நான் 2000ல் பிறந்தவன். இந்த பதிவு வந்த பொழுது நான் அரசியல் மற்றும் சமூக வளர்ச்சி பற்றி அறியாத ஒரு வயது. ஆனால் இன்று மணப்பக்குவம் உள்ள ஓர் இளைஞன் நான். இந்த காணொளி நீங்கள் ஒரு சிங்கபென் என்று உணர்த்துகிறது. உண் புகழ் எட்டுத்திக்கும் ஒளிர்ந்தது. தாயே, உன்னைப்போல் ஒரு அரசியல் தலைவியை இந்த தமிழ்நாடு தவம் இருந்தும் காண்போமா என்பது சந்தேகம். உன் வீரத்திற்கு நான் தலை வணங்குகிறேன்.🙏
@vennaval24563 ай бұрын
உண்மை 100%
@TVinoth-l8t25 күн бұрын
😂🎉😢😮😅😊❤ 3:11 @@vennaval2456
@saranyac4274 Жыл бұрын
இன்றும் நீஙகள் இருந்திருந்தால் நல்ல இருக்கும் என்று நினைப்பவர்கள் யார்❤
@Aracheetram-c7l Жыл бұрын
ஒவ்வொரு மேடையிலும் திமுக ஒரு தீய சக்தி என்று உரக்க கூறும் அண்ணாமலையின் ஆவேசத்தில் மட்டும் தான் அம்மாவின் ஆன்மா வெளிப்படுகிறது கேஎன் நேரும் மேடை போட்டு கூறுகிறார் கலைஞர் அடக்கம் செய்ய எடப்பாடி எவ்வளவு உதவினார் என்று... முன்னாள் அதிமுக அமைச்சர்கள் திமுக ஆட்சியை அப்படி பாராட்டுகிறார்கள்... பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது... அண்ணாமலை தான் ஒரே தீர்வு..
@Prabu3084 жыл бұрын
அம்மாவின் பேச்சை கேட்டாலே கண் கலங்குகிறது..... கம்பீரமான குரல் அம்மாவுக்கு மட்டுமே உரித்தானது
@thirumalairaghavan3 жыл бұрын
அந்த வீரமும் உங்களிடம் தலை வணங்கியது நீங்கள் இருந்தபோது. நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பது மிகப் பெருமை தாயே.....😭😭😭
@saravananmohan8693 жыл бұрын
அம்மாவின் பேச்சைக் கேட்டால் கண் கலங்குகிறது மிக மிக சிறந்த தலைவி
@ajaymadduri66355 жыл бұрын
From Hyderabad .. I don't understand Lang but I always love to listen her speeches. Great women .. no words to describe her
@muthukumarkrishnasamy90325 жыл бұрын
But, memu aa ammani miss chesamu anna....love from tamil people💕
@velmuruganvivek56694 жыл бұрын
Ajay Madduri hi
@rangaswamy65184 жыл бұрын
Telugu me also like her
@ClassicFunMediaTN234 жыл бұрын
kzbin.info/www/bejne/pIWpoqaKhaaliM0
@UBTAMARAKAVIS4 жыл бұрын
She can understand many languages.
@tamilwhatsappstatus35596 жыл бұрын
கம்பீரமான குரல் கேட்கும் போது கண்ணீர் வருகிறது
@eniyarajap61556 жыл бұрын
Miga arumaiyana thalaivi.ivangala mathiri oru thalaivi vara mudiyathu
@rajap65465 жыл бұрын
Yogesh M q1qz
@vision-ox9gh5 жыл бұрын
உண்மைதான்
@geethasundaresan71355 жыл бұрын
Me to
@medicalstudent29735 жыл бұрын
Unnga peyarukagave like and comment
@selvamkumar36245 жыл бұрын
அம்மா கடைசியா ஒரு வார்த்தை சொன்னீங்களே கேட்க்கும் போதே கண்ணீர் வந்து விட்டது
@Sara-op2di2 жыл бұрын
ஆம்.. எனக்குப் பின்னாலும் என்ற வார்த்தைகள் ரணம்..!
