தரமான கல்வி கொடுங்கள் நாடு முண்ணேறும் நல்ல அறிஞ்ஞர் கொண்டு
@bee-b3x3 күн бұрын
அனைத்து மருத்துவ பொருட்கள் மீதும் வரி விதிக்க கூடாது...
@rengank99004 сағат бұрын
இதே போல் ITகம்பெனிகளில் வேலை பார்க்கும் ஒரு சாதாரண குடும்பத்திற்கு 30% வரி என்பது அவர்களின் முன்னேற்றத்தை மிகவும் தடுக்கிறது இதிலும் சற்று கவனம்செலுத்தி குறைக்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
@RVS_MAS20 сағат бұрын
மாநில நிதி அமைச்சுக்கள் அங்கே போய் மிக்சர் காப்பி சாப்பிடாமல் ஒழுங்காக பேசி அடிப்படை அத்தியாவசிய பொருட்கள் வரிகளை சீக்கிரம் நீக்க வேண்டும்..3 இல் 2 பங்கு முடிவு எடுக்கும் அதிகாரம் மாநிலங்களுடன் உள்ளது
@bharathraja93435 сағат бұрын
தமிழ்நாடு நிதி அமைச்சர் gst council meeting போய் டீ காபி டிபன் சாப்பிட தான்
@manogaranradhakrishnan2233Күн бұрын
For Pickles???😮😮😮
@Venkataraman-b6tКүн бұрын
GST why two CGST & TGST u can have only one tax divide between centre & state 🎉pl never tax food items vegetables fruits oil pl let poor vv poor & middle class to have better life❤then u wil always win the election formiddably❤❤❤❤
Central is ready to bring petroleum products under gst but state governments are not allowing
@Rama000893 күн бұрын
Ask the state Govt.
@nandhagopal9635Күн бұрын
தமிழகத்தை கொள்ளையடிக்கும் திமுக மத்தியில் பாரதத்தாயின் தமிழ் புதல்வி வீரத் தமிழச்சி நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை வாழ்த்துகிறோம் 🙏🏼🙏🏼
@ramalingamselvaraj6943Күн бұрын
யாரு இந்த ஊறுகா பொம்பளயாடாடேய். வெங்காயம் என்னவிலைஏற்றம் நான் வெங்காயம் துன்றதில்லைன்ன பின்வாசல்வழியா ஆரியச்சி எனும் ஒரே காரணத்துக்காக தொடர் பதவி சுகம்.
@malickmohammedmohammed57042 күн бұрын
மனிதனின் dead body க்கு வரி போடாமல் இருக்கின்றன அதற்கும் தயவுசெய்து வரி போடுங்கள் please madam.
@nathanswami38083 күн бұрын
Bjp will lose vote jz becoz of her only
@boopathipathi2 сағат бұрын
Adi Paninthal Mami nu News Podu😂😂
@sasidharankr23442 күн бұрын
Nirmala sitharaman is not fit to be in BJP ministry
@rammoorthiram308521 сағат бұрын
விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கி விற்கும் பொழுது ஜிஎஸ்டி உண்டு அப்போ சாதாரண மக்கள் பொருள் வாங்கும் பொழுது ஜிஎஸ்டி வரி இது என்ன நியாயம் நிர்மலா சீதாராமன் அவர்களே கொஞ்சம் ஓவரா ஆகவில்லையா உங்களுக்கு
@amsnaathan14969 сағат бұрын
வரி இல்லாமல் எந்த நாடுகளும் இயங்க இயலாது,,எல்லோருக்கும் எல்லா வசதியும் வெளிநாடுகளைப்போல வேண்டும் சம்பள உயர்வு வேண்டும் ஆனால் வரியே கூடாது எனில் என்ன நியாயம்,,விவசாயிகளுக்கு மானியம் உள்ளது,கூட்டுறவு சங்கங்கள் மூலம் அவர்கள் வரி இல்ஙாமல் விற்பனை செய்ய இயலும்,,நமக்கு விவரம் தெரியாது இல்லை சாமான்ய மக்களுக்கு விவரம் தெரியக்கூடாது என போலிப் பிரச்சாரம் செய்யும் உங்களைப்போன்ற ஒட்டுண்ணிகளால்தான் இந்த நிலை தமிழ்நாட்டில்,,தமிழக அரசுஊழியர்கள் சரியாக செயல்படவில்லை எனில் அவர்களை கேட்பதை விடுத்து மத்திய அரசை தூற்றுவது ஏன் கலக உடன்பிறப்பே,,முதலில் ஜிஎஸ்டி கவுன்சில்தான் எதையும் இறுதியாக முடிவு செய்யும் அதை நிர்மலா சீத்தாராமனால் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது ஜிஎஸ்டி கவுன்சில் என்றால் என்ன என்று தேடிப்பாரும்
@santhiyar273419 сағат бұрын
முதலில் டாக்டர்கள் சம்பாதிக்கிறதுக்கு முதல்ல வரியப் போடுங்க
@eesakarizma3 күн бұрын
Uyir vaazvarhirku GST, oxygen suvasippathirku GST, Marriage ku GST, Thaali katta GST, Reception ku GST, Moi panam ku GST, Baby delivery ku GST, Paalvadi/ Pre-KG School ku GST, School Fees Ku GST, Hospital expenses ku GST, Ambulance ku GST, Food, Groceries & vegetables ku GST, saavu ku GST, sava petti / paadai ku GST, Kuzi thonda GST, Kuzi ul irakkuvadurku GST, Kuzi Mooda GST, Karumathi ku GST, etc......