சாதி வெறி இல்லாத தமிழ் நாடு உருவாக்க பாடுபடும் அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@laklak743 жыл бұрын
போடுங்க நாம்தமிழருக்கு வோட்டு. பின்பு பாருங்க எங்க சாதி இருக்குது என்று 💪🏾💪🏾💪🏾
@VimalEmpireEmpire Жыл бұрын
Appo குடி peru பின்னாடி poda சொல்றது குடி vs சாதி. விளக்கம் குடுங்க
@VedhachalamA-ct3nl5 ай бұрын
@@laklak742024 நாடாளுமன்ற தேர்தலில் நான் நாம் தமிழருக்கு தான் வாக்களித்தேன் ஆனால் இப்போது அந்த மனநிலையில் நான் இல்லை காரணம் நாம் தமிழர் கட்சியில் காளியம்மாள் மிகவும் கடுமையாக உழைத்தவர் பிறகு ஏன் அவரை சீமான் அவர்கள் உதாசீனப் படுத்தினர்.
@susikumar21993 жыл бұрын
கருப்பு சட்டை மட்டும் கொள்கையை விடாம பேசுறாங்க,
@ChannelTNN3 жыл бұрын
மனிதகுலத்திற்க்கு எதிரிகளே, ஜாதியை வைத்து அரசியல் நடத்தும் தலைவர்கள் தான். முன்பு இந்த மாதிரி பிரச்சனைகள் தருமபுரியில் இல்லை. ஒருவருக்கு ஒருவர் உதவியாகவும், அவரவர் வேலையை அவரவர்கள் செய்து சகோதரர்கள் போல வாழ்ந்து வந்தனர். நீ பெரியவனா, நான் பெரியவனா என ஜாதித்தலைவர்கள் உள்ளே வந்ததும், ஜாதி வேற்றுமை புகைந்து , பற்றி எரிந்துவிட்டது. ஜாதித்தலைவர்கள் ஒழிந்தால் தான், ஜாதியில் ஏற்றத்தாழ்வு ஒழியும்.
@yasmeen61713 жыл бұрын
@@ChannelTNN very good.
@jsk1810-Life3 жыл бұрын
இந்த பிரச்சினை தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் இல்லை தமிழ் நாடு முழுவதும் இப்படி தான் மக்கள் எப்போது இருக்கிறார்கள்.
@Moodra_Mayirey3 жыл бұрын
நான் சாதி மறுப்பு திருமணம் செய்தவன். ஆரம்பத்தில் இரு குடும்பத்தையும் ஒன்று சேர்க்க கஷ்டப்பட்டாலும் இப்போது ஒகே! ஆனால் இப்போது குழந்தை பிறந்த பிறகு இந்த சாதி சான்றிதழ் வாங்கும் போது மறுபடியும் பிரட்சனை தலைதூக்க ஆரம்பித்துவிட்டது
@Tn-sk20253 жыл бұрын
விருப்பம்னா ஜாதி இல்லை னு வாங்குங்க
@prabameenu30253 жыл бұрын
கவலை படவேண்டும் அண்ணா காலம் மாறும்
@laklak743 жыл бұрын
ஜாதி. இடத்தில் தமிழன் என்று போடுங்கள்
@Tn-sk20253 жыл бұрын
@@laklak74 தம்பி அப்டி யல்லாம் போட முடியாது
@ChannelTNN3 жыл бұрын
"ஜாதி மறுப்பு"ந்னு ஒரு புது ஜாதியை உருவாக்கி, அனைத்து ஒதுக்கீடுகளிலும் 5% சமமாக கொடுக்கலாம். யார் வேண்டுமானுலும் இது சேர அனுமதிக்கவேண்டும்.
@ramachandrant62393 жыл бұрын
அவசியமான விவாதம் வாழ்த்துக்கள்
@ChannelTNN3 жыл бұрын
தேர்தல் நேரத்தில் மக்கள் மறந்துபோன பிரச்சனையை ஊதி பெருசாக்குவது பி.பி.சிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலை. அனைவரும் அவரவர் வேலையை பார்த்தனர், அரசியல் வாதிகளும், பத்திரிகைக்களும் பிரச்சனையை பற்றவைத்துவிட்டு போடுவிடுகிறார்கள். மறந்துபோன விசியத்திற்க்கு சமாதி திறந்து வைத்து பிரச்சனையை பெரிதாக்கி, இந்தியாவில் பிரச்சனை ஏற்ப்படுத்ததான் பி.பி.சிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கிய வேலை.
@starmedia5902 Жыл бұрын
திருமாவளவன் செத்தால் மட்டுமே இனம் உருப்படும்
@aravinthavin5311 ай бұрын
Avan mattum ella Avana mari jathi pera solli Arasiyal pannura yellarum Seththuda. Nalla erukum....🫡
@Manithi_aadayagam2 ай бұрын
Crct
@saransg10373 жыл бұрын
பாமக போன்ற கட்சியை மக்கள் புறக்கணிக்க வேண்டும்
@dvivekvinoth3 жыл бұрын
திமுக telugu கட்சி, most dangerous கட்சி this will destroy all Tamil speak people, பாமக தமிழ் பேசும் மக்கள் கட்சி, first understand real truth and study history, how many tamil speak கட்சி, we can count easily only two or three,remaining all telugu peoples, all company owner are hindi people and telugu people, dont destroy tamil people, I think you are telugu guy or hindi guy, guy ,please respect mother language, don't be the language destroyer, tamil people will respect other languages but we will not allow to destroy tamil historyand language,.
@dvivekvinoth3 жыл бұрын
dear my friend understand present conditions ,background and speak ,BBC news just channel, they will not speak truth mostly, தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டு they change hindi language, did BBC news speak about ,no ,because he is congress and hindi people, he destroy many Tamil people for personal revenge
@ராஜா.தரணீஷ்3 жыл бұрын
அது ஒருபோதும் நடக்காது.
@lakshmanKumar-ky2tj3 жыл бұрын
@@dvivekvinoth நீ எல்லா தமிழனையும் தெலுங்கன் என்று சொல்லாதே....பாமக ஒன்றும் உத்தமர் கட்சி கிடையாது....எங்களுக்கு எல்லார் லட்சணமும் தெரியும்
@skwrongturn57663 жыл бұрын
Vck purakanikkapada vendum
@devedranswamy67283 жыл бұрын
Good job BBC let going on conversations .
@vgvlogs25593 жыл бұрын
நாம் தமிழர்கள் என்று சாதியை மறந்து ஒன்றிணைந்து வாழ வேண்டும். இல்லையென்றால் நாம் இங்கே சண்டையிட்டுக் கொண்டு இருக்கையில் வட மாநிலத்தவர் ஆக்கிரமிப்பு நடக்கும்
@VimalEmpireEmpire Жыл бұрын
அப்போ குடி அரசியல என்ன ப்ரோ
@luckypattusworld73193 жыл бұрын
Be the change u wish to be....... மாற்றத்தின் தொடக்கம் நாம் ஒவ்வொருவராக இருப்போம்👍
@nanthannachiyppannanthan37773 жыл бұрын
உங்கள் சேவை பாராட்டுக்குரியது பெரிய சல்யூட்
@bharathmegala70903 жыл бұрын
நகரங்களில் குடும்ப பெண்களும் மற்ற குடும்ப பெண்கள் என்ன சாதி என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.தங்களை உயர்சாதி என்று சொல்லி கொள்கிற பெண்களே பக்கத்து வீட்டு பெண்கள் என்ன சாதி என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
@kumaranbalaji27743 жыл бұрын
Chennai vaanga sir vaniyar dalit la kidaiyathu sothuku poratam panrathulye vazkha poidum .....
@ridhufaran73523 жыл бұрын
Seriya sonninga. Indha prachanai ellam perumbalum villages and outskirts la tha nedakudhu. City la most ah indha problem irukadhu
@srinath78533 жыл бұрын
Caste pakkurathu sc peoples tha
@அவன்இவன்3 жыл бұрын
@@srinath7853 ella people's um tha
@kameshsandhya73273 жыл бұрын
TN full caste veri iruku yarku illa nu sollunga .
@mjgramstories3 жыл бұрын
Dnt say dalit village.... The term u used itself shows the social separation .... 😡😡😡😡😡😡😡😡 சாதி பிரிவுகள்னு சொல்லுங்க... இந்த பிரிவினைகள் அரசியலுக்கான செயற்பாடுகளே.....
Even u should not mentioned.. dalith village. It's just a village.. change need to change from us
@Nonecares4523 жыл бұрын
இது பெரியார் பூமி , பெரியார் பூமி என்று சொல்றாங்க , ஆன ஜாதி மட்டும் விட்டு கொடுக்க மாட்டேன் என்று சொல்றாங்க.
@lakshmanKumar-ky2tj3 жыл бұрын
@pika reviews போய் வடநாட்டு பக்கம் போய் பாருடா முட்டாள்....
@Manithi_aadayagam2 ай бұрын
Periyar bhoomi ah avarea oru______
@dada-bp7nf Жыл бұрын
Super good mem Thank you very mutch mem 🙏
@Julia-fr6lk3 жыл бұрын
என்னிடத்தில் ஒரு அணு குண்டைத்து அதை எங்கே போட விருப்பம் என்று கேட்டால் அதை தமிழ்நாட்டில்தான் போடுவேன் என்ன கேவலம் நான் தமிழனாய் பிறந்தயிட்டு வேட்கப்படுகிறேன்.
ஜாதிய பார்க்குறவுங்க சாப்பிடும் சோறு எந்த ஜாதியில் இருந்து வருது பணம் எந்த ஜாதி கையில் இருந்து வருதுன்னு பார்த்துதான் வாங்குறாங்களா
@குறிஞ்சிதிணைஉலகம்3 жыл бұрын
ஜாதி வேண்டாம் என்று சொல்பவர்கள் அதன் அடிப்படையில் அமைந்த சலுகைகளை பெற மறுக்கலாம்
@manavdeepyuvrev71313 жыл бұрын
Yes we are ready to give up those so called சலுகைகள்
@குறிஞ்சிதிணைஉலகம்3 жыл бұрын
Good honest answer.
@cpet3963 жыл бұрын
"PMK" endra 420 kumbal, jaadhi ArasiyYalai vaithu, Kodi. .Kodi-yaaga 💰💰PaNam pannuVadhil always the Experts. Please do not Vote for PMK. .
@manavdeepyuvrev71313 жыл бұрын
Yes correct
@monishamonisha86043 жыл бұрын
Pmk vote podathinga pls .pls.pls.pls.pls.nadu Nalla irukanum.pls pls pls anbumani & ramadass nam nattin sabakedu....pls no vote for pmk
@vimalraj71793 жыл бұрын
உலகத்தில் முதலில் மனிதன் பெருகினான்.அப்போது மனிதன் ஒரு இனம்.
@VimalEmpireEmpire Жыл бұрын
Yan peru vachikiravanga ellarumey manitha இனம் பத்தி தான் pesuran.
@venugopalk18783 жыл бұрын
ஜாதி மதம் நிறம் மொழி இவற்றில் ஏற்றத்தாழ்வு இல்லாத ஒரு நாட்டை காட்டுங்கள் இங்கிலாந்தில் நிற வேறுபாடு இல்லையா எங்கள் பிரச்சனையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்
@Julia-fr6lk3 жыл бұрын
வெள்ளைக்காரனுக்கு நீ நீக்கிறோதான்
@ashwin33793 жыл бұрын
Took 9 yrs to recognize the prblm I studied 6th when it was happend and I studied in Dharmapuri
@yasmeen61713 жыл бұрын
பெயரில் இளவரசன் காதல் இளவரசன் ஆகிவிட்டான்
@srinath78533 жыл бұрын
I love u
@mohamedaazeek61903 жыл бұрын
இன்னுமாடா சாதி சாதின்னு சாவுறிங்க 🤮😡🤬
@magesh7046 Жыл бұрын
Neenga religion obsessive ah irukeenga illa... . Unga veetu ponna other boys ku kodupeengala ? I am not a caste supporter. But I am sure RSS, Muslims, DMK, PMK, VCK are all doing damange to the community than doing any good.... Thidundhunga d
@sankark61143 жыл бұрын
yesterday was worst(grandpa period), today is failure(my dad period), tomorrow will be better(my period) and the future will be best(our kids)
@antonysuresh30723 жыл бұрын
நல்ல கல்வி , நல்ல மேம்பாடு கிடைத்தால் சமூகத்தில் அனைத்து பாகுபாடுகளும் ஒழியும்...
@RAJASEKAR-fc9pq3 жыл бұрын
முக்கிய காரணம் pmk தான் காரணம்..
@chinniah.b41643 жыл бұрын
Good one BBC Tamil 👍 Some Political Parties Have used caste to fuel their vote bank but things will change slowly but Surely !
@m.palanimurugan25237 ай бұрын
ஜாதி வச்சு அரசியல் செய்கிறவன் செத்தால் மட்டுமே ஜாதியை முடியும்.
@DiniSmart4273 жыл бұрын
பாமக தமிழ்நாட்டின் சாப கேடு...
@sakthivelpalani48153 жыл бұрын
முதலில் அரசு சாதி சான்றிதழை ஒழித்தால் சாதி தானாக ஒழியும்.இக்கருத்திற்கு ஆதரவு தருபவர்கள் லைக் பண்ணுங்க
@சதீஷ்கண்ணன்3 жыл бұрын
சீப்பை ஒளித்து வைத்தால்..
@vigneshathiyan81453 жыл бұрын
சாதியற்றவர்கள் என பிரிவை உருவாக்கினாலே போதும்
@ganapathytrichy76553 жыл бұрын
அரசியல் வாதிகள் மட்டும் அல்ல BBC யும் சாதி பாகுபாட்டை வளர்கிறது இந்த காணொளி மூலமாக.
@kumarramachandran95433 жыл бұрын
ஜாதி அரசியல் மக்களால் பிளவை காட்டிலும், அதன் தலைவர்கள் தான் முக்கிய காரணமாக உள்ளனர்.ஒரு தலைவர் சரக்கு மிடுக்கு எங்களிடம் உள்ளது.இப்படி பேசிய இவரை காவல் துரை என்ன செய்து விட்டது?
@anbua24123 жыл бұрын
ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே
@indianhuman1433 жыл бұрын
love is beautiful,,, love its an emotional art connecting hearts ..... But some dogs ( politicians) creates an scene to make hype for their political path,even parents allowed but that dogs manipulate parents..... Love have to live
@manavdeepyuvrev71313 жыл бұрын
Pls don't says dogs. There is no caste in dogs
@sushmithaprt9917 Жыл бұрын
💯
@kamarajm41063 жыл бұрын
We must laid a foundation stone for elavarasan memorium
@itzbabydragon6307 Жыл бұрын
Ilavarasanukku innum justice kidaikkala 😢
@ramstalk47423 жыл бұрын
super and needed video girls ...done a great job
@Sangavi-guhan9 ай бұрын
Ramados family ku kandipa nalla vazhvu irukathu
@santhoskumar60713 жыл бұрын
First finish the studies. And then find a job. Finally finish all the education loans. Make your parents feeling good. Then you make love. We support you my dear young brothers and sisters. Because parents first everything next. They have sacrifices their whole life....
@ravichandransubramaniam61693 жыл бұрын
Right comments. Today young age because of infactuation with out realising and completing social responsibility and coming to you decent position and earning consistent money all this love are not required. Also I am against this BBC reporter who all interviewing college going boys and girls whose answer are not at all a responsible one.
@Praveensingh76673 жыл бұрын
பின்ன என்னத்துக்கு தலித் இல்லாதோர் கூட்டமைப்பு உருவாக்குனேங்க
@viveksthought9293 жыл бұрын
No chance to change .it's spreaded . higher caste people will not change any more . because money and power of higher caste occupied
@gokulraja28123 жыл бұрын
Casteism is all over india and wherever indians live in other countries
@bhuvan4452 Жыл бұрын
Pmk va first band pannanum
@ராஜா.தரணீஷ்3 жыл бұрын
ஜாதி மதம் இனம் மொழி இவற்றை எதையும் ஒழிக்க முடியாது.
In Japan there were 4 divisions and same upper and lower criteria was there. Government made one order and made all equal eradicating the division. Our Indian Politicians are not honest. If they are true can easily eradicate the caste creed in our country.
Dalits will forget what they did to ilavarasan… last month they were defeated in the same Dharmapuri… ilavarasan’s death will continue to haunt PMK
@ravi-fh1de3 жыл бұрын
Pls sister don't tell kalappu thirumanam this is wrong sentence seerthurutha thirumanam
@சாஇளவரசன்3 жыл бұрын
antha bro ku reservation knowledge illa poala?
@Tamil699733 жыл бұрын
ஆண் ஜாதி பெண் ஜாதி இரண்டு ஜாதி தான் நமக்கு
@libinjabasinth30863 жыл бұрын
உன்னைப்போல பிறரையும் நேசி...
@yasmeen61713 жыл бұрын
காதலர் தினம் கொண்டாட முடிகின்ற நம் சமுதாயம் உண்மை காதலை எதிர்க்கின்ற முட்டாள்களுக்கு புத்தி தெளிய வைக்க வருடத்தில் ஒரு நாள் ஏற்படுத்தினால் நல்லது.
@startutionfun3053 жыл бұрын
Vxnnvxnvxnvxnvxnvxnvxnvnvxnvxnxvnxvnxvnxxvnnvx
@karkuzhali90463 жыл бұрын
அருமை
@firepotgames65513 жыл бұрын
என்னடா எல்லாம் மாடி வீடா இருக்கு, இவனுங்களை போய் ஒடுக்க பட்டவங்க ன்னு சொல்லிட்டு இருக்கீங்க?
@gokulkannang6603 жыл бұрын
Otukapatavanga na kasu ilama ila jaathi reethiya othukurathu athu kolaiya vida kelavalam
@firepotgames65513 жыл бұрын
@@gokulkannang660 government vela, veedu car, ellam iruku appuramum enna da neenga odukka pattavanga?
@gokulkannang6603 жыл бұрын
@@firepotgames6551 ama ivaru than Vilaku pudichu patharu
@Barathi20013 жыл бұрын
@@firepotgames6551 OC LA ellaney kedaikkuthuilla Aprm Enna
@firepotgames65513 жыл бұрын
@@Barathi2001 government pullingo.. 😂🤣
@reshmalakshmi62542 жыл бұрын
Where is Divya . What happen her?
@shalini3667 ай бұрын
Youngsters to understand, they earn money...money is the only source to overcome.... Throw money at pig... even nool party...throw money... Hunger for money is important youngsters.... think.. search... be farsighted... God bless
@dineshdk8398 Жыл бұрын
காதல் திருமணம் செய்யலாம் தவறில்லை ஆனால் பெற்றோர்கள் விருப்பத்தில்தான் செய்யனும் அதையும் மீறி செய்தால் பெற்றோர்கள் வயிற்றெரிச்சல் சும்மா விடாது
@lp8688 Жыл бұрын
Elders have lived their life, once their child becomes an adult and independent, they should not control their children's life. An adult has all rights to choice their career and life. Parents have no rights over that!
@tamsanm3 жыл бұрын
I accept that you are supporting DMK...
@Rafi-sz7gm3 жыл бұрын
Never forget. Ilavarajan murder and his love story case. Saathi veri piditha kumpal. Main PMK . BBC 👍
@munusamymunusamy67217 ай бұрын
JAIBHIM
@gokilavasm45103 жыл бұрын
❤Love is great
@kujilikids51483 жыл бұрын
Anna Jhon Pandian solvathu pola Avargal saathi peyarai sollunga Athu enna Thalith Vanniyan nu Avanoda Saathiya solringa ivana Thalith nu solringa Neenga ozhunga mothal la record pannunga
@lakshmanKumar-ky2tj3 жыл бұрын
யப்பா உங்க விளக்கம் எனக்கு தலையே சுத்துது....
@sureshna15993 жыл бұрын
@@lakshmanKumar-ky2tj மூடிட்டு போடா உனக்கு தேவையா
@niranjana95683 жыл бұрын
ஒரு காதல் ....ஓட்டு மொத்த ஊரின் ஓற்றுமையை குலைத்துவிட்டது ..பின்னோக்கி இழுத்து விட்டுள்ளது ...காதலில் சுயநலம் தான் உள்ளது .....
@classyvignesh78753 жыл бұрын
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
@chinniah.b41643 жыл бұрын
Kadhal mattum illa arasiyal um
@indianhuman1433 жыл бұрын
காதல் இல்ல சாதி அரசியல்
@niranjana95683 жыл бұрын
@@chinniah.b4164 இளவரசன் காதலை முழுவதும் பயன்படுத்தி வளர்ந்தது பா.ம.க ...சாக கிடந்த கட்டிசிக்கு உயிர் வந்ததே இந்த காதலால் நண்பா
@niranjana95683 жыл бұрын
@@indianhuman143 காதல் சாதி வெறியர்கள் தங்களை வளர்த்து கொள்ள எடுத்துக்கொண்ட ஆயுதம் ....
@dhanapathy163 жыл бұрын
Ban community certificate......🔥
@leninannamalai33703 жыл бұрын
Naam manam mattram devai appothu thaan ellam sariyaka varum _nanum intercaste marriage couple nalla thaan errukken maa👍🙏
@karuppum69333 жыл бұрын
good try...
@jaireveena905610 ай бұрын
கண்ணகி / முருகேசன் ஊருக்கு கொஞ்சம் போய்ட்டு வாங்க 🙏🙏🙏 plz
@cselvakumar76393 жыл бұрын
yarum jathiya pathi pesathinga athuve pothum...
@deletionmode77263 жыл бұрын
Dei SC ah Vida kevalamanavanga intha palli pasanga ya reservation ku picha edukaranga enga kooda compete panna mudiyama 10.5 reservation vangitanga palli pasanga
@@kavinmegam.m6740 Dei lavude nee Enna pudunguna unakkum enakkum ore reservation than da naanum MBC la than varen ommala ippo enga kitta irunthu nee pudingura otha ungala inimel Mela vara vidama panrom irunga da Admk kaaran eppadi enga meeri ungalukku tharan nu paapom
@kavinmegam.m67403 жыл бұрын
@@deletionmode7726 😂😂🤣🤣🤣🤣😂😂😂
@deletionmode77263 жыл бұрын
@pika reviews Dei lavade naan mbc nu solren eppadi da parayar community la varuven ungalukku reservation koduthathu correct than mutta kootheengala irrukeenga 😂😂😂
@deletionmode77263 жыл бұрын
@@kavinmegam.m6740 Siri da palli payale 😂😂😂😂
@jagathsingsb97473 жыл бұрын
Athu enna dalit village.intha village nu soldringa
@sathiyamoorthy84623 жыл бұрын
It is not spread, but it is rooted.
@divyasrrigopinath41083 жыл бұрын
I want to join in tis how to join #tamilnaduonwheels
@bhuvibhuvana399427 күн бұрын
Vanniyar tha vetturanga nu theriyudhe apram en love pandringa
@sureshgounder..77963 жыл бұрын
காதலுக்கு ஜாதி மதம் தெரியாது.. உண்மை.. காதல் அத்துடன் முடிவதில்லை, அதன் பிறகே வாழ்கை என்ற ஒன்று இருக்கிறது.. இளவரசன் சந்தித்த இன்னல்கள் காதலயும் தாண்டியது.. சிங்கம்(காதல்- ஜாதி) குட்டியாக இருக்கும் போது அழகுதான்..
சாதியத்தை ஒழிக்க கலப்பு திருமணம் மற்றும் காதல் தீர்வல்ல..
@masterjiraiya58893 жыл бұрын
Vera enna theervu iruku unga kitta
@sivakumarponnusamy46503 жыл бұрын
உங்க கிட்டன்னு சொல்லாதீர்கள் சகோதரரே. நம்மகிட்டன்னு சொல்லுங்க. நாம் அந்த சூழலை கண்டறிவோம்.
@masterjiraiya58893 жыл бұрын
@@sivakumarponnusamy4650 na kalapu thirumaatha pathi pesla so peanathu neenga appa solutions enna iruku sollunga
@janarthanselvaraj55563 жыл бұрын
BBC நீங்களும் நல்லா அரசியல் பன்னுரிங்க 😊
@meenajasmine97313 жыл бұрын
Jaadhi thedi yarum Kadhal seyvathillai.... Kadhal vantha pin jadhi parkkavum thonalai.... ellame maridum endra mana nilai mattume maravillai
@Sangavi-guhan9 ай бұрын
Ithuellam nadipu sir.... adhiparasakthi college la vanthu parunga antha caste puranatha eppadi paaduvanuga.....intha vanniyar poita...caste illatha tamizhagam vanthudum.
@KumaranD-20058 ай бұрын
Vanniyar,koundar etc innum sila peru irukanga
@mukesh0307863 жыл бұрын
Idhu muzhuka muzhuka vanniyarukku edhiraana padhivu.... BBC pirithaalum soozhchiya thodangidichi.... 🤣🤣🤣 Divide and Rule 🤣🤣🤣🤣
@monishamonisha86043 жыл бұрын
Poda loosu
@seeralanp65103 жыл бұрын
Ethu unmai ela em yanna na endha uorutan 🤦🏾♂️
@loganathan86723 жыл бұрын
nalla documentary
@dhiva77183 жыл бұрын
Love is love ok. But nadaga kathal????
@lakshmanKumar-ky2tj3 жыл бұрын
பின் எது நாடகக் காதல்? எது நாடக காதல் இல்லைனு சொல்லமுடியுமா? அப்படியே நாடகக் காதலாக இருந்தாலும் அது சட்டப்படி குற்றம்னு சொல்லமுடியுமா? நீதிமன்றத்தில் அது குற்றம்னு வாதாடி ஒத்துக்க வையுங்களேன்...முடியுமா? தைரியம் இருக்கா?
@dhiva77183 жыл бұрын
@@lakshmanKumar-ky2tj unga veetu ponna ethavathu poruki kasukaga kalyanam pani torture pana therium. Apo poy neengale neethi manrathula vathadikonga
@dhiva77183 жыл бұрын
@@lakshmanKumar-ky2tj maatru samuthayathula irunthu evlo kathal kalyanam nadanthu iruku. Ana particular ah oru group iruku ponungala correct pananum nu, kasukaga.athey tha solrom.
@dhiva77183 жыл бұрын
@@lakshmanKumar-ky2tj athu ena thairium iruka nu kekringa. Ipa na sona ethanayo porukingala magalir kaval nilayathula nalla neethi koduthu irukanga. Theriyalaina poi therinjikongs
@lakshmanKumar-ky2tj3 жыл бұрын
@@dhiva7718 நீங்க பார்த்திருகிங்களா? தலித் காசுக்காகத்தான் காதல் பண்ணுகிறான் என்று? இது அரசியல்வியாதிகளால் பரப்பபட்ட அற்புதமான பொய் பிரச்சாரம்...அது எப்படி பையனின் தந்தை ஒத்துக்கொள்வார் இதுக்கு...ஏன் காசு இல்லையெனில் எங்களுக்கு தன் மானமே இருக்கக்கூடாதா? அது என்ன தலித் காதல் திருமணம் செய்தால் மட்டும் உங்களுக்கு பொத்துகொண்டு வருகிறது? நாங்கள் எல்லோரும் நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான் செய்கிறோம்....நான் பார்த்த வரையில் எங்கள் சமூகத்தில் காதல் திருமணம் அறவேயில்லை..இதுதான் கள நிலவரம்..நிங்கள் சொல்வதை பார்த்தாலும் கூட தமிழத்தால் கிட்டதட்ட 80 லட்சம் தலித்துகள் இருக்கிறார்கள்... அவர்கள் எல்லோரும் காதல் திருமணம் தான் செய்கிறார்களா? லாஜிக்கா பேசுங்க தம்பி....
@kongunandha3 жыл бұрын
⛔❌🚫🤔Ithu caste problem illa two family problem ithula thalthapatta caste political pandranga ...... Ithu theriyama muttala irukathinga. Ore caste la ithu mathiri kolai nadakuthu appo neenga enga podunga poninga ippo vanthu kovuringa?????? Ungaluku caste vechu panam🤑 pandanum athu theriyatha mutta kuttam onnu inga iruku🤣🤣🤣🤣🤣
@lakshmanKumar-ky2tj3 жыл бұрын
இரு வீட்டு பிரச்சனையை ஊர் பிரச்சனை ஆக்கியதே நீங்கதானே....
@kongunandha3 жыл бұрын
@@lakshmanKumar-ky2tj puriyala????? Fulla sollu.
@Manikandan-pn7qc3 жыл бұрын
உங்களுக்கு காலேஜ் ஷிப் மட்டும் வேணும். ஐம்பதாயிரம் ஒரு லட்சம் கிடைக்குது எங்களுக்கு ஆயிரம் ரெண்டாயிரம் கிடைக்குது எதுக்கு அப்ப வேணாம்னு சொல்லலாம் இல்ல ஐம்பதாயிரம். ஒரு லட்சம்
@m.palanimurugan25237 ай бұрын
அப்படியா தமிழ் நாடு முழுவதும் வந்து சர்வே பன்னிட்டு .அதன் பிறகு பதிவு போடு .
@indumathi35839 ай бұрын
Padinga ayya padichchi jathi veri pidichchavanga mugaththula kariya pusunga
Onu Vishyam Therintu pesuvinga Inga Reservation naaala Caste varala Caste la ulla Discrimination naala than Reservation vanthaichi SC ST 90 percentage economic low category people's thaan naanga mela varathuku Reservation venum Equality Kaga Than Reservation Upper caste Assets melavanthavga But SC ST padicha mattum than Mela varamudium Engalakku Reservation Venum