பணம் வேற...நல்ல குணம் வேற...இதற்கு நல்ல உதாரணம் இவரே👌🏻👏🏻
@thanglishvaathi7 ай бұрын
Poi franchisee kite kelunga, kaluvi oothuvaanga
@arunhitech7 ай бұрын
ஒரு 7000 கோடி சொத்து இருக்கிற மனுஷன் ஒரு வீட்டு திண்ணையில் உட்கார்ந்து கபக் கபக் னு பொரியை தின்னுட்டு சந்தோசமா தண்ணி மட்டும் குடிச்சுட்டு பேசிட்டு இருப்பார்னு சொன்னா நம்ப மாட்டீங்க ஆனா உண்மை அந்த மனுஷன் வேற யாரும் இல்லை இவர்தான் என்னைக்கோ கோயம்புத்தூர்ல வேலை பாத்துட்டு இருந்தபோது பழகின பழக்கத்தை மறக்காம வாழ்க்கையில எவ்வளவு உயரத்துக்கு போனாலும் இயல்பு மாறாமல் இருக்கிற குணம் தான் தலைவர்கிட்ட புடிச்சது என்னடா மனுஷன் வாழ்க்கையில 7000 கோடி சம்பாதித்தால் இந்த மனுஷன் ஜெயிக்கவில்லை இன்னைக்கும் தன்னுடைய இயல்புகளை மாற்றிக் கொள்ளாமல் வாழ்ந்துட்டு வர்றதால தான் இந்த மனசு ஜெயித்திருக்கிறார்
@ppragavan7 ай бұрын
❤
@MuruganandamSengunthaMudaliyar7 ай бұрын
இவனுங்க முன்னாடி முதல்வர் ஸ்டாலின் மற்ற கட்சி தலைவர்கள் எல்லாம் என்னத்த புடுங்க முடியும்
@அழகன்ஆசீவகர்7 ай бұрын
தெலுங்குநாயுடுவா நல்லமனிதர்னு சொல்வதுமனைவிபணக்காரர் அவர்அரசுவேலை பேங்க்லோன்எடுத்துதான் பெரிய ஆளாகியிருப்பார் கடன் வெளிநபரிடம்வாங்காமல் பேங்கில் லோன்முன்னேற்றம்
@maheshwaripalanisamy21417 ай бұрын
❤
@HariHaran-g9b7 ай бұрын
Covai la entha area broo ivanga
@padmavenkat78647 ай бұрын
ஆங்கிலம் தெரியாதவனுக்கு முதல் இடம் கேட்கவே காதில் தேன் பாயிது. பயிற்சி பிறகு வேறு இடம் மாறலாம் இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@ranivictor88557 ай бұрын
அம்மா அம்மா என்று அடிக்கடி உதாரணம் காட்டுவது ரொம்ப அருமை ஐயா
@valanmalar37738 ай бұрын
என் வயது 52 உங்களை என் அப்பாவாக நினைக்கிறேன் உங்களின் நேர்காணல் இன்றைய கனவரை இழந்து பிள்ளைகளை phd படிக்க வைத்த எனக்கு பெருமையாக உள்ளது இன்று வரை எந்த கடனும் நான் வாங்கவில்லை மிகவும் சிரமப்பட்டு வளர்த்தேன் ஆனால் இன்று என் மகன் பேராசிரியர் பெருமையாக உள்ளது
@ppragavan8 ай бұрын
Congratulations
@rajakumariskitchen19338 ай бұрын
👏👏💐💐💐
@italiandiary8 ай бұрын
Congratulations 🎉 From Italy
@vamanansuryanarayanan95347 ай бұрын
Congratulations but what about ur family besides.u always told I am the eldest son I have responsibility we would be glad if u say about ur brothers and sisters ur children .
@jayakumarsenniyappan4007 ай бұрын
வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன்
@chandruasp7 ай бұрын
10:28 இந்த நேரத்தில் தொடங்கி பேசிய வார்த்தைகள் மிக மிக முக்கியமானவை. ஒரு பெண் வெற்றியாளராக மாறும் இப்பொழுது ஒரு சமுதாயமே மாற்றம் அடைகிறது என்பதை முழுமையாக அனுபவித்து இருக்கிறேன்❤
@maniarasus63048 ай бұрын
நலிந்துகிடப்பவனுக்கும் ஒரு நம்பிக்கை ஒளி காட்டும் நல்லமனிதர். வாழ்க பல்லாண்டு.
