குக்கரில் புதுமை; சர்க்கரை நோயாளிகளுக்கான டயட் குக்கர் ரெடி! | Stainless Steel Cooker |

  Рет қаралды 181,767

Dinamalar

Dinamalar

Күн бұрын

குக்கரில் புது அத்தியாயம்!
டயட் மற்றும் விசில் டைமர்
இந்தியாவில் முதல் முறை
கண்டிப்பா பாருங்க
குக்கரில் புதுமை; சர்க்கரை நோயாளிகளுக்கான டயட் குக்கர் ரெடி! | Stainless Steel Cooker | Best Pressure Cooker | Ultra home appliances
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 120
@kkvijaykumar3894
@kkvijaykumar3894 2 ай бұрын
ஐயா , ஒரு 50 வருசத்துக்கு முன்னாடி கரூரில் square tube போட்டு,பஸ் பாடி கட்டியது, பெட்ரோல் பங்க் & சர்வீஸ் ஸ்டேஷன் equipments , festo elgi எலக்ட்ரிகல் மோட்டார்ஸ், இது போல பல products இல் , தரத்திலும் சரி விற்பனையிலும் முன்னணியில் இருந்த பொழுது, நீங்க, ஹவுஸ் ஹோல்டு ஆர்டிகிள்ஸ் கொடி கட்டி பறக்கிறது , உங்க தனித்துவம். நீடுழி வாழ்க.
@akanbarasu
@akanbarasu Ай бұрын
உள்ள வைக்கிற பாத்திரத்தில் கைப்பிடியில் பிளாஸ்டிக் இருக்கு
@samalanathann1348
@samalanathann1348 Ай бұрын
, ALTRA! கம்பனி மக்சி வாங்கினேன். படு குப்பை. அடுத்து குக்கர் எப்படியே
@sudkann11
@sudkann11 2 ай бұрын
அலுமினியம் குக்கர் வெடிப்பு விடுவதில்லை. ஆனால் எங்கள் உறவுக்கார வீட்டில் இரண்டு தடவை SS குக்கர் வாங்கியும் இரண்டுமே விரிசல் ஏற்பட்டது. நாங்கள் இந்தாலியம் எனப்படும் குக்கரை கடந்த 25 வருடங்களாக உபயோகித்து வருகிறோம். கைப்பிடிகள் ஸ்குரு ஆடுவது மற்றும் கேஸ்கெட் மாற்ற வேண்டியது தவிர வேறு எந்தவித கஷ்டமும் இல்லை.
@durgalakshmi2248
@durgalakshmi2248 Ай бұрын
உண்மை.
@suribalu2404
@suribalu2404 8 күн бұрын
ஆனால் நல்லா கவனீங்க இன்டாலியம் குக்கர் உள்ளே கருப்பாக பொடி மாதிரி வரும் நாம் அதையும் சேர்த்து தான் தினமும் சாப்பிடுகிறோம். நல்ல கம்பெனி s s குக்கர் வாங்கினால் கம்ப்ளைன்ட் வராது கேரண்டி இருக்கும். Sri vari coimbatore & Meenakshi & Meenakshi selam
@premavisu7697
@premavisu7697 2 ай бұрын
Thanks
@SundaramoorthyR-y8e
@SundaramoorthyR-y8e Ай бұрын
பயனுள்ள பதிவு. விடை கிடைக்காத கேள்விகளுக்கு பதில் கொடுத்து உள்ளீர்கள்.நன்றி.
@govindank3498
@govindank3498 Ай бұрын
You forget to provide the model sell link to buy it. After search in amazon details unfurnished less visibility photo views to choose. Clear it with out further delay, good innovative.
@MSRKR
@MSRKR 2 ай бұрын
அருமையான விளக்கம். நன்றி.
@Bobby-c4x
@Bobby-c4x Ай бұрын
Daily maximum we cook for 6 members. So 1 kg rice can easily filter as usual method. Without cooker. Old tradition method we can follow to have good health.
@nandhupriya9038
@nandhupriya9038 2 ай бұрын
Sir I had purchased this and with grinder in 2020 which both are very good sir especially cooker was good
@lalithar5884
@lalithar5884 Ай бұрын
எவ்வளவு ரூபாய்க்கு வாங்கினீங்க மேடம்
@balamurugansakthivel5924
@balamurugansakthivel5924 Ай бұрын
I'm using this cooker small and big size, both are good , working fine as expected
@sivaranjani6346
@sivaranjani6346 Ай бұрын
Rate sollunga..
