இந்திரா படுகொலை தினத்தில் நடந்தது என்ன? Indira Gandhi-ன் Last Minutes Explained

  Рет қаралды 323,674

BBC News Tamil

BBC News Tamil

8 ай бұрын

"நான் இன்று இங்கு இருக்கிறேன், நாளை இல்லாமலும் போகலாம். நான் நீண்ட காலம் வாழ்ந்துவிட்டேன். நாட்டு மக்களின் சேவையில் எனது வாழ்க்கையை செலவிட்டதற்கு பெருமை கொள்கிறேன். எனது இறுதிமூச்சு வரை மக்களுக்கு சேவை செய்வேன். நான் இறந்தாலும், எனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும் இந்தியாவை வலுவாக்கும் பணியைச் செய்யும்".
சில சமயங்களில் தற்செயலாக திடீரென்று வெளிவரும் வார்த்தைகள் எதிர்வரும் தினங்களை சூசகமாக குறிப்பதாக அமைந்துவிடும். அதுபோலவே இருந்தது இந்திராவின் சுய உரை.
இந்திரா காந்தின் கடைசி நிமிடங்கள் பற்றி விவரிக்கிறது இந்த காணொளி.
#IndiraGandhi #SoniaGandhi #Congress
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 209
@arasu0001
@arasu0001 8 ай бұрын
நம்பிக்கை துரோகத்தின் உச்சம்! பெண்ணிடம் வீரம் காட்டிய கோழைகள் ! தன் தாயின் அவமான சின்னங்கள்,இன்று நினைத்தாலும் நெஞ்சம் பதுகிறது..😢
@gopalrathnam7006
@gopalrathnam7006 Ай бұрын
Km
@gowthama9167
@gowthama9167 10 күн бұрын
Do you emergency period?
@cutewadu8188
@cutewadu8188 2 ай бұрын
நாம் மதச்சார்பற்றவர்கள் தானே? கேட்கும் போதே கண்கள் ஈரமாகிவிட்டன.
@arumugamannamalai
@arumugamannamalai 8 ай бұрын
Madam Indira gandhi was a bold and courageous prime minister of India.
@rinakhan4350
@rinakhan4350 Ай бұрын
Iron lady ❤❤❤we want Rahul as PM.....எத்தனை இழப்புகளை பார்த்திருக்கிறார்😢😢நாட்டிற்காக
@jabethjoshiyaisaac876
@jabethjoshiyaisaac876 8 ай бұрын
அன்னை இந்திரா
@lakshmibharathi9505
@lakshmibharathi9505 8 ай бұрын
சில தகவல்கள் தவறாக உள்ளது என் பள்ளி பருவத்திற்கு போது மதியம் உணவு இடைவேளையின்போது இந்திரா இறந்த தகவல் எங்களுக்கு தெரிந்தது
@lakshmipriya59
@lakshmipriya59 8 ай бұрын
( + 1) படிக்கும் போது மதிய உணவுக்கு பின் விடுரை விடப்பட்டது இந்திரா இறந்ததற்கு
@sailapathythangiah2505
@sailapathythangiah2505 8 ай бұрын
மதியம் 2 அல்லது 2.30 மணியளவில் இந்த செய்தி வந்து அண்ணாசாலை யில் கடைகள் எல்லாம் மூடப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் பஸ் பாக்கு வரத்தெல்லாம் நிறுத்தப்பட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்தும் ஓடியும் சென்றனர்.நானும் ஜெனரல் பீட்டர்ஸ் ரோட்டில் இருந்து வேகவேகமாக பாரிமுனை நோக்கி வேகமாக வீட்டுக்கு வந்தேன் அப்போது மதியவேளை வெயில் நன்கு ஞாபகமிருக்கிறது.
@Vibhavijay1
@Vibhavijay1 2 ай бұрын
Yes, during lunch time, my school principal announced the news thru mike. It was 12. 30 pm
@priyac2637
@priyac2637 2 ай бұрын
I was studying in 8th. Maths period la paper vanthuchu. Centum score panni irunthen. Apo than vanthu announce pannanga. Mount road lenthu ashok nagar varuvatharku 4 hours aachu. Dhik dhik nu irunthathu...
