ஒரே மேடையில் 4 மொழிகளில் பேசி அசத்திய அமைச்சர் நிர்மலா Nirmala Sitharaman| Modi| BJP

  Рет қаралды 680,564

Dinamalar

Dinamalar

Күн бұрын

Пікірлер: 836
@chitravn6033
@chitravn6033 10 ай бұрын
அருமை அமைச்சர் நிர்மலா மேடம் 🙏 வாய்ப்பு தந்த நம் பாரத பிரதமர் வாழ்க வெல்க💐💐
@ravishankar-dn8xt
@ravishankar-dn8xt 10 ай бұрын
தமிழ் மொழியை அழிக்க தமிழச்சியே போதும் அழிக்காமல் விடமா
@parimalrajsscet
@parimalrajsscet 8 ай бұрын
these many people are death as corona virus is because of narendra modi who fool the people prime minister of india. especially each state lost 10,00,000 (10 lakh) people death without disease the co ordination by IT Companies and other industry co ordinated their employees and force them to vaccinate without disease is the success of narendra modi chennai, coimbatore, ahmedabad, surat, delhi, madurai , kolkata, bangalore and other parts of the india has too much of death without disease
@nandhagopal9635
@nandhagopal9635 10 ай бұрын
❤❤❤ வீர தமிழச்சி நிதிய மச்சான் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் பாரத் மாதா கி ஜெய் ❤❤❤❤❤
@user-sh4md2mn2gvedhanadhan
@user-sh4md2mn2gvedhanadhan 10 ай бұрын
நம் பாரத திருநாட்டின் மாண்புமிகு நிதி அமைச்சர்
@swaminathan_r1
@swaminathan_r1 10 ай бұрын
நிதிய மச்சான்🤣🤣🤣🤣🤣🤣🤣
@tirupurkarthik5678
@tirupurkarthik5678 10 ай бұрын
Payagara... Brilliant..., அணைத்து மொழிகளிலும் தெளிவாக பேசும்.... நம் மாண்புமிகு. மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....... பாரத் மாதக்கி ஜே.... 🔥🔥🔥
@தேசபக்தன்-ட9ய
@தேசபக்தன்-ட9ய Ай бұрын
பன்மொழிப் புலமை மிக்க ஒரு மத்திய அமைச்சர் நமக்கு கிடைத்திருப்பது தமிழுக்கும் தமிழருக்கும் பெரும
@AlgoExpertt
@AlgoExpertt 2 күн бұрын
கொழங்தைங்க..saapudra popcorn la kooda GST
@raavana2125
@raavana2125 10 ай бұрын
ஒரு மொழியில் பேசுவதற்கே விழி பிதுங்கி நிற்கும் தமிழக அரசியல் தலைவர்கள் மத்தியில் F.M.Nirala Amma is great!👍 வாழ்த்துக்கள் ஜி!
@bkumartnj
@bkumartnj 5 ай бұрын
திக்ஷமையானவர்களை தமிழகத்திலே வேலை கிடையாது...தமிழகத்தின் கேடு கெட்ட சாபம்..
@ganesh8892
@ganesh8892 29 күн бұрын
சொந்தமா ஒரு மொழி இல்லாவிட்டால் இப்படி தான்.
@SamayaKaruppan
@SamayaKaruppan 10 ай бұрын
தற்போது உள்ள வலுவிழந்த கூட்டணி கட்சிகளின் நிலைகளை பார்த்தால் மோடி இருக்கும் வரை அவர்தான் பிரதமராக இருப்பார் என்று நினைக்கிறேன்..
