Kavingar Na Muthukumar's Speech about Kaviyarasu Kannadasan

  Рет қаралды 229,166

KAVI ARASU KANNADASAN TAMILSANGAM

KAVI ARASU KANNADASAN TAMILSANGAM

Күн бұрын

Please Comment Share Subscribe ..... #kannadasan #tamil #kavithai #muthukumar

Пікірлер: 148
@nanmaran.p5023
@nanmaran.p5023 Жыл бұрын
என் உள்ளம் கொண்ட கவிஞர்கள். அருமையான உரை. நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் ஒலித்து கொண்டே இருக்கும். உங்கள் கவிதைகள் ஒலித்து கொண்டே இருக்கும். 🙏🏻
@raffelfrancis9850
@raffelfrancis9850 Жыл бұрын
யாரையும் impress பண்ண முயற்சிக்காமல், மனதில் பட்டதைத் தெளிவாக, எளிமையாக பேசும் தெய்வீகக் கவிஞர் முத்துக்குமார். இன்னொரு கவியரசை இளம் வயதிலேயே இழந்து விட்டோம்!
@sankaranarayananramabadran1413
@sankaranarayananramabadran1413 5 ай бұрын
Educated cine poet next to Vairamuthu. Vaccum created by your departure is the blank spot of Tamil literature !
@SasikumarChennai-ze8ok
@SasikumarChennai-ze8ok 5 ай бұрын
நெஞ்சு சற்று பாரமாக இருக்கிறது
@arulpandi3613
@arulpandi3613 Жыл бұрын
எல்லா இடமும் காற்றோட்டமான இடம் தான் எங்கோ சில இடத்தில் தென்றல் வீசுவது உண்டு அண்ணன் நா முத்துக்குமார் இருக்கும் திசை எங்கும். கவி தென்றல் வீசும்......❤❤❤
@Ramalingam-ni5bh
@Ramalingam-ni5bh 6 ай бұрын
அருமையான கவிதை தந்து பெருயாக வாழ்ந்த காஞ்சி கன்னிகா புரம் தந்த கவிஞரே கவியரசு கண்ணதாசன் அடியில் சேர்ந்து விட்டீரோ..உங்களை மறக்கமுடியவில்லை .. வாழ்க உங்கள் புகழ்..
@jctamilkavithaigal.9702
@jctamilkavithaigal.9702 10 ай бұрын
காற்றுள்ள வரை காதல் உள்ள வரை கடைசி தமிழன் உள்ள வரை கண்ணதாசன் புகழ் மட்டுமல்ல தனித்துவ முத்துக் கவிஞரே உம் நினைவும் வாழும் 🎉
@duraisamymuthu624
@duraisamymuthu624 Жыл бұрын
When ever i get my heart heavy ..i used to hear the song with such a melodious BGM and voice .." Anantha yazhinai meettu kirai..adi nenjil vannam theettukirai................Intha mannil ithupol yaruminge...vazhavillai yendruthondru thadi..".#......RIP......Great poet Muthukumar. ...simplicity personfied.. .@..
@rajamanickamkalayanasundra1754
@rajamanickamkalayanasundra1754 Жыл бұрын
😢😢😢
@sundaramoorthyr56
@sundaramoorthyr56 Жыл бұрын
இளம் வயதில் கவியரசரைப்பற்றி மிக அருமையாக பேசி விழாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்,
@கோகிலன்முத்தையா
@கோகிலன்முத்தையா Жыл бұрын
அழகான பதிவு, நீங்களும் ஒரு பல்கலைகழகம்
@karthiknetworking2415
@karthiknetworking2415 Жыл бұрын
Kannadasan kuzhanthaiga ulagathai parthar ...ulagam avarai kuzhanthaiyaga parthathu excellent na. Muthukumar
@velravirvelravi8976
@velravirvelravi8976 Жыл бұрын
🙏
@murugavelmahalingam3599
@murugavelmahalingam3599 Жыл бұрын
தலைப்புக்குள்ளே வட்டமிடும் வித்தை சிலருக்கே கைகூடும்.. நீங்களும் ஒருவர் அதில்...நல்ல வீச்சுக்கள் சுமந்த அமைதியான உரை... உன் பரம்பரைக்கு என் வணக்கம் ஐயனே..
@Chandramohan914
@Chandramohan914 Жыл бұрын
மனம் திறந்து பேசியுள்ளார்..எல்லோர் மனதிலும் குடிகொண்ட கண்ணதாசனின் பாடல்கள் எல்லா மொழிகளுக்கும் சொந்தம்..
