Рет қаралды 6,006
#Partnership அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி பார்லிமென்டில் எதிர்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் கைவிலக்கு போடப்பட்டு அழைத்து வரப்பட்டது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.# #Jaishankar #parliament #USA