@thanglishvaathi7 ай бұрын
Vayile nalla varum
@raguls27346 ай бұрын
Solluuuu
@jayakumars59054 ай бұрын
Mani sir 6இருந்து 60 வரை, அனுபவமே பேசினாங்க வாழ்க வளர்க மணி சார்❤🙏🙏🙏
@jayakumars59054 ай бұрын
மணி சார் இப்ப எந்த ஊர்ங்க, நா கோவை சார்🥰🙏🙏🙏🙏
@Parimala-jd9if7 ай бұрын
கடவுள் மிக நல்ல மனிதரை படைத்திருக்கிறார் உங்களுக்கு நல்ல துணை எல்லாம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் youtube மூலம்உங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@kgselvaraj8 ай бұрын
ஒரு குறும்படம் பார்த்த திருப்தி .ஒரு சொல் வலிமையான சொல்.தெளிவான சிந்தனை,எளிய வாழ்க்கை.உங்கள் மனது யாருக்கும் வராது.
@vasukipillai11667 ай бұрын
சூப்பர் அண்ணா எனக்கு உங்கள் வார்த்தைகள் மற்றும் எளிமை சூப்பர். நானும் விசயம் குடும்பத்தில் பிறந்தவல். நானும் சாதிக்கனும் என்ற அசை. 100/10 செய்து உள்ளேன், இன்னும் செய்யனும் சமு தயேதுக்கு.
@ashokanp75367 ай бұрын
நன்றி பழுத்த அனுபவம் ஒரு தமிழனின் தலைசிறந்த ஆளுமையை உலக பொருளாதாரத்தையே கைவிரலில் காட்டிவிக்கும் வித்தகர் நம் இந்திய தலைமைக்கு இவர்களின் அறிவுரைகள் எடுத்துக் கொண்டால் நாம் விரைவில் வல்லரசாக மாறிவிடுவோம்
@சுடுநீர்7 ай бұрын
naidu... thelungu
@sriharimpsandsuppliers78526 ай бұрын
@@சுடுநீர் நல்ல மனிதர்
@thangamraj16327 ай бұрын
என்னுடைய வீக்கான அப்பா அதனால்தான் ஸ்டராங்கான நான்....100 மில்லியன் வார்த்தை.... காலமும் பிரபஞ்சமும் வழி கொடுத்தால் Mr.கோபிநாத் நீங்களும் நானும் இதே தலைப்பின் கீழ் உரையாடலாம். அதற்காக நீங்களும் சரி நானும் சரி அதற்காக முயற்சி செய்யவேண்டாம்.காலம் வெல்லும்..நன்றி.
I am 75 years old. I did not have the opportunity to listen to this type of conversation. 40 years.ago which might have given boost in my life .I suggest youngsters to listen to this interview. Thanks
@MrSsivaa7 ай бұрын
❤
@redpepper89137 ай бұрын
Age is just a Number... Sky is unlimited
@selvarajs88807 ай бұрын
🤗🫡💫
@princedineshr6 ай бұрын
Sir, Now also you are escaping by saying age 75. You are still 25yrs younger compared to 100yr old man. So atleast be proud you able to listen at 75 and start a new journey. Do not escape, 25 x 365 days = 9125+ days available for you.
@thatibfs2073 ай бұрын
@@princedineshrenna bro comedy pandra youth la eruka energy 75yr old kita erukathu
@ChandrasekarThilaker7 ай бұрын
மிகவும் தெளிவனா புரிதல் கொண்ட மனிதர்❤️❤️❤️ தொழிலில் மட்டும் இல்ல வாழ்க்கையில் 100% புரிதல் கொண்ட மனிதர் 🤝😊
@suryajohny93627 ай бұрын
நீங்கள் உயர்ந்தவர்,, முடிந்தால் நம் உலக மக்களை உயர்த்துங்கள்.👍
@vinothpanneerselvam11098 ай бұрын
உச்சத்தில் இருக்கும் இவர் மிகவும் எளிமையாக உள்ளார் 🙏🙏🙏🙏🙏
@saleetar61387 ай бұрын
அப்பா உங்கள் நேர்காணல் பார்த்தேன் உங்கள் சாவல் வாழ்க்கை சூப்பர் நிங்கள் அநேகருக்கு வாழ்க்கைக் கொடுத்து வால்லவர் நான் உங்களிடம் ஒரு பதிவை முன்வைக்கிறின் எனக்கு இரண்டு பிள்ளைகள் அப்படியிருந்தும் இல்லாத ஒரு நிலையில்லை எங்களுக்கு சொந்தமாக விடும் இல்லை நான் தானி ஒரு ஆளாக என் பிள்ளைகளை பாடிக்கவைத்தேன் நிங்கள் உங்கள் கம்பெனியில் என் மகனுக்கு வேலை தருவீங்களா உங்கள் வாழ்க்கை உங்கள் சாட்சி சூப்பர்