@balubalu8042
@balubalu8042 Жыл бұрын
கண்ணதாசனை சொல்லிவிட்டு நீங்கள் காற்றோடு கலந்தது தான் மனம் ஏற்க மறுக்கிறது
@ibrahimfaizuddin2948
@ibrahimfaizuddin2948 Жыл бұрын
Why you gone to meet kannadasan so early.I miss this Muthukumar.
@eswaramoorthin3902
@eswaramoorthin3902 Жыл бұрын
Muthu kumar ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
@chandrasekaran948
@chandrasekaran948 Жыл бұрын
மிக அருமை மிகவும் அருமை முத்துகுமார் புகழ் ஓங்குக
@lotus4867
@lotus4867 Жыл бұрын
கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் யாருமே இல்லை என சொல்லி விட்டு சென்றவர்கள் போல் அல்லாமல், இவர்கள் சொல்லிச் சென்ற வற்றின் சாரத்தை அள்ளி எடுத்து எளிமையாக வழங்கியுள்ளாரே நம் கவியரசர் ! இவர் புகழ் இந்த தரணியுள்ளவரை/ கடைசி தமிழன் இங்கு வாழும் வரை நிலைத்து நிற்கும்,இதில் மாற்றம் இல்லை.
@prajaily7265
@prajaily7265 Жыл бұрын
கவிஞரை கவிஞர் பாராட்டுகிறார் இருவர் புகழும் அழிவதில்லை
@ramasubramanian4824
@ramasubramanian4824 Жыл бұрын
Na Muthu engal Nun muthu.we miss you
@sethuramanraamaiya2104
@sethuramanraamaiya2104 Жыл бұрын
Very great poet. Treasure to Tamil language
@Jithankarthik
@Jithankarthik 11 ай бұрын
தமிழ் வாழ் கவிஞர் நா.முத்துக்குமார் சார்😢 மரணம் உயிர்களுக்கு மட்டும் தான் படைப்பாளான் தன் படைப்பினில் வாழ்கிறான்...💪 தமிழினில் வாழ்கிறாய் பெருங்கவியே!❤🙏
@pattamboochivirpavan8376
@pattamboochivirpavan8376 Жыл бұрын
ஆகச் சிறந்த உரை ❤️❤️🎉🥶💯 என் தலைவர் நா.மு🎉😢
@mohananrajaram6329
@mohananrajaram6329 3 ай бұрын
கவி அரசர் பற்றி அருமையாக பேசிய ஒரு நற்கவி.வாழ்க நீங்கள்
@ravikandiah5837
@ravikandiah5837 Жыл бұрын
இன்னொறு கண்ணதாசனை காலம் கவ்விக்கொண்டு போய் விட்டதே...அய்யோ பாவம் தமிழ் தாய்
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
good same has happened in both Kaviarasar
@ravikandiah5837
@ravikandiah5837 Жыл бұрын
மிகவும் நன்றி. முத்துக்குமார் கண்ணதாசனுக்கு நிஜமான வாரிசு.
@mugilconstruction5387
@mugilconstruction5387 Жыл бұрын
உண்மை
@sarojabharathy9198
@sarojabharathy9198 6 ай бұрын
Ivarukku munnadi, kannadasanukku munnaadi ,Pattukottayar, Marudhakasi nalla kzvigargalai naadu thaangatho?
@senthilkumar-rl1ns
@senthilkumar-rl1ns Жыл бұрын
Kannadasan Vaalu Na.muthukumar Great lyricist
@இராதரணிஅனுபவம்ஆயிரம்
@இராதரணிஅனுபவம்ஆயிரம் Жыл бұрын
Great kavinger muthukumar
@knivesforks1547
@knivesforks1547 5 ай бұрын
சிறப்பான தகவல் நன்றி வணக்கம் 🙏
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Great KAVINJAR Muthukumar talkw about KAVIARARSAR
@AswantKumar
@AswantKumar Жыл бұрын
very happy to listen to his speech!
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
gREAT Thambi you mentioned after Thankur and engal Kaviarasar
@gpmuthukrishnankutty9201
@gpmuthukrishnankutty9201 6 ай бұрын
கவியரசு , ஒரு அபூர்வம்.
@j.ramasamyj.ramasamy5125
@j.ramasamyj.ramasamy5125 5 ай бұрын
உங்கள் கருத்து உங்களுக்கு அடியேனில் சிறந்த வாழ்த்துக்கள்
@gpmuthukrishnankutty9201
@gpmuthukrishnankutty9201 6 ай бұрын
கவியரசு ஒரு அபூர்வம்.