@adibasadiq6844
@adibasadiq6844 2 ай бұрын
நானும் வானொளியில் மதியம் மணி 12.. 40க்கு வாசிக்கும் செய்தியில் இறந்த தகவல் தெரிந்து கொண்டேன்...யாரையும்கொள்வதற்க்கு யாருக்கும் உரிமை இல்லை என்பதைஅறீவீனர்கள் புரிந்து கொள்ள வேண்டும்....
@CEDARCHAMPA-CHENNAI
@CEDARCHAMPA-CHENNAI 8 ай бұрын
😢😢😢Can't even imagine the dayI salute madam.
@kalavathyraghunath5734
@kalavathyraghunath5734 8 ай бұрын
Very sad, 31st October 1984, whole of India shocked, trains, buses were stopped abruptly, I still remember the tragic assasination of our Former PM
@carolinejohnson3064
@carolinejohnson3064 7 ай бұрын
Yes 31 St oct
@lakshmipriya59
@lakshmipriya59 8 ай бұрын
நான் ( + 1) படிக்கும் போது மதிய உணவுக்கு பின் விடுரை விடப்பட்டது இந்திரா இறந்ததற்கு
@Vibhavijay1
@Vibhavijay1 7 ай бұрын
Yes
@sasikalarajasekaran4674
@sasikalarajasekaran4674 7 ай бұрын
11 to 12.00 news was came. That I know . That day is mugurtha naal. So I went to one marriage. Then only news was I heared
@lakshmiradhu
@lakshmiradhu Ай бұрын
நான் 9th.மதியம் லீவு விட்டார்கள்
@tamilmusic2652
@tamilmusic2652 24 күн бұрын
எனக்கு 14 வயது என் பெயர் லோகி வர்மா எனக்கு பிடித்த பிரதமர் இந்திரா காந்தி அம்மாதான் வரலாறு படைத்தவர்
@aathiramu7922
@aathiramu7922 8 ай бұрын
வரலாற்று நாயகி
@shineon5049
@shineon5049 8 ай бұрын
Greatest Leader❤
@premkumarappaya
@premkumarappaya 8 ай бұрын
Madam was so bold and even Rajivi Gandhi sir was also bold...missed both of them
@Regina-lt6md
@Regina-lt6md 7 ай бұрын
Both of them were very courageous.. & very efficient P. ministers 😢😢😢😢😢😢😢
@Rizkiya._622
@Rizkiya._622 Ай бұрын
Yes but some Brainless people still don't understand the greatness and sacrifices of this family and blinded by Modi's fake actions 😂😂
@balaji1469
@balaji1469 8 ай бұрын
Indira the great
@rajadurai8067
@rajadurai8067 8 ай бұрын
இந்திரா காலத்துடன் இந்திய நாட்டின் அயலுறவு கொள்கை சரியான விதத்தில் இல்லாமல் போய் விட்டது
@Issacvellachy-gr6os
@Issacvellachy-gr6os 8 ай бұрын
தற்பொழுது இந்திரா காலத்தை விட மிகச் சிறப்பாக உள்ளது
@vijayalakshmikp5816
@vijayalakshmikp5816 7 ай бұрын
​7677
@mubi731
@mubi731 Ай бұрын
​@@Issacvellachy-gr6os😂
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 8 ай бұрын
Very Very sad .மிக துயரமானது.😭😭 ஓம் சாந்தி 🙏
@santhoshsprings
@santhoshsprings 7 ай бұрын
S dear 😢😢😢😢
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt 8 ай бұрын
இந்திராகாந்தி போல் பிரியங்கா காந்தி ராகுல் காந்தி உருவாக வேண்டும் அதற்கு நாம் அனைவரும் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும்
@Golden-ug6sw
@Golden-ug6sw 8 ай бұрын
முடியாது. தமிழ் நாட்டில் காங்கிரஸ் செத்துபோய் பலகாலம் ஆகிவிட்டது
@janupriya3310
@janupriya3310 8 ай бұрын
S...,,
@Vibhavijay1
@Vibhavijay1 7 ай бұрын
​@@Golden-ug6sw 😂😂
@hemavathisrinivasan7042
@hemavathisrinivasan7042 2 ай бұрын
Lose
@parthiban51643
@parthiban51643 2 ай бұрын
நீ மூடுடா
@gurunathan3698
@gurunathan3698 8 ай бұрын
தியாகத்திற்கு என்ன கைமாறு செய்யப் போறோம்
@Rizkiya._622
@Rizkiya._622 Ай бұрын
Make rahul gandhi as the PM for once
@esakkyselvam1918
@esakkyselvam1918 8 ай бұрын
Real iron lady. No where comparison with any prime minister of India.
