பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் எட்டாவது உலக அதிசயம் யாரும் எட்டாத பொறியியல் ஆச்சரியம் | Coimbatore

  Рет қаралды 249,234

Dinamalar Kovai

Dinamalar Kovai

Күн бұрын

பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் எப்படி வந்தது என்றால். பரம்பிக்குளம் என்ற ஆறு கேரளாவிலும், ஆழியாறு தமிழகத்திலும் இருப்பதால் இரண்டையும் சேர்த்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் என்ற பெயர் வந்தது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே மேற்கு நோக்கி பாயும் ஆறுகளை கிழக்கு நோக்கி திருப்பி விடப்படுவது தான். இதன் வாயிலாக தமிழகத்தில் உள்ள வறண்ட பகுதிகள் பாசன வசதி பெற்றன. இந்த திட்டம் ஒரு தனித்துவம் வாய்ந்தது. ஒரு மடை விட்டு ஒரு மடை பாசனம் செய்யும் திட்டமும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் தான் அமல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த வீடியோ தொகுப்பை காணலாம்.#கோயம்புத்தூர் #Coimbatore

Пікірлер: 321
@gopalramadoss5684
@gopalramadoss5684 5 ай бұрын
மகான் காமராஜர் தமிழ்நாட்டிற்கு கொடுத்த பொக்கிஷங்களில் இதுவும் ஒன்றாகும் .
@Blueberrystories683
@Blueberrystories683 5 ай бұрын
வாழும் என்றும் நினைவில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களுக்கு நன்றி நன்றி
@Jaiii192
@Jaiii192 5 ай бұрын
காமராஜர் போன்ற நல்ல வார்கள் ஆட்சி வரவேண்டும் நாடு நலம் பெற
@masiibrahim3079
@masiibrahim3079 Ай бұрын
இனி வாய்ப்பில்லை
@giriprasath2811
@giriprasath2811 5 ай бұрын
வேட்டைகாரன்புதூர் வி கே பழனிச்சாமிகவுண்டர் ஐயாவுக்கு நன்றி
@sivarajanrajan6546
@sivarajanrajan6546 4 ай бұрын
My friend s grand father
@TamilSelvan-ze2im
@TamilSelvan-ze2im 5 ай бұрын
இப்போது உள்ள அரசியல் காரர்களுக்கு அணை கட்ட எங்க நேரம் உள்ளது துணை வைத்து கொள்ள தான் நேரம் உள்ளது
@girimuruganandam768
@girimuruganandam768 5 ай бұрын
துணை... இணை... இன்னும் பல... இந்த வெக்கங்கெட்டவர்களுக்கு வாக்களிக்கும் மக்களை என்னவென்று சொல்வது
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 4 ай бұрын
மக்களை குடியில் மூழ்குமாறு இன்றைய அரசு வைத்துள்ளது ; எனவே வோட் கிடைக்கிறது.
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 4 ай бұрын
அதற்காக வருடம் வருடம் அணை கட்ட முடியாது எங்கு எல்லாம் அணை கட்ட முடியுமே அங்கு எல்லாம் கட்டி முடிச்சாச்சு .. அதிக அணை கட்டுவதும் நல்லது இல்லை
@manickavelvenkatachalam9297
@manickavelvenkatachalam9297 5 ай бұрын
மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் ஒன்று மட்டுமே சிறந்த அரசியல்வாதிக்குரிய இலக்கணம் அதை நிரூபித்தவர் காமராஜர் அய்யா
@rasakumar5402
@rasakumar5402 5 ай бұрын
நல்லவர்களை ஆட்சிக்குக் கொண்டு வருவது நம் கையில்தான் உள்ளது.
@SMuthu-d2j
@SMuthu-d2j 5 ай бұрын
ஒருவன் கூட இல்லையே ராசா
@sundrammm2663
@sundrammm2663 4 ай бұрын
கொண்டுவருவோம்.தமிழ்.நாட்டில்.படித்த.தலைமுறை.கொண்டு வரும்..நாட்டு நலனுக்காக
@indirapromoters30
@indirapromoters30 4 ай бұрын
​@@sundrammm2663😂😂😂😂😂😂
@ChinnachamyvSamy
@ChinnachamyvSamy Ай бұрын
ஏன் ஸ்டாலின் நல்லவராத் தெரியலயா.மஞ்சக்காமலைக் கண்ண சரிபண்ணுங்கங்கோ.....
@nageshvenkataramu319
@nageshvenkataramu319 5 ай бұрын
My father Shri H S Venkataramu was fully involved in this project in early 1960s. He retired as Chief Engineer 1988. I still remember the visit of then PM Shri Jawarlal Nehru to Parambikulam in 1961.
