Director Sridhar | 904 | ஸ்ரீதரின் கடனை அடைக்க உதவிய எம்ஜிஆர்..

  Рет қаралды 140,082

OH CINEMA

OH CINEMA

Күн бұрын

Пікірлер: 93
@sampathg4746
@sampathg4746 Жыл бұрын
தங்களது MGR பதிவு மிகவும் அருமையாக இருந்தது என் வாழ்த்துக்கள்... G.Sampath.Rtd. Chemistry Master.
@anthuvantha9466
@anthuvantha9466 Жыл бұрын
MGR சாதனைகளை MGR தான் முறிடிப்பார்.. சாதனை மன்னன்... எங்கள் மண்ணாதி மன்னன்
@rajinikalyan270
@rajinikalyan270 3 ай бұрын
அந்த நாளில் எங்கள் ஊர் தியேட்டரில் தரை டிக்கெட் 0.45பைசா கொடுத்து உரிமைக்குரல் படம் பார்த்த நினைவுகள். அதுவும் 0.50பைசா வீட்டில் திருடி பார்த்தேன். அப்புறம் கிடைத்தது பூசை
@M.c.kannan
@M.c.kannan 29 күн бұрын
@@anthuvantha9466 apt reply.
@anandharajeevbaskaran7190
@anandharajeevbaskaran7190 4 ай бұрын
உரிமைகுரல்.படம்ஸ்ரீதருக்கு.வாழ்வுகொடுத்தது
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 Жыл бұрын
ஸ்ரீதர்..ஆடம்பரமான செலவுள்ள படங்களை தயாரித்திருக்கக் கூடாது. அவரின் ஆரம்பகால வெற்றிப் படங்கள் எல்லாம் எளிமையானவை.சீரங்கத்தார்
@SivajiVCGanesan
@SivajiVCGanesan Жыл бұрын
Avar adambara selavu seidha padam nalla vassool petra padam...thamizhil... Adhan hindhi vadivil dhaan sarukkinaar...kanakku dhaan vandhadhu...panam varavillai... Adhu mattum alla..Hero 72 Sivajiyai vaiththu poojai pottu ellaa area sold out...Andha panaththai vaiththu....ore samayaththil 2 pudhiya padam...pudhiya naayagargal endru eduthtaar....Sivaji callsheet a yum veenadiththaar Sridhar...irundhaalum sivaji periya manadhu panni padaththai mudiththu koduththaar...1975 il HERO 72 vaira nenjamaaga veliyaanadhu ...idhu dhaan unmai..
@1616gopi
@1616gopi Жыл бұрын
Put more videos like this. Great leader MGR
@selvad9490
@selvad9490 2 ай бұрын
உரிமைகுரல் சூப்பராக படம். அந்தகாலத்தில் பலமாத ங்கள் ஓடியது. நான் மூன்றுமுறை பார்த்தேன்.
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv Жыл бұрын
Dr.MGR is a great legend only one leader ever green hero mass hero collection king 🙏🙏🙏
@robertantony5873
@robertantony5873 2 ай бұрын
Dr. MGR is great man. Sridhar is good director
@vinnumenon102
@vinnumenon102 Ай бұрын
Superb vlog!
@kumarramayya1562
@kumarramayya1562 Жыл бұрын
தங்களுடைய comments மிக அருமை
@MrManie777
@MrManie777 Жыл бұрын
Very well said Sir
@ramanujamdurairaj7491
@ramanujamdurairaj7491 Жыл бұрын
Sridhar and B R Bandhulu Directed somany Pictures with Sivaji Ganesan. But they suffered lot.After that, they met MGR and produced many Super hit Flims and they became very Good Leval.Everybody knows this matter very well.Thank You for your statements Sir.
@SivajiVCGanesan
@SivajiVCGanesan Жыл бұрын
பொய்யும் பித்தலாட்டம்.
@dhanasekaranbalakrishnan4586
@dhanasekaranbalakrishnan4586 Жыл бұрын
BR பந்துலு கடன் வச்சிட்டுதான் இறந்தார் என அவரது மகளே சொல்லியிருக்காங்க
@josephanthuvan558
@josephanthuvan558 Жыл бұрын
​@@SivajiVCGanesan😮???????
