1972---ல் 20--வயதில் இந்த ஜாவா 2--வீலரில் தான் கற்று கொண்டேன்///2--சைலன்சர்// மிக அருமையான 2--வீலர் சிந்தனைக்கு மட்டுமே!!!! பஜாஸ் செடாக் ஸ்கூட்டர் & ராஸ்தூத் பைக் போன்ற வாகனங்கள் போன்ற தயாரிப்புகள் காலத்தை வென்றவை////சென்னை-- தமிழ்நாடு வண்டலூர் உயிரியல் பூங்கா அருகிலுள்ள ஸ்டாண்டர்டு 4---வீலர் வேன் வரலாறு மிகவும் பரிதாபத்துக்குரியது// மிக நீளமான பயணிகள் வாகனம்///எங்காவது அரசு மருத்துவ மனைகளில் இன்னும் கிடக்கும் பாருங்கள்///சிந்தனைக்கு மட்டுமே!!!!!!
@prakashsrinivasan46266 ай бұрын
Very proud ❤️
@manikandanpermal1226 ай бұрын
அய்யா கோயம்புத்தூரில் எந்த இடத்தில் பற்றை உள்ளது தொலைபேசி எண் நம்பர் தாருங்கள் ஐயா
@rajannairnair36006 ай бұрын
Mr. Seeni You are a great man
@PoovarasanPoovarasan-b8j6 ай бұрын
Always my mams super proud of my all family 👍👍👍👍👍❤❤❤❤
@iam_Dhivakar5 күн бұрын
மீண்டும் இந்த வண்டி வாங்க வேண்டும் என் தங்கம் இந்து வண்டி
@sriamman33666 ай бұрын
Jawa lover super bike
@AK-wt7jj6 ай бұрын
Superbike தான் Start ஆகலனா தான தெரியும் 99 ல Company Jawa ஒட்டுனவன் தான் தொல்லை புடிச்ச வண்டி. vintage அதுக்காக வேணா வைத்துக் கொள்ளலாம். சிம்பிளா சொல்லணும்னா அம்பாசிடர் மாதிரி எஞ்சின் heat ஆனா ஆறும் வரை பானட் open பண்ணி வச்சு உட்காந்துக்கணும் இக்காலத்துக்கு ஒத்துவராது.
@sathishkumar-sm1qh6 ай бұрын
Seeni location enga ? Bike ride pannura area seems gandhi ma nagar police quarters Am i right Mr seeni ?
@aruchamy37004 ай бұрын
ஐயா ஒரு மோட்டார் குழுவின் பொக்கிஷம் நீங்கள் நூறாண்டு காலம் வாழ வேண்டும் ஐயா❤❤❤🎉🎉🎉🎉
@SivaKumar-ns3en7 күн бұрын
Super sir congratulations ❤❤❤
@snvgroups1356 ай бұрын
அது எப்படி உங்களுக்கு இன்னும் ஒரிஜினல் ஸ்பேர் பார்ட்ஸ் கிடைச்சுட்டு இருக்கு
@bennypremkumar82176 ай бұрын
Old Jawa scrap parts are bought n then restore..
@AK-wt7jj6 ай бұрын
அதுதான் நைட்ல செட் பண்ணுராரே தெரியவா போகுது
@anilmayil6 ай бұрын
கோவையில் , நீங்கள் கேட்கும் உதிரி பாகங்கள், கடைந்து வாங்கலாம்.
@snvgroups1356 ай бұрын
@@bennypremkumar8217 ok gi
@bennypremkumar82176 ай бұрын
@@anilmayil correct , nanum silencer nut old model SIDCO la oru lathe workshop la pannunen.. flower nut varathella rendu tight vehca leaf odachurthu athanalathan ..
@ZieadMkr6 ай бұрын
Vallthukal
@m.s.sudharsan58166 ай бұрын
Bro Coimbatore intha shop enga iruku ?
@vijaymesrt6 ай бұрын
Dinamalar location?
@Ootyjazz6 ай бұрын
Location please
@ayyanarm15193 ай бұрын
55000 வாங்கி 225000 செலவு பன்னுனிங்களா Total 275000 ஐயா உருட்டுங்கள் அதுக்க காக ரொம்ப உருட்டக்கூடாது
@bcm42475 күн бұрын
😂
@mammam-bg6cw6 ай бұрын
Great 👏👏👏🙏🙏🙏
@karthivlr666 ай бұрын
Put more vintage video like this
@SaravanaPRIDE_of_RIDE10416 ай бұрын
Supar vintage man🎉
@scooterloverhari71235 ай бұрын
❤❤ Old But Never Expired ❤❤
@shravansundar51666 ай бұрын
Thatha super❤❤
@AK-wt7jj6 ай бұрын
Any body in coimbatore district pls inform Tvs champ original spares available shop or number . my first vehicle.
@prasanths39656 ай бұрын
Super appa
@seepranavg6 ай бұрын
location bro?
@sakthivelc76756 ай бұрын
super sir
@gunasekaran51378 күн бұрын
எனக்கு ஒரு ஜாவா பைக் வேண்டும் கிடைக்குமா சார் வணக்கம். உங்கள் போன் நெம்பர் வேண்டும் அனுப்பவும்
@ima2stroker6 ай бұрын
The word u said 1 year waiting period to restore a bike, This is the reasons many people avoid vintage and classic bikes, I sold all my vintage collection becoz of waiting period for repair and restoration, honestly 2 stroke bikes are best and easy to work ,restoration and maintain but workshop Anna talks like we need parts to Import from Mars..
@sathishkumar-sm1qh6 ай бұрын
100 💯 true brother that's why iam also sold my all bikes waiting in garage and avanga pannura alaparis ithu ellam romba over a irunthathu mudiyala ennala mudiyala vintage collection rare than but waiting period one year two years ellam over
@ima2stroker6 ай бұрын
@@sathishkumar-sm1qh bro all parts are available in shop, we ready to pay the restoration price and labour, but these people don’t work and they don’t delivery on time.. the painfully thing is our bike stand like a scrap metal in work shop, after seeing and experiencing I sold all bikes and scooters now I’m riding xpluse and living peacefully..
@karkeeranaa16526 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@1selvendran8637 күн бұрын
உங்கள் நம்பர் கிடைக்குமா எனக்கு ஓரு ஜாவா 69 வருட மாடல் கிடைக்குமா