@MarsFashion-o8n8 ай бұрын
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். இதற்கு நீங்கள் மிகச்சிறந்த உதாரணம்.🎉🎉🎉🎉🎉
@Abi_Design7 ай бұрын
நான் பார்த்தில மிகச்சிறந்த மனிதர் super sir spb sir voice mathiri iruku unga vaice neengalum super star tha இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைத்த ஆகச் சிறந்த ஓர் ஆத்மா 🎉
@IndraS-so2ki4 ай бұрын
மிக்க நன்றி மிக்க நன்றி ஐயா வணக்கம் வணக்கம்
@joshuaesthar9738 ай бұрын
எதார்த்தமான மனுஷன். வாழ்த்த வயதில்லை ஐயா. உங்களை போன்று மற்றவர்களும் நடந்து கொண்டால் வேலையில்லா பஞ்சம் மாறும்
@saraswathippupsveerappanch86368 ай бұрын
ஒரு சொல் வலிமையான சொல் ஏழ்மையான குடும்பத்தில் வந்தவர்களுக்கு முன்னுரிமை super sir
@manvizhis56557 ай бұрын
👌🙌may god bless u sir &stay blessed always❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SiluvaiMuthu-gq9qe6 ай бұрын
@manv😢😢😮😂❤izhis5eqp😢65❤5 21:13
@GloryAbraham-pe5we7 ай бұрын
எனக்கு என்ன செய்தீர்கள் என்று கேள்வி கேட்கும் பிள்ளைகள் உள்ளனர்.அப்பாவிடம் ஒன்றும் செய்ய இயலாது என்று தெரிந்து அந்த இடத்தில் தன் கடமைகள் மற்றும் பொறுப்புகளை உணர்ந்து இவ்வளவு தூரம் முன்னேற்றம் கண்டு உலகுக்கு உதாரணமா நீங்கள் இருப்பது எல்லோருக்கும் ஒரு உதாரணம்.நனறிகள் ஐயா 🙏
@musabnalir3 ай бұрын
❤
@vishwanathannaveen19673 ай бұрын
😅
@sudhac-bw7foАй бұрын
Yes 💯✅
@muthupichai86464 ай бұрын
திரு. கோபிநாத் அவர்களே ! நீங்கள் இதுமாதிரி வாழ்வில் / தொழிலில் - வெற்றி பெற்றவர்களை - பேட்டி எடுப்பது சிறப்பு ! இப்பேட்டிகள் - பலர் முன்னேற ஊக்கம் தருவதாக அமையும் ! தொடரட்டும் உங்கள் நற்பணி ! புரட்சிகர வாழ்த்துக்கள் !
@lovelysri94968 ай бұрын
மாற்றம் அடிப்படையோ மாற்றம் மாத்தி யோசி !!!! வாவ் வாழ்வியலை கற்ற ஞானி பேச்சில் நிதானம் செல்லும் முறையில் ஒரு உத்வேகம் புது மனிதரின் உடல் மொழி பேசும் பேச்சில் ஒருவரிடம் இருந்து இதைத்தான் நான் எதிர் பார்க்கிறேன்!! ஒரு குறும்படம் பார்த்த திருப்தி வாழ்த்துக்கள் சார்!!!
@HariSingh-uz8qo8 ай бұрын
Super sir 🎉😅
@prabhaakrishnamurthy7967 ай бұрын
Vuyarinda vullam😊Hats off. Dr. Velumaniji.
@ezhilbabu42987 ай бұрын
வாய்பை சரியாக பயன்படுத்த வெற்றி பெற்ற மாமனிதர் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது
@saravanana35728 ай бұрын
உங்களுடைய இந்த பேச்,எங்களுக்கு, ஊக்கம்,அளிக்கின்றன நன்றி
@rajathithamizhanban99167 ай бұрын
அண்ணா உங்கள் இதயத்தை நினைத்து மகிழ்கிறேன். ஆச்சரியப்படுகிறேன். உம்பாதம் பணிகிறேன். ஏழை திறமை குறைவு இவற்றை கண்டு அவர்களை உயர்தும் உம் என்னம் வாழ்க வாழ்க வளர்க அண்ணா.🎉 நான் என் மனதில் நினைத்தவற்றை முழுமையாக கூற முடியவில்லை. உம் இதய என்னங்கள் அவ்வளவு பெரித அண்ணா. நன்றி நன்றி நன்றி. கோபிநாத் தம்பி இப்படி பட்டமனிதர்களை தேடுவதே உமது தனி சிறப்பு தம்பி வாழ்க வளர்க🎉
@thangarajp4658 ай бұрын
நீ ஒரு உயர்ந்த மனிதன் அவ்வளவுதான் 3:20
@soundarajank68077 ай бұрын
சிவன் அருள் பெற்ற சீமான் நீங்கள் அவன் அருள் இல்லாமல் யாரும் இல்லை எனக் வாழ்த வயது இல்லை இந்த பிரபஞ்ஞம் வாழ்த்தும் உங்களை நன்றி!
