விசிகவினர் அட்டூழியம்: கதறிய பெண் எஸ்ஐ தாய் | VCK | Sub-Inspector | Sivagangai

  Рет қаралды 255,211

Dinamalar

Dinamalar

Күн бұрын

#Partnership சிவகங்கை மாவட்டம் சோமநாதபுரம் எஸ்ஐயாக பணியாற்றி வந்தவர் பிரணிதா.
அங்கிருந்து சிவகங்கைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு ஸ்டேஷனில் ஆவணங்கள் எடுத்து வர போயிருக்கிறார்.
அப்போது விசிக மாவட்ட செயலாளர் இளைய கவுதமன் அவரது ஆட்களுடன் அங்கு வந்துள்ளார்.#VCK | Sub-Inspector | Sivagangai

Пікірлер: 1 700
@ShivaShiva-dq7cx
@ShivaShiva-dq7cx 5 күн бұрын
தத்தியான மக்கள் இருக்கும் வரை தத்தியான ஆட்சி தான் நடக்கும்....
@srinivasansrinivasan4678
@srinivasansrinivasan4678 5 күн бұрын
Super sir
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 5 күн бұрын
ஆளும் கட்சி, ஆளும் கட்சியின் ஆதரவுக்கட்சி. போலீஸ் அனைத்தும் ஒரே டீம் ...... எதிர்த்து யாரும் ஒன்றும் செய்ய முடியாது ..... மக்கள் அந்த பெண் எஸ் ஐ க்கு ஆதரவாக போராடினால் தடியடி நடக்க வாய்ப்பு .....
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 5 күн бұрын
அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் ஓரளவு அக்கறை காட்டுகிறார்கள் ..... இல்லன்னா ????
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 5 күн бұрын
போலீசுக்கே, அதுவும் அவர்களுடைய பணியிடத்திலேயே ஆபத்து என்றால் சட்டம் ஒழுங்கு குறித்து எந்த சமூக விரோதியும் பயப்படவில்லை என்றே தோன்றுகிறது ... முதல்வரோ வாரம் ஒருமுறையாவது அடுத்த முறையும் திமுக ஆட்சிதான் .... திமுக ஏழாம் முறையாக ஆட்சி அமைக்கும் ..... இருநூறு தொகுதிகளில் திமுக வெற்றி வாய்ப்பைப் பெரும் என்றெல்லாம் மாற்றி மாற்றி சொல்லி வருகிறார் .....
@Senthilkumar-bj4wi
@Senthilkumar-bj4wi 4 күн бұрын
intha makkal iruntu enna payan..indha maadhitri makkal irukum varai tamil nadu sathiyama valaradhu
@subramaniank9476
@subramaniank9476 4 күн бұрын
ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால் "Encounter" order போட்டிருப்பார்.
@Karthikaivel.sKarthi
@Karthikaivel.sKarthi 4 күн бұрын
திருமாவளவன் தமிழ்நாட்டை விட்டே ஓடியிருப்பான்
@rajkumarpackriswamy8330
@rajkumarpackriswamy8330 4 күн бұрын
Correct 💯👍👍👌👌👌
@Thulavu-துலாவு
@Thulavu-துலாவு 3 күн бұрын
சுடலை மட்டும் சும்மாவா .... அல்வா சாப்புடுவாறு நல்லா
@KalyaniNewsTV
@KalyaniNewsTV Күн бұрын
avaloda aadsithaane vaachanthi paaliyal vankodumai kolai mgr avanodaa aadsi thaane viduthalai 1,2 movie kathai appo social media illai mgr 1000 karunaanithi thannai eppavume vallalaaka kaaddi ilavasathukku palakkiyavanum avane mgr naayar malayaali mullai periyaattai keralaavukku kodutha seddan penmana semmal
@chank4056
@chank4056 Күн бұрын
திமுக ஆட்சி வந்தாலே இவர்கள் திமிறெடுத்து திரிவார்கள். அதிமுக ஆட்சியில் என்கவுண்டர்ல போட்டுத்தள்ளிருவாங்கனு பயந்து போய் பொத்திக்கொண்டு இருப்பார்கள். விளிம்பு நிலை சமுதாயம் என்ற போர்வையில் இவர்கள் ரௌடித்தனம் செய்து வருகிறார்கள். மேடை போட்டு பச்சையாக ஒரு குறிப்பிட்ட சாதியைச் சொல்லி அவனை வெட்டு அவன் பொண்டாட்டியைக் கட்டு என்று இவர்களின் தலைவர் போதனை செய்கிறார். அதைத்தான் இவர்கள் பின்பற்றுகிறார்கள்.
@baseuser
@baseuser 5 күн бұрын
இவர்கள் தான் சமுதாயத்தில் பின்தங்கி இருப்பவர்கள் பாவம்!
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 5 күн бұрын
ஆளும் கட்சி, ஆளும் கட்சியின் ஆதரவுக்கட்சி. போலீஸ் அனைத்தும் ஒரே டீம் ...... எதிர்த்து யாரும் ஒன்றும் செய்ய முடியாது ..... மக்கள் அந்த பெண் எஸ் ஐ க்கு ஆதரவாக போராடினால் தடியடி நடக்க வாய்ப்பு .....
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 5 күн бұрын
போலீசுக்கே, அதுவும் அவர்களுடைய பணியிடத்திலேயே ஆபத்து என்றால் சட்டம் ஒழுங்கு குறித்து எந்த சமூக விரோதியும் பயப்படவில்லை என்றே தோன்றுகிறது ... முதல்வரோ வாரம் ஒருமுறையாவது அடுத்த முறையும் திமுக ஆட்சிதான் .... திமுக ஏழாம் முறையாக ஆட்சி அமைக்கும் ..... இருநூறு தொகுதிகளில் திமுக வெற்றி வாய்ப்பைப் பெரும் என்றெல்லாம் மாற்றி மாற்றி சொல்லி வருகிறார் .....
@user-rw7ss2hb3b
@user-rw7ss2hb3b 5 күн бұрын
Pundaila paavam. Pongada thevudiya pasangaala
@vinothk1422
@vinothk1422 4 күн бұрын
Oh ipo nee poriki thanam pana un motha jathiyum una Mari tha erupanga nu solalama
@Mv_2829
@Mv_2829 4 күн бұрын
Sariyana pathil brother
@VMurali123
@VMurali123 5 күн бұрын
கடவுளே! என்னதான் நடக்குது தமிழ்நாட்டில், தற்போது இருக்கும் தமிழ்நாடு அரசு கட்டாயம் கலைக்கப்பட வேண்டும்.