@vivekanandhan7372
@vivekanandhan7372 8 ай бұрын
She is a aggressor just like warren Hastings/ Robert Clive
@andalramakrishnan4964
@andalramakrishnan4964 8 ай бұрын
Yes yes yes
@physics9781
@physics9781 8 ай бұрын
Great lady I am proud if her
@user-ik3eh3yp3n
@user-ik3eh3yp3n 7 ай бұрын
Yes true
@clementprince9304
@clementprince9304 Ай бұрын
@@vivekanandhan7372Exactly! But nothing more than MODI
@KVelam
@KVelam Ай бұрын
நாங்கள் எட்டாம் வகுப்பு படிக்கும் போது முற்பகலிலே எங்களுக்கு விடுமுறை அளித்து பத்திரமாக வீட்டிற்கு செல்லுமாறு ஆசிரியர் அறிவுரைப்படி நாங்கள் அனைவரும் வீடு சென்றோம்.
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 7 ай бұрын
I got the information around 12/50 PM from my cousin who was working in PM office
@donboscolazarus1099
@donboscolazarus1099 8 ай бұрын
She knew her death,and did not fear it Premonition of her death,said by her in Bhubaneswar.
@tigeragri5355
@tigeragri5355 8 ай бұрын
சிங் என்றால் சத்ரியர் என்று பொருள் என்பார்கள் அதற்கு இழுக்கு ஏற்படும் வகையில் ஒரு பெண்மணியைக்கொன்று சீக்கியர்கள் தங்கள் வீரத்தை காட்டியிராமல் இந்திய இராணுவத்திடம் சண்டையிட்டு காட்டியிருக்கலாம் என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம்
@vivekanandhan7372
@vivekanandhan7372 8 ай бұрын
Pombalana sarvadhigaram pannadhu sariya?
@tigeragri5355
@tigeragri5355 8 ай бұрын
@@vivekanandhan7372 அது சரியா இல்ல தவறா என்பதல்ல அவர் பெண் என்ற வகையிலும் பொற்கோயில் சம்பவத்திற்கு பிறகும் சீக்கியர்கள் மேலுல்ல நம்பிக்கையில் தன்னுடைய உள்பாதுகாப்பு வளையத்தில் அனுமதிக்கப்பட்டதற்கு செய்த நம்பிக்கை துரோகமில்லையா
@vivekanandhan7372
@vivekanandhan7372 8 ай бұрын
@@tigeragri5355 what rubbish you are talking? She is not the queen of south asia. Had she accepted right to self determination of people of Punjab there was no need for all these unwanted events
@abdulmajid7644
@abdulmajid7644 8 ай бұрын
அக்டோபர் 31 அன்னை இந்திரா காந்தி அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட தினம் என்பது நீங்கள் சொல்லித்தான் நான் அறிந்து கொண்டேன் காங்கிரஸ்காரர்கள் அத்தனை விழிப்போடு இருந்து அவருக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள் வீணாய்ப் போனவர்கள் செய்தி சொல்லும் நண்பருக்கு ஒரு வேண்டுகோள் இனிமேல் இந்திரா அம்மையார் என்று சொன்னால் நன்றாக இருக்கும்
@tigeragri5355
@tigeragri5355 8 ай бұрын
@@vivekanandhan7372 what ever you say she was the ironlady of India
@krvmuruganandamkrvmurugana2319
@krvmuruganandamkrvmurugana2319 8 ай бұрын
தீவிரவாதம் எதர்க்கும் தீர்வாகாது
@vivekanandhan7372
@vivekanandhan7372 8 ай бұрын
If it is so give right to self determination to people... everything will be fine
@clementprince9304
@clementprince9304 Ай бұрын
@@vivekanandhan7372Are you evena human being? Like seriously? How different are you from street dogs which bite other dogs for any reason? From morons’ brains like these terrorism arises
@letchmanansathiyanery3711
@letchmanansathiyanery3711 8 ай бұрын
Om shanti 🌸
@appavi3959
@appavi3959 8 ай бұрын
கார்கில் பிகாசு பாலக்கோடு பிகாசு எல்லாம் கொண்டாடுகிறார்கள்.1971 வெற்றியைகொண்டாடுவதில்லை.🫡
@priyam4325
@priyam4325 7 ай бұрын
Great
@Vellorechildsurgeon
@Vellorechildsurgeon 8 ай бұрын
Well narrated
@Thamarainangai
@Thamarainangai 7 ай бұрын
அன்னையைநேரில்பார்துபோல்இருந்து
@lurdumary8783
@lurdumary8783 Ай бұрын
நீங்கா நினைவுகளோடு அன்னையை வணங்குகிறேன்
@rubyc2372
@rubyc2372 7 ай бұрын
Very sad 😭
@revathiraj1521
@revathiraj1521 Ай бұрын
Two beautiful women I respect till day. They were Indira Ghandhi Ammaiyar and Jayalalitha avaragal
@mythilivenkateshwar3584
@mythilivenkateshwar3584 Ай бұрын
Very bold leader ,lived for india.