@logarajans7996
@logarajans7996 3 ай бұрын
👏👏👏👏👏👏👏👏
@subramanianb
@subramanianb 2 ай бұрын
Big respectful Vanakkam to your Father
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 Ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@raghunathank327
@raghunathank327 5 ай бұрын
அருமையான, விவரங்கள் பொதிந்த பதிவு. பாராட்டுகள். இயற்கை வளமான தண்ணீரை யாருக்கும் பாதிப்பில்லாதபடி அதே சமயம் தேவையான மக்களுக்கு உபயோகமாகும்படி திட்டம் வகுப்பது என்பது இந்த காலத்தில் ஒரு சாதனைதான். சாதித்த பொறியாளர்களுக்கும் உதவிய ஆர்வலர்களுக்கும் இதனால் பயன் பெறும் மக்கள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளார்கள்.
@kannappanr8918
@kannappanr8918 5 ай бұрын
அருமை மீண்டும் காமராஜர் ஆட்சியால் மட்டுமே சாத்தியம்.
@govindarajan4969
@govindarajan4969 5 ай бұрын
மீண்டும் ஒரு காமராஜர் தமிழ் நாட்டுக்கு கிடைப்பரா!
@thirupathit9803
@thirupathit9803 5 ай бұрын
Hope Annamalai will become as Kamaraj 2.0 and carry fwd the legacy.
@rameshcoprarameshcopra8848
@rameshcoprarameshcopra8848 5 ай бұрын
​@@thirupathit9803யாரு பாஜக வேலைக்காரன் அண்ணாமலையா.முதலில் அவன் மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகள் பற்றி வாய் திறந்து பேச சொல்லுங்க.கவுண்டனுக பேரை கெடுக்க வந்தவன்.காவேரி விசயம் பற்றி கவலை இல்லை என்று பேசிய நன்றி கெட்ட தமிழன்.அவனால்
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 4 ай бұрын
ஆம் சீமான் ​@@thirupathit9803
@dharmalingappanatarajanbas2859
@dharmalingappanatarajanbas2859 4 ай бұрын
Never.
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 4 ай бұрын
@@thirupathit9803 வணக்கம் நீங்கள் குறிப்பிடும் அண்ணா மலை கன்னியாகுமரி மலைகள் அழிக்கப்படுவது பற்றி மௌனமாக இருப்பது ஏன்???
@BenjaminJesintha
@BenjaminJesintha 5 ай бұрын
காமராஜர் ஆட்சிக்கு நிகர் இதுவரை யாரும் இல்லை . இனி யாரும் வரப்போவதும் இல்லே .
@Nedumaran-e8l
@Nedumaran-e8l 4 ай бұрын
காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போட்டால் காமராஜர் திரும்ப வருவார்
@kandhasamy1002
@kandhasamy1002 4 ай бұрын
அண்ணாமலை. பாஜக👍👍👍👍👍
@Nedumaran-e8l
@Nedumaran-e8l 4 ай бұрын
@@kandhasamy1002 காமெடி பண்ணாம மூடிட்டு போடா
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 4 ай бұрын
​@@kandhasamy1002அவன் no 1 பிராடு
@kandhasamy1002
@kandhasamy1002 4 ай бұрын
@@Alliswell-px6ph வயிறு எரியுதா தம்பி.... 😄😄😄😄
@sambandamurthys6945
@sambandamurthys6945 4 ай бұрын
I was one of the Engineer in the construction of parambikulam dam. I am now 82. S. Sambanda murthy TRICHY.
@mathewschinnappa9091
@mathewschinnappa9091 3 ай бұрын
ஐயா உங்களைப் போன்றவர்கள் உழைப்பும் நல் மனமும் இன்றைய தலைமுறை க்கும் உண்டாக வேண்டும். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். .