@vijayakumarjayaraman2040
@vijayakumarjayaraman2040 10 ай бұрын
நீங்கள் கூறுவது உண்மை.... ஆனால் முயல் வேகமாக சென்று இளைப்பாறிவிட்டு இலக்கை அடையலாமென்று உறங்கிவிட்டால் ஆமை மெதுவாக ஊன்றிசென்று தூங்கும் முயலைக்கடந்து இலக்கை அடைய ஏதாவது ஒரு வழி இருக்கும்.... இது அரசியல் சதுரங்க விளையாட்டுங்க..... எவ்வளவோ சறுக்கல்வழியிருக்கிறது இந்த அரசுமீது..... பொறுத்திருந்து பார்ப்போம்....இந்திய நாட்டுக்காக மோடிவேண்டும்... தமிழ்நாட்டிற்காகஎம்ஜியாரரின் விவசாய எளிய தொண்டர் எடப்பாடியார் தேவை இது நடக்கும்..... இது எம்ஜிஆர் பக்தர்கள் உள்ளவரை அதிமுகவுக்கு இனை எந்தகட்சியும் தலைவனும் தமிழகத்தில் தேவையில்லை.....
@devarajjangamiah974
@devarajjangamiah974 10 ай бұрын
ஆனால் I.N.D.I.A எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு, பொய்ப் பிரச்சாரங்கள் செய்து, மக்களைப் பிரித்து, மாநிலங்களின் அமைதியைக் கெடுத்து, தீராத தலைவலியாக இருப்பார்கள்.
@ramlanmzm1644
@ramlanmzm1644 10 ай бұрын
Inavadham , sanngees irukkum varei mattum.
@MuruganMurugan-ik7hh
@MuruganMurugan-ik7hh 10 ай бұрын
எனது தேச பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு என் தமிழ் மீது கொண்ட பற்றுக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வந்தே மாதரம் வளர்க பாரதம் ஜெய்ஹிந்த்
@janakiramanmuthukrishnan2573
@janakiramanmuthukrishnan2573 10 ай бұрын
பண்மொழி தரகை சகோதரி நிர்மலா அம்மா நம் தேசத்திற்கு கிடைத்த பொக்கிஷம் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்
@NavaratamRatnajothi
@NavaratamRatnajothi 10 ай бұрын
TKNR. FROM SRI LANKA THANKS TO NIRMALA LADY OF BJP ❤WHO COULD SPEAK IN MANY LANGUAGES IS VERY GREAT. 🎉
@sainathr7116
@sainathr7116 10 ай бұрын
Very kind of you to praise our Indian FM. 🇮🇳​@@NavaratamRatnajothi
@shaksheedigitalmarketing
@shaksheedigitalmarketing 10 ай бұрын
Tamil Naatla irunthu ithhanai language kathukittathu innum periya saathanai. Tamilai thaviru very ellaa mozhigalaiyum valara vidaatha idaithiliruthu ipadi oru penmani 👏👏 congrats mam
@krish4781
@krish4781 10 ай бұрын
It’s பன்மொழி not பண்மொழி
@ootykumar-q3k
@ootykumar-q3k 10 ай бұрын
தகரம்
@raghupathykandasamy8349
@raghupathykandasamy8349 10 ай бұрын
மோடி வழியில் பெண் சிங்கம்... வீர தமிழச்சி என்பதில் பெருமை கொள்வோம்... அவரின் எளிமை, நேர்மை, துணிவு மிக மிக போற்றத்தக்கது... இனி ஏது சந்தேகம், அதுத்தும் மோடியே... கட்சியின் பெருமை அப்புறம்... அனைத்து புகழும் அன்னை பாரத மாதாவுக்கே....
@ramakrishnanshunmugam1592
@ramakrishnanshunmugam1592 17 күн бұрын
வாழ்க
@sabarinathan154
@sabarinathan154 10 ай бұрын
தேச மக்களின் குலம் காக்க வந்த குல தெய்வ மகள் . நம் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர் ஒருவரே . தேச மக்களை பாதுகாக்க வந்த தேச பிதா . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் . பாரத் மாதா கி ஜே
@electro4280
@electro4280 10 ай бұрын
அவரவர் இரத்தத்தில் தாய் மொழிதான் இருக்கும் என அறிந்து(ஆணையினை ஏற்று ) உறையாற்றிய அம்மாவுக்கு,, உன் சீறிளமையின் திறமையை உவந்து வாழ்த்துகிறேன், வணங்குகிறேன் !