@JC.Creativity
@JC.Creativity 7 ай бұрын
After my mother's death, the more I worried was on Our Former PM Indra Gandhi death.When she visited our place I saw her very near to me.
@santhoshsprings
@santhoshsprings 7 ай бұрын
Bhahubali rajamatha range ku dialogue and topic kodukuringa..😅😂superb 🎉❤😢😮😅!!!!!
@Dkabiladevi
@Dkabiladevi Ай бұрын
Naaiye Arivu ketta naaiye unakellam ennada therium avungala pathi naaiye naaye
@anithaamal5100
@anithaamal5100 7 ай бұрын
Jai Indira Gandhi 🙏
@saisri5572
@saisri5572 Ай бұрын
great mam
@user-su2dp6zb1d
@user-su2dp6zb1d 7 ай бұрын
Jai Congress🔥💪✌✌❤❤❤
@JustinDhas-ly8lh
@JustinDhas-ly8lh Ай бұрын
Amen 🙌
@maryalphonse2207
@maryalphonse2207 2 ай бұрын
I miss you mam my father like you too much I all so too much
@maryalphonse2207
@maryalphonse2207 2 ай бұрын
I peary for your family we need you we can t turst the people
@user-ik3eh3yp3n
@user-ik3eh3yp3n 7 ай бұрын
Iron lady
@MrGunaseelanm
@MrGunaseelanm 8 ай бұрын
We lost the great lady of India. Sikha should be punished
@mercyg4447
@mercyg4447 7 ай бұрын
Yes i like mum 🥰
@mercyg4447
@mercyg4447 7 ай бұрын
Mum my mum i love ma💞
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 2 ай бұрын
கடந்த 10 ஆண்டுகளாக யாரும் கண்டுகொள்ளவில்லை, நேரு, காந்தி, இந்திராகாந்தி, இன்று அவர்கள் பற்றிய செய்திகள்.
@vaishnaviayyadurai8909
@vaishnaviayyadurai8909 7 ай бұрын
The one and only IRON LADY of 20th CENTURY. Our beloved Mother Indira Gandhi.
@kanesk6935
@kanesk6935 7 ай бұрын
காலை நேர வணக்கம்! இது போன்ற நிலை தானுங் க, இலங்கையின் வட மாகா ணத்தின் தலைநகரான ' யா ழ்ப்பாணம் ' மாநகரத் தலை வியாகப் பதிவி வகித்த ' தி ருமதி.சரோஜினி யோகேஸ் வரன் ' அவர்களுக்கும் நடந் ததுங்க. இலங்கையின் வர லாற்றில், முதல் மாநகரத் த லைவியை (யாழ்/வேம்படி ம களிர் கல்லூரி - ஆசிரியை) வன் செயல் குழுவால் அநி யாயமாய் பெண் எனும் இர க்கம் அற்றுக் கோழைத்தன மாகக் காவு எடுக்கப்பட்டது ங்க. - நன்றிங்க - பிரான்ஸ் 11.12.2023
@rathnamswarna9066
@rathnamswarna9066 7 ай бұрын
Great leader 🙏
@SympathkumarSa-fe1pw
@SympathkumarSa-fe1pw 2 ай бұрын
Unfortunate
@gnanaselvam4332
@gnanaselvam4332 Ай бұрын
நம்பிக்கை துரோகத்தின் உச்சம்! பெண்ணிடம் வீரம் காட்டிய கோழைகள் ! தன் தாயின் அவமான சின்னங்கள்,இன்று நினைத்தாலும் நெஞ்சம் பதுகிறது.. amam appodu enakku 6 vayathu niabakam erukkirathu kolaiyarkalal veera penmani maranam
@nirmalsiva1
@nirmalsiva1 8 ай бұрын
Delayed Medical attendance also killed the Great Leader, so sad
@VIJAYAPALANICHAMY
@VIJAYAPALANICHAMY Ай бұрын
Ironically...today ( 06/06/2024 ) her killer Beant singh's son was selected as Member of Parliament in India ! from Punjab ,! What a bad democracy and fate ! Very bad !
@nivethanive6993
@nivethanive6993 Ай бұрын
Indian 1st woman prime minister. Indira gandhi. Mam.
@shanthipushpam2005
@shanthipushpam2005 Ай бұрын
Great leader indra gandhi ji 🙏 🎉
@HariharanRajaTrader
@HariharanRajaTrader 8 ай бұрын
தகவலுக்கு நன்றி
@Regina-lt6md
@Regina-lt6md 7 ай бұрын
Iron Lady mrs Indra Gandhi At that time her death I was studied in the college... Really we were very much shocked😢😢😢😢😢
@subadrasankaran4148
@subadrasankaran4148 Ай бұрын
I cant forget that day i was in office my child was in creche in the ground floor then our office van was arranged and i went home very late
@gunasekaranp1905
@gunasekaranp1905 8 ай бұрын
Indiavin munnaal prathamar maanpumigu Thirumathi Indra Gandhi paatti avarkaluku enadhu ninaivanjali, neegkalum munnaal prathamar Thiru Javarkalaal Neru avarkalum kaattiya kattamaithu senra arasiyal paathaiyil congress katchi enrenrum athe valiyil arasiyal payanathai thodarum, neegkalum uggal thanthaiyaarum, uggal pillaikalum pakkapalamaaka iruppeerkal endru congress thondarkal, nirvaakikal thalaivarkal nampukiraarkal, nanri,
@user-fs7ex8no2l
@user-fs7ex8no2l 29 күн бұрын
😭😭🥰
@sarojinisaro2064
@sarojinisaro2064 2 ай бұрын
😊வீர பெண்மணி.கூட இருந்த குழி பறித்து விட்டார்கள்
@user-se3jm5ii9h
@user-se3jm5ii9h 8 ай бұрын
❤️❤️❤️🙏🙏🙏🌹🌹🌹ஜெய் காங்கிரஸ் 💪🔥
@Jassir123
@Jassir123 2 ай бұрын
😢
@user-tq6tt4tz3h
@user-tq6tt4tz3h 2 ай бұрын
She wasgood
@RajRamsay28
@RajRamsay28 2 ай бұрын
VERY. SAD. MESSAGE.. THE LOSE. OF. INDIRA. IS INVALUABLE !
