நிருபர் கேட்ட கேள்விகளுக்கு நெத்தியடி பதில்களை ( சத்தியம்) தந்த துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரம் 🙏.
@lakshmip251211 ай бұрын
Saar anda nibunarukku keel keetkave thiyaadu anda keelviyil urudithanmai ilai pammuraatu paarthirgalaa
@lakshmithiruvadi208911 ай бұрын
Whar a calm, collected, knowledgeable, well laid out explanation!! So proud of you, Dushyant Sreedharan
@saravanamuthu451511 ай бұрын
@qlakshmip2512 qqqq
@purudas694411 ай бұрын
He who permits the slaughter of anim, he who cuts it up, he who kills it, he who buys or sells meat, he who cooks it, he who serves it up,and he who eats it, must all be considered as slayers of the animal. Manusmriti. 5.51.
@purudas694411 ай бұрын
Me, he ( mam sah) will devour in the next world whose flesh I eat in this life, the wise declare this to be the real meaning of the word, flesh (mansah). Manusmriti 5.55.
@ramansasikala782511 ай бұрын
யாருடைய மனது நோகாமல் உண்மையான தனது தரப்பு விளக்கங்கள் மிகவும் அழகாக, அருமையாக, எல்லோரும் புரியும் வகையான பதிவு.❤👌✅️🙏
@srinivasanchellapillais41811 ай бұрын
மிகச் சிறப்பான விளக்கத்தை புரியும்படி சொன்னார் திரு துஷ்யந்த் ஸ்ரீதர்.
@MeenakshiR-i9q11 ай бұрын
No words to praise your calm and staunch explanations. We need more people like you to defend our Hinduism
@selvarajc9111 ай бұрын
Yes.we want and need many person like Dhusyant Srithar.
@jayakalavanikrishnarao143511 ай бұрын
Why need more one Mr Dushyanth himself is more than enough to all this controversy
@p.ravindrana.ponnaiyan610511 ай бұрын
0:15
@p.ravindrana.ponnaiyan610511 ай бұрын
@p.ravindrana.ponnaiyan610511 ай бұрын
@VRChandrasekaran561611 ай бұрын
மிகச்சிறந்த முறையில் விளக்கமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சரியான முறையில் கருத்து கூறியமைக்கு வாழ்த்துக்கள். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை தியாகம் செய்து, பாரதப் பிரதமரின் அயராத உழைப்பும் மக்களை ஒருங்கிணைத்து ஆன்மீகத்தை நில நாட்டும் பாரதப் பிரதமருக்கு கோடானுகோடி வாழ்த்துக்கள்.
@vmrajaramaniyer18011 ай бұрын
Jai Sri Ram 🙏🙏
@selvarajc9111 ай бұрын
துஷ்யந்ஸ்ரீதர் பாதம் பணிகிறேன்.நுபூர் சர்மா என்ன சொன்னார் என்பது பற்றி இதுவரை எனக்கு தெரியாமல் தவித்தேன்.அதை தைரியமாக அதே நேரத்தில் புண்படாத விதமாக எடுத்து சொன்ன விதம் அருமை. அதேபோல் கருணாநிதி பற்றியுமான உதாரணமும் அருமை. இவரைப் போல இன்னும் நிறைய ஆன்மீக அறிவு செம்மல்கள் உருவாக வேண்டும். பகுத்தறிவு பன்னாடைகளின் முகத்தில் நல்லா குத்தணும்.
@torontosatsangam323711 ай бұрын
🙏🙏
@girijaraman407311 ай бұрын
Very well explained Dushyanthji 🙏🙏
@prabhakaransubash270911 ай бұрын
இப்படி ஒரு நிகழ்ச்சி மக்களுக்கு தினமலர் மூலம் தெளிவாக எடுத்து சொன்ன திரு ஶ்ரீதர்அவர்களுகும் நெறியாளர் அவர்களுகும் வாழ்த்துக்கள்
@krishnamurthytv788511 ай бұрын
Highly educated and knowledgeable.we salute you for the enlightening answers. Wish every Hindu listens to this and equipped themselves to effectively counter anti Hindus and anti sanatanis Thanks to sri Sridhar Dushyanth
@narasimhan216111 ай бұрын
❤❤❤❤❤
@SargunamG-n5u11 ай бұрын
❤❤நன்றி
@satheshbabusp509911 ай бұрын
Crisp to the core! Excellent!!❤️
@lalithasivaraman415711 ай бұрын
नमो नमः
@vallialagappan11 ай бұрын
Ni@@satheshbabusp5099
@selvarajvasantha502011 ай бұрын
நல்ல கேள்வி கள் தீர்க்கமான பதில்கள், சந்தேகங்கள் நிவர்த்தி அடைந்து.நன்றி தினமலருக்கு!
