நீங்கள் எந்த விஷயத்தில் ஊக்கம் கொடுக்கிறீர்கள் என்று புரியவில்லை. அந்த மேடம் சொன்னாங்க படிப்பை விட்டு நடிப்பு க்கு வந்தது பெருமையாக பேசுறாங்க அது தவறு படிப்பைவிட நடிப்பு ஒன்றும் அவ்வளவு பெரியது கிடையாது.ஆனால் பையனுடைய அப்பா சரியாதான் சொல்ராறு.ஆனால் காலம் கடந்து சொல்கிறார்.ஆனால் அவனுக்கு இப்போது தேவை ,தட்டிகொடுத்து நான் இருக்கேன் பயப்படாதே என்பதுதான்.அவனுக்கு எவ்வளவு ஆசை கவனித்தீர்களா? எப்படியாச்சும் நம்மை கிண்டல் செய்தவர்கள் முன்னாடி பிரபலம் ஆகனும் என்று, நான் கவனித்தேன்.அவனுடைய அப்பா அம்மா இரண்டு பேரும் மகன் மீது பாசம்தான் அதை வெளிகாட்ட நேரம் ஒதுக்கவில்லை என்பது 100% உண்மை.
@mumtajbasheer79638 ай бұрын
Caract
@Ammupapachannel9 ай бұрын
இந்த அழகான தம்பியை பிடிச்சிருக்குங்க லைக் போடுங்க👆
@monishgnasekar35978 ай бұрын
Tq i am monish 🙏
@gopalkrishnan26278 ай бұрын
Hi monish
@bestsuits_chennai8 ай бұрын
❤❤❤
@MRRGAMING-l5g8 ай бұрын
@@monishgnasekar3597❤
@monishgnasekar35978 ай бұрын
@@bestsuits_chennai Hii 💕
@arthirajar84287 ай бұрын
பெண் குரல் னு சொல்றதே போய் ஆண் சிங்கம் கம்பீரமான குரல் தான் இந்த தம்பிக்கு உலகம் தான் இப்படி சொல்லி இருக்கு
@hameedsulthansf8 ай бұрын
குயிலி அருமை பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்
@tamilmandram40938 ай бұрын
குயிலி மேடம் சிறப்பாக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@marimuthug08058 ай бұрын
சூப்பர் 👌👌👌👍👍❤️❤️
@MOHAMMEDALI-ui3rt8 ай бұрын
Thunder@@marimuthug0805
@nellaisquadff83917 ай бұрын
Super hero 💪👏
@VasumathiBs8 ай бұрын
நீ கவலை படாதே தங்கம் நீ நல்லா வருவ செல்லம் ❤
@monishgnasekar35978 ай бұрын
Tq 😍i am monish
@JayapalSenthil-sk7pq8 ай бұрын
@@monishgnasekar3597 monish all the best ❤🎉
@MANOJM-f6t8 ай бұрын
எனக்கு நடந்த சம்பவம் அப்படியே நடந்திருக்கு கண்டு கொள்ளாமல் பெற்றோர்களை உதறிவிட்டு வந்துவிட்டேன் இப்பொழுது எனக்கு அன்பான அழகான குழந்தை உள்ளது நீயும் வாழ்ந்து காட்டு
@jerlin-dv4ue7 ай бұрын
🥺 God bless you
@Cutegirl-sw4bh7 ай бұрын
👏🏻👏🏻👏🏻👍🏻
@இயற்கையின்காதலன்-ள7ல6 ай бұрын
Neega operation pannikidingala
@Sekar5456 ай бұрын
என் தம்பிக்கு வாழ்த்துக்கள். உன்குரலை வைத்து எடைபோடும் சமுதாயம் உன் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படும் காலம் விரைவில் வரும்.