@elizabethrajakumari6884
@elizabethrajakumari6884 8 ай бұрын
I like this mother Indira Gandhi every time
@xaviera7709
@xaviera7709 2 ай бұрын
பிரதமர் மோடி அவர்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க நியாயம் இல்லை இந்த நாட்டிற்காக எவ்வளவோ நல்லது செய்திருக்கும் காங்கிரஸ் தலைவர்களை பற்றி மோடி அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை காங்கிரஸ் இந்தியாவிற்காக எவ்வளவு உயிர்களை விட்டது எவ்வளவு ரத்தம் சிந்தியது எவ்வளவு பாடுபட்டது எவ்வளவு உழைத்தது சொத்துக்களை இழந்தது இந்த மாபெரும் இந்தியாவின் ஒரே நேர்மையான குடும்பத்துக்கு சொந்தக்காரரான ஜவகர்லால் நேரு அவர்களின் இந்த மாபெரும் குடும்பத்தைப் பற்றி பேசவில்லை என்றால் மோடி அவர்களுக்கு தூக்கம் வராது அவர்கள் நாட்டுக்காக உயிரை விட்டதோ நாட்டிற்காக பாடுபட்ட தியாகக் குடும்பத்தைப் பற்றியோ இன்றைய பிரதமருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஏனென்றால் அவர் பிரதமர் மோடி பெரிய பெரிய பணக்காரர்களுடன் இந்தியாவின் ஏழை மக்களின் நெற்றி வியர்வையில் உழைத்து சம்பாதித்து வரியாக கட்டிய வரிப்பணத்தில் மக்களின் வரிப்பணத்தில் வாங்கிய சொகுசு விமானத்தில் பறந்து உலகத்தை சுற்றுவதை அவரின் முக்கிய குறிக்கோள் போல் செயல்பட்டார் மணிப்பூரில் இந்திய பெண்கள் கற்பழிக்கப்பட்டது இந்தியர்கள் கொலை செய்யப்பட்டது இந்தியர்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக வாழும் நிலை வந்தது பற்றியோ இந்த பிஜேபி ஆட்சியில் தனது ஆட்சியில் தானே அதுவும் பிஜேபி ஆட்சியில் ஆட்சியில் நடந்துள்ளது பற்றி அவருக்கு கவலையில்லை ஏனென்றால் அவர் சென்று பார்க்கவும் இல்லை அவர்களுக்கு ஆறுதல் கூறவும் இல்லை ஏனென்றால் அவர்கள் இந்திய மக்களாக இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர் மணிப்பூர் செல்லவில்லை என்பதே உண்மை அடிக்கடி வெளிநாடுகளுக்கு பெரிய பணக்காரர்களுடன் உல்லாச பயணம் செல்லுவார் அதுதான் அவருக்கு பிடித்தமான பொழுதுபோக்கு இது இந்தியர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்
@rebeccasachu4278
@rebeccasachu4278 2 ай бұрын
Thank you lots information 👍
@shanthipushpam2005
@shanthipushpam2005 Ай бұрын
Indira Gandhi ji great leader ❤🎉
@arputharajst8697
@arputharajst8697 2 ай бұрын
Selfless leader
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 2 ай бұрын
ஆனால் ..பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்கிறது !?!?
@h.ashikaparveen6707
@h.ashikaparveen6707 Ай бұрын
Block day of India
@ruthjoy8168
@ruthjoy8168 8 ай бұрын
Indra kondathu kuda iruntha sardar badai shing ka oh oh oh , intha ulagathila kuda irunthe ellarum kuli barigirargal , o my god
@emjay7494
@emjay7494 2 ай бұрын
She was brutally murdered and an historical blunders done by the own security guard by taking up religious as a drum card. Also, Rajiv Ghandi brutal assassination was a black mark in the history and that was also a biggest blunder done by LTTE.
@keerthanachokkalingam8015
@keerthanachokkalingam8015 Ай бұрын
Go and ready the articles
@helenpoornima5126
@helenpoornima5126 7 ай бұрын
படுபாவிங்க 😮😮😮😮
@SribalaRamakrishnan
@SribalaRamakrishnan 2 ай бұрын
Brutal murder. She was iron lady. But, utterly corrupt party. Sad
@phenomenalGodsinnovation
@phenomenalGodsinnovation 8 ай бұрын
ஏன்? காங்கிரஸ் இலங்கையில் தமிழ்மக்களுக்கு துரோகம் செய்தது?
@hiruharihari7668
@hiruharihari7668 8 ай бұрын
இந்திராகாந்தி இலங்கை தமிழர்களுக்கு முழு ஆதரவாகவே இருந்தார். இலங்கைத் தமிழனாக அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.ராஜீவ்காந்தி தான் எங்களுக்கு துரோகம் செய்தார்.
@user-yu1yl8iy1c
@user-yu1yl8iy1c 2 ай бұрын
இந்திரா காந்தியின் ஆதரவை விட அதிகமான ஆதரவு நிலைப்பாடுடனே ராஜீவ் இருந்தார்.ஆனால் அவரைச் சுற்றி இருந்தவர்களின் தவறான வழிகாட்டுதல்களால் இலங்கை பிரச்சனையில் அவர் தவறுகள் செய்ய நேர்ந்தது‌ வருத்தத்திற்குரியது.
