Sudha MP Speech | "Chennai Airport TOLL GATE is acting like mafia | Sun News

  Рет қаралды 156,350

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 718
@BVetriwin7308
@BVetriwin7308 Ай бұрын
நாடாளுமன்ற உறுப்பினருக்கு இந்த நிலைமை என்றால் நாங்களும் இதை அனுபவித்து இருக்கிறோம்
@younkarthik
@younkarthik Ай бұрын
Correct
@kaimurukkuvijayhirithik
@kaimurukkuvijayhirithik Ай бұрын
அது போல இல்லை
@rajmohanm6534
@rajmohanm6534 Ай бұрын
​@@kaimurukkuvijayhirithik நிருபிக்க முடியுமா
@pugalsankar1995
@pugalsankar1995 Ай бұрын
சரியாகச் சொன்னீர்கள் மேடம் ! மறுபடியும் ஒரு சுதந்திரப் போராட்டம் வெடிக்கப் போகிறது !
@tjayakumar7589
@tjayakumar7589 Ай бұрын
ஒரு புண்ணாக்கும் வெடிக்காது.
@Sukumar-dt2vm
@Sukumar-dt2vm Ай бұрын
​@@tjayakumar7589நாலு கூமுட்டைகள் இருந்தால் நிச்சயமாக வெடிக்கும் 😡
@farooqdubai7666
@farooqdubai7666 Ай бұрын
​@@tjayakumar7589சங்கிக்குசங்கிதூக்கு தூக்கி
@arulraj-yr7sz
@arulraj-yr7sz Ай бұрын
@@Sukumar-dt2vm 2₹ sanki ya
@nithin3108
@nithin3108 Ай бұрын
200 kothaiadmai​@@arulraj-yr7sz
@Sathishkumar-2020
@Sathishkumar-2020 Ай бұрын
உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தா இவ்வளவு பெரிசு பண்றீங்களே, நாட்டில் இவ்வளவு டோல் கேட் மூடாமல் இருக்கிறாங்க அதை பத்தி கொஞ்சம் பேசுங்க
@arulraj-yr7sz
@arulraj-yr7sz Ай бұрын
super sanki tolgate cuting party bjp
@vigneshsai1787
@vigneshsai1787 Ай бұрын
Paythiyam
@tpadmavathiChennai
@tpadmavathiChennai Ай бұрын
😂😂😂....normal people...toll gate....😂😂
@paari3
@paari3 Ай бұрын
well said
@mutharasurenganathan2180
@mutharasurenganathan2180 Ай бұрын
Yes. Exactly. She has never spoken about the situation in other tolls. I am happy that she’s subjected to this treatment and congratulations for the toll team. I think that she would have gone to airport many more times than these just 2 occasions.
@silambarasanchinnappan8432
@silambarasanchinnappan8432 Ай бұрын
வண்டி வாங்கும் போது life time road tax katrom. Then why toll tax?
@diravianathan7727
@diravianathan7727 Ай бұрын
சரியான கேள்வி
@charleschacko9629
@charleschacko9629 Ай бұрын
Right question But toll tax vs road tax is different Toll Tax - is private road usage Road Tax - Govt road is free
@MrStealYourWifey
@MrStealYourWifey Ай бұрын
Private road uh 😅​@@charleschacko9629
@thiyagarajanperumal5744
@thiyagarajanperumal5744 Ай бұрын
உண்மை 🎉🎉 பாராளுமன்ற த்தில் கேள்வி எழுப்புங்கள் ❤❤❤
@Kannaiyan-tr4ks
@Kannaiyan-tr4ks Ай бұрын
உருட்டு UllavarupoduPanamParuvathillai
@lifesecrets22
@lifesecrets22 Ай бұрын
மதுரை airport யும் இதே நிலை தான்..... ரோம்ப அராஜகம்....