@90s_kids_lifestyle
@90s_kids_lifestyle 10 ай бұрын
சிறந்த திறமை மிக்க தலைவி 🙏🙏🙏
@shaksheedigitalmarketing
@shaksheedigitalmarketing 10 ай бұрын
Tamil Naatla irunthu ithhanai language kathukittathu innum periya saathanai. Tamilai thaviru very ellaa mozhigalaiyum valara vidaatha idaithiliruthu ipadi oru penmani 👏👏
@sainathr7116
@sainathr7116 10 ай бұрын
மற்றவர்களெல்லாம் தலைவலி..,😂🇮🇳
@ShanmugaVel-vn8ks
@ShanmugaVel-vn8ks 10 ай бұрын
@ShanmugaVel-vn8ks
@ShanmugaVel-vn8ks 10 ай бұрын
@ShanmugaVel-vn8ks
@ShanmugaVel-vn8ks 10 ай бұрын
​😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@mallikar9389
@mallikar9389 10 ай бұрын
திரு.பிராதமர்.ஐயா.திருவண்ணாமலை.பக்கதில்.உள்ள.பரவதமலை.சிவன்.கோவிலுக்கு.ரோப்கார்.வசதி.செய்து.தாருங்கள்.ஐயா.வாழ்க.சனதனம்
@SaguSagu-x5b
@SaguSagu-x5b 10 ай бұрын
Ok ok
@manomani7105
@manomani7105 10 ай бұрын
அபாரம் அற்புதம் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sabarinathan154
@sabarinathan154 10 ай бұрын
தினமலர் தெய்வீக மலர் . தேச மக்களை பாதுகாக்கும் தேசிய மலர் . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் . பாரத மாதாவுக்கு ஜே
@shaksheedigitalmarketing
@shaksheedigitalmarketing 10 ай бұрын
Tamil Naatla irunthu ithhanai language kathukittathu innum periya saathanai. Tamilai thaviru very ellaa mozhigalaiyum valara vidaatha idaithiliruthu ipadi oru penmani 👏👏 hearty congratulations to mam 🎉🎉
@babunaidu662
@babunaidu662 10 ай бұрын
துண்டு சீட்டு இல்லாமல் சரளமாக அனைத்து மொழிகளிலும் பேசும் வல்லமை படைத்தவர் வாழ்த்துக்கள்
@gowthamgr9992
@gowthamgr9992 10 ай бұрын
Thundu seat ok...enga ore vaati Election la contest pani Win pani parliament poga solunga papom..win pani!
@SwathiS-pj8nz
@SwathiS-pj8nz 10 ай бұрын
😅
@ar.elamparithielangovan
@ar.elamparithielangovan 10 ай бұрын
Inflation % rate of india இந்தியாவின் பண மதிப்பு இழப்பு சதவிகிதம்:- ​UPA✋🏻 - 2004-2014 = 8.00% Avg (11.99% 2010 high) NDA 🌷 ~ 2014-2023 = 5.61% Avg (6.70% 2022 high) இதுல இருந்தே தெரியுது நீங்க அரச நடத்துன இலட்சணம்.....😂😂😂😂
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 10 ай бұрын
அவரின் திறமையை கணவரிடம் கேளுங்கள் சரியாக சொல்லுவார்.
@meeransahib3066
@meeransahib3066 10 ай бұрын
தமிழன் தலையில துண்டு போடு வதில் சங்கி கள் சூப்பர்
@satheestamil8190
@satheestamil8190 10 ай бұрын
தமிழ் பெண்கள் இத்தகைய பன்மொழி பேசும் திறமை அம்மா அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்
@shanmugamisha
@shanmugamisha 10 ай бұрын
வணக்கம் வாழ்த்துகள் வெல்க என் மன் என் மக்கள் இயக்கம்.
@jjnanthu6186
@jjnanthu6186 10 ай бұрын
🎉🤝🤝🤝👌👌 After our CM, JJ Madam, i saw the multi Language skill from Mdm.Nirmala sitharaman. Really appreciate⚘️⚘️🙏🙏🙏
@sisubk6321
@sisubk6321 10 ай бұрын
Too good. Speaking extempore in four different languages in front of PM & such pan India gathering is highly appreciated.