@thankabai3992
@thankabai3992 Ай бұрын
Very much sad day Indiraji killed
@bridgitlavanya6417
@bridgitlavanya6417 7 ай бұрын
I hv not seen a strong leader after you mother
@ayyanarprabhu2826
@ayyanarprabhu2826 8 ай бұрын
Old video already watch it 4 year back
@shanthaneelu479
@shanthaneelu479 8 ай бұрын
Paavam Great leader...pathetic ..end
@Tharikan768
@Tharikan768 2 ай бұрын
P😭
@wahid1037
@wahid1037 Ай бұрын
இல்லை நான் மதியம் 12.40க்குவரும் ஆகாசவானிசெய்தியில் நான்கேட்டேன்
@Rizkiya._622
@Rizkiya._622 Ай бұрын
Still some people don't understand the greatness and sacrifices of this family 😒 . Blinded by Godi's camera minded Actions
@raphaelgabriel7208
@raphaelgabriel7208 7 ай бұрын
இந்த செய்தி இப்போது அவசியம்தானா ? Translate to English
@rajendransubbaiah
@rajendransubbaiah 2 ай бұрын
அவசியமான செய்தி
@sumaiya6233
@sumaiya6233 Ай бұрын
ஆதார் கார்டு எண் பான் கார்டு எண் இரண்டும் இணைப்பதற்கு தண்டமாக 1000 ரூபாய் அழுதேன்
@visalikanakaraj2156
@visalikanakaraj2156 Ай бұрын
This family gives whole life to our country....... Congress needs to win this time
@asokandurai5120
@asokandurai5120 2 ай бұрын
BBC இதர்கு காரணம்ம இங்கிலாடு
@thankabai3992
@thankabai3992 Ай бұрын
Rss background Mrs Indira Gandhiji killed very sadly
@moorthymoorthy8442
@moorthymoorthy8442 2 ай бұрын
😮😅
@nancysirumalar3780
@nancysirumalar3780 Ай бұрын
Yenda ippadi panninga paavingala
@worldlife2984
@worldlife2984 8 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢ஆழ்ந்த வருத்தங்கள்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@mostwantedvip
@mostwantedvip Ай бұрын
Do u know the real reason f kamaraj death? தூக்கி விட்ட வரையே கைது செய்ய துணிந்தார்கள் இந்த அம்மா..... வெற்றியில் அவமானத்தில் காமராசர்!? கர்மா
@mrajaram7676
@mrajaram7676 2 ай бұрын
Snake family
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 2 ай бұрын
Cong sal nanaintha Sikh's blood bath indelhi,punjap ?
@Sakthivel-yh5bl
@Sakthivel-yh5bl Ай бұрын
Intasaytiyaelgaivanoli9,59,kutarvitatuapati
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 7 ай бұрын
Gaandhi ya???? Idhu Nehru kudumbam dhana??? Indira feroz khan.....sonia feroz khan nu sollupa😂😂😂
@shanmugapriyamurugesan9819
@shanmugapriyamurugesan9819 7 ай бұрын
Nee moodaappa
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 7 ай бұрын
@@shanmugapriyamurugesan9819 oh adhuva nee...unmai na ungalukku allergy??!!🙂.....okay okay.... khadharuuu khadaruuu 🤣🤣🤣
@mohamedfarookmohamedfarook6203
@mohamedfarookmohamedfarook6203 7 ай бұрын
Inederagande suttahu gosha
@mdfayas2978
@mdfayas2978 2 ай бұрын
காந்தியை கொலைசெய்தது விவரமாக சொல்லமுடியுமா?
@KBC1123RAJARAJACHOZHAN
@KBC1123RAJARAJACHOZHAN 8 ай бұрын
ஏன் பாரத பிரதமர் மோடி பற்றி ஒரு காணொளி போடலாமே 👍
@carolinrathinum2311
@carolinrathinum2311 2 ай бұрын
Poor sonia pathetic husband Rajiv mother in law . Mentally pricked we must support her in every walk of life .
@Issacvellachy-gr6os
@Issacvellachy-gr6os 8 ай бұрын
ஈழத் தமிழன் சத்தம் சோனியா கையில் படித்துள்ளது
@user-jy6mn3fg1k
@user-jy6mn3fg1k 8 ай бұрын
Boom boom boomer
@karuppu973
@karuppu973 8 ай бұрын
போடா வெண்ண
@vivekanandhan7372
@vivekanandhan7372 8 ай бұрын
Not only that Blood of whole south asia
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 68 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 110 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 68 МЛН