@nilabeautyproduct27538 ай бұрын
ஒருத்தன் வாய மூடலாம் ஆனா உலகத்தில் உல்லவர்கள் எல்லாரு வாய கண்டோல் பண்ன முடியாது அதனால தம்பி நீ கவலை படாத நீ ஆண் சிங்கம் ❤
@monishgnasekar35978 ай бұрын
Tq 💞
@TVK_UnOfficial_VOICE_KUMARAN4 ай бұрын
@@monishgnasekar3597மேடை பேச்சு நல்லா இருக்கு ம் போல இருக்கு.... பட்டிமன்றம், அரசியலில் இறங்கி கலக்கு டா தம்பி 🔥🔥🔥🔥🔥👍👍👍
@TVK_UnOfficial_VOICE_KUMARAN4 ай бұрын
@@monishgnasekar3597நிறைய தமிழ் நூல்கள் படி.. பேச் சு திறனை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறு 🔥🔥🔥🔥👍👍
@sarathaelango64249 ай бұрын
இனிமேல் உனக்கு நல்ல டைம்.நீ நல்லா வருவே தம்பி வாழ்த்துக்கள்
@monishgnasekar35979 ай бұрын
Tq 🙏
@JosephRaja-r1z8 ай бұрын
Nice❤
@Sonia0121Sonia8 ай бұрын
@@monishgnasekar3597 இந்த உலகம் நல்லா வாழ்ந்தாலும் பேசும், நல்லா வாழட்டியும் பேசும் 😡😡😡😡 நீங்க ஃபீல் பண்ணாதீங்க bro 😊👍🥰
@monishgnasekar35978 ай бұрын
@@Sonia0121Sonia ok 😍Tq 💞bro
@இ.நிஆசிரியன்8 ай бұрын
Congratulations brother🙏👏
@MaheswariMahes-sq8xt8 ай бұрын
எனக்கு இந்த தம்பியை பார்க்கும் போது ஒரு இனம் புரியாத அன்பு பாசம் ஏன்னு தெரியல.அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.தம்பி உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமையும்.நீங்க எப்போதும் சந்தோஷமா இருக்கனும்..
@muruganjali87628 ай бұрын
❤
@monishgnasekar35978 ай бұрын
Tq so much sister 🙏🙏
@RiyashWar-bu5lu7 ай бұрын
@@monishgnasekar3597bro 😊
@RiyashWar-bu5lu7 ай бұрын
@@monishgnasekar3597bro 😊
@neelankandan97588 ай бұрын
Voice ponnu mathiriyea illaiyea🤔 yen da avana ippadi kastapaduthuringa 🥺🤨🤨🤦♂️🤦♂️🤦♂️
@abi_editz__14327 ай бұрын
Athe than bro ennakum doubt 😢
@DILOPRATHEEPAN5 ай бұрын
கேடு கெட்ட சமுதாயம்ங்க
@vinothkumararumugam84298 ай бұрын
தம்பி நீங்க கவலை படாதீங்க உங்களுக்கு நல்ல திறமை இருக்கு
@monishgnasekar35978 ай бұрын
Tq 💞
@rupathi76948 ай бұрын
கடவுளே இந்த மகனுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுங்க
@kavibharathi30877 ай бұрын
நல்ல தம்பி, தங்க மகன்,, வாழ்த்துக்கள்,,, உலகம் பெருசு, வாழ்வோம், வாழ்ந்து காட்டு தம்பி
@meenasambandan47148 ай бұрын
Monish is a bold boy... Appreciate his social responsibility to bring this issue to media👏👏
@monishgnasekar35978 ай бұрын
Tq so much 😎🙏
@jasonjackson76979 ай бұрын
Kuyili ma'am your doing excellent job ma'am. I wish this show continue for long episodes ahead
@sachinsenthil5049 ай бұрын
இந்த விஷயத்தில் முதல் குற்றவாளி அவனுடைய அப்பா, அம்மா தான். அவனை மதித்து அவன் பிரச்சனையை காது கொடுத்து கேட்டால் அவன் ஏன் இங்கு வர போறான். உண்மையில் உன் குரல் நல்லாதான் இருக்கு...தாழ்வு மனப்பான்மையை விட்டு வாழ்ந்து காட்டு. வாழ்த்துக்கள் monish...!!!