@kmohan4164
@kmohan4164 Ай бұрын
So Great .... chief engineer Mr. T. Senthamarai Kannan ( TS Kanna ) is my relative
@mahalingammagaj8769
@mahalingammagaj8769 5 ай бұрын
ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் திருமூர்த்தி அணைக்கு வரும் நீர் வழி பாதையை குகைகளை அகல படுத்தி (தற்போது 1050கன அடி வந்து கொண்டு இருக்கிறது) 3000கன அடி தண்ணீரை எடுத்து கொண்டு வந்து திருமூர்த்தி அணையை நிரப்பி வருடம் முழுவதும் பாசனம் செய்ய வழி வகை செய்ய வேண்டும் பருவ மழை காலத்தில் ஒரு சில வருடங்களில் மிகுதியாக மழை பொழிகிறது இவை அனைத்தும் உபரி நீர் ஆக மேற்கே போய் அரபிக்கடலில் கழந்து விடுகிறது.. மலை மேல் உள்ள அணைகள் நிறைந்து உபரி நீர் வெளியே போகும் போது தமிழகத்திற்கு 1050 கன அடி தான் கொண்டு வர முடியும் மீதி 5ஆயிரம், 8ஆயிரம் கன அடி கேரளவிற்க்கு போய் வீணாக போகிறது.. திராவிட மாடல் அரசு இதை பற்றி துளி கூட கவலை இல்லை கேரளாவை ஆட்சி செய்யும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சி உடன் கூட்டணி வைத்து கொள்ளும் ஆனால் ஆனைமலை நல்லாறு திட்டத்தை பேசி நிறைவேற்ற மாட்டார்கள். கொங்கு பகுதிக்கு திராவிட மாடல் அரசுகள் துரோகம் செய்கிறது
@sugansugan3644
@sugansugan3644 4 ай бұрын
super❤
@slgeorgearun
@slgeorgearun 5 ай бұрын
வாழ்க காமராஜர் மற்றும் கக்கன் புகழ்❤
@devarajanrangaswamy1652
@devarajanrangaswamy1652 5 ай бұрын
Thanks to the PAP Engineers for posting this. V. K. Palanisamy gounder and காமராஜர் to be remembered ever for making this a reality. Then project chief engineer Mr. Rao and his team of engineers to be appreciated.
@sundrammm2663
@sundrammm2663 3 ай бұрын
இப்படிப்பட்ட.மாமனிதர்கள்.மண்ணில்.இனித்தோன்றுவார்களா.தேவராஜன்ரங்கசாமி.அவர்களே
@krishnamoorthyvnr1860
@krishnamoorthyvnr1860 4 ай бұрын
பழனிச்சாமி கவுண்டர் அய்யா வேட்டைகாரன் புதூர் அவர்களுக்கு நன்றி
@rajaperumalponurangam2596
@rajaperumalponurangam2596 5 ай бұрын
காமராஜர் போன்ற அறிவுள்ள முதல்வர்நாம் பெறப் போவது கடவுள் செயல்
@manipk55
@manipk55 2 ай бұрын
மக்கள் இது போன்ற சுவாரசியமான பயனுள்ள கானொளிகளை பார்ப்பது நன்று
@mrcstablestaffwelfaretrust7620
@mrcstablestaffwelfaretrust7620 5 ай бұрын
எவ்வளவு நல்ல திட்டம் நல்ல மனிதர்களால் உண்டாக்க பட்டது
@anbucabs
@anbucabs 5 ай бұрын
டாப்சிலிப் பிற்க்கு நேர் கீழே சுமார் ஐநூறு அடி கீழே இந்த கால்வாய் செல்கிறது. பரம்பிக்குளம் அணை கட்டியதில் இஞ்சினியர் கண்ணன் என்பவரின் பங்கு மிக முக்கியமானது என்று கேள்விப்பட்டேன். அனை கட்டியபின் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லி கேள்விப்பட்டேன். 1970 முதல் 2001 வரை சோலையாறு டாப்சிலிப் பகுதியில் வசித்தவன் நான்
@vasanthakumari8339
@vasanthakumari8339 5 ай бұрын
I am also working in the pap . Your comment is very correct
@anbucabs
@anbucabs 5 ай бұрын
​@@vasanthakumari8339 எங்கு எந்த இடத்தில் பணி புரிந்தீர்கள எப்போது?
@manojverma7164
@manojverma7164 4 ай бұрын
Gangai Nadhiyai Kondu, Vandhu Kongu Pahudhyai Pasumai Seydhe, Karma Veerar Kama rajar Ayyavai Marandhu Vitte Mahonadhe, Makkal ! Nantry Marandhavarhalay, Naam !
@ADHIBAR
@ADHIBAR 4 ай бұрын
​@@vasanthakumari8339சார் ஒரு ஆயிரம் பேர் இறந்து இருப்பாங்களா
@AnusuyaAnusuya-d4s
@AnusuyaAnusuya-d4s 2 ай бұрын
இந்த பரம்பிக்குளம் அணையில் இன்னொரு சிறப்பு அணையின் அடி மட்டம் வரை காண அணையின் பக்கவாட்டில் சுரங்கம் இருக்கிறது அதில் இறங்கும் போது அவ்வளவு திரிலிங்கா இருக்கும்
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 4 ай бұрын
இதற்கு காரணம் நேரு மற்றும் காமராஜர்.. நேருவின் ஐந்து ஆண்டு திட்டத்தில விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது கட்டிய அணைகள் ..
@sruthih7509
@sruthih7509 6 ай бұрын
காமராசர் ஆட்சி மீண்டும் தமிழகத்திற்கு இப்போது தேவை.
@acachurchthiruvannamalai2723
@acachurchthiruvannamalai2723 5 ай бұрын
காமராஜர் இப்போ தேர்தலில் தோல்விதான் கிடைக்கும். அவரிடம் செலவு செய்ய பணம் வைத்துஇருக்கமாட்டார்.