@subramanians640911 ай бұрын
Sri dushyanth had really led the program well removing all doubts and misinformation floating around by persons of no relevance good to listen you sir
@sivakumarnatarajan30211 ай бұрын
சிறப்பு...🙏 கருணாநிதி உதாரணம் அருமை 😀😀😀
@nagarajanrajan834211 ай бұрын
அருமையான விளக்கம்..
@RajalakshmiRajan11 ай бұрын
நன்றி துஷ்யந்த் ஜி. உங்கள் சேவை மகத்தானது.
@BrindhaR-r9s11 ай бұрын
அடியேன் சுவாமி 🙏 நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் 🙏🙏🙏
@RajhanSv11 ай бұрын
நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் 🙏🙏🙏
@kunkumeswarankunkumeswaran11 ай бұрын
Extremely good explation to the certical. Opinion raised by the religious head we should. Be proud for the effortand respect
@venkatramanradhakrishnan439911 ай бұрын
The so called udagam reporter are half boiled. IN THE PRESENCE OF SOME DIGNITY, PEOPLE USED TO CELEBRATE ,FOR INSTANCE ,CHIEF MINISTER TAKEN PART IN JALLIKATTU MEEANS THAT IN HIS PRESENCE THE JALLIKATTU BEGINS, THAT'S THE MEANING. BUT UNFORTUNATELY THE REPORTERS ARE HIPPCRATS
@indurajasekhar109211 ай бұрын
தன் கருத்துக்களை அருமையாக சொன்ன துஷ்யந்த் அவர்களுக்கு நன்றி
@geetharavikumar800811 ай бұрын
Appreciate your courage to tell the truth. Superb. Be safe and May God be with you always
@anusham4011 ай бұрын
A clear and non egoistic explanation in a very humble manner. Thank you ஶ்ரீ ஶ்ரீதர். Blessed are you .
@rrsrid10011 ай бұрын
Very appropriate explanation! Thanks for clarifying all the questions
@gutsyguyz1.05711 ай бұрын
தெளிவான சிந்தனை கருத்து. ராமானுஜர், மகா பெரியவருக்கு பிறகு இவ்வளவு அறிவு ஒருவரிடம் பார்கிறேன்.
@maheshwari6711 ай бұрын
நன்றி சார் சூப்பர் அருமை வாழ்க வளமுடன் நன்றி துஸ்ய்ந் ஸ்ரீதர் சார் 👋👋👋👋👋👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@durairaj22811 ай бұрын
அருமையான விளக்கம் நன்றிகள் பல எனக்கு மிகவும் பிடித்த பகுதி கருணாநிதிக்கு எத்தனை மனைவியர்கள்
@knsaaimaheswaran540011 ай бұрын
அருமையான விளக்கம். வாழ்த்துக்கள் ஐயா 🙏🚩
@Buvana070411 ай бұрын
துஷ்யந்த் rocking. Looking forward for more n more videos
@purushothamangopu29111 ай бұрын
🙏🙏ஸ்ரீமான் துஷயந்த அவர்கள் கூறிய விளக்கங்களை கேட்டும் இந்து மதக் கோட்பாடுகளை பற்றி தாழ்வாக பேசினால் அவர்களை எந்த சக்தியாலும் திருப்திப்படுத்த இயலாது. ஸ்ரீகிருஷ்ணர் கீதை கூறியதுபோல நமது நெறியாளருக்கு எடுத்து சொன்ன பாங்கினை பார்த்து நான் மிகவும் பிரமிப்பு அடைந்தேன். ஸ்ரீ துஷயந்த அவர்களுக்கு எனது பாராட்டுக்களுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். மேலும் மேலும் அவரது பாண்டித்யம் வளர இறைவனை வேண்டுகிறேன். அடியேன் சரணம் 🙏
@vsridharan5111 ай бұрын
நெறியாளரை மக்களின் பிரதிநிதியாக கருதவும். கருத்து தெளிவு உண்மைகள் தெரிய அவரின் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
@chanmeenachandramouli162311 ай бұрын
Dhushyant Sridhar is so knowledgeable yet so humble!. Very Proud Of Him. MeenaC
@aravindansridharan81911 ай бұрын
மிகவும் தெளிவான மற்றும் பயனுள்ள பதிவு. 🙏🙏
@SellamRamasubramanian11 ай бұрын
We salute your bold and impressive answers.