@monishgnasekar35978 ай бұрын
Tq i am monish 🙏
@kshanthi14928 ай бұрын
Yes . Be brave monish .
@SuryaPavitra7 ай бұрын
Laurens anna indha thambikku oru chance kudunga plz..... ❤
@monishgnasekar35977 ай бұрын
Okay tq so much 💖
@helensubarathyd75379 ай бұрын
நல்ல பையன் நல்ல தைரியம் அருமை பெருமையான மாணவன்
@monishgnasekar35978 ай бұрын
Tq 🙏
@yesumary77239 ай бұрын
3 cheif guest doctors arumai super speech nalla correct ta theerpu soluranga arumai God bless you
@sreegangadeeswararkollimal56167 ай бұрын
குழந்தைகளின் வளர்ச்சிக்கு அம்மா அப்பா தடையாக இருக்கக்கூடாது என்பது என் கருத்து 🎉🎉🎉
@girijadeenadayalan71139 ай бұрын
அந்த பையன் அழகா இருக்கான் அவன் தைரியம் விரைவில் வந்து நல்ல இடத்தில் இருப்பான் கவலை வேண்டாம் ❤❤❤🙏🙏🙏
@monishgnasekar35978 ай бұрын
Tq🙏 i am monish
@sivakumartc92028 ай бұрын
Keep it up monish. Well done ur performance@@monishgnasekar3597
@lakashmilakashmi3429 ай бұрын
அப்பா அம்மா ன்னு சொல்லாதே தம்பி அதுக்கு தகுதி இல்லாதவர்கள் நீ கவலைப்படாதே சகோதரா நீ நல்லபடியாக இருப்பாய் கடவுளின் அருள் நிச்சயமாக கிடைக்கும் ❤❤❤
யாருக்கெல்லாம் இந்த பையனுடைய திறமை நடிப்பு பிடிச்சிருக்கு🎉🎉
@monishgnasekar35979 ай бұрын
Tq💕 i am monish
@geethasuganthi88779 ай бұрын
🎉🎉🎉🎉😊😊
@SanthamaniSathish9 ай бұрын
@@monishgnasekar3597Hi Thambi
@monishgnasekar35978 ай бұрын
Tq 💕i am monish
@rajeshwari60558 ай бұрын
0
@ChennaiHotsamayal8 ай бұрын
உங்க வாழ்க்கை நீங்க வாழுங்க தம்பி மத்தவங்களை பத்தி கவலைப்படாதிங்க நேர்மையும் உண்மையும் ஒழுக்கமும் கடைப்பிடித்தால் உங்களை இறைவன் வழி நடத்துவார் வாழ்க வளமுடன் செல்ல தம்பி ❤🌹👌🏻
@SudharsanG-l3h8 ай бұрын
நல்ல பதிவு போலி இயக்குனர்களை அடையாளம் காட்டும் பதிவு.
@JustinAnna-gx4qs8 ай бұрын
Nalla pyan unmy ulla pyan god bless you brother 🎉
@ChennaiHotsamayal8 ай бұрын
எப்பவுமே பெத்த பிள்ளைகளை தாய் தகப்பன் புரிந்து கொண்டாலே அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்
@kalaivanisethuraman15828 ай бұрын
தம்பி உங்களுக்கு வாய்ஸ் நல்லா இருக்கு. நீ நல்லா வருவடா தம்பி. வாழ்த்துக்கள்.
@monishgnasekar35978 ай бұрын
Tq 😍
@sukumarp41239 ай бұрын
Bro right time you have taken strong action.Excellent excellent excellent.
@benjaminjohn49808 ай бұрын
Hatts of son. Don't worry God is with you. Stand strong. Whole world is open to you❤❤
@rajeshwarisudheepsankar17127 ай бұрын
இந்த பையனுக்கு எல்லா கடவுளும் துணையாக இருக்க வேண்டும், இருங்க சாமி 🙏🙏🙏
@krishnankrishnan12507 ай бұрын
கடவுள் ஒருவன் என்று தான் உண்மை
@PselvamPselvam-dn9pt8 ай бұрын
ஆண்களுக்கே இந்த நிலைமை , பெண்கலோட நிலைமை நாடு நாசமாப்போச்சு......😢
@padmavathykrishnamoorthy89358 ай бұрын
இந்தா பையனின் குரல் பையனின் குரல் Pola thaan ulladhu. ஏ.எம்.ராஜா போன்ற இனிமையான குரல்.
@sreedeviachuthan-m8v9 ай бұрын
His voice seems good .Ithe Vida feminine voice irukkuravange niraye irukkange.
@vigneshmariyappan37558 ай бұрын
இந்த மாதிரி பையன்களை பெற்றோர் ஊக்கப்படுத்தவும்❤❤❤❤❤❤❤லவ் யூ தம்பி
@monishgnasekar35978 ай бұрын
I Love You too brother 😍
@RadhaPitchai8 ай бұрын
@@monishgnasekar3597don t worry brother
@krishnaswamysrinivasan5208 ай бұрын
பொதுவான விழிப்புணர்வு தேவை என்பதே உண்மை.... பெற்றேன் என்று இல்லாமல் ஒவ்வொரு அசைவையும் கவனித்து அதை பூர்த்தி செய்யுங்கள் பெற்றோர்களே
@saravanansamiyappa9 ай бұрын
Kuily mam You are very great more kindness you have mam continue this mam
@Deepasai-dz8qy7 ай бұрын
தம்பி தைரியமா வந்துயருக்க goood jooob 🎉🎉🎉
@paluserpandi36508 ай бұрын
லாரன்ஸ் சார் இந்த தம்பிக்கு ஒரு வாய்ப்பு குடுங்க சார் தயவுசெய்து சார்
@monishgnasekar35977 ай бұрын
Tq so much 🙏 correct ta sooneenga avar phone number eruntha sollunga
@ismaailsai9 ай бұрын
என்னை அறியாமலேயே கண்கள் கலங்கிவிட்டது நண்பா... போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்...😢
@monishgnasekar35978 ай бұрын
Tq 🙏i am monish
@Priya_721808 ай бұрын
❤@@monishgnasekar3597
@safiyaa33699 ай бұрын
Lakshmi mam is this program super imiss Lakshmi mam
@SRIDEVI03699 ай бұрын
Lakshmi had left ..... may be any reasons...... please appreciate Kuyili mam....
@divyashirley7 ай бұрын
This lady too is doing an exceptional job and very effective.
@pulkeshgovindraj2218 ай бұрын
இவன் ஆண் பிள்ளை தான் மேடம் இந்த பையனை பாதுகாக்கவும் மேடம்
@DharshiniDharshini-rb9oy7 ай бұрын
Super anna❤ feel pannathinga 😢
@tamiltalksaustralia70298 ай бұрын
திறமைசாலி பையன் 😢
@Raiamani5677 ай бұрын
என் மகன் பெண் குழந்தை மாதிரி பேசுவான் 22வயதுக்கு மேல் ஆண் கூரல் அடர்த்தி திருமணம் குழந்தை வேலை நல்ல நிலையில் யாரும் கூரலைவைத்து எடை போட கூடாது
@gmduambulance73725 ай бұрын
Yes
@gopalm80262 ай бұрын
Itha yoga la sari seya mudiyum.en frd ku sari aeruku...