@pravinsmart
@pravinsmart 5 ай бұрын
அது இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் நாம் தமிழர் போன்ற கட்சி ஆட்சிக்கு வந்தால் தான் நடக்கும். தமிழ்நாடு சொர்க்கமாக மாறும். நம் குழந்தைகள் பாதுகாப்பாக, மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os 5 ай бұрын
😂😂😂😂​@@pravinsmart
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os 5 ай бұрын
காங்கிரஸ் ஆட்சி❤
@forfellowcitizens4263
@forfellowcitizens4263 5 ай бұрын
உத்திரபிரதேசத்திற்க்கு தேவை😂
@thiyagarajan5590
@thiyagarajan5590 6 ай бұрын
Thanks to Kamarajar. Kongu belt especially Pollachi, Udumalpet belt self sustained because of this project. Hats off to Karmaverar.
@Sivasubramaniankuppuswamy
@Sivasubramaniankuppuswamy 4 ай бұрын
Shri N.Natarajan IAS Retd. Living Anna Nagar chennai Now 93 years old.He worked fully in this project. Before this project people having Famine.கஞ்சி தொட்டி திறக்கப்பட்டது Thanks to Congress CM Shri K.kamaraj and communist CM E.M. Nampoori Badd. Palaniswamy founder Etc. Honest hardworking Officials. Salute to them
@sudhakarvrs11
@sudhakarvrs11 5 ай бұрын
அறியப்படாத விடயங்களை இதைப் போன்ற காணொளி களை தினமலர் வெளியிட வேண்டும்.
@ELANGOVANVV-h6y
@ELANGOVANVV-h6y 5 ай бұрын
This video is exceptional, infact dinamalr is a worst and antytamil media
@ananthir2015
@ananthir2015 5 ай бұрын
சர்க்கார்பதியைப் பற்றி சொல்ல மிகவும் அருமை அருமை அற்புதம்..அதே நேரத்தில் காமாராஜர் அவர்கள் எப்படி வெங்கடேசனின் கூற்றைக் கேட்டு செய்தாரோ அதேபோல் இன்று யார் உளர்
@njagadeesh1
@njagadeesh1 3 ай бұрын
ஈகோ தலைவிரித்தாடுகிறது. இப்போது.... காமராச மகராசனுக்கு அது இல்லாமல் போனதன் பலன் இது..
@Kottaappuli
@Kottaappuli 5 ай бұрын
கருணாநிதி என்ற நபர் தமிழக முதல்வராக வராமல் வேறு யாராவது தமிழக முதல்வராகி இருந்தால் தமிழகம் இன்னும் முன்னேற்றம் அடைந்து இருக்கும். தமிழ் சமுதாயம் ஒழுக்கமாக இருந்து இருக்கும். நீதி, நேர்மை நீடித்து இருக்கும்.
@anandraj3456
@anandraj3456 5 ай бұрын
Dmk , நன்றிகெட்டவன்
@arockiadass668
@arockiadass668 4 ай бұрын
நூற்றுக்கு நூறு உண்மை.
@msd1444
@msd1444 4 ай бұрын
100percent
@murugarajmurugaraj6878
@murugarajmurugaraj6878 4 ай бұрын
100000000000%உண்மை
@infotechnologyno1209
@infotechnologyno1209 4 ай бұрын
Mgralso
@vijaymurugan4637
@vijaymurugan4637 6 ай бұрын
கேரளாகம்யூனிஸ்ட்கட்சிமுழு உதவிசெய்தது
@svnasok
@svnasok 4 ай бұрын
நல்ல பதிவு. இரு பொறியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்
@esakkimuthu2888
@esakkimuthu2888 4 ай бұрын
இப்போ உள்ள அரசியல்வாதி ஏரி குளங்களை நிரப்பி பிளாட் போடுவதற்கு மட்டுமே அவர்களுக்கு நேரம் இருக்கிறது
@klnaveena
@klnaveena 5 ай бұрын
V.K பழனிச்சாமி கவுண்டர் என்று சொல்லுங்கள்
@Mohanraj28249
@Mohanraj28249 6 ай бұрын
நன்றி,நன்று ..நல்ல விளக்கம்..
@prabhakaran5196
@prabhakaran5196 5 ай бұрын
ஏன் கீழ் பவானி பாசனத்தில் இந்த ஒற்றை படை மற்றும் இரட்டை படை நீர்வினியோகம் பின்பற்று படுகிறது
@KausalyaKalaniti
@KausalyaKalaniti 4 ай бұрын
My maternal uncle Er.A. Jagadheesan worked hardly since 1963 He was there for more than 10 years
@villuran1977
@villuran1977 4 ай бұрын
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட காலத்தில் (1961 - 1966) என் மூத்த சகோதரர் இங்கு பணிபுரிந்தார். நான் பரம்பிக்குளத்தில் நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படித்தேன்.