@srini11408
@srini11408 10 ай бұрын
East or West Modiji is the best.. super star of Democracy is Mr. Modiji.. greatest visionary leader ever produced in the world is our much beloved PM..
@devarajbellie5640
@devarajbellie5640 Ай бұрын
பலே பலே அமைச்சர் அவர்களே ! நாடு நல்லவர்கள், வல்லவர்கள் ஆட்சியில்தான் இருக்கிறது. மேலும் மேலும் வெற்றி நடை போட வாழ்த்துக்கள்.
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 10 ай бұрын
சபாஷ் Hats off to Nirmala ji 💐💐💐💐👏👏👏👏👏👌👌👌👌👌
@mahalakshmivisagan9466
@mahalakshmivisagan9466 10 ай бұрын
What a difficult task it is to speak like this. Very very difficult to switch over languages like tgis.. hats off to you mam. Very proud that you are our Finance Minister🎉🎉🎉
@nathanrenga78
@nathanrenga78 10 ай бұрын
Well said!Salute to Madam!
@basaiahable
@basaiahable 10 ай бұрын
Everything is staged . You think it is instant?. She has already prepared and came knows that modi is going to ask
@abiramib4r45lt3
@abiramib4r45lt3 10 ай бұрын
மோடி தான்டா அடுத்த பிரதமர்
@naveenagri6709
@naveenagri6709 9 ай бұрын
நிர்மலாாஅம்மா உண்ணோட பேச்சுக்கே திறமைக்கே நா உங்களுக்கு ஓட்டு போடுறேன் சுப்பர் திறமை.திறமை நிர்மலா திறமை
@தேசபக்தன்-ட9ய
@தேசபக்தன்-ட9ய Ай бұрын
தமிழை உலகம் முழுதும் பரப்ப வேண்டும் என்று தீராத ஆசை உடயவர் மோடிஜி அவர்கள்.
@ஃஃஃஃwerrrgghhh
@ஃஃஃஃwerrrgghhh 10 ай бұрын
சூப்பர் மோடி ஜி
@PraveenKumar-sv9ni
@PraveenKumar-sv9ni 10 ай бұрын
தனது மொழியை தவிர மற்ற மொழிகளை அர்ப்பமாக நினைக்கும் அனைத்து அரசியல் தலைவர்களுக்கு இந்த பதிவு மிகப்பெரிய செருப்படி...
@அன்
@அன் 10 ай бұрын
😂😂😂😂 இது போன்ற நான்மொழி புலமை பேச்சை கேட்க மிகவும் நன்றாக இருக்கிறது!
@subathravenkatakrishnan930
@subathravenkatakrishnan930 6 ай бұрын
ரொம்ப ரொம்ப பிரமாதம் அம்மா நான் உங்களுடைய ரசிகை நிங்கள் நோய் நோடி இல்லாமல் பல்லாண்டு காலம்வாழவேண்டும்இந்தியாக்கு நல்லது செய்ய வேண்டும் அம்மா
@sampath1963
@sampath1963 27 күн бұрын
❤❤❤❤. I am. Wishing your national hard work Jai. Bharath. Mathaki. Jai.
@syamsundarsadasivam2175
@syamsundarsadasivam2175 10 ай бұрын
Wonderful speech in multi languages. 👏👏👏👏
@sainathr7116
@sainathr7116 10 ай бұрын
Nirmala Mam has gift of the gab..she combines logic with loquacity and statistics with sound reasoning...a rare trait..rarely seen in the opposite camp.. Versatile and multilingual. FM rocks..👍🇮🇳
@SamiPalani-s5z
@SamiPalani-s5z 10 ай бұрын
பாராட்டுகள்மற்றும்வாழ்துக்கள்.திருநிறுமலாசீத்தாராம் அவர்கலுக்கு
@suresht6151
@suresht6151 5 ай бұрын
தமிழ் நாட்டின் பெருமையே வணங்கி மகிழ்கிறேன் அக்கா 💝💝💝💐💐💐🙏🙏 மேலும் சாதனைகள் புரிய இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்களுடன் வணங்குகிறேன் 🙏💐💝
@LovelyBirdBath-fh4uw
@LovelyBirdBath-fh4uw 9 ай бұрын
தமிழ்பேசிய..பாரதிய.ஜனதா.கட்சிக்கு.மனமார்ந்த.நன்றி
@MuruganMurugan-bn9dj
@MuruganMurugan-bn9dj 10 ай бұрын
இந்த தடவையாவது இந்த அம்மா தேர்தலில் நின்று ஜெயித்து மந்திரி ஆக வேண்டும்.