@rajailayaraja7868
@rajailayaraja7868 5 күн бұрын
இன்னும் ஒன்றரை வருஷம் இருக்கு தலைவா அதுக்குள்ள ஆட்சி முடிந்துவிடும் ❤
@akravi8787
@akravi8787 4 күн бұрын
234/234 win by DMK in next election. Katharunga... kathuranga...😂
@shantha80
@shantha80 4 күн бұрын
Dmk Thevidiya paiyyan Enna solluvaan Theriyuma - "Adangommala - Aanmai illai endraal Aahspathrikki pongada pottaingala" nu nammala paathu solluvaan.. neengale dmk ku thaan vote potturuppeenga sir..
@senthilsan5080
@senthilsan5080 4 күн бұрын
​@@rajailayaraja7868ஏமாந்து போய் விடாத
@senthilsan5080
@senthilsan5080 4 күн бұрын
மண்ணாங்கட்டி நடக்குது தமிழ் நாட்டில் இருக்காத
@Klj897
@Klj897 5 күн бұрын
பெண் போலீஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 5 күн бұрын
ஆளும் கட்சி, ஆளும் கட்சியின் ஆதரவுக்கட்சி. போலீஸ் அனைத்தும் ஒரே டீம் ...... எதிர்த்து யாரும் ஒன்றும் செய்ய முடியாது ..... மக்கள் அந்த பெண் எஸ் ஐ க்கு ஆதரவாக போராடினால் தடியடி நடக்க வாய்ப்பு .....
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 5 күн бұрын
அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் ஓரளவு அக்கறை காட்டுகிறார்கள் ..... இல்லன்னா ????
@Ganapathy-s4v
@Ganapathy-s4v 5 күн бұрын
அடித்தவன் எப்பவோ ஜாமீனில் வெளியே வந்திருப்பான்.
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 5 күн бұрын
போலீசுக்கே, அதுவும் அவர்களுடைய பணியிடத்திலேயே ஆபத்து என்றால் சட்டம் ஒழுங்கு குறித்து எந்த சமூக விரோதியும் பயப்படவில்லை என்றே தோன்றுகிறது ... முதல்வரோ வாரம் ஒருமுறையாவது அடுத்த முறையும் திமுக ஆட்சிதான் .... திமுக ஏழாம் முறையாக ஆட்சி அமைக்கும் ..... இருநூறு தொகுதிகளில் திமுக வெற்றி வாய்ப்பைப் பெரும் என்றெல்லாம் மாற்றி மாற்றி சொல்லி வருகிறார் .....
@seshasaiShree
@seshasaiShree 4 күн бұрын
போலிஸ்கே பாதுகாப்பிலலலை. நம்ம ஊரு போலிஸ் வேஸ்ட்டு. டம்மி. விரல் சப்பி பசங்க. பக்கத்து ஸ்டேட் போலிஸ் உதவி கேக்கலாம்😂😂
@narayananmohan342
@narayananmohan342 4 күн бұрын
தமிழ் நாட்டில் வாழ்வதே சவாலாக உள்ளது... அருமையான ஆட்சி.....
@ganeshrockzzz2632
@ganeshrockzzz2632 5 күн бұрын
தொண்டர்கள் இங்கே அடிக்க விட்டுட்டு டெல்லிக்கு போராட்டம் பண்ண போயிட்டாரு திருமா.. நீ திரு திருமா அல்ல ஒரு அரசியல் குருமா
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 5 күн бұрын
அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் ஓரளவு அக்கறை காட்டுகிறார்கள் ..... இல்லன்னா ????
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 5 күн бұрын
போலீசுக்கே, அதுவும் அவர்களுடைய பணியிடத்திலேயே ஆபத்து என்றால் சட்டம் ஒழுங்கு குறித்து எந்த சமூக விரோதியும் பயப்படவில்லை என்றே தோன்றுகிறது ... முதல்வரோ வாரம் ஒருமுறையாவது அடுத்த முறையும் திமுக ஆட்சிதான் .... திமுக ஏழாம் முறையாக ஆட்சி அமைக்கும் ..... இருநூறு தொகுதிகளில் திமுக வெற்றி வாய்ப்பைப் பெரும் என்றெல்லாம் மாற்றி மாற்றி சொல்லி வருகிறார் .....
@rajag9860
@rajag9860 4 күн бұрын
​@@OrangUtan-v7wyenda...isreal country Muslim and Christian bom pottu konnutu irukaanga...ithuku pathil iruka.
@anbuprasanna2717
@anbuprasanna2717 4 күн бұрын
அழிவு பாதையில் தமிழகம்
@chanlee6254
@chanlee6254 4 күн бұрын
Thiruma aalunga most of them are converts, she must have gotten the job through them, so they are showing entitled attitude Wherever a Dalit is involved thiruma will go do katta panjayat but in favor of the ruling party, congress, industrialist, not poor affected pattiyal He is still quiet on vengaivayal, showing a mere protest at the end of interview
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 5 күн бұрын
திமுக மட்டுமா, நாங்களும்தான் ரவுடி கட்சி என்று மார் தட்டி இருக்கிறது VCK. வெற்றிக் கூட்டணி வாழ்க!
@MuthuKumaran-p9q
@MuthuKumaran-p9q 5 күн бұрын
ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கும்பல் தாக்கி இருப்பதால், நாளை இந்த பெண் S.I,காவல்துறை உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தல் படி நானே என்னை தாக்கி விட்டேன் என்று ,அல்லது தவறி விழுந்து விட்டேன் என்றும் கூற வாய்ப்பு இருக்கிறது.
@babunaidu616
@babunaidu616 5 күн бұрын
உண்மை 👍💯
@deshbandhu60
@deshbandhu60 5 күн бұрын
pangu thanthaikale appadi kooravaippaarkal.
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 5 күн бұрын
போலீசுக்கே, அதுவும் அவர்களுடைய பணியிடத்திலேயே ஆபத்து என்றால் சட்டம் ஒழுங்கு குறித்து எந்த சமூக விரோதியும் பயப்படவில்லை என்றே தோன்றுகிறது ... முதல்வரோ வாரம் ஒருமுறையாவது அடுத்த முறையும் திமுக ஆட்சிதான் .... திமுக ஏழாம் முறையாக ஆட்சி அமைக்கும் ..... இருநூறு தொகுதிகளில் திமுக வெற்றி வாய்ப்பைப் பெரும் என்றெல்லாம் மாற்றி மாற்றி சொல்லி வருகிறார் .....