@vijayalakshmirajagopalan578
@vijayalakshmirajagopalan578 3 ай бұрын
My father, P.Rajagopalan , AEE, worked in this project from 1962 to 1977. Shutter erection and maintenance is his area of expertise. It is close to our heart
@electotalstationmanickam2183
@electotalstationmanickam2183 5 ай бұрын
Good Engineers!
@PCRRAMAR
@PCRRAMAR 4 ай бұрын
நன்றி வணக்கம்
@kesavandevaukesh124
@kesavandevaukesh124 6 ай бұрын
நன்றி நன்றி மிக super
@thamaraichezhian2849
@thamaraichezhian2849 5 ай бұрын
இது போன்று தமிழ் நாடு நீலகிரி எல்லையில் located at choladi near cherambadi,Gudalur taluk, நீர் கேரளா forest வழியாக கடலில் சென்று கலக்கிறது, if anybody take action for this it will be very useful for Tamil Nadu
@subbiahs785
@subbiahs785 4 ай бұрын
Great salute to Dinamalar covai for giving video about Parambikulam -Aliyar project. Myself also served in Parambikulam Division from 2002-04 as Senior Draughting Officer. Congratulations to our Engineers for explained valuable information. Thanks
@shanmugasundarams7285
@shanmugasundarams7285 4 ай бұрын
இன்றைக்கு யோசனை சொல்ல ஆளில்லை. அதை கேட்டு செய்வதற்க்கும் ஆளில்லை. அதைவிட இரண்டு மாநிலங்கள் ஒற்றுமையாக இருந்து எந்த திட்டத்தையும் செயல்படுத்த மனதில்லை . அன்று கேரளாவும் தமிழகமும் ஒத்துகொண்டு செயலாற்றினார்கள்.
@manipk55
@manipk55 2 ай бұрын
தண்ணீர் தேடி தண்ணீர் கொண்டு வந்து சேர்த்த மகான்களுக்கு கோடி நன்றிகள் சமர்ப்பணம்
@ஆசிரியர்கள்TeachersYouTubechan
@ஆசிரியர்கள்TeachersYouTubechan 5 ай бұрын
Very Good. Keep it up. That is why we say Kamarajar atchi.
@vijayakumarpandian2725
@vijayakumarpandian2725 4 ай бұрын
காமராஜர் ஆட்சி காலத்தில் பாலக்காடு மெட்ராஸ் மாகாணம் அவர்தான் முதல்வர் மேலும் மலப்புரம் அனை கட்டியது கர்மவீரர் ஆதலால் சற்று வரலாறு தெளிவாக கூறுங்கள் சகோதரி கேரளா மாநிலம் உருவாகியது 1956 ஆண்டு நவம்பர் 1 இந்த திட்டம் அதற்கு முன்னர் போடப்பட்ட 1958 ஆண்டு திறக்கப்பட்டது கேரளாவுக்கு கர்மவீரர் பல நன்மைகள் செய்துள்ளார் அவை அனைத்தும் இருட்டைப்பு செய்யப்பட்டன
@venkatrajsun3295
@venkatrajsun3295 4 ай бұрын
இவ்வளவு பெரிய திட்டத்தை கொடுத்த காமராசரை காணாமல் போகவைத்த புண்னியவான்கள் வாழ்க
@thyagarajankannappan9310
@thyagarajankannappan9310 4 ай бұрын
Karnataka kaveri water.....coming to hosur .....dharmapuri . ...to delta state .....water also saved like ...to improve agriculture growth
@karthikarthikeyan1489
@karthikarthikeyan1489 Ай бұрын
லீலா அவர்களும் சிங்கராவேல் அவர்களும் நன்கு புரியும்மாரு விளக்கியது அருமை வாழ்த்துக்கள்....
@RajanRajan-yk5vp
@RajanRajan-yk5vp 4 ай бұрын
காமராஜர் நல்ல திட்டத்தை கொண்டு வந்தார் கலைஞர் மதுக்கடை கடையை திறந்தார்
@Y.AntonyRalphNadar
@Y.AntonyRalphNadar 5 ай бұрын
காமராஜரின் ஆட்சி மீண்டும் தமிழகத்திற்கு வரவேண்டும் என்றால் தமிழகத்தில் இன்னும் அதிகமாக சீம உடைமரத்தின் விதைகளை விதைக்க வேண்டும். பிறகு தமிழகத்தின் நிலப்பரப்புகளை சுற்றி உள்ள மானிலங்களுக்குப் பிச்சை போட வேண்டும். நன்றி. வணக்கம்.
@Y.AntonyRalphNadar
@Y.AntonyRalphNadar 5 ай бұрын
நான் ஆன்றனி ரால்ப் நாடார்.