@தேசபக்தன்-ட9ய
@தேசபக்தன்-ட9ய Ай бұрын
பன்மொழிப் புலமைமிக்க ஒரு மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை நான் பெற்றிருப்பது தமிழகத்திற்கும் தமிழுக்கும் பெருமையாகும்.
@DuraiPalam
@DuraiPalam 10 ай бұрын
தமிழ் பற்று கொண்ட ஐயா மோடிஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் தமிழக சிங்கம் நிர்மலா மேடம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🌹👍👍
@sreeadi4826
@sreeadi4826 10 ай бұрын
❤❤❤❤
@sethuraman2850
@sethuraman2850 5 ай бұрын
அருமை சூப்பர் நன்றி சகோதரி வாழ்க பாரதம் வளர்க பிஜேபி
@ayyappan-jn4tm
@ayyappan-jn4tm 4 ай бұрын
மீண்டும் மோடி வேண்டும் மோடி
@kumaresan4907
@kumaresan4907 10 ай бұрын
Super பதிவு ❤❤❤🎉சிறந்த தலைவி ❤❤❤
@vijay19075
@vijay19075 10 ай бұрын
மோடிக்கு நிகர் மோடியே 🚩🙏
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 10 ай бұрын
அரசு, வங்கி , தனியார் ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான சம்பளம் மற்றும் சலுகைகள் இருக்க வேண்டும்
@rajkapur7429
@rajkapur7429 5 ай бұрын
நமஸ்தே மேடம்.உங்கள் நிதி தலைமையின் கீழ் இந்தியாவிற்கு வாழ்த்துக்கள்.
@Arunkumar....7683
@Arunkumar....7683 10 ай бұрын
Congratulations finance minister madam really great speech 👍❤❤❤🎉❤
@sadagopansundaram3772
@sadagopansundaram3772 9 ай бұрын
🕉️தமிழ் நாட்டின் சொத்து நிர்மலா ஜி. பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி க்கு கோடி நமஸ்காரம். பாரத் மாதா கீ ஜெய்.🪷🙏🕉️
@jayamanimaruthachalam8906
@jayamanimaruthachalam8906 10 ай бұрын
Excellent speech wow BJP women
@padmanabhand2279
@padmanabhand2279 8 ай бұрын
அற்புதம் மிக அருமை
@KARTHIKKARTHIK-qn1pv
@KARTHIKKARTHIK-qn1pv 9 ай бұрын
Thank you so much sister NIRMALA SEETHA RAMJI WE SUPPORT YOU & WITH YOU ❤❤❤❤❤
@KARTHIKKARTHIK-qn1pv
@KARTHIKKARTHIK-qn1pv 9 ай бұрын
TELUGU VERY SUPER TAMIL VERY VERY SUPER & HINDI ENGLISH ALSO VERY BEAUTIFUL IN YOUR SPEECH U R REALLY AMAZING THANK YOU
@dhanalakshmir2747
@dhanalakshmir2747 10 ай бұрын
பெண்களுக்கு இவ்வளவு மரியாதை செலுத்தும் அரசு மோதி ஜி அரசு மட்டுமே. மேடம் அவர்கள் வாழ்க வளமுடன்.வளர்க நலமுடன்.
