இதுதான் மக்கள் செல்வாக்கு இலங்குடி கிராம மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@Kumar-ez1ihАй бұрын
ஊர் மக்களை பாராட்டுவோம்
@prakashsamy7089Ай бұрын
துணிச்சலான ஊராட்சி மன்றத் தலைவருக்கு வாழ்த்துக்கள் இப்படி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற வேண்டும் என்றால் மக்களுக்காக உழைக்க வேண்டும் இதை விட்டு விட்டு தேர்தல் நேரத்தில் பணம் குடுத்து மக்களை திசை திருப்பி விடலாம் என்று கருதும் அனைவருக்கும் செருப்படி மக்கள் குடுப்பார்கள் முன் உதாரணமாக திகழும் இளங்குடி பஞ்சாயத்து மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@manikandanchnnathambi670328 күн бұрын
இந்த ஊராட்சி மன்ற தலைவரை பாராட்டுகிறேன்
@Senthil-yz3eh28 күн бұрын
நேர்மையான ஊராட்சி மன்ற தலைவரை மக்கள் பணி செய்ய விடாமல் தடுக்கும் எவரையும் விட வாக்களிக்கும் வலிமையான பொதுமக்களின் அன்பைப் பெற்ற ஊராட்சி மன்ற தலைவருக்கு வாழ்த்துக்கள் அன்புடன் குண்டூர் ஊராட்சி துணை தலைவர் திருச்சி பாரத் மாதா கி ஜே
@rmraja3290Ай бұрын
வாழ்த்துக்கள் ஊர்மக்கள் இப்படிதான் இருக்கனும் 💐💐
@SanthuAnalytics951029 күн бұрын
சிறந்த தலைவர் 💥 ஊர் மக்கள் ஆதரவை பெறுதல் மிகவும் கடினம்...
@johnbritto621329 күн бұрын
இளங்குடி கிராம மக்களுக்கு என் சிறப்பான வாழ்த்துக்கள்
@kanagarajo903325 күн бұрын
இது போன்ற பொதுமக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் பணத்திற்காக யாருக்கும் ஓட்டு போடாதீர்கள். தலைவர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
@neethee-ankapooccuАй бұрын
நீதிக்காக, நீதிமன்றத்தின் முன்பு துணிவுடன் போராடுங்கள், காரணம், பெரும்பாலும் நீதி அங்கேதான் கஷாப்பு செய்யப்படுகிறது.....
@N.k84728 күн бұрын
இந்த காலத்துல இப்படி ஒரு மனிதனா பார்க்கவே அபூர்வமாக இருக்கிறது
@Umaiyal-e8z29 күн бұрын
தலைவருக்கு வாழ்த்துக்கள்... அமைச்சர் உங்கள் செல்வாக்கை மேலும் உயர செய்து விட்டார்... நன்றி அமைச்சரே...
@selvarajl358924 күн бұрын
இதுதான் மக்களின் உண்மையான போராட்டம்.சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கிராம மக்களுக்கு வாழ்த்துக்கள்.இப்படி எங்கே எங்கே அனியாயம் நடக்கிறதோ அப்போது மக்கள் ஒன்று திரன்டு போராட்டம் நடத்தி தங்களுடைய நீதியையும் நியாயத்தையும் பெறவேண்டும்.
@natarajan260626 күн бұрын
இந்த காவல் துறை அலுவலர் மீது பொய் வழக்கு போட்டார் என்று அந்த ஊராட்சி மன்ற தலைவர் வழக்கு போடவேண்டும்
@KaruppiahPitchai23 күн бұрын
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு உங்கள் நற்பணிகள் தொடரட்டும் இதுவரை இப்படி ஒரு சம்பவத்தை பார்த்ததில் ஊர் மக்கள் உங்கள் மீது வைத்துள்ள பாசத்தை நினைக்கும் போது பாராட்ட வார்த்தைகள் இல்லை
@manikandanchnnathambi670328 күн бұрын
மக்களுக்கான காவல் துறை.. இல்லை.திமுக.அமைச்சர்கான.காவல்துறை.போல்.செயல்பாடுகிறது
@Meliselvam29 күн бұрын
ஊராட்சி தலைவர் சூப்பர் மக்களின் தலைவர் (திராவிட மாடல் மந்திரிகளின் தலைவர் இல்லை)❤❤❤
@VinojaVinoja-ct6jh25 күн бұрын
சிவில் வழக்கில் காவல் துறை நடவடிக்கை தவறு..... அனைவரின் மீதும் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.......
@tamilcraft421623 күн бұрын
நேர்மையான ஊராட்சித் தலைவராக இருந்தால் மக்களே தன்னிச்சையாக வருவார்கள் அதற்கு நேர்மையான ஊராட்சி மன்ற தலைவர் ஊர் மக்களுக்கு வாழ்த்துக்கள்
@jaganjagan738227 күн бұрын
இந்த ஊராட்சி மன்ற தலைவர் மிக மிக நல்லவர்
@chanravoz793329 күн бұрын
இதுதான் திராவிட மாடல்.
@AyyanarAyyanar-ud1tl28 күн бұрын
மக்கள்அணைவருக்கும்வாழ்த்துகள்.
@subramaniankesavanАй бұрын
இதுதான் "திராவிட மாடல் ஆட்சி "
@NareshjbstoresАй бұрын
விடியல் ஆட்சியில் இதெல்லாம் சாதாரணம் பா
@JayaKannan-jn6sg25 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@ALAGARSAMI-z2s22 күн бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் 🎉 அண்ணா
@anbuazhagan295624 күн бұрын
சபாஷ் மக்களுக்கு வெற்றி வெற்றி 🎉🎉🎉🎉🎉 அமைச்சர மற்றும் அமைச்சரின் அடிப் போலிகளுக்கு செருப்படி
@joynirmalan105615 күн бұрын
மக்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் நாடு நன்றாக இருக்கும்.
@arunachalampalaniappan958626 күн бұрын
ஊர் மக்களுக்கு வாழ்த்துக்கள் ஊர் மக்கள் ஒன்று கூடி இருந்தால் யாரால ஒன்னும் செய்ய முடியாது முடியாது
@jayamkitchenware6818Ай бұрын
துட்டு வாங்கி ஓட்டு போட்டால் இதுதான் மரியாதை
@RamasamyKandasamy-o2c23 күн бұрын
மக்கள் தான் மாற வேண்டும் 👌👌👌
@gayathrisaravanan9086Ай бұрын
Arumai yaa soninengaa
@RamasamyKandasamy-o2c23 күн бұрын
சிறப்பு 👌👌👌
@christenglishpractice6262Ай бұрын
Brave leader Joseph. Brave people of Ilayagudi. Thanks to Dinamalar
@sundhrajpandian-bw2qeАй бұрын
மக்களின் தலைவர்
@MurugaVel-bn9vr26 күн бұрын
சூப்பர் சம்பவம்
@d.nadhiyadharmar715529 күн бұрын
Thalaivarukku valthukkal
@ragunathanragunathan606028 күн бұрын
Valthukkal nanbare
@arjunank927823 күн бұрын
இப்படி ஒரு அரசு வேலை பார்த்து மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி பொழைக்கனுமா எதற்கும் துணிந்த வர்கள் உடன் வாழ முடியாது......வாழவும் கூடாது..... மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.....ஒவ்வொரு ஊரிலும் இந்த நிலை ஏற்பட்டால் யாராயிருந்தாலும்..................ஒன்றும் செய்ய இயலாது...... மக்கள் ஒற்றுமை அவசியம்....சம்பந்தப்பட்ட அலுவலர்களை இனம் கண்டு ஊரிலேயே நுழைய விடக்கூடாது......... நேர்மையாக இருந்தால் மட்டுமே வாய்மை வெல்லும்...
@BalajiM-p9z24 күн бұрын
மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் கரூர் மாவட்டம் குளித்தலை -முசிறி காவிரி ஆற்றின் குறுக்கே பாலத்தை பாலம் கட்ட வேலை செய்த மேஸ்திரி யின் கையால் திறந்து அழகு பார்த்தவர். இதனால் தான் அவர்கள் புகழ் இன்றும் மக்கள் மனதை விட்டு அகலவில்லை.
@tamilmovies786329 күн бұрын
தி கிரேட் திமுக இப்படித் தான் இருக்கும்
@Nandha-1234524 күн бұрын
Thalaivar pesiyathu arumai ini makkal than mudivu seiya vendum mla yar varavendum endru
@Karthikaivel.sKarthi26 күн бұрын
நேர்மையான அதிகாரி, அரசியல்வாதிகள் திமுக ஆட்சியில் அவர்கள் வாழ்க்கை துயரம்
@BalaMurugan-np4bc25 күн бұрын
Great job 🎉
@mohanramachandran455024 күн бұрын
திராவிட மாடல் ஆட்சி ஓங்குக காவல்துறையின் கடமை உணர்ச்சி அலாதியானது
@dhanthiyagarajan929226 күн бұрын
Super 🎉
@thamilhumanity32422 күн бұрын
Thamil makkale please support nam thamilar katchi only save thamilnadu treasure #ntk ntk ruling time no more panchayat election.
@kavinkavin147229 күн бұрын
All people good work and Good President congratulations Machan🔥 Karukudi