@Amudhan2347 ай бұрын
சிவன் அருள் இல்லாம எவனும் இல்லை சரி ஒத்துக்குறேன் ஆனால் என் கணவரால் எனக்கு நடந்த அநியாயம் எனக்கு நடந்த கொடுமைக்கும் நான் விட்ட கண்ணீருக்கும் அவரின் கெட்ட செயலால் பல தகாத உறவால் நான் இன்று கால் ஊணமாகி பைத்தியமா மாதிரி மன வியாதியோடு வாழறனே அவர்களுக்கு உங்க சிவனால தண்டனை தர முடியுமா எனக்கு ஞாயம் வாங்கி தர முடியுமா சொல்லுங்க அந்த ஈசனிடம் எத்தனை எத்தனையோ நாட்கள் அழுது கண்ணீர் விட்டிருக்கிறேன் இதுவரைக்கும் ஒன்னும் நடக்கல அப்போ உங்க சிவன் எங்க இருக்காரு சொல்லுங்க 😢😢😢😢😢😢😢அந்நியாயத்துக்கு தான் துணை போவாரா சிவன் சொல்லுங்க
@rathinakumari.r38106 ай бұрын
நல்ல ஒழுக்கத்துடன் வளர்த்தி சுதந்திரமாக வாழக்கற்றுக் கொடுங்கள்....🎉🎉🎉அதுதான் உண்மையான வளர்ப்பு
@boominathanr80067 ай бұрын
ஐயா , அருமை தாங்கள் சொல்வது தான் உண்மை . டிகிரிக்கு கீழ் படித்தவன் தான் வேலை செய்வான். உங்களுடைய மற்ற மனிதாபிமான கொள்கைகளுக்கு என் மனதார வாழ்த்துகள் .உங்களுடைய எண்ணமே என் எண்ணம் ஆனால் நான் முன்னேறவில்லை ஏன் தெரியவில்லை .உங்கள் உரையாடலை கேட்டு நான் மெய் மறந்து விட்டேன்.இன்றைய கலியுக கதா நாயகன்.
@almadheenaawellnesshome47257 ай бұрын
அய்யாவின் ,மனைவி அந்த சாத்வீக அன்னையின் ஆன்மா இறை திருவடி நிழலில் இளைப்பாறட்டும் !
@indhrav38047 ай бұрын
இவருக்கு நன்றி கலந்த வணக்கம். இவர் ஒரு தனிக் கொள்கை கொண்டவர்..அபாரம் அற்புத மனிதர்.....எனக்கு 60 வயது ஆகிறது .,ப்ரெஷ்சருக்கு பணி...என்பது மற்றவரை வாழ வைத்த மா மனிதர்.
@treasureboxtamil7 ай бұрын
மனைவியை புரிந்து மதித்து வாழ்பவர் என்றுமே வீழ்ந்ததில்லை...
@Kiruba20157 ай бұрын
❤
@thanglishvaathi7 ай бұрын
Idu anda manaiviku thereyuma. Just don't judge a book with its cover
@jmtgroupofindia-solartv28367 ай бұрын
Yes
@gvenkat98407 ай бұрын
Unmai 🎉
@manju37275 ай бұрын
👍
@k.venkatachalayamk.venkata82408 ай бұрын
வணக்கம் ஐயா 🎉 உங்கள் தொழில் நுட்ப அறிவு எல்ளொருக்கும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நன்றி ஐயா 🎉
@nvpranav90158 ай бұрын
செம்ம வீடியோ. 100000000000000 நன்றிகள்
@om83877 ай бұрын
வாழ்வில் ஒருவர் வெற்றியாளவராய் திகழ்வதற்கு முக்கியமான மூலதனம் வறுமையும் தோல்வியும்தான் அதை வெல்லவேணுமென்றுழைத்தவர்தான் கடைசியில் உலகம் போற்றும் வெற்றியாளராய் திகழ்வார் என்பது ஐயாவின் பேச்சிலிருந்தே உணரமுடிந்தது வாழ்த்துக்களய்யா
@wilsonrajfrancis69008 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் தெளிவான சிந்தனை எளிமை வாழ்க வளமுடன்
@KDkuttima7 ай бұрын
No EMI..... Vera level sir... Na romba நாள் யோசிசுறுகேன் யாராவது கடன் வாங்காம வெற்றி அடைஞ்சுறுகங்களானு... Nenga வாழ்ந்து காட்டி இருக்கீங்க... Now you are my best impression for no EMI in my Life..... Thanks sir.. both of you 🎉🎉🎉
@tamilarasis30312 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@ramadossg30358 ай бұрын
மிக மிக அற்புதமான அறிவுரை ஐயா..! ( அனுபவ உரை ) இவ்வளவு இருந்தும்.. வாழ்க்கை துணை இல்லாதது மிக மன வருத்தத்தை தருகிறது. இறைவன் அனுகிறகிக்கட்டும்..!
