director karu palaniappan speech how k balachander ended ilayaraja music carrier

  Рет қаралды 738,541

Red Pix Alpha

Red Pix Alpha

Күн бұрын

Пікірлер: 2 000
@Jk-jr7nl
@Jk-jr7nl 3 жыл бұрын
தமிழ் அழகா பேச தெரிஞ்சவங்கள்ளாம் தெளிவானவங்கன்னு எடுத்துக்க முடியாததற்க்கு சிறந்த உதாரணம் நீங்கள்.
@actioncutz604
@actioncutz604 3 жыл бұрын
விஷாலின் செல்லமே,சண்டகோழி,திமிரு தொடர் வெற்றியை சிவப்பதிகாரம் மூலம் முடித்து வைத்த கரு.பழனியப்பன் 😂😂
@cholanarulmozhivarmanr5440
@cholanarulmozhivarmanr5440 3 жыл бұрын
Seruppadi nanbaaa
@ramesheswar2062
@ramesheswar2062 3 жыл бұрын
yes bro
@sureshbala19
@sureshbala19 3 жыл бұрын
😂😂😂
@rajahthaasan5118
@rajahthaasan5118 3 жыл бұрын
செருப்படி😂😂
@shriraml
@shriraml 3 жыл бұрын
😂 😂 😂
@krishnaji5374
@krishnaji5374 3 жыл бұрын
1 மாதம் இளையராஜா சம்பந்தப்பட்ட எந்த இசையும் கேட்காமல் இருந்து விட்டு பிறகு சொல் இளையராஜா கதையை முடித்து வைத்தது பாலசந்தர் என்று. உயிரில் கலந்த உணர்வு 🎻
@soma.poonguntran3982
@soma.poonguntran3982 3 жыл бұрын
அவர் முடித்து வைத்துன்னு சொல்லல தலைப்பு அப்படி போட்டு இருக்காங்க
@ramjiramji1311
@ramjiramji1311 3 жыл бұрын
First you know,which one is easy?mucic or direction?
@anthonytony668
@anthonytony668 3 жыл бұрын
Uruttu
@shanmugasundaramsubramani5296
@shanmugasundaramsubramani5296 3 жыл бұрын
SPB யிடமீ ராயல்டி கேட்டவர் இளையராஜா. 31 01 2022.
@mohanmercy2228
@mohanmercy2228 3 жыл бұрын
இளைய ராஜா பாடல் கேட்காமல் இருக்க முடியும். ஆனால்spb பாடல் கேட்காமல் இருக்க முடியாது.
@ushajemima855
@ushajemima855 3 жыл бұрын
இசைஞானி இளையராஜா இசை யை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 9 ай бұрын
Unmai
@senthilp1026
@senthilp1026 3 жыл бұрын
பல ஆண்டுகள் கழித்து பாலச்சந்தர் மறந்து போகலாம்.. பாரதிராஜா மறந்து போகலாம்... இப்படி இயக்குநர்கள் நடிகர்கள் எல்லோரையும் மறந்து போகலாம்.... தமிழ் மொழி உள்ளளவும் கடைசி தமிழன் உள்ளளவும் உலகின் எங்கோ ஒரு மூலையில் ராசாவின் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும்..... உயிரும் உடலும் மண்ணுக்கு இரையாகலாம். ஆனால் ராசாவின் பாடல் வாழ்ந்து கொண்டே இருக்கும்..... ஒரு இசையமைப்பாளரின் முகத்தை படத்தின் போஸ்டரில் போட்டால் படம் ஹிட் என்பதை ராசாவை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்...... ராசா அப்பவும் இப்பவும் எப்பவும் ராசா.
@sellauraivkalathoor3522
@sellauraivkalathoor3522 3 жыл бұрын
Sooopper sago,,,,.
@thendralsangam7035
@thendralsangam7035 3 жыл бұрын
இனிமையான பாடல் கொடுத்தவர் தான் ஆனால் மண்டைக் கனம் உடையவர் அடுத்தவரை மதிக்க மாட்டார்
@vishnusan3249
@vishnusan3249 3 жыл бұрын
@@thendralsangam7035 ivan ena yokiyama
@santhasubhareddy8605
@santhasubhareddy8605 3 жыл бұрын
As people forgot m.s.viswanathan, he will also be forgotten.
@kumarankumaran6279
@kumarankumaran6279 3 жыл бұрын
@@thendralsangam7035 கொஞ்சமாக வேண்டுமானால் இருக்கலாம்,, அதனால யாருக்கும் எந்த நஷ்டமும் உண்டாச்சா,? உங்களுக்கு ஏதாவது நஷ்டமாயிடுச்சா?......
@parameswarant6849
@parameswarant6849 6 жыл бұрын
இளையராஜாவை விட்டு உடைத்துக் கொண்டு பாலச்சந்தர் வந்ததற்கு காரணம் நியாயமானதாக இருக்கும் பட்சத்தில் தான் கரு.ப கூரிய பாலச்சந்தரின் வெற்றி நியாயமானதாக இருக்க முடியும். இளையராஜாவின் பெயர் பேனரில் வந்த பின் இசையை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியபோது இளையராஜா, என் பெயருக்கு முன்னிடம் இசைக்கு இரண்டாம் இடம் என்ற நிலையை ஏற்க முடியாது என்ற நிலையில் இளையராஜாதான் இனிமேல் பாலச்சந்தருக்கு இசையமைக்க முடியாது என்று இளையராஜாவே கூறியுள்ளார். எனவே பாலச்சந்தர் உடைத்து விடப்பட்டார் என்பதுதான் சரியாக இருக்க முடியுமே தவிர பாலச்சந்தர் உடைத்துக்கொண்டு வந்தார் என்பது தவறானதாகத்தான் இருக்க முடியும். கரு.ப என்ற யானை சருக்கியிருக்கிறது. சிந்து பைரவி போல ஒரு இசை படைப்பை, பாலச்சந்தரே படைக்க முடியவில்லை. காரணம் ஈடு செய்ய முடியாத இளையராஜா இன்மைதான். வெற்றி பெற்றது இளையராஜா தான். இழந்தது பாலச்சந்தர் மட்டுமல்ல இசைவுலகமும்தான். நன்றி.
@graharaj5281
@graharaj5281 6 жыл бұрын
parameswaran parameswaran serupala adicha mathiri sonninga
@openmindipl8816
@openmindipl8816 6 жыл бұрын
Real fact..You are perfectly right...
@lalithaselvaraj1075
@lalithaselvaraj1075 6 жыл бұрын
parameswaran parameswaran Well Said!!!
@jayakumaraugustin5912
@jayakumaraugustin5912 6 жыл бұрын
உண்மையான தகவல் தெரிவித்ததற்கு நன்றி!
@samayakaruppasamy8814
@samayakaruppasamy8814 6 жыл бұрын
parameswaran parameswaran ,Super replied👍👏
@kalamkamalram9594
@kalamkamalram9594 3 жыл бұрын
பாலசந்தர் கதைதான் முடிவுக்கு வந்திருக்கு இளையராஜா இன்னமும் நாட்அவட்
@kumarankumaran6279
@kumarankumaran6279 3 жыл бұрын
செம்ம
@johnsundar568
@johnsundar568 2 жыл бұрын
இளையராஜாவை முடிக்கணுமுண்ணு நெனைச்சங்கதான் முடிஞ்சி, மறைஞ்சி, பின்வாங்கி, காலாவதியாகி போனார்களே தவிற இளையராஜா இன்றும் இசையமைக்கிறார் மறுக்க முடியாது.
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 9 ай бұрын
Unmai unmai unmai 👍😊😊
@mmfrancisxavier3021
@mmfrancisxavier3021 5 ай бұрын
@@johnsundar568 கிழிச்சாரு, மனசலவுல தான் ஒரு...... இது நெனப்பு
@thajudeen1327
@thajudeen1327 3 жыл бұрын
இளையராஜா ஒரு சகாப்தம்.. மற்றவரை பாராட்டு ஆனால் ஒரு போதும் இளையராஜாவை தூற்றாதே.. இளையராஜா வாழ்ந்து கொண்டு இருக்கும் வரலாறு.. நாமும் வாழ்கிறோம் என்று பெருமிதம் கொள்... நன்றி
@sridevirajan3672
@sridevirajan3672 3 жыл бұрын
Correct
@selvasen89
@selvasen89 2 жыл бұрын
P
@selvasen89
@selvasen89 2 жыл бұрын
Vij
@TamilSelvan-ev6bc
@TamilSelvan-ev6bc 2 жыл бұрын
இசைஞானி அறிவில்லாதவர் மேடையில் வைத்தே எளியோரை அவமானப்படுத்தும் மூர்க்கன், பாடினால் பங்குகேட்க்கும் பணப்பேய், ஒப்பீடு செய்யதெரியாத மனநோயாளி
@sureshbabubabu9917
@sureshbabubabu9917 3 жыл бұрын
இளைய ராஜா இன்றும் இசையமைத்துக் கொண்டிருக்கிறார். டைரக்டர்கள் தான் காணாமல் போய்விட்டனர்
@mdravikumar1975
@mdravikumar1975 3 жыл бұрын
Evan lam oru aalunu. Balachandar garvathai kata ninaitar, adharku thunai ponavargal neraiye peru but still ilaiyaraja epodhum RAJA thaan.