@palanisubbaiah2003
@palanisubbaiah2003 Ай бұрын
மோடி நண்பர் அதானி எப்படி உலகின் முதல் பணக்காரர் ஆவது இப்படி தான்
@kumaravel396
@kumaravel396 Ай бұрын
உங்களுக்கு மட்டும் இல்லை அனைவருக்கும் இதே நிலை தான் இப்படியே இருந்தால் மக்கள் பாடம் கற்றுக் தருவார் இது விரைவில் நடக்கும்
@SPJUNIVERSE
@SPJUNIVERSE Ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை
@tamilentdr.v.r.p7514
@tamilentdr.v.r.p7514 Ай бұрын
திட்டமிட்ட அடாவடித்தனம்
@savenature8344
@savenature8344 Ай бұрын
சுதா அக்கா தயவுசெய்து வழக்கு தொடர்ந்து அவனை உண்டு இல்லை என்று ஆக்கவும்
@Ninja_gaming383
@Ninja_gaming383 Ай бұрын
மிக பெரிய அவமானம்... இதற்கு பாஜக பொறுப்பு ஏற்க வேண்டும்.
@urimai_kural
@urimai_kural Ай бұрын
Yes annamalai pathavi vilaga vendum😮
@farooqdubai7666
@farooqdubai7666 Ай бұрын
​@@urimai_kuralஆமாஆமா
@MuhamedMinna
@MuhamedMinna Ай бұрын
BJP ஏன் பொறுப்பு ஏற்கனும் நீ ஏன் விமானத்துல போற.,அவ்வளவ பெரிய அப்பாடக்கரா., மாட்டு வண்டில போ.
@GujaratTamilan
@GujaratTamilan Ай бұрын
யோவ் 😂😂😂 கட்ட பஞ்சாயத்து தலைவர் சுடலை... உள்ளூர் ரௌடிகளுக்கும் pee j p தான் பொறுப்பா??
@suresh.llogesh.s4871
@suresh.llogesh.s4871 Ай бұрын
பிஜேபியில் தான் ரவுடிகளும் கள்ளக் கடத்தல் கும்பலும் இருக்கிறது 😮​@@GujaratTamilan
@hmajawhar
@hmajawhar Ай бұрын
Unfortunately this is happening due to contracts awarded to Mafia.
@murugandurai6165
@murugandurai6165 Ай бұрын
You have to pay toll gate fees. MP is not above law and rules.
@irshit1399
@irshit1399 Ай бұрын
In Trichy Airport, auto rickshaws not allowed. Middle class people affected. Please allow them. If any discrepancy, regulate it instead of ban.
@ariharank1
@ariharank1 Ай бұрын
Madam make toll gate free not only for MP but for all common man.
@agilvinu2856
@agilvinu2856 Ай бұрын
Common man is the donkey of democracy
@Sunderthennavan
@Sunderthennavan Ай бұрын
Well said
@vigneshwaran9187
@vigneshwaran9187 Ай бұрын
கேப் ஓட்டுனர் தான் பேசுறேன் நான் நீங்க சொல்றதுதான் முற்றிலும் உண்மைதான் இது எல்லாருமே குமரில தான் இருக்கிறோம் இது வந்து ஒரு பெரிய வழிப்பறி இது எவ்வளவு சீக்கிரத்தில் இதை முற்றுப்புள்ளி வைக்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரத்தில் முற்றுப்புள்ளி வச்சா நல்லது நன்றி
@shanmugasundaram-x6e
@shanmugasundaram-x6e Ай бұрын
This is happening even in Trichy airport. They collect toll from every car, call taxi traveling passengers in spite of very short duration. I agree that we are in India ,and collecting toll in our own place is against all norms.
@prahladnatchu
@prahladnatchu Ай бұрын
சென்னை விமான நிலையம் இந்தியாவில் மிகப்பெரிய யூஸ் லெஸ்
@benitkaran4262
@benitkaran4262 Ай бұрын
BJP என்றால் என்ன வேணுமானாலும் செய்வாங்க
@SundarBabuRaja1034
@SundarBabuRaja1034 Ай бұрын
இல்லாதவங்ககிட்ட டாஸ்மாக் ல்ல கொள்ளையடிக்கிறீங்க... இருக்கிறவன்கிட்ட டோல்கேட்ல கொள்ளையடிக்கிறான்... கூட்டிகழிச்சு பாரு
@earth7262
@earth7262 Ай бұрын
Tasmac la edhuku illadhavan poganum avan kodumathuku selavu pana vrndiyadhudhane
@ravir800
@ravir800 Ай бұрын
முதல் வேலை இந்த பிஜேபி கட்சி இந்திய அல்ல உலக அளவில் அடித்து ஒட்டனூம் என்று மக்கள் மத்தியிலே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
@tjayakumar7589
@tjayakumar7589 Ай бұрын
2050க்கு பிறகு வேண்டுமானால் நடக்கலாம்.
