நமது நாட்டிலும் அயல்நாட்டு பெற்றோருக்கு பிறந்த குழந்தைக்கு குடியுரிமை கிடையாது. இதுதான் உண்மை. அதேபோன்று பெற்றோரில் ஒருவர் வெளிநாட்டவராக இருந்தாலும் அவருக்கு குடியுரிமை கிடைக்கும் வரை குழந்தைக்கு குடியுரிமை இல்லை என்றே நினைக்கிறேன்.
@JeraldSheela10 күн бұрын
அமெரிக்கா பாதுகாப்பு அவசியம் அன்னிய குடியேற்றத்தினாள் பாதுகாப்பை இழக்கும் டிரம்ப் நடவடிக்கை சரி
@ananthiv931610 күн бұрын
👏👏👏🇺🇸🇺🇸🇺🇸👌👌👌
@madheswaranj859711 күн бұрын
இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரியை உயர்த்தினால் உள்ளூர் மக்களுக்கு விலைவாசி உயருமா உயராதா?
@eesannandi11 күн бұрын
Even in Germany if a baby born here they give parents native passport provided 🎉
@Karthickmasanmasan11 күн бұрын
Nice show
@sebastinbritto887711 күн бұрын
டாலரின் உண்மையான மதிப்பு பற்றி வெள்ளைஅறிக்கைவேண்டும் டாலரின்உண்மையானமதிப்புதான் என்ன ??
@thangaganesh818811 күн бұрын
After very long time to see Thiru. Ganesh. Make more interviews with him to share his knowledge
@RajaBalan-z2r11 күн бұрын
In the Gulf countries, if a child is born in the Gulf, the babies citizen ship is that of the natives of the parent
@SivaKumar-un5vk10 күн бұрын
கேட்கின்ற கேள்விகளை விட்டு விட்டு எதை எதையோ பதில் கூறிக்கொண்டு இருக்கிறார். வெறுப்பைத் தருகிறது இவரது பேட்டி.
@jagadeesh.mramanujam541811 күн бұрын
கேள்வியும் பதிலும் சரியில்லை 😢😢
@jegankovindansithiravel614311 күн бұрын
ஐயா உங்களுடைய கருத்தை தெளிவாக வையுங்கள் உலக நாடுகளில் ஒரு குழந்தை பிறக்கும்போது அந்த நாட்டின் குடியுரிமை என்றால் ஈழத்து ஈழத்து தமிழ் மக்கள் அகதிகளாக இந்தியாவின் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர் அவர்கள் அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் எந்த நாட்டின் குடியுரிமை நீங்கள் கொடுக்கிறீர்கள் இந்திய குடியுரிமை கொடுக்கிறீர்களா...????
@eraganeshkumar10 күн бұрын
ஐயா, இந்தியாவின் முகாம் குறித்து உங்கள் கேள்வியும் அதன் பின் இருக்கும் வலியும் நன்றாக தெரிந்தும் என்னிடம் பதில் இல்லை அல்லது பதில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன் . இந்த கேள்வியை பல அரங்கில் வைத்துள்ளேன் . விரைவில் நல்லது நடக்கும் என காத்திருக்கிறேன் . அமெரிக்க குடியுரிமை வைத்து பார்த்தல் , அமெரிக்காவில் முகாம்களில் பிறந்த குழந்தை அமெரிக்க பிரஜைகளாகவே இருந்தனர் 3 நாட்கள் முன் வரை . அந்த மாற்றம் தான் இப்போது விவாதத்தில் உள்ளது . நன்றி.
@madheswaranj859711 күн бұрын
First question is a best question Mr Rama Krishna. Babyikku America birth certificate Thane kidaikkum? Appadi endral baby America kudi Magan Thane? Pls vilakkam tharavum?
@eraganeshkumar10 күн бұрын
Before Trump's executive orders on January 20, 2025, the U.S. followed the principle of jus soli (right of the soil), meaning any child born on U.S. soil automatically received U.S. citizenship, regardless of the parents' citizenship status. This was guaranteed by the 14th Amendment to the U.S. Constitution*. However, after Trump's executive orders, the rules have changed significantly. Now, a child born in the U.S. will not automatically receive U.S. citizenship unless at least one parent is a U.S. citizen or a lawful permanent resident (green card holder). This means that if both parents are non-U.S. citizens and are in the country on temporary visas (like student, work, or tourist visas), their child will not be granted U.S. citizenship at birth. This change has sparked considerable debate and legal challenges, as it fundamentally alters the long-standing interpretation of the 14th Amendment. The new policy aims to restrict automatic citizenship to prevent what some see as exploitation of the system, but it also raises significant questions about the rights and status of children born in the U.S. to non-citizen parents. So, in summary: • Before January 20, 2025: Any child born in the U.S. automatically received U.S. citizenship. • After January 20, 2025: A child born in the U.S. will only receive U.S. citizenship if at least one parent is a U.S. citizen or a lawful permanent resident. This shift marks a significant change in U.S. immigration policy and has far-reaching implications for families and children born in the U.S. to non-citizen parents. * Fourteenth Amendment - adopted on July 9, 1868 Section 1 All persons born or naturalized in the United States, and subject to the jurisdiction thereof, are citizens of the United States and of the State wherein they reside. No State shall make or enforce any law which shall abridge the privileges or immunities of citizens of the United States; nor shall any State deprive any person of life, liberty, or property, without due process of law; nor deny to any person within its jurisdiction the equal protection of the laws. Hope I have cleared the confusion.
@lnarsimhan10 күн бұрын
India changed the law in 1987, baby born in India doesn’t get citizenship unless one of the parents is the citizen of India. Same thing Americans asking for it.
@ravirudra664711 күн бұрын
In Singapore too one of the parent should be citizen of singapore
@balajiguptha548910 күн бұрын
Coming soon new curancy
@deivasahayam635911 күн бұрын
You have not understood the question.Will India give citizenship to child born in US for Indian parents.