@karukaruppaiya8225
@karukaruppaiya8225 10 ай бұрын
அன்புச் சகோதரி திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் சாமானிய குடும்பத்தில் பிறந்து மத்திய நிதித் துறையை கட்டிக் அன்பு சகோதரிக்கு மனமார்ந்த நெஞ்சார்ந்த கருப்பையா சித்தருடைய வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் மேலும் உங்கள் பணி சிறக்க இறைவனை நான் பிரார்த்தனை செய்கிறேன் நன்றி மீண்டும் மீண்டும் உங்கள் பணி வளர கருப்பையா சித்தருடைய அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும்
@SaamuvelSam
@SaamuvelSam Ай бұрын
தமிழன். என்று. சொல்லடா. தலைநிமிர்ந்து. நில்லடா. உலகமே. வியக்கும். மொழி. தமிழ்மொழி. நாம்தமிழர். வாழ்க. வளர்க. 🙏🙏🙏
@prabhakara.s5307
@prabhakara.s5307 5 ай бұрын
Super fantastic excellent wonderful good nice speech for NIRMALA SEETHARAMAN MEDAM
@thamaraipoo-rj3eo
@thamaraipoo-rj3eo 10 ай бұрын
vote for bjp 🎉🎉
@koteeswaran128
@koteeswaran128 10 ай бұрын
ஒரு பெண் நம் இந்தியாவின் நிதி அமைச்சர் நமக்கு பெருமை
@beeyempromoters266
@beeyempromoters266 10 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா, உங்களால் நம் தமிழ் மண்ணிற்கு பெருமை, மோடி ஐயா நமக்கு பிரதமராக கிடைத்தது நாம் அனைவரும் செய்த புண்ணியம் வாழ்க பாரதம்,வாழ்க மோடி ஜி வளர்க அவர் புகழ், பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் 👍🏻🙏🏻🙏🏻
@thamaraitamizhavaa...8068
@thamaraitamizhavaa...8068 10 ай бұрын
தமிழ் மொழியின் பெருமையை உணர்ந்த மோதிஜி அவர்கள். நிர்மலாஜியைதமிழில் பேசவைத்தமிக்கு நன்றி🎉
@tamilkuralaruvi
@tamilkuralaruvi 10 ай бұрын
அம்மா பெண்களில் உங்களையும் ஜெயலலிதா அம்மாவையும் பார்த்து பெருமிதம் கொள்கிறேன் நன்றி அம்மா பெண்களில் முன்னோடியாக வாழ்பவர்கள் நன்றி அம்மா
@pdamarnath3942
@pdamarnath3942 5 ай бұрын
ஜெயலலிதா பெண் அல்ல ஒரு பிசாசு
@raghvendrans2147
@raghvendrans2147 10 ай бұрын
Nirmala maam kalakkal arumai , atpudham...proud of you mam❤❤❤🎉🎉
@hemavenkatmalini5049
@hemavenkatmalini5049 10 ай бұрын
👌👌👌👌Nirmalaji !👏👏👏👏👍👍👍JAI NIRMALAJI ! You are great 👍💐💐 Bharath Maathaki Jai ! 🙏🙏🇮🇳🇮🇳💪💪
@ganeshanganeshan775
@ganeshanganeshan775 10 ай бұрын
பொதுவ தேன் இந்தியர்கள் தான் அனைத்து மொழியும் நன்கு பேசக்குடியவர்கள்.👍👌
@murugesapandiyann5960
@murugesapandiyann5960 10 ай бұрын
நிர்மலா சீதாராமன் எனும் தமிழ்த்தாயே வாழ்க வளர்க பன்மொழி புலமை❤
@cvbagu1780
@cvbagu1780 10 ай бұрын
Talks in all languages especially in andhra telugu is superb.
@MrRamakrishnan79
@MrRamakrishnan79 29 күн бұрын
Good ❤ நான் சீமான் ஆதரவு.. ஆனால் நாட்டின் வளர்ச்சி அசுர வேகமா இருப்பதற்கு திரு மோடி அவர்களின் strong decision தான் காரணம்..