@SivajiVCGanesan
@SivajiVCGanesan Жыл бұрын
@@josephanthuvan558 These are all fraud info about Sivaji Ganesan. Ever since parasakthi released in 1952, one section of such jealous fraud fellows started their stomach burns.. Best medicine is Gelusil.
@SivajiVCGanesan
@SivajiVCGanesan Жыл бұрын
First of all Will any producer or director produce and direct so many films and get themselves hurt or troubled ? Does this make any sense in such blames? Highly Idiotic gossips from fools paradise. BRBandhulu produced Just 4 films with MG ராமச்சந்திரன் from 1965 till 1974 in his tally of 19 films during this 9 years. He produced more with kannada heroes and Telugu from 1965 till 1974. Apart from ஆயிரத்தில் ஒருவன் that too ran only in one theater for 100 days. All other 3 films with MGR did not even run 100 days. With such pathetic show, these guys are burning out of jealousy But,The same Bandhulu produced 21 films in total from 1954 till 1964 in which he produced 11 films with Sivaji Ganesan till 1964. 50% with Sivaji Ganesan. This itself is a proof that BRB got excellent cooperation, he got good profits etc when he produced films with Sivaji Ganesan and that made him to continue making films with him and also with everybody in 4 regional languages including Rajkumar, etc.. This fool is faking all stupid and fraud information. Sridhar directed Just produced 2 films of MG Ramachandran out of compulsion. The same Sridhar became producer due to the mercy of Sivaji Ganesan through Amaradeepam , Uththamaputhiran etc.. he has produced over half dozen with Sivaji Ganesan. These useless dumb fellows are faking and saying all lies. They are sure to get mouth cancer
@francisfrancis707
@francisfrancis707 Жыл бұрын
The great man m g r
@VmsundaramSabariHarish-d3z
@VmsundaramSabariHarish-d3z 9 күн бұрын
Real hero MGR
@vithyaross8343
@vithyaross8343 Жыл бұрын
புதிய தகவல்
@M.c.kannan
@M.c.kannan 3 ай бұрын
Thalaivar is a problem solver.
@radhakrishnan437
@radhakrishnan437 2 ай бұрын
Mgr legend
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
எம்ஜிஆர் படங்களில் எம்ஜிஆரை வைத்து க்ளோஸ் அப் காட்சிகள் நிறைய இருக்கும். ஆனால் ஶ்ரீதரோ லாங் ஷாட் தான் அதிகம் எடுப்பார். இதை தயங்கி தயங்கி எம்ஜிஆரிடம் சொன்ன போது இது உங்கள் படம். நீங்கள் என் முதுகை மட்டும் காண்பித்தால் கூட எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை என்று கூறி ஶ்ரீதரை உற்சாகப் படுத்தினார்.
@veerasamyramakrishnan5494
@veerasamyramakrishnan5494 2 ай бұрын
இதெல்லாம் தயாரிப்பாளரிடம் பேச வேண்டிய பேச்சுகள்.இதற்கும் ஶ்ரீ தருக்கும் என்னடா சம்பந்தம்?
@veerasamyramakrishnan5494
@veerasamyramakrishnan5494 2 ай бұрын
பதவி ஏற்கும் போது ஏன் ஶ்ரீ தரை அழைத்தார் என்றால்,அவர் மீண்டும் சிவாஜியிடம் சென்றால் சில குட்டுகள் வெளிப்பட்டுவிடும் என்பதால்.
@Hijklm
@Hijklm 26 күн бұрын
தவறாக சொல்கிறிர் MGR சொன்னது இது தான் இது உங்கள்படம். ஜாமானை காட்டுங்க என்றால க்கூட காட்டுவேன் என்று தான் கூறினார். மேலும் சிரிக்க இன்றொரு கமண்ட் இதுல் உள்ளது. படித்து சிரிக்கவும். இந்த படத்தின் சண்டை என்று கமண்ட் ஆரம்பிக்கும்
@vivekanandh4328
@vivekanandh4328 Жыл бұрын
அவர்ஒருகருணைகடவுள்மனிதர்தெயவம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@n.ramesh8971
@n.ramesh8971 6 ай бұрын
திரு+ஜோசப் சபீதா அவர்களே தங்கள் கைபேசி எண்ணைக் கூறமுடியுமா?
@ravindranb6541
@ravindranb6541 Жыл бұрын
Sivaji padangal nalla ieundaattume 100 naal odum
@rajagopalnadaraja3698
@rajagopalnadaraja3698 Жыл бұрын
🇲🇾💪💪👍👍🙌🙌🐘🐘 VANAKAM MALAYSIA 🇲🇾 KL MGR RAJA GOD BLESS YOU STAY SAFE SUPER SUPER LOVELY LOVELY 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 Жыл бұрын
சிவாஜியை காலை வாரிய ஸ்ரீ தர் ஏ பி நாகராஜன் எல்லாம் இறுதிக்காலத்தில் துயரத்தை சந்தித்தனர் கடைசி வரை சிவாஜி க்கு நன்றியோடு இருந்தவர்கள் நல்ல விதமாக வாழ்ந்தார்கள்
@LoganathanA-wu2yj
@LoganathanA-wu2yj 9 ай бұрын
¹
@seenivasan7167
@seenivasan7167 4 ай бұрын
சபாஷ்
@BalaMurugan-ri6ly
@BalaMurugan-ri6ly 4 ай бұрын
சினிமாத் துறையில் சிவாஜி யாருக்கும் உதவி செய்யவில்லை
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 4 ай бұрын
What help you have done so far? Sivaji made sridar as a producer in amara deepam.
@raathikanadarajah6872
@raathikanadarajah6872 Ай бұрын
Dharthi(Sivanthaman), A E O M hindi incurred director C.V.Sridhar debt. He was planning to launch HERO 72. which got fallen through, instead made Gehri Chaal 1973, Alaigal both too had average revenue. The Gehri Chaal was simultaneously made in Tamil, but Tamil version got delayed some issues resulted in Sivaji was dubbed and released in 1975 as Vaira Nenjam. In between he did a film with MGR Urimai Kural 1974, by which he rebounded. We read lots of cinema info through cinema magazines, So, give correct informations. Director C.V.Sridhar is the trendsetter of Tamil whose film making expertise is embraced by rest of his successors even now invariably.
@Parthan-qx6yo
@Parthan-qx6yo 2 ай бұрын
ன ட ர கட n ஸ்ரீ தா அவர்களை ஒரு தயார்ப்பு நிறுவனம் ஆரம்பிக்க கொடை வள்ளல் சிவாஜி அவர்கள் பெரிய உதவின வ என்பது வரலாறு. ஒரு பைசா கூட வாங்காமல ஶ்ரீதருக்கு பெரிய உதவி செய்தார் சிவாஜி அந்தப் படம் தான் அமர தீபம். அந்தப படம் பெரிய வெற்றிய பெற்று ஸ்ரீதருக்கு பெரிய அங்கீகாரம் தந்தது.. பிறகு பல வருடம் கழித்து MGR தன்னை வைத்து ஒரு படம் எடு என்று கூறி அன்று சிந்திய ரதம் என்ற படம் எடுக்க அனு பாதிய நின்று MGR வாஙகிட பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. பிறகு சிவா ஜீயை வைத்து சிவற்ற மண படம் வெளிநாட்டால எடுத்து படம் அமோன வெற்றி M.GR க்கு கோலம் பயம் பொறாம எல்லாம வந்து உடல் நலக குறைவு. MGR உட்பட அவரது ரசிகாகள் படம் தோல்வி என்று பொயப் பிரசசாரம். பிறகு சிதராலயா கோபு படம் வெற்றி என்று 2023 அன்று ஒரு நேரடி பேட்டியில தெளிவாத விளக்கிறார். MGR ஒரு சைக்கோ.. நீ
@VasiMuthuvel
@VasiMuthuvel 3 ай бұрын
Sivaji give address to bintlu and sridhar as a producer
@mohand8969
@mohand8969 Жыл бұрын
சிவாஜி யை வெல்ல எவன்டா சிவாஜி யின் கால் தூசுக்கு விலை பெறமாட்டான் எவனும்
@sankarnarayanan2440
@sankarnarayanan2440 4 ай бұрын
டிபாசிட் போன நீங்கள் பேச கூடாது.. வெற்றி என்பது மக்கள் திலகத்துக்கு மட்டுமே சொந்தம்
@M.c.kannan
@M.c.kannan 3 ай бұрын
Apt reply.
@gajanharshini7245
@gajanharshini7245 2 ай бұрын
​@@sankarnarayanan2440 kevalanana arasiyalai vaiththu pesathe.sivaji eppothum original mass brother.mgr waste.
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 7 күн бұрын
​@@sankarnarayanan2440 neenga potta kolla votil jaithavar mgr
@ravindranr2366
@ravindranr2366 Жыл бұрын
அந்த உயரத்தில் மேலும்?
@jovinraju4230
@jovinraju4230 2 ай бұрын
கதை மாறி மாறி சொல்கிறார் கள்
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 3 ай бұрын
During 1975 the salary of director was. within lakhs . Urimikural was directed only by sridar.so he might be received Rs 50000 to 75000 .
@mgramaranamar5686
@mgramaranamar5686 2 ай бұрын
Thavaru.......30 latcham kodukkapattathu.....makkal thilagam mgr ku 45 latcham sambalam.padam collection 2 kodi.
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 7 күн бұрын
​@@mgramaranamar5686 Don't bluff:and don't tell as you like. show the proof
@balukaruthakamu1392
@balukaruthakamu1392 Жыл бұрын
சிவாஜி படங்கள் ஒடவில்லை. ஓட்டப்பட்டன.
@SivajiVCGanesan
@SivajiVCGanesan Жыл бұрын
Adhu MGR PADANGAL....ADHU DHAAN OATTAPATTANA ...SIVAJI PADANGAL ADHUVAAGA ODIYADHU..MAKKAL AADHARAAVAAL...!
@shyamsundar-uk2gj
@shyamsundar-uk2gj Жыл бұрын
எம்ஜிஆரின் படங்கள் எல்லாம எம்எஸ்வி அவர்களின் புண்ணியத்தால் வெற்றி பெற்றவை. பாடல்களுக்காக தான் அவை ஓடியது.
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 Жыл бұрын
எம் ஜி ஆர் படங்கள் தியேட்டரை விட்டு சீக்கிரம் ஓடியது
@Vijayakumar-j5c
@Vijayakumar-j5c 3 ай бұрын
அடுத்த படம் மீனவநண்பன் தயாரித்த KR சடையப்ப செட்டியார் என்ன ஆனார் என்று தெரியுமா ? மனசாட்சிக்கு பயந்த ஸ்ரீதர் அந்த படத்துடன் Mgr க்கு ஒரு கும்பிடு போட்டு ஒதுங்கி கொண்டார் ...
@shenthilnayagam
@shenthilnayagam 2 ай бұрын
அதற்கு பிறகு MGR முதல் அமைச்சர் ஆகி விட்டார்.
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
ஶ்ரீதர் எம் ஜி ஆர் படப்பிடிப்பில் இருக்கும் போது சிகரெட் பிடிக்க தயங்கி சிரமப்பட்டார். அதை கண்டு பிடித்த எம்ஜிஆர் நீங்கள் ஒரு படைப்பாளி. ஒரு படைப்பாளி அவன் விரும்பிய வண்ணம் இருந்தால் தான் அவனால் வேலை செய்ய முடியும் என்பது எனக்கு தெரியும். அதனால் நீங்கள் சிகரெட் பிடிப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை என்றார்.
@sridharmahalingam8190
@sridharmahalingam8190 3 ай бұрын
Sivandamann was a hit movie
@mgramaranamar5686
@mgramaranamar5686 2 ай бұрын
Hit movie than.aanal Namnadu vanthu collection 2 madangu athigam collection.
@jovinraju4230
@jovinraju4230 Жыл бұрын
ஆளுக்கொரு கதை சொல்றாங்க...
@parthasarathy7352
@parthasarathy7352 4 ай бұрын
GUPSA MASTER NALLA REAL SUTHUGIRAIYADA ...MADAYA. SHIVAJI KALSHEET THARAVILLAI YENDRU UNAKU THERIYUMA........NAYE POTTANAYE. 1ST SRIDER PADATHUKU. PanAm vangarha. Naditha varalaru. Unaku theriyatha. Yennamo HEro 72. Padamum sivanthaman. Padam yedthuthan SRIDER. LOSS AAKI VITTARA.... THAGAVEL. SOLLUMPOTHU. CORRECT AGA PODU. MUTTAL 😢 MUTTAL😮
@uthayasuriyan9593
@uthayasuriyan9593 Жыл бұрын
இதெல்லாம் பொய் . இவரு பக்கத்தில இருந்து பார்த்தாரா 👎
@Voice_Of_Habeeb
@Voice_Of_Habeeb 4 ай бұрын
இதை ஸ்ரீதரே ஒரு பேட்டியில் சொன்னது தான்...இவர் சொல்றார்
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 4 ай бұрын
​@@Voice_Of_Habeeb sridar is the director of that movie and producer is someone else. So whatever getting collection, ithat amount will go to producer only.
@Voice_Of_Habeeb
@Voice_Of_Habeeb 4 ай бұрын
@@jayaseelannarayanaperumal1517 சித்ராலாயா....பிலிம்ஸ் ஸ்ரீதரின் சொந்த கம்பெனி. உரிமைக்குரல் ஸ்ரீதரின் சொந்த படம்.
@mgramaranamar5686
@mgramaranamar5686 2 ай бұрын
Dai punda......100% correct.
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 7 күн бұрын
​@@Voice_Of_Habeeb this movie was produced by v.kannaiah
@mdb81755
@mdb81755 4 ай бұрын
Anganga kelvi pattatha thoghtthu sollittaar...
@ravindranb6541
@ravindranb6541 Жыл бұрын
Pulugu moottai
@shyamsundar-uk2gj
@shyamsundar-uk2gj Жыл бұрын
அத்தனையும் அப்பட்டமான பொய்....
@Voice_Of_Habeeb
@Voice_Of_Habeeb 4 ай бұрын
ஸ்ரீதர் ஒரு பேட்டியில் சொன்னது தான்...இவர் சொல்கிறார்...உண்மை தான்
@velappanpv1137
@velappanpv1137 Жыл бұрын
Shivajkku throgam saithavar in the seedhar
@DuraiRaj-st1ib
@DuraiRaj-st1ib Жыл бұрын
Hello Neenga MGR thokki kondadunga but Sivantha Mann vetri illa nu sollrenga ungaluku vetkama illa Chennai la 4 Theatres la 100days n unga MGR padalangala ootra theatre Globe la Sivantha Mann 142 Days odi iruku ungaluku odayhada padangalam vasool la athigam thambattam adikaravanthanae Neenga peasina ellam genuine na news sollunga jallra adikaanga pruda. Udanadeenga
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 5 ай бұрын
சிவந்த மண் வெற்றி படம் தான் இந்தி தர்த்தி தான் சரியாக ஓடலை .
@mahenderanm570
@mahenderanm570 4 ай бұрын
Vasul tholvi
@swaminathank2727
@swaminathank2727 Жыл бұрын
Nalla reel vittutada nee. Poi solla oru limit venum .kolo kanakkil koodathu.
@Hijklm
@Hijklm 26 күн бұрын
இந்த படத்தில சண்டை காட்சிகளின் போது ஓரு காட்சியில் 20 அடி உயரத்தில் இருந்து 55 வயது MGR குதிப்பார்். டைரக்டர் இக்காட்சியில் டூப் ஏற்பாடு செய்தும் MGR டூப்பை அருகாமையில் நகர்த்தி விட்டு தானே குதித்தார். படக்குழூவினர் அஅதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதற்கான காரணம் பின்னர் தெரிந்தது. காட்சியின் படப்பிடிப்பின் போது திடிரென லதா குண்டி உள்ளே நுழைந்ததால் அதிர்ச்சி அடைந்த Mgr தானே அக்காட்சியில் நடித்தார். ஏற்கனவே லதா குண்டி mgr ஐ முதியலர் கிழகோல்ட் என விமர்சித்துள்ளார். அஅதை பொய்யாக்கவே கிழே குதித்தார் mgr. பிறகு லதா் குண்டி MGR இருவரும ராசியாகி விட்டனர்
@karunanithithiyagarajan2675
@karunanithithiyagarajan2675 2 ай бұрын
சிவாஜி.நல்ல.நடிகன்.ஆனால்.m.g.r.vallal.manam.கொண்டவர்
@karikalan2776
@karikalan2776 Жыл бұрын
சென்னைல 4 தியேட்டர்ல 100 நாட்கள் ஓடிய மாபெரும் வெற்றிப் படம் வசூல் சக்கரவர்த்தி இறைவன் சிவாஜி நடிச்ச சிவந்த மண் ... இறைவன் சிவாஜிக்கு துரோகம் செய்தவன் எவனுமே நன்றாக வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை ... ஸ்ரீதர் , பந்துலு , APN போன்றோர் உதாரணங்கள் .... இறைவன் சிவாஜிக்கு துரோகம் செய்து நடிகர் எம் ஜி ராமச்சந்திரனிடம் சென்றார்கள் ... எல்லா சொத்தையும் இழந்து நடுத் தெருவில் நின்றார்கள் ....
@chandrankrishna4663
@chandrankrishna4663 Жыл бұрын
டேய் புளுகு மூட்டை பொய் சொல்வதற்கு ஒரு அளவு இல்ல ❓ இது உனக்கே அசிங்கமா இல்ல❓ *_தீதும் நன்றும் பிறர்தர வாரா_* கடைசி வரை சிறந்த நடிகர் தேசிய விருது வாங்காமல் காமராசர் போல வெந்து நொந்து செத்து போன ஓவர் ஆக்டிங் விசி.கணேசனின் வெறியனே, கரிகாகாலனே... நீயும் வெந்து நொந்து நூடுல்ஸ் ஆகி செத்து போவ💀 *_தீதும் நன்றும் பிறர்தர வாரா_*
@SivajiVCGanesan
@SivajiVCGanesan Жыл бұрын
CHENNAI MATTUM ALLA...IDHARA IDANGALIL MOTHTHAM 9 ARIYAAVIL 100 naatkal kadandhadhu SIvandhamann..
@SivajiVCGanesan
@SivajiVCGanesan Жыл бұрын
Ivar ishtathukku urutu....urutu urutugiraar... Sivaji avargalai vaiththu 1972 il HERO 72 Thayarikka CallSheet Vaanginaar Sridhar... Adhuvarai 3 thiraipadam veliyaanadhu ...3 padangalum superhit....Raja, Gnanaoli ...ippadi... Poojai andre HERO 72 all Area sold out... ! Indha panaththai vaiththukondu Sridhar...pudhiya muyarchi endra arivipodu...pudhiyavargalai vaiththu 2 padangal ore samayathil aarambiththaar.... ! Hero 72 Padapidippum thuvangiyadhu....Pudhiya padam..pudhu nadigargal endru focus ange poi......Sridhar Sivaji Callsheet ai veenadiththaar.... Kittathatta 15 padangalil sivaji appodhu nadiththu kondu irundhaar 3 shift galil .. Adhumattum alla... Sivandha mann thamizhil super hit.... top collection....aanaal sridhar sarukkiyadhu Dharthi endra hindi padam adhaavadhu sivandha man padaththin hindi vadivam... Padam indhiya muzhudhum vandhadu...adhuvum oattathil nalla oattam aanaal Sridharku kaasu varavillai ..kanakku dhaan vandhadhu... Hero 72 sivaji kai thoki vittum ....andha panathayum veenadiththaar Sridhar....Idhu dhaan unmai....AVar kutra unarvu sivajiyidam sellavillai... Sivaji iyakunargalai valai veesi pidikkum muyarchiyil MGR irundha samayam... Thevarudan nalla nerathudan thodarpu murindhadhu... manidhanai nambi padam eduththaal prayojanam illai...iraivanai matrum mirugangalai nambi edukkalaam endru thevar mudivu seidhu, dheivam aagiya padangalai eduththaar. ivarukku Sridhar appodhu thevai pattaar...iruvarum serndhu padam panninaargal... idhudhaan unmayaana nadandha vishayam.... !
@veerasamyramakrishnan5494
@veerasamyramakrishnan5494 Жыл бұрын
இவர் இவ்வளவு நேரம் பேசிய தெல்லாம் ,எந்த அளவுக்கு உண்மை என்பது ,ஒரே ஒரு தகவலை தெரிந்து கொண்டால் வெளிப்பட்டு விடும். உரிமைக்குரல் படத்தின் தயாரிப்பாளர் பநீதர் அல்ல. அவர் இயக்குனர் மட்டுமே. அப்படத்தில் இலாபம் கிடைத்திருந்தால் அது தயாரிப்பாளருக்கு தான் சென்றிருக்கும்;இயக்குநருக்கு அல்ல. இயக்குநருக்கு சம்பளம் தான் கிடைத்திருக்குமே தவிர லாபம் அல்ல. எம்ஜியார் திமுக வில் இருந்த போது பநீதர், ஏ. பி. நாகராஜன், போன்றவர்கள் அவரை வைத்து படம் எடுக்கத் தயங்கினார்கள். அவர் திமுகவிலிருந்து வெளியேற்றப் பட்டதும் அவரிடம் நெருங்கினார்கள். இதற்கு என்னென்ன கதை அளக்கி றார்கள்! 1956 ல் எம்ஜியாரைவைத்து படம் எடுத்த சின்னப்பா தேவர், 5 ஆண்டுகள் அவரைக் கைவிட்டு விட்டார்.பநீதரைப் போலத்தான். தன்னிடம் கைவசம் 4,5 படங்கள் இருந்ததால், புரட்சியும் கண்டுகொள்ள வில்லை. பிறகு மார்க்கெட் போனதும், 1961 ல், தேவரைச் சந்தித்து சமரசம் செய்துகொண்டார்.பிறகுநெருங்கிப் பழகியதும் சிவாஜியை வைத்து படம் எடுக்கக் கூடாது என்று தேவரிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார். நல்ல மனம் கொண்டவர்! இவர் திமுகவை விட்டு நீக்கப் பட்டதும் ,மறுபடியும் தேவர் அவரைவிட்டு விலகிவிட்டார். இதற்கு என்ன கதை வைத்திருக்கிறார்கள் என்று தெரிய வில்லை, பொய்யர்கள்! அரசியல் மாற்றத்திற்குப் பின் எம்ஜியாரை விட்டு சில தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் பிரிந்து சென்றார்கள்;சிலர் புதிதாக இவரிடம் வந்து சேர்ந்தார்கள். இவரைப் பகைத்துக்கொண்டால் ஒழித்து விடுவார் ;நாகேஷ் சந்திரபாபு கண்ணதாசன் என்று ஒரு பட்டியலைத் சொல்வார்கள். அதே வாயால் எதிரியையும் மன்னிப்பார் என்பார்கள். அவரது ரசிகர்கள் எல்லாவற்றையும் நம்புவார்கள். பாவம், பாமரர்கள்!
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 4 ай бұрын
True sir well said
@suharaam1726
@suharaam1726 4 ай бұрын
குருட்டு தனமா உளறி கொட்டி வெம்பாதே
When u fight over the armrest
00:41
Adam W
Рет қаралды 32 МЛН
Как Я Брата ОБМАНУЛ (смешное видео, прикол, юмор, поржать)
00:59
Натурал Альбертович
Рет қаралды 4,9 МЛН
Mattu Pongal Special | Mannathi Mannan MGR
1:32:33
Vijay Television
Рет қаралды 264 М.