@r.suryakalar.suryakala71003 жыл бұрын
முதல் முறை அரசியலில் இருந்த ஒரு அம்மாவின் இறப்பிற்கு எனது கண்கள் கண்ணீர் சிந்தியது. இனி எப்போது இந்த குரலை நம் தமிழகம் கேட்கப் போகிறது 😢😭😭
@kavipriya98034 жыл бұрын
என்ன ஒரு கம்பீரம் .....🙏எத்தனை வருடங்கள் கழித்து பார்த்தாலும் உடல் சிலிர்கிறது கண்கள் கலங்குகிறது...😢🙏
@Universel-rt3gd3 жыл бұрын
👍
@manomano66073 жыл бұрын
Yes
@selvamselvam65393 жыл бұрын
உண்மை உண்மை உண்மை நன்றி 🙏😭🌹🙏🙌🙏
@viswanathm14013 жыл бұрын
Yes
@Kavi_Priya7 Жыл бұрын
Yess
@smilingisinfectious89715 жыл бұрын
என் அம்மாவிற்கு அடுத்ததாக நான் அம்மா என்ற அழைக்கும் ஓர் வீரம் நிறைந்த பெண்மணி.
@ordinary..13 жыл бұрын
Me too
@baskara83536 жыл бұрын
இந்த பதிவை பார்க்கும் போது இதயம் அதிர்கிறது
@ShubhamPatil-jv7wv4 жыл бұрын
I'm Marathi, I didn't understand her...but I likes to listen her...🤗🤗
@abhisheksuraj29774 жыл бұрын
Mee too,i dont understand tamil ,but her speech gives me goosebumps!
@karthikgaming26904 жыл бұрын
Hehe me too. I wish it had subtitles.
@saraseejde31564 жыл бұрын
@@karthikgaming2690 same
@10platebiriyani273 жыл бұрын
She's is a Legend by nature
@jayeshgaikwad66813 жыл бұрын
Yaa me too she hada spark .and grace that every one. Get attract towords her ....
@hariprasanthsr78324 жыл бұрын
இன்று கேட்டாலும் கண்களில் கண்ணீர் வருகிறது..எப்படி பட்ட தலைவியை (தாய்யை) இழந்தது தமிழகம்🌱🥺
@bhuvanal65033 жыл бұрын
Yes
@santhithilaga24813 жыл бұрын
Unmai I miss u amma 💯👍🙏🙏🙏💐
@DurgaDevi-uf4cc3 жыл бұрын
😭
@vickyvignesh65693 жыл бұрын
Yes
@sankarp52383 жыл бұрын
Unmy anna
@kodiveribillamani15964 жыл бұрын
தாய்மொழி வேறாக இருந்தாலும்,தமிழ் மொழியை எந்த ஒரு ஆங்கில வார்த்தைகளை இடையில் பயன்படுத்தாமல் சாராளமாக பேசுகிறார்... அருமை!! அருமை!!
@hk-views1 Жыл бұрын
Jayalalitha mother tongue Tamil.. She is an Iyengar
@maheshbhatt2724 Жыл бұрын
பைத்தியமே, ஐயங்கார் குடும்பத்தை சேர்ந்தவங்க.. சுத்த தமிழச்சிடா அவங்க..
@mountainfallswater4703 Жыл бұрын
She is pure tamil iyengar orgin.
@deepshi305 жыл бұрын
Apart from her personal life, she stands as a role model for all the women, what a human being she is.... awesome
@bajrangchoudhary99754 жыл бұрын
I am from Rajasthan, I did not understand at all, but their body language seems to be tightening those opponents. When the great and influential leaders of India will be remembered, Jai Lalitha's name will be at the top.
