Disk brake caliper Ovary tamil

  Рет қаралды 161,555

Bike doctor tamil

Bike doctor tamil

3 жыл бұрын

#bikedoctortamil
Disk brake caliper Ovary tamil
Hello friends if that’s what we‘re going to see in this video today.
I have commented in this video on how to "Disk brake caliper Ovary". If you follow it you can repair your bike
More Videos: / @bikedoctortamil2.0
Thanks,
Bike Doctor Tamil

Пікірлер: 370
@shanmugamkattan5070
@shanmugamkattan5070 3 жыл бұрын
சிறப்பான செயல் முறை விளக்கம். கற்றுகொள்வதற்க்கு எளிமையாக இருக்கிறது நன்றி. பதிவுகள் தொடரட்டும்.
@bikedoctortamil2.0
@bikedoctortamil2.0 3 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@g.s.r8646
@g.s.r8646 3 жыл бұрын
@@bikedoctortamil2.0 hirx100
@manikutty6619
@manikutty6619 2 жыл бұрын
மணி பேஷன் ப்ரோ பைக் மைலேஜ் கிடைக்கல காண்டாக்ட் பண்றதுக்கு நம்பர் பிளேட் ப்ரோ
@gokulr2283
@gokulr2283 Жыл бұрын
Super anna tq
@ramkumarr9578
@ramkumarr9578 Жыл бұрын
Superb thalaiva .. romba nandri
@sarvisarvi8205
@sarvisarvi8205 9 ай бұрын
நீங்கதான் அண்ணா என்னோட குரு. நான் இந்த தொழில்தான் கத்துகணும் எண்டு ஆசப்பட்டனான் எனக்கு எந்த மேக்கானிக்கு ஈப்படி சொல்லி தரல்ல. நீங்க நல்லா இருக்க ஆண்டவன வேண்டிக்கொள்ரன். ரொம்ப நன்றி அண்ணா.🙏🏽🙏🏽🙏🏽
@Nobita_thexplorer
@Nobita_thexplorer 23 күн бұрын
தெளிவான செயல்முறை விளக்கம்..கற்றுகொண்டேன் நன்றி🙏💕🙏💕
@saravanansenivasan8641
@saravanansenivasan8641 2 жыл бұрын
அண்ணா இதே பிறச்சனை எனது பைக் Fzஇல் இருந்தது.video பார்த்து நானே சூப்பராக Readyபண்ணிட்டேன் தலைவா.நன்றி
@saravanansenivasan8641
@saravanansenivasan8641 2 жыл бұрын
Fz பைக் லைட் ஆன்இல் இருக்கும் போது வண்டி Start ஆகல.வண்டி சாவி போடும் போது mitter light எறியுது பின்பு எரியவில்லை என்ன பிறச்சனை இருக்கும் Pls Sollungal pro
@sarvisarvi8205
@sarvisarvi8205 9 ай бұрын
நீங்க சொல்ர விதம் எனக்கு தெழிவா விழங்குது அண்ணா. தமிழிழத்தில் இருந்து உங்கட வீடியோவ பாத்து கத்துக்கொள்ரன் அண்ணா.❤
@PaviKaruppasamy
@PaviKaruppasamy Жыл бұрын
🙏🏻🙏🏻 வணக்கம் அண்ணே நான் மெக்கானிக் வேலை கற்று கொண்டு கடை போடாமல் சூழ்நிலை காரணமாக 5 வருடமாக சேர் ஆட்டோ ஒட்டிகிட்டு இருந்தேன் எனக்கு வேலை செய்வது மறந்து விட்டது உங்களின் வீடியோ காட்சிகள் பார்க்க பார்க்க பழைய நினைவுகள் வந்து விட்டது நானும் கற்று கொண்டேன் மீண்டும் இந்த வேலை செய்யலாம் என்று ஆர்வம் வந்து விட்டது உங்களின் வீடியோ காட்சிகள் எனக்கு மிக பயனுள்ளதாக இருக்கிறது அண்ணே மிக்க மகிழ்ச்சி 🥳🥳🤩 im waiting for bike moment 🧰🪛🔧🛵🏍️🛵🔧🪛🧰
@arunachalam6772
@arunachalam6772 2 жыл бұрын
இந்த மாதிரி யாரும் தெளிவாக விளக்கி சொன்னதில்லை .. நன்றி...