@mohankc9361
@mohankc9361 3 жыл бұрын
சரியான பகிர்வு.
@sridevirajan3672
@sridevirajan3672 3 жыл бұрын
Seriya sonenga serupadi
@shabashrbhai7858
@shabashrbhai7858 3 жыл бұрын
Ya true & also vairamuthu market gone down😉
@amirthaprakashc4570
@amirthaprakashc4570 3 жыл бұрын
மறுக்க முடியாத உண்மை.
@ukarunkumarebenezer4101
@ukarunkumarebenezer4101 2 жыл бұрын
Nobody is going to watch K.Balachander movies again and again especially the younger generation. But look at now, even the younger generations including Rahman fans listen and enjoy to Rajas music. Now tell me who is finished KB or IR?
@jvpcm6923
@jvpcm6923 3 жыл бұрын
பாலசந்தர் இளையராஜாவுடன் இணைந்தது பட‌ம் பண்ணுவதற்கு இல்லை, இளையராஜா படம் பண்ணுவதை உடன் இருந்து கொண்டே காலை வார திட்ட மிட்டு உடன் இணைந்தவர். பூனைக்கு யார் மணி கட்டுவது என்று இருந்த நிலையில் அதை பாலசந்தர் செய்ததது தான் மிகவு‌ம் 😳 ஆனால் எத்தனை பாலசந்தர் வந்தாலும் இளையராஜா என்ற கோட்டையில் இருந்து ஒரு கல்லையும் அசைக்க முடியாது 👍 அது ராக தேவனின் கோட்டை
@tamilamuthanthangavel5568
@tamilamuthanthangavel5568 3 жыл бұрын
அருமை
@elaveininatarajan9801
@elaveininatarajan9801 3 жыл бұрын
Loosu balachandar
@srinimaheshnana6336
@srinimaheshnana6336 3 жыл бұрын
@@elaveininatarajan9801 ✅👏
@gowshikbabukrr
@gowshikbabukrr 3 жыл бұрын
EXACTLY...
@vijayalakshmirajaram746
@vijayalakshmirajaram746 2 жыл бұрын
ஆமாம் அவரேதான் இடித்துவிட்டார்.
@indras7377
@indras7377 3 жыл бұрын
Raja sir is the Emperor
@ganesane4914
@ganesane4914 3 жыл бұрын
இசைஞானி இளையராஜா இசையமைத்த படங்களில் பாடல்களையும் தாண்டி பின்னணி இசை காட்சிகளுக்கு பலம் சேர்ப்பதுமட்டும் அல்லாமல் படத்தை உயிரோட்டத்துடன் நகர்த்திக் கொண்டிருக்கும்.. அன்றைய காலகட்டம் இசைஞானியிடம் தேதி கிடைப்பது கடினமாக இருந்தது. எல்லோரும் படம் பண்ணனும்னு காத்துக்கொண்டிருக்காமல் மாற்றுவழியை தேடினார்கள். இதன் இழப்பு ரசிகர்களுக்குதான்.. காலமும் மாற சினிமாவும் மாறிக்கொண்டேதான் இருக்கிறது.. ரசிகன் ரசித்துக்கொண்டேதான் இருக்கிறான்.. இன்றைக்கும் பல இளம் இயக்குனர்கள் மிகவும் திறமைசாலிகள்.. ஆனால் படங்களில் இசை என்கிற பெயரில் ஒரே தகர அடி.. வசனங்கள் புரியபடவில்லை.. படம் பார்ப்பவர்களின் காது கொஞ்ச நாட்களில் கேட்காதோ என்றும் தோனுது... தங்கள் படைப்பு இன்னும் பேசப்பட வேணுமென்றால் இன்றைய இளம் இயக்குனர்கள் இளையராஜாவுடன் சேர்ந்து படம் பண்ணுங்கள்.. அது வேற லெவல்..
@srinivasamurthy733
@srinivasamurthy733 3 жыл бұрын
புதுப் புது அர்த்தங்கள் படத்திற்கு பின் கேபி படங்கள் அவ்வளவு வெற்றி பெறவில்லை.‌ நான் கேபியின் பரம ரசிகன். ஆனால் இளையராஜா கேபியுடன் இணைந்து பணியாற்றுவார் என்று ஏங்கி ஏமாந்தது உண்மை
@virjeeva
@virjeeva 3 жыл бұрын
நன்றாக போன அரை மணி நேர பேச்சில் ஒரு நிமிடம் இசைஞானியை வாரி தன் மேலேயே சாணியை ஊற்றிக் கொண்டார் கரு.ப.
@krishnansri7625
@krishnansri7625 3 жыл бұрын
இவனே ஒரு உதவாக்கரை மூதேவி. மலத்தில் புரளும் பயல்
@socrateslingesan3216
@socrateslingesan3216 3 жыл бұрын
K. Balanchandarum and manirathinam இருவரும் தமிழ் சினிமா இவர்களுக்கு கீழ் இருக்க வேண்டும் என்பதற்க்காக இளையராஜாவை நீக்கினார்கள், அதற்கு பிறகு 3 வெற்றி படங்கள் இந்த இரு இயக்குநர்கள் தந்தார்கள். அதற்கு பிறகு இவர்களால் வெற்றி படம் தரமுடியவில்லை, வசூல்ரீதியாகவும் வெற்றி படம் தரமுடியவில்லை .... ஆனால் இன்றும் ராஜா இசை அமைகின்றார்.......
@KarthikKarthik-gq8mj
@KarthikKarthik-gq8mj 3 жыл бұрын
@தமிழ் ராகம் அருள் unmai isaignani ilayaraja
@mahendren8911
@mahendren8911 4 жыл бұрын
நீ எல்லாம் ஒரு மனுஷன் இளையராஜாவை பற்றி கதைக்க இவனுக்கு என்ன அருகதை தகுதி இருக்கு இன்றைக்கும் இளையராஜா வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் இசையமைத்துக் கொண்டுதான் இருக்கிறாள் நீ நீ இப்போ எந்த இடத்தில் ஆரம்பிச்ச எந்த இடத்தில் நிக்கிற. போடா போடா போடா
@அப்பராவு.இ.ரா
@அப்பராவு.இ.ரா 3 жыл бұрын
உண்மை இசையமைத்துக் கொண்டுதான் இருக்கிறார் ஆனா யாரு கேக்காறாங்க.....ஹஹஹஹ
@mahendren8911
@mahendren8911 3 жыл бұрын
@@அப்பராவு.இ.ரா avara pathi appa amma kudaporathvagakitta kadupparugalai bro
@balumani2131
@balumani2131 3 жыл бұрын
@@அப்பராவு.இ.ரா போடா லூசு...
@venkateswaran.k
@venkateswaran.k 3 жыл бұрын
இளையராஜா பேரை பார்த்துதான் இந்த வீடியோவை பார்க்கிறேன்
@thangadurairaghavelu5454
@thangadurairaghavelu5454 3 жыл бұрын
உலகில் இயற்கை கொடுத்த திறமையை யாராலும் அழிக்க முடியாது,A R.Rahman-ம் இளையராஜாவின் தமிழ் மகன்தான்🎶. பாரதிராஜா வந்தபின் பாலசந்தர் மட்டுமே முழுவதுமாக காணாமல் போனதை திரு.கரு...பழனியப்பன் மறக்க வேண்டாமே.💥
@arulraj8091
@arulraj8091 3 жыл бұрын
யாரிடம் எவ்வளவு வாங்கி நாய்?!!!
@namalayarasu1868
@namalayarasu1868 6 жыл бұрын
அதெல்லாம் ஒண்ணுமில்ல பழனி, இன்னைக்கும் பாரு.... தமிழகத்தின் இசை என்றால் என்ன என்று இன்னைக்கும் சினி உலகுக்கு பாடம் சொல்லுவது, நம்மையும் நம் அடுத்த தலைமுறையையும் இன்றும், நாளையும் தூங்க வைப்பது, நம்மை உற்சாகம் கொள்ள செய்வது ராசாவின் பாடல்களே, இசையே... இன்றும் நாம் புது புது அர்த்தங்கள் கொள்வது ராசாவின் பாடல்கள்தான்.. இன்றும் நல்ல இசை என்றால், அது இன்றைய இளைய தலைமுறையும் கொண்டாடுவது ராசாதான். நாம் kbyai மறக்கலாம், பாரதிராஜாவையும் மறக்கலாம் ஆனால் ராசாவை? அதனால், சும்மா பேசாதீர்கள்.