@PRESIDENTPRIMEMINISTERGODKALKI7 ай бұрын
❤
@prabukanths71925 жыл бұрын
தங்களை போன்று எனக்கு ஒரு குழந்தை வேண்டும். உங்களை அம்மா என்பதை விட என் மகளே என்ரு நான் அழைக்க வேண்டும் 🌹🙏
@adityaiyer1003 жыл бұрын
I feel proud that I'm a Indian and I'm a tamilian (I live in Maharashtra)my paati(grandma) cried on 5th December 2016 it was like a day of grief for her I went to school she would always call me pattu kutty ( sweet one) after I returned from school but that day and for some days she didn't talk of even speak with anyone I didn't understand in 2016 why but now I understand when she is no more she passed away in January 2019 now after Kangana's movie thalaivii released, I realised why she quite. I knew Jayalalithaa because she told me she had met Jayalalithaa in 1965 when my grandma and JJ were in Goa my grandma's school trip and JJ was shooting for a film... She told me that time I didn't think that it was something big but now after understanding and learning about Jayalalithaa I feel sorry: (((
@sakthiravinathan1114 жыл бұрын
இனிமேல் இப்படி ஒருவரை பார்ப்பது அரிது நன்றி.....
@madrascoffee-tamil60104 жыл бұрын
நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்ந்துள்ளோம் என்று பெருமை கொள்கிறோம்.
@gayathrisaravanan90863 жыл бұрын
True
@rekhaidhayakumarrekhaidhay3523 жыл бұрын
Unmaiyil perumaiyudan sollalam
@gavaskarg65542 жыл бұрын
S nanpa
@tamilvimal99652 жыл бұрын
உண்மை
@RishiAamir5 жыл бұрын
Who is watching after 2019 lok sabha elections.. Got only one seat 😔.. Miss u Amma 🙏
@SorrySir1225 жыл бұрын
பெண் புலி....பெண் சிங்கம்.....இரும்பு பெண்மணி...சிங்கம் போல் கர்ஜித்த இந்த குரல் மீண்டும் ஒலிக்க எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ....
@selvamselvam65393 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏 புரட்சி தலைவி என்ற பெயர் என்றுமே மக்கள் மனதில் அழியாதது நம்மை பெற்ற அம்மா ஒருவர் தான் ஜெ ஜெயலலிதா வாகிய அம்மா அம்மா அம்மா உலகத்தில் உள்ள அனைவருக்குமே அம்மாதான் இந்த புண்ணியம் யாருக்குமே கிடைக்காது இவர் ஒரு அவதார பெண் தெய்வம்
@chitrachitras56122 жыл бұрын
Mm.correct bro
@Itisrealtalk3 жыл бұрын
India is forever grateful to have such leaders. She was, she is & she'll forever be in our hearts. Love & respect for you, Amma 🙏🙇🏻♂️🙇🏻♂️
@siddhurajraj93433 жыл бұрын
T
@svth134 жыл бұрын
23rd September 2020, Listening to this. I miss her a lot, feel proud I lived in the days of Ms.J.Jayalalitha as my CM. Hit likes if you are watching this in 2020.
@davachamundeshwari52722 жыл бұрын
2022🙏🙏
@kamalhasan77817 жыл бұрын
பயம் என்பது அறியாததை நான் கற்றது உங்களிடம் தான் நீங்கள் என்றும் என்னுடன் வாழ்கிரிர்கள்
சிங்க பெண்மணி நீர் இருந்த காலத்தில் நாங்கள் இருந்தோம் என்பதில் பெருமையாக இருக்கிறது
@baludhandapani51843 жыл бұрын
Amma the great
@_dinesh3 жыл бұрын
yes.. சிங்க பெண்மணி had 4000 acres of land in her self earned money.. poda poda.. muttalungala!