@Sukumar-dt2vm
@Sukumar-dt2vm Ай бұрын
​@@tjayakumar7589அப்படியா பார்க்கலாம் பார்க்கலாம்
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 Ай бұрын
​@@tjayakumar7589இவிஎம் 20சதம் அதுவரை ரெடிபன்னிட்டேலா
@VV-yh4uh
@VV-yh4uh Ай бұрын
​@@tjayakumar7589கண்ணா , வாழ்க்கை ஒரு வட்டம்டி 😂
@farooqdubai7666
@farooqdubai7666 Ай бұрын
​@@tjayakumar7589இரண்டுவருடமேதாங்காது
@mohamedgavoussemarecan1013
@mohamedgavoussemarecan1013 Ай бұрын
அவர்கள் அறிவிப்பு பலகையில் 30 நிமிடங்கள் இலவசம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 10 நிமிடங்கள் கடந்தால் 60 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. T 2 வில் டிராஃபிக் வேண்டும் என்றே உருவாக்கப்படுகின்றன என்பது 💯 உண்மை.
@p.s.ramanmahasri2511
@p.s.ramanmahasri2511 Ай бұрын
அக்கா நல்ல கேக்கீங்க... இது போலவே உங்களுக்கு vote போட்ட மக்களுக்காகவும் இப்படி போராடுன நல்ல இருக்கும்.....
@tpadmavathiChennai
@tpadmavathiChennai Ай бұрын
Vaipillaiii rajaaa...😂😂😂
@rajmohanm6534
@rajmohanm6534 Ай бұрын
வாக்களித்த என்ற வார்த்தை வராதா
@sathishmoro3551
@sathishmoro3551 Ай бұрын
First you provide train connection from Mayavaram to Thiruvarur hardly 35 kms. ( Morning one service and next available in evening 17/15 hours )
@Trendingvideos-co
@Trendingvideos-co Ай бұрын
Go and ask ur concern MP to raise the voice
@fullstackdev4045
@fullstackdev4045 Ай бұрын
​@@Trendingvideos-co that's why he raised his voice. She is the mayiladuthurai parliament MP
@Trendingvideos-co
@Trendingvideos-co Ай бұрын
​@@fullstackdev40451 👀 fullstack developer she has to raise in parliament and solve the issue
@rajus8748
@rajus8748 Ай бұрын
Good evening mam Parliament la pasunga Toolkat yaduka sollunga
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண Ай бұрын
ஏர்போர்ட் மட்டுமல்ல நெடுஞ்சாலை டோல்களையும் அகற்ற நடவடிக்கை வேண்டும்.
@plaminrajas7743
@plaminrajas7743 Ай бұрын
பிஜேபி mp என்றால் கண்டுக்க மாட்டார்கள்
@Sriramcanads64
@Sriramcanads64 Ай бұрын
Hello why u bring politics
@amirtharasu
@amirtharasu Ай бұрын
இன்னும கொஞ்ச நாள்ல உங்க தெருவை ஒருமாநில முதலாளிக்கு வித்து உங்ககிட்ட டோல் கேட்பாங்க அப்பவாவது புரியுமா
@rvsvimaljamesraj
@rvsvimaljamesraj Ай бұрын
Wow! Such clear communication about the problem and its solution. Some may doubt the capabilities of our Tamil MPs, but she is a prime example of the quality we have representing us in Parliament. Proud to be a Tamizhan!
@arunmuthujothiraj
@arunmuthujothiraj Ай бұрын
Hawk Tuah !
@rajgopalthiyagarajan2357
@rajgopalthiyagarajan2357 Ай бұрын
You are right person as MP to us. This mafia is unknow to aviation minister. He strong to clear.But who is behind ?
@simeonversatile1772
@simeonversatile1772 Ай бұрын
Adani
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Ай бұрын
இப்படி ஒரு MP இருக்கிறாரா? பார்லிமென்ட் கேண்டீன்காரர் தவிர வேறு யாரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.
@ganeshanbrilliantelectrica3214
@ganeshanbrilliantelectrica3214 Ай бұрын
டோல்கேட் பூரா ரவுடிசம் தான் இதே நிலை நீடிக்க கூடாது முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்
@MuthuKumar-kb8fx
@MuthuKumar-kb8fx Ай бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் பாராளுமன்றத்தில் குரல் குரல் கொடுங்கள். மக்கள் பாடம் புகுட்டட்டும் மக்கள் நம் பக்கம்
@akfaisel
@akfaisel Ай бұрын
திருச்சி விமான நிலையத்தில் 2 முறை கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு parkingku 2 exits.
@peermohamed1
@peermohamed1 Ай бұрын
சென்னை மட்டும் அல்ல அணைத்து விமான நிலையங்களிலும் அப்படித்தான்
@zahierhussain4690
@zahierhussain4690 Ай бұрын
இதே நிலையை நாங்கள் பலமுறை அனுபவித்து இருக்கின்றோம்.
@vik123Km
@vik123Km Ай бұрын
உள்ள போகும் போது சீட்டு மட்டும் தான் தருவான் ஐந்து நிமிடம் ஆகியிருந்தால் பணம் கட்ட தேவையில்லை. அதற்கு மேல் நின்று இருந்தால் அதற்கு பணம் கட்ட வேண்டும். என்ன திருட்டு அரேபிய அடிமை இது உனக்கு தெரியாதா
@kannan2523
@kannan2523 Ай бұрын
Very good yiu you are addressing this
@rajugovind-py8fg
@rajugovind-py8fg Ай бұрын
MPயாக இருந்தாலும் மந்திரியாக இருந்தாலும் சரி சட்டம் ஒன்றுதான்.ஏன் நீங்க எம்பியாக இருந்தால் என்ன அரசிடம் சம்பளம் வாங்கவில்லையா
@faizer0
@faizer0 Ай бұрын
Really mom it is happened me also bcs I am senior citizen ,Mom I requesting you please take necessary action and steps in parliament to remove this toll gate from Chennai Airport .
@LuckyPrabu-o3v
@LuckyPrabu-o3v Ай бұрын
Super speechingmadem thanks
@Ananth-lo1fs
@Ananth-lo1fs Ай бұрын
இதே போலத்தான் திருச்சி விமான நிலையத்தில் கொள்ளையடித்து கொண்டிருக்கின்றார்கள்
@Sunderthennavan
@Sunderthennavan Ай бұрын
Thank you mam for sharing your experience and taking initiative to help common man .