@murugesan1696
@murugesan1696 5 ай бұрын
Poda muttakkoothi.Loosuppayaley athuthanley andru yezhai makkazhin veettil aduppu yerikka virakaka payanpattathu, arivu ketta mundam.
@murugesan1696
@murugesan1696 3 ай бұрын
Dai, Arivu ketta mundam,endru Thamizhnadu entha azhavukku,Visayaththilum,Kalviyilum & Thozhilum munnerttaththil erukkirathu yendral,Athu Perunthalaivar,Ayya.Thiru.K.KAMARAJAR avarkazh, Thamizhnattin Chief Ministeraka erunthathaalthanley, loosuppayaley.
@ganeshvinayagam9021
@ganeshvinayagam9021 5 ай бұрын
Very good explanation by LEELA Madam and SINGARAVEL Sir. Thanks to DINAMALAR. A big gratitude to all the Engineers and ploiticians who made it happened. Great souls indeed❤
@KausalyaKalaniti
@KausalyaKalaniti 4 ай бұрын
When he completed 90 years last year he expired as Retd chief Er.I am proud of him.I salute him.He did his ME in Rourkela.
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 5 ай бұрын
இப்போது உள்ள ஆட்சியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தான் மொத்த PAP திட்டத்தின் கீழ் உள்ள விவசாயிகளை நாசம் செய்தது என்பது தான் உண்மை.
@TamilRoadsAndVillages
@TamilRoadsAndVillages 4 ай бұрын
காமராஜர் ஆட்சி மட்டும் இல்லாதிருந்தால் இந்நேரம் தமிழ்நாடு பாலைவனம் ஆகி இருக்கும்... 🙏🙏🙏🙏🙏
@sampath7515
@sampath7515 4 ай бұрын
Please make a video on Kundha project. It was also done during Kamaraj Sir period. A wonderful hydro electric power project consisting of 5 generating stations using same water.
@muthukaruppancn7160
@muthukaruppancn7160 4 ай бұрын
காமராஜர் புகழ் வாழ்க
@nethajichandrasekaran7088
@nethajichandrasekaran7088 5 ай бұрын
வாழ்த்துக்கள் தினமலர்..
@shankar138
@shankar138 5 ай бұрын
That's is kamaraj goverment friendly and understanding mutually support human beings heart' peoples..now in 21st century between Karnataka and Tamil Nadu Cavery water storage and supply Nature gift..we fight..only God has save people of Tanjavur nd other Cavery belt irrigation land's..No water released this year... Govt of Tamil Nadu PWD department don't have clear vision nd plans for store wasted water going into the Ocean.. can't built many check dams to save water nd drivert through powerful pumps to other locations.
@mahaperiyavamahimaimadurai9481
@mahaperiyavamahimaimadurai9481 4 ай бұрын
Iam retired pwd officer, worked under PAP project also, one of the greatest project in SouthIndia,video welldone by the pwd officials.
@natarajankarunamoorthi4339
@natarajankarunamoorthi4339 Ай бұрын
லீலா தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார்
@mahes81
@mahes81 5 ай бұрын
Wonderful engineers having good knowledge keep them in priority place. My father worked in TNEB in one or the dam very challenging palce and same time one of the best controlled and planned water irrigation and reservoir system i could say. All our thanks to the brilliant engineer and the politican HON. Sir Kamarajar. If we keep googling and still we did not find at least his 30% remembering celled politician in TN
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 5 ай бұрын
காமராஜர் தமிழ்நாட்டின் முதல்மந்திரி. 1967 க்கு பிறகு...
@k.c.perumalchinnasamy9705
@k.c.perumalchinnasamy9705 Ай бұрын
வணக்கம் ஒரு சிறிய தகவ‌ல், பவாணிசாகர் பாசன திட்டமும் தாங்கள் குறிப்பிடும் ஒற்றை இரட்டை மதகு பாசன முறைபில்தான் செயல்படுகிற து.
@jothimanirengaraj1507
@jothimanirengaraj1507 5 ай бұрын
Migavum Nalla vilakkam sagothari 🎉🎉
@prithiviraj1427
@prithiviraj1427 4 ай бұрын
Very good explanation by engineers of water resources department thanks
@vasudevancv8470
@vasudevancv8470 4 ай бұрын
Thank you Very much for enlightening us about this milestone project that got completed as long back as 1965. It shows those days people and politicians acted like statesmen with a broader objective of realising a massive benefit to a huge section of farmers and general public. Politicians of this era should take note of the significance of this historical project and work with a broader vision towards realising the dream of Mahakavi Bharathi - who wrote "vangathil Odi varum Neerin migaiyaal maiyathu NaadugaLil payir seiguvOm".