@saraswathikarupusamy785811 ай бұрын
மிக சிறந்த விளக்கம் அளித்துள்ளார் 🙏🙏🙏🙋♀️
@RanganTR-n8n11 ай бұрын
துஷ்யந்த் அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் கூடிக்கொண்டே போகிறது🙏🙏
@lifeismusical895911 ай бұрын
Anchor is not opening his mouth when you ask something!! Awesome interview 😂👏❤️
@BALAKRISHNANILANI.34111 ай бұрын
ஶ்ரீ துஷ்யந்த்ஶ்ரீதர் அவர்களின் விளக்கம் மிகவும் அருமை அருமையாக பதிவு செய்திருக்கிறார் அவருக்கும் அவரது குடும்பத்தினர் அனைவர் மீதும் இறைவனின் அருள் மழைப் பொழியட்டும் 💐🙏🙏🙏
@gayathrir777111 ай бұрын
தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது உங்கள் பதிவு துஷ்யந்த்
சிறப்பான நேர்காணல் அதற்கு மிகச்சிறப்பான பதில்கள். திரு துஷ்யந்த் ஶ்ரீதருக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🏽
@aaksdad11 ай бұрын
Crystal clear articulation, as always.
@nishaap588711 ай бұрын
Kurai ondrum illai palakkad sorpozhivil Rama Vs Krishna comparison panna neengale ippo Ramar kovil pathi vilakkam soneenga clearing doubts. Mikka nandri. You have a great vocal ability to convey with clarity and in the most funny way. I enjoyed that sorpozhivu filled with funny quotes. God bless you.
@thiripurasundarimukundan766711 ай бұрын
I am hindu & my mother tongue is tamil. So I decided to address as I am a tamil hindu. Hereafter Everyone should say TAMIL & then the religion for sometime to make everyone understand language and religion is different.
@mohnan211 ай бұрын
அருமையான விளக்கம்.உங்களைப் போன்றவர்களால் மட்டுமே இது போன்ற சந்தேகங்களை தீர்க்க முடியும்.இந்துக்களுக்கும் தெரியாத பல விஷயங்களை யார் மனமும் புண்படாதடி அருமையாக விளக்கியுள்ளீர்களள்.உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் வணக்கங்கள்.பல்லாண்டு வாழவும் இது போன்ற நல்ல பதிவுகளை பதிவிடவும் இறைவனன் அருள்புரியவேண்டும்..
@jayanthimugundhan810011 ай бұрын
Excellent speech
@SampathKumar-oq7zb11 ай бұрын
Very good knowedged explanation.for every Anti Hindusam.anti sanathana Dharam. And Great Modiji.Bhakat.Khabeer said naa janee khasi roop ma Narayan milijai. It means we dont. Know Bhavan Narayan my come Any Sources like.Modiji.
@kasn81111 ай бұрын
Wonderful argument Dushyant ji. Pertinent points
@BalaProfessor11 ай бұрын
Sri Dushyanth Sridhar Avargale Hats off to your Explanation, fantastic.
@sivakumari831311 ай бұрын
💯 உண்மையான நன்றி அருமையான விவாதம்
@Bhargavi651411 ай бұрын
ஐயா துஷ்யந் ஸ்ரீதர் அவர்களே! பேச வார்த்தைகள் இல்லை. சமகால உருட்டுக்களுக்கு மிகவும் சிறப்பாக பதில் தந்தீர்கள். நீங்கள் இறைவன் அருளால் நூறாண்டு காலம் சகல சௌபாக்கியங்களுடனும் வாழ்ந்து சனாதனத்தை காக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன் 🙏
@amudasurabhivenkatram139311 ай бұрын
Well said Dushyanth ji, Really sad that people are creating unwanted criticisms when the whole world is along with us, waiting for the Rama temple to come in Ayodhya after a long gap of 500 years.we as Indians should be celebrating this historic event in a Grand way. So please don't hurt us,we don't want Dinamalar to come with such Questions.
@SAnuradha-f5k11 ай бұрын
We used to worship Srirangam Temple when One tower was not complete. Even if temple is not complete like Ayodhya, one can worship, is it not so? Is it wrong?
