என்ன ஒரு தெளிவு.. ரொம்ப நேர்த்தியான பேச்சு.. செல்வ மணி சார் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனை அதை அவர் கையாண்ட விதம் மிகவும் சுவராஸ்யமாகவும் , எனக்கு வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்களாம் என்கிற தன்னம்பிக்கையும் கற்றுக்கொடுத்தது. மனைவியிடம் விட்டுக் கொடுத்து வாழ்வதும், ஆளுமைகளுடன் சிறம் தாழாமல் நடந்துக்கொண்ட விதம் எனக்கு மிகுந்த ஈர்ப்பை அளித்தது.. ஒரு மனிதன் தன் படைப்பை கொண்டு சேர்க்க எவ்வளவு கஷ்ட நஷ்டங்களை சமாளிக்க வேண்டியுள்ளதை மிக நேர்த்தியாக கையாண்டுள்ளார் செல்வமணி சார். சித்ரா சார் நீங்கள் செல்வமணி சார்க்கு ஆருதல் கூரியும் தீபாவளிக்கு பணம் குடுத்ததையும் பதிவுபண்ணியிருந்தார்.. உங்கள் மீது மரியாதை எழகிரது உங்களின் மனம் எண்ணி நான் சந்தோசபடுகிறேன்..
@thamizhkeeri4300 Жыл бұрын
சிரம் ஆறுதல் கூறியும் எழுகிறது.ர ற வேறுபாடு அறியவும்.ஆங்கிலவழிப் பள்ளியில் படித்தாலும் முதல் மூன்று வகுப்புகளுக்குள் தமிழைப் பிழையில்லாமல் எழுதப் படிக்க மட்டுமாவது கற்றுக் கொள்வதைத். தமிழக அரசு கட்டாய மாக்கலாம் .
@jonesedy654 жыл бұрын
சுவாரஸ்யமான நேர்காணல். மூன்று மணி நேரம் தொடர்ச்சியாக இடைவெளி இல்லாமல் பார்த்தேன்/கேட்டேன். தங்கள் வாழ்க்கையின் பல நிகழ்ச்சிகளை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக கூறியுள்ளார் செல்வமணி அவர்கள். இறுதியாக அரசியலையும், திரைப்பட தயாரிப்பையும் குறித்து தாங்கள் கூறியது முழுக்க உண்மை. வாழ்த்துக்கள்.
@TheProtagonist55511 ай бұрын
Seriously the best interview I've ever seen given by the director.. Lot of life lessons.. He openly accepted the mistakes.. He didn't sugarcoat anything.. He openly expresses his disagreements while making a film.. Most fun part lies on his journey with Captain Vijayakanth and Ibrahim Rowther.. An interview should be like this.😍 Thanks RK Selvamani sir
@p.shanmugam65144 жыл бұрын
இப்படி ஒரு பேட்டியை இதுவரை பார்த்ததில்லை... Awesome ...!! Thanks for both ...!!!
@kabilakabila50163 жыл бұрын
ரசித்து ரசித்து முதல் முறை பார்த்தும் சலிக்காமல், மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் நேர்காணல் இது!! 187K views for an interview- phenomenal success!!! Congrats 🎉🎈🎊 to RK Selvamani Sir and Chitra Lakshmanan Sir !!
@z34987 Жыл бұрын
364k views as on Nov 24th, 2023
@Boopathydubai Жыл бұрын
உண்மை 🎉🎉🎉🎉
@SHANMUGAMPREM2 жыл бұрын
The best interview. R K Selvamani is very truthfull in his narration. I watched it 3 times. I LOVE THE WAY HE LAUGHS when critical question is placed.
@haripoornachandran43692 жыл бұрын
எந்தனை முறை பார்த்தலும் ரொம்பவே நல்லா இருக்கு
@karthikbala89394 жыл бұрын
உண்மையில் chai with chitra நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக பார்த்ததில் இதற்கு மட்டுமே என்னுடைய கருத்தை பதிவு செய்கிறேன். ஆம் எவ்ளோ பெரிய கலைஞன் R.K அண்ணன் உங்களை பார்க்க ஆவல்
@veeraveera61484 жыл бұрын
கேப்டனின் சரித்திரப் படத்தை படைத்ததற்காகஅண்ணன் செல்வமணி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது காலத்தால் அழியாத காவியம்
@deepanfernandez47064 жыл бұрын
Vijaykanth sir and A. S. Ibrahim Rowther sir friendship is mesmerizing. Both Selvamani sir interview and T. Siva sir interview highlights the same.
@aryanderek1093 жыл бұрын
you prolly dont care at all but does anybody know of a trick to log back into an instagram account? I was stupid lost my login password. I love any tricks you can offer me.
@maddoxdustin99993 жыл бұрын
@Aryan Derek Instablaster :)
@aryanderek1093 жыл бұрын
@Maddox Dustin I really appreciate your reply. I found the site through google and im trying it out atm. Takes quite some time so I will get back to you later when my account password hopefully is recovered.
@hqtamilkaraokeforsingers4984 жыл бұрын
Superb interview. Frankly open hearted talk by R. K. SELVAMANI
@fathimasyed42324 жыл бұрын
Selvamani has shared interesting & no compromise answers here... Chitra sir has also taken the interview very well... Very pleasing.. No interruption.. Both rocked.....
@ganeshananthakrishnan9633 жыл бұрын
சித்ரா சார் இதுமாதிரி நீங்கள் பல மிகப்பெரிய பிரபலங்களை பேட்டி எடுப்பது அதை எங்களுக்கு யூட்யூபில் போடுவது எங்களுக்கு கிடைத்த பாக்கியம். சினிமா என்றால் ஹீரோ ஹீரோயின் என்பதைத்தவிர எவ்வளவு வேலைகள் இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் விளக்கி எங்களுக்கு அந்த விஷயங்கள் கிடைக்கவே முடியாத நிலையில் அதை எங்களுக்கு நீங்கள் அளித்து வருகிறீர்கள். உண்மையிலேயே நீங்கள் இல்லை என்றால் பல விஷயங்கள் சினிமாவில் என்ன நடப்பது என்று ஊருக்கு தெரியாது. சிறப்பான பணி தொடரட்டும். செல்வமணி சார் உங்கள் பேட்டி வேற லெவல்
@srinivasmukunth56584 жыл бұрын
Captain Prabhakaran and Semburuthi will remain forever to all the time favourite movies of tamil cinema..Thanks a lot sir...
@adhilJ11 ай бұрын
One of the best interview. R.K sir talking from heart. Captain Prabahakaran is my childhood favourite movie and obviously till now my favourite . I have watched it N number of times.after watching this interview, I could see how much he suffered and struggled to make that movie. Hats off R.K sir
@MathanM-ge1dkАй бұрын
Unmayave na kuda rendu murai illa evalo thadavai kuda pakkalam..❤❤❤... captain....Pulan visaranai...
@aarthis58013 жыл бұрын
One of the best interviews ever. What a photographic memory this man has. Time just flew.
@ssubramanian6217 ай бұрын
⚘️ Superb interview. It was like watching a movie - even in duration - more than 2 hours - Shri R.K. Selvamani was honest in answering and has balanced view of life. We dread short-duration interviews of Chitra for 10 minutes or 15 minutes or even 4 minutes. But, this kind of long duration interviews, definitely gives us a feeling of watching a movie. Expect more such interviews 🌹
@gajendharantamil428611 ай бұрын
Selvamani sir is so nice,plain and open .Thanks selvamani sir.
@DineshKumar-xs8bp4 жыл бұрын
Nice interview..final touch was awesome about politics.. Great people's are living in great industries both of u....
@aishwariyad4737 Жыл бұрын
Oh my god!!! This man is so knowledgeable and his experiences are something so special...It feels so good to hear him speak. Awesome Interview❤
@lmaruthachalamlmaruthachal3387 Жыл бұрын
இவ்வளவு நல்ல மனிதரா இயக்குனர் R K செல்வமணி பணத்தின் மீது ஆசை இல்லாமல் கலையின் மீது பேராசை கொண்டவர் இனி ஒரு பேட்டி வராதா?
@sudhav25074 жыл бұрын
What a great interview!!!!! very informative and natural. Keep it up.
@shanmuganathanvenkatesan59364 жыл бұрын
Chithra sir Unmayileye miga periya marathon. Selvamani sir is such a great person and you where very instrumental in bringing the entire episode of his direction career to us.I am sure you contribution thro touring talkies will guide budding film makers in shaping their journey.
@EFunJoy Жыл бұрын
I have been watching this interview again and again... One of the best interviews... Never felt bored even a single second....
@stamizharasan Жыл бұрын
கதை சொல்லும் விதம் அவ்வளவு அருமை .....
@cskchandru66274 жыл бұрын
Best Interview 🤩 politics & crime rendu onnu dhan 😂... Na full partsum pathute ipa idhayu pakre
@thendralstar4 жыл бұрын
Very good open honest interview by RK SELVAMANI thank u TOURING TALKIES 👌👌 ❤️💛💚💜🧡💙🤎
@bigworkgroup823 жыл бұрын
சிறப்பான பதிவு.. வாழ்க இரு உயர்ந்த உள்ளங்களின் ( சித்ரா sir, செல்வமணி sir) சேவைகள்..
@Devaraj-sm2yg4 жыл бұрын
R k selvamani sir .. ungalin. Sirippu Romba super. Sirippazhagar... arumayana interview ..nandri sir
@priyaaldrin87294 жыл бұрын
Amazing interview..... Huge respect on Selvamani Sir....
@jeniprasad92 Жыл бұрын
One of the best episode in chai with chitra watching repeatedly
@vickydgl58744 жыл бұрын
Greatest interview ever
@arumugamachari66914 жыл бұрын
Excellent Interview Superb Sir , Flowless Speech Mr.Selvamani Sir
@23vinothan Жыл бұрын
I have been watching again again.... it is a great interview like a film!
@guruprasathrl11 ай бұрын
Myself too
@kg8054 жыл бұрын
ஒரு பேட்டிய நாலு ஜந்து முறை பார்ப்பது இதுவே முதல்முறை.. செல்வமணி சார் கதை சொல்ற விதம் சூப்பர்..
@ds16324 жыл бұрын
Me to
@SriniVasan-cm8wi4 жыл бұрын
Ou
@arivumani.ravanan4 жыл бұрын
Yes
@saravanansaran23144 жыл бұрын
Me too
@balajivanan48873 жыл бұрын
Sane here
@gunasekaranguna35254 жыл бұрын
R. K selvamani Sir interview arumai
@mkasmart0072 жыл бұрын
Am watching 7th time as on date. This interview ❤❤❤️
@devasenaragavan956910 ай бұрын
I have heard this interview 4 times - the whole 3 hrs and everytime it is interesting awesome and a great narration by Selvamani Sir. His clarity, his thoughts and his honesty. One of the best interview by Chitra sir ❤🧡💛💚💙💜🤎🖤🤍
@logiramesh98874 жыл бұрын
Thank u Selva mani sir it’s an amazing interview ❤️😇
@gajendharantamil428611 ай бұрын
sir,it's a good programme to bring legends and catering the people and film fans🎉
@ldkdinesh Жыл бұрын
This interview can be made into a movie on its own. RKS - Biography ... His attempt to convince producer for the first movie is an experience and phenomenal ...
@இலமாறன் Жыл бұрын
அருமையான பேச்சு முழுவதும் பார்த்தேன்
@velumaniramasamy45874 жыл бұрын
R.K Selvamani sir came across so many hurdles. I think that R.K sir is short tempered . Pulan Visaranai and Capatan praphakaran are the best movies to Vijiyakanth. He is best director and honest man.