@கவிஞர்கீரைபிரபாகரன்
@கவிஞர்கீரைபிரபாகரன் Жыл бұрын
சிறந்த பேச்சு!
@dheera1973
@dheera1973 Жыл бұрын
உண்மையான, சரியான கருத்து
@muthuramanm2414
@muthuramanm2414 Жыл бұрын
Super sir 💯💯💯💯💯
@rajeshezham8852
@rajeshezham8852 Жыл бұрын
வேற‌ லெவல் தலைவா😅😅
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Ayya enangal arumaiyana Kavinjar Muthukumar thambi why you left us so early we neee you we are deprived
@umasasi3586
@umasasi3586 5 ай бұрын
Excellent human being
@SasikumarChennai-ze8ok
@SasikumarChennai-ze8ok 5 ай бұрын
Yes I agree
@anandi9535
@anandi9535 Жыл бұрын
கண்ணதாசன் க்கு பிறகு நா. முத்துக்குமார் அவர்கள் தான் சிறந்த கவிஞர்...
@balajikasi5963
@balajikasi5963 Жыл бұрын
Muthukumar Sir is one of the legend we had but we also have great legends Patukottai, Valli and Vairamuthu
@jollycliptamilchannel4313
@jollycliptamilchannel4313 Жыл бұрын
​@@balajikasi5963💯🎉
@SasikumarChennai-ze8ok
@SasikumarChennai-ze8ok 5 ай бұрын
வாலியை மறந்து விட முடியாது
@malag4555
@malag4555 Жыл бұрын
Om namasivayamuthukumar
@dineshv8249
@dineshv8249 2 жыл бұрын
Super bro.
@kaviarasukannadasantamilsa67
@kaviarasukannadasantamilsa67 2 жыл бұрын
Nandri.Na muthukumar maraindalum avar padalum pechum kalathal maraiyadu
@kaviarasukannadasantamilsa67
@kaviarasukannadasantamilsa67 2 жыл бұрын
Mikka nandri.Na muthukumar maraindalum avar padalum pechum kalathal azhiyadu
@mahamudhasadiq1031
@mahamudhasadiq1031 10 ай бұрын
Super super 🎉🎉
@vichandraenterprises3
@vichandraenterprises3 2 ай бұрын
கவியரசர் பற்றி இன்னொரு மாகவிஞர் பேச கிடைத்த வாய்ப்பு இறையருளே.
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 Жыл бұрын
*... இப்படி பேசிட்டு ...அந்தக் கவியரசர் கூட போயி சேர்ந்துட்டீங்களே ...இது நியாயமா? 😭😭😭😭...*
@thamizharasan1424
@thamizharasan1424 Жыл бұрын
😓😓😓😓
@vij4kumar
@vij4kumar Жыл бұрын
Kavala padaatheengi intha comments pottutu neengalum naanum kooda avarta thaaan poga porom.. when the time comes 😅😅
@sathiyamurthy6580
@sathiyamurthy6580 Жыл бұрын
@@vij4kumar *... 100% உண்மை, நான் " அந்த கவியரசர், இந்த நா. முத்துக்குமார், மெல்லிசை மன்னர்,TMS, MGR & ஜெ , என் அம்மா & அப்பா கிட்ட போக எப்பவும் ரெடியாவே இருக்கேன் ...*
@mgomathi3104
@mgomathi3104 Жыл бұрын
​@@vij4kumarto be 😅 Woe by super 😅anna
@anandr7842
@anandr7842 Жыл бұрын
😢
@seshadrisampath8435
@seshadrisampath8435 10 ай бұрын
Arumai 🙏
@k.r.nagarajanranganathan2427
@k.r.nagarajanranganathan2427 6 ай бұрын
அருமை
@ayyaduraipachaiappan9722
@ayyaduraipachaiappan9722 5 ай бұрын
A poet to the poetry
@keshavanc9147
@keshavanc9147 Жыл бұрын
Class,Class,class.
@SavithriSaishankar
@SavithriSaishankar Жыл бұрын
Nalla manidargal iraivanuku pidithu vidukirathu.