@vijayasarathyvsarathylic250111 ай бұрын
Our elders say that Grihapravesham function must be performed before 100 percent of completion of the house ....
@Tetra19311 ай бұрын
@@vijayasarathyvsarathylic2501Yes
@yuvan227011 ай бұрын
துஷ்யந்த் சார் நான் உங்கள் பரம ரசிகை ஆகிவிட்டேன். நான் மனதில் கேட்க நினைப்பதை எல்லாம் நெற்றிப்பொட்டில் அடித்தமாதிரி சொல்லிட்டீங்க சார். ☺️👏👏👏👌
@anne-kannagiducrot907611 ай бұрын
Dushyanth ji couldn't have been anymore crystal clear than this precise explanation. வாழ்க ஸனாதன தர்மம் 🪔 Jai Shri Rama blessings on you and all who have faith in Shri Rama 🙏
@vaidehidesikan234611 ай бұрын
அருமையா இருக்கு நன்றி🙏 நல்ல விளக்கம் அளித்து எல்லா மதத்தினருக்கும் புரியும் வகையில் விவரமாக பதில் அளித்துள்ளீர்கள் நன்றி நன்றி அநேக கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@malaivedanthavamanimdu5711 ай бұрын
ஒருசக்கரவர்த்திக்குதெய்வாம்சம்பெற்றவர்க்கு வாழும்சக்கரவர்த்தியாக இருக்கும் மோடிஜிமுன்னின்றுநடத்துவதைவரவேற்போம் ராமன் குலதெய்வம் சிவன்
@manoharang791711 ай бұрын
ஸ்ரீ ரங்கநாதன்
@priyabalasubramanian639911 ай бұрын
எவ்வளவு அழகான விளக்கங்கள் அதுவும் பொறுமையாக நிதானமாக சொல்கிறீர்கள் . மிகவும் அருமை சகல சௌபாக்கியங்களுடன் வாழ க்ருஷ்ணனை ப்ரார்த்திக்கிறேன்🙏🙏🙏
@rajakilnj412011 ай бұрын
❤super sir .. நெறியாளர் பொறியில் மாட்டிய எலி போல தவிக்கிறார் பாவம்..
@srir724711 ай бұрын
Pranams,very well explained. Only point I feel Sankrachariyas have not objected for pranaprathista. Thank you Dushyanth and Dinamalar.
@cutedivi1811 ай бұрын
எண்ண. செய்வது நமக்கு. மத பற்று இல்லை தெய்வ பற்றிலும். உண்மை. பக்தி. இல்லை சர்ச்சில். மசூதியில்ங. சொல்வதை. அந்த. மக்கள். கேட்கிறார்கள். தம்மிடம் அந்த பண்பு இல்லை அது வெறும். இது. வாரது
@Buvana070411 ай бұрын
இப்போது அப்படி சொல்ல முடியாது
@sambasivamp481011 ай бұрын
நூற்றுக்கு நூறு உண்மை
@lakshminarayanprasanna365711 ай бұрын
@@Buvana0704 - Nam thala vandhu nam Thalai ezhuthai maatri kondu irukiraar
@vasumathiravindran523311 ай бұрын
அனைவருக்கும் புரியும்படி அற்புதமான விளக்கம் . என் மகன் வயதை ஒற்ற திரு துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களை அவருடைய வித்வத்க்கு மரியாதை கொடுக்கும் வகையில் நான் தெண்டம் சமர்ப்பிக்கிறேன் 🙏🙏🙏🙏 ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🕉🕉🙏🙏 ஷங்கராந்தி என்ற பெயரில் வட இந்தியாவிலும் கொண்டாடப்படுகிறது . மேற்கு வங்காளத்தில் , பீஹாரில்,மஹாராஷ்டிரத்தில் .போன்ற மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது
@umaravi603811 ай бұрын
சுவாமி நல்ல விளக்கம் கொடுத்தீர்கள். இந்து நாட்டில் இவ்வளவு வருடம் கழித்து ராமருக்கு கோயில் கட்டி வழிபாடு செய்வதற்கு இவ்வளவு கேள்வி கள்.