@arularjunan8830
@arularjunan8830 2 ай бұрын
இது புதுமையல்ல! குக்கர் கண்டுபிடித்த காலத்தில் இந்த மாதிரிதான் உள்ளே தனியாக பாத்திரம் வைத்து சமைத்தார்கள். நல்ல கனமான இன்டோலியத்தில் தயாரித்தார்கள்.
@mutharasurenganathan2180
@mutharasurenganathan2180 Ай бұрын
ஆமாம்.
@alagesanalagesan4362
@alagesanalagesan4362 Ай бұрын
எல்லாம் சரி தான் ஆனால் உள் வைக்கும் பாத்திரத்தில் பிளாஸ்டிக் உள்ளது அதை தவிர்க்க வேண்டும் ஆலோசனை ஸ்டீலாகவே இருக்கட்டும் அதை வெளியே எடுக்கும் போது கைக்கு கிளெஸ் அல்லது காட்டன் துணியை உபயோகிக்கலாம்
@durgalakshmi2248
@durgalakshmi2248 Ай бұрын
நான் 30 வருடங்களுக்கு முன்பு Hot Time வாங்கினேன் கேஷ்கட் கைப்பிடி ஸகுரு தவிர எதுவும் ஆகல அருமையா இருக்கு. உங்கள் விளம்பர உக்தி அருமையா இருக்கு.
@SHREEBPL
@SHREEBPL 2 ай бұрын
Mr. LGB 👌🏽 👌🏽 🙏🏽 👍🏽
@sethuraman555
@sethuraman555 Ай бұрын
Very nice product.
@bhuvanbhuvan-ox7xp
@bhuvanbhuvan-ox7xp 2 ай бұрын
Well Explained sir, Thanks a lot.
@AntobenilinMBAB
@AntobenilinMBAB 2 ай бұрын
Dinamalar la potathuku neenga puthiya thalaimurai la potruntha innum nalla reach irunthrukum
@rajasekariyer6995
@rajasekariyer6995 21 күн бұрын
Nice information to consumers. Your dedication for customer care is your success in this business.
@SridharanSrinivasan
@SridharanSrinivasan 2 ай бұрын
Super Sir. Whistle counter பத்தி ஒண்ணும் சொல்லவில்லை. Ultra வின் தரம் ultimate.👌👌🤝
@vij327
@vij327 2 ай бұрын
ஐயா.. சூடான குக்கரின் உள்ளே வைக்கும் வாளியின் கைப்பிடியில் பிளாஸ்டிக் இருக்கிறது.. அதை தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன்..
@parthasarathyren
@parthasarathyren 2 ай бұрын
It is Heat Resistant food grade silicon used in the starch remover & completely safe for cooking.
@pavunrajas5813
@pavunrajas5813 2 ай бұрын
40 வருசத்துக்கு முன்னாடியே பிட்டர்பிளைல இது மாதிரி ரைஸ் குக்கர் வந்துருச்சு.நான் வச்சுருக்கேன்.
@suribalu2404
@suribalu2404 8 күн бұрын
S S la ya?
@hiteshpoojara2611
@hiteshpoojara2611 11 күн бұрын
Good
@gop1962
@gop1962 2 ай бұрын
Elgi ultra wet grinder is the best But your mixers are not performing well.
@rangamanic.r.7392
@rangamanic.r.7392 Ай бұрын
I am using from 2019 June
@suresh9513
@suresh9513 Ай бұрын
Uldra kooker 5 lieter How Mach
@sankarikulasekar3946
@sankarikulasekar3946 17 күн бұрын
Can we order online
@Mervyn_Vlogs
@Mervyn_Vlogs Ай бұрын
Sir i have this diet cooker last 3yrs... But antha visil timer I want.. Can v only change visil....
@kalkirajduraisamy7644
@kalkirajduraisamy7644 Ай бұрын
அருமை வாழ்த்துகள்
@VTACreation
@VTACreation Ай бұрын
How to buy sir
@diwagardiwa5992
@diwagardiwa5992 2 ай бұрын
How to order?
