மோடி கோயிலில் தினமும் வழிபடும் பக்தன்! | PM Modi | BJP | Trichy Farmer

  Рет қаралды 11,607

Dinamalar

Dinamalar

Күн бұрын

மோடிக்கு கோயில் கட்டிய
திருச்சி விவசாயி!
திருச்சி மாவட்டம் எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சங்கர். துபாயில் வேலை பார்த்த இவர் தற்போது சொந்த ஊரில் விவசாயம் பார்த்து வருகிறார்.
தேங்காய், மாங்காய், மரவள்ளி, பருத்தி, வெங்காயம் உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் விவசாய திட்டங்களால் சங்கர் பயனடைந்து வந்துள்ளார். இதனால் அவர் மீது ஈடுபாடு கொண்டு 2019ம் ஆண்டு தனது நிலத்தில் 1.25 லட்ச ரூபாய் மதிப்பில் மோடிக்கு கோயில் கட்டினார். இது மோடிக்கு இந்தியாவில் எழுப்பப்பட்ட முதல் கோயில் என்று கூறப்படுகிறது.
சங்கர் மோடியின் சிலைக்கு தினமும் பூஜை செய்து வழிபடுகிறார்.#PMModi #BJP #TrichyFarmer #Temple

Пікірлер: 115
@venkadeshn4567
@venkadeshn4567 3 ай бұрын
உன்னதமான செயல் வாழ்த்துக்கள் வாழ்க மோடியின் புகழ்
@FreeFree-im6ti
@FreeFree-im6ti 3 ай бұрын
❤❤❤❤
@amarnathvadivelu
@amarnathvadivelu 3 ай бұрын
ஒரு விவசாயிக்கு தெரியுது ஆனால் இங்கே சென்னை மக்களுக்கு தெரியவில்லை
@Kkumarindira-bu1kc
@Kkumarindira-bu1kc 3 ай бұрын
இதுதான் நன்றி விசுவாசம்
@divakardivakar7444
@divakardivakar7444 3 ай бұрын
True
@Jothirajan-rd6it
@Jothirajan-rd6it 3 ай бұрын
நேர்மையை வரவேற்கும் தமிழர்கள் தமிழகத்தில் வாழ்வது ஆரோக்யம்
@TamilTips-ed8ss
@TamilTips-ed8ss 3 ай бұрын
ஓம் நமச்சிவாய ஜெய் ஸ்ரீராம்
@ManikarthiManikarthi-sw6bz
@ManikarthiManikarthi-sw6bz 3 ай бұрын
வாழ்க பாரதம் வளர்க மோடி ஜி புகழ்
@udhagaithendral4096
@udhagaithendral4096 3 ай бұрын
ஜெய் மோடி சர்க்கார் 🪷🪷🚩❤
@Aarav-uy1si
@Aarav-uy1si 3 ай бұрын
மோடிஜி ஐயா 🙏இந்த விவசாயியை நேரில் சென்று கவுரவிக்க வேண்டும். உங்கள் அருளால் மீண்டும் பிரதமர் ஆக அருள் புரியட்டும் இறைவன் 🙏
@MohanKumar-ek9do
@MohanKumar-ek9do 3 ай бұрын
சிறந்தபக்தர்
@ashtalakshmi9921
@ashtalakshmi9921 3 ай бұрын
உண்மை அண்ணா. உங்களை நினைத்து பெருமையாக உள்ளது ❤❤❤
@harikrishnanvenkatesan5512
@harikrishnanvenkatesan5512 3 ай бұрын
Jai modi sarkar 👏 super farmer
@senthilsenthil487
@senthilsenthil487 3 ай бұрын
Jai modiji
@vijayalakshmisrinivasan5772
@vijayalakshmisrinivasan5772 2 ай бұрын
Great🎉🎉🎉🎉 Love this🎉🎉🎉
@murugesanramasamy1635
@murugesanramasamy1635 3 ай бұрын
ஜெய் மோடிஜி❤
@Vijayaramesh-fz4sl
@Vijayaramesh-fz4sl 3 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே
@Uraccjsef177
@Uraccjsef177 3 ай бұрын
விசுவாசம்🎉🎉🎉 ஜெய் மோடி சர்க்கார்
@sathivelr2018
@sathivelr2018 3 ай бұрын
வாழ்த்துகள் ஜெய் மோடி சர்கார்
@durgak3707
@durgak3707 3 ай бұрын
Super nigal nanraga erupirgal
@KBC1123RAJARAJACHOZHAN
@KBC1123RAJARAJACHOZHAN 3 ай бұрын
Super 😍
@boopathyamutha9897
@boopathyamutha9897 3 ай бұрын
உனது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@ShivShankar-wv5ze
@ShivShankar-wv5ze 3 ай бұрын
❤❤❤
@ramamurthykrishnasamy6315
@ramamurthykrishnasamy6315 3 ай бұрын
ஐயா உங்க தேச பக்திக்கும் மோடி மேல உள்ள அன்புக்கும் மிக்க நன்றி
@aruna5824
@aruna5824 3 ай бұрын
Modi is an unbeatable man. God's gift modi for our nation. God bless him for his long and healthy everlasting life 🙏
@guhanathanbalasundaram6422
@guhanathanbalasundaram6422 3 ай бұрын
PM Modiji only real work, for people, ❤no publicity hat's off' Modiji ❤❤
@EswaranEawaran-l8z
@EswaranEawaran-l8z 3 ай бұрын
யாரும் நினைத்து பார்க்காத ஒரு செயல் வணங்குகிறேன் ஐயா ❤
@boopathyamutha9897
@boopathyamutha9897 3 ай бұрын
ஐயா உங்களுக்கு இருக்கிற ஆத்மார்த்தமான அன்பும் அறிவும் மற்ற இந்து மடையர்களுக்கு இல்லை என்பதே மிகவும் வருந்துகிறேன் நீவீர் வாழ்க பல்லாண்டு
@Aarav-uy1si
@Aarav-uy1si 3 ай бұрын
உண்மை 🙏100/
@rangarajantkrajan5385
@rangarajantkrajan5385 3 ай бұрын
Modi.is.great.pm.all.world..modi.is.great.pm.all.world.long.live.modiji
@dhanasekarancs5383
@dhanasekarancs5383 3 ай бұрын
👏👏👏👏👏
@KalikaliKalikali-r9m
@KalikaliKalikali-r9m 3 ай бұрын
Good work❤
@ravindrankalyanaraman9664
@ravindrankalyanaraman9664 3 ай бұрын
ஜெய் மோடிஜி. ஜெய் மோடிஜி❤️❤️❤️❤️❤️💯💯💯🔥🔥🔥👌👌
@AJsrinivasan1
@AJsrinivasan1 3 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 3 ай бұрын
Modi ji vazhga velga BJP vazhga velga Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷🪷
@sampathkumarsrinivasan450
@sampathkumarsrinivasan450 3 ай бұрын
அனைத்து வளமும் பெற்று நீடூழி வாழ்க.
@saisurya5374
@saisurya5374 3 ай бұрын
🎉🎉❤❤❤
@malligaarjunans5758
@malligaarjunans5758 3 ай бұрын
அருமை
@Vemulanarendra-z1t
@Vemulanarendra-z1t 3 ай бұрын
Jai modi
@gowthamdhanapathi2823
@gowthamdhanapathi2823 3 ай бұрын
Vazhga vazhga vannagugindran.
@divakardivakar7444
@divakardivakar7444 3 ай бұрын
❤❤❤😍😍😍😍
@BJPஅண்ணாமலைArmyBJPINTAMILNADUB
@BJPஅண்ணாமலைArmyBJPINTAMILNADUB 3 ай бұрын
அருமை ❤❤❤❤❤❤❤
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ 3 ай бұрын
உலகத்திலேயே எல்லோருக்கும் முன்னோடியாக நல்ல விஷயங்களை செய்வதில் தமிழர்கள் என்றுமே முன்னோடி தான் வாழ்க வளமுடன் மோடி வரலாறு பேசும்போது நீங்களும் அதில் இடம் பெறுவீர்கள் பெரிய கோயிலாக கட்டுங்கள் வழிபாடு செய்யுங்கள் வாழ்க வளமுடன்👍👍💪👌🙏🙏🙏🙏🙏🌍🌍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@Sundaram-xp9wy
@Sundaram-xp9wy 3 ай бұрын
சங்கர் ஜூ அவர்களுக்கு நமஸ்தே 🙏
@MuniandiMuniandi-sm3gq
@MuniandiMuniandi-sm3gq 3 ай бұрын
Mass bro ❤
@govindasamic9987
@govindasamic9987 3 ай бұрын
Thamilanda
@PrabhuPrabhu-lv2zp
@PrabhuPrabhu-lv2zp 3 ай бұрын
தயவுசெய்து அந்த நல்ல மனிதருக்கு தேவையான பாதுகாப்பு கொடுங்கள் ஏனென்றால் வயிற்றெரிச்சல் பிடித்த விடியாத மூஞ்சி கட்சி காரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்
@nbhuvaneshwaran9472
@nbhuvaneshwaran9472 3 ай бұрын
🙏❤ MODI Vaazhga
@rkrishnamoorthy1785
@rkrishnamoorthy1785 3 ай бұрын
Sri Rahul was saying that Sri Modi has divine connection in a satirical way.The opposition Congress plus were clapping his speech.Now an ordinary agriculturist has built a temple for Sri Modi.For him he is God sent .Jai Hind.
