Disco Jukebox | Ilaiyaraaja | Isai Yendral Ilaiyaraaja | Rock with Raaja | Noise and Grains

  Рет қаралды 715,320

Noise and Grains

Noise and Grains

Күн бұрын

Disco is music for dancing, and You people will always want to dance.
here is our Ilaiyaraaja Disco Jukebox, from the Great Shows #rockwithraaja and #isaiyendralilaiyaraaja, Watch and Enjoy
00:00 - Vikram
04:17 - Raaja raajathiraaja
09:11 - Kaalam Kaalamaga
13:46 - Ilamai Itho Itho
19:35 - Ithu Oru Nilakaalam
Follow us on
Facebook : / noiseandgrains
Twitter : / noiseandgrains
Instagram : / noiseandgrains
#Noiseandgrains #Ilaiyaraaja

Пікірлер: 216
@sakthiannamalai5455
@sakthiannamalai5455 Жыл бұрын
இசைஞானியால் தமிழ் மேலும் மேலும் ஜீவனாக உயிர் பெறுவதை உணர்கிறோம். அரசியலால் தமிழ் அடுத்த கட்டத்திற்க்கு நகர்கிறது என்பதை காலம் சொல்லட்டும். ஆனால் முன்னோர்கள் என்றோ பாடி வைத்துவிட்டார்கள். என்ன என்று. இசை தமிழ் நீ செய்த அருட்சாதனை . இது KV மகாதேவன் MS விஸ்வநாதன் இசைஞானி என்றும் நீளும். ஆம் . இசையால் தமிழ் வாழ்கிறது நம் பஞ்ச பூதங்களோடு கலந்து...
@sumathip3745
@sumathip3745 Жыл бұрын
ஹம்மிங்ஸ்...அடடா. என்ன துள்ளல் இசை மக்கள் முன்னால்...வாழ்க ஐயா.🙏🙏🙏
@sakthivelt6385
@sakthivelt6385 10 ай бұрын
தங்கள் பதிவு அருமை இளையராஜா இசை கடவுள் என்பது கோடண கோடி உண்மை
@rahimKhan-kt8js
@rahimKhan-kt8js Жыл бұрын
இது யாருக்கெல்லாம் இளையராஜா இசை பிடிக்கும்னு இது என்ன கேள்வி ? எல்லாருக்கும் புடிக்கும் அவரு வெறுத்தது யாருமே கிடையாது ஐயா ஸ்ட்ரீட்டா இருக்காருன்னா அவரோட ப்ரொபஷனல் மட்டும்தான்
@VimalesanMurugesan
@VimalesanMurugesan 10 ай бұрын
இந்த பாடலை கமலை கண்முண்ணடி நிறுத்திய Karthick அருமை. ஒலி ஒளி மிக நேர்த்தியாக இருந்தது.
@SelvaKumar-pk7gh
@SelvaKumar-pk7gh Жыл бұрын
நேற்று இல்லை இன்று இல்லை நீ எப்பவும் நீதான் ராஜா ❤️
@kannannvlogger2504
@kannannvlogger2504 Жыл бұрын
இப்பாடல் தொகுப்பு மிக அருமை... ஒலித்தரம் சிறப்பு...👍👍👍
@kajendirankajee5744
@kajendirankajee5744 Жыл бұрын
இவர் இசைத்த ஒவ்வொரு பாடலும் தனித்துவம் வாய்ந்தது...பல இசைக் கருவிகளை இசைத்து,அதனை கோர்த்து, ஒரு இனிமையான இசையை 🎶இவரை தவிர வேறு யாராலும் கொடுக்க முடியாது...இசைஞானி என்று சும்மாவா சொன்னார்கள்🔥🔥🔥🔥
@sivasankar21
@sivasankar21 10 ай бұрын
காலம் கடந்து நிற்க மேலும் ஒரு காரணம், இவை அனைத்தும் மனிதர்கள் தங்கள் உணர்வை சேர்த்து இதை படைத்தது தான். இப்போது மனிதர்கள் வாசிப்பது/ chorus பாடுவது இல்லை அதனால் உணர்வும் இல்லை.