@Soniyakumaran7 ай бұрын
மத்தவங்க என்ன சொன்னாலும் அதை பற்றி நீ கவலைப்படாதே உனக்கு ஒன்றும் இல்லை தம்பி நீ நன்றாக தான் இருக்கிறாய் நன்றாக படி படிப்புதான் வாழ்க்கைக்கு மிக மிக முக்கியம் அதை மட்டும் மனதில் வை நன்றாக இருப்பாய்❤🎉
தம்பி நீங்க அழகா இருக்கீங்க வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@nagalakshmignanasekaran55689 ай бұрын
முதல் குற்றவாளி அம்மா, அப்பா தான்.. அப்பா சுத்த வேஸ்ட்..பையன் சமர்த்தான பையன்..அவனுக்குள்ள நிறைய திறமை இருக்கு.. தம்பி நீ ஆண் பிள்ளை தான் கவலை படாத தம்பி
@monishgnasekar35978 ай бұрын
Tq 💞
@Yuvasri-09-g9r8 ай бұрын
மகனே என்னையே நான் பார்ப்போது போல் உள்ளது..என்னை இந்த சமுதாயம் இப்படி பேசி பேசியே என்னை திருநங்கையாக போக வழிவகத்தார்கள்..நீ தைரியமாக இரு உன்னை அளித்து கொள்ளதே இந்த சமூகம் நீ நினைப்பது போல் கிடையாது..இன்றல்லவும் நான் பட்டுகொன்டு தான் இருக்கிறேன்.😔
Talent iruku pa nalapadi ne valanum ❤❤❤ en maganaga ne irunthu irunthal nan unaku suport niraiya pani irupaen thambi 🎉🎉🎉 god bless u ❤.monish
@SujithLakshmi-tu8je8 ай бұрын
Thambi nee kavalai padadhe Shiva peruman unaku nalla vazhkai kuduparupa Nee dhaeyama irrupa onaku irukura talent ku nee nalla varuve thambi be strong God bless you thambi I like u soo much
@mohanpadma16 ай бұрын
எல்லாவற்றையும் எதிர்கொண்டு முன்னேறி செல் தம்பி👏👏👏👏.
@Hanu6589 ай бұрын
Laxmi Ramakrihnan mam is the best to handle all this situation. Laxmi mam power, her eyes, her expression, her voice, her guts . Everything . The only one Iron Lady Laxmi mam.. Whoever watch Solvathalam Unnmai they know what I mean .. Hello Hello excuse me .
@shakthidevi17948 ай бұрын
As soon kuyili mam will also train as well as laxmi mam..,let be wait and watch the program continue...,
@Hanu6588 ай бұрын
@@shakthidevi1794 : oh ya of course As long someone doing good for society that’s more then enough. Police department busy handling very rich ppl cases, this kind of tv programme will help people like us. So will support.
@muthulakshmimuthukrishnan58858 ай бұрын
But, Kuili ma'am gets emotional letting out her expression as if she weeps for t,he victim
@arul92608 ай бұрын
லஷ்மி மாம் எக்ஸ்பீரியன்ஸ் அதிகம்...குயிலி இப்பதான வந்திருக்காங்க... போக போக சரியாயிடும்
@Hanu6588 ай бұрын
@@arul9260 : ok 👍
@MT-fl5ef8 ай бұрын
மேடம் நீங்க ஆடின நிலா அது வானத்து மேல பாட்டு இன்னும் ரசிக்கும் படி இருக்கு
@marianitrajakoon99495 ай бұрын
மிக அழகான பையன் மேலும் மேலும் வளர வாளழ்த்துக்கள்❤❤❤❤❤❤.
@nilobaniloba46467 ай бұрын
குயிலி அம்மா நிகழ்ச்சி 👌👌👌ah நடத்துறீங்க, All the best
@prasathsusma5 ай бұрын
தம்பி உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு பா நீ நல்லாருக்கணும் தயவு செஞ்சு யாரும் இந்த பையன் னா கிண்டல் பண்ணாதீங்க ப்ளீஸ் பாவம் அந்த பையன்
@manimegalaijayabal25668 ай бұрын
கவலைபடாதேதம்பிதைரியமாக யிரு
@anithapaul73628 ай бұрын
இந்த மாதிரி directors எல்லாரையும் arrest பண்ணி soceity லா தோலுறிச்சி காட்டணும். பொண்ணுங்கள காப்பாத்தலாம். நீங்க media person தானே ma'm
@SubramaniSalem-v8q7 ай бұрын
Kuili mam great speeches👌👌
@jebajulians89817 ай бұрын
நல்ல உயர்வுகள் காண்பாய் மகனே
@PandiR-v5b7 ай бұрын
கவலபடாத டா தம்பி
@muruganandhammuruganandham25509 ай бұрын
Miss you lakshmi mam nega vaga etha programuku nalla irukum❤
@Vijayakumar-n6q4j8 ай бұрын
GOODMAN
@shakthidevi17948 ай бұрын
இப்பொழுதுதான் நிகழ்ச்சி தொடக்க நிலையில் உள்ளது.., பொறுமையாக நாம் குயிலி மேடம் அவர்களை.., ஊக்குவித்து நிகழ்ச்சியை தொடர்ந்து கவனிப்போம்...
@ranjanikangatharan65618 ай бұрын
She is doing good, Luxmi mam has different style. Every one have their own style. Please don’t compare. Show is going well
@jayashakthiadhavan8 ай бұрын
You are talented da, don't worry da.... Parents side thapu iruku... All the best kanu 😊😊
@unnisworld71268 ай бұрын
எனக்கும் இது போலவே நிறைய விஷயம் நடந்திருக்கு ஒரு நாள் கூட அழாம படுத்ததில்ல இருந்தும் கடவுள் ஏதோ ஒரு ஒரு எதிர்பார்ப்போடு படச்சிருப்பார் போல தல விழுற வரைக்கும் வாழதானே வேணும் 😢😢
@violetarunothayam65879 ай бұрын
😭😭😭😭 Naan kanneer vettu azuthan santhoshosamaaga eru kavali padathavi Elli nee karththar pilla be happy God bless you
@monishgnasekar35979 ай бұрын
Tq 🙏i am monish
@abhiramiabhi79088 ай бұрын
@@monishgnasekar3597monish nee varuthapadatha nee seekarama periya ala varuva thangam
@monishgnasekar35978 ай бұрын
@@abhiramiabhi7908 tq so much 🙏
@SahithAshifa-sc1qm8 ай бұрын
Thambi unnoda nadippu vera level ni periya Aalaa varuva daa thambi
@monishgnasekar35978 ай бұрын
Tq 💞so much
@doctormbbs12346 ай бұрын
@@monishgnasekar3597 ur voice nd acting romba super.. Dont lose ur confidence.dont care abt others too U wl have a great future.. All the best bro💐👍🏻may god brings all ur wishes true
@Deepasai-dz8qy7 ай бұрын
குயிலி madaam சூப்பர் 🎉🎉🎉❤❤❤❤
@chandrakalanadeswaran80007 ай бұрын
அடி தூள் பறக்கவேண்டும் Hallelujah Amen ஒன்று கூடுவோம் சாத்தானை மிதிப்போம் . இயேசுவின் திருஇரத்தத்தால் சாத்தானை முறிப்போம் .முறியடி முறியடி எழுந்து பிரகாசிக்க உன் ஒளி வந்தது ஏசியா 60: 1 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡🌎🌎🌎🌎🌎🔥🔥⚡⚡⚡⚡⚡
@meerajaze73337 ай бұрын
Ayya, don't worries Ayya..easan trust pannengka ayya..entha nenaichi kavalai padhatingka..nalla padingka ayya..ungkal thiramai ore nal pesa padhum.. God bless you very much my son.. from Malaysia...
@rojashree70108 ай бұрын
Pls save the boy....pavam ...rombe kasthapathuthan
@kavithaguna16757 ай бұрын
Nee nalla varuva chellam❤❤❤❤🎉🎉🎉 God bless you...... moni
@Ssinger1238 ай бұрын
I can also feel this... Parents motivation ellama pona athala erunthu veliya varave romba naal aagum.. still i m trying..pls all parents support your kids
@saravanansamiyappa9 ай бұрын
Mam you are doing very well this show continue mam
@BhuvaneshwariBhuvanabala-pr3hn9 ай бұрын
Super thambi Vera level ❤ God bless you 🎉🎉🎉
@maalar139622 күн бұрын
OMG what a cute boy. God bless you son.
