DISK CALIPER AIR BLEEDER BOLT உடைந்துவிட்டால் எப்படி வெளியே எடுப்பது..

  Рет қаралды 64,316

VAGANAVIYALதமிழ்

VAGANAVIYALதமிழ்

Күн бұрын

Пікірлер: 434
@bharathip2701
@bharathip2701 3 жыл бұрын
அந்த போல்டை வெலியே எடுத்ததும்...நம்ம அண்ணா முகத்தில் இருந்த சந்தோஷத்தை பார்க்க எனக்கும் ஒரு மகிழ்ச்சி 😍😍😍😍😍..... நல்லா பொருமையோடு வேலை செய்ததற்கு பலன்....😍😍😍🙋🏻‍♂️🙋🏻‍♂️🙋🏻‍♂️
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
நன்றி நண்பா
@bharathip2701
@bharathip2701 3 жыл бұрын
@@vaganaviyaltamil வணக்கம் அண்ணா 😍
@albertdevadoss6027
@albertdevadoss6027 3 жыл бұрын
எடுத்துருவாரு -னு பாதிலேயே தெரிஞ்சி போச்சி.. இல்லாட்டி வீடியோ போட்ருக்க மாட்டாரு-ல்ல..?? 😀😀😀
@Naveen1711
@Naveen1711 3 жыл бұрын
அருமை.. என்னுடைய pulsar லயும் இது போல் caliper Bolt mechanic ஒடைத்து விட்டார்.. ஆனால் நான் புதிய caliper வாங்கி குடித்து மாற்றினேன்.. நீங்கள் சூப்பர் ப்ரோ.
@albertdevadoss6027
@albertdevadoss6027 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ.. பொறுமையா., பதட்டமில்லாம., வேலை பாக்கறீங்க.. அதான் உங்களின் வெற்றிக்கான காரணம்.. தொடரட்டும் வெற்றிகள்.. 🔥🔥🔥❤️❤️❤️🎉🎉🎉
@rajkannur
@rajkannur 3 жыл бұрын
திறமை என்பது எல்லோருக்கும் உண்டு ஆனால் தீர்வு சிலரால் மட்டுமே கூற முடியும் நீங்கள் தொழில்நுட்பத்தின் தீர்வுகூடம் ஆகவே இன்னும் உங்கள் தீர்ப்புகளை எதிர்பார்கின்றேன் அண்ணா!!!
@sangatamilan6552
@sangatamilan6552 3 жыл бұрын
Bro nanuem uru work shopla jop panteran my age 18 unga videos use full thank you bro
@jaiganesh6660
@jaiganesh6660 3 жыл бұрын
அருமை உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைத்துவிட்டது சகோ
@massmayil8285
@massmayil8285 3 жыл бұрын
மிக மிக அருமை நீங்க வேற லெவல்ல அண்ணா XLசூப்பர் மைலேஜ் ஸ்பீடு அதிகரிப்பது எப்படி சொல்லுங்க
@Nano665
@Nano665 3 жыл бұрын
50 no jet mathuna accelator slide pinna bootam pointala marunga oil ring cl shoe check pannunga silecer check Np auto garage automated work shop
@Xpulserider4614
@Xpulserider4614 Жыл бұрын
Anna Mechanic நாளா முடியாதது ஏதும் இல்லை அண்ணா ❤️❤️🔥🔥🔥🔥i love mechanic work anna nannum mechanic tha anna 🔥😍😍
@ramgotisgreat7733
@ramgotisgreat7733 3 жыл бұрын
துனிந்து பாற்த அந்த திறமைக்கி நன்றி அன்ணா
@GunaGuna-ni3pc
@GunaGuna-ni3pc 3 жыл бұрын
Ilike u nenga podara video.enaku enaku use full ha iruku natq
@shrisuperinfo9644
@shrisuperinfo9644 3 жыл бұрын
Nice friend. Before trying to removing broken bolts use wd40 live it for 5mts. Then try your Method .it will come out easily.
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
Ok bro Thank you
@idhunammatimepass2580
@idhunammatimepass2580 Жыл бұрын
Bro unga shop enga irruku guduvancherry la
@sivamurugasamy8908
@sivamurugasamy8908 3 жыл бұрын
U is the no 1 bestwork shoper
@PRABU.M
@PRABU.M 3 жыл бұрын
Video oda end kudukum pothea theriuthu unga face la ulla happiness... Happada bolt ah kalatitom da nu....
@velayudhamnagamani3765
@velayudhamnagamani3765 3 жыл бұрын
Move கிளைமேக்ஸ் பார்த்த மாதிரி இருந்துச்சு
@dinesh93k
@dinesh93k 3 жыл бұрын
🙄
@ramnikul7779
@ramnikul7779 3 жыл бұрын
ரொம்ப தெளிவான வேலை சகோ.. பக்கா👌👌👌
@kavi1190
@kavi1190 3 жыл бұрын
அருமையான முயற்சி வாழ்த்துக்கள், ரஸ்ட் ஸ்ப்ரே முன்னரே உபயோகபடுத்துங்கள் ஏனெனில் இது போல உடையும் போல்ட் கண்டிப்பாக jam ஆகி இருக்கும். (என் அறிவுக்கு எட்டிய சிறு யோசனை தவறென்றால் மன்னிக்கவும்)
@-tamiluzhavan9952
@-tamiluzhavan9952 3 жыл бұрын
Arumai sagotharare
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
நன்றி நண்பா
@MECH_TECH9598
@MECH_TECH9598 3 жыл бұрын
நன்றி.அடுத்து அடுத்து எடுக்கும் முயற்சிக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்.சகோ.
@MohamedNizarsfilanka
@MohamedNizarsfilanka 3 жыл бұрын
சிறந்த வாகனவியலாளருக்கு பொறுமையும் திறமையும் தேவை !
@selvarajuk2343
@selvarajuk2343 3 жыл бұрын
நல்ல முயற்சி நண்பரே"!!
@s.rahulyadav9190
@s.rahulyadav9190 3 жыл бұрын
You can Weld the bold and remove it.if it's fails means 👍.neat and clean work very useful
@balamurugan3140
@balamurugan3140 3 жыл бұрын
உங்களது முயற்சிக்கு வாழ்த்துகள் ப்ராே great 👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🖐️🖐️🖐️🖐️🖐️
@sidsriramofficial1647
@sidsriramofficial1647 3 жыл бұрын
பொருமையின் வெற்றி சகோ👌
@albertdevadoss6027
@albertdevadoss6027 3 жыл бұрын
கொரியர் செலவு பண்ணினதுக்கு., மேல கொஞ்சம் செலவு பண்ணி புதுசா வாங்கி மாட்டிருக்கலாமே தேனி புரோ.. இருந்தாலும் உங்க பாசத்துக்கு ஒரு அளவில்லாம போச்சி தேனி ப்ரோ.. 😀😀😀 ❤️❤️❤️🔥🔥🔥🎉🎉🎉👍👍👍
@aravindn2832
@aravindn2832 3 жыл бұрын
2000 varum pudhusu
@albertdevadoss6027
@albertdevadoss6027 3 жыл бұрын
@@aravindn2832 காமடி.. சிரிங்க.. திட்டாதீங்க. 😀😀
@balamurugan3140
@balamurugan3140 3 жыл бұрын
துணிந்தவன் நடப்பான் கடலிலே semmma bro🖐️🖐️🖐️👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍
@saravananaarumugamsaravana2407
@saravananaarumugamsaravana2407 3 жыл бұрын
Supar gopi sir
@anbarasuanbarasu3353
@anbarasuanbarasu3353 3 жыл бұрын
Gopanna caliper work super congrats - Anbarasu
@imransherif.a5498
@imransherif.a5498 3 жыл бұрын
Unga videos paakkum bothu ,unga pakkathuleye irukura Mathiri feel aavuthu anna
@trendingmechanic5621
@trendingmechanic5621 3 жыл бұрын
Congratulations bro unga hard work vetri adayetum ❤️👍
@balamurugan3140
@balamurugan3140 3 жыл бұрын
உங்களது பாெறுமை 100/💯
@ridermaraa5149
@ridermaraa5149 3 жыл бұрын
மிக திறமையான வேலை சகோ
@sunmotors7196
@sunmotors7196 3 жыл бұрын
அருமை சூப்பர் உங்கள்் திறமைக்கு வாழ்த்துகள்
@Benzene-m7u
@Benzene-m7u 3 жыл бұрын
Genius . Done a good work brother.
@manilakshanasri5939
@manilakshanasri5939 2 жыл бұрын
Vera level Neenga na 🙏👌👌 Good Nice 💐💐
@sidsriramofficial1647
@sidsriramofficial1647 3 жыл бұрын
அருமை அனைத்து பதிவுகளும் ஈசியா புரிகிறது 👍
@roostar_Savel
@roostar_Savel 3 жыл бұрын
வாழ்த்துகள் Bro முயற்ச்சி செய்ததால் நல்ல பயன் வாழ்த்துகள்
@k.prakash7824
@k.prakash7824 3 жыл бұрын
Anna neega Vera 11 ponga semma super anna. You are very talent person anna 👍❤️
@a.v.sasidharan8795
@a.v.sasidharan8795 3 жыл бұрын
Super super super👌👌👌 continue your work help others
@madhanraj5968
@madhanraj5968 3 жыл бұрын
bro unga video parthu battery illama headlight led bulb. suzuki acess la set panna perfect ah work aaguthu bro.. thank u😍
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
Super bro , entha video mention pannunga bro
@madhanraj5968
@madhanraj5968 3 жыл бұрын
@@vaganaviyaltamil hmm parthen bro. romba risk yeduthu paninga...super
@a.naveenprakash5361
@a.naveenprakash5361 3 жыл бұрын
Bro pulsar 220 vibrations problem ku eaduchu idea solluga bro, unga videos ella super bro keep rocking,
@bikesstatus1364
@bikesstatus1364 3 жыл бұрын
Bro first like
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
Thank you bro
@mhoammedrayanmhoammedrayan7961
@mhoammedrayanmhoammedrayan7961 3 жыл бұрын
Super anna ungada vediyos yelam QATAR la erunthu rayan
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
Thank you bro
@arunalexander6389
@arunalexander6389 3 жыл бұрын
ungula mathri oru area la oru mechanic irunthale pothum bro, ana ipo engayum ungala mathri mechanic eh ile , vandi ready pandrathe oru porattam ah iruku.
@aravindhmass2873
@aravindhmass2873 3 жыл бұрын
Bro இந்த T - Stemp-ல இருந்து Cone Set எப்படி ரிமூவ் பன்றதுனு உங்க ஸ்டைல்ல ஒரு வீடியோ போடுங்க Bro..ஓவர் டைட்டா இருக்கு..எப்படி ரிமூவ் பன்றதுனே தெரியல..
@babukalyan861
@babukalyan861 3 жыл бұрын
Super bro. I am babu from palani....
@sabeer9020
@sabeer9020 3 жыл бұрын
அருமை👌உங்கள் ரசிகன் 🔥மதுரையில் இருந்து 💥👌
@annamalai4825
@annamalai4825 3 жыл бұрын
Excellent work.... 👌
@jothikumar3967
@jothikumar3967 3 жыл бұрын
நல்ல முயற்சி bro👏👏🤝👩‍🔧👩‍🔧
@sivasankarrprabhu9996
@sivasankarrprabhu9996 3 жыл бұрын
Super anna love frm keral ❤️
@rpr3269
@rpr3269 3 жыл бұрын
Vera level neenga....unga ulaippu kandipa oru periya success ahh thedi tharum👆👆✨✨
@moorthys1562
@moorthys1562 2 жыл бұрын
வணக்கம் சகோதரர் என்னுடைய பைக் கிலும் இந்த பிரச்சனை வந்தது நான் சாதாரண வெல்டிங் கடையில் கொடுத்து டிரில் செய்து எடுத்து விடலாம் என்று நினைத்தேன் ஆனால் அவர் அந்த மரையை காலி செய்து அப்புறம் பட்ட ரைக்கு சென்று புதிய மரை போட்டு சரி செய்தேன் சில வேளைகள் பார்க்க சாதாரணமாக தெரியும் ஆனால் அது அனுபவத்தை பொருத்தது
@samsaga8935
@samsaga8935 3 жыл бұрын
Anna super Anna, respect from Coimbatore 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@parasuparasu2398
@parasuparasu2398 3 жыл бұрын
Bro na nariya bick la odicita bro kalifer pothusutha vangi poduva
@SasiSasi-pe4ys
@SasiSasi-pe4ys 3 жыл бұрын
Bro nanum Theni than . Your fan bro..😉
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
Thank you bro
@Rajaavinpaarvai
@Rajaavinpaarvai 3 жыл бұрын
Nice tattoo ,😍 and good work
@the_crowdpullar_4671
@the_crowdpullar_4671 3 жыл бұрын
Bro bike la ceramic coting pannalama bro
@aarraavviinnd
@aarraavviinnd 3 жыл бұрын
To reduce the effort use penetrating oil and heat the surface. The the whole process will be easy.
@karthikvijayasekaran4497
@karthikvijayasekaran4497 10 ай бұрын
Hot blower le heat panni kalatunge easyha varum
@ponnusamy3428
@ponnusamy3428 3 жыл бұрын
Super bro valthukkal
@ajayadharsh5853
@ajayadharsh5853 3 жыл бұрын
Arumai ! Front disc Master cylinder bolt ipdi iruntha edukalama?
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
Yes bro
@fusion_fever1592
@fusion_fever1592 3 жыл бұрын
Kindly share the 1.09 tool name, for holding screw extractor...
@timeliftorsolutions6334
@timeliftorsolutions6334 3 жыл бұрын
Anna oru bench vize vanguraduku yen vaztukal
@Hariharan00225
@Hariharan00225 3 жыл бұрын
Anna neenga super semma talent neenga..
@s.vs.v2440
@s.vs.v2440 3 жыл бұрын
சூப்பர் உங்களுக்கு எல்லாம் வெற்றி தான் எல்லாம் வெற்றியாகவே அமையட்டும் வாழ்த்துக்கள்
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
நன்றி நண்பா
@balamurugan3140
@balamurugan3140 3 жыл бұрын
முயற்சி திருவினையாக்கும்
@sampathkumar-nl9nx
@sampathkumar-nl9nx 3 жыл бұрын
Super bro well done gratet job👌👌👌👌👏👏👏👏👍🙏 Bro Honda shine bike Iedling settings எப்படி செய்வது என்று video போடுங்க bro,,,🙏
@sampathkumar-nl9nx
@sampathkumar-nl9nx 3 жыл бұрын
Thank you bro 🙏🙏🙏
@sukumarm3503
@sukumarm3503 3 жыл бұрын
Honda cb shine 125cc bc6 வாங்கலாம கொஞ்சம் சொல்லுங்க Please..?
@vinothd7067
@vinothd7067 3 жыл бұрын
Vera level super thank you 😊👍👌👍
@MuthuKumar-hx4to
@MuthuKumar-hx4to 3 жыл бұрын
Sooooooooooper bro.all the best for future challenges.
@deneshprakash963
@deneshprakash963 3 жыл бұрын
Super bro congraglation
@chandruchan2799
@chandruchan2799 3 жыл бұрын
Bro enakum apache front disk pad kalatura bold thread poitu solution solunga
@bavash100ul
@bavash100ul 3 жыл бұрын
Suzuki shogun adikadi engine heat aanathum off ahuthu. Athuku enna reason ah irukum. Adikadi spark plug um change panra situation um varuthu. Crank shaft la oil leak nu weld panni potathu. But entha use um illa. Atha pathi knjm solla mudiuma
@mahaboobbasha6513
@mahaboobbasha6513 3 жыл бұрын
Super I like your channel
@hiphoptamizhanfan1069
@hiphoptamizhanfan1069 3 жыл бұрын
en bike courier panalam'nu thonuthu..my first bike.. many complications with this bike(YAMAHA SZ-R).. sale panna manasu ella..in CBE crt'ana mechanic set aagala, avlo thooram kondu vara petrol cash ella.. anyway nice video sago
@supremekailash33
@supremekailash33 2 жыл бұрын
முயற்சி எப்போதும் வீண் போகாது சகோ
@ayyakkannus5772
@ayyakkannus5772 3 жыл бұрын
Congratulated.... bro
@ttf2601
@ttf2601 3 жыл бұрын
Super bro neega salem shop vachirgala
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
No bro chennai
@padmanabanr8229
@padmanabanr8229 3 жыл бұрын
Honda dio ku engine bed bush change panna evlo charge agum gopi anna?