@jothikav29213 жыл бұрын
@@baludhandapani5184 2yy3363633366333%33%66333333 guy huuurdhvdyhdvdyyy ststrdubbsssybrrvurvjdhfsyv hi hi please jjjj happyburhh
@jothikav29213 жыл бұрын
@@gopis8124 I ii III ii y Jiu it uy ii the h22h33
@amuthag33613 жыл бұрын
@@_dinesh jhhhhjmnm no#MN jjjo
@appuriz29004 жыл бұрын
இந்த அம்மா இல்லாமல்.... தமிழகம் நாறி விட்டது.. உங்களை நினைத்தால் கண்ணு கலங்குது அம்மா.... என்றும் என்றென்றும் நீங்கள் மட்டும் தான்
@dineskumars283 Жыл бұрын
கம்பீர குரலை கேட்டவுடன் கண்ணீர் வந்து விட்டது😢😢❤❤❤🙏🙏🙏🙏
@user-yd4lz2ul2r Жыл бұрын
தாயின்...உண்மையான வார்த்தை...தமிழ்நாட்டு மக்கள் மீது அம்மா கொண்டுள்ள அன்பும் பற்றதலும் , பாசமும் உண்மையான தொண்டுள்ளமும் அம்மாவின் பேச்சில் வெளிப்படுகிறது..
@charansharma45588 жыл бұрын
Its exactly true she is for the people she has no family but considered TN as her family.Once she realized her mistakes in politics later she struggled hard for people. Puratchi Thalavi Jaya Amma We Miss you...
@sangamithraswaminathan33545 жыл бұрын
அவங்க ஆரோக்யத்தை கவனிக்காம விட்டுட்டாங்க
@viewsofacommanman19205 жыл бұрын
❤️என் இதய தெய்வமே நீங்கள் எங்களை விட்டு பிரிந்ததை இனமும் என்னால் ஜீரணிக்கமுடியாவில்லை 😢
@jagant72133 жыл бұрын
Miss uuuu amma
@Tamil_love_songs3 жыл бұрын
அம்மா நீங்க வாழ்ந்த காலத்தில் 90's kids ஆகிய நாங்களும் இருந்தோம் என்பது பெருமைதான் என்றும் அம்மா வழியில் 🏴🏳️🚩🌱🌱🌱🌱🌱
@mohammedjunaidnaik19474 жыл бұрын
I'm Urdu.... I can't understand any word ... But miss you Jayalalithaa amma
@Sethupathii86 жыл бұрын
மக்களால் நான். மக்களுக்காகவே நான். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து கொண்ட தலைவியை கொண்ட இயக்கம்..😢😢😢
@ashwinashwin15645 жыл бұрын
இந்த தெளிவான பேச்சு வேறு எந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இல்லை
@samjacob39827 жыл бұрын
She was the best.. Most speeches without even a shred of paper.. seasoned yet true.. especially post 2001.. Lioness.. Iron lady..
@vijaysekar963 жыл бұрын
தாயை இழந்து வாடும் தமிழகம். இப்பொழுது பார்க்கும் போதும் கண்களில் கண்ணீர் குளம் போல் தேங்குகின்றது.
@gokulasundari5746 Жыл бұрын
நான் வாரேன் தாயாக தமிழகத்துக்கு....
@vijaysekar96 Жыл бұрын
@@gokulasundari5746 யார் வந்தாலும் தாய் போல் ஆகுமா?
@narasimmaayya46383 жыл бұрын
என்ன ஒரு உரை மெய் சிலுர்த்துவிட்டேன். 🙏🙏🙏🙏
@mmonisha92365 жыл бұрын
இரும்பு பெண்மணி. 😭😭 miss u amma
@knafa3324 жыл бұрын
😢😢😢
@vijayaKumar-ji1bf4 жыл бұрын
அம்மா அம்மா 😭😭😭😭
@babu-gi4cl7 жыл бұрын
நீங்கள் வாழும் போது நான் உங்களை தவறாக நினைத்தேன். ஆனால் தற்போது உங்களை புரிந்து கொண்டேன் என்னை மன்னிக்க நீங்கள் இல்லை. எங்கள் மேல் என்ன கோபம்? ஏன் விட்டு சென்றீர்கள்
ஜெ.ஜெயலலிதா அவர்களை பேட்டி எடுத்த நடிகை உடனான உரையாடல்
@positivity7985 жыл бұрын
I love her like my mother. Whenever I see her speech I almost cried 😥. I really miss you AMMA.
@yugenyugen32063 жыл бұрын
Whatever others says... The only lady 6times cm in tamil nadu... No 1 can't replace or target that attempt..she won it... Love from Malaysia... Love u amma
@wajidshariff50745 жыл бұрын
No one can replace his place in tamil nadu iron lady who like amma like here
@arunkalyanaramanr5524 жыл бұрын
His ah botu😂
@kharatevinayak4 жыл бұрын
Ya in Corruption ur 100000000% right
@antoneykevin83453 жыл бұрын
I like her very much
@smhmyhead80173 жыл бұрын
His?
@sethuramanramaiah11325 жыл бұрын
MK Stalin should learn from her as to how to address the gathering..he is the most unfit politician...
@tuma795 жыл бұрын
Sethuraman Ramaiah Best statement
@yeswekey4 жыл бұрын
Yen ji amma va compare panna vera aal eh kadaikaliya? Poyum poyum sudalai kooda compare panreenga. Waste Sudalai
@raju19504 жыл бұрын
it cannot be learnt...it is in born quality given by God.
@PKSGiri4 жыл бұрын
Kalaignar better than amma not for stalin
@Infinite__Dreams5 жыл бұрын
இரும்புப்பெண்மணி, பெண்களுக்கு விடுதலை வேண்டும் என்று கூறிக்கொண்டு இருந்த நேரத்தில் முதலமைச்சராக முன்னேறி பெண்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்தார்.👌👌👌
@SuryaSurya-io6lt4 жыл бұрын
Onemanthearme
@jaisivaloganadhan12143 жыл бұрын
What a great speech I really impressed miss you lion lady amma😭😭
@hinduismtradition49233 жыл бұрын
Please translate it in english
@senthamilelakkia55552 жыл бұрын
எங்கே சென்றிர்கள் அம்மா உயிரோடு கலந்த உங்கள் நினைவுகள் என்றும் அழியாத சுவடுகள்
@nagraj.konkani4 жыл бұрын
Iron lady..... No words to express abour her achievements.
@adhiparasakthiconstruction12376 жыл бұрын
அம்மா இருந்து வரை மக்கள் மீது எவனும் கைவைக்கல ஆனா இப்போ சுடுரானுங்க😴
@mohamedismail15504 жыл бұрын
உண்மை
@BalaMurugan-be8mk4 жыл бұрын
True
@mrajasekar6414 жыл бұрын
It's true bro
@vinothvinoth.u93225 жыл бұрын
வாழ்க அம்மா வளர்க அம்மா புகழ். அம்மாவே கழகம் அம்மாவே தெய்வம்.
@jafferjaffer85883 жыл бұрын
தமிழகத்தில் நன்றாக படித்த முதல் முதல்வர் இவர் தான் இவர் ஒரு சிங்கம் போல தமிழ் நாட்டில் இருந்தார் இதுபோல் ஒரு பெண் பிறக்க போவது இல்லை
@asbakcm96504 жыл бұрын
யாரு யாரெல்லாம் இந்த video ல எடப்பாடி பழனிசாமி ய பார்த்தீங்க 👇👇👇
@Nandhini_Sarees_Elambillai3 жыл бұрын
😀Thalaiva
@muralimoorthy72125 жыл бұрын
தான் நீங்கள் இருக்கும் பொழுது எங்களுக்கு தெரியவில்லை அம்மா உங்களுடைய அருமை ஆனால் இப்போது நடக்கும் அவலங்கள் எல்லாம் பார்க்கும் போது இவ்வளவு பெரிய ஆளுமையை இழந்து நிற்கிறோம் என்று தினம் தினம் புரிந்துகொண்டிருக்கிறோம் நீங்கள் எப்போது மீண்டும் பிறந்து வருவீர்கள் கடவுள் எனக்கு மட்டும் ஒரு சக்தி கொடுத்து இருந்தால் முதலில் உங்களை தான் எழுந்திருப்பேன்.