@kalaithaaioodagam54934 жыл бұрын
Great Great Tnq Selva Mani sir Chitra laxmanan sir💐💐💐👌👌
@rajurajendran36084 жыл бұрын
அற்புதமான பேட்டி. ரசிகா்கள் கூச்சலிட படம் எடுத்து, 3 நாட்களில் கொள்ளை அடிக்கும் நடிகர்கள். நல்ல ஹியுமர் சென்ஸ். நல்ல மனிதர் செல்வமணி சார்
@hariharan-md2wt4 жыл бұрын
Very nice & open talk by Director Selvamani.
@sultan35384 жыл бұрын
Really very open talk, his comment about the heros robbing fans and the difference between fans and political followers are 100% true. Appreciated
@ameoameo66774 жыл бұрын
From this interview only I strated watching TT. RK Selvamani best interview
@sivapathasundaramsomasunda38252 жыл бұрын
Excellent conversation between my favorite people 🎉❤🙏🌼💛
@mnk22264 жыл бұрын
Ya. That was a very nice interview. I watched fully. Wiyhout any bore
@dinakaran3164 жыл бұрын
Thanks chitra sir for exposing a wonderful dimensions of Selvamani sir which I never known a bit.
@singaraveluthiagarajan71104 жыл бұрын
Very interesting interview.... watched fully...great director 🔥🔥🔥🔥
@jayr65934 жыл бұрын
நல்ல பேட்டி இதில் சிறு தகவல் சேர்ப்பு. பானுமதி அவர்கள் ராஜா அவர்களின் இசையில் பாடிய முதல் பாடல் கோடை மழை யில் வந்த வாடா மலியே என்றே பாடல்.
@a.p.sathishkumaraps2664 Жыл бұрын
இந்த பேட்டியை நான் மூன்றாவது முறை கேட்கிறேன்.....
@vijayrasigan79224 жыл бұрын
Almost 3hrs oru nalla padam partha feel mathiri irunthathu
@JohnSmith-kw9vk4 жыл бұрын
1st time saw captain Prabhakaran in KZbin After this interview. Chancey illa, best action commercial movie of that decade. It's like the baasha movie of vijayaakanth.
@vradhika9371 Жыл бұрын
Best interview I have ever watched ....the way director Selvamani explains his experience and the interviewer Mr. Chitra known for his knowledge in cinema industry and his அலட்டிக்காமல், express செய்யும் விதம் .... lovely 👌👌
@pvrajan01053 жыл бұрын
Excellent interview. His first movie making is a movie by itself. Success doesn’t come easy. Hard work and dedication pays.
@Redlotus902 жыл бұрын
வெற்றிக்கு இளையராஜா காரணம்னு சொன்னீங்களே👏👏👏👏
@wickym62694 жыл бұрын
wow what a interview. after SPB and KANGAI AMARAN'S coffee with anu program.(about 10 years ago) this is probably the genuine interview i ever watched. thanks to chithra laxman sir. and after selva mani sir said about chithra laxman sir. i really wanna know about laxman sir. any chance some body can interview him plz.thanks
@vaasippomvaarungal51522 жыл бұрын
He has written book about himself and his experiences
@rolandfernando6995 Жыл бұрын
Best interview,Selvamani,an intellectual.
@kavithasivakumar71423 жыл бұрын
Great interview. Watched twice for the first time
@aaiyar26435 ай бұрын
Neenga naattai aalanum sir! Clarity, intelligence, integrity & an ability to find solutions…..I now understand why this has been the best episode in Chai with Chithra
@sankaranarayananvenkateswa13314 жыл бұрын
Genuine interview by selvamani
@armstrongdevprakash59284 жыл бұрын
So much struggle behind...thank u Chitra sir... All d best selvamani sir..
@pongalurvadivel154 жыл бұрын
ஒரு படம் வெற்றிக்கு பின்னால எத்தன வலிகள் அதையும் கடந்து வெற்றி பெற போராடித்தான் ஆகனும்