மருத்துவர்கள் பண்டைய மருத்துவத்தின் மகிமையை தெரியவில்லை ஒருவன் மரணத்தை மாற்ற வல்ல சக்தி இறைவனுக்கும் இயற்கை என்னும் மூலிகைக்கும் உண்டு
@VijayKumar-th5dcСағат бұрын
தமிழ் மருத்துவம் என்றும் வெற்றி
@Athirahindustani55 минут бұрын
Indian Hindu medicine
@nalayinithevananthan272448 минут бұрын
Mokku kooddam @@Athirahindustani
@sriannaimirra384143 минут бұрын
@nalayimodhalla English ozhunga padinithevananthan2724
@kathirtamil317Сағат бұрын
ஒரு விஷயத்தை கூறும் பொழுது அதை மருத்துவர்கள் ஆராய வேண்டும் அதை ஆராயாமல் நடக்காது என்று கூறுவது தான் முட்டாள்தனம் ஏனென்றால் அவர்களின் கல்லா கட்ட வேண்டும் ஆகையால் தான் அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கூட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளனர்
@KamalNadhan-ms7st37 минут бұрын
எதிர்ப்பு தெரிவிக்கிற மருத்துவர்கள் வந்து அவங்களுக்கு வருமானம் போய்விடுமோ என்கிற வயிற்று எரிச்சலில் பண்றாங்களோ குணமாயிரும் ஏத்துக்க மனமில்லாத கார்ப்பரேட் காசுக்காக மருத்துவ வியாபாரிகள் தான் எதுக்கு மாட்டாங்க நடக்காது அப்படி இப்படின்னு ஆராயாமல் சொல்லுவாங்க எப்படியோ குணமானால் சந்தோசம் நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கு என்று ஏத்துக்க மனம் இல்லாதவர்களாக இருக்கிறார்களே
@cena115Сағат бұрын
உணவே மருந்து.... ஆன்மீகத்திலும் அறிவியல்... இது தான் தமிழன் அறிவு.......
@thamasuthamasu462557 минут бұрын
Singh ku salute🎉 bolda sonnaru
@uthayasamya4250Сағат бұрын
வழி உண்டுஆயுர்வேதத்தில் மீண்டோரை பார்த்திருக்கிறேன்
@prabakaran8876Сағат бұрын
உணவு முறையில் மாற்றம் செய்தால் உடலில் சகலமும் மாறிவிடும்...(உணவே மருந்து, உணவே விஷம்)
@sigaraminfo7257Сағат бұрын
மருத்துவம் வியாபாரம் ஆனா இந்த காலத்துல, இது போல எளிதில் குணமாகும் மருந்து இருந்தாலும், நமக்கு கிடைக்காம செய்வார்கள்.
@josephbenjamin169056 минут бұрын
Mr. Najoth sing sidhu is very clearlly said He follwed natural diet
@mani.r699550 минут бұрын
ஆங்கில மருத்துவம் வியாபாரம்
@ravichandranmarieeswari8039Сағат бұрын
நம்ம ஊரு மாரியாட்த்தா காப்பாற்றி இருக்கா நன்றி மாரியம்மா இப்படியே கொடிய நோயில பாதிக்க பட்ட மக்களெல்லாம் காப்பாத்துங்க மாரியம்மா 🌿🌿🌿🌿🙏🙏🙏🙏
@southernexam213039 минут бұрын
இதில் உலக அளவில் மிகவும் பெரிய வியாபாரம் உள்ளது எனவே இதில் ஆராய்ச்சி செய்து மிகவும் பெரிய மருந்து கண்டுபிடித்தார் கூட அது வணிக நோக்கத்துடன் வெளியிடப்படும். எனவே நோய் என்பது குணப்படுத்தும் வகையில் இருந்தால் கூட இந்த ஆங்கில மருத்துவம் இல்லை என்று தான் கூறும்
@ravichandranmarieeswari803953 минут бұрын
நான் மருத்துவர்களை குறை கூறவில்லை சில நேரங்கள் அவர்கள் எதோ தெய்வ நம்பிக்கை குணமாகின்றார்கள்