@sankarn7745
@sankarn7745 3 жыл бұрын
மிகச்சரியாக சொன்னீர்கள்
@PJMKumar
@PJMKumar 3 жыл бұрын
இவர்களுக்கு புரியாது
@SundharaVlogs
@SundharaVlogs 3 жыл бұрын
👍
@kulitalaimano5312
@kulitalaimano5312 3 жыл бұрын
இசை என்றால் ஏஆர் ஆர்
@fty325
@fty325 3 жыл бұрын
Illaiyaraja is a music dictionary..where the upcoming music directors can take reference, copy, inspiration from his music for centuries
@panneerselvam5592
@panneerselvam5592 3 жыл бұрын
இளையராஜாவை பிரிந்த பிறகு பாலசந்தர் எத்தனை படங்கள் வெற்றி பெற்றார் . புன்னகைமன்னன் ,சிந்துபைரவி,புதுபுது அர்த்தங்கள், உன்னால் முடியும் தம்பி இவை எல்லாம் பாடல்களால் வெற்றி பெற்ற படங்கள்..
@muthukumar4994
@muthukumar4994 Жыл бұрын
உண்மை
@seetharamanjayramperumal6877
@seetharamanjayramperumal6877 3 жыл бұрын
கவிதாலயா எங்கே? ரோஜாவைத் தவிர எந்தபடமும் அவர்களுக்கு ஒடவில்லை. ஆனால் ராஜா என்றும் மக்கள் மனதில்.....
@wilsonsylvester7230
@wilsonsylvester7230 3 жыл бұрын
Kavithalaya also gave big hits Muthu Samy Thirumalai Ayya.
@balumani2131
@balumani2131 3 жыл бұрын
உண்மை
@thirumalkumar3668
@thirumalkumar3668 3 жыл бұрын
@@wilsonsylvester7230 annamalai
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 3 жыл бұрын
நல்ல பேச்சாளர் என நினைத்தேன் இளையராஜா வை ஒழிக்க நினைத்த பாலச்சந்தர் தான் ஒழிந்து போனார்..உங்கள் நாக்கில் கூவம் மணம்
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 2 жыл бұрын
Yes
@anvernizer4687
@anvernizer4687 2 жыл бұрын
உன் வாயில் சாக்கடை ஓடுது
@rajkumarramamoorthy2014
@rajkumarramamoorthy2014 3 жыл бұрын
If Karu Palaniappan can identify a raga of any one of the Ilayaraaja's song, then he is eligible to comment about Ilayaraaja and his composition.
@veeraramani
@veeraramani 3 жыл бұрын
கழுதைக்குக் தெரியாது கற்பூர வாசனை. பழனியப்பனுக்கு ராஜாவின் திறமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒன்றும் அறியாதவர்களால் 10,000 பாட்டுக்கு இசை அமைக்க முடியுமா. தமிழர்களுக்கு இசை பற்றி தூண்டியவர்கள் கண்ணதாசனும் இளையராஜாவும்
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 жыл бұрын
The biggest contribution that Raja made to the Tamil music industry is to turn back our people from Bollywood music to our own kollywood. Prior to Raja's arrival in the mid 70s we were relying on music directors like Laxmikant Pyarelal, Rahul D Burman etc and films like Bobby, Yadon ki bhaarat for melodious songs.
@Jennifer80s
@Jennifer80s 3 жыл бұрын
Balachandhar finished his own story as his own. But Ilayaraja always RAJA 💗
@krislal9878
@krislal9878 3 жыл бұрын
ராஜா சார் கனதய முடிக்க பாலச்சந்தர்னாலுமம் முடியாது உங்க அப்பணாலும் முடியாது போடா. ராஜா சார் உலகம் உள்ள வனர மறக்க முடியாத மணிதர். பாலச்சந்தர் படத்னத இரண்டாவது தடனவ எவன் பார்ப்பான்.
@ravikumarpachiappan2575
@ravikumarpachiappan2575 3 жыл бұрын
Intha karu nai...pesereteyellam oru porutte illai. Tavalai matiri Katti kite erukan orupadatavan pesama kekeravan nasama povan
@krishnamurthykesavan2878
@krishnamurthykesavan2878 3 жыл бұрын
Last days la kB sir pramathama ila Rajini sir help panar kuselan film ku fees vangala Rajini sir Raja sir elarukum help pani irukar ex Malaysia Vasudevan sir Yaraiyu keduthathilai vaala vachi irukanga elaraiyu
@RamRam-ht6xi
@RamRam-ht6xi 2 жыл бұрын
Bro avaru kadhaiya avare mudichikitaru avaroda kevalamana behavioura la
@ayyarp812
@ayyarp812 3 жыл бұрын
இங்கு, இளையராஜா இன்றைக்கும் 2021 வருடம் பல புது படங்களுக்கு இசை அமைத்து தான் ஒரு லெஜெண்ட் என்பதை நிரூபித்து கொண்டிருக்கிறார்... இங்கு,பேட்டி கொடுக்கும் உங்கள் கதையும், பாலசந்தர் கதையும்தான் முடிந்து, சினிமா வாய்ப்பு இல்லாமல் காணாமல் போய் உள்ளீர்கள் 😄
@SelvamSelvam-kc6tw
@SelvamSelvam-kc6tw 3 жыл бұрын
பல பேருக்கு பிறந்தவதான் மாத்தி மாத்தி பேசுவான்.. அதில் சிறந்தவன் இவனும் ஒருவன்..
@rajandraj6453
@rajandraj6453 2 жыл бұрын
I think you are born illegal thats why you are speaking about him.
@rajarambala6467
@rajarambala6467 3 жыл бұрын
யோவ்,உன் கதையை யார் முடிச்சா? அவர் இன்னி வரைக்கும் இத்தனை வயசுக்கு ஓடிட்டே இருக்காருயா.. அது நதி. நீ குட்டை, தேங்கி நிக்கிறியே, நீ என்னத்த கிழிச்சே? சும்மா எப்ப பார்த்தாலும் கண்ட நாயும் அவர் மேல கல்லெறியுதே?
@mukkking6577
@mukkking6577 3 жыл бұрын
நாயி மேல தான் கல்லு எரிவாங்க... நாய் ஏரியாது... இளையராஜா அஹங்காரம் பிடித்த ______
@sridevirajan3672
@sridevirajan3672 3 жыл бұрын
@@mukkking6577 raja sir pathi thappa pesadhenga
@sellauraivkalathoor3522
@sellauraivkalathoor3522 3 жыл бұрын
@@mukkking6577 it's wrong..
@thendralsangam7035
@thendralsangam7035 3 жыл бұрын
இளையராஜா நதி எங்கே ஓடுகிறது புதுக்கோட்டை ஆக்கி தேங்கி விட்டன தலைக்கனம் ஏ காரணம்
@sridevirajan3672
@sridevirajan3672 3 жыл бұрын
@@thendralsangam7035 thalaikanam idhaiye sollikitu kaalatha ootunga
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 3 жыл бұрын
இசை மேதை இளையராஜா வை யாரும் ஒழிக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது காற்றை கையில் பிடிக்க மூடியுமா கடல் அலையை அடக்க முடியுமா அது போல் தான் ராக தேவனின் தெய்வீக இசை
@smani8843
@smani8843 3 жыл бұрын
நன்றி.உண்மை.சார்👍👍👍👍👍👍🙏🙏🙏
@sureshkumars7701
@sureshkumars7701 3 жыл бұрын
Even karu says that he is a man of forward thinking.but his speech manytimes show his worst mindset
@venkatkumar812
@venkatkumar812 3 жыл бұрын
those who say they are forward mind are the most bckward ones!
@VikkiZizou
@VikkiZizou 3 жыл бұрын
1 இளையராஜா = 100 பாலசந்தர்கள். இளையராஜா பாடல் கேட்காமல் ஒருவன் தமிழ்நாட்டில் வளர்ந்து இருக்க முடியாது. இப்போது இருக்கும் இளைஞர்களில் பாதி பேருக்கு பாலசந்தர் யார் என்று கூட தெரியாது.