@sumathip3745
@sumathip3745 9 ай бұрын
இப்பவும் கோரஸ் பாடுகிறார்கள்.கத்தி..கத்தி.. வாசிக்கவும் செய்கிறார்கள் உணர்வுபூர்வமாக இல்லாமல்.
@outoffun52
@outoffun52 Жыл бұрын
மதுரையில் நேரடி தரிசனம் கிடைத்தது இசை கடவுள் இளையராஜா ❤🔥🔥
@sumathip3745
@sumathip3745 Жыл бұрын
எங்களுக்கும் தான்
@user-db6yj4sb8e
@user-db6yj4sb8e 9 ай бұрын
Manidhanai kadavul endru solvadhu migavum peria paavam please stop it
@outoffun52
@outoffun52 9 ай бұрын
@@user-db6yj4sb8e இசையில் புதுமைகளை படைக்கும் மனித கடவுள் இளையராஜா
@user-db6yj4sb8e
@user-db6yj4sb8e 9 ай бұрын
@@outoffun52 paavam neengal manidhanukum kadavulukum difference theriyala.
@outoffun52
@outoffun52 9 ай бұрын
@@user-db6yj4sb8e கடவுள் என்பதே கற்பனை தான் அது போல தான் கடவுள் இசை கடவுள்
@vanankumar5733
@vanankumar5733 Жыл бұрын
No matter what ppl hates about Raja sir, he is genius..
@MUTHU0105
@MUTHU0105 Жыл бұрын
இசைஞானி இளையராஜா அவா்களின் இசையை ஒரு நாளும் யாரும் புறம் தள்ள முடியாது. ( அரசியல் நிலைப்பாடு என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பத்தை நாம் குறை சொல்ல முடியாது.)
@sandoshprabakar
@sandoshprabakar Жыл бұрын
Yes❤
@madhesyarn8891
@madhesyarn8891 11 ай бұрын
ஆஹா ஆனந்தம் அற்புதம் கோவையிலும் சென்ற வருடம் பார்த்தேன் இளையராஜா ஐயா அவர்களின் இசை ராஜ்யம் 🎉🎉 எனக்கொரு மஹா பாக்யம் கிடைத்தது இளையராஜா ஐயா அவர்களை 10 முறை பார்த்தும் 3, முறை பேசும் பாக்யமும் கிடைத்தது ஏசுதாஸ் அப்பாவுடனும்
@whatsthereinmynametolook5129
@whatsthereinmynametolook5129 11 ай бұрын
Enna Taan Bonding Therla Ilayaraja Sir And SPB Sir Rendu Perume Kamal Haasan Sir Oda Yen Kamal Haasan Ku Matum Ivlo Nalla Paatu Kuduthurkaanga Adhum Every Songs Has Unique Music And Voice Modulations Kamal Is Really Lucky To Have This Kind Of Friend's
@karthimg3589
@karthimg3589 Жыл бұрын
❤❤❤❤❤ கலக்கல் பாடல்கள் மட்டுமே இசைஞானியின் ரம்மியமான கலக்கல்
@ravindranp
@ravindranp Жыл бұрын
Innoru jannmam eduthaalum ...intha maathiri paatu keka mudiyaathu .. That's Raaja Music 🔥🔥
@kanniyappana1814
@kanniyappana1814 Жыл бұрын
ராஜாக்கள் ஆண்ட மண்ணில் என் தாய் மொழியின் அடையாளம் இசைஞானி இளையராஜா ஐயா வணங்குகிறேன்
@Aswin778
@Aswin778 Жыл бұрын
யாருக்கெல்லாம் இளையராஜா இசை கேட்பதற்கு ரொம்ப பிடிக்கும் 😊😍👍💯😊
@anandsathiskumar1083
@anandsathiskumar1083 Жыл бұрын
அவருடைய இசையை ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் நீ இப்படி கேட்பது தான் பிடிக்காது
@shankarr2822
@shankarr2822 Жыл бұрын
அவர் இசையில் தான் தினம் தினம் என் காலம் செல்கிறது என்றும் ராஜா சார் வாழ்க ....