@ranjiniranjini39887 ай бұрын
இந்த பையனின் அப்பா குரலும் மென்மையான குரல் தானே
@jothiIyer9 ай бұрын
Dey thambi nalla irukkanum da santhosham ha iru ❤❤
@monishgnasekar35978 ай бұрын
Tq 💕
@ArunKumar-n8c6s7 ай бұрын
நானும் இந்தமாதிரி கொடுமை முதல் முறை. நடக்கும் போது எண் வயது 11 இந்த மூவி டைரக்டர் பண்ண மாதிரி தான் நான் இருந்த இடத்தில் என் கூட இருந்தவங்க எல்லாம் என் கூட தப்பா நினைச்சாங்க ஆசையா ஆசையாக பேசுவாங்க நல்ல மாதிரியே பேசுவாங்க அவங்க சொல்றதெல்லாம் நம்பி நானும் ஏதும் பெருசு தான் பேசாம தலையாட்டிட்டு பொம்மை மாதிரி அப்ப இருந்துட்டேன் இப்ப நினைச்சா கூட எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ஆனா அப்ப நடந்ததால் இப்ப என் வாழ்க்கை போயிரும் என்று கவலையாகவும் இருக்கு
@band_of_brothers6 ай бұрын
Dnt worry be happy
@kalieswarkalies13367 ай бұрын
Alukathiga bro niga handsomema irrukinga I like you
@rajarani74427 ай бұрын
Monish ne super son una mari pillai enaku irunthu irunthal nan unaku solla varthaiye illa thambi super good boy ❤🎉🎉🎉❤
@Reshmi_143_669 ай бұрын
Semmaya irukkuppa intha paiyan acting🎉🎉
@monishgnasekar35978 ай бұрын
Tq 🙏
@sivalingamd35238 ай бұрын
கலைஞர் டீவியில் தான் இது போன்ற சமூக விழிப்புணர்ச்சி ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடியும்.
@MohamedIqbal-fb7yg4 ай бұрын
கவலைகளை மறந்து காரியங்களை எதிர்கொண்டு சாதனைகளை எதிர் நீச்சல் கொண்டு வாழ்ந்தால் நிச்சயம் உலகமே போற்றும் படியாக வாழலாம். எதனையும் காதில் எடுத்துக் கொள்ளாது வாழுங்கள், உலகம் ஆயிரம் சொல்லட்டும் உனக்கு நீ தான் நீதிபதி...
@benjaminjohn49808 ай бұрын
Please continue your studies. Don't leave your studies sir sir❤❤❤❤
நல்லா படிங்க தம்பி. உங்கள் வாய்ஸ் ஆண் வாய்ஸ் தான் எந்த மாற்றமும் இல்லை.
@chandrasekarank-ht1op8 ай бұрын
இந்த பையனுக்கு ஒன்றும் பெண் குரல் வரவில்லையே?
@Beaula207 ай бұрын
Yes...Nalla oru aan pilai
@manivel67787 ай бұрын
Great bro
@Neelajkumar-s3c7 ай бұрын
Super actor, god bless
@cineplaybacksingersugantha43856 ай бұрын
நல்ல ஆண்மகன்தான் தம்பிதான் நீ. உன்னிடம் எந்த குறையும் இல்லையே. நீ உன் வாழ்க்கையை எந்த கவலையும் இல்லாமல் வாழ். கடவுளை வேண்டு. யார் கேலியையும் சட்டைப் பண்ணாமல் வாழப்பா குழந்தை. நன்றாகப் படி. படித்துக் கொண்டே உன் நடிப்பையும் பார்க்கலாம். ஆனால் பட்டப்படிப்பு முடித்து டிக்ரி கையில் வைத்துக்கொள். உனக்கு உதவும்