@sivammaniyammai7429
@sivammaniyammai7429 Ай бұрын
உங்களுக்கு ஏன் இந்த நிலைமை நான் எங்களை மாதிரி ஆளுங்களுக்கு எந்த நிலைமை எங்களோட கஷ்டம் எவ்வளவு பெருசு சாதாரண மக்கள்
@graghunath2106
@graghunath2106 Ай бұрын
Why we need india
@rafeekahameed3237
@rafeekahameed3237 Ай бұрын
அட்டூழியம் அராஜகம் வன்முறை வழிப்பறி கொள்ளை இவையெல்லாம் ஒன்றிய அரசு எந்திரம் தற்போது உள்ள நிலை மக்கள் வசிக்க இயலாத நெருக்கடி நிலை உருவாக்கிய மோடி சர்க்கார் நானும் மயிலாடுதுறை வாக்காளர்
@natarajan2606
@natarajan2606 Ай бұрын
இந்த டோல்கேட் என்ற கட்டணகொள்ளையை ரத்து செய்ய வேண்டும் அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில் களுக்கு வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் என்ற பகல் கொள்ளை கட்டண வசூல்களை ரத்து செய்ய வேண்டும்
@iqbalhussain1099
@iqbalhussain1099 Ай бұрын
இதே நிலையை நாங்க ள் பலமுறை அனுபவித்து இருகக்ககின்றோம்
@paari3
@paari3 Ай бұрын
துணிவே துணை குரல் எழுப்புங்கள் உரிமை காத்துக் கொள்ளுங்கள் இன்று நீங்கள் பேசவில்லை என்றால் உங்களுடைய அடுத்த தலைமுறை வருங்கால சந்ததி ஊமையாக இருக்க நேரிடும் உங்கள் உரிமை உங்கள் குரலில் உங்கள் கையில் சென்னை கார்ப்பரேஷன் என்ன செய்து கொண்டிருக்கிறது சென்னையில் இருக்கும் அமைச்சர்கள் எதை செய்து கொண்டிருக்கிறார்கள் சென்னை காவல்துறை அதிகாரம் என்ன செய்து கொண்டிருக்கிறது கடைசியாக ------- தமிழக அரசே இது எதை காட்டுகிறது ? மக்களுக்கு அடிப்படை கூட செய்து கொடுக்க முடியாதா ? SHAME!!!!
@BVetriwin7308
@BVetriwin7308 Ай бұрын
Airport mafia பிரதமர் தலையிட வேண்டும் மக்களுக்கான அரசு நடத்த வேண்டும்
@PKM-vx2t
@PKM-vx2t Ай бұрын
Appadiya, tollgate fee - pay panna athukku 18% gst podu.
@JayChander-s9j
@JayChander-s9j Ай бұрын
Right topic. Thankyou madam
@nirmalelangovan7212
@nirmalelangovan7212 Ай бұрын
True...the TOLL GATE mafia in Chennai Airport is worst. They have been doing worse than this to ordinary passengers. Hope the Contractor(s) are brought to task....INTENTIONALLY THEY CREATE TRAFFIC CONGESTION TO ENSURE THEY COLLECT TOLL.MORE THAN 10 MINUTES.....we have faced this many times.
@sivasiva3488
@sivasiva3488 Ай бұрын
எப்ப பார்த்தாலும் ஏர்போர்ட் நெனப்பு தான் இந்த MP க்கு மயிலாடுதுறையிலும் , கும்பகோணத்திலும் ஏர்போர்ட் வேண்டும் என்று கேட்டிர்களே
@nithyavetrichelvan9894
@nithyavetrichelvan9894 Ай бұрын
Yes correct mam mafia kumpal irku Chennai airport la
@abdullathif4223
@abdullathif4223 Ай бұрын
Yes right I have also the same experience
@BalamuruganPerumal-ut4rc
@BalamuruganPerumal-ut4rc Ай бұрын
Yes. I have also faced an issue at Chennai Airport The main problem is that they are not allowing inside for Autos & Bikes.
@thiagarajan3381
@thiagarajan3381 Ай бұрын
நல்ல உள்ளம் கொண்ட அமைச்சர் வாழ்க வளமுடன்
@jnagoormeeran7033
@jnagoormeeran7033 Ай бұрын
அருமை MP அவர்கள்க்கு வாழ்த்துக்கள் உன்மையை உறக்க சொன்னிகள்!!!
@mohamedbatcha3800
@mohamedbatcha3800 Ай бұрын
டோல்கேட் என்றாலே மாபியா கும்பல் தான்
@farooqdubai7666
@farooqdubai7666 Ай бұрын
பிஜேபிகும்பள்
@mrgraaj
@mrgraaj Ай бұрын
Well said madam..kindly do raise the issue in the parliament also....even to the state government....
@AnbazhaganM-g9q
@AnbazhaganM-g9q Ай бұрын
Great 👍 madam 👌 your speech
@agilvinu2856
@agilvinu2856 Ай бұрын
I want MP ID to live peacefully in India, without highway toll harassment.
@zaq8205
@zaq8205 Ай бұрын
In south korea incheon airport if you drop its free . If you park its like about 60 rs for an hour
@ganesanmuthusamy4674
@ganesanmuthusamy4674 Ай бұрын
மாநில அரசு குடிக்க வைப்பதும் மத்திய அரசு பணம் பிடுங்குவதும் அடாவடி வாடிக்கையாகி விட்டது பூரண மதுவிலக்கு பூரண சுங்க கட்டணம் டீசல் பெட்ரோல் கேஸ் கச்சா எண்ணையின் விலைக்கு ஏற்ப இருக்க வேண்டும் நமது மக்கள் சக்தி வாக்குரிமை மட்டுமே!😭😭😭😭😭😭😭😭😭
@aravindhasamy254
@aravindhasamy254 Ай бұрын
ஆமாம் எனக்கும் இதே போன்று தான் நடந்தது ஆகஸ்ட் மாதம்
@thirunavukarasuuthayakumar4943
@thirunavukarasuuthayakumar4943 Ай бұрын
ஏன் MP மார்பணம்கட்டத்தேவையில்லை நீதி எல்லோருக்கும் சமம்
@prmswrn
@prmswrn Ай бұрын
As a MP, please raise the same question in parliament.
@sunwaaygandhi9668
@sunwaaygandhi9668 Ай бұрын
தினமும் பொதுமக்கள் பல இடங்களில் இப்படி தான் எல்லா இடங்களிலும் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்.இங்கு மட்டுமின்றி அரசு அலுவலகங்கள் கூட பொதுமக்களிடம் நடந்துகொளாகின்றனர்
@lokesvari4431
@lokesvari4431 Ай бұрын
Super ma,we are scared to come to India, because we are foreigner, hope Indian gorement will do something about it.Thanks ma
@kalaiselvan5166
@kalaiselvan5166 Ай бұрын
Yes, I had very bad experience
@mravime
@mravime Ай бұрын
Perfect Madam. Please do the needful for common man.
@marysusai407
@marysusai407 Ай бұрын
Thank you mam
@harishthenappan2029
@harishthenappan2029 Ай бұрын
Useful video for all..❤
@kasim8086
@kasim8086 Ай бұрын
Unmai than madam
@er.ayyappan.v1054
@er.ayyappan.v1054 Ай бұрын
Same was happened in Thiruvanathapuram T1, Intensely they are making traffice by Gate Exit / checking time then Automticly car & Auto In Line queue then expiry the free time of 10moints. Then they are collect Rs.150/- .
@saffimohamed5643
@saffimohamed5643 Ай бұрын
Yes ☑️☑️☑️☑️☑️☑️
@ethayamanikanmani8657
@ethayamanikanmani8657 Ай бұрын
well said & agreed 100 %
@VijayakesavanVijay
@VijayakesavanVijay Ай бұрын
Same to kovai airport
@whatnow9288
@whatnow9288 27 күн бұрын
-Drop off and pickup should be free. Put staff to chase cars from parking in front of terminal. -Toll should only be in parking lot exit.
@Venkatesan676
@Venkatesan676 Ай бұрын
உங்களக்கு தான் முழுவதும் அதிகாரம் இருக்கு இதை தமிழ் நாட்டில் உள்ள எல்லாம் டோல் கேட் பத்தி நீங்க பார்லிமென்ட் இந்த பிரச்னை பற்றி பேசுங்க மகளைக்கு நல்ல தீர்வு கொடுங்க
@ManoharanRamasamy-xr7ys
@ManoharanRamasamy-xr7ys Ай бұрын
ஆமாம் பார்லிமென்ட் ல் பேசி விட்டால் உடனே இந்திய சப்பானி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து கிழித்து விடும்
@2knowmore
@2knowmore Ай бұрын
As far as I know, we have to pay the toll and claim exemption online if we are eligible. That's how it is done. Please let me know if this is correct?
@rekham303
@rekham303 Ай бұрын
True Superb mam 👏
@PRATHEESSUTHANP
@PRATHEESSUTHANP Ай бұрын
Very Correct...
@jagansundaram6290
@jagansundaram6290 Ай бұрын
Well said mam. Thanks for bringing out socially and condemned their activities.
@gopalkrishnan3015
@gopalkrishnan3015 Ай бұрын
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலைங்களிலும் இது போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
@ToletRealEstate
@ToletRealEstate Ай бұрын
arumai madam... edhai sonathiruku nanri... ethachu nalladhu nadandha nalladhu
@KrishnaKumar-eh2de
@KrishnaKumar-eh2de Ай бұрын
I had an experience where the toll charge compelled me to pay by cash at the exit counter in 2 minutes when I just reached GST road the amount was already deducted from my FASTAG. Anyone clarify for me whether payment will be deducted in FASTAG or Counter payment.
@selvamani-pl2ew
@selvamani-pl2ew Ай бұрын
“It’s shocking that someone who doesn’t know the difference between National Highways Authority toll plazas and Airport Authority of India toll plazas is a Member of Parliament in my country. Even more surprising is that your educated staff allowed you to proceed with an interview without correcting this. If this concerns you as much as it does me, I suggest either bringing a Private Member Bill to Parliament to address such issues or, if not, consider resigning from your position. Our leaders need to be well-informed.”
@niyaz02
@niyaz02 Ай бұрын
Fastag method has to stop in Airport,In Abroad while entering the Airport they will issue the Token,after free hours we can make payment in the Parking machine or in Out Entrance one person will enter the token in his machine & get the actual payment in cash or cards,same way they have to start.
@rengananth
@rengananth Ай бұрын
This is day light robbery that has been happening for many years madam. Thank you very much for bringing it up. Needs immediate attention and resolution from the concerned authority
@Ksk-15
@Ksk-15 Ай бұрын
Your statements are true mam.
@advocatesvjayakumar3502
@advocatesvjayakumar3502 Ай бұрын
Public are facing this problem everyday. Kindly remove this Toll.
@raryv7541
@raryv7541 Ай бұрын
Appreciate your confidence.. good
@drazhagiri
@drazhagiri Ай бұрын
Similarly they do scam for parking. Before unloading the baggage they lock the vehicle. I have been into similar situation.
@alphonsawiltonq576
@alphonsawiltonq576 Ай бұрын
Exactly this is all too much sday i too faced this in the airport. Rules has to perfect its not about employees...teach them the rules and to be polite. All are human beings irrespective of MP or common man.
@paari3
@paari3 Ай бұрын
Appreciate your courage sudha
@pushpajayapal7862
@pushpajayapal7862 Ай бұрын
👍🤝🙏
@Jayanthi-ms6qq
@Jayanthi-ms6qq Ай бұрын
Excellent awareness ma vazga valamudan your MP even though you took it big issue great our politicis like that
@YTShareMarket
@YTShareMarket Ай бұрын
சரிதான்.....இதற்க்கு காரணமான டென்டர் தலைமை இடம்...... மற்றும்....அரசு வழி டென்டர் விடும் அரசு அதிகாரிகள் முதல் கடும் தண்டனை வழங்கி........... மக்கள் ஆட்சியை நிலைபடுத்த வேண்டும்.....
@babua6225
@babua6225 Ай бұрын
எதுவும் முறைப்படி நடக்காது - சென்னை ஏர்போர்ட் entry, parking, exit.
@lancergowdham3558
@lancergowdham3558 Ай бұрын
Naanum two time intha problem face panni iruken Neenga solrathu correct venumnea traffic create panranga. Antha staff yean apdi nadanthukuranga nu Naa avanga kitta keten athuku avanga solranga antha gate open panrathyku Bill irukanum apdi illama open panna avanga salary irunthu amount reduce panrangalam athan avanga apdi nadanthukuranga, ithuku full response antha contractor and then govt.
@ConfusedCardinal-pw6cb
@ConfusedCardinal-pw6cb Ай бұрын
சூப்பர் மேடம்
I Turned My Mom into Anxiety Mode! 😆💥 #prank #familyfun #funny
00:32
When u fight over the armrest
00:41
Adam W
Рет қаралды 24 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29
I Turned My Mom into Anxiety Mode! 😆💥 #prank #familyfun #funny
00:32