@anbalagapandians1200
@anbalagapandians1200 5 ай бұрын
மக்கள்தலைவர்சாதனை
@ASHOKKUMARMUTHUSAMY-mz6tn
@ASHOKKUMARMUTHUSAMY-mz6tn 4 ай бұрын
Good Tamil speech! Congradulation!😊😊😊😊😊
@PalanisamyNachimuthu-m4m
@PalanisamyNachimuthu-m4m 4 ай бұрын
''ஆங்கிலேய அரசு போட்ட திட்டத்த ''நம்ம தமிழக அரசு நிறைவேற்றியது நமக்கு பெருமை.
@ramachandrana5122
@ramachandrana5122 4 ай бұрын
Useful message superb 👌 👏
@petstalk9249
@petstalk9249 4 ай бұрын
Behind munnar of Vagamon, urumbi hills podunga bro
@samsona7826
@samsona7826 4 ай бұрын
Thank you madam you are really an engineer explaining abut parambikkulam aaliyar sheme of tamilnadu.save water.
@MeenaRaja-bj1fm
@MeenaRaja-bj1fm 5 ай бұрын
இந்த அளவுக்கு இரு மாநில அரசுகள் இணைந்து செயல்படும் போது தென்மாவட்ட மக்களின் முக்கிய நீர் பிரச்னையான செண்பகவள்ளி தடுப்பணை விவாகரத்தில் அதிகாரிகள் மௌனம் காப்பது ஏன்???
@Checkdur
@Checkdur 5 ай бұрын
அது எந்த மாவட்டம்
@MeenaRaja-bj1fm
@MeenaRaja-bj1fm Ай бұрын
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே மேற்குதொடர்ச்சிமலையில் உள்ளது யூ டியூப்பில் செண்பகவள்ளி டேம் ​@@Checkdur
@sathiamoorthyvajiravel7483
@sathiamoorthyvajiravel7483 Ай бұрын
என் கண்ணில் நீர் வருகிறது. இத்தனை நல்லவர்கள் வாழ்ந்தார்களா என்று.
@samsona7826
@samsona7826 4 ай бұрын
Sir thank you for a wonderful enginnering marvelous explaination.
@umashankark7882
@umashankark7882 5 ай бұрын
காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தின் தற்போதைய நிலை??
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 4 ай бұрын
மிக ப் பெரிய ஆளுமை காமராசர் கொண்டு வந்த திட்டம்.❤
@shruthiatshayasri7495
@shruthiatshayasri7495 6 ай бұрын
Very valuable information ❤
@muthusamy4601
@muthusamy4601 Ай бұрын
ஐயனே உமக்கு நிகர் நீரே. வாழ்க உமது புகழ் என்றென்றும்.
@mkbabu8698
@mkbabu8698 5 ай бұрын
Excellent
@richardstephen5174
@richardstephen5174 5 ай бұрын
Very good information needed to the present generation . Both the executive engineers explained very well . Thank you sir, madam for your valuable information .🙏
@wrantonperez
@wrantonperez 6 ай бұрын
அருமை
@leel666
@leel666 6 ай бұрын
நன்றியும், பேரன்பும்
@silambarasanp285
@silambarasanp285 5 ай бұрын
Very useful information thank you 🙏
@srinivasana6614
@srinivasana6614 4 ай бұрын
Super mam சல்யூட்
@jayaramanp7267
@jayaramanp7267 5 ай бұрын
தோழர் நம்பூதிரி பாத் அவர்களை ND பட் என்று ஒரு பதவியில் உள்ள படித்த பொறியாளர் சொல்வது ஆச்சரியமாக உள்ளது. என்னம்மா இப்படி சொல்ரிங்களேம்மா.
@VijayPrabhakar01
@VijayPrabhakar01 4 ай бұрын
God bless Kamaraj. :)
@karthikeyan-no3ys
@karthikeyan-no3ys 5 ай бұрын
Before 20 years the schedule was very Good, All got more benefits. Nowadays we don't get adequate water. Now there are many political parties involved in the schedule and they alter the purpose of the scheme.
@vetrivelvelusamy4395
@vetrivelvelusamy4395 2 ай бұрын
நாடு என்றால் நல்ல தலைவனின் கீழ் இருக்கவேண்டும்
@grandpa8619
@grandpa8619 Ай бұрын
படம் போட்டு காண்பிக்க தெரியலையே..... வாழ்த்துக்கள்...
@SubashLoganathan-jg8qd
@SubashLoganathan-jg8qd 4 ай бұрын
பவானி சாகர் அணையும் இப்படி தான் உள்ளது
@ASHOKKUMARMUTHUSAMY-mz6tn
@ASHOKKUMARMUTHUSAMY-mz6tn 4 ай бұрын
Ayya Kamarajar made possible for others impossible. TN people always indebited to him.