@radhika1984
@radhika1984 5 ай бұрын
Nice your speech mam❤❤
@kumarkumaran9554
@kumarkumaran9554 10 ай бұрын
2024 மீண்டும் மோடி அலை 🌊🌍🙏💯 விரைவில் தமிழ்நாடு மாற்றம் 💯 நடக்கும்
@BindhulekhaD
@BindhulekhaD 8 ай бұрын
Very great woman Madam thank you so much Tamil Nadu India people God bless you ❤️ l love lndia people
@subramanianmahadevan1250
@subramanianmahadevan1250 10 ай бұрын
That's great. Let us learn as many languages as possible. Not say, will learn when a need arises.
@vickneswarypraga5929
@vickneswarypraga5929 10 ай бұрын
மிகப்பெரும் பெண்ணாளுமை! 🙏. இருப்புப்பெண்மணி!!👌👌👌🤩
@72universal
@72universal 10 ай бұрын
Mass mam🎉 Jai Modi ji ❤ sarkar
@LokakshemaBakthaMandaliTrust
@LokakshemaBakthaMandaliTrust 10 ай бұрын
Super Lady. My best wishes for her n Modi's success in all promotional activities.
@rkrishnan7586
@rkrishnan7586 26 күн бұрын
வாழ்த்துக்கள் நிர்மலா ஜி வாழ்க வளமுடன் நலமுடன் அருமையான பதிவு
@MANUNIVERSAL-b6o
@MANUNIVERSAL-b6o 10 ай бұрын
wowwww...................pranam
@ChitraChitra-d9i
@ChitraChitra-d9i 6 күн бұрын
நிர்மலா சீதாராமன் இந்த நாட்டிற்கு தேவை ஒரு நாட்டை நிர்வகிக்க தேவையான திறமைகள் உள்ளன வாழ்த்துக்கள்
@suthakarsuthakar4228
@suthakarsuthakar4228 10 ай бұрын
நிர்மலா சீதாராம் கல்வி அறிவு கொண்டவர்
@StanleyKumar-u2f
@StanleyKumar-u2f 10 ай бұрын
Welcome weldone...madam NIRMALA SEETHA...FROM COLOMBO SRILANKA
@deepamathi3963
@deepamathi3963 Ай бұрын
உண்மையான தமிழ்பற்றும் தேசபற்றும் உள்ள ஒரே அரசியல்வாதி ஐயாமோடிஜி ஒருவர் மட்டுமே
@CholarajanCholarajan-f8m
@CholarajanCholarajan-f8m 9 күн бұрын
வாழ்த்துகள் பாரத பிரதமர் திருந ரோந்திரமோடி ஜீ அய்யா🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@A-Dream-of-Solitude8118
@A-Dream-of-Solitude8118 10 ай бұрын
பண்மொழி திறமைக்கு வாழ்த்துக்கள் மேடம்
@neethisenthu-hn1rz
@neethisenthu-hn1rz 21 күн бұрын
பாரத பிரதமர், அய்யா மோடி அவர்களுக்கும், என் உடன்பிரவா சகோதரி, நிதி அமைச்சர் அவர்களுக்கும் நான் வணங்கும், அனைத்து மத தெய்வங்களும் நீண்ட ஆயுளை தந்து அவர்கள் நீடுழி இறைவனை வேண்டுகிறேன்.பாரத மாதவிற்கு ஜே! ஜெய்ஹிந்த்.
@rajamaniv6378
@rajamaniv6378 10 ай бұрын
Chala santhosham. Paraattukkal amma. Bahuth dhanyavadh vvery very fine
@தேசபக்தன்-ட9ய
@தேசபக்தன்-ட9ய Ай бұрын
பாரத மொழிகளில் பிரதமர் அவர்களுக்கு பிடித்த மொழி தமிழ்.
@RajiniC-f3g
@RajiniC-f3g 28 күн бұрын
தமிழ்நாட்டுக்கு உங்களை மாதிரி ஒரு சிறந்த தலைவர்தான் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக வாழ்த்துக்கள் நிர்மலா சீதாராமன் ஜி
@madevbap
@madevbap 9 ай бұрын
We want ModiJi as PM again! East to West ModiJi to Rule as PM!!🎉🎉🎉
@KaviarasanS-jr1lj
@KaviarasanS-jr1lj 10 ай бұрын
My favourite pm and best leader of India
@AshokKumar-nk9df
@AshokKumar-nk9df Ай бұрын
Alls true news super
@SivaSuntharam-w3k
@SivaSuntharam-w3k 4 күн бұрын
அரசியல்நலமாக இருந்தாலும் திருமோடி தமிழ் மக்கள் உணர்வைப் புரிந்து நடக்கின்றார்.நிர்மலா அம்மாவின் பன்மொழிப் புவமைக்குப் பாராட்டுக்கள்.