@bikedoctortamil2.0
@bikedoctortamil2.0 2 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@adhithyavarman8960
@adhithyavarman8960 2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி...
@wowsankar
@wowsankar 3 жыл бұрын
Great Explanation Bro, Thank you for the Video. 👍
@BalaMurugan-ko1qy
@BalaMurugan-ko1qy 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் ஐயா வாழ்த்துக்கள்
@Jinchuriki579
@Jinchuriki579 Жыл бұрын
Ya bike la rendu wheels itha problem video parthum puriyuthu thanks anna
@AnilKumar-td8jz
@AnilKumar-td8jz Жыл бұрын
Very informative video..Thank you very much..keep going 👍👍
@vpsuresh85
@vpsuresh85 2 жыл бұрын
அருமையான விளக்கம்🙏
@johnedward6506
@johnedward6506 2 жыл бұрын
சிறப்பன தெளிவாள எளிய முறையில் விளக்கம் மிக அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் பனி
@bikedoctortamil2.0
@bikedoctortamil2.0 2 жыл бұрын
Hi sir thank you for your support 🙏
@blessonsmile8413
@blessonsmile8413 2 жыл бұрын
இந்த வீடியோவைப் பார்த்து என்னுடைய Hero honda Achiever bike Disc break முழுவதும் சரிசெய்து விட்டேன்..உங்கள் பதிவிற்கு நன்றி.
@raghunandananrajagopalan3678
@raghunandananrajagopalan3678 2 жыл бұрын
Thank you sir. My Fiero Fx has this problem even after left many times with Adyar Ramkay Tvs. Its 16yr old now. By viewing your video, my confidence level increase. I will carryout the job and will update you for sure. Once again, thank you so much.
@gokukn2336
@gokukn2336 8 ай бұрын
did you solve the caliper problem in ur bike.?. is it working.?.
@raghunandananrajagopalan3678
@raghunandananrajagopalan3678 8 ай бұрын
@@gokukn2336 yes. It's working sir. Another issue is carburetor flood so I open and close and run the vehicle. I stopped going to Adyar Ramkay tvs because they are not shoulder responsibility for their job. They put pressure water into fuel tank and handed over the bike with leakage. At last a Muslim mechanic near to my home fixed the leak issue. But am not sure whether I can get new carburetor for Fiero fx.
@jayamtv6447
@jayamtv6447 Жыл бұрын
அருமை.வாழ்த்துகள்.
@user-fq2ps1pq3n
@user-fq2ps1pq3n Жыл бұрын
Super bro thanks......nalla explain panringa
@farookazhar2041
@farookazhar2041 2 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி தோழரே உங்களது பணிகள் மேலும் சிறப்பிக்க வாழ்த்துக்கள். 👍👍👍
@bikedoctortamil2.0
@bikedoctortamil2.0 2 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@ganeshvaran7271
@ganeshvaran7271 2 жыл бұрын
Super தெளிவான விளக்கம்
@Jrsvelaudio
@Jrsvelaudio Жыл бұрын
அருமையான விளக்கம் சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி
@sarudtsaudiosonlyaudiolove949
@sarudtsaudiosonlyaudiolove949 2 жыл бұрын
அருமை..முயற்சி செய்கிறேன்...நன்றி...!
@m.ragunathanragu5879
@m.ragunathanragu5879 2 жыл бұрын
அருமையான பதிவு. ஆயில் ஏற்றும் முறை இன்னும் அருமை. தொடரட்டும் பணி சிறக்கட்டும் . . .