@kskumar1870
@kskumar1870 Ай бұрын
குக்கரில் தேவையானவற்றை சமைத்து எடுக்கலாம், ஆனால் சாதம் அதில் வைக்க கூடாது. அது வந்து ஆரோக்கியத்திற்கு கேடானது. சாதத்தை வடித்து தான் சாப்பிட வேண்டும். குக்கரில் சாதம் வைத்து சாப்பிடாதீர்
@jeyanthisridhar8128
@jeyanthisridhar8128 Ай бұрын
Which store is it available in bangalore
@nithyaramachandran3263
@nithyaramachandran3263 2 ай бұрын
That Kanji contains Vitamin B12
@sugumaran1915
@sugumaran1915 2 ай бұрын
I am using this for 5 years. Getting gasket very difficult in cheenai itself. Kind me know where I get please
@BOBO-wq9mx
@BOBO-wq9mx Ай бұрын
Ethirajaloo la iruku
@mangalasundari1910
@mangalasundari1910 2 ай бұрын
Order seivathu yeppadi sir price ?
@venkitapathirajunaidu2106
@venkitapathirajunaidu2106 Ай бұрын
உங்கள் குக்கரில் உள்ளே உள்ள பாத்திரத்தில் வைக்கப்படும் அரிசி, ஆவியால் வேகும்....5 % சக்கரை மடடுமே வெளியேற்றும்....கஞ்சி வடித்தால் மட்டுமே 100% சக்கரை வெளியேறும்....
@revathysridhar8786
@revathysridhar8786 Ай бұрын
Same wrt grinder company
@padmabharathan
@padmabharathan Ай бұрын
Dhould qe add water in cooker like normal cooker. ? Also cooked rice become lesser than normal cooker. Is ther ant solution
@santhiyagopeter557
@santhiyagopeter557 14 күн бұрын
Where do get spare gasget at TRICHY
@dandapanis1401
@dandapanis1401 2 ай бұрын
Super
@VigneshRaja-1990
@VigneshRaja-1990 Ай бұрын
How much
@narasimhavarmanpallavan473
@narasimhavarmanpallavan473 2 ай бұрын
Services than muikkiyam?
@padmabharathan
@padmabharathan 2 ай бұрын
Cooked rice quantity becomes lesser than normal cooker
@gopalanduraivel8784
@gopalanduraivel8784 2 ай бұрын
Super👌
@muhamadkamali7037
@muhamadkamali7037 Ай бұрын
Arumai 👍👍 From Malaysia
@lawrencem8868
@lawrencem8868 Ай бұрын
LG .... life's good
@navarathan9665
@navarathan9665 2 ай бұрын
Sir you know the price
@kuppusamyparanthaman5076
@kuppusamyparanthaman5076 Ай бұрын
5.லி என்ன விலை ஆன்லைனில் தருவீங்களா?
@jegadeesanvelayudham9653
@jegadeesanvelayudham9653 Ай бұрын
casget illamal oru cooker seingal, ie. without plastic and rubber...
@vipishayoga
@vipishayoga Ай бұрын
Where is this cooker available in Sivakasi or Madurai
@manirudev7505
@manirudev7505 Ай бұрын
Available in Madurai Aanandha metal store..
@richsource7015
@richsource7015 2 ай бұрын
Handle is not strong enough to lift the rice. It breaks. Instead side handle on both sides is better
@nirmalalawrence-z8r
@nirmalalawrence-z8r Ай бұрын
Where is the cooker shops near to my house
@induranipadmanaban1386
@induranipadmanaban1386 2 ай бұрын
Hi sir ultra is best one for me. Service center no please
@aksagency658
@aksagency658 Ай бұрын
In our tirupathur we can’t get service like to change safety lock and gasket
@kumarlotusacservicecenter1867
@kumarlotusacservicecenter1867 Ай бұрын
Ultra product spareவெளிய எங்கும் கிடைப்பதில்ல
@ramiahjegatheesan7471
@ramiahjegatheesan7471 Ай бұрын
நானும் சரியானஒரிஜனல் கேஸ்கெட் கிடைக்காததால் ௮ல்ட்ராவை ௨பயோகிக்காமலுள்ளேன்.சென்னையில் எங்கே கிடைக்கும்?