@msk3066
@msk3066 Жыл бұрын
இதெல்லாம் ஒரு கேள்வியா? இளையராஜா இசை பிடிக்கவில்லையெனில் அது ஒரு மனித இனமும் இல்லை ஜடமும் இல்லை😂😂😂😂😂
@raa245
@raa245 Жыл бұрын
இளையராஜா இசை பிடிக்காதவர்கள் யாராவது இருக்கிங்களானு கேட்கனும்.....அதான் சரி
@mohamedhakkimthariqali3164
@mohamedhakkimthariqali3164 Жыл бұрын
எனக்கு பிடிக்கும் என நினைத்தால் பிடிக்கும் இசையை மட்டுமே
@musiclover4478
@musiclover4478 Жыл бұрын
2:19 Goosebumps Karthik sir voice perfect 🎉❤ Vintage feel🎧
@pushparajsiva2434
@pushparajsiva2434 Жыл бұрын
Repeat mode Vikram song from karthik voice wowwwww
@sankarivarman5476
@sankarivarman5476 2 ай бұрын
Yes
@muthuswamykrishnamoorthy1484
@muthuswamykrishnamoorthy1484 Жыл бұрын
ராஜா அவர்களுக்கு இசை இறைவன் கொடுத்த வரம்
@sandoshprabakar
@sandoshprabakar Жыл бұрын
ராஜா ஐயா இன்னும் அந்த மூளைக்குள் எவ்வளவு தான் புதையல் வைத்துள்ளீர்கள்❤
@tamizhselvan9646
@tamizhselvan9646 7 ай бұрын
இந்த குழந்தையை போய் கர்வம் தலைகனம் பிடித்தவர் என்று சொல்கிறார்கள்......🎉❤🎉❤🎉❤
@Dkd865
@Dkd865 Ай бұрын
Pure bharat me ek matra south k film industry hai jo apne culture simplicity adar pyar peharav ko nahi bhulati hai chahe kitna bhi bada actor actresses music director singer director koy bhi ho sab too loving our respected hai love u south ❤❤❤❤❤❤❤
@satyanarayana.n4133
@satyanarayana.n4133 Жыл бұрын
My Favorite time scale is from 13:46 to 19:32. SP Charan rocks. One can understand the motive of Ilayaraja in this complete video.
@wingelliJohn
@wingelliJohn 28 күн бұрын
என் இசை கடவுளின் ரசனை உள்ள ரசிகரை வணங்குகிறேன்
@venkat631973
@venkat631973 11 ай бұрын
இளையராஜா இசை அற்புதம்
@g.gnanappragasamg.gnanappr1109
@g.gnanappragasamg.gnanappr1109 15 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤per vellattum Raja sir!!!!!!!!! Vallga valamudan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thank you🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 all🙏🙏🙏🙏🙏🙏🙏
@Bijigetah755
@Bijigetah755 8 ай бұрын
God of music Raja Sir tune with Noise and Grains sound really Awesome
@Pallaviparthiban-tf5oj
@Pallaviparthiban-tf5oj 11 ай бұрын
Kamal's voice is beautifully imitated and sung, Very good singing
@alexplatoa
@alexplatoa 9 ай бұрын
அனிருத் இசையின் அருமையை இந்த பாடலில் இருந்து தெரிந்து கொள்வார்கள். இந்த இசையை மட்டுமே திருப்பி திருப்பி உல்டா பன்றாங்க
@kovilajashika2012
@kovilajashika2012 Жыл бұрын
Super kartik sir❤
@rameshkrishnan6920
@rameshkrishnan6920 Жыл бұрын
wowwwoooowww Karthi... your voice resembled to original voice of Kamal actually... Grrreaat
@amudhanraja9852
@amudhanraja9852 10 ай бұрын
ஐயா இப்போ ஒரு படத்தில் இந்த மாதிரி ஒரு சாங் பண்ணுங்க சார்
@murugananantham677
@murugananantham677 Жыл бұрын
NG sound quality eppothum super ❤❤❤❤❤80's disco songs ellam KZbin la download panni atha audio ah concert panni ketpen ithuvarikkum 30+ disco songs irukku en filemanager la❤❤❤❤❤❤
@mukeshchander4074
@mukeshchander4074 11 ай бұрын
Only Sound Quality & Clarity is there But Bad Sound Mixing☹️
@vanankumar5733
@vanankumar5733 Жыл бұрын
My favorite singer Karthik .. keep rockin
@tamilmaranc
@tamilmaranc 6 ай бұрын
Enna music da swamy ...vera level Ilayaraja sir
@abdulsalam4894
@abdulsalam4894 Жыл бұрын
Very very nice music vera level ........adhe pazhaiya music...konjam kuda maatram ellai...18.7.2023.9:00pm ksa....
@wingelliJohn
@wingelliJohn 28 күн бұрын
வேறோரு இசையப்பாளராய் இருந்தால் ஆடியன்ஸ் பார்த்து விளம்பரம் தேடுவார் என் இசைகடவுள் நொட்டேஷனை சரியாய் வாசிக்கிறார்களா இசையில் மட்டுமல்ல இசை மேடைகளையும் இசை போதை ஊட்டுகிறார்
@josenub08
@josenub08 7 ай бұрын
IR oru miracle beyond ages. no one can run over it. He deserve it.
@ssvemuri
@ssvemuri 8 ай бұрын
Raja sir is so creative/masterful with his choral harmonies . The opening of "ithu oru nila kaalam" makes my hair stand on end whenever I listen. The whole song has an other-worldly character, 2nd interlude humming (as if the man was thinking!), 1st interlude hindustani? bit (absurd/comical), 1st interlude flute piece. The modern recording makes it sounds much better.
@tabrezdurrani29
@tabrezdurrani29 6 ай бұрын
but no matach for Janaki's singing...although Shweta tries hard too
@bindhu.m4752
@bindhu.m4752 Жыл бұрын
Bharani drums wowwwwww😍😘😍😘❤❤❤
@thennavan7
@thennavan7 Жыл бұрын
Nice 💥💥💥💥
@edwinbenedictsinnappan6516
@edwinbenedictsinnappan6516 10 ай бұрын
Raja sir yepavun engal raja sir taan….love u a lot sir ungala valtha yenaku vayasu illa but neega taan yepavum yengaluku isai kadavul….nan atigama nesikura yen teivam saraswathy nengataan sir….
@balurathnasamy1253
@balurathnasamy1253 2 ай бұрын
இது ஒரு நிலக்காலம் ❤இன்று போட்ட புத்தம் புதிய tune ஆக இனிக்கிறது ❤❤❤❤ ராஜா எங்க ராஜா ❤❤❤
@SanthoshKumar-ot4by
@SanthoshKumar-ot4by 10 ай бұрын
രാജ സാർ സൂപ്പർ ചിരി
@avinhitzllmanofconfidence3888
@avinhitzllmanofconfidence3888 Жыл бұрын
Super 🎉🎉🎉
@redsking722
@redsking722 Ай бұрын
Raja Sir Genius 👏👍🔥
@dharmalingammp1462
@dharmalingammp1462 Жыл бұрын
Wow super nice
@user-dw5rb9cl9g
@user-dw5rb9cl9g Жыл бұрын
Karthik next level. Raja always Raja dhan.
@muneeshwarankannan7952
@muneeshwarankannan7952 Жыл бұрын
90s music king raja sir❤
@Lalitha-ym9zo
@Lalitha-ym9zo Жыл бұрын
Karthik what happened! Perfect performance where is this enthusiasm coming? really enjoyed.
@Lalitha-ym9zo
@Lalitha-ym9zo Жыл бұрын
Mano's enjodi manchakkuruvi also very nice.
@arulkumar4682
@arulkumar4682 Жыл бұрын
Classically Modern!
@rahmanchillz2617
@rahmanchillz2617 Ай бұрын
Kaala kaalamaga wazhum song in karthik voice so Ultimate❤
@laxmanand786
@laxmanand786 Ай бұрын
Edhi oru nilla kalam song fabulous classic romantic song❤❤❤ Kudos to Illayaraja
@sakthivelt6385
@sakthivelt6385 10 ай бұрын
Disco jukebox மீண்டும் ஒன்று போடுங்க
@priyajayaraj377
@priyajayaraj377 Жыл бұрын
Super performance
@user-kh2be5nf9t
@user-kh2be5nf9t Жыл бұрын
SUPER...............................................................SUPER .....................................SUPER...................
@panneerselvamselvam8048
@panneerselvamselvam8048 8 ай бұрын
அப்பா வயலின் 🎻 சூப்பர் தனிதிறமை
@yadavkrishnan6494
@yadavkrishnan6494 Ай бұрын
Drums really amazing 👍👍
@Samsmca
@Samsmca Жыл бұрын
Ilamai itho itho mano and Charan nailed it. Missing you spb sir.
@seyonagriculture8467
@seyonagriculture8467 Жыл бұрын
Raja sir song all god blessed music. Father of music 🎵🎶.
@kumarmanohar7485
@kumarmanohar7485 11 ай бұрын
உண்மையில் ஒரு Special
@asurinarayanan279
@asurinarayanan279 6 ай бұрын
He must be the first person to use vocal in charanam which did it many films, pls correct me if I am wrong
@shanke300
@shanke300 2 ай бұрын
Maestro Magic Forever. Karthik did justice to the singing. Superb.
@elangovand7909
@elangovand7909 2 ай бұрын
கடைசி தமிழன் இருக்கும் வரை ராஜா சார் இசை பிடிக்கும்
@MadanRajaRock
@MadanRajaRock Жыл бұрын
Wonderful performance of Ithu Oru Nila, but pl do something about the mixing (seems to haunt live concerts of Raja also, apart from the studio recordings!). The brilliant contrapuntal bass lines on the last Ilamaiye Vasantha Vaanam were much more audible in the concert Srinivas had organized (and where his daughter sang this song).
@dineshkannan1221
@dineshkannan1221 11 ай бұрын
What a man.. Music God Isaignani ILAYARAJA.. ❤❤❤
@NITZ_TAMIL
@NITZ_TAMIL Жыл бұрын
KALAINGYANI ISAINGYANI COMBO 💥💥💥💥💥 EXCEPT AGNI NATCHAITHIRAM
@MUTHUMUTHU-jb5xp
@MUTHUMUTHU-jb5xp 11 ай бұрын
இசை கடவுள்...🎉🎉🎉🎉🎉
@Pallaviparthiban-tf5oj
@Pallaviparthiban-tf5oj 11 ай бұрын
The chorus section is super perfect
@balachandar2003
@balachandar2003 4 ай бұрын
God father of music
@avinhitzllmanofconfidence3888
@avinhitzllmanofconfidence3888 Жыл бұрын
Waiting
@prasannaleo002
@prasannaleo002 11 ай бұрын
My kamal missing for this show
@sureshmunuswamy-hy3fj
@sureshmunuswamy-hy3fj 2 ай бұрын
Creator apdi thanga taruvanga neraya like God Ilayaraja is one among of creator. God gives tears Shows arrogance Give emotions Gives joy Gives goosebumps Gives energy Gives boost Always king Always ultimate Inum ilathavanae neraya scene podrapa he is not wrong.
@ramuramanraman4824
@ramuramanraman4824 7 ай бұрын
கமல் சார் குரலை கண்முன்னே நிறுத்துகிற பாடல் மிகவும் அருமை
@MenakasChannel
@MenakasChannel 2 ай бұрын
Wow Super and evergreen songs of Illayaraja sir 👏 ❤
@josenub08
@josenub08 7 ай бұрын
DSP is always a kick..love you
@asurinarayanan279
@asurinarayanan279 6 ай бұрын
Unimaginable imagination
@parthasarathy3485
@parthasarathy3485 8 ай бұрын
மஹா கணபதே, ஓம் சிவோ ஹம் இந்த இரண்டு பாட்டும் இவர் compose, ரெகார்ட் செய்ததால் தான் இந்த எபெக்ட்!!!
@sreejithsreedharanachary835
@sreejithsreedharanachary835 11 ай бұрын
Vikram... Vikram..... Rocked...
@gayathriaiyer6790
@gayathriaiyer6790 11 ай бұрын
Did it feel like a spoof - it sounded like Kamal’s voice
@darshanmaha26
@darshanmaha26 Ай бұрын
Amazing voice and Ilayaraja music very fantastic
@sivathanu2497
@sivathanu2497 10 ай бұрын
இந்த ராஜா வாழ்க
@aneesh70
@aneesh70 2 ай бұрын
Who is playing drums ??? really amazing......
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 8 ай бұрын
ராஜா இன்றும் இளையராஜா தான்..
@kalechandraraju7996
@kalechandraraju7996 9 ай бұрын
Marvelous voice 😍 👌 ❤️
@vengig1626
@vengig1626 6 ай бұрын
Whose are all missing Arul mozhi sir❤ voice
@Tamilarasan-gv6zy
@Tamilarasan-gv6zy Жыл бұрын
This is Vikram original music
@kalechandraraju7996
@kalechandraraju7996 9 ай бұрын
❤❤super
@balaji54254
@balaji54254 21 күн бұрын
❤. Great
@ignatiusrajkumar4483
@ignatiusrajkumar4483 Жыл бұрын
keep listenings for 1000 times
@manikavasagama6
@manikavasagama6 Ай бұрын
Each one song is super
@antonydhanasekaran3024
@antonydhanasekaran3024 7 күн бұрын
எனக்கு எங்களுக்கு எங்க எல்லோருக்கும் பிடிக்குமே
@janarthananjagadeesan8786
@janarthananjagadeesan8786 7 ай бұрын
Rocking Performance Karthik.
@murugesanp3315
@murugesanp3315 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@aneeshp9351
@aneeshp9351 9 ай бұрын
സൂപ്പർ സൂപ്പർ സൂപ്പർ❤
@nirmalt.d2003
@nirmalt.d2003 11 ай бұрын
Raja - Rajadhi -Rajanindha Raja
@amarnathsubramaniam6003
@amarnathsubramaniam6003 Жыл бұрын
Karthik unbelievable ❤
@panneerselvamselvam8048
@panneerselvamselvam8048 8 ай бұрын
சூப்பர் டா தங்கை
@shivathaalam...6155
@shivathaalam...6155 Жыл бұрын
Thalaikanam konda song arumai super
@chandrabalan5327
@chandrabalan5327 9 ай бұрын
Fantastic 😊 Music effect super
Ilaiyaraaja Disco Songs Jukebox | New year Spl Audio Jukebox | Ilaiyaraaja Retro Songs
1:05:03
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 5 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
ROCK n ROLL RAJA Tamil Songs Jukebox | Ilaiyaraaja
1:01:33
Sony Music South
Рет қаралды 200 М.
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 464 М.
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 2 МЛН
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 8 МЛН
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 834 М.
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 628 М.