@hemamalini9793
@hemamalini9793 3 жыл бұрын
Super anna
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 жыл бұрын
The view about KB in my family is highly negative simply because he makes movies glorifying extra marital affairs or relationships that are forbidden in a decent society. Examples are Iru Kodugal, Apoorva Ragangal, Moondru Mudichu, Pudhu pudhu Arthangal including the movie he mentions Sindhu Bairavi. All these characters depicted in the above movies are unadulterated crap in the eyes of the straight forward moral charactered humans.
@Abi-live
@Abi-live 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣 Ilayaraja knows about balachander..music is just a part of his movie... ilayaraja music VS balachander story?.. bala doesn't need him even though he's a GENIUS... Understand that before commenting...
@sreenidhies7910
@sreenidhies7910 2 жыл бұрын
இளையராஜா விற்கு முன்னரே திரைப்பட உலகத்திலே கோலோச்சியவர் என்ன ஈஸ்வரி டி எம் எஸ் போன்ற மேதைகளை புறக்கணிக்க முற்பட்டவர் இந்த மண்டைகனம் பிடித்த ராஜா ஆயினும் தமிழக மக்களுக்கான கலைஞராக டி எம் எஸ் ஈஸ்வரி நீங்காத இடத்தில் இன்றும்கூட வாழ்கின்றனர் நினைவிலே கொள்ளவும்
@Soldier85409
@Soldier85409 2 жыл бұрын
இளையராஜா அவர்களின் இசை கதையெய் யாராலும் முடிக்க முடியாது. காலத்தால் அழியாத பொக்கிஷங்கள்.
@Sissn123
@Sissn123 3 жыл бұрын
😀😀😀 கடைசி வரை நிக்கிரவன்தாண்டா மனுஷன்... இளையராஜா நிக்கல பறக்குறாரு..... பிரமாண்டமா
@PradeepUmapathyy
@PradeepUmapathyy 3 жыл бұрын
😂
@Sissn123
@Sissn123 3 жыл бұрын
@@PradeepUmapathyy 🙏
@mmfrancisxavier3021
@mmfrancisxavier3021 3 жыл бұрын
Ama ama Oscar paper la kuda ethukku. ....uduppa antha ala pidikathu....
@Sissn123
@Sissn123 3 жыл бұрын
@தமிழ் ராகம் அருள் 🙏 அவர் இசையை கையாளும் திறன் சினிமாவிற்கு அப்பாற்பட்டது. இளையராஜாவின் இசையை மதிப்பிடும் எவரும் இசையின் இலக்கணம் (வெஸ்டர்ன் மற்றும் கர்நாடக இசை) அறிந்து விட்டு பேச நினைக்கும் போது பிரமித்து விடுவார்கள். தொழில் ரீதியாக அவர் யாரையும் எப்படி வேண்டுமானாலும் கையாண்டு இருக்கலாம் அது அவரது தனிப்பட்ட விஷயம். ஆனால் அவரின் இசை அவரைத் தாங்கி நின்று கொண்டு இருந்தது இருக்கிறது இருக்கும்.....
@balamurugand9814
@balamurugand9814 3 жыл бұрын
பாலச்சந்தர் உறவு முறிவுக்கு பின்னும் பல வருடம் யாரும் அசைக்க முடியாத படி இசையில் ஆட்சி நடத்தியவர் ராஜா.
@kaysree71
@kaysree71 4 жыл бұрын
And today, 90% of the views on this video is likely because it has Ilaiyaraja's name on its title. Not because of KB or Palaniappan.
@kumarjayaseelan1104
@kumarjayaseelan1104 4 жыл бұрын
Super. Well said.
@RundranMaha
@RundranMaha 3 жыл бұрын
sure
@sankar241
@sankar241 3 жыл бұрын
1000000000000% true
@SivaKumar-cv4xi
@SivaKumar-cv4xi 3 жыл бұрын
Super
@virjeeva
@virjeeva 3 жыл бұрын
True me too.
@anandammurugankaliyamoorth9177
@anandammurugankaliyamoorth9177 3 жыл бұрын
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை....!! சூரியனை ப்பார்த்து நாய் குலைக்கிறது....!! 🤷‍♂️🤷‍♀️
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 Жыл бұрын
It was Ilaiyaraaja arrogance that bring him down look at msv how humble whenever he sees ar rahman and hugs him
@senthilk1148
@senthilk1148 3 жыл бұрын
இளையராஜா சகாப்த்தை யாரும் முடிக்கவில்லை 1993-94 க்கு அப்புறம் கணினி இசை திரை உலகினை முற்றிலும் ஆக்ரமித்து கொண்டது இளையராஜா வின் பெரிய பலமே தனி தனி இசை கலைஞர்களை வைத்து தனி தனி instrument வைத்து பிண்ணனி இசை மற்றும் பாடல்களை மாபெரும் hit கொடுத்தார் வீரா விற்கு பிறகு இளையராஜாவின் ரம்யமான இசையை கேட்க முடியவில்லை அது தான் உண்மை. சேது காதலுக்கு மரியாதை ,பிரண்ட்ஸ், விருமாண்டி, ரமணா, அழகி போன்ற சில படங்கள் தான் 1994க்கு பிறகு கை விட்டு எண்ணக்கூடிய படங்கள் மற்றும் பாடல்கள் hit கொடுத்தார் இன்னும் சொல்வதன்ரால் இளையராஜா அவர்கள் தனது மகன் கார்த்திக் ராஜா வை வளர்த்து விடுவதற்கு உழைப்பாளி, அமைதிபடை, ராசாமகன், வள்ளி, போன்ற படங்களுக்கு கார்த்திக் ராஜா வே music போட்டார். மேலும் A. R. ரஹ்மான், தேவா, சிற்பி, வித்யாசாகர் S. A. ராஜ்குமார் போன்ரோர் வரவு புதிய இசை உலகத்திற்கு கொண்டு சென்றது.
@sundarraj74
@sundarraj74 3 жыл бұрын
இசைஞானி அவர்கள் தான் பாலச்சந்தருக்கு இசை அமைக்க மாட்டேன் என்று உடைத்து கொண்டு வெளியில் வந்தார். புது புது அர்த்தங்கள் பட ரீ ரெகார்டிங். இசைஞானியை கேட்காமல் படம் வெளியிடும் தேதியை அறிவித்தார் பாலசந்தர் .இசைஞானி ஒரே நேரத்தில் பல படங்களுக்கு இசை அமைகின்றவர். புது புது அர்த்தங்கள் ரீ ரெகார்டிங் முன்பு பல படங்களுக்கு ரீ ரெகார்டிங் செய்ய வேண்டி இருந்தது. பொதுவாகவே இசைஞானி எல்லா படங்களையும் ஒன்று போல தான் கருதுவார். எந்த வரிசையில் அந்த படம் வருகிறதோ அந்த வரிசையில் தான் இசை அமைப்பார். பெரிய டைரக்டர் சிறிய டைரக்டர் என்கின்ற பாரபட்சம் பார்க்கமாட்டார். இப்போது புது புது அர்த்தங்கள் படத்தை உடனே ரீ ரெகார்டிங் முடிக்க வேண்டும் என்று பாலசந்தர் கேட்க இசைஞானி மறுத்ததால் அவருடைய முந்தைய படங்களில் வந்த பின்னணி இசையை பயன்படுத்தி சில இசை உதவியாளர்கள் மூலம் ரீ ரெகார்டிங் செய்து படத்தை வெளியிட்டார் பாலசந்தர். இசைஞானி இதனால் மிகவும் கோபப்பட்டார். அடுத்து கவிதாலயா தயாரித்த உன்னை சொல்லி குற்றமில்லை இயக்குநர் அமீர் ஜான் படத்திலும் இதே கதை தொடர்ந்தது மிகவும் மனம் நொந்த இசைஞானி இனி கவிதாலயா தயாரிக்கும் எந்த படத்திற்கும் இசை அமைப்பதில்லை என்று முடிவெடுத்தார். அதன் பிறகு அண்ணாமலை வானமே எல்லை ரோஜா என்கின்ற மூன்று படங்களை கவிதாலயா தயாரித்தது இசைஞானியே இப்படங்களில் இருந்து விலகிக்கொண்டார் யாரும் உடைக்கவில்லை
@sln7839
@sln7839 3 жыл бұрын
Ilayaraja is composing music even now. He didn't finish his career. Recently opened his big studio..
@kamleshl3515
@kamleshl3515 3 жыл бұрын
He is working with Vetrimaaran too i think
@sln7839
@sln7839 3 жыл бұрын
No one can't stop a genius. It's very unfortunate that some big directors totally switched to Rahman that time.
@sln7839
@sln7839 3 жыл бұрын
@@kamleshl3515 people will realise his value later like we realise value of vivek and spb more. People like vetri has already realised that you have a world class musician available in the country and not using him.