@riayasahamed67556 жыл бұрын
என் தாயை இழந்து இன்று தமிழகமே! தவிக்கிறது எங்கே சென்றாய் தாயே! நிழழும் நீயே! நிஜமும் நீயே! வந்துவிடுங்கள் தாயே! மீண்டு வந்து விடுங்கள்!
@BlackCat-bu5hh5 жыл бұрын
போடா துலுக்க நாயே.. இப்பதான் அந்த அம்மா அருமை தெரிகிறதா..அவர் ஒரு பிராமண பெண்தேவதை. ஆனாலும் அனைத்து மதத்தையும் ஆதரித்தார்.நீங்கள்... என்ன செய்தீர்கள் அந்த அம்மாவுக்கு.உங்களை ஒழிக்கனும்டா.. 45 குழந்தைகளை Bomb வைத்து இரக்கமே இல்லாமல் கொன்ற தீவிரவாதிகள்டா
@SamMedia1154 жыл бұрын
@@BlackCat-bu5hh poda sangi fake I'd pundai amma iruntha on sutha athrupanga otha vandhutan pesan poolu
@vinodg49424 жыл бұрын
Miss. You. Amma
@rajadurai39974 жыл бұрын
ஜாதி மதம் கட்சி அனைத்திற்கும் அப்பாற்பட்டவர் அன்னை ஜெ.....
@allinallrajasurya..49753 жыл бұрын
You say is absolutely correct because, she was an iron lady.... சிங்கப்பெண்ணே !..... 😍😍😍
@roshan.v35403 жыл бұрын
Correct
@selvamselvam65393 жыл бұрын
நிஜம் நிஜம் நிஜம் 🙏
@NareshKumar-ur3gm3 жыл бұрын
There is no one like Amma, no one can come like Amma anymore, the great
@1manarmy7523 жыл бұрын
உலகம் போற்றும் உன்னத தாயே உங்களுடைய குரலோசை இப்பொழுதும் என் மனதை வருடுகிறது
@divinemercyofjesus91648 жыл бұрын
she is not ex chief minister... amma is chief minister for ever and ever..... RIP Amma.. Return If Possible
@priyankaprem59656 жыл бұрын
PRASHANTH LOUIS well said
@arundhadhimanimaran5 жыл бұрын
Trueeeee
@ItsRaffel5 жыл бұрын
Yes correct
@rashmie7315 жыл бұрын
Yes indeed 😢💐
@kanakarajraj73065 жыл бұрын
உங்கள் சாதனை மக்கள் மனதில் நிலை நின்றது புரட்சி தலைவி அம்மா
@puttinputtin39797 жыл бұрын
அம்மா உங்கள் மரைவை எங்களால் ஏற்க்க முடியவில்லை i miss u amma
@jayaramm90525 жыл бұрын
Apo Sethu po
@tuma794 жыл бұрын
Wolf Thoughts Please talk with some respect please. How will you feel if some stranger says that to you ?.
@jayaramm90524 жыл бұрын
@@tuma79 Miss you don't have to feel sad for someone who supports a cruel and dirty politician. Nowhere she has helped this state to be in good condition and still this ppl support those politician n actors as their dear once. Sentiment will ruin the life
@samuelgnanadasan83624 жыл бұрын
@@jayaramm9052 True Correct brother 💯 Well Said Brother 👍
@samuelgnanadasan83624 жыл бұрын
@@jayaramm9052 True Correct brother 💯 Well Said Brother
@SureshKumar-fn6go3 жыл бұрын
தலைவி டிரைலர் பாத்துட்டு வந்தவங்க யாரு👌😍
@fannvideoimon12343 жыл бұрын
I am a bengali i like Jaylalita didi very much...
@suryapopz33746 жыл бұрын
Iam from Karnataka but I like his leadership..great woman
@telunganacse81875 жыл бұрын
Iam from AP but I like his leadership great woman
@yuvified4 жыл бұрын
Not 'his' she was "her"
@bajrangchoudhary99754 жыл бұрын
I am from Rajasthan, I did not understand at all, but their body language seems to be tightening those opponents. When the great and influential leaders of India will be remembered, Jai Lalitha's name will be at the top.
@manimuthu39968 жыл бұрын
தமிழ்நாடு என்றாலே முதலில் மற்ற மாநில, நாட்டு மக்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது பொன்மனத்தலைவி. ஜெ.ஜெயலலிதா தான்...... ஆனால் இன்று தமிழ்நாடே இழந்து நிற்கதியாய் நிற்கிறது..... எல்லோருக்கும் அந்த கவலை உண்டு...... இருக்கும்போது அவரை எதிர்த்த, அனைவரும் இன்று அவரின் பெருமையை எண்ணி மிகவும் வருந்நக்கூடிய ஒரு கட்டத்தில் இருக்கிறார்கள்..... மக்களாய் இருக்கும் நாமும் அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.😢😢😢😢😢😢
@Malathilakshmanan96555 жыл бұрын
Perumaiya iruku amma
@karthikeyan-un3gs5 жыл бұрын
இனிஇந்த 2000 ஆம் நூற்றாண்டில் மட்டும்அல்ல எந்த நூற்றாண்டிலும் அம்மா மாதிரி யாரும் இருக்க முடியாது
@sudhakarkanakraj12818 жыл бұрын
Tamilian Miss You Amma True People CM!!!!
@nisham40243 жыл бұрын
Goosebumps 😍😍😍
@Aravinthsilva6 ай бұрын
'நிழலின் அருமை வெயிலில் தெரியும் இல்லாத போதுதான் அதன் அருமை தெரியும் ' மிக பெரிய இழப்பு!! R.I.P Amma!!
@toputaker92314 жыл бұрын
இந்த குரலை கேட்கும் போது கண்ணீர் தாங்கமுடியவில்லை....We miss u amma
@bajrangchoudhary99754 жыл бұрын
Did not understand but respect for Tamil language increased. Jai Jailalitha
@rajeshkannan12495 жыл бұрын
ஓர் பொருளின் அருமை அது நம்மிடம் இல்லாத போதுதான் புரியும் என்பார்கள்..நீங்கள் இல்லாத போதுதான் உங்கள் அருமை தமிழக மக்களுக்கு புரிந்தது(என்னையும் சேர்த்து)..அம்மா !வாழ்க நின் புகழ் !வளர்க தமிழகம்!
@mithrankalai39053 жыл бұрын
எங்களைத் தனிமையில் தவிக்க விட்ட அம்மா
@ushaparinaya63623 жыл бұрын
2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மிகவும் வேதனை அளிக்கிறது. உங்களை இழந்ததால் தமிழக மக்களுக்கு கிடைத்த விளைவு இது அம்மா....
@sreejithkumar61488 жыл бұрын
whatta charisma, I really respect & salute u our iron lady !!! u will be born again to continue ur services !!
@sarasaraKngu2704 Жыл бұрын
அம்மா..கண்ணீர் வருகிறது கம்பீரக்குரல் கேட்கும் போதே!! மிகப் பெரும் இழப்பு!😢
@chandarkri65175 жыл бұрын
உண்மையில் அம்மா அவர்கள் போன பிறகு குரல் கேட்காமல் அரசியலில் ஆர்வமே இல்லை
@Suneelnagaraja Жыл бұрын
I don't know tamil's language, but still am jayalalitha Madam fan always ❤
@Pu_Ro3 жыл бұрын
Follower from nepal... Great lady amma🙏 om shanti.. Om
@suji.m79338 жыл бұрын
She was truly people's CM
@nathiyag10368 жыл бұрын
Suji. M Dr
@sureshnatarajan48708 жыл бұрын
Suji. M a,1
@tamiltakies95395 жыл бұрын
தமிழக அரசியலில் முக்கியமான ஒரு தலைவர் அம்மா பொன்மனச் செல்வி ஜெயலலிதா அவர்கள் இவர்கள் இருக்கையில் இருந்த அரசுக்கும் இப்ப இருக்கின்ற அரசுக்கும் வேறுபாடுகள் அதிகம் அது உங்களுக்கே தெரியும் miss u Amma 😓
@vijayaragavan4408918 жыл бұрын
1:27 OPS bowing down at the look of her !
@AustraliaKAYA8 жыл бұрын
Vijay Ragavan hahaha good catch
@maheshvpy5 жыл бұрын
Vijay Ragavan: Good catch 😀
@UshaKumari-lb7jc3 жыл бұрын
இன்னொரு ஜென்மம் இருந்தால் நான் உங்கள் வயிற்றில் பிறக்க வேண்டும் என்று மனதார கடவுளிடம் பிரார்த்திக்கின்றேன்
@jothees68252 жыл бұрын
The talker about Jayalalithap
@kannabiran23033 жыл бұрын
VOTE FOR ADMK மக்களால் நான் மக்களாகவே நான் என்ற வார்த்தையை கேட்கும் போது கண்ணிர் வருகிறது ஆனால் மக்களின் ஒருவனாகிய நான் அம்மாவின் உண்மை தொண்டன் இருக்கும் வரை அந்த சொல்லிற்கு கலகம் இல்லாமல் துணை நிற்ப்பேன்
@maheshkale74033 жыл бұрын
I didn't understand a word but the reaction of members( almost all are men) to an eloquent yet strong woman is just mesmerizing. Gives a message that women are strong in every aspect. Amma is an inspiration.
@sarath51033 жыл бұрын
Tha goosebumps 🔥🔥🔥like a Rajamadha dialogue ❤️❤️
@Cern-godparticles4 жыл бұрын
This is not just aspeech,its a roar of lioness."singapenney".👍miss him in tn.
@YouTuberesident4 жыл бұрын
Coming here after listening to Seeman, Stalin, Kamalhassan & Rajini speech. Mind got only satisfied here in this video. Watttaaa speech man..!!! Boldness redefined.
@jennetstephen68092 ай бұрын
Perfect voice with tamil and english eloquence ❤❤❤❤ Amma is always a roaring lioness ❤
@thiruarasu67125 жыл бұрын
நீங்கள் இருந்தவரை தமிழ்நாடு தனித்திமிரோடு இருந்தது.ஆனால் இன்றைய சூழலில் தலைகீழாக மாறிவிட்டது...
@subarajraj83755 жыл бұрын
இந்த பதிவை பார்க்கும் போது இதயம் அதிர்கிறது இனி என்று காண்போம் இந்த கம்பீரத்தை
@manojn40266 жыл бұрын
Legend... No one can replace her... Theivama da enga அம்மா
@bhari2626 жыл бұрын
No one can replace her place
@samuelgnanadasan83624 жыл бұрын
Theivam Saakuma ?
@idayathullah30032 жыл бұрын
இன்று 2022 .. காலங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன எத்தனை காலம் ஆனாலும் உங்களை பார்க்கும்போதெல்லாம் மனதில் ஏற்படும் தன்னம்பிக்கையை வார்த்தைகளால் சொல்லமுடியவில்லை..
@sarathi3766 Жыл бұрын
அம்மா இல்லாமல் குழந்தை கஷ்ட படுவது போல் தமிழ் நாடு தவிக்கிறது ... மிஸ் யூ அம்மா
@shravanbujji95428 жыл бұрын
amma we miss u lot. unga brave ku big salute.
@mohammedjaveed82088 жыл бұрын
Great speech
@irgrk8 жыл бұрын
ippadipatta singa garchanai ini keka mudiyathu.. Miss u lot my CM... 😔
@vaazhilai64414 жыл бұрын
We miss you amma what a lady definitely it's a great loss to our Tamilnadu. I like her braveness after her death many times I heard this speech got very motivating speech