@nesamanisiva9559
@nesamanisiva9559 3 жыл бұрын
Nice bro congratulations
@sivavlog9141
@sivavlog9141 2 жыл бұрын
Hard work never fail bro
@seenivasan5237
@seenivasan5237 2 жыл бұрын
Bro ennoda bike LA ipdi Aayiduchu sari pannalama
@jayaram2103
@jayaram2103 3 жыл бұрын
Good job bro, Pls use wise for better holding,
@g.rajakirirajakiri8199
@g.rajakirirajakiri8199 3 жыл бұрын
Anna intha pittu enaku venum vangithara mudiyuma
@bala2127
@bala2127 3 жыл бұрын
மிக அருமையாக அந்த போல்டவெளியே எடுத்தீங் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள் பாலா மெக்கானிக் உளுந்தூர்பேட்டை
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
நன்றி bro
@karuppusamy.n7125
@karuppusamy.n7125 3 жыл бұрын
Anna na honda shine vaturuka mrng start pana adachu adachu odathu showroom service vita valve prblm mattanum nu solrangah 4000 agum nu solrangah rply pannugah broo plzz
@gnanasekaran8654
@gnanasekaran8654 3 жыл бұрын
Anna rx100 maintenance pathi oru video pannnunga
@prithivirj4442
@prithivirj4442 3 жыл бұрын
Caliper Disk pad bolt damage anna same method remove panna mudiyuma???
@ramakamalam
@ramakamalam 2 жыл бұрын
Super bro, Passion pro bs6 speed sensor video podunga
@samohdiqbal6011
@samohdiqbal6011 3 жыл бұрын
Puthiya disc break mathunadukku berahu tire free YA suthala Anna Anna seivathu
@rsvickyrsvicky6933
@rsvickyrsvicky6933 2 жыл бұрын
Anna nenga enna vooru
@premKumar-ui6ul
@premKumar-ui6ul 3 жыл бұрын
Congratulations anna I love you lot
@selvaselva466
@selvaselva466 3 жыл бұрын
Super anna from malaysia
@vaganaviyaltamil
@vaganaviyaltamil 3 жыл бұрын
Thank you bro
@selvaselva466
@selvaselva466 3 жыл бұрын
I am working in car workshop bro
@premkumar-if5eb
@premkumar-if5eb Жыл бұрын
Anna en bikela odaithuduchi eduthu thara enna selavu akum na i am Krishnagiri
@sreeram7291
@sreeram7291 3 жыл бұрын
Anna I have a plan to buy a new bike please suggest me a best bike
@santhoshskbros7078
@santhoshskbros7078 3 жыл бұрын
Bro Honda Shine Carburetor la Slide varra cap la Screw Fulla malungiruchu na yepdi yedukalam adhe mathiri screw tight ah irundha yepdi yedukalam kojam sollunga bro plz 🙏
@jcpman1937
@jcpman1937 3 жыл бұрын
Hi sir videos is super 👍👍👍👍👍👍
@rahim3679
@rahim3679 3 жыл бұрын
மிக அருமை வாழ்த்துகள் சகோ💐💐 Yamaha Rx135 க்கு rx100. போர் செட் பன்ன முடியுமா சகோ
@sriramchandran6087
@sriramchandran6087 3 жыл бұрын
Vera level na super na
@prabhakarvenkatesan2113
@prabhakarvenkatesan2113 3 жыл бұрын
Excellent ji.
@girijeevi7130
@girijeevi7130 3 жыл бұрын
Splender milage increase panna enna Pannanum bro
@KINGSIVA25
@KINGSIVA25 3 жыл бұрын
Nee ga vera level bro
@Hari-bj9pv
@Hari-bj9pv 3 жыл бұрын
Super,Excellent Anna
DISK BRAKE DIFFERENT TYPE PROBLEM
11:16
VAGANAVIYALதமிழ்
Рет қаралды 92 М.
unscrew the broken bolt without drilling and welding, simple trick
8:05
O ring Chain sprocket மாற்றுவது எப்படி..
25:01
VAGANAVIYALதமிழ்
Рет қаралды 179 М.
Bike Anti Theft Security System / தமிழ்
13:05
VAGANAVIYALதமிழ்
Рет қаралды 42 М.
HONDA SHINE Different Electrical problem/தமிழ்
11:51
VAGANAVIYALதமிழ்
Рет қаралды 108 М.
How to read Vernier Caliper?
12:37
Quality Expert Vlog
Рет қаралды 172 М.