@Sethuram-e2v
@Sethuram-e2v Ай бұрын
சார் சுருக்கமாக ஸ்டைலட் சீரியல் என்ன நன்மைகள் உள்ளது என்பதை மட்டும் கூறவும்
@MumtazJohn
@MumtazJohn Ай бұрын
Pp
@prasadrao5827
@prasadrao5827 Ай бұрын
We are sorry to inform you that the stainless steel cooker purchased recently is not that good.Tried to get cooking instructions from your service centre at salem but no use.
@pratheepkumar4757
@pratheepkumar4757 Ай бұрын
கோவையில் உங்கள் விற்பனையகம் எங்கு உள்ளது.
@ThamilFirst
@ThamilFirst Ай бұрын
உங்கள் விற்பனை பொருளின் விளம்பரத்தை ஏன் முக்கிய செய்தி போல சொல்கிறீர்கள்? இது புதுமையல்ல உங்கள் பொருளின் update மட்டுமே!!
@bhairavi.k6-b736
@bhairavi.k6-b736 2 ай бұрын
இந்த தீபாவளிக்கு அல்ட்ரா குக்கர் வாங்கினேன் மிக தரம் ❤
@rajagopalp9086
@rajagopalp9086 2 ай бұрын
enna rate varum
@mohana1593
@mohana1593 2 ай бұрын
Google ல பாருங்க. விலை+லிட்டர் ​@@rajagopalp9086
@diwagardiwa5992
@diwagardiwa5992 2 ай бұрын
​@@rajagopalp9086nalla rate varum
@jsmusiczone3038
@jsmusiczone3038 2 ай бұрын
Enna price
@sanchitraja3122
@sanchitraja3122 Ай бұрын
விலை என்ன அளவு என்ன
@tilakshekar6150
@tilakshekar6150 Ай бұрын
இந்த குக்கர் எப்படி சர்க்கரை நோய்க்கு பயன் படுகிறது சொல்லவே இல்லையே.
@kskumar1870
@kskumar1870 Ай бұрын
கண்டிப்பாக குக்கரில் சாதம் வைத்து சாப்பிடாதீர் சர்க்கரை நோய்க்கு பிரச்சனையே குக்கர் சாதம்
@sastikarudraksha1629
@sastikarudraksha1629 Ай бұрын
Ji
@sekaravu5072
@sekaravu5072 Ай бұрын
குக்கர் அளவுகள் என்னென்ன?
@GAMINGSIGARAM
@GAMINGSIGARAM Ай бұрын
ஐயா விடிய விடிய கதை கேட்டு சீக்கிரமா சித்தப்பன் சொல்ற மாதிரி இவ்வளவு சொன்னீங்களே இந்த குக்கரை வாங்குறதுக்கு உங்களுடைய தகவலையும் உங்களுடைய தொடர்பு கொள்ளும் தொடர்பு நம்பரையும் பதிவு செய்து இருக்கலாம்ல எல்லாம் சொல்லிட்டீங்க வாங்கணும் எப்படி வாங்குவது உங்களை எப்படி தொடர்பு கொள்வது அதற்கான வழிமுறைகளும் நீங்க சொல்லி இருக்கலாம்
@Gopalraogururajan
@Gopalraogururajan Ай бұрын
Cooker Gasket, எல்லா கடைகளிலும் கிடைக்குமாறு தயவு செய்து பார்த்துக் கொள்ளவும். நன்றி🙏
@syedhm4972
@syedhm4972 Ай бұрын
super cocker
@gs171256
@gs171256 2 ай бұрын
🎉❤
@rosalind808
@rosalind808 2 ай бұрын
How much.price?
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 Ай бұрын
தேவை கள் என்ன என்று ஆய்ந்து அதனை trial & error மூலம் ஆராய்ந்து அறிந்து, வடிவமைத்து உள்ளீர்கள். உங்கள் அறிவுக்கூர்மை போற்றுதலுக்கு உரியது.
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 2 ай бұрын
அந்த சாதம் வடிக்கும் பாத்திரத்தை இடுக்குல எப்படி கழுவுவது?தினம் அப்படியே சரியாக தேய்க்காம போனால் கரை படிஞ்சு நாறுமே?
