்கு சமம் நன்றி சார். தங்களது விளக்கத்தால் நிறைய உயிர்கள் காப்பற்ற படும் என்பதில் ஐயமில்லை
@abdulvahab.n.m.n.m74912 жыл бұрын
Nice
@ravichandra78732 жыл бұрын
பக்கவாதம் வந்தால் எப்படி வைத்தியம் செய்ய வேண்டும் என்று தெளிவாகக் கூறிய நீங்கள் பக்கவாதம் வராமல் இருப்பதற்கு எப்படி வாழ்க்கைமுறை வாழவேண்டும் என்று தெளிவாகக் கூறி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே ஐயா🙏
@rajakumar-tx7nc2 жыл бұрын
தமிழில் நன்றாக புரியவைத்ததற்கு நன்றி அய்யா
@veeramanimurugesan1003 Жыл бұрын
இவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் தமிழில் பேசியதற்கு நன்றி ஐயா
@thandapanigreen9323 Жыл бұрын
மருத்துவர் ஐயா அவர்களுக்கு வணக்கம் தமிழில் தெளிவாக விளக்கம் அளித்த மருத்துவருக்கு நன்றி .....🙏
@devakirubaisamuel199210 ай бұрын
தமிழில் அருமையான விளக்கம் கொடுத்த ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
@abdulazeez55632 жыл бұрын
தெளிவான விளக்கம் எனது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள முடிந்தது. நீண்ட ஆயுளை தங்களுக்கு தர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய இறைஞ்சுகிறேன. அப்துல் அஜீஸ் நடுக்கடை.
@krishnamoorthy-mr4nb2 жыл бұрын
Stroke வரமா இருக்க என்ன பண்ண வேண்டும் சார். அதை பத்தி கொஞ்சம் வீடியோ போடுங்க சார் 🙏 please sir.
@36yovan2 жыл бұрын
😎 பக்கவாத அறிகுறிகள் என்ன என்று அருமையான தகவல்கள் நன்றி ! 👍😃
@rajasekaran32052 жыл бұрын
தெளிவாக விளக்கம் அளித்ததற்கு நன்றி
@karnankarnan4215 Жыл бұрын
தெளிவாக தமிழில் விளக்கம் அளித்ததற்கு நன்றி.
@Karthikeyan-kg7xi Жыл бұрын
Sir ungala pakkum pothu romba happyya iruku u r a great doctor Nan global hospitala work pandrappa pharmacist ah
@europe_kuruvi2 жыл бұрын
எங்க அப்பா க்கு ஸ்ட்ரோக் வந்து இறந்து போயிட்டாங்க... 🙏😢doctor well said!!! 🙏
@dhanabhagyammarimuthu7247Ай бұрын
Stroke varamal iruka precautions solliningana usefull a irukum. Nandri 🙏
@sujathasubbuguru7467 Жыл бұрын
Thank you very much for u r information
@geethaanu9960 Жыл бұрын
I am also affected in the age of 10 this paralyze attack.With the grace of lord Jesus I am rebirth again.
@Hariprasath-e4sАй бұрын
Ongaluku symptoms epdi irundhuchu
@thirunavukkarasusingaravel104 Жыл бұрын
வணங்கி மகிழ்கிறேன் சார்🌷🌷🌷🌷🌷
@kiruthikavenkatraman76292 жыл бұрын
தமிழில் விளக்கம் சொன்னதர்க்கு மிகவும் நன்றி
@suriyan1142 жыл бұрын
Thanks to dinamalar for useful information
@rajasekarsara2187 Жыл бұрын
அருமையான பதிவு டாக்டர் சார்
@123cesna2 жыл бұрын
நன்றாக விளக்கப்பட்டுள்ளது......
@panamrejvi485 Жыл бұрын
Best clear speech Dr Thank you sir. Mohamed rejvi
@Nabuhan1807 Жыл бұрын
அருமை
@reetashyamalatha74302 жыл бұрын
Thankyou Docter very clear speech.
@palanivelusureskumar38412 жыл бұрын
Explained very clearly. Thank you Dr
@Abudbm2 жыл бұрын
உங்கள் ஆலோசனைகள் மிக மிக நன்று நீங்கள் நீண்ட காலம் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@veeramanip29682 жыл бұрын
தமிழில் அழகாக இருந்தது நன்றி டாக்டர்
@rubiyababu5085 Жыл бұрын
Stroke (பக்கவாதம் ) பற்றி அருமையாக விளக்கம் அளித்தீர்.நன்றி . நான்கு பேரில் ஒருவருக்கு என WHO கூறும் தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது.நனறி Dr.
@chinnachamyg51992 жыл бұрын
எழுத்தறிவித்தவன் இறைவன் என்பது போல பிற உயிர்களை காத்துக் கொண்டிருக்கின்ற இந்த மாதிரி மருத்துவர்களும் தெய்வத்துக்கு சமமானவர்கள்
@umashan18942 жыл бұрын
He treated me in Global hospital.Other doctors delayed my treatment.Chief Dr. Sridhar came and saw me .He immediately diagnosed that I suffered a stroke without any machines and shifted me to ICU and started treatment. Next day I returned to normal.However undergone angio and all to detect any further damage done to my brain. But fortunately no, since Dr.started treatment immediately. I am thankful to him.Great Doctor
@thirumanickam2280 Жыл бұрын
Shall I get Dr Sridhar sir mobile no.
@IKEO123-l5p Жыл бұрын
Sir can u please tell u became alright by medical tt , or surgical nd ur age if u don't mind.Tq.
@sarojinij1308 Жыл бұрын
😊
@user-kv6ic3nj9o Жыл бұрын
i suffered a stroke before 5 months now i am almost ok but not came to normal .. what to do ?
@madhumithra34415 ай бұрын
@@thirumanickam2280send me Sridhar sir num
@HONEY-fc3su2 жыл бұрын
Excellent...... explaination superb👏👍👌
@lakshmanankumar26102 жыл бұрын
மிகச் சிறந்த விழிப்புணர்வு மிக்க நன்றி சார் .
@KarnanC2 жыл бұрын
சரியான விளக்கம் ஐயா, மது, புகையிலை, குட்க, பண்மசாலா போன்றவை தவிர்ப்பதும் நல்லது என சொல்ல மறந்துவிட்டிர்கள்
@geetharamesh99132 жыл бұрын
Brilliant and excellent MUST SHARE VIDEO DOCTOR...YOUR SERVICES ARE WORTH MORE THAN MULTIMILLION DOLLARS...Humble request to share A VIDEO ABOUT the CAUSES OF BRAIN DAMAGE DOCTOR if possible...THANKS A TONNE
@MSekaranMunusamyАй бұрын
Super sir a great salute
@sirajnisha24932 жыл бұрын
Very very use ful information sir thankyou
@NRJVSTTD2 жыл бұрын
மிகவும் அருமை.
@Rஆதிரா Жыл бұрын
நன்றி சேர் 🙏🙏
@arokianathan16912 жыл бұрын
அருமையான பயனுள்ள பதிவு நன்றி மருத்துவர் ஜயா .
@brindharaghavendhran97412 жыл бұрын
You are God and a great doctor.
@sundaravelanvelan7570 Жыл бұрын
Good sir
@Ramar-gc6tv Жыл бұрын
Dr.He is a god.one of the great doctor.he save my husband.
@shaziathaseen24432 жыл бұрын
Thank you so much for your useful information
@dhinakarans13082 жыл бұрын
Proper exercise, diet, pranayama and meditation will help avoid occurance of stroke. Doctor is narrating well about the treatment process and the symptoms that may lead to Strike. As always prevention is better than cure, people should turn to yoga and lead a healthy and fulfilled life. Also, one should keep away from smoking, drinking and any other intoxication. Keep cool and maintain balance. People who are on the path of YOGA hardly visit the hospital as they are vibrant even after 85 or 90 years. One should learn and follow the defined life regimen and lead a Happy Life and be an educator for others.
@satishsatish61202 жыл бұрын
Mikka nandri doctor,doctor kadavul ku samam🙏🙏🙏
@ssychannel87862 жыл бұрын
ஐயா சிறந்த தகவல்களுக்கு மிக்க நன்றி
@jayanthikumar6978 Жыл бұрын
Thank you Dr. Very useful information.
@rajukaliappan55822 жыл бұрын
Excellent explain Dr...thank u fine
@saiguru9587 Жыл бұрын
Thanks for sharing useful information Dr
@lingsanto3166 Жыл бұрын
yes . i am 32years old. Nanum bathikkapatten.
@kalpana.pkalpana.p20972 жыл бұрын
Tq it is a very important message 🙏
@suryas49342 жыл бұрын
Hello Dr this is Surya frm hosur my mom also affected by brain stroke she's forgetted full memories Dr
@prabhaanuvarshani67872 жыл бұрын
Tq for your kind hearted information about stroke BEFAST,
@sviji66932 жыл бұрын
Thank u sir alakana vilakkam sir
@palanivelelayappagounder38332 жыл бұрын
Thank you, Doctor. Requesting you talk about the spinal cord also. long live Doctor.
@mohamedjakiria82003 ай бұрын
நல்ல தகவல்
@Josephine308259 ай бұрын
Thank you Sir.very important message.God bless you Sir.
@anikutty97862 жыл бұрын
Sir u r telling within 4 hrs it should be done. But many hospitals asking for appointment money payment all this may delay to save a person. So i am requesting you if any patients come with this issue of stroke kindly do immediate treatment without making any excuses.
@venkataramanan2091 Жыл бұрын
The patient should be taken to casualty or emergency unit not to OPD. You will then not be asked to take prior appointment etc.
@francisxavier33722 жыл бұрын
Super axplanations,sir
@subramanianp.r53825 ай бұрын
Sir you ate the great God bless you sir
@NMS-Kingdom9 ай бұрын
Thanks for your clear explanation for brain stroke.
@fathimamary85962 жыл бұрын
Thank you Dr.Sir you explained very Clearly I am Strick Pt🙏
@HiHi-e6y7d6 ай бұрын
சூப்பர் பதிவு
@IKEO123-l5p Жыл бұрын
Excellent medical messege every one shud know..
@sennranganathan99992 жыл бұрын
Excellent advise
@ameerbazi9768 Жыл бұрын
Useful information 👍 Thanks for sharing the information
@Sizy-7379 Жыл бұрын
நல்ல விளக்கம் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@Maduraisridharan8 ай бұрын
Arumai thahaval. Thangs🙏🙏🙋♂️🙋🙋♀️
@vasanthymaheswaran68482 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி நன்றி 🙏🙏🙏
@trueebcg-fx9lj Жыл бұрын
Great doctor thanks
@mahendranexmcvpm22872 жыл бұрын
Dr superb explanstion nice
@baskar-Sony2 жыл бұрын
Thank you for valuable message
@nisarahamed38702 жыл бұрын
Thank you, Dr. Very informative.
@kumaranks84072 жыл бұрын
எஞ்சான் உடலுக்கே சிரசே பிராதனம். இது நம் முன்னோர் வாக்கு.
@NavaretnarajaNavam9 ай бұрын
Good consept
@fathimamary8596 Жыл бұрын
Thank you Dr.Sridhar Sir I am Stroke Pt
@jamunaanbazhagan6081 Жыл бұрын
Thank you doctor clearly explain g
@Rubisha772 жыл бұрын
Thank u Sir very useful explanation
@shobhas43252 жыл бұрын
Thanks doctor very important advice for every one. Best explanation thank you once again doctor.
@sivakumar-lg8ez9 ай бұрын
True and nice explanation...
@Gow-Tham Жыл бұрын
உன்மை தான் டாக்டர் ஆனால் குறைந்தது பதினைந்து லட்சம் ஆகி விடுகிறது 😢😢😢
@AllAboutFootball11212 жыл бұрын
He is one of the best nurorosurgen in India. he did mon son Very complicated case successful
@sabari5336 Жыл бұрын
Suber doctor nanri
@sandhiyasandhiya7353 Жыл бұрын
Tqq sir lovely information sir🙏
@thanthoniilanchezhian19922 жыл бұрын
Very excellent way of expressing the stroke issue that too in our mother tongue. When I was feeling that I may have a stroke as my dad had I am fortunate to see your message. Thank U for your noble service and God bless U and your family Dr. T.Ilanchezhian M.E., Chennai.
@Rashiyabegum Жыл бұрын
O Y Oil I'll woooowwwwoooooowwwoowwwwwwwwpopowoooooooo9ppowwwppp You seeds low Pwwqppwowowwwooypwwpowowqwwowowowo 7:20
@sarthsanju6524 Жыл бұрын
Nala explanation thank you ,and thanks for tamil speach.🙏
@gopalakrishnan73292 жыл бұрын
Thank you Dr.Sridhar 🙏
@abdulvahab.n.m.n.m74912 жыл бұрын
Thank you doctor very nice address immediately I shareit with my relations thank you doctor
@balakumarbalakumar75742 жыл бұрын
Sir romba theliva sonniga sir... 👍👍👍
@sangibala56412 жыл бұрын
Useful information sir
@lathakumaravel4122 жыл бұрын
Excellent sir
@mahendranexmcvpm22872 жыл бұрын
DR suerb explanation very nice
@mohanasdishessketches29532 жыл бұрын
Very useful information
@sujathavn72972 жыл бұрын
Thanx Doctor . U hv explained so clearly which wl help people a Lot...👍🙂
@ajimathulnisa9042 жыл бұрын
Thank you very much dr. You adviced more things of heart attack. They ll help to first-aid of the heart attack patients. God bless you n your family.
@selvipremkumar3608 Жыл бұрын
TQ so much for ur wonderful explanation Dr
@madynandhy1762 жыл бұрын
Thank you for information
@ranimani32942 жыл бұрын
Thanks a lot Doctor 🙏🙏
@usharanivaradarajan5036 Жыл бұрын
Thank you so much Doctor. Well detailed explanation doctor. 🙏🙏🙏🙏