@kaparajarajarkaparajarajar
@kaparajarajarkaparajarajar 3 ай бұрын
Great Job 👍 very good
@MuruganS-yp1tb
@MuruganS-yp1tb 3 ай бұрын
Farmers are truly benefitted in Modiji Govt🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@nkr156
@nkr156 3 ай бұрын
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@rajusun6826
@rajusun6826 3 ай бұрын
Super super iaia
@SKumar-fh5ny
@SKumar-fh5ny 3 ай бұрын
மோடி அவர்கள் தெய்வப்பிறவி என்று கூறுவதற்கும் நல்ல மணமுள்ள விவசாயி கோயில் கட்டியதற்கு ஒரே நேர்கோட்டில் ஒத்துப் போகிறது உள்ளது தமிழ் மக்கள் மோடி அவர்கள் மீது எப்பொழுது பற்று வைப்பார்களா தர்மத் தலைவன் மீது பற்று வைக்க வேண்டும் வைக்க வேண்டும்
@KavyaHarshi1110
@KavyaHarshi1110 3 ай бұрын
Jai Modi ji 🙏🙏🙏
@Manickamp-fn2cg
@Manickamp-fn2cg 3 ай бұрын
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று தமிழ்ல 😅 ஐரரோப்பா நாடளு மன்றதல சொன்னதற்கும் டெல்லில மாணவர்களுடையே உலகத்துக்கே பழமையான மொழி எது தெரிமா என்று மாணவர்கிட்ட கேட்டாரு அப்போ சொன்னாரு நமது தமிழ் மொழி தான் அது இந்தியாவின் மொழி நான் நெஞ்சை நிமிர்த்தி உலகுக்கு சொல்ல போரேன் சொன்னாரே அதக்காக ஒவ்வொரு வணங்கனும் இவர்களுக்கு இந்தியே தெரயாது ?
@HariHari-e1m
@HariHari-e1m 3 ай бұрын
Marvellous
@RajendiranKKK
@RajendiranKKK 2 ай бұрын
Jai shree Ram Modiji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shivaganeshan8349
@shivaganeshan8349 3 ай бұрын
ஜெய் மோடி ஜி
@seethaarunachalam7974
@seethaarunachalam7974 3 ай бұрын
Valga valmudan
@esvaranindian5336
@esvaranindian5336 3 ай бұрын
Jai hind 🔥
@poornimarao1947
@poornimarao1947 3 ай бұрын
Vivasaayi anna ungalukku yennudaya manamaarnda vaazthukkal 🙏🙏🙏🙏
@ramanbhaskar888
@ramanbhaskar888 3 ай бұрын
Marvelous Prime Minister Modiji
@KavyaHarshi1110
@KavyaHarshi1110 3 ай бұрын
Thank you Anna 🙏🙏🙏
@lksinternational3358
@lksinternational3358 3 ай бұрын
Good job ❤
@bharatham6910
@bharatham6910 3 ай бұрын
வாழ்க மோடி ஜி.
@IndianCitizen-zb1eh
@IndianCitizen-zb1eh 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@shana233
@shana233 3 ай бұрын
💐🙏
@ramakrishanarama5757
@ramakrishanarama5757 3 ай бұрын
❤❤❤❤❤
@1006prem
@1006prem 3 ай бұрын
❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@p.vignesh6139
@p.vignesh6139 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🚩
@jjnanthu6186
@jjnanthu6186 3 ай бұрын
🎉💖🤝🤝🤝👌
@RajVeer-w7p
@RajVeer-w7p 3 ай бұрын
MOdi god
@MaheswariSubramanian-te2oi
@MaheswariSubramanian-te2oi 3 ай бұрын
👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@manikalpana8648
@manikalpana8648 3 ай бұрын
JAI SHREE RAM
@shivakrishna1167
@shivakrishna1167 3 ай бұрын
❤❤❤❤🙏🙏🙏🙏
@prabhur5209
@prabhur5209 3 ай бұрын
❤️👍🏻
@Payyakannu-f8q
@Payyakannu-f8q 2 ай бұрын
@jrs4485
@jrs4485 3 ай бұрын
❤🎉
@MdH-k6g
@MdH-k6g 3 ай бұрын
அன்பு சகோதரருக்கு வாழ்த்துக்கள்.
@boopathyamutha9897
@boopathyamutha9897 3 ай бұрын
ஐயா நீங்கள் செய்தது எல்லாம் நல்லதுதான் ஆனால் அந்த முருகனுடைய இடத்தில் போய் அன்னதானம் செய்கின்றேன் செய்கிறேன் என்று சொன்னீர்கள் அதுவும் சரியான விஷயம் அந்தக் கிடா வெட்டை நிறுத்திவிட்டு பச்சை காய்கறிகளை கொண்டு பலவிதமான பலவிதமான காய்கறிகள் சமைத்து அன்னதானம் செய்யுங்கள் அதுவே முருகனுக்கு உகந்த
@JothiLakshmi-co1he
@JothiLakshmi-co1he 3 ай бұрын
Chennai veraivil Alikapadavendum
@gscbose8146
@gscbose8146 2 ай бұрын
❤👌👌👌👍👍👍🇮🇳🙏💐
@kalimuthukalaiyarasan1689
@kalimuthukalaiyarasan1689 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@shyam9416
@shyam9416 3 ай бұрын
பிரதமர் மோடி அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு இருந்தாலும் இவர் செய்கின்ற செயல் மிகவும் தவற... இது ஆதரிக்காமல் அவருக்கு சொல்லி புரிய வைக்க வேண்டும் 🙏🏻🙏🏻
@ponnusamyv4682
@ponnusamyv4682 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌🌹
@subburam7340
@subburam7340 3 ай бұрын
உண்மையில் ஜி அவர்கள் தெய்வபிறவி தானோ!
@r.kavithakavitha
@r.kavithakavitha 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️ எல்லாம் சரிங்க பல்லு பழனிச்சாமி போட்டோ எதுக்கு ங்க?
@selvingnanam2465
@selvingnanam2465 2 ай бұрын
அடப்பாவி கடவுளே கொச்சைப்படுத்துறீங்களே டா நீங்க எல்லாம் ஒரு அறிவாளி என்று சொல்றாங்களே . பாத்ரூம்லடாய்லெட் கொண்டேமோடியின் படத்தை வைக்கவும்
@jagadeesans4776
@jagadeesans4776 3 ай бұрын
ஆனால் இவர் பிஜேபி இல்லை
@deepamathi3963
@deepamathi3963 3 ай бұрын
இவர்.மோடிஐயாவின்.பக்தர்.
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 3 ай бұрын
மோடிஜியை அறிந்தவர்கள் மாமனிதர்கள் ❤❤❤
@ChandrasekarRamesh-sm7bl
@ChandrasekarRamesh-sm7bl 3 ай бұрын
MODY KAGA KATTIYA KOILIL PLEASE, GOD PADANGALUM, MATRA ARASIYALVATHI PADANGALUM AGATRINAL NANDRAGA ERUKKUM . DINAMALAR CHANNEL ETHAI SEITHAL NANDRAGA ERUKKUM.
@MuthuMuthu-x4n
@MuthuMuthu-x4n 3 ай бұрын
BJP ❤ RSS ❤ BJP ❤ RSS ❤
@srinivasansanthanam5595
@srinivasansanthanam5595 3 ай бұрын
Delhi vivsayi kollapattRgal
@pachai3638
@pachai3638 3 ай бұрын
Khusbu virkkey kovil kattiya muttalgal than evargal
@tsrsubramanian2342
@tsrsubramanian2342 3 ай бұрын
சரியல்ல. மோடியே இதனை விரும்ப மாட்டார். தனிநபர் துதி பாடுதல் சரியா ?☹️
@rajacholan3678
@rajacholan3678 3 ай бұрын
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார் வெளிநாடுகளில் இருந்து இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு அந்த வலியும் வேதனையும் புரியும்
@Umashankar-mj9fq
@Umashankar-mj9fq 3 ай бұрын
நீங்க கோயில் கட்டுங்க, கும்பாபிஷேகம் நடத்துங்க, ஓட்டு ம்ம்ம், அதாம்லே வர்கீஸ்....
@subramanianpanchasaram
@subramanianpanchasaram 3 ай бұрын
I have proposed built Midiji temple. In my land.
@rajamoorthys9945
@rajamoorthys9945 3 ай бұрын
நல்லவர்களா ஊழல் பேர்வழிகளா.
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 3 ай бұрын
இது தேவை இல்லை. Too much.
@deepamathi3963
@deepamathi3963 3 ай бұрын
உனக்கென்ன டா.வலிக்கிது. மானமே.இல்லாம.நடிகர்களுக்கு கோயில்கட்டுறானுங்க.பால்அபிஷேகம்.பன்றானுங்க.அதவிட.இது எந்த.வகையிலும்.டூமச்.இல்லை.
@lifefullofdream2354
@lifefullofdream2354 3 ай бұрын
@vinodhkumar6984
@vinodhkumar6984 3 ай бұрын
❤❤❤❤❤❤❤
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 108 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 84 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,3 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 108 МЛН