@ganesankarupia92739 минут бұрын
இது இந்த உலகின் தாய் ஆட்சி செய்வது உறுதியாகியுள்ளது .வாழ்க பாரத தாய்
@manjulasenthil1083Сағат бұрын
முள் சீதா இலை மற்றும் ராஜம் சுக்கு காபி தூள் இந்த இரண்டு பொருட்கள் மட்டுமே நான் உயிருடன் இருக்க முக்கிய காரணமாக உள்ளது சர்க்கரை டீ காபி பால் பொருட்கள் எதையுமே நான் தொடுவதில்லை எட்டு வருடமாக மருத்துவரிடம் நான் சென்றதில்லை ஒன்லி பயாப்ஸி மட்டும் செய்து நோயின் அறிகுறி தன்மையை அறிந்து கொண்டேன் இப்போது மருத்துவர்களே நான் நம்பவில்லை மருத்துவர்கள் பணப் பேய்கள் பிசாசுகள் எனக்கு பயாப்ஸி செய்தவுடன் மார்பில் இருந்தது தலை கழுத்து கை அக்குள் தொடை இது போன்ற இடத்தில் அனைத்து இடத்திலும் பரவி விட்டது பெட் ஸ்கேன் செய்து பார்த்து விட்டேன் உண்மை நிலையை அறிந்து கொண்டேன் யாரையும் நம்பக்கூடாது என்று மன தைரியத்துடன் முள் சீதா இலை மற்றும் ராஜம் சுக்கு காபித்தூள் மட்டுமே பருகி வந்து கொண்டிருக்கிறேன் முள் சீத்தா இலை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது மேலும் மருத்துவம் ஒரு மோசமான கார்ப்பரேட் கம்பெனி இதனை ஏற்காது ஆனால் முள் சீத்தா இலையில் மட்டுமே ஆராய்ச்சி மருத்துவர்கள் மருந்து கண்டுபிடித்து கொண்டிருக்கிறார்கள் இது ஆய்வில் உண்மை இதை மக்களுக்கு தெரியப்படுத்த மாட்டார்கள் ஏனென்றால் மருத்துவர்கள் பணம் பார்க்க முடியாது மக்களிடத்தில் இருந்து ஏமாற்ற முடியாது பணம் எப்படி சம்பாதிப்பது மக்களிடத்தில் தானே சம்பாதிக்க முடியும் அதான் மருத்துவ கமிட்டி அவர்கள் மோசடி செய்கிறார்கள் சர்க்கரை நோய் எப்படி வந்தது அதேபோல கேன்சரும் கண்டிப்பாக வீட்டுக்கு ஒருத்தர் அல்லது இரண்டு பேருக்கு வரும் மருந்து கண்டுபிடிப்பார்கள் அதை ஒழுங்காக நடைமுறைப்படுத்த மாட்டார்கள் அதில் பணம் பறிப்பார்கள் சம்பாதிப்பார்கள் மருத்துவர்களே இந்த விஷயத்தில் நம்ப வேண்டாம் முக்கியமான விஷயத்தை மட்டும் ஸ்கேன் செய்து கொண்டு இதை ஃபாலோ செய்தாலே போதும் உயிருடன் நீங்கள் குறைந்தது 20 ஆண்டுகள் வரை வாழலாம் வாழ்க வளமுடன்
@tamizhvendhan979651 минут бұрын
Ungaluku yenna cancer madam?
@gayathriloganathan469149 минут бұрын
நீங்கள் வாழ்க வளமுடன், நீண்ட ஆயுளுடன்
@ranjanivicky31138 минут бұрын
Epadi seethapalam vanguninga pls to tell
@mobiletech777-qj8neМинут бұрын
Rajam sukku coffee helped me a lot .. it's a perfect combination of sukku, thippli ,chittharatthai,adhimadhiram
@MuthuKumar-ys1xj49 минут бұрын
இவர்கள் சம்பாதிக்க முடியாதே....
@Arunkumar-vt3jj58 минут бұрын
மருத்துவர்கள் சொல்ற கருத்து எல்லாமே எங்க medicine மட்டும் தான் தீர்வு மாதிரி சொல்றாங்க.but நான் அந்த சிங் ஓட கூற்ற ஒரு பாஸிட்டிவ் எனர்ஜியா பாக்குறேன்.கேன்சர் கு சுய நம்பிக்கை, சந்தோசமான சூழ்நிலை , நமது உயிர் பிரிந்துவிடும் என்ற பயம் இதெல்லாம் தவிர்த்து ஒரு நம்பிக்கை தேவை.
@shunmugapriyapreethi68443 минут бұрын
Woww❤❤❤
@shamseethbegum509Сағат бұрын
ஆமா இதயெல்லாம் நம்பகூடாது உங்கள்ட வந்து காச கொட்டிக் கொடுத்துட்டு சாகவு செய்ரோ
@manitala4948Сағат бұрын
கடவுள் அருளால் ஆரோக்கியமா இருக்கனும்
@durgadevi6487Сағат бұрын
Sidha medicine always best
@Anandh-x5uСағат бұрын
Sidhu medicine 😂
@Vic_famiii8322Сағат бұрын
Sidhu has found Siddha as his Godfather for curing his wife. Sidhu Vs Siddha 🎉
@Athirahindustani52 минут бұрын
Indian Hindu medicine
@Aug21zСағат бұрын
உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் சொன்னது சும்மா இல்ல.
@SowmyaS-sz4svСағат бұрын
Turmeric and neem best medicine this is true
@Rods_From_God2 сағат бұрын
Santhosamya❤❤
@poel7473Сағат бұрын
அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வந்து கூறட்டும் என் சிகிச்சை ஆள் தான் சரியானது( மஞ்சளும் வேப்பிலையும் அல்ல ) என்று அப்போது நாங்கள் இவர் கூறுவது பொய் என்று ஏற்றுக் கொள்கிறோம். உங்கள் துறையை சேர்ந்தவர் தானே இதை கூட உங்களால் கண்டுபிடிக்க முடியாதா.
@sivaKumar-dn4jl2 сағат бұрын
தந்தி டிவியை போல் ஒரு கேவலமான முதலாளி கிடையாது
@m.mariappan8663Сағат бұрын
Why?
@riyafel57 минут бұрын
Money is always ultimate
@v.s.penglishclass20512 сағат бұрын
Super
@uniqueunique7204Сағат бұрын
Because of true love
@rajasekaran2088Сағат бұрын
Sidha and Ayurveda gunapadutha mudiyadhu ena solvadhu eppadi 🤔
@ravichandranseenuvasan27102 сағат бұрын
சித்த வைத்தியம் காப்போம்
@mshariharan2669Сағат бұрын
வெள்ளை சர்க்கரை அறவே சாப்பிடக் கூடாது, பால் பொருட்கள் கூடாது என்கிறார்களே அது பற்றி கருத்து என்ன என்று ஆங்கில மருத்துவரிடம் கேட்டால் பதில் இல்லை. பதில் சொல்ல என்ன தயக்கம்.
@manjulasenthil1083Сағат бұрын
உண்மைதான் சர்க்கரையும் டீ காபி பால் பொருட்களை சாப்பிடாமல் விட்டால் உண்மையாகவே தீர்வு கண்டு கொண்டிருக்கிறேன் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன் என் உடலில் உள்ளது இப்பொழுது பூரணமாக நன்றாக நடமாடுகிற மனதளவில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் இதற்கு முக்கிய காரணம் ராஜம் சுக்கு காபி தூள் மற்றும் முள் சீதா இலை சாப்பிடுவதால் மற்றும் சர்க்கரை டீ காபி சாப்பிடாமல் விட்டதால் மட்டுமே இதற்கு தீர்வு கண்டு கொண்டிருக்கிறேன் இது சத்தியமான உண்மை மற்றற்ற மகிழ்ச்சி நானும் எனக்கு தெரிந்த உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறேன் குறைந்தது எனக்கு எட்டு வருடமாக உள்ளது இப்போது நாம் மிராக்கில் உடன் உயிரோடு நடமாடுகிற கடவுளுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி
நம்முடைய பாரம்பரிய உணவே மருந்து முறையை மழுங்கடித்து விட்டார்கள்
@syedali152230 минут бұрын
Do you know... his wife is also a Doctor.... it's a miracle....
@gunarajramesh6388Сағат бұрын
Sir, kindly ask to some Shidha doctors, they will explanation about cancer, don't ask English medicine doctors, he told, doctors left her, but he prove, because we saw that corona time
@nkalavathi84042 сағат бұрын
❤❤❤❤❤🎉
@syedali152224 минут бұрын
அறிவியலில் மனிதன் எத்தனையோ சாதனைகளை செய்து விட்டான் ஆனால் இன்னும் கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை.... உண்மையிலேயே கண்டுபிடிக்க வில்லையா? அல்லது கண்டுபிடித்து அதை மறைத்து விட்டார்களா? பணம் சம்பாதிப்பதற்கும் மக்கள் தொகை கட்டுப்படுத்துவதற்கும் இது ஒரு வழியா? என்று தெரியவில்லை...
@sureshkantharaj202149 минут бұрын
Few years back I was in coma and due to ventilator my throat got fungal infection and English medicine doctors said theirs only one doctor in world who can operate and their's only 50% change to cure, and it's done in Switzerland,. doctor told me after operation if I have to speak I have to close a hole on my neck with my one hand.. One of cousin recomend me to check with Kerala ayurvedic medicine and they gave me some ayurvedic medicine and you won't believe with in 2 months my throat disease was cured. Later I went a showed to English medicine ENT specialist and he got shocked and said it's a medical miracle.. there are many medicines in our country which can cure which cannot be done by English medicine... I'm not telling English medicine is not good and at the same time there are many good ayurvedic medicines...
@suberiyas238715 минут бұрын
Kindly share the Kerala ayurveda centre
@nishac41467 минут бұрын
Share the contact of Kerala Ayurvedic centre please
@venkateswaran68232 сағат бұрын
OMG God Super 🙏
@shyamprakash3285Сағат бұрын
Don’t manipulate the public… we know cancer is a big business for allopathy
@satishshanmugam5732Сағат бұрын
S nuu solita avangaluku work erukadhu
@aravinthmechanical1125Сағат бұрын
Doctors are not God
@tamiltsairam2191Сағат бұрын
தமிழர்களின் மருத்துவம்... 🚩
@Athirahindustani51 минут бұрын
Indiargal Hindu medicine 😂
@parthibansachthaparthiban2748Сағат бұрын
ஆயுர்வேதத்தை ஒத்துக்க மாட்டீங்களா
@jaganpm536228 минут бұрын
Urine therapy for cancer cure, sivakambu
@shankarm7253Сағат бұрын
இவர் மருத்துவம் படித்தது நல்லா கல்லா கட்டுவதற்கு.
@mrhosanniumСағат бұрын
Corporate ai Vittukodukaadha TATA and Other Allopathic Doctors 😢😮 Natural Human Body will Support to Nature Medicine Because GOD MADE EVERYTHING BY NATURE ONLY NOT A ARTIFICIAL UNDERSTOOD..!!!
சோறு சாப்பிட்டால் இனிப்பு வந்து விடும் என்று சொல்லும் மருத்துவர்கள் தான் பணம் தேவை படுகிறது தானே
@sridevi-io4zm8 минут бұрын
ithaithan Dr.C.K.N um solhirar. unavu murai la silavatrai sila kalangaluku mutrilum thavirpathu moolamaha ithu nichayam sathiyam endru. athavathu inipu vagaihal, pal sambanthamana porutkal ethuvum, manirku keezh vilayum porulkal athainaium thavirka solhirar. eanna cancer cells ku intha porulelam unavu. athoda unavai niruthinal cancer cell thanaha iranthu viduhirathunu solrar. ithu sathiyam thannu thonuthu...
@sankarSankar-g9d2 сағат бұрын
🎉🎉🎉😢🎉🎉🎉
@ancientchessgamersСағат бұрын
Doctors only know that level... Doctors in hurry to disagree
@meenakshiramachandran904240 минут бұрын
This doctors never accept any good thing's
@lalithapillai80412 сағат бұрын
It's not curable but treatable. Doctor told us to my late husband's stage 4 Cancer on 2017. Took chemotherapy....recovered for some time..then again it shoots up. Then he took magnetic therapy daily for 14 days. On 15th day he passed away in 2018. Our neighbour suffered for 8 yrs..spent a crore of money but she passed away as well.
@yashparamasivam663413 минут бұрын
Pyam for hospital's
@kotteeswaran5690Сағат бұрын
Ivanunga panam sambathirikka kuriya iukkanganunga
@RamKumar-tn6ufСағат бұрын
Out of 1 in100 percentage
@tamil_tamilian11 минут бұрын
Doctors: 🤒
@SowmyaS-sz4svСағат бұрын
Thanthi tv kevalamana channel
@TamilTruth9 минут бұрын
These doc never say cure. I knew 😂
@Sidheshkumar4527 минут бұрын
Olu doctor 😂
@mageshm2745Сағат бұрын
Don't spread fake news
@atozactoralesМинут бұрын
கேன்சர் நோயாலிகள் குழம்பில் சற்று கூடுதலாக மஞ்சல் சேர்த்து சாப்பிட்டு மருத்துவர்கள் கை விட்ட நிலையில் சுமார்பத்து ஆண்டு வாழ்ந்த பாட்டியை நான்பார்த்திருக்கிறேன்