@vijaynadarpandiarajan8807
@vijaynadarpandiarajan8807 Ай бұрын
இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷம் அம்மா நிர்மலா சீதாராமன் வாழ்க வளமுடன்
@megalaikavithaigal9096
@megalaikavithaigal9096 10 ай бұрын
எங்கள் தளபதி ஸ்டாலின் இந்திய மொழி அனைத்திலும் பேசுவார்
@தங்கேஸ்வரிவாசுதேவன்வாசுதேவன்த
@தங்கேஸ்வரிவாசுதேவன்வாசுதேவன்த 4 күн бұрын
அந்தந்த மாநில மொழிகளில் பேசும் போது அந்த அந்தம்மா மாநில மக்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுக்கும் வாழ்க வளமுடன் நல்வாழ்த்து நிர்மலா அம்மா ஜி
@sundarams9684
@sundarams9684 5 ай бұрын
நான்கு மொழிகளில் மேடைப் பேச்சாக பொருளாதார சீர்திருத்தங்களை முன்மொழிவது ஒரு தனி சாதனை. நாம்ஒரு தமிழனாக நமது சக சகோதரி நாடாளுமன்ற வழாகத்தில் ஆற்றிய உரை பாராட்டுக்குரியது. தமிழன் என்ற ஓர் இனமுண்டு தனியே அவர் கோர் குணமுண்டு.
@ramansethu7653
@ramansethu7653 Ай бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@rpaulraj1250
@rpaulraj1250 29 күн бұрын
ஹிந்தியிலும் பேசி ஆங்கிலத்திலும் பேசி தமிழ்லயும் பேசி தெலுங்குலயும் பேசி அசத்திய நமது தமிழ் பெண் ஆன நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நன்றியோ நன்றி இன்னும் பல விஷயங்களை பேசி இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்க கோடான கோடி தமிழ் நாட்டு மக்களின் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் இன்னும் சிறப்பாக செயல்பட எம்பெருமான் சிவபெருமான் அருள் என்றும் உங்களுக்கு உரித்தாகுக
@elayarajaraja5532
@elayarajaraja5532 9 ай бұрын
Superman thank you thank you very very good
@seenivasanramsubbuseenivas9433
@seenivasanramsubbuseenivas9433 10 ай бұрын
சிறப்பு மிகவும் சிறப்பு.....
@PattyK-e1u
@PattyK-e1u 10 ай бұрын
Thanks to our PM for showcasing the multiple linguistic talent of our Finance Minister Smt. Nirmala Sitaraman.
@gsamygsamyngovindasamy9530
@gsamygsamyngovindasamy9530 10 ай бұрын
திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்து வளர்ந்த தமிழ் மகள் நிர்மலா சீதாராமன் தந்தி செய்தித்தாளில் பார்த்து இருக்கேன் ❤
@vengatesan143
@vengatesan143 10 ай бұрын
Super arumai speech 👏 Modi ji political 🙏
@ThamilNesan
@ThamilNesan 10 ай бұрын
தமிழில் பேச உற்சாகமளித்த மோடி ஐயாவிற்கு வாழ்த்துக்கள் தமிழை தமிழரை வளரவிடுங்கள்
@vishnupriyageneralstores8880
@vishnupriyageneralstores8880 10 ай бұрын
Amma happy 🎉🎉🎉❤❤❤
@meerapurimathaji-wx3gh
@meerapurimathaji-wx3gh 10 ай бұрын
Saraswathi kataksham. Jai maa. Bharath mathaki jai.
@jayasreeavm4660
@jayasreeavm4660 8 ай бұрын
அனைத்து மொழிகளிலும் பேசி அசத்தும் அம்மணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН