Disco With KS | Economist J Jeyaranjan Exclusive Interview | Dravidal Model | Gujarat Model | N18V

  Рет қаралды 9,507

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Disco With KS | Economist J Jeyaranjan Exclusive Interview | Dravidal Model | Gujarat Model | N18V
#DiscoWithKS #JJeyaranjan #dravidamodel #gujaratmodel #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • 🔴LIVE:News18 Tamil Nad...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 59
@sugumaranv1814
@sugumaranv1814 6 сағат бұрын
தெளிந்த நீரோடை போன்ற பதில்கள். பொய் கலப்பற்ற யதார்த்தமான சமூக சிந்தனைகளை பந்தா எதுவுமில்லாத நமது பக்கத்து வீட்டுக்காரர் போல் மிக இயல்பாக விவரிக்கும் அழகு.. இவைகளின் ஒட்டு மொத்த கலவையே ஐயா ஜெயரஞ்சன். அடுத்த பகுதி எப்போது வரும் என்ற ஆவலோடு பல நூறு நேயர்கள்.. வாழ்த்துகள் ஐயா.❤
@ThangavelPaapukutty
@ThangavelPaapukutty 6 сағат бұрын
t
@ThangavelPaapukutty
@ThangavelPaapukutty 6 сағат бұрын
yyt
@ThangavelPaapukutty
@ThangavelPaapukutty 6 сағат бұрын
yy
@rakshanns7g435
@rakshanns7g435 6 сағат бұрын
அருமை இயல்பான சமூக பணி அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா
@marsookali9936
@marsookali9936 5 сағат бұрын
யதார்த்தமான பேச்சு, எல்லோருக்கும் புரியும் வகையில் எடுத்து சொல்லும் விதம், சாதாரன பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் பொருளாதாரத்தை விளக்கும் அழகு அய்யா அவர்களின் தனி சிறப்பு 🎉🎉🎉.
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj 5 сағат бұрын
திராவிட பொருளாதார அறிஞரும் தமிழ்நாடு அரசின் திட்டக்குழு துணைத் தலைவர் உயர்திரு ஜெயரஞ்சன் அவர்கள் இயல்பாகப் பழகக் கூடியவர் தரவுகளோடு புள்ளி விபரங்களை பாமர மக்களுக்கு புரியும் வகையில் பொருளாதாரத்தை கொண்டு வந்து சேர்த்தவர் என்றால் மிகை ஆகாது அவரின் பணி மேலும் சிறப்பிக்க வாழ்த்துக்கள்
@Mervin1992
@Mervin1992 6 сағат бұрын
இப்போது நடந்த கலைஞர் 100 பேச்சுபோட்டயில் கூட ஜெயரஞ்சன் போல் பேசலாம் என்று சொல்லும் அளவிற்கு தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார்.
@muralidharant6954
@muralidharant6954 7 сағат бұрын
மிக இயல்பான. பேச்சு நன்றி. திருஜெயரஞ்ஜன் ஐயா
@sathishkumarmani2527
@sathishkumarmani2527 6 сағат бұрын
Yeppavume..jayaranjan Ayya... Speech..semma .......🎉🎉🎉🎉🎉
@subashchandran3564
@subashchandran3564 5 сағат бұрын
உங்களின்உண்மையானநேர்மையான.எளிமையானபேச்சுக்குநான்ரசிகன்
@AnwarDeen-n7y
@AnwarDeen-n7y 7 сағат бұрын
நீட் ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வுகள் வட இந்தியாவில் பார்த்து எழுத அனுமதிக்கின்ரார்கள் என்பது உண்மையா.
@Pugal.ramaya
@Pugal.ramaya 5 сағат бұрын
100% true
@villageupdates952
@villageupdates952 6 сағат бұрын
I think he forgot about his native delta. Last three years nobody got any insurance 😢. Also Nothing they got from this government. Now they speaking about industries and investment. What about the Formers did he considering any point of view 😢.
@Pugal.ramaya
@Pugal.ramaya 5 сағат бұрын
Jayaranjan..excellent👏👏👏
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 6 сағат бұрын
Interesting....🎉🎉🎉
@ramachandran8630
@ramachandran8630 7 сағат бұрын
Excellent sir, keep it up
@kuppuswamyk4838
@kuppuswamyk4838 4 сағат бұрын
Salute to Mr. Jayaranjan Valamudan vazhga
@sundarammahendran
@sundarammahendran 4 сағат бұрын
அருமை ஐயா 👍
@dinakaran4863
@dinakaran4863 5 сағат бұрын
Dravidam ❤❤❤❤
@thangarajvanumamalai60
@thangarajvanumamalai60 6 сағат бұрын
thanks sir.... good explain...
@Thirugnanadesikan
@Thirugnanadesikan 5 сағат бұрын
திராவிட இயக்கத்திஅ வித்தியாசமான பேச்சாளர்செழியன் போன்றவர்கள் சிறந்த பொருளாதர வல்லுனர்கள்.வி.பி.சிங்காலத்தில் அவருடைய காலத்தில் ஆவோசகராக இருந்தவர் ஆனால் ஜெயரஞ்சன்‌போல‌மக்கள்‌மொழியில் பேச வராது.
@noorbasha3120
@noorbasha3120 4 сағат бұрын
Good 💯💯💯💯💯💯
@manoharanduraisamy95
@manoharanduraisamy95 7 сағат бұрын
இவர கேட்டா என்ன சொல்லுவாரு.
@PerumPalli
@PerumPalli 6 сағат бұрын
*வரான் வரான் பூச்சாண்டி*
@malaparimalam8142
@malaparimalam8142 7 сағат бұрын
ஜெயரஞ்சனுடன் என்று எழுத வேண்டும்.
@geminivirat9065
@geminivirat9065 6 сағат бұрын
திராவிட மாடல்.... மக்களின் நலனைப் பார்க்கும். குஜராத் மாடல் ,... கார்ப்பரேட்களின் நலனைப் பார்க்கும்.
@sury39
@sury39 5 сағат бұрын
dravida model ministers can swindle money and some can keep the stolen money along with the dead bodies!
@msowmya5634
@msowmya5634 6 сағат бұрын
இந்த கேள்வியை ஒரு திமுக காரர் கிட்ட கேக்கிற கார்த்திகைச் செல்வனின் உள்நோக்கம் தான் என்ன? ஊடகம் எதை நோக்கி செல்கிறது.
@mariavalan0007
@mariavalan0007 5 сағат бұрын
பிறமொழி மாடல்
@kganeshk7019
@kganeshk7019 6 сағат бұрын
ஐய்யா இந்த ஊரே அறியும் உலகறிய திராவிட மாடல் ஆட்சி காலத்தில் ஒரு குடும்ப ம குடுமபமாக பரம்பரை பரம்பரையாக இநத முத்துவேல் கருநாநிதியின் மகன் மருமகன் மருமகள் மனைவி மகன் ம கள பேரன் பேத்தி கொள்ளு பேரன் சித்தப்பா அக்கா மச்சான் மைத்துனர் மாமா அக்கா தாய்மாமன் எனறு மொத்த பரம்பரை பரம்பரையாக வாழும் வளறும்தோறும் உலக பணக்காரர்களாக உலக மெகா கோடீஸ்வர களாக மாறி விட்டது மாற்றப்பட்டது தானய்யா திராவிட மாடல் திரவீடியன் மாடல் ஆட்சி ஐய்யா குஜராத் மாடல் ஊர் வளறும்தோறும் மக்கள் வளறுவார்கள் ஊரே சுபீட்ஷமாக வாழும் மக்கள் சந்தோஷமாக இருப்பது தானய்யா குஜராத் மாடல் ஆட்சி இநத அடிப்படை அறிவு கூட இல்லாமல் சில பேர் அரை மெண்டலாக எதையாவது உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு ஒரு தமிழக திமுக வின் பாராளுமன்ற உருப்பினர் ஐய்யா ஜெகத்ரட்க்ஷகன் ஐய்யா ஆயிரம் கோடி அபராதம் விதிக்கப்பட்டது தானய்யா உண்மை வரலாறு சரித்திரம் இந்திய வரலாற்றில் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு ஆயிரம் கோடி அபராதமாக அமலாக்க துறை யால் விதிக்கப்பட்டது வரலாற்று உண்மை வரலாற்றில் சாதனைகள் படைக்கும் தலைவனே வாழ்க
@muthua5123
@muthua5123 4 сағат бұрын
இந்த படம் ரீல் அறுந்து பலகாலம் ஆச்சி வேற எதாவது சொல்லுங்க சகோ
@ganesank8803
@ganesank8803 4 сағат бұрын
Dravida Model, Gujarat model and other models are not required. India needs constitutional model. Dravida Model, Gujarat model etc have not eradicated caste atrocities, caste untouchability, superstitions, caste felony, caste terrorism and caste jihad. Dravida Model, Gujarat model and other models have been encouraging to continue caste wise settlements, separate caste wise water bodies, separate caste wise temples, etc.
@bharathbharath1442
@bharathbharath1442 6 сағат бұрын
Both are bad and worst models.Kamaraj model is the only model which can give endless good administration and golden rule.The above models cannot give good governance to people.
@muthuraja7594
@muthuraja7594 5 сағат бұрын
இவரை மிக அறிவாளி என்று நினைத்த படித்த மக்கள்... அரசுக்கு எந்த மாதிரி ஆலோசனைகளை சொல்லி வருகிறார் என்பதை பார்க்கும் போது தெரிகிறது.
@villageupdates952
@villageupdates952 6 сағат бұрын
200 jaalra. Speak about the natural resources and wealth of tamilnadu. Our people's are ancient educators and good sea sailors. So don't compare with other states.
@vinnarasuanbutamil4159
@vinnarasuanbutamil4159 6 сағат бұрын
சிறப்பு 👌🏼
@jaikjaik4919
@jaikjaik4919 6 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
@radhakrishnankrishnan9757
@radhakrishnankrishnan9757 7 сағат бұрын
ஜால்ராக்களின் கூட்டம்.
@sarathchandran-b9h
@sarathchandran-b9h 7 сағат бұрын
Senior journalist Mani Sir is right Mr.Stalin Godi media in Tamilnadu 😂😂 Mr.Modi Godi media in North India 😂😂
@sarathchandran-b9h
@sarathchandran-b9h 7 сағат бұрын
Mr.Jayaranjan went to USA with Our CM Mr.Stalin in our tax money and enjoyed there freely in our money. Then he will only support DMK
@gnanamuthusundararajah7559
@gnanamuthusundararajah7559 6 сағат бұрын
He is a great resource for Tamil Nadu. What he learned in America will definitely help Tamils! Don't always see everything from a political point of view.
@rajivgandhi686
@rajivgandhi686 5 сағат бұрын
Jeya ranchan, Deputy chairman, planning commission of Tamil nadu
@rameshshalini4491
@rameshshalini4491 6 сағат бұрын
ஜெயராஜன் மாநில வளர்ச்சி குழு துணைத் தலைவர் குஜராத் மாடலை பற்றி கேவலமா தான் பேசுவார் திராவிட மாடலை பற்றி நன்றாகத்தான் பேசுவார் ஏற்கனவே உதயநிதி ஸ்டாலினை பேட்டி எடுத்து அண்ணாமலையிடம் கார்த்திகை செல்மன் வாங்கிக் கட்டிக் கொண்டார் இந்த பேட்டி எல்லாம் தேவையா கதை கதை
@sury39
@sury39 5 сағат бұрын
dravida model one can keep the corrupt money along with the dead bodies in gujarat model one cannot do that
@seenivasanramakrishnan4357
@seenivasanramakrishnan4357 7 сағат бұрын
மனதின் குரல்
@rajusubha1965
@rajusubha1965 4 сағат бұрын
MR. KARTHIGAI. SELVAN. GREAT. JAYARANJAN. SIR. VERY. GREAT
@venkatachalampachamuthu9091
@venkatachalampachamuthu9091 6 сағат бұрын
Very Happy Mr.K.S , Good interview with J.J.
@ptr1064
@ptr1064 4 сағат бұрын
இவர் விவசாயிகள் வாழ்க்கையை.பொருளாதரம பற்றி ஏதும் அறியாதவர்.இரண்டுபேரும் தொழில்துறை ஆதரவான கருத்து உள்ளவர்கள்.தனக்கு சாதகமான நபரை திட்ட குழுவின் தலைவராக போடப்பட்டது ஆச்சரியம் இல்லை.இந்திய.தமிழக அரசின் கொள்கை வழியில் செல்லும் நபர்.அடாவடி பேச்சாளர்.விவாதத்திற்கு தகுதி இல்லாதவர்.தன்னை மிக பெரிய அறிவாளியாக காட்டும் ஏமாளி.
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 11 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 6 МЛН