@melanchezhiyan74197 ай бұрын
அருமை ஆழ்ந்த பட்டறிவு ஆற்றல்மிக்க செயல் பெரும்பான்மை மக்களின் வளர்ச்சி என்ற தொலைநோக்கு பார்வை தெளிந்த ஞானம் வாழ்க நீங்கள் கோடியில் ஒருவர்
@Liersworld8 ай бұрын
🫡🫡🫡என்னை போன்ற பிரச்சனைகள், உள்ளவர்களுக்கு மட்டுமே வாழ்கை குடுத்து இருக்கிறீர்கள்.
@sakaasakiEasylive7 ай бұрын
அவரது சிந்தனை. சிறப்பானது, அவர் வெற்றியையும் நிரூபித்தார்! அவரது எண்ணத்தால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்! அவருக்கு பாராட்டுக்கள்! 👏 உண்மையாகவே, என்னால் செய்ய முடியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது, மற்றவர்களுக்கு உதவ இந்த மாதிரியான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லையே என்று. அதே சமயம் அவரை கண்டு பொறாமையாகவும் இருக்கிறது
@spsethuramasami45568 ай бұрын
Real Hero தலை வணகுகிறான்
@rajacheran78782 ай бұрын
My Old Boss
@skumarskumar27358 ай бұрын
வாழ்த்துக்கள் அப்பா மிக அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@valex35357 ай бұрын
வாழ்த்துக்கள். கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வதிக்கட்டும்
@kamaraj98925 ай бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் என்பது 💯 சதவீதம் உண்மை இதை என் மனைவி மறைந்த பிறகு உணர்ந்துக்கொண்டே இருக்கிறேன் .
@Pokerface-1234 ай бұрын
Don’t worry - be strong sir
@kamaraj98924 ай бұрын
@@Pokerface-123 முடியவில்லை
@BalasubramanianThangaiah8 ай бұрын
Very good inspiring speach of millioniare without forgetting his past .. & helping tentancy to the poor...🎉🎉
@atmakravi1997 ай бұрын
மிக அருமையாக தமிழ் பேசும் ஐயாவிடம் கோபி ஆங்கிலத்தில் பேசுவது அருவறுப்பாக உள்ளது!!!
@mohamedfaizal86477 ай бұрын
Gobinath viyandhu paakkala. Sir sollakkudiya visayankalai mulumaiya ulvaangamatrar.boring lecture madhiri behave padrar because he is a motivational speaker. He thought like.so thanna brillientta nenichuttu degrade pandrar. Velumani sir you so great.hands off. I am from villupuram .rishwana faizal tamil dept assistant professor
@ayyappanvairavan27187 ай бұрын
அருமை ஐயா சூப்பர் நல்ல ஒரு பதிவு செய்தீர்கள் எந்த இடத்தில் மலிவாக இருக்கிறார்களோ மக்கள் அவர்களை தூக்கி விடணும் என்று அந்த வார்த்தை மிகவும் பிடித்திருக்கிறது வேற எனக்கு சொன்னதுக்கு ஒன்றும் இல்லை நீங்க ஏற்கனவே பெரிய ஆளு நன்றி
@njagadeesh17 ай бұрын
மேலிடத்துக்கே போனாலும், மேன்மக்கள் மேன் மக்களே .....
@dorarasiahbaskaradevan19897 ай бұрын
கோபிநாத் தமிழ் தமிழ், அருமையான தமிழனின் நேர்மையான முன்னுரை, இன்னும் பல ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள் இது வரைக்கும் எவரும் இப்படி அறிவுரை வழங்கியது கிடையாது அதேசமயம் அவர்கள் வாழ்வில் நடந்ததை மறவாமல், மறைக்காமல் சொல்லியுள்ளார்
@sentua69997 ай бұрын
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி 🎉
@arokiamary25218 ай бұрын
மிகவும் பிரபலமான திறமையான மா மனிதரின் பகிர்வு சிறப்பு 👌👍🙏🏿
@visalkarthik41697 ай бұрын
சூழலே ஒரு மனிதனை தீர்மானிக்கிறது
@vijayaf82596 ай бұрын
உங்களுக்கு இறைவன் ஆசீர்வாதங்கள் பரிபூரணமாக கிடைக்கும் அன்பான கணவருக்கு ஆசீர்வாதமான மனைவி இறைவனால் அருளப்பட்டது
@bragadeesanthiagarajan37458 ай бұрын
Ratan TATA is not married There are successful women who r Not married. I appreciate Mr Velumani
@udlovemusic7 ай бұрын
Ratan tata didn't marry for so many reasons
@syednavarang97248 ай бұрын
Genius person. And motivate person , reality spoke person.🎉
@km-fl2gb8 ай бұрын
Most inspiring interview.. Salute to him🎉🎉
@shanthirao37747 ай бұрын
If the lady is successful the whole society will benefit
@manvizhis56557 ай бұрын
Me to, salute them🙏🙏🙏🙏🙏
@VELMURUGAN-yc8xo7 ай бұрын
Navi Mumbai Tamil sangathil sarode speech ketten super
@boopathimsw30147 ай бұрын
தங்களின் சிந்தனைக்கு வாழ்த்துக்கள் ...
@theethima8026 күн бұрын
அந்த இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயிலையும் நோயில்லாத வாழ்க்கையும் இன்னும் மன நிம்மதியும் தந்தருள் புரிவானாக. ஆமீன்
@A.S.Kumarasuwami7 ай бұрын
கோபி, நீங்கள் வழங்கும் காணொளிகள் அருமை. ஆனால் இயல்பாக தமிழிலேயே பேசுங்கள். இடையிடையே ஆங்கில வாக்கியங்கள் தேவையில்லை. அனைத்திற்க்கும் அனைவரும் மிக விரும்பும்படியான தமிழ் வார்த்தைகள் உண்டு. இடையிடையே ஆங்கில வார்த்தைகளைப் பேசி எதிரில் இருப்பரையும் அது போல பேச வைக்கிறீர்கள். அது தவறு. அப்படி செய்யாமல் இருந்தாலும் நீங்கள் மேதவிதான்.
@rksnatureworld91708 ай бұрын
Sir நீங்கள் ஒரு படம் எடுத்தால் கண்டிப்பாக வெற்றி நிச்சயம் ❤😊
@PJMKumar8 ай бұрын
சினிமா என்பது ஒரு மாய உலகம். எல்லோரும் ஜெயித்து விட முடியாது. வியாபாரம் நன்றாக நடக்கிறது , ஒரு சினிமா எடுத்து தான் பார்போம் என்று அளித்தவர்கள் பல பேர். எம். ஜி. ஆர். முதல்வராக இருந்தபோது ஒரு எம்.எல்.ஏ. படம் எடுத்து முடிக்க முடியாமல் தவிக்கும் போது. எம்.ஜி.ஆர். இடம் வந்து முறையிட்டார். எம்.ஜி.ஆர். கேட்ட முதல் கேள்வி " உனக்கு என்ன தெரியும் சினிமாவை பற்றி". அதற்கு பிறகு நடந்தது வேறு. எம்.ஜி.ஆர். தலையீட்டால் படம் முடித்து கொடுக்கப்பட்டது. இனிமேல் சினிமா பக்கமே நீ வரக்கூடாது என்று அறிவுரை கூறினார்
@d.rajathi83788 ай бұрын
😮 please நல்ல மனிதர் கெடுக்க வேண்டாம் 😢
@biamestar1237 ай бұрын
செம்ம Speech Sir, You are a Very Good Story teller... Hands Off Sir🎉
@JK.88888 ай бұрын
🎉🎉 வாழ்த்துக்கள் ஐயா, பல நிறுவனங்கள் 30,35 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வேலை கொடுப்பதில்லை, உங்கள் மனது யாருக்கும் வராது 😮
@vsv04127 ай бұрын
Super sir, people like you are the ones required for India's development
@priyadeepika92795 ай бұрын
வேலுமணி Sir எங்க ஊருணு சொல்ல எங்க ஊருக்கு பெருமையா இருக்கு🎉
@jeyachandranjeyachandran32398 ай бұрын
அருமையான பதிவு
@PoongodiSelvaraj-w1b28 күн бұрын
வாழ்க்கை அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
@MaranPraveen8 ай бұрын
Thanks sir, so many kind words & respect towards your wife. You are true man with zero ego. ❤ Love you sir 😊
@vaithiyanathan96 ай бұрын
Once I am also his employee in 2004.Now I am the entrepreneur. I am proud of his employee.
@oldrice15106 ай бұрын
நல்லா கவனிங்க... அவர் தன் முதுக சாஞ்சே உக்காரல... நிமிர்ந்து நேரா முன்னாடி தள்ளி உக்காந்துருக்கார்❤👌
@balaguru30144 ай бұрын
சரி...இதுல இருந்து உங்கள் புரிதலை பதிவிடுங்கள்
@vetrivelmurugan19423 ай бұрын
@@balaguru3014 இன்னும் துடிப்புடன் சுறுசுறுப்பாக இருக்கிறார் என்று சொல்ல வருகிறார்...
@ramsoundar7 ай бұрын
என்னுடைய வீக்கான அப்பா அதனால்தான் ஸ்டராங்கான நான்....100 மில்லியன் வார்த்தை - reverse the same statement , which is true with many who follows the fathers legacy...
@crmrnellai9587 ай бұрын
Gopi anna ivangala mathiri VIP meet panna oru chance create pannunga. So inspiring sir❤❤.
wife romba nalavanga avanga kuda 3 days avanga kuda family la stay paniruken.romba nalla pathukitanga romba happy...
@mohanaanandhi40238 ай бұрын
Very proud of my Relative. Down to earth person
@fareedabegum75005 ай бұрын
இவ்வளவு பணம் வைத்திருப்பவர் ஒரே இடத்தில் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை சொந்த வீடு தேவையும் படாது.
@manikandanjayaraman75758 ай бұрын
IVD industry greatest disruptor ! Amazing personality and biggest role model for many us sir.
@Ammapaiyan4307 ай бұрын
Sir enaku 43 age i am women ennum eppadi vaalavadhunu ennum puriyala namburen yemaaruren namburen yemaaruren ippadi than life pogudhu ungala malaipa paarkiren please mudintha varai vaala vainga❤
@MalarKodi-nw9bo7 ай бұрын
Same naanum ippudi than sister
@kovairamasamy79356 ай бұрын
ஐயா, இனி தங்கள் திட்டம் என்ன என்றும் கருத்து கூறுங்கள். கோவையில் சாந்தி கீர்ஸ் என்ற நிறுவனம் உள்ளது . அதன் தலைவர் பல சேவைகள் செய்து மறைந்தும் வாழ்ந்து வருகின்றனர் என்பதை பனிவேடு தெரிவிக்கிறேன்ங்கா
@thangarasuthangarasu42627 ай бұрын
அந்தம்மா உண்மை அறிவாளி!An Intellectual brilliant,. அதுவும் அந்தக்காலம்!இப்போ நீங்கள் நினைச்சுப் போன காரியம் 6 நிமிடத்தில் முடிஞ்சிருக்கும் 👏
@Vsraja-um1ri7 ай бұрын
Great human being. Salute you sir for helping the poor students by providing job opportunities
@boopathyklpm58387 ай бұрын
எங்களுக்கு கூட தெரிஞ்சது நீங்கள் சிறந்த கதை சொல்லி வாழ்த்துகள் ஐயா
@lesliecallistus96538 ай бұрын
wow amazing interview, thanks to Gopi anna to pick his brain rightly to get all necessary information from him. Wonderful interview Being a HR Head I loved the concept of his hiring 😊
@arumugamb80727 ай бұрын
.....உண்மை உண்மை...... 24.14.... ப்ரட் உணவு தருவதாக..., வேலை யாளுகள்... நன்றியாக இருப்பார்கள்... தமக்கு.. ... தன் வீட்டுக்கு.. உணவு கிடைப்பதை... நன்றியோடு.. உணர்வோக..இருப்பதால... 24:00 ....😢😢😢 ..
@d.rajathi83788 ай бұрын
அண்ணா எனக்கு 46, என் வாழ்கையில் எல்லா விதத்திலும் unlucky , ஒரு வேலை எப்பவாவது அதை motivate செய்திருந்தால் நான் நல்லா இருந்திருக்கலாம் ஆனால் திருமணம் மிக கொடுமயாகி ரெண்டு பெண் குழந்தைகள் வளர்த்து 0 ல நிற்கிறோம்,
@RKevin-bz4gp7 ай бұрын
Don't worry
@prabanjamnarpavi7 ай бұрын
All is well don't think like this man u will get all success soon
@gj_official_317 ай бұрын
நாம் இந்த இயற்கையை விட்டு எப்போது பிரிவோம் என்பது புரியாத புதிர் , ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் நீங்கள் எதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளதோ அதை முழுமனதுடன் இந்த இயற்கையிடம் பிரார்த்தனை செய்யுங்கள் நிச்சயமாக அடுத்த ஐந்து வருடத்தில் நீங்கள் எதிர்பார்த்த நிலையில் நிச்சயமாக அடைவீர்கள் ❤ அது நீங்கள் செய்கின்ற வேலையாக இருந்தாலும் பணம் சேமிப்பதால் இருந்தாலும் தினமும் அதனை உங்கள் மனதார கூறுங்கள் நிச்சயமாக அதனை நீங்கள் அடைவீர்கள் ❤
@arumugamchandrasekar68867 ай бұрын
பாரதியாருக்கு விவேகானந்தருக்கு 40 வயதை இயற்கை கொடுக்கவில்லை அவர்களோடு ஒப்பிடும்போது நீங்கள் 46 ஆயுளில் அதிர்ஷ்டசாலி நான் அதிர்ஷ்டசாலி அதிர்ஷ்டசாலி என்று சொல்லுங்கள் உயிர் வாழ சாப்பாடு இருக்கிறதா கொடுத்த உடை இருக்கிறதா மற்றதெல்லாம் ஆடம்பர ஆடம்பரம் தான் எது ஆசைப்படுகிறோமோ அது கிடைக்க வேண்டுமானால் எது கிடைக்கிறோமோ அந்த வேலையை ஆசைப்பட்டு செய்யுங்கள் அவ்வளவுதான் வளர்ச்சி வந்து சேரும் காய்கறி கடை போட்டால் கூட அது நாணயமான தொழில் அடுத்தவர் உயிர் காத்து நாம் உயிர் பிழைக்கும் தொழில் என் முதல் தொழில் அதுதான் இன்று பலருக்கும் வேலை தரும் கூடிய நிறுவனத் தலைவர் நான் உழைப்பும் உற்சாகமும் ஓடிக்கொண்டே இருப்பதும் சிந்தித்து செயல்படுவதும் வெற்றியை நோக்கி உங்களை இழுத்துச் செல்லும்
@viswanaathanv67097 ай бұрын
நம்பிக்கை கொள்ளுங்கள். தைர்யமாய் இருங்கள். விரைவில் இறைவனின் ஆசியுடன் வளம் பெற என்னைப் போன்ற பலர் வாழ்த்த வளமுடன் வாழ்வீர்கள்.
@aktharbanu3 ай бұрын
I have never seen this man complaining ! He rose to this level only because of emotional intelligence and sheer hardwork
@kiruthikamukesh59098 ай бұрын
Sir unga interview awesome. Unga voice spb sir pesuratha mari eruku
@kumarnadhakumaran84177 ай бұрын
7000 கோடி, சூப்பர், கடும் உழைப்பாளி, நீண்டநாள் ஆரோக்கியமா இருக்கட்டும், சமுதாயத்துக்கு, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை மக்களுக்கு என்ன உதவிகள் செய்கிறார்? By naattaraayan
@gayathrinaidu97358 ай бұрын
He is so open about everything...even his surname.... Proud of you, Sir🙏
@sasikumar-sh9hd6 ай бұрын
மிகவும் அருமையான நேர்காணல் எளியவர் வலியவரான நிகழ்வு
@DhayanithiNithiDhaya7 ай бұрын
சார் கடல் அளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் அதுகை அளவே ஆனாலும் கலங்க மாட்டேன் நான் இருக்கும் நிலையில் நான் என்ன கேட்பேன் இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் அன்பான மனைவி அன்பான குழந்தைகள் அழகான வாழ்க்கை நான் புத்தன் அல்ல காந்தியும் இல்லை இயேசுவும் இல்லை இது என் விளக்கம் சார் ஆண்டவன் கட்டளை ரஜினி இந்த மண்ணில் பிறந்து பல பேர்கள் உதாரணமாக பின்பற்றவும் என்று எழுதி இருக்கலாம் உங்களையும் ரஜினியும் சேலம் மாவட்டம் திருமணூர் கிராமம் தமிழ் நாடு
@dharmatamil41697 ай бұрын
ஏன் அண்ணா நன்மை செய்து துன்பம் வாங்கனும்...எனக்கு புரியவில்லை அண்ணா?
@DhayanithiNithiDhaya7 ай бұрын
@@dharmatamil4169 கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரிகள் எனக்கு பேவரைட் சாங் திரு வேலுசாமி எவ்வளவு நண்மை செய்துள்ளார் நான் அன்று கஷ்டம் இன்றும் கஷ்டங்கள் முன்னேற முடியவில்லை அதனால் இந்த சாங் பதிவு செய்தேன்