@kathireshkani6128
@kathireshkani6128 2 жыл бұрын
மிகவும் அருமை 👌🌹
@selvakumar-nc1lk
@selvakumar-nc1lk 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@sagai460
@sagai460 2 жыл бұрын
Fantastic explanation...
@Thooyathamizhar
@Thooyathamizhar 2 жыл бұрын
நன்றி அண்ணா
@CrackLogx
@CrackLogx Жыл бұрын
Disc piston scratch aachina change pananuma
@BalaMurugan-ko1qy
@BalaMurugan-ko1qy 2 жыл бұрын
மிகவும் சிறப்பு அண்ணா
@k.veerasamyk.veerasamy7889
@k.veerasamyk.veerasamy7889 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@SelvachandranS
@SelvachandranS 10 ай бұрын
அருமை நன்றி வணக்கம்
@prabus3624
@prabus3624 Жыл бұрын
Good Explanation brother...🤩
@rameshns190
@rameshns190 3 жыл бұрын
Super information tanks bro Small discussion so phone need
@dvanaraj1
@dvanaraj1 2 жыл бұрын
மிகவும் சிறப்பு. எனது வாகனத்திலும் இதே பிரச்சினை தான். எளிமையாக விளக்கமாக கற்று கொடுத்துள்ளீர்கள். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@goldlotus5061
@goldlotus5061 2 жыл бұрын
Thanks Anna very very useful
@This_is_kk
@This_is_kk 2 ай бұрын
Sirappana Thagaval Elimayaga sonniga bro Thanks
@sridharansri7998
@sridharansri7998 2 жыл бұрын
Super explained sir
@peermohamedpeermohamed5602
@peermohamedpeermohamed5602 2 жыл бұрын
arumai annan yennode vandiyum same problemthan nanri bro
@addhu26
@addhu26 Жыл бұрын
Super explanation bro
@chittisandeep8445
@chittisandeep8445 2 жыл бұрын
Nice explain bro same problem to me bike hunk 😊
@jesurathinam2570
@jesurathinam2570 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@kumaresansomurugesagounder5308
@kumaresansomurugesagounder5308 2 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@arivarasu1986
@arivarasu1986 Жыл бұрын
Arumaiyana vilakkam
@sundharmoorthi338
@sundharmoorthi338 3 жыл бұрын
Your video has super 👍 Pulsar 150 ஒரு ஆள் போனா 70 km வேகம் போகுது இரண்டு பேர் போனா 50 km வேகம் போகுது வேகம் எதனால் குறைகிறது only 75 km speed on full acceleration No pickup , please replay bro
@king000775
@king000775 2 жыл бұрын
Power to weight ratio, when weight is less more power n pickup. When more weight less power n pickup
@typicaltamilan4578
@typicaltamilan4578 2 жыл бұрын
Same
@traveller4750
@traveller4750 2 жыл бұрын
Clutch replace pannanum
@author1994
@author1994 8 ай бұрын
Romba nanri annan
@leon3783
@leon3783 2 жыл бұрын
Thank you very much 🙏
@kavikavi3992
@kavikavi3992 Жыл бұрын
Anna.uokal.vedieo.nanraha.uollathu.t.q❤
@srinivasanv9677
@srinivasanv9677 Жыл бұрын
Super bro exlent work....
@vigneshbabu6084
@vigneshbabu6084 Жыл бұрын
Romba romba super anna
@ppk7000
@ppk7000 5 ай бұрын
Very useful. Thanks
@balamurugan3140
@balamurugan3140 3 жыл бұрын
Arumai bro excellent service super keep it up.
@bikedoctortamil2.0
@bikedoctortamil2.0 3 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@vigneshkumar087
@vigneshkumar087 2 жыл бұрын
Nandri thaliva
@y.shadiq8675
@y.shadiq8675 Жыл бұрын
நண்பரே அருமை
@mjshaheed
@mjshaheed Жыл бұрын
Thank you, Brother
@leon3783
@leon3783 2 жыл бұрын
Super Anna 👌
@satishkumarsatishkumar8090
@satishkumarsatishkumar8090 Жыл бұрын
Super vedio
@sekarachari8302
@sekarachari8302 Жыл бұрын
Super Anna thanks 😊
@paull_reserve_acc9267
@paull_reserve_acc9267 2 жыл бұрын
ithe complaint en hornet bike kuku irunchi naalaikuvsari pannirren... very very very useful for me.. intha complaint 1 montha irukku.. bro clutch plate ku damage ethuvum ayirukkathulla.. how to clutch plate is good or bad??? pls clarify my DOUBT
@abishekaabi803
@abishekaabi803 2 жыл бұрын
supper vera leavel bro
@rthirai5533
@rthirai5533 24 күн бұрын
Brother super ya❤
@iyubmohamed9894
@iyubmohamed9894 Жыл бұрын
Thank you
@kkadham198
@kkadham198 10 күн бұрын
Good work sir
@HARIVARSHAN.J
@HARIVARSHAN.J 3 жыл бұрын
Passion pro bike'la side stand sensor'la buzzer yapti connect pantrathunu sollunga, ella na thaniyatha switch set pannuma?
@KKRKRaj
@KKRKRaj 8 ай бұрын
சூப்பர் மெசேஜ்
@palanikrishna2883
@palanikrishna2883 2 жыл бұрын
நன்று....
@saravananparithisaravanan4842
@saravananparithisaravanan4842 19 күн бұрын
Good explain...
@dythamurali920
@dythamurali920 3 жыл бұрын
Super sir🙏🙏🙏🙏👍
@nikygirl2797
@nikygirl2797 6 ай бұрын
Good explain
@anandhakumar6259
@anandhakumar6259 2 жыл бұрын
Awesome bro
@Varahi-qi4nq6d31j
@Varahi-qi4nq6d31j 3 ай бұрын
Thanks brother 🙏🙏🙏🙏
@DrDineshKumar-gu8uc
@DrDineshKumar-gu8uc 2 жыл бұрын
Superb anna
@vinothd7067
@vinothd7067 3 жыл бұрын
Super bro thank you 😊👍👍👍
@bikedoctortamil2.0
@bikedoctortamil2.0 3 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@gokulr2283
@gokulr2283 Жыл бұрын
Super anna tq
@sumanthg3070
@sumanthg3070 3 жыл бұрын
Anna air screw odanghuruchu bro aadukkamudiymma CBZ xtreme la
@hemanhemarathan1004
@hemanhemarathan1004 3 жыл бұрын
Well explain bro👍
@bikedoctortamil2.0
@bikedoctortamil2.0 3 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@sinshakas
@sinshakas 8 ай бұрын
Informative. Where we can get the brake piston oil?
@karthis9001
@karthis9001 3 жыл бұрын
Today I changed my Royal Enfield front brake cylinder same problem But not solved Now I know that the reason Thanks anna
@bikedoctortamil2.0
@bikedoctortamil2.0 3 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@poongavanama8350
@poongavanama8350 Жыл бұрын
எளிமையான விளக்கம் தொடரட்டும் உமது பணி...
@sabarivashansabarivashan5853
@sabarivashansabarivashan5853 Жыл бұрын
Super bro 😍
@mohamedjiffry8902
@mohamedjiffry8902 6 ай бұрын
Super bro 👍
@alagarsamy4524
@alagarsamy4524 2 жыл бұрын
Super anna
@santhoshsandy6136
@santhoshsandy6136 Жыл бұрын
👍 nice video 👍😃
@prabhakaranprabhakaran478
@prabhakaranprabhakaran478 10 ай бұрын
1000 Thank you bro....
@ManojKumar-il2pt
@ManojKumar-il2pt 10 ай бұрын
Calbri service seiya evlo labor vanguvanga ah. Disk plate bend agidu chu bend eduka mudiyum ah illa new va matha num ah disk plate new evlo price varum oru oru shopes kum different varuthu disk plate actual price evlo. Honda shine 125 cc 2012 model
@nethajin9323
@nethajin9323 2 жыл бұрын
thanks bro
@mkirouba
@mkirouba 9 ай бұрын
வணக்கம் ஐயா Brake pad original OEM best or other market pads best. What is the difference.