@vaalarivan_p
@vaalarivan_p 3 жыл бұрын
@@kamleshl3515 yes viduthalai !!! en.wikipedia.org/wiki/Viduthalai_(2021_film)
@selvarasanrangasamy7483
@selvarasanrangasamy7483 3 жыл бұрын
Mr Palaniappan is not only tarnishing his own image but also Legendary Director K.Balachander's Image . MAESTRO ILAYARAJA IS THE SUPER STAR OF INDIAN AND WORLD FILM MUSIC ......
@premananthasingh1495
@premananthasingh1495 2 жыл бұрын
பாலசந்தர் இறுதிகாலம் படங்கள் தோல்வியை சந்தித்து அட்ரஸ் இல்லாமல் மறைந்துவிட்டார், , இசைஞானி 80வயதில் இன்றும் திரைப்படத்தில் இசை யமைத்து உயிரோட்டத்துடன் பயணித்து கொண்டிருக்கும் கர்மவீரன் காலம்கடந்து வாழ்பவன் , பலசந்தர் இசைஞானியார் கடந்து சென்ற இயக்குனர் 1000பேரில் ஒருவர் அவ்வளவுதான் . இசைஞானி எவனாலும் தொடமுடியாத உயரம்
@sivasanthakumari8104
@sivasanthakumari8104 3 жыл бұрын
இன்று இளையராஜா இல்லையா...இளையராஜா பேரை போட்டதாலதான் வீடியோவை.ஓபன்பண்னேன்
@indiahp1
@indiahp1 3 жыл бұрын
semma .this guy who spoke also needs attraction by using illaiyaraja name
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 жыл бұрын
Idhaiththan yezhuthavanden sago yezhuthivittar. Vaayile aiyavaiminjuveengapola! Kadaisile KANDANUM PULIYUM kathaiyayirappoguthu, appuram AIYA, Thamizharuvi, VAIKO, Simen listle pervandurum!
@jayashreesoundarapandian8960
@jayashreesoundarapandian8960 3 жыл бұрын
உண்மை
@satvivss
@satvivss 3 жыл бұрын
Ilayaraja vaayalaye azhiya poran ...idhula unna madhiri aalunga than avana usuppi vidarathu
@indiahp1
@indiahp1 3 жыл бұрын
@@satvivss illaiyaraja is yet to vanish but this director karu palaniappan already vanished.
@sheriff150464
@sheriff150464 6 жыл бұрын
KB undoubtedly a legend but what you blabber about Raja is utter nonsense
@wilfredwiz
@wilfredwiz 3 жыл бұрын
Did u watch the video?
@chezhiyank7007
@chezhiyank7007 3 жыл бұрын
Sri mananketavanungala ilayaraja Enna pudungiya avanum pradu than periya devaru Madurai scans chitharikatherkal avanum hindiyil iru Thu kapy adipavan than thimir pudicha music director
@sheriff150464
@sheriff150464 3 жыл бұрын
@@wilfredwiz the title is enough for my comment
@wilfredwiz
@wilfredwiz 3 жыл бұрын
@@sheriff150464 red pix you tube channel won
@muthiahdevakumar1412
@muthiahdevakumar1412 3 жыл бұрын
Super comment
@daphneisai6210
@daphneisai6210 3 жыл бұрын
Many people will take Maestro song as their medicine....
@earth1533
@earth1533 3 жыл бұрын
இளையராஜாவின் கதையை யாரும் முடிக்க முடியாது அப்படி மூடிக்க நினைத்து முயற்சி செய்தவர்கள் இன்று இல்லை அவர் என்றும் இசைக்கு ராஜா தான்
@Karthikclan2025
@Karthikclan2025 3 жыл бұрын
இசை இருக்கும் வரை இளையராஜா இருப்பார், பாலச்சந்தர் ஒரு நல்ல படைப்பாளி ஆனால் ஒருபோதும் இளையராஜா வை வெல்ல முடியாது
@ravisankar9878
@ravisankar9878 3 жыл бұрын
சிந்து பைரவி. புன்னகை மன்னன். மனதில் உறுதி வேண்டும். புது புது அர்த்தங்கள். உன்னால் முடியும் தம்பி. மேற்கண்ட படங்கள் அனைத்தும் வெற்றிக்கு காரணம். எங்கள் "ராஜா" தான் .
@sasee1974
@sasee1974 3 жыл бұрын
ரஜினி காந்த் நடித்த சிவா படம் ஏன் தோல்வி அடைந்தது.....?????
@ravisankar9878
@ravisankar9878 3 жыл бұрын
@@sasee1974 தோல்விக்கு காரணம் "அமிர் ஜான்" அவர்கள்.
@kasiraman.j
@kasiraman.j 3 жыл бұрын
@@sasee1974 siva padam tholvi but paatu ellaam hits.
@jeralda6959
@jeralda6959 3 жыл бұрын
யப்பா உங்க பா ச இளையராஜாவை பிரிந்த பிறகு எத்தனை ஹிட் படம் கொடுத்தார். Raja and His music are still alive.mind it
@PJMKumar
@PJMKumar 3 жыл бұрын
இவர்களிடம் பதில் இல்லை
@Osho55
@Osho55 3 жыл бұрын
Balachander always rode on his strength. He chose his composers based on the times. Ilayarajavukku piragum vetrip padangalai koduthtirukkiraar. Azhagan, Vaaname Ellai songs were too good. Vayadaagi vittadhu, kaalam maarivittadhu. Avar kaalam mudindhu vittadhu. Eppadi Ilayarajavin kaalam mudindhadho andha maadiri!!!
@ranjithravichandran7192
@ranjithravichandran7192 3 жыл бұрын
Kb was nevee dependent on Ilaiyaraja. He used the music to enhance the story, Sindhu Bhairavi, Rudraveena, Punnagai mannan, Pudhu Pudhu Arthangal are only movie movies worked together
@kannadhasanr568
@kannadhasanr568 3 жыл бұрын
@@Osho55 ozxos9xlclcooeoddoddp de oeolppi3i w pap
@rajahthaasan5118
@rajahthaasan5118 3 жыл бұрын
செம நண்பா👌🏻👌🏻
@ravichandranpalaniraj9561
@ravichandranpalaniraj9561 3 жыл бұрын
Maestro Illayaraja is the pride of Tamilnadu, India and the music world altogether. He is in a different platform.The guys like Karu Palaniappan absolutely have no qualification to comment...
@flaminggospel3884
@flaminggospel3884 2 жыл бұрын
மூளை என்னவோ சங்கியாக இருப்பதுதான் வேதனை
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 9 ай бұрын
👍😊😊😊😊
@rajendevar6693
@rajendevar6693 3 жыл бұрын
No one is equal to Maestro Ilayaraja. Ilayaraja is always great
@MM-dh3wr
@MM-dh3wr 2 жыл бұрын
absolutely......his music is very natural...and smooth...no overkill
@yesubalan8272
@yesubalan8272 2 жыл бұрын
இளையராஜா ஒரு மென்டல் இவனை விட தேவா இசையில் நிறைய ஹிட் பாடல் வந்துள்ளது
@yesubalan8272
@yesubalan8272 2 жыл бұрын
@@nmds5973 super
@breezean
@breezean 3 жыл бұрын
இளையராஜாவை பற்றி நீ பேசாமல் இருந்தால் உன்னைய யாரும் திட்ட கூட வரமாட்டாங்க கரு... உன்னை மாதிரி பல இயக்குனர்கள் காணாமல் போனால் கூட ராஜா என்றும் அரியனையில் இருப்பார்..
@sangilipillai9823
@sangilipillai9823 3 жыл бұрын
இராஜா எப்பவுமே ராஜாதான் எவரும் நெருங்க முடியாது பா கரு
@sureshbabu4212
@sureshbabu4212 3 жыл бұрын
👊👊👊👍👍👍
@baskaransubramani2097
@baskaransubramani2097 3 жыл бұрын
ராஜா என்றென்றும் ராஜா...தான்.
@r.vijayakumarramasamy3936
@r.vijayakumarramasamy3936 3 жыл бұрын
யோவ் பழனி இளையராஜா இசைப்பயணம் இன்றும் தொடர்கிறது இளையராஜா இசை இல்லாமல் பாலசந்தர் படம் எதும் ஓடவில்லை. அவர் கதை தான் முடிந்தது.
@sitsabeshansivagurunaathan5118
@sitsabeshansivagurunaathan5118 2 жыл бұрын
👌
@SSsaravananSS
@SSsaravananSS 2 жыл бұрын
காலத்தால் அழியாத படைப்புகளை தமிழ் திரைப்படங்களாக வழங்கியவர் இயக்குநர் சிகரம் பாலசந்தர் அவர்கள். அவரது திரைப்படங்களில் வருகின்ற கதாபாத்திரங்கள், நமது ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கின்ற மனிதர்களாகவே பெரும்பாலும் இருக்கும். வாழ்க அவரது புகழ்! வையகம் உள்ளவரை!
@kumarbabu5306
@kumarbabu5306 3 жыл бұрын
Because of illayaraja I saw your speech Still fm company can't run without raja The only word legent
@vaidy105
@vaidy105 3 жыл бұрын
This person doesn't have any experience of Tamil film industry.....Anandhu was the backbone for K Balachandar....he don't have qualifications to talk about Ilayaraja....
@suryav2139
@suryav2139 3 жыл бұрын
இசைஞானி அவர்களை புறக்கனித்த ஒருவர்கூட நிலைக்கவில்லை என்பதே உண்மை
@hemamalini9793
@hemamalini9793 3 жыл бұрын
💯 true
@blackhat6020
@blackhat6020 3 жыл бұрын
Hahaha ha. Ilaiyaraja ke vela illa.
@s.m.k2838
@s.m.k2838 2 жыл бұрын
இப்ப இசைஞானியே நிலைக்கவில்லை என்பது 💯 உண்மை 😆😆😆
@muralin8805
@muralin8805 2 жыл бұрын
@@blackhat6020 still he is busy moothevi
@blackhat6020
@blackhat6020 2 жыл бұрын
@MURALI N keep the language civil. He is still busy trying to insult others.
@jovialboy2020
@jovialboy2020 3 жыл бұрын
80,90 கலில் இருக்கும் பாடல்களை தான் திருப்ப திரும்ப கேட்கிறோம், 2000 க்கு பிறகு இளையராஜா இசையமைத்த எத்தனை பாடல்களை திரும்ப திரும்ப கேக்குறீங்க?????
@musicalknots7868
@musicalknots7868 3 жыл бұрын
Hear the following songs from films , Ilayaraja composed after 2000 Friends Pithamagan Virumandi Naan Kadavul Sethu Idhu oru kana kalam Pazhasi Raja Time Paa Chinikum Shamitaab Psycho Nantahala Continuing.....
@mohanmercy2228
@mohanmercy2228 3 жыл бұрын
இயக்குனர் கள் இல்லாவிட்டால் இளைய ராஜாவும் தெருவில் தான் இசை அமைக்க வேண்டும்..
@doraibalamohan2571
@doraibalamohan2571 3 жыл бұрын
தாங்கள் கண்களை மூடி கொண்டால் உலகம் இருட்டிவிடுமா??? இசையில் யாராலும் தொட முடியாத உயரம் தொட்டவர் IR 👑
@Indrarajaa
@Indrarajaa Жыл бұрын
​@@mohanmercy2228 லிடியன் நாதஸ்வரம்? ?????
@santharam6005
@santharam6005 3 жыл бұрын
உடைத்தது முக்கியம் இல்லை யார் உடைந்தது என்பதே முக்கியம்... உங்கள் மேல் வைத்திருந்த அனைத்து மரியாதையும் இத்துடன் உடைந்தது....சூரியனை கைகளால் மறைக்க முடியும் உடைக்க முடியாது
@rameshrajaram4657
@rameshrajaram4657 3 жыл бұрын
Santharaam நீர் இராமன் ஐயா
@anthonytony668
@anthonytony668 3 жыл бұрын
Uruttu
@sampathkumar6096
@sampathkumar6096 3 жыл бұрын
இவன் மேல உனக்கு என்ன மதிப்பு... பழ. கரு கரு. பழ எல்லாம் வீணா போனவனுங்க, வெத்து வேட்டுங்க, நாலு பேர திட்டி தனக்கு வெளிச்சம் போட்டு பொழப்பு நடத்தி வயித்த கழுவுற் நாதாரிங்க...
@RKTalkies
@RKTalkies 3 жыл бұрын
S sir
@MrRameshpuru
@MrRameshpuru 3 жыл бұрын
Well Said....
@explorer8741
@explorer8741 3 жыл бұрын
There is no sense in saying "Ilayaraja music carrier ended". In 2020 also he composed excellent songs for Pshyco movie and it's a musical hit. As far as I know, there is no any other music director who has such a long music carrier (44+ years) in film industry. As a person Raja Sir may be different, but in terms of music "HE IS A GENIUS AND A LEGEND". We are blessed to hear his songs.
@drraguramiahkulandaivel5841
@drraguramiahkulandaivel5841 3 жыл бұрын
True
@MrRlc-wh8nb
@MrRlc-wh8nb 3 жыл бұрын
தங்களது தலைப்பை மாற்றிக்கொள்ளவும் தயவு செய்து. 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜா வின் ஆற்றல் அளப்பறியது.உலகின் எந்த இசையமைப்பாளரும் இல்லை
@kevinmad6395
@kevinmad6395 2 жыл бұрын
Dai Avan oru mokkka kuthi " Nan periya pullllu music la sollllitttu suthuran " AR Rahman kittta poi kathuka sollllu
@churchillrayan7733
@churchillrayan7733 2 жыл бұрын
kzbin.info/www/bejne/iZKYpoaoltRnoa8
@Nonecares452
@Nonecares452 3 жыл бұрын
இளையராஜா அவர்களின் இசை பயணத்தை முடிக்க இளையராஜா சாதாரண ஆள் கிடையாது ,
@Prammanaar
@Prammanaar 3 жыл бұрын
பயணம் முடியவில்லை,ஆனால் வேகம் குறைந்து விட்டது அல்லவா.
@Nonecares452
@Nonecares452 3 жыл бұрын
@@Prammanaar : May be due to his age , as well his interest and the directors who gives him chance matters . He is working with Director Bala and with Vetrimaran sir.
@shaheedafridi5955
@shaheedafridi5955 6 жыл бұрын
12:02
@sathishgunasekar2643
@sathishgunasekar2643 3 жыл бұрын
Thank youuuuu
@sundarsudar97
@sundarsudar97 3 жыл бұрын
இளையராஜா
@sundarsudar97
@sundarsudar97 3 жыл бұрын
இளையராஜாவின் கதையை எவனாலும் முடிக்க. முடியாது....... அது ஒரு கடல் . அவரை வீழ்த்திவிட்டோம் என்று நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவர்.. காணாமலும் போய் விட்டனர். நீங்கள் இளையராஜாவின் கதையை முடித்ததாக. ஒரு இயக்குனரின் பெயரை குறிப்பிட்டீர்கள்......நான் ஒரு நான்கு படத்தின் பெயரைச்சொல்கிறேன்.....மனதில் உறுதி வேண்டும்.....புன்னகை மன்னனன்.....ஒரு கைதியின் டைரி.....உன்னால் முடியும் தம்பி....இந்த. படங்களின் PGM. மட்டும் ஒரு பார்வையற்றவரை உணரச்சொல்லி விட்டு அந்த. PGM ன் இசையாருடையது என்று கேளுங்கள் .அவர் பளிச்சென்று பதில் சொல்வார் இசைஞானி என்று.......அதற்கு பிறகு நீங்கள் சொம்பு தூக்குகிறீர்களோ அவரின் படங்களில் இது நடந்தது உண்டா?
@ravisenroy401
@ravisenroy401 2 жыл бұрын
தனக்குபெரிய இசைஞானம்பெருகி கிடக்கிறது என்ற நினைப்பில் பேசும் இனிய நண்பரே "எவன் கதையையும் முடிக்க எவனுக்கும் தகுதியும் இல்லை உலகில் ....அதுவும் இளையராஜாவின் இசையை முடிக்க இறைவன் ஒருவனால் மட்டுமே முடியும்.............. ..திரு.பாலச்சந்தர் சார் மட்டுமல்ல"யாருக்கும் இளையராஜாவை முடிக்க தகுதியில்லை என்பதை "தாங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன் ........".
@sureshsubramanian7707
@sureshsubramanian7707 3 жыл бұрын
நீயெல்லாம் எங்க இருக்க இப்ப... ஆனால் அவர் இன்றும் உயரத்தில்தான் இருக்கிறார்...
@sridharraja5921
@sridharraja5921 3 жыл бұрын
Failure man Karu palaniaapan. Still Ilayaraja is there in Industry.. He must have not heard Psycho movie composition .. Speaking in jealous and he doesn't know the history
@jsp3761
@jsp3761 3 жыл бұрын
ஒருவரை உயர்த்தி மற்றையவரை தாழ்த்திபேசிய மொழியில் புரிகிறது நீ வாழும் வாழ்கை
@sasikumar6883
@sasikumar6883 3 жыл бұрын
அப்படி நினைச்சி அத்தோடு பாலச்சந்தர் , மணிரத்னம் கதை அவங்களே முடிச்சிகிட்டாங்க...ஆனா ராஜா இன்று வரை ராஜா... தான்
@jeralda6959
@jeralda6959 3 жыл бұрын
Super.உண்மை.
@amusam7325
@amusam7325 3 жыл бұрын
Ha ha well said !!! Perfect comment
@Dineshmurugaiyan
@Dineshmurugaiyan 3 жыл бұрын
Ana avunga introducd panna rahman illayaraja oda kathaiya mudichitare
@amalanamalan8582
@amalanamalan8582 3 жыл бұрын
Yes yes
@sobanbabu7109
@sobanbabu7109 3 жыл бұрын
True
@elayarajahbalu
@elayarajahbalu 3 жыл бұрын
Ilayaraja still do music.. KB fails to give success films after changing music director in his directions.. truth never hides.
@manikandansaminathan4573
@manikandansaminathan4573 3 жыл бұрын
Yes
@PJMKumar
@PJMKumar 3 жыл бұрын
True. After misunderstanding with Raja , Balachandar fails to give successful films
@hariprasadsankar7602
@hariprasadsankar7602 3 жыл бұрын
Films success is because of story and not songs. If you want to judge a film by its songs then I don't want to comment on it. KB before teaming up with Ilayaraja was the most successful character. Infact KB was an exception. In an arena where everyone were dependent on IR, Kb wasn't. Please do check the history kindly.
@raju1950
@raju1950 3 жыл бұрын
In my view ilayarajas greatness is his spirituality and devotion to Ramana Maharishi. That is reflected in his eyes.
@prasadpitt8443
@prasadpitt8443 3 жыл бұрын
He wears white dress and rudrasha...but inside his mind heavy dark bro...bcoz you listned his good side only..very greedy...
@saranksp
@saranksp 2 жыл бұрын
@@prasadpitt8443 sir ரொம்ப நல்லவர் ..இளையராஜா மட்டும் தான் கெட்டவர்
@prasadpitt8443
@prasadpitt8443 2 жыл бұрын
@@saranksp tamil?!! Sry bro
@harilal5377
@harilal5377 2 жыл бұрын
Sarcasm?
@nivia_2020
@nivia_2020 2 жыл бұрын
Sidhu Bhairavi has got the recognition from the people not because of story alone. Sindhu Bhairavi has got the acceptance mainly because of Music. K.Balachander is a legend & Illayaraja is much much above a legend. Certain things you may like to talk but you should not talk in public. That is called "Sabai Nagarigam". Karu.Pala,by talking negatively against Illyaraja has achieved nothing but it demonstrated to us about his"Sabai Nagarigam" level & why he is not able to make good films.
@shamail3197
@shamail3197 3 жыл бұрын
Ilayaraja is the only asian music director that top nineth music director around the world 🌎
@souls2music567
@souls2music567 3 жыл бұрын
Infact he should have in the first 3rd position
@shamail3197
@shamail3197 3 жыл бұрын
@@souls2music567 Yes absolutely
@ManiVaas
@ManiVaas 3 жыл бұрын
@@souls2music567 Hans , john williams. allen then Raja
@souls2music567
@souls2music567 3 жыл бұрын
@@ManiVaas Yes Mani, I told he should be in the first 3, not in asia only. I believe a day will come. He deserves that. 😍😍🎶
@ManiVaas
@ManiVaas 3 жыл бұрын
@@souls2music567 True, ppl who listen to Western classical and Indian classical only know the potential of Raja, Indians yet to ecplore it,
@jlb396
@jlb396 3 жыл бұрын
Western Music lessons ஐ முறையாக கற்று அதை கீழைத்தேய இசையி்ல் மிகவும் நேர்த்தியாக புகுத்தியவர் அது அப்போது புதுமையாகவும் இனிமையாகவம் அமைந்து அவரது வெற்றியை 90 % உறுதிப்படுத்திவிட்டது.
@velayuthamnarayanan5205
@velayuthamnarayanan5205 3 жыл бұрын
அவர் இன்றும் இசையமைத்து கொண்டு தான் இருக்கிறாா்.... பாவம் KB ஏமாந்து போனாா்...
@nglsnaps
@nglsnaps 3 жыл бұрын
இதுதான் உண்மை
@jayaseelan8582
@jayaseelan8582 2 жыл бұрын
KB sir is The great Legend don't compare with this mad fellow with donkey voice egoistic personality
@kainthailainan
@kainthailainan 3 жыл бұрын
கரு. பழனியப்பன் அவர்களுக்கு இது நல்லதிற்கல்ல. இளையராஜா அவர்களுக்கு அபகீர்த்தி புரிவதாக எண்ணிக்கொண்டு தமக்கே அதனை இழைத்துக் கொள்ளுகிறார்.
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
பாலசந்தர் இளையராஜா கூட்டானியில் புது பது அர்த்தங்கள் புன்னகை மன்னன் சிந்து பைரவி உன்னால் முடியும் தம்பி எல்லா படமும் பாட்டும் செம சூப்பர் ஹிட்
@vram5853
@vram5853 3 жыл бұрын
பாலச்சந்தரை பற்றி புகழ்ந்து பேச எவ்வளவோ இருந்தும், இளைய ராஜா அவர்களை விட்டு பிரிந்து படம் எடுத்ததற்கு இப்படி ஒரு வியாக்யானம் கொடுத்தது, அதற்கு இப்படி ஒரு தலைப்பு!!!! ந்ல்லவேளை பாலச்சந்தர் இளையராஜா விட்டு பிரிந்தார். முன்பே தெரிந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்.
@subramaniansundararaman
@subramaniansundararaman 3 жыл бұрын
இப்படியே பேசி தன்னுடைய வயித்தெரிச்சலை திராவிட மனோபாவத்தை காட்டிக்கொள்கிறான்.... ராஜா இன்றும்தான் இசை உச்சங்களை தொட்டுக்கொண்டிருக்கிறார்....
@kaviking1500
@kaviking1500 3 жыл бұрын
திருத்தம் அது ஆரிய மனோபாவம்
@kulitalaimano5312
@kulitalaimano5312 3 жыл бұрын
ஆமாம் வூட்ல உட்கார்ந்து வானத்தை பார்த்துக்கிட்டு யாரும் இப்ப இளையராசாவை சீந்தலை
@subramaniansundararaman
@subramaniansundararaman 3 жыл бұрын
@@kulitalaimano5312 போன வருடம்தான் சிறந்த பின்னணி இசைக்கான விருது தாரை தப்பட்டை படத்திற்காக இளையராஜாவிற்கு வழங்கப்பட்டது உங்களுக்கு தெரியவில்லை போலும்...
@samsridharable
@samsridharable 3 жыл бұрын
இளயராஜா கதைய யாராலும் முடிக்கமுடியாது sir
@sivaranjanikankairaj1583
@sivaranjanikankairaj1583 3 жыл бұрын
சிந்து பைரவி படத்த பாரு அப்புற பேசு இளையராஜா யாருன்னு
@thangadurait2799
@thangadurait2799 3 жыл бұрын
இளையராஜா இசை கடவுள் அவருக்கு முடிவே கிடையாது...
@thendralsangam7035
@thendralsangam7035 3 жыл бұрын
இசை கடவுளுக்கு ஏன் தலைக்கனம்
@thangadurait2799
@thangadurait2799 3 жыл бұрын
@@thendralsangam7035 அது தலைகணம் கிடையாது இசைலீலை...
@kalamkamalram9594
@kalamkamalram9594 3 жыл бұрын
@@thendralsangam7035 தலைக்கனம் இருந்திருந்தால் எப்போதோ அழிந்திருப்பார் கடைசியாக 90களில் போட்டியாக வந்த ரகுமான் இப்போது இல்லை பல இளைய இசையமைப்பாளர்கள் வந்தாச்சு ஆனால் எதிர் திசையில் 70களில் தொடங்கி இளையராஜா என்ற பெயர் அப்படியே இருக்கின்றது
@palanivelkupusamy7017
@palanivelkupusamy7017 3 жыл бұрын
Karuvattu vayan
@thangadurait2799
@thangadurait2799 3 жыл бұрын
@@palanivelkupusamy7017 சரி இப்படியே கதறுங்க பவளவாயரே...