@anbusir
@anbusir Жыл бұрын
Super speech
@sureshkumarg524
@sureshkumarg524 7 ай бұрын
Miss you na. muthukumar sir
@murugasamy4433
@murugasamy4433 Жыл бұрын
தலை வணங்குகிறேன்
@salamonsanjay7532
@salamonsanjay7532 Жыл бұрын
Supper
@parthibanm4043
@parthibanm4043 Жыл бұрын
I miss kannadasan sir
@aravindhpandya8477
@aravindhpandya8477 Жыл бұрын
Nice
@naankadavul7198
@naankadavul7198 6 ай бұрын
தெய்வம்..❤
@rkvairamani5922
@rkvairamani5922 6 ай бұрын
Miss you brother ❤❤❤
@saikavisathiskumar6095
@saikavisathiskumar6095 Жыл бұрын
Miss u anna😭😭😭
@shanji08
@shanji08 Жыл бұрын
He has mentioned his stress/worry in this speech. He was under tremendous pressure to write lot of songs in a day, he got lot of bounced cheques. If you realise the issues in life please find counter measures and apply in life asap to fix them. Don’t go on with them. As a result tamil has lost a great treasure as Na. Muthukumar anna
@jaiganesh7536
@jaiganesh7536 6 ай бұрын
Super 😅😅😅
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
aYYA Thambi we hAD LOST you atnthe age of of 41` and Kaviarsar qat 54 we missed sio manhy people Thambi Muthukumar is gREAT
@soundarapandiyan2946
@soundarapandiyan2946 Жыл бұрын
❤🙏🙏🙏🍇💕
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
வேளைகளில் எல்லாம் மனதை மிகவும் பாதித்தது. ஆனால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் இருக்கும் போது தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஆட்சியில் தான் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் இருக்கும் போது....
@gunavilangar
@gunavilangar Жыл бұрын
ச்சே....தமிழ் தாயின் இன்னொரு மகனை இழந்து விட்டோமே....😊😢😢😢
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
முத்தே ,எங்கள் kumaranane,amarane
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 Жыл бұрын
Na muthukumar
@anthonyjennings7275
@anthonyjennings7275 Жыл бұрын
The look on TMS & MSV's face said it all.
@velravirvelravi8976
@velravirvelravi8976 Жыл бұрын
I love namu
@vishalnarayanasamy8767
@vishalnarayanasamy8767 Жыл бұрын
It's very unfortunate that Tamil Cinema has lost Lyricst Na Muthukumar who was a brilliant poet 🙏😢🥺☹️ Expecting in the near future for a new Lyricst to fill the void left by him 🙏
@akilasivakumar6509
@akilasivakumar6509 Жыл бұрын
Parasivan kazhuthilirindhu paambu kartyadhu, garuda sowkkiyama, yaarum irukkum idathil irundhu kondal, ellam sowkkiyamae, garudan sonnadhu, adhil artham vulladhu. Enna oru great song!!
@gobinath4536
@gobinath4536 Жыл бұрын
❤❤🙏
@praveenpirapakaran2613
@praveenpirapakaran2613 Жыл бұрын
🌷🌷
@mgsivakumar9267
@mgsivakumar9267 Жыл бұрын
முத்து கவி யோகி சக தமிழ் அறத்தின் முத்துகுமார்.... அவர்கள்,.. அறம் ,.. அவர்.. நெருப்பு அல்ல. அறம்... அறம்... அன்பின்.........!!!
@தேனமுதம்
@தேனமுதம் 4 ай бұрын
திரைப்பட பாடல்களுக்கு இலக்கணம் வகுத்த மேதை/தலைக்கணம் இல்லா தனிப்பானி அவர் கடந்து வந்த பாதை/
@vickymanogovindarajan8256
@vickymanogovindarajan8256 Жыл бұрын
😭😭😭 🙏🙏🙏
@maaran4317
@maaran4317 Жыл бұрын
இந்த காலத்தில் bounce chek தா வருது வலிய எவலோ நாசுக்கா சொல்லிருக்காரு மனுஷன் 😔
@mohamedrizwan655
@mohamedrizwan655 Жыл бұрын
Rabdindranath Tagore (Bengali)- Kannadasan (Tamizh) - Sahir Ludhianvi (Urdu). Unfortunately I am not able to get any Hindi Poets in this category. Probably they are there. I am not aware. No offense meant.
@sathishkrishnanasolar1339
@sathishkrishnanasolar1339 Жыл бұрын
Anaaaaaa.......
@cmteacher5982
@cmteacher5982 6 ай бұрын
உந்தன்குழந்தைகளுக்குஇயற்கைஅருளவேண்டுமப்பா.
@gunasekaran3040
@gunasekaran3040 Жыл бұрын
22:00 இந்த காலத்துல பவுன்ஸ் செக் தான் வருது ☹️
@anandr7842
@anandr7842 Жыл бұрын
காலம் உள்ளவரைஉன்கானத்திற்குஏது குறை.
@pandithurai1243
@pandithurai1243 5 ай бұрын
தலைக்கணம் உள்ள மனிதர்கள். ((இசையமைப்பாளர்))). யாரேனும் இருந்தால் இந்த வீடியோ பார்த்து திருந்துங்கள்
@tharumarethinamthamilventh8695
@tharumarethinamthamilventh8695 5 ай бұрын
கண்ணதாசன் காவிய நாயகன்.
@grandpa8619
@grandpa8619 7 ай бұрын
கடைசி தமிழன் என்பதே அவச்சொல்.... தமிழ் சமுதாயம் ஆல் போல் பெருகி....அருகு போல் படர்ந்து என்பர்......
@reghuramand2673
@reghuramand2673 8 ай бұрын
மதுரை ஜில் லா மச்சான் தான்டி... என் ஜாதக த்தில் குரு உச்சந்தாண்டி..... .இதுபோன்ற சிறந்த பாடல்களை இயற்றியவர்.
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 Жыл бұрын
@sundarrajanm6997
@sundarrajanm6997 Жыл бұрын
ஒரேயொரு கண்ணதாசன்
@paramesnataraj
@paramesnataraj Жыл бұрын
என்னே ஒரு எளிமையான பேச்சு தங்களுடையது - நீங்கள் எழுதிய பாடல்களைப் போலவே ...!!! சபாஷ் கவிஞரே...!!! அதனால் தான் உங்களை, இந்த தமிழ் சினிமா உலகம், இன்னமும் ஞாபகம் வைத்துக் கொண்டு இருக்கிறது...
@subramaniamsivakumaran3034
@subramaniamsivakumaran3034 Жыл бұрын
எங்கு சென்றாய் நா, முத்துகுமார் இறப்பு எப்படி வந்தது
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 Жыл бұрын
பட்டுக்கோட்டையையும் முத்துக்குமாரையும் ஏன் அவசரப்பட்டு அழைத்தாயோ? உனக்கேன் இந்த வன்மம்?
@SasikumarChennai-ze8ok
@SasikumarChennai-ze8ok 5 ай бұрын
அவசரப்பட்டு அழைத்ததால் தான் நாம் இப்படிப்பட்ட கவிஞர்களை இன்னும் மனதார நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
@jayanthi4828
@jayanthi4828 Жыл бұрын
🌹
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
We know as we tamil people never revarded KAVIARASar MSV TMS And abve alll engal Shivaji Sir
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Thambi why you left us so early we became orphan pls come back
@gunasekarank5509
@gunasekarank5509 6 ай бұрын
ஏனோதழிழ்சமுதாயம்நல்லசித்தாந்தவாதிகலைஇழந்துகொண்டிருக்கிறது
@கவிநதி
@கவிநதி Жыл бұрын
கண்ணதாசன் புகழை கண்ணுக்குள் கொண்டு வந்து விண் தொட்ட பெருமைகளை விதைத்து விண் சென்றீரோ?
@SasikumarChennai-ze8ok
@SasikumarChennai-ze8ok 5 ай бұрын
நீங்களும் நல்ல தமிழ் பாடல்களை எழுதி இருக்கலாமே உங்களுடைய கமெண்ட் மிகவும் சிறப்பு
@moonuparootaoruamblet
@moonuparootaoruamblet 5 ай бұрын
19:10
@sankarasattanathan5014
@sankarasattanathan5014 Жыл бұрын
ஞான உரைஞானஉறு
@malalchamyp1613
@malalchamyp1613 Жыл бұрын
?
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Don't say 8th std our Sivakumar speaks always comment 8th std but no doubt he read all tamil literature inculding Thirukkuram Sila[pathikararm Kamba Ramayanam Bhagvtgita etc etd et etc etc etd etc
@venugopalvenugopal91
@venugopalvenugopal91 Жыл бұрын
Super super
@sornamannamalai8051
@sornamannamalai8051 Жыл бұрын
Excellent speech
@NEWNEW-bc9qk
@NEWNEW-bc9qk Жыл бұрын
R.I.P , Awesome hero Song Writer , but Unfortunatley he is talking about Wo*en ! the END
@keyboardguys104
@keyboardguys104 Жыл бұрын
Stage la TMS MSV NMK greats
MUKTA V.SRINIVASAN WONDERFUL SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
12:29
KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
Рет қаралды 111 М.
"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Kavignar Na. Muthukumar
22:20
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
KAVIPERARASU VAIRAMUTHU EXCELLENT SPEECH ABOUT KAVIARASU KANNADASAN
27:52
KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
Рет қаралды 26 М.
ஆனந்த யாழ் - Yugabharathi's Tribute To Na.Muthukumar !!
13:09
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН