Divorce செய்த மனைவியை மீண்டும் திருமணம் செய்துகொண்ட வித்யாசமான கணவன்! Valakku En | NakkheeranTV

  Рет қаралды 271,071

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер: 255
@SL-s13
@SL-s13 Жыл бұрын
நல்ல கணவனுக்கு நல்ல மனைவி அமைவது இல்லை. நல்ல மனைவியாக இருத்தால் நல்ல கணவன் அமைவது இல்லை. இது தான் இறைவனின் கணக்கு போல🤔
@kalarani2387
@kalarani2387 Жыл бұрын
சூப்பர் தம்பி👏🙌🙏
@esumathi2250
@esumathi2250 Жыл бұрын
Unmai
@bharathyjothykannan8560
@bharathyjothykannan8560 Жыл бұрын
100% True True
@musicrelaxation6980
@musicrelaxation6980 Жыл бұрын
Sulnilaihal dhan karanam
@renukadasan7328
@renukadasan7328 Жыл бұрын
Exactly
@selvamarikumar6363
@selvamarikumar6363 Жыл бұрын
எல்லாத் தேடல்களும் தேவைகள் தீர்ந்தவுடன் முற்றுப்பெற்று விடுகின்றன.😊
@ayan8662
@ayan8662 Жыл бұрын
கல்யாணம் ஆகிட்ட அவுங்கள வாழ விடுங்க, உறவுல எந்த பிரச்னை வந்தாலும் அவுங்க சரி செய்துப்பாங்க. காதல் குறைந்தா சொல்லி புரிய வைங்க, எனக்காக நேரம் குடுங்க என்று சொல்லுங்கள். அப்படியும் சரியாகலான இருவரும் சம்மததோடு பிரிந்துவிடுங்கள். ஆனால் திருமண உறவில் இருந்து கொண்டு,வேறு ஒருவரிடம் தகாத உறவில் இருப்பது மிகவும் தவறு. தாவு செய்து ஆணோ அல்லது பெண்ணோ இதை செய்யாதீர்கள்.
@nagarajt2470
@nagarajt2470 Жыл бұрын
திருமணமான ஆண் பெண்‌ இருவருமே விட்டு கொடுத்து வாழ‌வழிகாட்டும் சிறந்த வழக்கறிஞர்.வாழ்க அவர் பணி
@alagarrajb9130
@alagarrajb9130 Жыл бұрын
அவர் நல்ல மனிதர் ❤❤❤
@sreejuvasudevan3973
@sreejuvasudevan3973 Жыл бұрын
Such a Gem 💎 husband she got ❤
@shinemuzammil4270
@shinemuzammil4270 Жыл бұрын
haa you guys appreciate only so that you can do whatever you want ? He shud not accept for remarry first of all. Or he shud also enjoy with other girls.
@light9304
@light9304 Жыл бұрын
பையனை அவங்க அம்மா நன்றாக வளர்த்திருக்காங்க
@vasanthakandiah8256
@vasanthakandiah8256 Жыл бұрын
மதிப்பிற்குரிய சாந்தகுமாரி மிக தெளிவாக கூறுனீர்கள்.வாழ்க வளர்க.நல்ல சட்டம்.
@kasanthiakkasanthiak2066
@kasanthiakkasanthiak2066 Жыл бұрын
நல்ல புருஷன் அந்த மனிதன்... 👍👏
@kidskitchen7324
@kidskitchen7324 Ай бұрын
என் அம்மா பெயரும் சாந்தகுமாரி தான் அம்மா.. உங்களுடைய வழக்கு எண் கொஞ்ச நாளாக பார்க்கிறேன்.. அருமையா பேசுறீங்க.. வக்கீல்னா சும்மாவா.. அருமை.. வழக்கு விஷயத்தில் ஆணோ பெண்ணோ அவர்களுக்கான தேவையான தீர்வுகளை அழகா வாங்கி குடுக்குறீங்க.. சட்டத்தில் இருக்கும் சின்ன சின்ன விஷயங்கள் கூட எல்லோருக்கும் புரியும்படி சொல்லுறீங்க... வக்கீல், கோர்ட் என்பதெல்லாம் எண்ணத்திற்கு அப்பாற்பட்ட ஒரு உலகம் என்ற நிலை மாறி நேர்மையா இருப்பவங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் இடமாக உணர வைக்கிறது உங்க பேச்சு. நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள வசதியாக இருக்கிறது இந்த வழக்கு எண். நன்றி அம்மா🙏🏻. இதை தொகுத்து வழங்கும் நக்கீரன் டிவிக்கு மற்றும் ஹரி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻💐
@sumaiya6233
@sumaiya6233 Жыл бұрын
உலகத்தில் இப்படி கூட மனிதர்கள் இருக்கிறார்களா அந்தப் பையன் மனிதரில் மாணிக்கம்
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 Ай бұрын
நல்ல கணவர்..அமைந்து இருக்கார்...கடவுள் ஒரு வாய்ப்பு குடுத்து இருக்கார் நல்ல மணிதர்
@ammudharans8790
@ammudharans8790 Жыл бұрын
Oh my God what a climax super 🎉🎉🎉🎉🎉her husband super hero ❤
@srijavinodh204
@srijavinodh204 Жыл бұрын
Hats off to the husband god bless him. 🙌 really surprised to see such men
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 10 ай бұрын
இது தான் அடுத்த மணிரத்தனம் படத்தின் one line story 🥰🥰🥰😊👍 அடுத்த மவுன ராகம் 🥰🥰🥰
@sureshsupparamani1409
@sureshsupparamani1409 Жыл бұрын
18:57 goosebumps medam
@369TamilDevotional
@369TamilDevotional Жыл бұрын
விழிப்புணர்வு வீடியோ - இந்த காலத்திற்கு ஏற்ற மாதிரி ஆன தகவல் - நன்றி
@SaruPriya-h4o
@SaruPriya-h4o 8 ай бұрын
நானும் உங்களை பார்த்துகிட்டு தான் இருக்கேன் மேடம் சூப்பரா பேசுறீங்க
@dharma4044
@dharma4044 Жыл бұрын
விக்ரம் நல்ல குணம் படைத்தவர்! வாழ்க வளமுடன்
@brinthamathi.b3739
@brinthamathi.b3739 Жыл бұрын
He is a real man
@baabusmkbaabu2873
@baabusmkbaabu2873 Жыл бұрын
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் ... இது கள்ள உறவுகளுக்கு மட்டும் பொருந்தும்... உண்மையான காதலை புரிந்தவர்கள் வாழும் காலத்திலேயே சொர்க்கத்தை அனுபவிக்கிறார்கள், புரிந்துகொள்ளாதவர்கள் சோகத்தை அனுபவிக்கிறார்கள் 😢😭😢😭😢😭😢😭
@SandhiyaShri-dz7dh
@SandhiyaShri-dz7dh 10 ай бұрын
😅😅😅😅😅😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😮😅😮😅😮😅😅😅😅😅😮😅😮😅😮😅😅😅😮😮😮😅😮😮😅😅😅😅😅😅😅😮😅😅😮😮😅😮😮😅😮😮😮😅😮😮😮😮😮😮😅😮😮😅😮😅😮😅😮😅😮😮😅😮😮😅😅😅😅😮😮😮😮😮😮😅😮😮😮😮😮😮
@basti8264
@basti8264 Жыл бұрын
Really very good person. God bless. Hat's off to madam, she is doing very well.
@muthuselvi5391
@muthuselvi5391 Жыл бұрын
நல்ல மனிதர் 🙏
@baabusmkbaabu2873
@baabusmkbaabu2873 Жыл бұрын
கணவனுடைய அருகாமையை புறக்கணிக்கும் மனைவி, கணவனின் அன்பையும், காதலையும், அரவனைப்பையும், அலட்சியம் செய்யும் மனைவிகளும் இந்த உலகில் இருக்கிறாங்க மேடம்... 😭😢
@prakashaero1987
@prakashaero1987 9 ай бұрын
Exactly
@sid_rajesh
@sid_rajesh 8 ай бұрын
சிறந்த கணவர்
@Jokerheathledgerdarknight
@Jokerheathledgerdarknight 2 ай бұрын
Yemali kanavar
@nirmalal990
@nirmalal990 Жыл бұрын
23 rd one event function i meet shantha kumari madam i really so happy very kind full person
@BharataTamilPillai
@BharataTamilPillai Жыл бұрын
Such a matured guy that husband is... need to ask him in which school he studied😂
@jenitta6373
@jenitta6373 Жыл бұрын
😂😂😂
@Aryannlife
@Aryannlife Жыл бұрын
அது school ஒரு காரணம் but அம்மா அப்பா வளர்ப்பு தான்
@thulirchudar239
@thulirchudar239 Жыл бұрын
Amma...me too your great fan! Valga valamudan amma/\
@Anithacs4470
@Anithacs4470 Жыл бұрын
Great great husband...gentleman
@rubygovender2345
@rubygovender2345 Жыл бұрын
Thank u ma'am and Nakeeran post I am from South Africa I really enjoy your advice
@Myla_mahesh
@Myla_mahesh 9 ай бұрын
Mam நானும் உங்க fan.
@SakthiVel-ss3kw
@SakthiVel-ss3kw Жыл бұрын
அவர்கள் இனி இணைபிரிய மாட்டார்கள்.நல்ல அனுபவம் இருவருக்கும்.
@deivanaideivanai1007
@deivanaideivanai1007 Жыл бұрын
Mam அருமை தமிழ் 👌👌👌👌👌👌👌👌
@chandrasekark2244
@chandrasekark2244 Жыл бұрын
அப்பாவி கணவன்
@damokannan
@damokannan 5 ай бұрын
Awesome climax. Thanks for info Mam
@pm-dp1eq
@pm-dp1eq Жыл бұрын
அதெப்படிங்க மறக்க முடியும் அந்த பைய்யன் மனைவியயை வேற ஒருத்தரோடு பார்த்தாரே அதை மறக்க முடியாது வெளியே காட்டிக்கலைனாலும் உள்ளுக்குள்ளே இருந்துட்டே இருக்கும்
@mohamedsala6740
@mohamedsala6740 Жыл бұрын
Dear madam, you are great, but advices to to viewers is useful and informative, please keep it up madam for the shake our society. I have become one of your fan.
@KavithaKavi-lj1jj
@KavithaKavi-lj1jj Жыл бұрын
Spr nice husband🙏
@ayan8662
@ayan8662 Жыл бұрын
This video disturbed my sleeping. Her husband explained many times, but she doesn't care about it. How women or men get into affairs even they get love and affection from their partner. If he or she got married then the third person(rajarajan) treat them as a second hand, after they used, then they(rajarajan)get away from the couples(he or she). This video really disturbed me.
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 Жыл бұрын
இந்த நெறியாளர் மிகவும் நல்லவர் . மாதேஷ் போன்றவர்கள் குறுக்கீடு செய்து பேட்டி கொடுப்பவர்களை திணறடித்து முக்கியமான விஷயங்களை வெளிவர விடாமல் செய்து விடுவார் .
@shaleere6143
@shaleere6143 Жыл бұрын
Her hus really great 🥰🙏
@ashwathim8036
@ashwathim8036 4 ай бұрын
Thanks a lot..
@ayeshasanaayeshasana2102
@ayeshasanaayeshasana2102 3 ай бұрын
U talking way super mam i watch all episodes
@florenceprabavathys5603
@florenceprabavathys5603 Жыл бұрын
நல்ல மனிதன்
@bharathamohan1085
@bharathamohan1085 Жыл бұрын
He is good manஇது போல் கணவர்‌ கிடைத்தாது அவள் செய்த புண்ணியம்
@ramasara848
@ramasara848 Ай бұрын
Madm unggal tamzh very sweet M. N. Rajam voice.
@hebzibharose9255
@hebzibharose9255 Жыл бұрын
Super Mam you are doing good job may God Jesus bless you
@p.sridharanp.sridharan817
@p.sridharanp.sridharan817 Жыл бұрын
மனிதருள் மாணிக்கம் அந்த கணவர்
@aarthiprakash4805
@aarthiprakash4805 Жыл бұрын
I'm ur fan too 😊 And really explaining issues and positive possibilities in family court in each cases . Really great
@dickenscorner9807
@dickenscorner9807 Жыл бұрын
Hats off to that husband...gem🙌🙏❤️May God bless you...
@arumugam3514
@arumugam3514 6 ай бұрын
Amma fine Amma
@vaishnaviramamoorthy4659
@vaishnaviramamoorthy4659 8 ай бұрын
Such a great person ❤
@ambujamramiah4973
@ambujamramiah4973 Жыл бұрын
This is so odd! That woman is not a normal one. When she has such a caring, loving husband, why would she go for another man? Her original husband is beyond appreciation!!
@vijayaranisellappa7409
@vijayaranisellappa7409 Жыл бұрын
கணவன் கூட இருக்கனும் சரிதான். காதல் எப்போதும் காதல்தான்.. அது நட்பாக முடியாது. புருஷன் பணம், அடுத்தவன் உறவு.. இதுக்கு பேர் வேற..
@naveenkumarSSS
@naveenkumarSSS Жыл бұрын
Hi
@saranyalakshmi4375
@saranyalakshmi4375 Жыл бұрын
Climax super twist nalla husband❤
@nithiyamasala673
@nithiyamasala673 Жыл бұрын
மாமனார் மடையன்.அவன் மகளைசரியாக வளர்த்தாமல் பாவி
@abinayasunesh7770
@abinayasunesh7770 Жыл бұрын
Nanum unka fan❤
@cmrmaris
@cmrmaris Жыл бұрын
Excellent argument and job, nice advice also
@pi4official
@pi4official 7 ай бұрын
He is an idiot for marrying her again. Once a cheater, always a cheater.
@sowmiyavennila6250
@sowmiyavennila6250 Жыл бұрын
Hats off to you man 👏
@SatishchandargA
@SatishchandargA 7 ай бұрын
நல்ல கணவனுக்கு நல்ல மனைவி அமைவது இல்லை. நல்ல மனைவியாக இருத்தால் நல்ல கணவன் அமைவது இல்லை
@sharmilasupermambremenath2876
@sharmilasupermambremenath2876 Жыл бұрын
நானும் உங்க fan mam❤❤
@user-wp8jq6sf4e
@user-wp8jq6sf4e Жыл бұрын
Superb talk
@revathyrajendran8568
@revathyrajendran8568 Жыл бұрын
Evlo Nalla husband kidaichum vazhkaya keduthukuranga..
@suganyaselvaraj9933
@suganyaselvaraj9933 Жыл бұрын
Antha husband ah avanga 0arents nalla valarthurukkanga ❤❤❤
@drcp23
@drcp23 Жыл бұрын
Fan madam
@vennilar9633
@vennilar9633 11 ай бұрын
Arugamai meaning .."tholaivil"..arugil ilai..mam...
@renukadasan7328
@renukadasan7328 Жыл бұрын
Seriously such a wonderful person he is ❤️ nalla pasanguluku nalla ponnu kedaikadhu. Nalla ponnuku nalla pasangu kidaikadhu
@Prabhadurairaj-n8q
@Prabhadurairaj-n8q Жыл бұрын
I am also happy mam
@seemakumar5480
@seemakumar5480 Жыл бұрын
Nice mam
@helenjas3835
@helenjas3835 Жыл бұрын
Such a nice man. This is what is true love❤ But y to give such pain to a true man? And then coming and falling at his feet. Better don't have any unnecessary friendships
@ambalphotos5817
@ambalphotos5817 Жыл бұрын
தாங்கல் உன்மையான கதை சொல்லும் விதம் மிக
@ushacaroline668
@ushacaroline668 Жыл бұрын
good human
@AbubackarSiddique-w3y
@AbubackarSiddique-w3y Жыл бұрын
Very nice good excellent speech sistar
@ushaputti2712
@ushaputti2712 Жыл бұрын
I really like the way you choose and present your cases mam. I would love to meet you when I visit India. How can I contact you mam? Love to talk to you ❤
@thennarasubs9091
@thennarasubs9091 Жыл бұрын
மனசு வலிகுதுங்க 😢
@vanithak7518
@vanithak7518 Жыл бұрын
Super mam
@kaviyarasankavivalar3447
@kaviyarasankavivalar3447 Жыл бұрын
Mam. Super
@harishkanna1244
@harishkanna1244 Жыл бұрын
starts at 2:35
@lakpal491
@lakpal491 9 ай бұрын
கணவர் நல்ல வர்
@aysuad
@aysuad Жыл бұрын
பேட்டி‌ எடுப்பவர்‌ நிகழ்ச்சியின் ,போக்கு கருதி பல்லைக் காட்டுவதை குறைக்கவும்
@lemontree5717
@lemontree5717 Жыл бұрын
வேணும்னா நீயும் உன் சாமான காட்டு 😂😂
@lolJaBzlol
@lolJaBzlol Жыл бұрын
❤❤❤ well love
@Jokerheathledgerdarknight
@Jokerheathledgerdarknight 2 ай бұрын
Ennaga nyayam rendadha vandhavan ella kadjayim mudichi otittu itukkan usar ah?
@pandian.s2847
@pandian.s2847 Жыл бұрын
Super
@ThilakaG-k9u
@ThilakaG-k9u 11 ай бұрын
Super madam
@prabavathi2267
@prabavathi2267 Жыл бұрын
Wow super
@singaivendan369
@singaivendan369 Жыл бұрын
இந்த கருமம் புடிச்ச போன் வந்ததும் வந்துச்சு... ஏன் கேக்குறீங்க மேடம். பலரது குடும்ப வாழ்க்கையை அது சின்னாபின்னமாக்கி இருக்கிறது...ஏதோ ஒரு படத்தில் ஒருவன் சொல்லுவான் எவன் போன தொறந்தாலும் நாறுதுடா என்று...உண்மைதான். இதெல்ல்லாம் தெரிஞ்சு தான் நம் முன்னோர்கள் பல அறிவியல் வளர்ச்சியை பத்தொன்பது நூற்றாண்டுகளாக கட்டுக்குள் வைத்திருந்தார்கள்...ஏதோ இந்த 20ம் நூற்றாண்டில் நமக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நம் தலைமுறை வேலியில் போன ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டுக்கொண்டு, இப்போது குத்துதே குடையுதே என்றால் யார் என்ன செய்ய முடியும். உங்களுக்கு தெரியுமா...பல்வேறு மேலை நாடுகளில் பெண்கள் கைபேசியை உபயோகிப்பதற்கு தடை இருக்கிறது......அது ஒருபுறம் இருக்கட்டும். நீங்கள் வெறும் மேலோட்டமாக ஏதோ வெற்றிமாறனின் திரைக்கதையில் வரும் ஏதோ ஒரு கற்பனை கதாபாத்திரம் போல் ஒரு குடும்ப கதையை சொல்லி முடித்து விட்டீர்கள்...ஆனால், ஒரு பெண் தான் படிதாண்டுவதற்கு...எத்தனையோ காரணங்கள் உண்டு...இது சரி அல்லது இது தவறு என்று சொல்லுவதற்கு எவருக்கும் இங்கே அதிகாரமில்லை...அவரவர் வாழ்க்கை அவரவர் கைகளில்...தனக்கான பசிக்கு இறை இல்லாதபோது எல்லா மனிதமும் அதை திருட கூட முற்படும் என்று மனவியல் ஆணித்தரமாக சொல்லுகிறது அதுதான் நிதர்சனமும் கூட... படி தாண்டும் எல்லா பெண்ணுக்கும் தெரியும் இதில் ஒரு வேலை இவர்கள் பிடிபட்டால் அது அவர்களுக்கு ஆயுள் தண்டனை என்று...அப்படி அவர்கள் தன் தேவைக்காக ஒருவேளை படி தாண்டா-விட்டால் அது அவர்கள் தனக்கு தானே கொடுத்து கொள்ளும் மரணதண்டனை. இங்கே போட்டி...ஆயுள்தண்டனைக்கும் மரணதண்டனைக்குமானது...எது நல்லது என்பதை அந்தந்த சூழ்நிலை கைதிகல்தான் முடிவுசெய்யவேண்டும். பலருக்கு இங்கே வாழ்க்கை கொடூரமானது...அனால் அதன் வலியைசற்றும் முகத்தில் காட்டாமல் அனுதினமும் (நம்மை போல் ) நடிப்புற வாழ்தல் அதை விட கொடூரமானது!
@priscillapuspam8537
@priscillapuspam8537 Жыл бұрын
I m also your fan.
@Littleprincesskitchen970
@Littleprincesskitchen970 Жыл бұрын
En brotherku ethey same story than but cort ku pogala avala therumpavum mannichu valuraga but ava ennum therunthala en bro pilaikaga valuraga ..
@antonyselvaraj5617
@antonyselvaraj5617 Жыл бұрын
Nice mam
@mariyaprakashamamburose1806
@mariyaprakashamamburose1806 Жыл бұрын
Case was fantastic but he should have not accepted again her for the remarriage. By accepting her for the remarriage he has done a great mistake.
@santhoshrider7348
@santhoshrider7348 Жыл бұрын
Exactly மானங்கெட்டத்தனம்
@sonypaul87
@sonypaul87 10 ай бұрын
That man accepted her only for his daughter future I think.
@aswinmarenaswin8399
@aswinmarenaswin8399 7 ай бұрын
Unge video ku naa rasigai agividden mam
@thamaraisk4291
@thamaraisk4291 Жыл бұрын
Ivara mathiri oru gentleman erukkava mudiyathu
@vpraveena8712
@vpraveena8712 Жыл бұрын
Madam my husband enaku divorce pannahmah second marriage panietaru enaku 2 girls irukangha plz Nan rompah kastahpaturan 😢
@rajesk245
@rajesk245 Жыл бұрын
Unga husband mela oru case podunga அப்படியே compensation கேட்டும் ஒரு case போடுங்க அப்பிரம் பாருங்க உங்களுக்கு நல்லது மட்டும் தான் நடக்கும்
@VishvathikaRajkumar-ol4zy
@VishvathikaRajkumar-ol4zy Жыл бұрын
Naanum oru ponnudha but ea mam media ellarum thappu panna paiyanunga photo and name la solringah Girl name photo hide panringah
@revathianandrajanandraj3313
@revathianandrajanandraj3313 Жыл бұрын
Ma'am I'm ur big fan 😍 always awaiting for ur video
@Sri.4943
@Sri.4943 Жыл бұрын
Super ♥️
@lakshanDharshantimes0626
@lakshanDharshantimes0626 Жыл бұрын
Ammaa enga hus payangra santhagam pidipavara girl frnd kuda pesamidiyathu Deivam avaru nala pasangaluku epadithan amaiyum
@janakiponusamy9949
@janakiponusamy9949 Жыл бұрын
மனிதருள் மாணிக்கம்.
@chennaino1biryani281
@chennaino1biryani281 Жыл бұрын
Mam na unkaloda fan super mam❤
@ponnarasi4236
@ponnarasi4236 Жыл бұрын
பாவி சன்டாலி.
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 78 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 14 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 89 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 78 МЛН