@ManiVaas
@ManiVaas 3 жыл бұрын
1992 டுக்கு பிறகு சுமார் 200 படங்களுக்கு மேல் இசை அமைத்தார் இளையராஜா, இன்றும் இசை அமைத்து கொண்டிருக்கிறார்... ரஹ்மான் இசை அமைத்த படங்கள் மொத்தமே 200குள்ள தான்... 🤣
@MrNdeenM
@MrNdeenM 3 жыл бұрын
No one remembers the songs composed by Illayaraja after 1992 lol
@VLRG100
@VLRG100 3 жыл бұрын
Kadhalukku mariyaadhai after 1993 bro. Super duper hit
@skynila2132
@skynila2132 2 жыл бұрын
@@gastonmartyn7250 don't fight with him(mrndeen) bro...There are so many fools around us...Even they may tell simbu is the best actor in the whole world...Leave them...It's not our duty to teach them...Fools always half baked products
@கவிஞர்.மு.பாலகிருஷ்ணன்
@கவிஞர்.மு.பாலகிருஷ்ணன் 3 жыл бұрын
இளையராஜாவின் கதையை இனியும் எவராலும் முடிக்க முடியாது, இளையராஜாவின் கதையை முடித்ததாய் சொல்வது வெறும் கதை😀😀😀😀
@papababy1326
@papababy1326 2 жыл бұрын
அது உங்கள் நம்பிக்கை
@jawvee4662
@jawvee4662 2 жыл бұрын
இளையராஜா கதை முடிஞ்சு 30 வருஷம் ஆச்சு.
@sreenidhies7910
@sreenidhies7910 2 жыл бұрын
ஒருவருடைய எதிரியை அவனே தீர்மானிக்க முடியுமென தெரிகிறது நாக்கால் வாழ்வது வீழ்வது நடைமுறையிலுள்ள விஷயம் தான்
@kskrishnamurthy4928
@kskrishnamurthy4928 2 жыл бұрын
இனிமேல் என்னத்த முடிப்பது?
@santani4768
@santani4768 2 жыл бұрын
இளையராஜா கதையை யாரும் முடிக்க தேவையில்லை அவனே முடித்துவிட்டான்
@Vaitheesview
@Vaitheesview 3 жыл бұрын
இசைஞானியின் கதையை யாரும் முடிக்க முடியாது.....
@chinniahchinniah7027
@chinniahchinniah7027 2 жыл бұрын
ஆமா ஆமா
@pappaa65
@pappaa65 3 жыл бұрын
இளையராஜா இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்... இருப்பார் என்றும் ...
@j.periyarjothi5723
@j.periyarjothi5723 2 жыл бұрын
என்றும்ராஜாராஜாதான் வைரமுத்து1986 கடலோரகவிதைகள் பாலசந்தர்1989 புதுபுதுஅர்த்தங்கள் மணிரத்னம்1991தளபதி பாரதிராஜா1993 நாடோடிதென்றல் ரஜினிகாந்த்1994வீரா இவர்கள்எல்லாம்இசைஞானியைவிட்டுபிரிந்தபோதும் ராஜாஇன்றுவரைஇசைஅமைத்துசூப்பர்ஹீட் பாடல் களைகொடுத்துஉள்ளார் காதலுக்கு மரியாதை சேது அழகி ரமணா நான்கடவுள் பிதாமகன் மேற்குத்தொடர்ச்சி மலை சைக்கோ நீதானேஎன்பொன் வசந்தம் ராமன் அப்துல்லா வீரதாலட்டு நாட்டுபுறபாட்டு கும்மிபாட்டு எல்லாமேஎன்ராசாதான் பூமணி காதல் கவிதை அவதாரம் என்னும்சொல்லி கொன்டே போகலாம்
@Pradeepkumar1960
@Pradeepkumar1960 3 жыл бұрын
அடுத்தவர்களை இகழ்ச்சி செய்யும் முன் நாம் அதுக்கு லாயக்கா...தகுதி சிறிதேனும் இருக்கா என பார்த்து பேசினால் தகும்....
@kamalk297
@kamalk297 3 жыл бұрын
After moving out from ilayaraja combination... Lots of movie director's were flop including manirathanam and k balachandar.. FYI
@Pradeepkumar1960
@Pradeepkumar1960 3 жыл бұрын
காலத்தால் அழியாத அறுதிபெருமை தமிழ்ப் பாடல்கள் உருவாக்கிய பெருமை என்றும் MSV...இளையராஜா ...KV Mahadevan போன்றோர்களையே சாரும் இந்த தமிழ் சினிமா உலகில்...
@uthayakumarmarimuthu3746
@uthayakumarmarimuthu3746 2 жыл бұрын
100% truth
@karthick5044
@karthick5044 3 жыл бұрын
இன்னும் ஒரு ஐம்பது வருடங்களில் K.பாலசந்தர் பெயர் மறைந்து விடும், ஆனால் இன்னும் 1000 வருடங்கள் கழித்து கூட இளையராஜாவின் பெயரும் இசையும் எங்காவது ஒரு மூலையில் பாடிகொண்டிருக்கும்.
@muralidharanchidambaram5265
@muralidharanchidambaram5265 3 жыл бұрын
உண்மை தான் சகோதரா
@drsudhs555
@drsudhs555 2 жыл бұрын
Raja sir has 20 new films to score now Raja eppavume Raja
@manoja3423
@manoja3423 3 жыл бұрын
KB was out after Ilayaraja...Bharathiraja was out after Illayaraja...Maniratnam was washout after Illayaraja..Few might be ...that is accident not actual...Then...what is meaning and Remaing?..Meaning is Only Illayaraja sir..always Raja. He is the only proud of Tamil Film industry..
@prashanthnivas9524
@prashanthnivas9524 3 жыл бұрын
கருபழனியப்பன் ஒரு மட சாம்பிராணி ! 100% உண்மை
@rajaranikumar3400
@rajaranikumar3400 2 жыл бұрын
Good
@kumarmuthaiah9974
@kumarmuthaiah9974 2 жыл бұрын
These people are opportunitist. Pseudo secularist..
@mohankc9361
@mohankc9361 3 жыл бұрын
இளையராஜாவை பிரிந்த பிறகு பாலச்சந்திரரின் திரை வாழ்வு அஸ்தமிட்டு விட்டது.உண்மை.இளையராஜாவிடமிருந்து ரகுமானை பிரித்தார்.இனறும் என்றும் இளையராஜா தனித்து நிற்கின்றார்.அவரை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.
@Savioami
@Savioami 3 жыл бұрын
பாலச்சந்தர் கலைஞர் மேல் மிகுந்த மரியாதை கொண்டவர். எல்லா மேடைகளிலும் கலைஞர் காலில் விழுந்து வணங்கினார்.
@mohamedayyubkhanambalam1049
@mohamedayyubkhanambalam1049 2 жыл бұрын
திறமைக்கும் திறமை அய்யா நீ இப்படி பேச ஒரு ஞானம் வேண்டும் அது உன்னிடத்தில் இருக்கிறது வாழ்க
@gangaacircuits8240
@gangaacircuits8240 3 жыл бұрын
சிங்கத்தையும் புலியையும் கூண்டில் அடைத்து வைத்து விட்டு அதன் பலம் குறைந்து விட்டது என்று கூற முடியுமா முடியாது. அது போல தான் இளையராஜா அண்ணன். பாலசந்தர் சாரின் படங்களுக்கு இன்றைக்கும் அடையாளமாக இருப்பது இளையராஜாவின் பாடல்கள் தான். அவர் பல இசை அமைப்பாளர்களை உபயோகித்து இருக்கலாம். ஆனால் இசைஞானி இளையராஜா போல பாலசந்தர் சாருக்கு சிறந்த பாடல்களை கொடுக்க முடிந்ததா. இல்லை என்று தான் பதில் வரும். பட்டை தீட்ட தீட்ட தான் வைரம் ஜொலிக்கும். நீங்கள் விமர்சனம் வைக்க வைக்க தான் இசைஞானி இளையராஜா மீதான மக்கள் ரசனை கூடி கொண்டே இருக்கிறது. என்ன இசைஞானி அவர்களும் பழசை எல்லாம் மறந்து விட்டு அவருடைய தோழர்களுடன் இணைந்தால் அது தமிழ் சினிமாவில் இன்னொரு பொற்காலமாக அமையும் ரசிகர்களாகிய எங்களுக்கும் பல சுவையான பாடல்கள் கிடைக்கும்.
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
sri kumaran sarees erode
4:06
Sri Kumaran Sarees Erode
Рет қаралды 1,5 М.
Karu palaniappan about m r radha - karu palaniappan latest speech
24:43
Superstar🔥 Rajanikanth Ultimate Speech at Kalaignar Enum Thai Book Launch
22:22
Bayilvan Ranganathan | Ilayaraja | Cine Secrets | Cineulagam
23:44
Cineulagam
Рет қаралды 1,8 МЛН
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН