ரொம்ப தைரியமான தேவையான பேச்சு.... Hatsoff Ram sir... நீங்கள் ஒரு திரைப்பட இயக்குனர் என்பதைத் தாண்டி... உங்கள் புரிதலும்,அதை நீங்கள் பகிர்வதும் உங்கள் மீதான மரியாதையை அதிகப்படுத்துகிறது....
@tmanoj043 жыл бұрын
இந்த மனிதனின் சித்தாந்தமும்,இந்த மனிதனின் படைப்புகளும் மனிதனின் அகத்தில் இருக்கும் மனிதத்தையும்,மனிதனின் உணர்வுகளையும், இயற்க்கை உடனான உறவையும் ஒவ்வொரு முறையும் கற்று கொடுத்து கொண்டே தான் இருக்கிறது.எனக்கு மிகவும் பிடித்த இயல்பான படைப்பாளி ராம்.இவருடைய கதையும்,பேச்சும் ஒரு நூலகத்துக்கு இணையானது.உங்களின் ரசிகனாக இருப்பதற்காகவே பெருமிதம் கொள்கிறேன்.
@thineshnagarajacholan42106 жыл бұрын
நீங்கள் தமிழ் நாட்டின் பொக்கிஷம், தயவு செய்து தமிழ் நாட்டு மக்கள் பாதுகாக்க வேண்டும் இந்த மாமனிதன் ராம் அண்ணாவை
@karthikeyanpounraj15713 жыл бұрын
Arumai
@LetsBeHuman7 жыл бұрын
Whenever he speaks either I cry or worry about humanity/soceity/India/Tamil.
@hotsports_hls7 жыл бұрын
It is his natural talent. He makes the Audience to listen to his speech from the bottom of the heart!!!
@rolexrandy972 жыл бұрын
Empathy❤️
@LetsBeHuman2 ай бұрын
7 years later o came to watch this video.... because I was bit low....and kinda suicidal.... But I remember that suicide story he said..and it striked me... I'm in IT too.... I'm in the verge of launching my business.. everything will be alright ...trust me...this too shall pass..
@thangavelkannant814 жыл бұрын
Great Mr. Dir Ram.. நீங்கள் ஒரு இயக்குனர் என்பதைத் தாண்டி... உங்கள் புரிதலும்,அதை நீங்கள் பகிர்வதும் உங்கள் மீதான மரியாதையை அதிகப்படுத்துகிறது...வளர்ச்சி குறித்த ஆழ்மனத்தூண்டுதலைத் தரும் நிலையானப் பேச்சு, உற்பத்தி பொருளாதாரம் இந்த காலத்திற்கு தேவையான கருத்து. மிகவும் அருமை.
@Karthik-mw8kn Жыл бұрын
Excellent speech ❤️ not even skipped a single second .
@-infofarmer72746 жыл бұрын
வளர்ச்சி குறித்த ஆழ்மனத்தூண்டுதலைத் தரும் நிலையானப் பேச்சு. விட்டால் அனைத்தும் போச்சு!
@karthikvijay54762 жыл бұрын
நான் தமிழனாக பிறந்தேன்.தமிழனாகவும் தமிழனுக்காகவும் தான் இறப்பேன்.🔥💯.
@niranjanaathas73777 жыл бұрын
my favourite director
@RajaSekar-ch6zm7 жыл бұрын
me too
@baladev91987 жыл бұрын
most of the people like this director................... with in heart not a mouth
@syedmohdfaize7813 Жыл бұрын
Tharamana speech...These minds are special to Tamil nadu
@Hotedits_783 жыл бұрын
Every thing comes from his bottom of his heart
@manojbharath91514 жыл бұрын
Yes... Exactly, product-based economy can only develop the country.. Service-based economy will never!
@mckannan2029 Жыл бұрын
Your are MESSIAH. Varuna bhagavan.Your providential help to Director Mari.selvaraj unfathomable. Parched land receives rain.
Evvalavu periya oru arivujeevi avarai poi ihalvathu sariyalla
@inaiyavazhithamizhan554 жыл бұрын
@@bazeerahmed நான் இகழ்ந்து பேசல சகோ.. என்ன அழ வைக்கும் மனிதனிடம் உரிமை எடுத்துக்கொண்டேன்... நம் அன்பை பெற்றவர்களால் தா நம்மை அழ வைக்க முடியும்.
@mukiladhamu34133 жыл бұрын
Evara enna sir pannalam❤️
@habuhabu45673 жыл бұрын
Sir appadinnu kuppiduna
@vimalareddy1551 Жыл бұрын
Super sir
@ebenazerebi97906 жыл бұрын
ராம் சார் மிக்க நன்றி. இந்த காலத்திற்கு தேவையான கருத்து. மிகவும் அருமை.
@karthikurfrnd2 жыл бұрын
Never seen such a intelligence like you
@krishnanprabu33737 жыл бұрын
Amazing idea sir you given to the educational institutes. The institution was not only provide the education they should encourage the students to be an entrepreneur in their own country instead of their knowledge used by some foreign corporates companies...Great speech on right time for the students please think about it..Be an entrepreneur. Great speech. Thank you so much sir.
@RajaSekar-ch6zm7 жыл бұрын
superb said
@baladev91987 жыл бұрын
stunning comment ..... hats off
@spandanakrishnan13627 жыл бұрын
last 30 seconds - Jaathi bagupadu illamal, matha bagupadu illamal, oru orril amaithiyaga vazha mudinthal athu thaan maghizchi.
@suresht43977 жыл бұрын
Excellent Speech
@mdib757 жыл бұрын
Really useful video. . Must watch everyone. . Great speach
Am proud to be studied at Salem college of engineering and technology. Seriously good. Princi Sankar sir awz. Arun maths sir the great Ayshu latha mythi mam super Thillaikarasi hod mam 🙏
@hotsports_hls2 жыл бұрын
Great 👌
@satheeskumar40977 жыл бұрын
useful 20 min thank u sir
@RajaSekar-ch6zm7 жыл бұрын
exactly
@baladev91987 жыл бұрын
amazing words
@mohamedasarudeen1696 Жыл бұрын
What a man.. your great Director Ram
@neutralkid92403 жыл бұрын
Ram voice and knowledge >>>> Vetrimaran voice and knowledge
@alfamusic20525 жыл бұрын
Wow what a speech sir. Without any notes n hand
@vithyasagar26096 жыл бұрын
Excellent speech sir. I appreciate your views.
@Haricivil84965 жыл бұрын
Final at vedio.. loan idea for Engineering students is awesome thalaiva...
@sanjurokuwabatake55414 жыл бұрын
தலைவன் மிரடிடான் ❤️❤️❤️😘
@sidhukts78423 жыл бұрын
மிரட்டிட்டான்
@jksan42057 жыл бұрын
Very informative post. I really do hope and pray this stuff works!
@baladev91987 жыл бұрын
good said
@vijayabaskarsubramaniyan11062 жыл бұрын
என்ன மனுஷன் ❤️
@AmmuKutty-dl8il Жыл бұрын
Ram ❤
@aathira2238 Жыл бұрын
படம் எடுக்கனும் என நினைப்பவர்கள் ராம் சார் மாதிரி படங்களை எடுங்கள்.
I am very much wondering to see and listen the speeches of some film people like Ram since I am seeing only now. I saw film directed by him தங்க மீன்கள் and had impression only as director! Congrats!
@karthiknatrajan17587 жыл бұрын
Valuable speech
@divvens26 жыл бұрын
Omg what a crystal clear speech
@rajesh-mumbai26064 жыл бұрын
Great speech & meaning full
@cheraideva2 Жыл бұрын
Inspired one, come from holy heart
@anandsankar25396 ай бұрын
Sir I'm waiting for ur movie
@Ram.Prabhakaran Жыл бұрын
இந்த மாணவராகளின் உற்சாகம் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அவர்களின் புரிதல்?
@Rajesh-yx2wl Жыл бұрын
Very nice and indepth speech sir
@favoritism37176 жыл бұрын
எறங்கி அடிகிரங்க 👏👏
@deepanraj95183 ай бұрын
Powerfull speech ❤
@prabhakar24866 жыл бұрын
இயக்குனர் கரு பழநியப்பன் அவர்களே ராமிடம் கற்று கொள்ளுங்கள்...
@wickrum5 жыл бұрын
😍
@balagom78905 жыл бұрын
@@wickrum ♥️
@Thiyagarajanmv4 жыл бұрын
என்ன ராஜா கத்துக்கணும்..
@Sk-crush904 жыл бұрын
அடிமை என்பதும் கோபம் வந்தது விட்டதோ தோழர் உண்மை ஆதானே
@madhavang.r61094 жыл бұрын
Ram ideas are exactly crt
@7gvadivel8577 жыл бұрын
Really impressed
@kirangopijeet39132 жыл бұрын
Nice speech ram sir
@sivabalansakthivel85647 жыл бұрын
nice speech valuable message
@RajaSekar-ch6zm7 жыл бұрын
thank for your awareness speech sir
@thevinodzz6 жыл бұрын
bank loan via college surety semma ... extend ur campus interview to campus loans