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli 3 ай бұрын
சிறப்பு வாழ்த்துகள் 🎉🎉🎉
@rajadurai8067
@rajadurai8067 6 ай бұрын
இது போல் இப்போது சாத்தியமான வேறு திட்டம் ஏதாவது நிலுவையில் உள்ளதா.
@MeenaRaja-bj1fm
@MeenaRaja-bj1fm 5 ай бұрын
உள்ளது அச்சன்கோவில் வைப்பார் இணைப்பு கேரள அரசு ஒத்துழைக்க வில்லை
@kalaiselvimurugesh8728
@kalaiselvimurugesh8728 4 ай бұрын
Mam super
@venk0008
@venk0008 6 ай бұрын
We are not getting 30.5 TMC where as Kerala is getting 4 TMC more than their share of 19.55 TMC. (Kerala gets 23.55 TMC and TN gets only around 22 to 23 TMC due to various issues). Once Annamalai becomes MP of CBE, we sincerely hope this issue would be resolved. None of these 2 AEEs speak about our loss of share which affected the irrigation badly along these Ayacut areas since it is hot political topic. But farmers of Pollachi/Udamalaipettai/Vellakovil area know this better than anyone else and looking forward to Nallaru/Anamalaiyaru schemes which will be implemented after Annamalai wins CBE.
@mttra2716
@mttra2716 6 ай бұрын
First let him get the water from Karnataka being a PROUD KANNADIGA! Even when BJP ruled Karnataka, he did not pluck even 1 strand of hair! Do not fall for such bigots! Stay away from religious and castiest criminals! This will fish in troubled waters and make things murkier!
@venk0008
@venk0008 6 ай бұрын
I think you have prejudice towards Annamalai. When you say not even 1 hair plucked kind of words, I can understand your hatred. Anyway let me inform you he helped to get 3 underpasses in my native place (Perundurai) at the cost of 96 crores from Cetral Govt which has been pending for more than 15 yrs. Many MLAs and MPs have come & gone, promised to build it at the intersection of NH with state roads leading to nearby villages but nothing happened. We have lost many precious lives due to accident at these junctions on weekly basis. When Annamalai came to Erode for meeting, our Town People forum represented it to him for a solution. He immediately contacted NH minister Nitin Gatkari and got these 3 underpasses sanctioned at 96 crores. Few months ago Tender was called to build these 3 underpasses and works are about to start. He has delivered what he promised to PRI and hope the same for rest of his promises.
@mttra2716
@mttra2716 6 ай бұрын
@@venk0008 Prejudice against this man, really? and btw, "1 hair plucked" is his LANGAUAGE. So then it looks like a great word when he uses it, but world is round still! Never intended to write, but it is not right actually, I agree! Do not fall for election gimmicks, he wants to win hook or crook! Last 10 years Petrol/Diesel/LPG/TAX/CESS/loan waivers/Electoral Bond loot/dollar Value/2889 kg heroin at Mundra Port+1000 kg ganja/looted India more than Britishers did in 250 yrs/crude has become cheaper by 35 per cent during last year/essentials sky rocketing/CAG findings of 7.5 LAKH CRORE combined LOOT etc etc. Do not fall for these FAILURES. If for flyover you vote(which he used his party to do), the place will be doomed! Your call bro! Oru saga thamizhana.. That s all!
@prabhakaran5196
@prabhakaran5196 5 ай бұрын
முதலில் கர்நாடக வில் இருந்து தண்ணீர் வாங்கி தர சொல்.அப்போது பிஜேபி தான் ஆட்சி செய்தது முட்டாள்
@sssun7
@sssun7 5 ай бұрын
mttra2716 This guy posted indirect religious reference and i replied him directly but i was warned of that but not this guy. What a skewed logic. Thankyou west. What phobia is this? And how long this will go on?
@tillainayagam9724
@tillainayagam9724 3 ай бұрын
Thank you Sister and Brother PWD Engineers for giving full details about PAP an Engineering Marvel to the present generations who have forgotten the Genius " uneducated" CM late Karma Veerar Kamaraj, the lnstrument behind this Project. Let us also remember Er JG Abraham and ErAnandRao and Dr KL Rao. I take pride ( with 0 contribution) in associating with the Central Designs Office Chepauk. Thank you and Sairam Afhimoolam Sir ( Dinamalar ) for bringing out this episode.
@gomathymeignanamurthy7851
@gomathymeignanamurthy7851 3 ай бұрын
நல்ல பதிவு தெளிவாக பேசுறீங்க சகோதரி
@MuthuchellamPalaniyandi
@MuthuchellamPalaniyandi 5 ай бұрын
Super sister
@1082ram
@1082ram 3 ай бұрын
Excellent information 👌
@ramulakshmi8842
@ramulakshmi8842 2 ай бұрын
Super.thankyou madam.
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,4 МЛН