அருமையான பதிவுகள் தெளிவான விளக்கம் நன்றி மருத்துவர் ஐயா
@Siddharthpandian2 жыл бұрын
அருமையான பெருமையான சிறப்பான விளக்கம்... மிக்க நன்றி மருத்துவர் ஐயா
@savithrykumar38377 ай бұрын
Arumaiyana viedeo padhivu Nantri Sir & good Explanation 👏👌👍
@jebarajgnanamuthu1848 Жыл бұрын
அருமை! நன்றி! வணக்கம்! பொறுமையான விளக்கம்!
@arumugamannamalai2 жыл бұрын
தெளிவான மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விளக்கம். மருத்துவருக்கும், உரிய கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்றுத் தந்த நெறியாலருக்கும் நன்றி 🙏
@ranganathanr71412 жыл бұрын
🌹🙏🌹
@vaigaijeyabalan71052 жыл бұрын
Very very thanks sir.i am very happy on seeing your kind program
@techsemmozhi81532 жыл бұрын
One best doctor i have ever seen like him.....such a down to earth doctor....
@albismifashion70132 жыл бұрын
அன்பு அனைவருக்கும் அவசியம் உண்மையான அன்பு கிடைக்க மாட்டேங்குது எல்லோரும் சுயநலவாதிகளாகவே இருக்கிறார்கள்
@perumals12832 жыл бұрын
மிகநல்ல உதாரணங்கள்:நன்றி
@englishforelegance68662 жыл бұрын
A fantastic coverage on stroke...A very useful presentation.... Thank you very much....
@அன்புதமிழ்-ற7வ2 жыл бұрын
அனைவரும் தயவு செய்து மூச்சுப் பயிற்சி யோகா தினமும் செய்து வாருங்கள் உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்வீர்கள்
@stellamary76222 жыл бұрын
Super explanation sir
@baskar-Sony2 жыл бұрын
Thanks for valuable update
@thanasekheruma25732 жыл бұрын
சிறந்த மருத்துவர் தெளிவான விளக்கம் வாழ்த்துகள் டாக்டர்
@GuitSiva2 жыл бұрын
Vaazhga Valamudan🙏
@arumugamk38359 ай бұрын
அருமையான தகவல் தந்த ஐயா டாக்டர் அவர்களுக்கு நன்றி
@pazhanipazhani11922 жыл бұрын
Very nice..tks...
@ramasamyu59352 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்
@SpMayandi6 ай бұрын
எனக்கு பக்க வாதம் வந்ததில்... எனது இரண்டு கைகளையும் சோல்டர் விலகி விட்டாது.... என் வயது 48 என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க.... அன்புடன் வாழ்த்துக்கள்... 5:28
இந்த பதிவு நல்ல தெளிவாக மருத்துவர் சொன்னாங்க கேள்வி கேட்கும் செய்தி தொகுப்பாளரும் ஒவ்வொரு கருத்தும் மிக அருமை மருத்துவர் கருத்தும் அருமை
@vadivusubramaniam22062 жыл бұрын
Yes
@raveendransrinivasan4782 жыл бұрын
I was affected by stroke. I was periodically checked with one and the same doctor more than 10 years. One day evening I vomited and gone to the same doctor he treated me and myself also felt good till next day 12 noon. After that I affected by stroke in the presence of the same doctor. How it is possible? Why that doctor didn't give proper treatment? To what extent I have to believe that doctor.? Now you are telling if you reach the doctor within specific time it can be rectified. In my case I was affected when I am with doctor. Hospitals are doubtful.
@mohamedabubakkar94232 жыл бұрын
You are correct. Doctors are now a days not perfect
@Mr-lu4hu8 ай бұрын
Ur age
@shankarakrishnanvenkatakri38812 жыл бұрын
Excellent flow of information in simple tamil, great 👍 👌 👏
@somasundarama5522 жыл бұрын
Please refresh sound ille ssou. Sound ille
@vanithaangel48322 жыл бұрын
Doctor enaku vara chance irukunu soalli irukanga varamal thaduppathu epdi doctor I am already sugar patient and heavy stress .
@abioliva24842 жыл бұрын
Super Dr. Sir
@தோட்டா-ற6ங2 жыл бұрын
நான்கு வருடங்கள் ஆச்சு பக்கவாதம் வந்து ஒரு விபத்தில் அதை சரி செய்ய முடியுமா தயவு செய்து யாராவது கூறுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@shahulameed6942 жыл бұрын
இறைவனிடம் தினமும் பிறாத்தனை செய்யுங்கள் முடியாதவர்களுக்கு உங்களுக்கு முடிந்த உதவியை செய்யுங்கள் இறைவன் நிச்சயம் சரி செய்வான்
@vanaraj27052 жыл бұрын
Good explanation sir thank you so much
@ranisangeetha825 ай бұрын
ஐயா எனக்கு மூளைக்கு போகம் நரம்பு இரத்தம் அடைப்பு ஏற்பட்டு உள்ளது எனக்கு 6 வயது குழந்தை உள்ளது என் குழந்தை காக கொஞ்சம் நாள் வாழ வேண்டும் நான் இல்லாட்டி என் மகனை பார்க்க யாரும் இல்லை தயவு செய்து இதற்க்கு தீர்வு சொவ்லுங்கள் இதற்க்கு சிகிச்சை ஆஞ்சியோ ரீட்பன்டு செய்ய முடியுமா அதற்க்கு எவ்வளவு செலவு ஆகும் பிலிஸ் பதில் சொல்லுங்கள்
@ramadossg30352 жыл бұрын
நன்றி ஐயா..! (இருவருக்கும்).
@natarajansb32102 жыл бұрын
Super Dr excellent explanation
@Raiamani5672 жыл бұрын
ஏழைகள் எங்கே சென்று மருத்துவம் பணம் உள்ள மக்கள் நலம்
@DevaRaj-qb8ix Жыл бұрын
Right side chest pain with chest swelling and right hand full pain with fingers also pain sir . what I do
@prabhubenwa8313 Жыл бұрын
Age
@wilsondhason54532 жыл бұрын
Good doctor may God bless u
@gandhirajan72762 жыл бұрын
Mudukuvatham patri sollunga sir..... Ithu helpfull ah irukum
@mohamedsiddiq31062 жыл бұрын
திணமும் வெற்றிலை பாக்கு ( கழி பாக்கு) ஒரு முறையாவது போடுங்க பச்சையாகா ஏதாவது காய்கறிகள் காரட் பீட்ரூட் முட்டைகோஸ் வெங்காயம் தக்காளி இதுமாதிரி ஏதாவது பச்சையாக மேண்று திண்ணுங்கள் மிக முக்கியமாக ஆரஞ்சிபழம் கண்டிப்பாக சாப்பிடுங்கள் ஆப்பில் சாப்பிடுங்கள் சுகர் இல்லாத வங்க அடிக்கடி இலுமிச்சம் பழத்தை ஜூஸ் போட்டு நாட்டு சர்க்கரை போட்டு குடிக்கலாம் திணமும் காபி டீ இருமுறை மட்டும் குடியுங்கள் மிகமிக முக்கியமான வேகமாண நடைபயிற்சி சேய்யுங்கள் முக்கியமாக கோபம் கவலை சண்டைகள் போடாதீர்கள் வசதிகள் இருந்தால் பழங்களை சொந்த இயற்கை பண்ணையில் தயாரிக்க பட்ட பழ ஜுஸ்களை மாத்திரை வடிவில் குடுக்கும் கம்பேணியில் உள்ளேண் பக்கவாதம் இதய அடைப்பு வராமைஇருக்க சத்துணவு கள் உள்ளது விட்டீமீண் புளிப்பு 1500ரூ அப்றம் ஒமேகா 3 சத்துணவு 1500 ரூ பூண்டை அப்படியே அரச்ச சத்து மாத்திரை 980ரூ இவை மூன்றையும் பெண்களும் ஆண்களும் எடுக்கலாம் ஆண்கள் மிக மிக முக்கியமாக ஜிங்கோபிலோ ஜிண்செங்க் சத்துணவு 100மாத்திரை 3300 ரூ வாங்கி சாப்பிடுங்கள் விரும்பினால் நாணும் எணது குடும்பம் உறவினர்கள் 20 பேர் சாப்டுறோம் பக்க வாத பிரச்சினை இல்லை மேல் விபரங்களுக்கு 9842995117 வாழ்க வளமுடன் நலமுடன்
@srs79732 жыл бұрын
Drinks smoke panathavangaluku tha kidney failure ,heart problem ,sugar pressure la varuthu.athuku konjam explaination kudunga sir
@21stcenturybrain772 жыл бұрын
Good Example: with water Tap
@dineshmku49042 жыл бұрын
1 s reason madurai karankaluku pvt companies 6000 to 10000 only given.low income, house rent , current bil,family maintain can't so stress ,so stroke happened, no employment too most of us,no entertainment
எனது மகளுக்கு MS என்ற நரம்பு சம்பந்தமான வியாதி இருப்பதாக கூளுகிறார்கள் அது சரி செய்யமுடியாததாக சொல்கிறார்கள் உண்மையா?இதற்கு சரிசெய்ய ஏதும் வழி உண்டாதயவு செய்து சொல்லுங்கள் மிக மனவேதனையில் உள்ளோம் உதவுங்கள் அய்யா
@meganthan63492 жыл бұрын
Eaga ponukum itha problem
@chitraa52492 жыл бұрын
@@meganthan6349 என்னவழி என்று அறிந்தீர்களா?
@kalaiselvis42462 жыл бұрын
Follow up siddha medicine to rescue
@karthikesan84562 жыл бұрын
நரம்பு சம்பந்தமான கைகால் முக வாதம் குணம் ஆக பல லட்சம் செலவு செய்தும் தீராத நோய் தீர என் அனுபவம் ஆந்திர பிரதேசம் சித்தூர் மாவட்டத்தில் பலமநெரி அருகே விருப்பட்சிபுரம் ஆயுர்வேத மருத்துவம் குணமாவது அதிசயம் முயற்சி செய்யுங்கள்
@sekarmeenasekarmeena83122 жыл бұрын
Very few iaya
@s.mithran2092 жыл бұрын
Arumaiana manithar Dr
@SachinSachin-yb7us2 жыл бұрын
Sir my name priya for me vertigo is ter weather it curable pls rply sir
@jayalakshmiraman73272 жыл бұрын
Very very useful informations . Thaaaaaaank u sir
@PalanGowry-kz7ii Жыл бұрын
ஐயா எமது தந்தைக்கு வயது 90 ஆகிவிட்டது இவருக்கு பக்கவாதம் வந்து 1 மாதம் ஆகிவிட்டது இவரை இந்த நோயில் இருந்து காப்பாற்ற முடியுமா இதற்கு நாம் என்ன செய்யலாம் இவருக்கு குழாய் மூலமாக மட்டுமே நீர் ஆகாரம் வழங்கி வருகின்றோம் கதைக்ககூடமாட்டார்
@Koilmani Жыл бұрын
சரியாச்சா
@thangamarumugam40952 жыл бұрын
super sir
@vijiratnam9012 жыл бұрын
Appavai Aijo👹👹👹👹👹👹👹👹👹👹👹👹
@panneerdas10162 жыл бұрын
Sir kitta nerla pathu pesumpothu patient ku seekiram nama kunamagiduvom Kira numbikkai vanthidum sir avaroda patienta avlo nalla pesi treat bannuvanga nan sir kitta madurai Appolo la stroke treatment eduthu irukeyn avanga sollura mathiri treatment eduthukitteyn avanga sonna timela cure agiruchu mechanical thrambet than nan bannikitteyn 20 daysla sariyagirumnu sonnanga atheypola sariagiruchu thankyou so much sir enaku neenga kadavul than
@abdulrazak7105Ай бұрын
குழயைத்தவிரவேரேஉதாரணம்தெரியாதா
@somasundarama5522 жыл бұрын
Sound
@vijiratnam9012 жыл бұрын
Unkada Stute perusaka irukku
@kumargv50662 жыл бұрын
Life long medicine Dr alla Gunapaduthamudiatha
@Palanisubbs2 жыл бұрын
Dr s they won't treat with homiopathi, sidha, அலோபதி auyerveda etc