@SATHEESHSANJAY1
@SATHEESHSANJAY1 5 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் அப்படித்தான் சொல்ல சொல்வார்கள் அவரும் பயந்தோ அல்லது பணத்திற்காகவோ சொல்லலாம் வாய்ப்பு இருக்கிறது ஆனால் வாய்மையே வெல்லும்
@sksanthosh7952
@sksanthosh7952 4 күн бұрын
2026 ல்
@venkatesansvenkatesans4578
@venkatesansvenkatesans4578 4 күн бұрын
திருமாவளவன் வளர்ப்பு இப்படிதான் இருக்கும்.இவர்களல்லாம் நினைச்சா வெக்கமா இருக்கு. த்தூ
@devasenapathys6968
@devasenapathys6968 5 күн бұрын
மக்களுக்கு பாதுகாப்பு கேட்டு காவல்துறை யை கேட்கலாம். காவல்துறைக்கே பாதுகாப்பு இல்ல.ஆட்சி அருமையாக இருக்கு.
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 5 күн бұрын
ஆளும் கட்சி, ஆளும் கட்சியின் ஆதரவுக்கட்சி. போலீஸ் அனைத்தும் ஒரே டீம் ...... எதிர்த்து யாரும் ஒன்றும் செய்ய முடியாது ..... மக்கள் அந்த பெண் எஸ் ஐ க்கு ஆதரவாக போராடினால் தடியடி நடக்க வாய்ப்பு .....
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 5 күн бұрын
அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் ஓரளவு அக்கறை காட்டுகிறார்கள் ..... இல்லன்னா ????
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 5 күн бұрын
போலீசுக்கே, அதுவும் அவர்களுடைய பணியிடத்திலேயே ஆபத்து என்றால் சட்டம் ஒழுங்கு குறித்து எந்த சமூக விரோதியும் பயப்படவில்லை என்றே தோன்றுகிறது ... முதல்வரோ வாரம் ஒருமுறையாவது அடுத்த முறையும் திமுக ஆட்சிதான் .... திமுக ஏழாம் முறையாக ஆட்சி அமைக்கும் ..... இருநூறு தொகுதிகளில் திமுக வெற்றி வாய்ப்பைப் பெரும் என்றெல்லாம் மாற்றி மாற்றி சொல்லி வருகிறார் .....
@skirshnamoorthy3337
@skirshnamoorthy3337 5 күн бұрын
Super
@SenthilnuruganBoiler-rc7ck
@SenthilnuruganBoiler-rc7ck 2 күн бұрын
திமுக ஆட்சியில் ரவுடிகளை வளர்த்து விடுவது காலம் தொட்டு நடக்கும் ஒன்றாகும்....ஓட்டு போடுங்க அடுத்த தேர்தலில் இன்னும் கொடூரமான முறையில் ஆட்சி நடக்கும்
@amalaantojason4751
@amalaantojason4751 3 күн бұрын
நீதி மன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கணும்.பெண்கள் தொடர்ந்து தக்காப்படுவது வேதனை அளிக்கிறது. 🙏🙏🙏🙏
@Vrbstravels1990
@Vrbstravels1990 5 күн бұрын
ஆதரவு அளிக்க ஆலும் கட்சி இருக்கும் போது இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 5 күн бұрын
ஆளும் கட்சி, ஆளும் கட்சியின் ஆதரவுக்கட்சி. போலீஸ் அனைத்தும் ஒரே டீம் ...... எதிர்த்து யாரும் ஒன்றும் செய்ய முடியாது ..... மக்கள் அந்த பெண் எஸ் ஐ க்கு ஆதரவாக போராடினால் தடியடி நடக்க வாய்ப்பு .....
@padmanabhansubbiahsubbiah657
@padmanabhansubbiahsubbiah657 5 күн бұрын
உண்மையாக
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 5 күн бұрын
அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் ஓரளவு அக்கறை காட்டுகிறார்கள் ..... இல்லன்னா ????
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 5 күн бұрын
போலீசுக்கே, அதுவும் அவர்களுடைய பணியிடத்திலேயே ஆபத்து என்றால் சட்டம் ஒழுங்கு குறித்து எந்த சமூக விரோதியும் பயப்படவில்லை என்றே தோன்றுகிறது ... முதல்வரோ வாரம் ஒருமுறையாவது அடுத்த முறையும் திமுக ஆட்சிதான் .... திமுக ஏழாம் முறையாக ஆட்சி அமைக்கும் ..... இருநூறு தொகுதிகளில் திமுக வெற்றி வாய்ப்பைப் பெரும் என்றெல்லாம் மாற்றி மாற்றி சொல்லி வருகிறார் .....
@raguraj044
@raguraj044 5 күн бұрын
Ithellam higher official ku therium but ellam thiruttu baadunga eppothanda nimira poringa - but antha 10 naaingala aruthuvittu thonga vidanum
@rajinimurugan1015
@rajinimurugan1015 5 күн бұрын
தம்பி ஞானசேகரன் ஆதரவாக பேசும் சபாநாயகர் இதற்கு என்ன பதில் சொல்லுவார்....
@ganapathyganapathy2438
@ganapathyganapathy2438 5 күн бұрын
திருமா மைன்டுவாய்ஸ் இதையார்மீதுபோடலாம் பா. ம. க அல்லது பா. ஜ. க. மீது போடலாம்.
@ravic7363
@ravic7363 5 күн бұрын
Supper
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 5 күн бұрын
போலீசுக்கே, அதுவும் அவர்களுடைய பணியிடத்திலேயே ஆபத்து என்றால் சட்டம் ஒழுங்கு குறித்து எந்த சமூக விரோதியும் பயப்படவில்லை என்றே தோன்றுகிறது ... முதல்வரோ வாரம் ஒருமுறையாவது அடுத்த முறையும் திமுக ஆட்சிதான் .... திமுக ஏழாம் முறையாக ஆட்சி அமைக்கும் ..... இருநூறு தொகுதிகளில் திமுக வெற்றி வாய்ப்பைப் பெரும் என்றெல்லாம் மாற்றி மாற்றி சொல்லி வருகிறார் .....
@chesaraajaa2594
@chesaraajaa2594 5 күн бұрын
தமிழக காவல்துறை மீதே போடலாமே
@gunasekarangunasekaran7315
@gunasekarangunasekaran7315 4 күн бұрын
​@@chesaraajaa2594oumbu
@777_Traders
@777_Traders 3 күн бұрын
Vaippu இல்லை ராஜா
@sunram1
@sunram1 5 күн бұрын
வேடிக்கை மட்டுமே பார்க்கும் மத்திய அரசு தனது பொறுப்பை உணர்ந்து கடமை ஆற்றுவது மிகவும் அவசியம்..கொடுமைகளை கண்டு வேடிக்கை பார்ப்பது மிகவும் கொடூரம் தான்.
@kumaranchinnah1084
@kumaranchinnah1084 2 күн бұрын
😢😢
@MurugaAppa-u1z
@MurugaAppa-u1z 5 күн бұрын
சுடலை மாடல் ஆசிர்வாதம்.இருக்கும் வரை என்ன கவலை இவனை என்கவுண்டர், ஒரே தீர்வு
@SubbuRao-v3j
@SubbuRao-v3j 5 күн бұрын
Unmai
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 5 күн бұрын
அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் ஓரளவு அக்கறை காட்டுகிறார்கள் ..... இல்லன்னா ????
@jeevaarulprince7034
@jeevaarulprince7034 3 күн бұрын
kzbin.info/www/bejne/pXXSaJiemJuUgtEsi=z8EjxPdgM5tcTR6d

@balann9990
@balann9990 5 күн бұрын
விசிகவினர் ஒவ்வொருவருத்தர் மீதும் பத்து குற்ற வழக்குகள் ஆவாது பதிவாகி இருக்க வேண்டும் என்பது தலைவரின் ஆசை . அதை நிறைவேற்ற துடிக்கும் தொண்டர்கள் . அந்த அம்மா வின் அழுகை பார்க்கும் போது நமக்கும் கண்ணீர் வருகிறது. அவர்களுக்கு ஆனந்தமோ ?.
@Kshathriyan007
@Kshathriyan007 5 күн бұрын
இவர்கள் ஞாயம் தர்மம் எல்லாம் பார்க்க மாட்டார்கள், சிறுபான்மையினர் எப்போதும் பாஜக தோற்கவேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு வாக்களிப்பார்கள். அதன் விளைவுதான் இது
@sunraise2217
@sunraise2217 5 күн бұрын
உண்மை தான் அதனால் தான் அவர்கள் முன்னேறாமல் இருக்கிறார்கள்..
@MrRaghavann
@MrRaghavann 5 күн бұрын
​@@sunraise2217avanga munneritu dhan irukanga. Avangala pathuka nama varipanam irukula.
@SIVATSA-zx1ms
@SIVATSA-zx1ms 5 күн бұрын
​@@sunraise2217 சமுதாயம் மற்றும் நாட்டு நலன் கருதாத மக்கள் தப்பான ஒருத்தனைத் தலைவனாகத் தேர்ந்தெடுப்பதால் ஏற்படும் விளைவு இது அன்பு நண்பரே !
@SIVATSA-zx1ms
@SIVATSA-zx1ms 5 күн бұрын
நாம் கட்சி எதையும் பற்றிப் பேச வேண்டாம் அன்பு நண்பரே ! யாரைத் தலைவனாக ஏற்கலாம் என்ற அடிப்படை அறிவில்லாமல் எப்படி இவர்களைப் போன்றவர்கள் இருக்கிறார்கள் என்று தான் புரியவில்லை !
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 5 күн бұрын
CM should step down.
@pramaiyab9727
@pramaiyab9727 4 күн бұрын
தி மு க ஆட்சிக்கு வந்தலே இவர்களின் ஆட்டம் இப்படி தான் இருக்கும் மக்களே சிந்தித்து ஓட்டு போடுங்கள்
@pramaiyab9727
@pramaiyab9727 4 күн бұрын
❤️
@radhamanoharrasu5216
@radhamanoharrasu5216 5 күн бұрын
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி.
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 5 күн бұрын
Y CM is afraid of Thiruma?CM has no courage.
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 5 күн бұрын
போலீசுக்கே, அதுவும் அவர்களுடைய பணியிடத்திலேயே ஆபத்து என்றால் சட்டம் ஒழுங்கு குறித்து எந்த சமூக விரோதியும் பயப்படவில்லை என்றே தோன்றுகிறது ... முதல்வரோ வாரம் ஒருமுறையாவது அடுத்த முறையும் திமுக ஆட்சிதான் .... திமுக ஏழாம் முறையாக ஆட்சி அமைக்கும் ..... இருநூறு தொகுதிகளில் திமுக வெற்றி வாய்ப்பைப் பெரும் என்றெல்லாம் மாற்றி மாற்றி சொல்லி வருகிறார் .....
@karthickgreat
@karthickgreat 2 күн бұрын
வாழ்க சொரியார்... இது எங்க டீம்க ஆட்சி டா... பெரிய தத்தி சின்ன தத்தி இன்ப தத்தி வாழ்க...
@balasambasivan1815
@balasambasivan1815 5 күн бұрын
கூட்டணி தர்மம் காவல்துறை உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்
@vishwanathan4481
@vishwanathan4481 5 күн бұрын
ஒவ்வொரு சிறுத்தையின் பேரிலும் பத்து கேஸ் இருக்கனும் னு திருமா சொன்னதுல இது ஒரு கேஸ் .
@kumaresan7300
@kumaresan7300 5 күн бұрын
பிளாஸ்டிக் சேர் குடுக்கும் போதே இப்படி என்றால்?
@tskumar111
@tskumar111 5 күн бұрын
😂😂😂
@cyberr2k
@cyberr2k 5 күн бұрын
😂😂😂😂
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 5 күн бұрын
ஆளும் கட்சி, ஆளும் கட்சியின் ஆதரவுக்கட்சி. போலீஸ் அனைத்தும் ஒரே டீம் ...... எதிர்த்து யாரும் ஒன்றும் செய்ய முடியாது ..... மக்கள் அந்த பெண் எஸ் ஐ க்கு ஆதரவாக போராடினால் தடியடி நடக்க வாய்ப்பு .....
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 5 күн бұрын
அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் ஓரளவு அக்கறை காட்டுகிறார்கள் ..... இல்லன்னா ????
@cyberr2k
@cyberr2k 5 күн бұрын
@OrangUtan-v7w that is true. Lot of Christians in TN police department.
@sukumaransuku4894
@sukumaransuku4894 4 күн бұрын
இதுக்கு காரணம் அரசனே சரியில்லை.
@sivaannaw
@sivaannaw 5 күн бұрын
நீதி மன்றம் இந்த வழக்கை தானாக விசாரனைக்கு எடுத்து போலிசை காப்பாற்றவேண்டும் இல்லையெனில் நீதிமன்றத்தை பூட்டு போட்டு பூட்டிட்டு நீங்களும் பத்திரமாக ஒளிந்து கொள்ளுங்கள்
@selvarathinam9151
@selvarathinam9151 4 күн бұрын
Udane jamin koduthuruvaru
@dr.d.gnanasekar.md.acupanc450
@dr.d.gnanasekar.md.acupanc450 4 күн бұрын
இரும்பு கரம் எங்கே போச்சு பாவம் மக்கள் 😢😢😢😢😢
@NagaRajan-i3f
@NagaRajan-i3f 5 күн бұрын
இது வி. சி. கவின் உரிமை என திருமா கூறக்கூடும். அல்லது மக்களிடம் எதிர்ப்பு கிளம்பினால் இதை எங்கள் கட்சி செய்யவில்லை என கூறுவர்
@ManiKandan-dp4cw
@ManiKandan-dp4cw 4 күн бұрын
பிசிஆர் வழக்கை வைத்துக்கொண்டு இவர்கள் செய்யும் அநியாயத்திற்கு அளவில்லாமல் போய்விட்டது ஆளும் கட்சி கூட்டணியில் இருப்பதால் ஆளும் கட்சி ஆதரவு தருகிறது. பெண் காவலர்களுக்கு பாதுகாப்பில்லாமல் போய்விட்டது. நீதிபதி அவர்கள் இதனைத் தாமாக முன்வந்து விசாரித்து குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.
@karounanidys6344
@karounanidys6344 4 күн бұрын
அய்யா ஸ்டாலின் ஆட்சியின் மீது அவதூறு பரப்ப எதிர்கடசிகள் இதுபோன்ற சதி செய்கின்றன. எடப்பாடி பதவி விலக வேண்டும். - திருமாவளவன்.😢😢😢
@sridharankumar7123
@sridharankumar7123 5 күн бұрын
கட்டப்பஞ்சாயத்து விசிக கட்சியில இருக்கிறது ஒரு அங்கம் தான்
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 5 күн бұрын
போலீசுக்கே, அதுவும் அவர்களுடைய பணியிடத்திலேயே ஆபத்து என்றால் சட்டம் ஒழுங்கு குறித்து எந்த சமூக விரோதியும் பயப்படவில்லை என்றே தோன்றுகிறது ... முதல்வரோ வாரம் ஒருமுறையாவது அடுத்த முறையும் திமுக ஆட்சிதான் .... திமுக ஏழாம் முறையாக ஆட்சி அமைக்கும் ..... இருநூறு தொகுதிகளில் திமுக வெற்றி வாய்ப்பைப் பெரும் என்றெல்லாம் மாற்றி மாற்றி சொல்லி வருகிறார் .....
@சிலுவையிலேவெற்றி
@சிலுவையிலேவெற்றி 4 күн бұрын
தேசத்தின் பாதுகாப்புக்காக அதிகாரிகளே ஜெபிங்கள்
@PriyadharshiniB-xg9pv
@PriyadharshiniB-xg9pv 5 күн бұрын
2026ல் பாஜக ஆட்சிக்கு வர இப்படி உழைக்கும் திராவிட கூட்டத்திற்கு நன்றி
@venkatvm4745
@venkatvm4745 5 күн бұрын
வெக்கமா இல்ல இதுல கூட அரசியல்
@karthigeyan7440
@karthigeyan7440 5 күн бұрын
@@venkatvm4745 vara athula pannanum arasiyal
@AmazonOwner-x7e
@AmazonOwner-x7e 5 күн бұрын
​@@venkatvm4745thiruparamkunram issue solranga bro
@அன்பிற்குஇனியன்
@அன்பிற்குஇனியன் 5 күн бұрын
​@@venkatvm4745ugaluku thaan da maana soodu sorana ilama kuruma pinnala suthinu irukinga
@R.Suresh_mayan
@R.Suresh_mayan 5 күн бұрын
​@@venkatvm4745 கூட்டனி கட்சி காரன் பன்னுர அட்டூளியம் கேக்க துப்பு இல்ல தானே உனக்கு அப்போ மூடிட்டு இரு
@karthishri3136
@karthishri3136 2 күн бұрын
Very good government very same.
@sriramsatha7288
@sriramsatha7288 5 күн бұрын
சீட்டாகுட்டியென்றால் ஒரு வரலாறு இருக்கு!
@S.S.Ravana
@S.S.Ravana 4 күн бұрын
Why other media not broadcast this? Shame on those media
@SureshkumarM-hg4nd
@SureshkumarM-hg4nd 5 күн бұрын
இது தான் திராவிடன் ஆட்சி
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 5 күн бұрын
போலீசுக்கே, அதுவும் அவர்களுடைய பணியிடத்திலேயே ஆபத்து என்றால் சட்டம் ஒழுங்கு குறித்து எந்த சமூக விரோதியும் பயப்படவில்லை என்றே தோன்றுகிறது ... முதல்வரோ வாரம் ஒருமுறையாவது அடுத்த முறையும் திமுக ஆட்சிதான் .... திமுக ஏழாம் முறையாக ஆட்சி அமைக்கும் ..... இருநூறு தொகுதிகளில் திமுக வெற்றி வாய்ப்பைப் பெரும் என்றெல்லாம் மாற்றி மாற்றி சொல்லி வருகிறார் .....
@Photokaaran360Views
@Photokaaran360Views 4 күн бұрын
இதுவே அம்மா ஆட்சியா இருந்திருந்தால் இவனுக்கல்லாம் என்ன காதி ஆயிருப்பானுக..
@kumarr9834
@kumarr9834 5 күн бұрын
இனியும் இவர்களை விட்டு வைத்தால் நாட்டுக்கே பெரும் ஆபத்து. சமூக நீதி, ராமசாமி நாயக்கர் மண், திராவிட மாடல் ஆட்சி சூப்பர்.
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 5 күн бұрын
போலீசுக்கே, அதுவும் அவர்களுடைய பணியிடத்திலேயே ஆபத்து என்றால் சட்டம் ஒழுங்கு குறித்து எந்த சமூக விரோதியும் பயப்படவில்லை என்றே தோன்றுகிறது ... முதல்வரோ வாரம் ஒருமுறையாவது அடுத்த முறையும் திமுக ஆட்சிதான் .... திமுக ஏழாம் முறையாக ஆட்சி அமைக்கும் ..... இருநூறு தொகுதிகளில் திமுக வெற்றி வாய்ப்பைப் பெரும் என்றெல்லாம் மாற்றி மாற்றி சொல்லி வருகிறார் .....
@s.muruganandham7061
@s.muruganandham7061 5 сағат бұрын
ராமசாமி நாயக்கர் மண்ணு. மண்ணு யூனிட் என்ன விலை😅😅😅
@MadhuraiVeeran-m6l
@MadhuraiVeeran-m6l 4 күн бұрын
திராவிட மாடல் ஆட்சி விடுதலை விடுதலை சிறுத்தை கட்சி ஆதரவு ஆட்சி அப்படித்தான் சிறப்பாக இருக்கும்
@baseuser
@baseuser 5 күн бұрын
எது எப்படி போனாலும் வழக்கம் போல திராவிட கட்சிகளுக்கே ஓட்டு போட மறவாதீர்! இல்லை என்றால் பாஜக உள்ள வந்து உங்களுக்கு நல்லது நடந்துறும்!. வாழ்க ஜனநாயகம்!
@sivakumar-gi6cp
@sivakumar-gi6cp 5 күн бұрын
👌👌👌👌
@suryodayanthyagarajan9207
@suryodayanthyagarajan9207 5 күн бұрын
that seems to be the sad truth
@Sbr5691-c8h
@Sbr5691-c8h 5 күн бұрын
Yes, marakama kasu kettu vangi votu podunga. Oru kombanum kurai solla mudiyada aatchi. 👏👏👏
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 5 күн бұрын
தமிழகத்தின் கடனளவு எட்டுலட்சம் கோடியைத் தாண்டிவிட்டது ..... பாஜக ஆட்சியமைத்தால் அது கடனைக்குறைக்க இலவசங்களைக் கொடுக்க மறுக்கும் ..... அல்லது குறைக்கும் ..... வரிகளை, கட்டணங்களை கூட்டும் ..... மக்கள் அதன் பிறகு மீண்டும் திராவிடக்கட்சிகளையே தேர்ந்தெடுப்பார்கள் .... மீண்டும் தமிழகம் நாசமாகும் ..... ஆகவே பாஜக ஆட்சியமைக்காமல் போவதே நல்லது ....
@chanlee6254
@chanlee6254 4 күн бұрын
Template madiri, Muslim, Christian, VCK , TVK, NTK, Congress, non Brahmins idhe dialogue solranga , yenna koduma sir , infact everyone can form alliance against BJP , instead of wasting their resources
@vijayjoan4202
@vijayjoan4202 4 күн бұрын
போலீஸ் க்கே இந்த நிலைமையா 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ இரும்பு கரம் அல்லது எறும்பு கரமா. சக போலீஸ் வெட்கமா இல்ல 😤😤😤
@AQSEGroup
@AQSEGroup 5 күн бұрын
ஸ்டேஷன் ல கண்காணிப்பு கேமரா வேலை செய்து இருக்காதோ
@veryshock-h5l
@veryshock-h5l 5 күн бұрын
😂😂😂correct
@Moderntimestn
@Moderntimestn 5 күн бұрын
ஒடுக்கப்பட்டோறாம், செய்யுற செயல் அப்படி இல்ல.
@gamingempire7916
@gamingempire7916 5 күн бұрын
அரசு சலுகை அளித்தால் இதுவும் நடக்கும் , இன்னமும் நடத்துவார்கள். இவர்களுக்கு ஒரு கட்சி வேற , பெத்தவங்களுக்குதான் தெரியும் . அதன் வழி என்னான்னு..
@admin43774
@admin43774 4 күн бұрын
இங்கே கனவுகள் சிதைக்கப்படும்..... காயங்கள் விதைக்கப்படும் என்றால் இது தமிழ்நாடா இல்லை சுடலையின் காடா😢
@BradPitt-i2f
@BradPitt-i2f 5 күн бұрын
திராவிடம் வளரத்த தமிழன், தமிழகம்டா.......... அப்போ சாமானிய மக்கள் நிலை என்ன????????😂😂😂
@senthilkumarsenthilkumar1955
@senthilkumarsenthilkumar1955 5 күн бұрын
மற்ற போலீசார் என்ன புடுங்கிக் கொண்டு இருந்தனர்
@kumarans1369
@kumarans1369 4 күн бұрын
தி.மு.க வுக்கும் + வி.சி.க வுக்கும் ஓட்டு போட்ட மற்ற சமூக மக்கள் தலை குனிய வேண்டிய தருனம் இது. அவர்களுக்கும் இதில் பங்குண்டு.
@mahalingammuthaiahpillai6330
@mahalingammuthaiahpillai6330 5 күн бұрын
விசிக தலைவர் சரியான காரண‌ம் கூறுவார்.
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 5 күн бұрын
அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் ஓரளவு அக்கறை காட்டுகிறார்கள் ..... இல்லன்னா ????
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 5 күн бұрын
போலீசுக்கே, அதுவும் அவர்களுடைய பணியிடத்திலேயே ஆபத்து என்றால் சட்டம் ஒழுங்கு குறித்து எந்த சமூக விரோதியும் பயப்படவில்லை என்றே தோன்றுகிறது ... முதல்வரோ வாரம் ஒருமுறையாவது அடுத்த முறையும் திமுக ஆட்சிதான் .... திமுக ஏழாம் முறையாக ஆட்சி அமைக்கும் ..... இருநூறு தொகுதிகளில் திமுக வெற்றி வாய்ப்பைப் பெரும் என்றெல்லாம் மாற்றி மாற்றி சொல்லி வருகிறார் .....
@naveenkumark6861
@naveenkumark6861 4 күн бұрын
Ama kilipar
@CV-2411
@CV-2411 4 күн бұрын
கிழிப்பான் 😂
@BalaMurugan-jq9wl
@BalaMurugan-jq9wl 3 күн бұрын
Avunga valiku viluthantagunu soluvaru 😂 2 seats kuruma
@ravimgr8983
@ravimgr8983 5 күн бұрын
கவலைப்படாதீங்க மா கடவுள் இருக்கார் உங்களுக்கு துணையா தவறு செய்தவனுக்கு ஸ்டாலின் இருக்கார் துணையா
@அமர்க்களம்
@அமர்க்களம் 5 күн бұрын
எங்கே சமூக நீதி பேசும் ஊடகங்கள். அனைத்திற்கும் காரணம் PCR சட்டம் தான். மக்கள் தன்னெழுச்சியாக சட்டத்தை எதிர்த்து போராட வேண்டும்.
@iniyaniniyan2541
@iniyaniniyan2541 5 күн бұрын
Oombuu
@gobigayle3387
@gobigayle3387 5 күн бұрын
​@@iniyaniniyan2541உனக்கு ஏன் கோவம் நீயும் சிறுத்தை குஞ்சா
@chanlee6254
@chanlee6254 4 күн бұрын
@@iniyaniniyan2541siruthaiku therindhadhu adhu mattume
@rajkumars5958
@rajkumars5958 4 күн бұрын
தமிழகத்தின் இன்றைய நிலை இதுதான் திராவிட மாடலாட்சி காவல்துறைக்கு பாதுகாப்பில்லை பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பு தருவார்கள்
@GovindaswamiS
@GovindaswamiS 5 күн бұрын
மத்திய அரசு...... நீதி தேவதை....... இந்த அக்கிரமங்களுக்கு யார்தான்.......⁉️⁉️⁉️⁉️⁉️
@amiemohan8578
@amiemohan8578 5 күн бұрын
DMK man...yr state law n order under yr CM..not Central..nust tk 500 rupees n shut up
@tks92
@tks92 5 күн бұрын
கலைக்க மாட்டார்கள் நீங்க திருந்த மாட்டீர்கள்😂😂😂
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 5 күн бұрын
மத்திய அரசா ? 😄😃😁😀😆😅🤣😉🙃🙂😛😜🤪🤩 சுப்ரீம் கோர்ட் பொன்முடியை மந்திரியாக்கிய கதை தெரியுமா ? 😃😀😄😁😆😅🤣😉🙃🤩😘😛😜🤪😂
@SrisakthiGoldFoodproducts
@SrisakthiGoldFoodproducts 4 күн бұрын
இவர்களை சட்ட நடவடிக்கை எடுத்து வேண்டும் தாழ்த்தப்பட்ட என்று அதிகமாகிக் அட்டூழியம் செய்கிறார்கள்
@muthukrishnan5624
@muthukrishnan5624 5 күн бұрын
எந்த சேனலும் இதை காட்டாது
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 5 күн бұрын
உச்சா போய்விடும் என பயந்து நடுங்குவோர் காட்ட மாட்டார்கள்.
@Thenpulam736
@Thenpulam736 4 күн бұрын
இது நடுநிலையான அரசு.... ஏன் இந்த அவல நிலை... கவர்னருக்கு மனுக் குடுங்க...
@அமர்க்களம்
@அமர்க்களம் 5 күн бұрын
VCK விற்கும் ஓட்டு போடும் மாற்று சமுதாய மக்கள் திருந்த வேண்டும்.
@SubbuRao-v3j
@SubbuRao-v3j Күн бұрын
Kasupanam
@rajalingamchennai2361
@rajalingamchennai2361 4 күн бұрын
சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இன்னும் தனது தூக்கத்தை கலைக்கவில்லையா
@alaguvel
@alaguvel 5 күн бұрын
அந்த எஸ்ஐ மீதே PCR case போட்டாலும் போட்டுருவான்க
@kcbalwin
@kcbalwin 5 күн бұрын
yes
@Ponnusamy-h1g
@Ponnusamy-h1g 5 күн бұрын
கண்டிப்பாக அதுதான் நடக்கும்.
@kayalskp1415
@kayalskp1415 4 күн бұрын
அவனுங்க பன்னா எந்த ஒரு தப்பும் இல்லை ஆனால் இதுவே மற்றவர்கள் இவர்களை ஏதாவது செய்தால் PCR லா வழக்கு போடுவானுங்க இவர்களுக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு ஒரு சட்டம் முதலில் இந்த PCR ரத்து செய்ய வேண்டும்
@sbalakrishnan1461
@sbalakrishnan1461 5 күн бұрын
இந்த கொடுங்கோலன் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் ஆளும் கட்சி என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என திமிர் பிடித்த திரியும் இவர்களுக்கு நீதிமன்றம் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்
@Muthukumar-en4fz
@Muthukumar-en4fz 5 күн бұрын
irumpukaram. Eannathanga aatchu
@aurputhamani4894
@aurputhamani4894 5 күн бұрын
நீதிமன்றம் என்ன சார் செய்யப்போவது? அவனுக்கு பெயில் கொடுக்கும் 15 நாளில். அரசு வக்கீல் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@raveendhran1330
@raveendhran1330 4 күн бұрын
அப்போ வேறு காவலர்கள் யாரும் ஸ்டேஷனில் இல்லையா ? இந்த மாதிரி சூழலில் போலீஸ் அதுவும் பெண் எஸ்.ஐ..தற்காப்புக் காக துப்பாக்கியை பயன் படுத்த சட்டத்தில் இடம் இருக்கிறதா?😮😮
@sivakumarsivakumar8955
@sivakumarsivakumar8955 5 күн бұрын
எங்க அந்த முதல்வர் எழுப்பி விடுங்க ப்ளீஸ் 😷
@Arrow369
@Arrow369 4 күн бұрын
இந்த ஆட்சி கலைக்க பட வேண்டும். மகளிர் அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கிறது?
@beninvijay
@beninvijay 5 күн бұрын
TN voters happy to see all this .
@muruganganesh8996
@muruganganesh8996 4 күн бұрын
ஒன்னும் பண்ண முடியாது கடவுள் தான் காப்பாற்றணும்
@satheeshraju3545
@satheeshraju3545 5 күн бұрын
சூப்பரான சர்வாதிகாரி ஆட்சி
@943rama
@943rama 4 күн бұрын
அருமையான அரசாங்கம்
@pearlking1529
@pearlking1529 5 күн бұрын
யாரும் குறை சொல்ல முடியாத ஆட்சி ?
@gajendrakumar1557
@gajendrakumar1557 4 күн бұрын
Si பணிமாறுதல்.. ஆகாயால் மேலே இருக்கும் பைல் எடுக்கும்போது கால் இடரி விழுந்தார்...இதனால்தான் அவருக்கு காயம் ஏற்பட்டது... விளக்கம் போதுமா??????
@Raja..001-che
@Raja..001-che 5 күн бұрын
கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள் திமுக விற்கு முழு ஆதரவு துணை முதல்வர் ஓட்டு போடுங்க
@MadheenaS-fd4ow
@MadheenaS-fd4ow 3 күн бұрын
Yen ipdi theriyama matha kalavaratha undu panrinka, dmk vookku vote poduvathu village people, ilavasa minsaaram vivesayekal, ilavasama minsaaram, siru, kuru thozhil seyravanka, jaathi vote vera, arsu oozhiyargal, athigarigal 99%dmkvookku vote podraanka, 100 naal velai seyra ledys eallm dmk vote poduranka, village irukkura ledys eallam magalir kuzhoovoola irukkaanka, avanka eallarum dmk vote than, appo kadanai thallubadi seyvaanka, maaniyam tharuvaanka, thabal vote eallam dmk vookku than, ipdi oru group irukku, intha padikkaathavanka eallam dmk vote poduranka, ithula paditha arasu ozhiyar, athikaarinka vote poduvathu than vethanai, dmkvookku kitta thaata 10 merpatta kattchikal atharavoo, pala amaippukal atharavoo, kuttaniyel 10 katchi iruppathal antha antha jaathikaaranka vote poduranka, mukkiyama sc, mbc ithu pola vote poduranka, innum solli kodey pogalaam, Oru varthaila Christine than vote poduranka nnu sollittinka, ipdi solli matha kalavaratha undu pannunka, apram na Cristian illa ok va
@srivellaiyanaimediya2992
@srivellaiyanaimediya2992 4 күн бұрын
நேற்று நடந்த கொடுமை இன்று வரை அந்த நபர்கள் கைது செய்ததாக தெரியவில்லை. யூனிபார்மில் இருக்கும் அதிகாரியை தாக்குகிறார்கள் என்றால் என்ன நடக்கிறது தமிழகத்தில் என்றே தெரியவில்லை.
@shalom92
@shalom92 5 күн бұрын
Encounter la podunga avanai why late?😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬
@imayavaramban1649
@imayavaramban1649 4 күн бұрын
விசிக யார் கூட்டணியில் இருந்ததாலும் அந்த கூட்டணி தோற்கும் தமிழக முழுவதும் குற்றங்களை செய்வது விசிக தான் அந்த ரவுடி கும்பலை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்
@sudhagar2825
@sudhagar2825 5 күн бұрын
இரும்பு கரம் குஷ்டம் பிடித்த அழுகிவிட்டது🤬
@C.VIJAYAGANTHC.VIJAYAGAN-ow9ef
@C.VIJAYAGANTHC.VIJAYAGAN-ow9ef 4 күн бұрын
SUPER VIDIYAL
@VijaiNarendran
@VijaiNarendran 5 күн бұрын
காவல் துறை யை பாதுகாக்க. கூர்க்கா வைக்கனுப்போல.
@Arbutham-e6k
@Arbutham-e6k 4 күн бұрын
எந்த கொம்பனாலும் குறை சொல்லமுடியாத திராவிட மாடல் ஆட்சி இதுதான்.
@selvanshanmugam9416
@selvanshanmugam9416 5 күн бұрын
எந்தகொம்பனாலும் குறைஜொள்ளமுடியாத ஆட்சி.அண்ணன் சொடலை பெருமிதம்
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 5 күн бұрын
அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் ஓரளவு அக்கறை காட்டுகிறார்கள் ..... இல்லன்னா ????
@smartgui37
@smartgui37 5 күн бұрын
எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் இந்த குன்றிய அரசு....
@camutharajalingam2439
@camutharajalingam2439 4 күн бұрын
இதெல்லாம் மாடல் மட்டும்தான் செய்யனுமா?கூட்டணியில இருக்கிற எங்களுக்கும் உரிமை வேண்டாமா?
@sevugarajaa1647
@sevugarajaa1647 5 күн бұрын
காவல்துறை க்கே பாதுகாப்பு இல்லையா.முதல்வர் தான் பொறுப்பேற்று ராஜினாமா செய்யவேண்டும்.
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 5 күн бұрын
போலீசுக்கே, அதுவும் அவர்களுடைய பணியிடத்திலேயே ஆபத்து என்றால் சட்டம் ஒழுங்கு குறித்து எந்த சமூக விரோதியும் பயப்படவில்லை என்றே தோன்றுகிறது ... முதல்வரோ வாரம் ஒருமுறையாவது அடுத்த முறையும் திமுக ஆட்சிதான் .... திமுக ஏழாம் முறையாக ஆட்சி அமைக்கும் ..... இருநூறு தொகுதிகளில் திமுக வெற்றி வாய்ப்பைப் பெரும் என்றெல்லாம் மாற்றி மாற்றி சொல்லி வருகிறார் .....
@SribalRajendhiran
@SribalRajendhiran 5 күн бұрын
மிகுந்த மனவேதனை அளிக்கின்றது😭
@chidhambarammani2081
@chidhambarammani2081 4 күн бұрын
சிறப்பான திராவிட மாடல் எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி
@saravanakumarsababathy9172
@saravanakumarsababathy9172 5 күн бұрын
நம சிவாய 🥲
@rsbtamil5214
@rsbtamil5214 4 күн бұрын
தார்மிக பொறுப்பு ஏற்று முதல்வர் பதவி விலக வேண்டும்.... தமிழ் நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை..
@muthufire6878
@muthufire6878 5 күн бұрын
திமுக சப்போர்ட் இருக்கு அதனால காவல் நிலையம் அராஜகம் பண்றாங்க
@RjKanna-t4h
@RjKanna-t4h 4 күн бұрын
மற்ற காவலர்கள் எங்கே போனார்கள் அந்த மேடத்த பார்த்த அடி வாங்குனா மாதிரி தெரியல
@Ajay_mine
@Ajay_mine 5 күн бұрын
Very good Governance
@marieswaranmala7625
@marieswaranmala7625 5 күн бұрын
வி சி க தலைவர் திருமா இதுக்கு என்ன சொல்ல போறீங்க 😭😭😭
@rexnadar5627
@rexnadar5627 5 күн бұрын
இவங்க கைலலாம் அதிகாரம் போனா இப்படி தான்
@krishnanaduraisamy7920
@krishnanaduraisamy7920 5 күн бұрын
VCK வினர் என்ன செய்தாலும் ஏற்று கொள்வார்
@Kumar-ez1ih
@Kumar-ez1ih 5 күн бұрын
திமுக ஆதரவோடு விடுதலை சிறுத்தை பயங்கரவாத பாதையில் சென்று கொண்டிருக்கிறது இது நிச்சயமாக இயற்கை சமநிலைப்படுத்தும்
@K.s.y-nt9wj
@K.s.y-nt9wj 5 күн бұрын
இதற்கு தான் கூட்டணியில் தொடர்கிறார்களா....???????
@chandrasekar2824
@chandrasekar2824 4 күн бұрын
ஒரு பக்கம் ஏடிஜிபி உயிருக்கு பாதுகாப்பில்லை இசைக்கே இப்படி ஒரு நிலைமை இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா
@madanraj4852
@madanraj4852 5 күн бұрын
மக்களை போலீஸ் காப்பதும் போலீசை இப்போ மக்கள் காப்பாற்ற வேண்டும் ஓட் FOR BJP
@vasanthakumar6220
@vasanthakumar6220 5 күн бұрын
தமிழகம் முழுவதும் விசிகவினர் அட்டூழியம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது
@seshasaiShree
@seshasaiShree 4 күн бұрын
போலிஸ்கே பாதுகாப்பிலலலை. நம்ம ஊரு போலிஸ் வேஸ்ட்டு. டம்மி. விரல் சப்பி பசங்க. பக்கத்து ஸ்டேட் போலிஸ் உதவி கேக்கலாம்😂😂
Боксёр воспитал дикого бойца!
01:36
МИНУС БАЛЛ
Рет қаралды 4,9 МЛН
SHE CAME BACK LIKE NOTHING HAPPENED! 🤣 #shorts
00:21
Joe Albanese
Рет қаралды 19 МЛН
КОТЁНОК МНОГО ПОЁТ #cat
00:21
Лайки Like
Рет қаралды 2,8 МЛН