@babubabu-kw6ho11 ай бұрын
Excellent explanations sir
@ultrongaming703111 ай бұрын
🎉🎉🎉 அருமையான பதிவு வாழ்த்துக்கள் இறைப்பணி சேவைகள் தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி ❤❤❤
@T.Krishnamorthy11 ай бұрын
As Mr. Cho Ramasamy told, Hindu religion is like the ocean; If one dive into deep sea, he can collect pearls; if the same person stands in the seashore, he can collect only the garbage! Likewise, hindu religious minded people reap pearls diving into deep sea and those standing on the seashore collect the garbage! T. Krishnamorthy
@supesskay874411 ай бұрын
தெளிவான விளக்கத்தை சொற்பொழிவாளர் வழங்கியமைக்கு பாராட்டுகிறோம் நன்றி!
@hadesgaming741611 ай бұрын
கேள்விக்கான பதில்கள் மிகச் சிறப்பு - மக்கள் எல்லோரும் தெரிந்துகொள்ள , தகவல்கள் மகக்களுக்கு போய்ச் சேர வழி வகை செய்யவும் -- பேட்டி உங்களுக்கும் ஒரு சிலருக்கும் மட்டுமில்லை .
@balasubramaniamjayaraman183811 ай бұрын
I loved the answer to the question what the opponents were raising queries on inaugurating the Temple before the completion (after 6:30).
@VenkatachalapathiSR-dg5jg11 ай бұрын
Namaskaram After a great struggle and sacrifice, Ram temple has been built Dushyant sir is right Jai Sri Ram
@coimbatoreveena.s971211 ай бұрын
அருமையான விளக்கம். இவ்வளவு விளக்கம் கொடுத்தும் கேள்விகள் வந்து கொண்டே இருக்கிறது. எதற்காக .துஷ்யந் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். 👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋அனைத்தும் தெளிவான விளக்கம். என்றும் நல்ல எண்ணத்துடன் நோக்க வேண்டும் அனைத்தையும்
@hariharankailasanathan753211 ай бұрын
Dhushyant sridhar ji, namaste, you expressed the views frankly which is in most of the indians mind. Thanks ji.
@dhilibhaid390111 ай бұрын
Arumai Yiyàñenànr8 😮😢😅
@anandhikathiravan276611 ай бұрын
அருமையான, ஆழமான, உண்மையான கருத்து கள்.வணங்குகிறேன் ஐயா. ஒரு உண்மையான இந்தியனாக மகிழ்ச்சி கொள்ள வேண்டிய நேரம் இது. ஸ்ரீ ராமன் புகழ் வாழ்க!ஓங்குக! நீவிர் வாழ்க பல்லாண்டு. 🙏🙏🙏
@pushpavalliraman382811 ай бұрын
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க
@lalithakumar640211 ай бұрын
Very good conversation. Well done Dushyant ji
@durgamuthusamy996111 ай бұрын
neraya per manathil iruntha kelviku pathil and yarayum kasta paduthamal pakkuvama sonnathuku romba thanks🎉 😊
@saminathanramakrishnun596711 ай бұрын
அருமையான தர்க்க ரீதியான விளக்கம்😊
@padmavathyruthran991011 ай бұрын
Super explanations Sridhar sir Hindhus ku ethira enna Vaena paesuvanga.really u are very Bold
@36657411 ай бұрын
Beautiful Dushyant Sridhar your way of explanation is excellent as usual in your beautiful voice I am sending my blessings to continue your service to Hindu sanathana Your voice is also a beautiful and I love to hear Since I crossed 80 I am sending my blessings to you
@balasubramaniamjayaraman183811 ай бұрын
Namaskaram Shri Dushyanth Sridhar. You are composed, certainly broadminded. Perumaal Ungal Koodave Iruppaar.
@ramaswamysrinivasan872411 ай бұрын
மகர சங்கராந்தி இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் பொங்கல் மற்ற பிரதேசங்களில் சங்கராந்தி, லோரி என்றெல்லாம் அந்ததந்த இடங்கள் பழவழக்கத்துடன் பல பெயர்களில் கொண்டாடுகின்றனர்.
@Shanthi-zm3fx11 ай бұрын
Wow..dhushyanth ji answer rocking..💯
@swethasenthil748711 ай бұрын
Well Said Dhushyanth ji ❤❤🎉🎉🙏🏼🙏🏼🌹
@usharanivaradarajan503611 ай бұрын
Very amazing replies Dushyanth ji. Kodi pranams 🙏🙏
@nithyanagarajan128611 ай бұрын
Dhushyanth sir ,super, excellent, knowledgeable speech.Thank you sir🙏🙏
@pazhanambikaikarthikeyan468211 ай бұрын
14:08 Ahastya here too, only him? This is a fine definition and measure of Fantastic!
@sudarsananalagiya806511 ай бұрын
Excellent Dushyanth Sridhar Swamy 🙏
@kausisfavoriteskausalya214111 ай бұрын
arumai. Thiru, Dushyandhin vilakkangal, 😀🙏🙏🙏🙏🙏
@vkanandhi434111 ай бұрын
Beautiful explanation.
@sathiyamani11 ай бұрын
அருமையான நேர் காணல். கேள்விகளின் நோக்கம் புரிகிறது. பதில்களின் தாக்கத்தால் சரிகிறது. காணொலியை எல்லோருக்கும் சேர்ப்பின் பலன் நிச்சயம்.
@mohanasundrammohan130411 ай бұрын
Jai Shri Ram
@thiruvenkatajothi657311 ай бұрын
கோடான கோடி நமஸ்காரம் அருமை அருமை அருமையாக எடுத்துச் சொன்னீர்கள் விழிப்புணர்வு வந்தது தைரியம் வந்தது வீரம் வந்தது நல்ல வீரம் வந்தது அனைவரும் இதை தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இதைப் பார்த்தாவது அறிவு வருமா
@sambasivamp481011 ай бұрын
உங்களுடைய விளக்கம் மிகவும் திருப்தியாகவும் நியாயமான தாகவும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தாகவும் இருந்தது
@agathiarbabaji124011 ай бұрын
ஐயா, மிக தெளிவாக எல்லோரும் புரியும்படி சொன்னீர்கள். வாழ்க வளர்க. நற்பவி. உங்கள் தொண்டுகள் தொடரட்டும். ராமர் மிகவும் ஆனந்தமாக உங்கள் விளக்கத்தை கேட்டுக்கொண்டிருப்பார். அனுமான் உங்களுக்கு துணையாக இருப்பார்.
@VigneshKrishnamoorthy-ym5xv11 ай бұрын
Superb explanations.... Reflection of very deep emotions...... We are blessed to have witnessed these explanations and knowledge. Adiyen Ramanujadasan.
@saralaamurthy695211 ай бұрын
V.Good answers and fitting reply given by Dushyanth Sridar.. Namaskaram to Dushyanth
@parvathiumashankar389211 ай бұрын
Wonderful explanation given by Sridhar thanks
@premaaiyar529910 ай бұрын
Really enjoyed this inspiring talk, thank you Dushyant Sridhar Sir
@SmSwamy-r7j11 ай бұрын
தினமலருக்கு ஓர் வேண்டுகோள் நதி மூலம் ரிஷிமூலம் எங்கே யென்பதை தேடவேண்டாம்
@ayapan87211 ай бұрын
But we will not leave that panjami land bro.😂😂😂😂😂
@vsridharan5111 ай бұрын
Panchami nilam is not Rishi or nadhi !!😂
@rashmiiyer375011 ай бұрын
Fantastic Answers Dushyant Anna. Sastanga Namasakarams to you n your parents!
@gayatriv-Kraqui11 ай бұрын
well explained Dushyantji 🙏. Does the interviewer have the guts to ask such twisted question to a muslim or a Christian? It has become a norm that anyone can say or make fun of Hindu culture, thanks to Hindus themselves. 😒
@suchikamal191311 ай бұрын
Dhushyanth Guruji you nailed it 🎉🎉🎉🎉
@gsakthidevi11 ай бұрын
❤well said
@meegaram310911 ай бұрын
When it comes to poor we have to follow rules layed by u and for big people there is relaxation.nice answers sir.
@meenashankar335111 ай бұрын
Well done dushantji what a class reply.
@radharaniadi255911 ай бұрын
Very good answers from Dushyant shridhar.❤
@thukaramanganapathysundara985011 ай бұрын
Very valuable explanation by Sri dushyant Sridhar
@murugangugan45911 ай бұрын
Brilliant! Very good answers 🙏
@subramanianmahadevan125011 ай бұрын
In every state the festival is celebrated. Its called Pongal in TN, lohri in Haryana n Punjab, Bihu in Eastern part of our country, Makara Sankaranti in Karnataka, Andhra, Telengana, Gujarat , Maharashtra, Makara Jyothi in Kerala.
@kumuthiniharris82811 ай бұрын
Thank you so much for the perfect answer. 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹❤️❤️❤️