@backer6028
@backer6028 2 жыл бұрын
Thankyou 🙏 🙏
@p.jkaruppuulavanformingcha6629
@p.jkaruppuulavanformingcha6629 3 жыл бұрын
Super bro
@murugankaliappan6847
@murugankaliappan6847 2 жыл бұрын
SUPER BROTHER
@sksathish27
@sksathish27 2 жыл бұрын
Superb. உங்க bike shop எங்க இருக்கு அண்ணா.
@hajamaideen9922
@hajamaideen9922 3 жыл бұрын
Super work nice
@bikedoctortamil2.0
@bikedoctortamil2.0 3 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@king000775
@king000775 2 жыл бұрын
Excellent bro, when we inject the brake oil from bottom can we press the brake lever continuously?
@DD-edits
@DD-edits Жыл бұрын
Bro bike right side ilukkuthu bike aasident aanathu chase bend irukkuma illa vera ethuvuma bro pls sollunga
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 Жыл бұрын
Excellent..Bike.. Professor...! World..la...vela kathukirgavngha sirdhya...nama vaalvadharam nammlida vhalkai...nenachi khathukitta...!* First of all Thoyil bhakti eirukhonam..! Engha banglorela ..epdiye customer kitta ahartaya..poadradunnu taan chinna pasangalukku cholli kudukranugha ..!? Bike...mechanic kaaranungha china pasanga screw drivers spanerla kayale avanuga thala mela adikiranungha ...vhakkali avanungha ..na pudupeetai lorry shed 5varusham oru vharam thavara mey loory ,Mahendra Jeep repair panravaraiku mechanic khooda eirntu paaratave Madras Kara enike alwa kudukira.. ? Oru nallaiku .nalla.fulla..sarakadichutu avanaye.Roadla.. .Duvamsa panidren...!* ..einna solrengha Thoyil Dhorgi...eiruka khoodathu...ethanai pear emaathi eiruphaan..eillenghala
@ArunKumar-xb9ju
@ArunKumar-xb9ju 3 жыл бұрын
Super
@harilash451
@harilash451 2 жыл бұрын
Bro pulser 180 break pad change pana but wheel tighta pudichikichi ena pqnanum
@mohammedhaleem2564
@mohammedhaleem2564 Жыл бұрын
Supper anna
@dythamurali920
@dythamurali920 Жыл бұрын
Sir pudu discpad mathuna wheel titta irukkuma sollunga
@mmaran5527
@mmaran5527 2 жыл бұрын
Bro, pulsar-150 (2005)la, milage, pick up, caliper no prablem. But engine over heat aguthu. If starter serthu suthuna intha prablem varuma? Any other issue?
@sivashanmugam1603
@sivashanmugam1603 2 жыл бұрын
Super super super super super super super super super super very super you are great mechanical thanks
@bikedoctortamil2.0
@bikedoctortamil2.0 2 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 3 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 15 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 106 МЛН
TVS Apache RTR 160 disk break pad fitting A to Z  full video BIKE  NANBAN
19:52
Bike Silencer Cleaning In Tamil
11:15
Bike doctor tamil
Рет қаралды 198 М.
Unicorn 150 | How to clean and fit front caliper | Best explanation
33:46
TWO WHEELER SURGEON EZHILMARAN
Рет қаралды 35 М.
Bike Disk Brake Problems Solve in Tamil
11:28
Bike doctor tamil
Рет қаралды 47 М.
How To Repair Jammed Disc Brake Pistons Of Motorcycle
13:38
Auto Tales
Рет қаралды 637 М.
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 3 МЛН