@kskumar1870
@kskumar1870 Ай бұрын
அந்த குப்பையை வாங்காதீர் காசுக்கு பிடித்த கேடு
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 Ай бұрын
@kskumar1870 நான் எங்க அம்மா பாட்டி உபயோகித்த வெங்கல பானையில்தான் சோறு வடிக்கறேன் தினம்...ஆனால் விருந்தாளிகள் வந்தால் பெரிய பானையில் வடிக்க இந்த கால சமையல் மேடையில் வடி கட்டை இல்லாததால் சற்று சிரமமாக உள்ளது,கூட யாரையாவது உதவிக்கு அழைத்து டம்ளரை இடுக்கில் வைத்து வடிக்கிறேன்..சில சமயம் வடி சாக்கு கட்டி விடுவேன்
@k.mohanaramanraman5169
@k.mohanaramanraman5169 Ай бұрын
U r Brand Wed grinder stone attached PVC roller not attached with stone. So I went to coimbatore u people told me to change grinding stones so stone pvc u attached in future entirely manufacture failure.pl.rectify.Then sell
@subashiniv9610
@subashiniv9610 2 ай бұрын
🎉
@gopalkrishnan4197
@gopalkrishnan4197 Ай бұрын
Diet cooker na.....cookeroda daapidalaama..... eppudi ellaam cheating panreengayyaaa....
@SelviRanganathan-m1c
@SelviRanganathan-m1c Ай бұрын
விளம்பரம் அழுப்பை தருகிறது.மக்களை ஏன் படுத்துகிர் கள்
@krishnabalaji8262
@krishnabalaji8262 Ай бұрын
For ur kind information clay pot cooker and shio buliding steel😂cooker also available 😂
@SaraVanan-yr2rl
@SaraVanan-yr2rl Ай бұрын
இந்த குக்கர் எங்கு கிடைக்கும்
@kskumar1870
@kskumar1870 Ай бұрын
இதனை வாங்காதீர் குப்பை
@deepikarameshkumar3150
@deepikarameshkumar3150 2 ай бұрын
Stainless steel cooker is not good in many aspects,, also, elgi can follow prestige Idea like using another safety valve, which am using more than 7yrs, just i replaced my safety valve which cost 30rs only 😂😂
@palanivelsengodan7057
@palanivelsengodan7057 2 ай бұрын
3 lit price
@jayalakshmikks3301
@jayalakshmikks3301 2 ай бұрын
Rs3700
@arjuna1955
@arjuna1955 Ай бұрын
Worst company. They are not able to service their's grinder repair. Don't buy these company products.
@saivlogstamil7917
@saivlogstamil7917 2 ай бұрын
P
@balaanimation
@balaanimation Ай бұрын
Dai over seen podadai, ellam cookerum onuthan.
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 25 күн бұрын
All these are unhealthy. Do not use pressure cooker.
@akhilkumar461
@akhilkumar461 2 ай бұрын
Plastic handle inside the cooker should never be used. Cancer will definitely catch the users. Sai RAM
@parthasarathyren
@parthasarathyren 2 ай бұрын
Dear Sir, It is Heat Resistant food grade silicon used in the starch remover & completely safe for cooking.
@VijayaLakshmi-cs1hl
@VijayaLakshmi-cs1hl 2 ай бұрын
sir very good achievement can I purchase diet ultra cooker on line . price pls
@parthasarathyren
@parthasarathyren 2 ай бұрын
@@VijayaLakshmi-cs1hl kindly use above link Mam, you will get MRP price details also booking discount as well
@VijayaLakshmi-cs1hl
@VijayaLakshmi-cs1hl 2 ай бұрын
@@parthasarathyren tku sir
@frenchbakers8454
@frenchbakers8454 Ай бұрын
I onto baby ❤
@mangalasundari1910
@mangalasundari1910 2 ай бұрын
Ungal company ph contact no sir pl
@saradhambalvelusamy7551
@saradhambalvelusamy7551 2 ай бұрын
Well explained valuable information thanks a lot Sir🎉
@chelladurai7186
@chelladurai7186 27 күн бұрын
How to buy sir
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
The Best Idly Cooker in Multiple Usage ( VASANTHA MAALIGAI ERODE )
7:03
Vasantha Maaligai
Рет қаралды 8 М.
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН